TN Ambedkar Issue Explained | கருணாநிதி சொன்னது உண்மையா | உதயநிதி என்ன சொல்வார் | Arasiyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024
  • 👑 Don't Miss It 🕹️
    ❤️Buy Mini Magnetic Chess Board Set Travel Educational Kids Toys Rs 99/- Only
    kidsbestie.com...
    ✨ Premium Quality & Design
    Crafted from durable HIPS plastic, this magnetic chess set offers a smooth hand-feel and a classy design, perfect for kids and adults.
    🎯 Magnetic & Portable
    Light magnetism keeps pieces stable while allowing easy movement. The foldable chessboard doubles as a storage case, making it ideal for travel.
    📏 Compact & Travel-Friendly
    At 5 x 5 inches, this mini chess set is lightweight and portable-perfect for picnics, school, office, or family trips.
    🧠 Fun & Educational
    A great strategy game to teach chess skills, critical thinking, and patience. Suitable for all ages: kids (3+), teens, and adults.
    🎁 Perfect Gift Idea
    An ideal gift for kids, teens, or adults for birthdays, holidays, or family game nights.
    #arasiyalsadhurangam
    Arasiyal Sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal Sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal Sathurangam - Voice of the people ! Let your voices be heard !
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии •

  • @ArasiyalSadhurangam
    @ArasiyalSadhurangam  3 дня назад +11

    👑 Don't Miss It 🕹
    ❤Buy Mini Magnetic Chess Board Set Travel Educational Kids Toys Rs 99/- Only
    kidsbestie.com/products/mini-magnetic-travel-chess-set-educational-toys
    ✨ Premium Quality & Design
    Crafted from durable HIPS plastic, this magnetic chess set offers a smooth hand-feel and a classy design, perfect for kids and adults.
    🎯 Magnetic & Portable
    Light magnetism keeps pieces stable while allowing easy movement. The foldable chessboard doubles as a storage case, making it ideal for travel.
    📏 Compact & Travel-Friendly
    At 5 x 5 inches, this mini chess set is lightweight and portable-perfect for picnics, school, office, or family trips.
    🧠 Fun & Educational
    A great strategy game to teach chess skills, critical thinking, and patience. Suitable for all ages: kids (3+), teens, and adults.
    🎁 Perfect Gift Idea
    An ideal gift for kids, teens, or adults for birthdays, holidays, or family game nights.

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 3 дня назад

      elect naam tamilar... once dmk and admk has spread to one other dravidian states..then they can come back..enough fooling us

    • @manikandan-ml5ep
      @manikandan-ml5ep 2 дня назад

      Vicky anna saukku sankar anna va pathi peasa mutiyuma aurukku ipoo eanna achu aurum you Tubear tha

    • @eyekiller9742
      @eyekiller9742 День назад

      Order panni 2 days achi sir innum entha response um illa customer care number call panna switched off nu varuthu? Please help

  • @sivalingam6729
    @sivalingam6729 3 дня назад +94

    விடுதலை வீரர் சுபாஷ் சந்திரா போஸ் இருந்திருந்தால் மக்களின், நாட்டின் நிலையே வேற லெவல். தர்மத்தை, மனச்சாட்சியை, ஆன்மிகத்தை, சுபிச்ச வாழ்க்கையை கற்றுக்கொடுத்த தமிழ் உலகம் அழுகிறாள் 😭😭

    • @markindia6876
      @markindia6876 3 дня назад

      Sama urimai um solli koduthurukalam🤷 ambedkar mathiriyana alu illana ippom irukurathu kuda iurnthurukathu🤷 over oruthara pesum pothu mattum ungaluku Bose Gandhi ellam kannuku therivanga pola😂😂😂

  • @vellachamy
    @vellachamy 3 дня назад +29

    சூப்பர் விக்கி இன்று அருமையான பேச்சு இவ்வாறு பேச தாங்கள் தயாரிப்பு மேன்மை. அதுவும் பேய் பூச்சாண்டி கதை நூற்றுக்கு நூறு உண்மை. மக்கள் இன்னும் உணரவில்லை.

  • @MathiAzhagan-h1m
    @MathiAzhagan-h1m 2 дня назад +70

    அனைவரையும் அரவணைத்து செல்லும் அண்ணாமலைக்கே எங்கள் ஆதரவு.

