விருச்சிக லக்கினமும் செவ்வாயின் நிலையும் | Scorpio and Mars

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 103

  • @vasugpm7529
    @vasugpm7529 2 года назад +5

    விருச்சிக இலக்கணம் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது மிக்க நன்றி அண்ணா

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 2 года назад +3

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம் .மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 года назад +2

    விருச்சிக லக்னமும் செவ்வாய் நிலையும் பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 года назад +2

    Beautiful explanation suberb knowledge hatts of to you sir crystal clear explanation my lagna is virchikam Rasi is Dhanush sir BRILLIANT KNOWLEDGE sir 💯 All are correct sir keep rocking sir expecting more knowledge from you sir.OM sharanakatha dennarthra parithranaparayeenee sravasaasthikara Devi NARAYANI NAMOSUTHE.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikaladuraisamy2425
    @sasikaladuraisamy2425 Год назад

    Chevvai in Magaram with guru,Bhutan,Suriyan and Raagu. For viruchiga lagnam. Simma Rasi and Uthira natchathiram.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +3

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @gopalk-ko5fz
    @gopalk-ko5fz Год назад +1

    சிறப்பான பதிவு நல்ல கணிப்பு

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 года назад +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 2 года назад +3

    Sir, Public question: from date of birth to date of death, we are doing many things for short term and long term happiness.
    When and how we will understand the purpose of our birth and redefine our life path before reaching the end date.
    Appreciate your kind guidance light through astrology advise.
    Thanks.
    C. Rajaganesh - Qatar.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 месяцев назад +1

    Excellent Ayya 🎉🎉

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 года назад

    விருச்சிக லக்னம் 12ல் செவ்வாய் ,கேது இணைவு சிறப்பா தெளிவுபடுத்துங்கள் குருவே... கேது மாந்தி இணைவு ஒரு பதிவு போடுங்கள் குருவே...

  • @lakshmisanthosh5437
    @lakshmisanthosh5437 2 месяца назад +1

    Sir oru doubt 7 la chevai iruntha viruchaga lagnathuku dhosham ilia

  • @manis4225
    @manis4225 Год назад +1

    Viruchiga rasi and viruchigalaknam oru kaanozi podunga sir

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 года назад

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @nsnbabu4243
    @nsnbabu4243 5 месяцев назад

    Thank you Guru ji for your Amazing Explanation ❤ ❤ ❤

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 года назад

    Nanum viruchika laknam viruchaka rasi anusham star , chevvai 7 th house la irukaru rishabathila , nalla vilakkam , nandri sir

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 года назад +1

    Sir viruchiga lagnam
    Budan and sukran 6 il
    Sevai 9 il neesam
    Chandran magarathil
    How will be the budan and sukran disai

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 года назад

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @sampathkumar.psampath7531
    @sampathkumar.psampath7531 2 года назад +2

    நான் விருச்சிக லக்னம் பத்தாம் வீடான சிம்மத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இணைவு.

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Год назад

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் மகரத்தில் செவ்வாய் திருவோணம் 3இல் சுக்கரன் அவிட்டம் 2இல் ராகு திருவோணம் 3இல் அமைத்துள்ளது இதனால் திருமணத்திற்கு பின் கெடு பலன்கள் நடக்குமா

  • @sivayogi6570
    @sivayogi6570 2 года назад +1

    நீண்ட நாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி என் மகன் விருச்சிக லக்னம் செவ்வாய் சூரியன் லக்னத்தில் . கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரம் 2 ம் பாதம் எவ்வாறு உள்ளது நன்றி🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 2 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா வாழ்த்துக்கள்

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 2 года назад

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @vigneshwari6320
    @vigneshwari6320 2 года назад

    v.muthugokul 15-9-2017 Friday 10.30am mithunam rasi viruchgam laganam Madurai thirumangalam avanukku udambu sariyellai eppothu sariyagi pesuvaan sir

  • @prakashpk23
    @prakashpk23 2 года назад

    🙏🏼 Kodi Namaskaram
    Valge Valamuden Sir 💖
    Nandri Sir 💖

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 Год назад

    Supera corrects sollurenga sir congratulations

  • @rnandhini85
    @rnandhini85 2 года назад

    Super sir. Great effort to make people understand the concept. Keep rocking 🙏

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 2 года назад +2

    Hello ji. My lagnam is viruchigam, sevvai is in 8th place with sukran.. guru is in 2nd house ,guru is seeing sevvai .and sun is in 10th house (leo)..my rasi is kanni,bhutan is in kannii (uchham) I am a doctor..