  • @karthikr177
    @karthikr177 3 дня назад +63

    1990 வரை அப்மெத்காருக்கு ஒனும் பண்ணல... 1990 இல் bjp கூட்டணியில் தான் award கொடுக்கப்பட்டது....

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 дня назад

      வாஜ்பாய் அரசு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப் பட்டது

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 2 дня назад

      Award kudutha korachu pesuvangala. Unmaiyavey aal manathil mathipu iruntha vaayil antha varthai vanthurukathu. Kadavulin namathaivida ambedkar peyar koranjathu kedayathu kannuku therinchu ellorukum nallathu senjavar.

  • @mahendranpandi9998
    @mahendranpandi9998 3 дня назад +61

    உண்மையான அருமையான பதிவு. ஒரு தலித் துணை முதல்வராக தமிழ் நாட்டில் வரமுடியிமா இல்லை உதயநிதி அந்த பதவியை தலித்துக்கு விட்டு கொடுப்பாரா... இதன் பதில் இல்லை இது தான் உண்மை

    • @VadivelRamalingam-v8t
      @VadivelRamalingam-v8t 3 дня назад

      தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராக முடியும் என்றால் அது பி ஜே பி என்கிற கட்சியால் மட்டுமே முடியும்

    • @ur5176
      @ur5176 2 дня назад +1

      பிஜேபி ல தலைவர் பதவி குடுங்களே. பாப்போம்.

    • @karthiganesh8211
      @karthiganesh8211 2 дня назад +9

      Bjp தலைவராக முருகன் இருந்ததார்

    • @mariappanvimal7265
      @mariappanvimal7265 2 дня назад +1

      இப்படி தான்டா முட்டு கொடுக்க கூடாது 😅😅😅​@@ur5176

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 3 дня назад +80

    Only BJP is giving due credit to Ambedkarji others are only using his name

    • @markindia6876
      @markindia6876 3 дня назад +3

      Nice joke😂

    • @Rajasekar-b4x4b
      @Rajasekar-b4x4b 3 дня назад

      😊😊 1:16

    • @bhakyanathbhala1725
      @bhakyanathbhala1725 2 дня назад +1

      Kilichanga Bjp😂😂

    • @j.deivaraj5037
      @j.deivaraj5037 2 дня назад +2

      💯 true

    • @MUTHUKUMAR-yz5wv
      @MUTHUKUMAR-yz5wv 2 дня назад

      ​@@bhakyanathbhala1725Bro Ambedkar ku statute la irunthu elaamae BJP thaa vachanga , Ambedkar name la schemes and Benifits laam BJP thaa konduvanthanga
      But ithae DMK Ambedkar Padipagaththa ( Library ) a idichanga
      Geopolitics therjitu pesunga bro

  • @MrNketha
    @MrNketha 3 дня назад +28

    Good,நடுநிலையாக மாறி வருகிறீர்கள்.keep it up.😊👏

  • @varshamobile5869
    @varshamobile5869 3 дня назад +76

    விக்கி... உதயநிதி "நானும் கிருஸ்த்தவன் என்பதில் பெருமை படுகிறேன்" என்று கூறியதற்க்கும், சில வருடங்களுக்கு முன்பு "அது வெறும் களி மண்ணுல செஞ்ச மண் சிலை அவ்வளவு தான் " அப்படினு வினாயகர் சிலையை பற்றி ஒரு டிவி சேனலில் பேசினார் அதையும் பற்றி பேசுங்க விக்கி

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj 3 дня назад +35

    Hello தம்பி பாட்ஷா என்ற தீவிரவாதி புனிதர் பட்டம் காட்டும் சீமான் மற்றும் குருமா கருத்து பற்றி ஏன் விவாதிக்க வில்லை

  • @srikumar4640
    @srikumar4640 3 дня назад +68

    We support BJP
    We support RSS ❤❤

    • @Unknwface
      @Unknwface 2 дня назад +1

      Don't worry ambethgar also support 😂

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 3 дня назад +24

    ஐயா சட்டம் வகுத்ததில் மிகா திறமையாவர் ஆனால் இப்போது பிரச்சினை அம்பேத்கார் அரசியல் சட்டத்தை 77 முறை ஒரு குடும்பத்துக்கு தகுந்த மாதிரி வக்போர்டு , சிறுபான்மை என திருத்தியது,அம்பேத்கர் தேர்தலில் 2 முறை காங்கிரஸ் தோற்கடித்தது என்பது பற்றி தான் நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் உரையாடல் நடந்து வருகிறது அதை திசை திருப்ப கூச்சல் போடுகிறார்கள் !!!!👌👌👌👌👌

    • @ur5176
      @ur5176 2 дня назад

      ஆமா சட்டம் திருத்தம் இன்னிக்கி பிஜேபி செய்றதில்லயா.

    • @thillainatarajan3000
      @thillainatarajan3000 2 дня назад +1

      ​@@ur5176பிஜேபி எந்த சட்டத்தை திருத்தி இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா

    • @MUTHUKUMAR-yz5wv
      @MUTHUKUMAR-yz5wv 2 дня назад

      ​@@ur5176 தண்டனை சட்டத்தை தான் மாத்துறாங்க..தப்பு பண்ணா சட்டம் சரியில்ல னு சொல்றீங்க ல அது தான் கடுமையான சட்டமா திருத்துராங்க ..தெரிஞ்சிட்டு பேசுங்க Bro

  • @saravananp8526
    @saravananp8526 3 дня назад +30

    அம்பேத்கர் அவர்களின் Date of Birth கேட்டால் இந்தி கூட்டணியில் எத்தனை பேர் உடனடியாக சொல்வார்கள்.

    • @ur5176
      @ur5176 2 дня назад +1

      பிஜேபி ல எத்தனை பேருக்கு தெரியும்

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 2 дня назад

      Date of birth niyabagam vachirukanum nu ambedkar virumpiruka Mattar ellorum ellaraiyum mathithu manithara irungal endru than virumpi iruppar. Avarai mathikatha amithsa veliyera vendum. Kadavul manithargalai pirikirar endru than Indu kadavuley vendam endru veliyeriyavar ambedkar.

    • @k.balajim.kannappan
      @k.balajim.kannappan 2 дня назад +3

      ​​@@ur5176nan bjp yenaku theriyum 14 April 1891 , my dad and mom made me a educated person thats y I am studying in jipmer Puducherry

  • @RajaRajan-k3g
    @RajaRajan-k3g 3 дня назад +157

    உண்மையில் இந்த கருத்து தூங்கி கிடக்கும் இந்துக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 дня назад +8

    அருமை உண்மையான தகவல்கள் நன்றிகள் சகோதரரே 👏👏👏

  • @logup3472
    @logup3472 3 дня назад +21

    அம்பேத்கர் மட்டும் இந்திய தலைவர் இல்ல உயிரை மாய்த்த நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் அம்பேத்கர் உருவத்தை காந்தி உரூவத்தை மாற்றி கொண்டுவரலாமா?

    • @A-THIY2312
      @A-THIY2312 2 дня назад +7

      I support you, subhas santhirabos is a great leader

  • @pvmgopi9690
    @pvmgopi9690 3 дня назад +44

    விக்கி நள்ளிரவு 1:32am
    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 2 дня назад +6

    அருமை ஜி வாழ்த்துக்கள்

  • @aswaththamanathimurugan6094
    @aswaththamanathimurugan6094 3 дня назад +39

    Good speech by Annamalai❤

  • @kamcrusader
    @kamcrusader 3 дня назад +67

    அண்ணாமலை வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்...... வாழ்த்துக்கள் விக்கி 🎉🎉🎉🎉

  • @ArulArul-nk4vn
    @ArulArul-nk4vn 3 дня назад +32

    உண்மையை உரக்கச் சொல்வோம்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 дня назад +16

    இலஞ்சம் வாங்கிய விஏஓவிற்கு அம்பேத்கர் சட்டம் வாயிலாக கொடுக்கும் தண்டனை அமைச்சர்களுக்கு ஏன் வழங்க மறுக்கும்?

  • @gangadharanv3223
    @gangadharanv3223 3 дня назад +61

    ஏன் வரகூடாது BJP வந்தால் வலிக்குமா

  • @sankar7443
    @sankar7443 3 дня назад +33

    Congress always against India diplomatic

    • @ur5176
      @ur5176 2 дня назад

      ஆமா பிஜேபி இந்தியா diplomatic ku support பண்றாங்க ரொம்ப பொய் உபி ல என்ன நடக்குதுன்னு பாருங்க

    • @sankar7443
      @sankar7443 2 дня назад +1

      @ur5176 UP la nakurathu erukatum first Tamilnadu la parunga nama adutha state think pana vendam nama state Nalla eruku anga ena pirachana erunthalum kadan kami Tamilnadu than kadan la first

    • @Attitudezero884
      @Attitudezero884 2 дня назад

      ​@@sankar7443 tamil nadu ku enna unga bjp states vida nalla tha irrukku😂😂😂😂

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 22 часа назад

      What sir see the news surv,murder in the premises of courts .

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 2 дня назад +4

    பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு நம்மை வைத்திருப்பது என்ன மாதிரியான நிலை

  • @simbanxt5936
    @simbanxt5936 3 дня назад +43

    வருங்கால தமிழக நிரந்தர முதல்வர் அண்ணன் அண்ணாமலை 😂😂

  • @jasondaane4763
    @jasondaane4763 3 дня назад +9

    கடைசியாக சொண்ணிக பாருங்க அதுதான் வேண்டும், குழந்தைகள் screen time kammi பண்ண chess help பண்ணும், பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரே கவலை குழந்தைகள் mobile அதிக நேரம் பார்ப்பது

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 дня назад +3

    அம்பேத்கார் சட்டமேதை அன்றைய மக்கள் வாழ்வாதாரம் நாட்டின் சூழ்நிலை 1952 பொறுத்து சட்டங்களை இயற்றினார். .நாட்டு நலன் குற்றங்கள் காலத்திற்கேற்ப சட்டத் திருத்தங்கள் செய்வதும் சரியானதே.

  • @Facts24x7
    @Facts24x7 3 дня назад +7

    TNHB, Avadi வெள்ளத்தில் மிதக்க, நீர் வழிதடத்தில், அரசியல் ஆதிக்கத்தை ஆக்கிரமிப்பு..........

  • @rajanagarajan
    @rajanagarajan 3 дня назад +44

    Yes congress always against Ambekar

    • @markindia6876
      @markindia6876 3 дня назад +2

      Because the whole congress leaders comes from particular grp.😂😂

  • @sridharansubramani4206
    @sridharansubramani4206 3 дня назад +13

    விக்கி தாங்கள் காட்டிய உதயநிதி பதிவில் மத்திய அரசு என்றுதான் இருக்கிறது ஆனால் தாங்கள் பேசும்பொழுது ஒன்றிய அரசு என்று கூறுகிறீர்கள் தாங்களும் அப்படித்தானா

    • @Umesh12121
      @Umesh12121 2 дня назад +1

      Might have been typo. Don't you know about Thiruttu thi mu ka. They are very good at divide and rule. And in minority appeasement too.

  • @sundharamoorthy873
    @sundharamoorthy873 2 дня назад +9

    Cm, deputy cm,ku national anthem theriyuma Vicky?,,😂😂😂😂

  • @AlagesanAlagesan-mn7sc
    @AlagesanAlagesan-mn7sc 2 дня назад +3

    மிக மிக சரி நண்பா வாழ்த்துக்கள் 🎉

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 дня назад +6

    வாழ்த்துகள் அண்ணா Jaihind

  • @MathiAzhagan-h1m
    @MathiAzhagan-h1m 2 дня назад +7

    அம்பேத்கர் பற்றி dr ஹண்டே எழுதிய புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்.
    அதை நீங்கள் பேசுங்கள் விக்கி.

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 3 дня назад +7

    தகவல்களுக்கு நன்றி

  • @kamalnathan0101
    @kamalnathan0101 3 дня назад +6

    தமிழ் கடவுள் முருகனை மறந்து விட்டிர்களே சகோ...

  • @mspmsp1520
    @mspmsp1520 2 дня назад +2

    👌 👌 👌 👌 சூப்பர் bro 👍

  • @inkkumar3
    @inkkumar3 3 дня назад +5

    அடுத்தவன் வீட்டு சண்டையை பற்றி பேசுவது ஆர்வம் தான்
    இன்றைய நிலையில் நாம் அரசியலில் கவனம் செலுத்துவது அதில் தான்
    ஆக்க பூர்வமான செயல் பற்றி சிந்திக்க வேண்டும்
    நம் ஊடகம் இவர்களின் திட்டங்களை பற்றி கேட்க வேண்டும்
    அவர் இவர் யாரை பற்றி பேசினாலும் மழை வந்தால் பாழாய் போய் விடுவது நம் உடமைகள் தான்

  • @madhavanmaddy7150
    @madhavanmaddy7150 3 дня назад +32

    Annamalai Anna 👌👌👌👌

  • @mahendhraa8913
    @mahendhraa8913 3 дня назад +4

    Today best video❤

  • @appu-m4v
    @appu-m4v 2 дня назад +6

    Bjp Annamalai 🔥

  • @kavithag5232
    @kavithag5232 2 дня назад +2

    BJP, Modi and Amisha are the people who has given much respect to Dr.Ambedkar and made his achievements more visible to all over world 👍

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 3 дня назад +3

    💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪

  • @sundaralingam335
    @sundaralingam335 2 дня назад +2

    Thanks for your efforts bro❤❤❤❤❤

  • @maaranofficial
    @maaranofficial 2 дня назад +3

    🎉🎉🎉🎉 good one brother.

  • @sureshv2305
    @sureshv2305 2 дня назад +1

    நீங்கள் அம்பேத்கருடன் தொடங்கி, நில ஆக்கிரமிப்பு கினஸ் பதிவுகள்.
    திசை திருப்புவதில் மிகவும் புத்திசாலி.

  • @tamilarasus1143
    @tamilarasus1143 2 дня назад +4

    Vicky Bro I am Vellore our water resource palar ,Now this palar get pollute and lot of tree is grown .Please post one video about palar

  • @vinothrajendran2605
    @vinothrajendran2605 2 дня назад +3

    Excellent message

  • @Jaihind_RG
    @Jaihind_RG 3 дня назад +4

    Excellent video 😊

  • @jhansirani3981
    @jhansirani3981 2 дня назад +2

    Sabhash Anna 🎉🎉🎉🎉🎉

  • @Princela94
    @Princela94 2 дня назад +2

    Velmurugan unmaiyave mass🔥🔥🔥🔥

  • @Deepakragavan
    @Deepakragavan 3 дня назад +4

    Super 🎉🎉🎉🎉

  • @Dharma0115
    @Dharma0115 3 дня назад +30

    TN Needs BJP 🔥🔥🔥 Annamalai

  • @sowndharrajan6208
    @sowndharrajan6208 3 дня назад +3

    Personal view
    After the Lok Sabha elections, there seems to be a strategic shift in the political narrative, especially when you observe Rahul Gandhi's engagements and the evolving focus on key ideological figures. The recent book function featuring Vijay and Adhav discussing Ambedkar highlights this transition. It signals a deeper emphasis on social justice, equity, and Ambedkar's principles, reflecting a growing resonance among youth and marginalized communities.
    The political landscape appears to be realigning, with prominent figures positioning themselves around progressive ideals. This strategy not only seeks to challenge entrenched narratives but also aligns with the aspirations of a new generation seeking representation and reform. It’s a calculated move that may redefine the discourse ahead of upcoming state and general elections.

    • @amarsanthoshsanthosh2115
      @amarsanthoshsanthosh2115 2 дня назад +2

      Added to your view... When you look in a wide spec...the congress(in whole india) and dmk, TVK, NTK (in TN) are following the same strategy and come under the same niche...when you closely look ,the congress and TVK were seeded the ambedkar politics on the same time...congress using that against ONOE and TVK and other parties also using it against BJP... There were a time when people like me hoped that TVK leader will standstill and do the the crt politics unlike others but now its like he's also in the same category like Congress and dmk (without having the full knowledge about the scenario, they starts to manipulate peoples with false informations)
      Form my point of view,
      There may be a chance taht the congress, tvk , dmk , NTK(not sure) all were collectively working to defame the BJP with wrong informations (both in national and state level)
      I am not a bjp supporter, but looking the things altogether the looks like what i said before... May you guys try once to think in this point of view maybe some dots will connect...:-)

  • @arima_gokkul
    @arima_gokkul 2 дня назад +1

    Nice speech 🎉

  • @NaveenKumar-q3r8o
    @NaveenKumar-q3r8o 3 дня назад +3

    உண்மை 💯

  • @Dharma0115
    @Dharma0115 3 дня назад +5

    Vicky I salute you for talking the truth. Keep going…. Dont worry if any dmk threvdi*yas call you Sanghi. Keep talking about truth. Tamizh makkal is 100% kothadimais and never vote for educated people.

  • @satyanarayan308
    @satyanarayan308 2 дня назад +2

    Military rule is needed to control corrupt politicians and officals in india. All politicians wasting time and tax money of people in parliament disruption.

  • @mkuppan2799
    @mkuppan2799 3 дня назад +7

    10/10

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 дня назад +2

    Ellam nadikuranunge bro Ambedkar puranam

  • @Hari_0821
    @Hari_0821 2 дня назад +2

    ❤தமிழ் தேசியம்❤
    0:02 0:03 வெள்ளையர்களை ஆதரித்த அம்பெத்கார். RSSஐயும் சமஸ்கிருதத்தையும் ஆதரித்த அம்பெத்கார்.
    ❤ என்றும் காந்தி நாடு இந்தியா ❤

  • @Ramesh-rr5oj
    @Ramesh-rr5oj 3 дня назад +5

    Good initiative

  • @senthilkumaran9996
    @senthilkumaran9996 3 дня назад +2

    Sema video bro❤

  • @thivasri3398
    @thivasri3398 3 дня назад +12

    Ambetkar North Indian theriyaleya..

    • @markindia6876
      @markindia6876 3 дня назад +2

      Avaru Madhya Pradesh bro😂😂

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 2 дня назад +5

      ​@@markindia6876athu enga eruku narth la thana

    • @markindia6876
      @markindia6876 20 часов назад

      @@k.nathanranok4183 mid india bro😂

  • @ganesanlife
    @ganesanlife 3 дня назад +3

    Good vic

  • @dharanim8560
    @dharanim8560 3 дня назад +3

    Super bro

  • @Sivamram
    @Sivamram 3 дня назад +8

    Bjp government respects Dr
    Ambethkar, but Congress Party Alliance just used his name for vote bank.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 2 дня назад +4

    அம்பேத்கரின் பெயரை மட்டுமே சொன்னால் போதுமா???மக்களுக்கு சோறு யாருபோடுவார்கள்????

    • @annaduraichinnu9487
      @annaduraichinnu9487 2 дня назад +2

      😁😁😁😁ஜெய் ஸ்ரீராம் சொன்னா....மட்டும் சோறு கிடைக்குமா.....

    • @Umesh12121
      @Umesh12121 2 дня назад

      ​@@annaduraichinnu9487rendume useless dhan. 😂😂

    • @Lakshigan
      @Lakshigan 2 дня назад +6

      ​@@annaduraichinnu9487appo allahu akbar,jesus nu sonna

  • @kitchen9132
    @kitchen9132 2 дня назад +7

    Always BJP ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    GOOD VICKY ❤

  • @information-8015
    @information-8015 3 дня назад +7

    Good video❤❤❤❤❤❤❤anna

  • @ramd9581
    @ramd9581 3 дня назад +1

    Good job❤

  • @nehrudn1086
    @nehrudn1086 3 дня назад +1

    Yes, PMK Arul MLA pesanathu thapputha
    Need to apologize and respect every individuals

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 дня назад +2

    அரசு நிலங்கள் நீர்நிலைகளை பட்டா போட்டு கொடுத்த அரசின் மீது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை.

  • @MathanKumar-wp4br
    @MathanKumar-wp4br 3 дня назад +2

    Yes Anna.u correct Anna

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu5399 2 дня назад +1

    💯💯

  • @Sjvijay8
    @Sjvijay8 2 дня назад +1

    திமுக அமித்ஷா சொன்னதுக்கு அரசியல் பேச கட்டாயம் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் சரி,, ஆனா நேத்து வந்த விஜய் என்ன கொதிப்பு ல எங்கள் கொள்கை தலைவரை தவறாக பேசும் யாரையும் மன்னிக்க மாட்டோம் எங்கள் ஆழ்ந்த கண்டனம் என சொள்ளிருக்காரு,, விஜய் க்கு அவ்வளோ தானா அரசியல் அறிவு ,,, அமித்ஷா சொல்வது நீங்கள் அம்பேத்கர் வைத்து அரசியல் லாபத்திற்காக அவரின் பெயரை பயன்படுத்த கூடிய இடங்களில் அல்லது அந்த நேரங்களில் அவ்வளோ முறை கூட நீங்கள் கடவுள் பெயரை உச்சிர்திருந்தால் புண்ணியம் கிடைக்கும் சொர்க்கம் போகும் வாய்ப்பு கிடைக்கும் என்றார் தவிர இந்து கடவுளை அவர்களின் பெயரை என்று சொல்லவில்லை

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 3 дня назад +2

    Thanks bro

  • @pearlbell01
    @pearlbell01 3 дня назад +2

    Pls talk about one nation one election

  • @sankaranr9498
    @sankaranr9498 2 дня назад +1

    உதயநிதிக்கு அம்பேத்கரையும் தெரியாது அண்ணாவையும் தெரியாது

  • @nagaisnaga8392
    @nagaisnaga8392 3 дня назад +3

    Power information.

  • @thalavaram1848
    @thalavaram1848 День назад

    கடற்கரை ஓரமாக வீடு கட்டிய பணக்கார முதலாளிகளுக்கு சட்டம் சரியாக உள்ளது ஆனால் ஏழைகள் ஏரியின் ஓரமாக கட்டினால் தவறு ஏனென்றால் அவன் கட்டியது சிமெண்ட் கலவையில் நாங்கள் கட்டியது மண் கலவையில் இது தான் வித்தியாசம் 😂😂😂😂😂

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 2 дня назад

    Super news Vikky namaste DMK vai Olikkavendum BJP Olikkavendum

  • @d.rajendran8453
    @d.rajendran8453 3 дня назад +4

    செஸ்க்கு 5கோடி
    கேரம்க்கு 1கோடி
    இங்கு பதக்கதுக்கு மதிப்பு இல்லை

  • @dharmarajb8564
    @dharmarajb8564 3 дня назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @thiruselvan3785
    @thiruselvan3785 2 дня назад

    Thanks Viky

  • @srikumar4640
    @srikumar4640 3 дня назад +2

    Inga irukkura media's poli poralis yellorum arivalaya kothadimaigal

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 День назад +1

    6:07 You are wrong. The right combo is Ambedkar and Periyar in TN😂😂

  • @anands4451
    @anands4451 2 дня назад +1

    I vote for BJP 😌

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 3 дня назад +1

    Thank you bro old news refresh you bjp used social media brilliant

  • @pmdjg
    @pmdjg 2 дня назад +1

    Way pappu bring lord Shivan pictures at parliament Mr viki can explain this right ✅️ 😂😂😂😂😂

  • @bharathavilas6706
    @bharathavilas6706 День назад

    அப்போ சொரியான மறந்துட்டிங்க ப்ரோ 😂😂😂😂😂

  • @rajivelu5202
    @rajivelu5202 3 дня назад +5

    1st comment

  • @subbramaniyansubbramaniyan
    @subbramaniyansubbramaniyan 3 дня назад +3

    😮😮

  • @thangapandiankumar6989
    @thangapandiankumar6989 2 дня назад

    அரசியல் அமைச்சர்களுக்கு இருப்பது போல அரசு அதிகாரிகளும் 5 அல்லது 10 ஆண்டுகள் மட்டுமே என்று இருந்தால் மட்டுமே மக்கள்க்கு நல்லது நடக்கும் , அவர்களும் மனசாட்சியோடு வேலை செய்வார்கள்,எல்லாருக்கும் அரசு வேலையும் கிடைக்கும்,மக்களும் அரசும் நன்றாக இருக்கும் Dmk Admk Bjp yaru mathinalum Govt officer ah namala matha mudiyala athan Tamil Nattin Problem👍👍👍

  • @PremKumar-yi9kh
    @PremKumar-yi9kh 2 дня назад

    டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி. தற்போது சட்டக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது

  • @elavarasanelai7801
    @elavarasanelai7801 2 дня назад

    14:35 aanga dha iruku Periyar oda karudhum. Periyar pathivum konjo pesunga bro

  • @viddhuvenki9790
    @viddhuvenki9790 День назад

    It is a sad thing that congress and dmk are neglecting Hindus

  • @makbudrose7565
    @makbudrose7565 День назад

    அருள் எம்எல்ஏ... அவர் செய்த பல நன்மைகள் வெளிவரவில்லை.. ஆணால் அவர் செய்த தவறு வெளிவருகிறது... இது தான் அரசியல

  • @sridhar798
    @sridhar798 3 дня назад +1

    Adambakkam & Nanganallur Velachery eri akrimpu panirukanga..athe yen idikala