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 года назад

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 года назад +1

    வணக்கம் குருவே

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 2 года назад

    அய்யா waiting for மீன லக்னம்

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 2 года назад +3

    For vrichka lagna if mars is in conjunction ( within 5 degree) with rahu, rahu is powerful or mars is powerful

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 года назад

    அருமை குருஜி👌🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 года назад

    The Legend SriRamJi Good night thala 👍🙋

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 года назад

    நன்றி குருஜி🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 2 года назад

    Guru ji vanakkam enathu tholil eppadi irukkum varum sani thisai eppadi irukkum guru ji 26.1.1981 11.30 am coimbatore

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 2 года назад

    Viruchigalagnathil sooriyan + puthan. Sevvai 11lil puthanum sevvaiyum parivarthanai nanmaiya theemaiya? guruve

  • @naresh7747
    @naresh7747 2 года назад

    Naresh 22.03.1995 2.35 AM at Thiruvallur. எனக்கு கேது திசை நடக்கின்றது. தாய் தந்தையரை பாதிக்குமா. சந்திரன் மற்றும் செவ்வாய் நீசமாகி உள்ளனர். எனக்கு வேலை மாற்றம் எப்பொழுது ஏற்படும் ஐயா.

  • @bellarminb1819
    @bellarminb1819 2 года назад +1

    Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 2 года назад +1

    எம்.புவனேஸ்வரி 24.12.1979
    மாலை 4.30 மணல்மேடு
    எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
    என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்😭😭😭😭

  • @opstrange5806
    @opstrange5806 2 года назад

    ஆனால் ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் நீசமடைந்து சந்திரன் பரிவர்த்தனை என்றால் சந்திரன் நீசம் அது நல்லது செய்யுமா??

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 2 года назад

    Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.

  • @balakumar287
    @balakumar287 Год назад

    Mikka nandri ayya

  • @madhumetha3879
    @madhumetha3879 2 года назад

    Sir my dob 13/04/2000 and tob:8.21 pm I am confused whether I am thulam lagnam or viruchagam. Lagnam please tell me sir

  • @nmuzic2463
    @nmuzic2463 Год назад

    Guruji
    Virchiga lagnam
    Sevvai plus budhan plus ketu in Simmam

  • @jagadeeshan1015
    @jagadeeshan1015 2 года назад

    🙏 Sir I am scorpion lagnam 17 09 2002 , 11.50 am , Chennai . Pls tell how will be my life .Your advice to me🙏

  • @Vidya00050
    @Vidya00050 2 года назад

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem. Fixed marriage on April sir.. but parents are not happy because the boy is not matching in anyway to my sister.. we all worrying

  • @srvoice6521
    @srvoice6521 2 года назад +3

    நான் விருச்சிக லக்கினம் 1ஸ்ட் comment

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 года назад

    அய்யா வணக்கம் நான் மூன்று மாதங்களாக முயற்ச்சித்து வருகின்றேன் எனக்கு பதில் அளிக்க இல்லை நான் 1 5 92மாலை 7.15க்கு பிறந்தேன் எனக்கு திருமணம் நடக்குமா எண்ணுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @ramanamaharishiastroworld7232
    @ramanamaharishiastroworld7232 2 года назад

    குருவே வணக்கம் . விருச்சிக லக்னமாகி வக்ர செவ்வாய் மிதுனத்தில் திருவாதிரை சாரம் வாங்கும்போது நல்ல பலன்களை செய்யுமல்லவா? தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.... முரளீதரன்

  • @tna7131
    @tna7131 2 года назад +2

    பொது கேள்வி குரு, ராகு இணையும் போது குருவின் பலத்தை வாங்கி ராகு தன் தசாவில் தருவார் எனில் குரு தன்னுடைய தசாவில் எவ்வித பலனை தருவார் ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад +1

      Bad.but which degree is important

    • @tna7131
      @tna7131 2 года назад +1

      @@AstroSriramJI Thank u sir💐

  • @dhineshkumark1108
    @dhineshkumark1108 2 года назад

    Super my dear brother..

  • @kannan7434
    @kannan7434 2 года назад +1

    Sir இரண்டு நீச கிரங்கள் நின்ற வீட்டு அதிபதி தங்களுக்குள் சமசப்தமமாக பார்த்துக்கொண்டால் அவை இரண்டும் குரு சந்தினாக இருந்தால் நீச பங்கமாகுமா

  • @mkr2277
    @mkr2277 5 дней назад

    வணக்கம் ஐயா... விருச்சிக லக்கினம்... லக்கினதிபதி செவ்வாய்... ரிஷபதில் இருந்து தன் வீட்டை பார்க்கிறார்.. லக்கினதிபதியின் வலு எத்தனை சதவீதம் உள்ளது 🙏

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 2 года назад

    நிஷ் பலம் பற்றி மட்டும் விரிவான பதிவு ஒன்ரு போடுங்க sir

  • @sankersankersankersanker2561
    @sankersankersankersanker2561 2 года назад

    அய்யா வணக்கம் விருசிகலக்னம் லக்கினத்தில் குரு வக்ரம் மீனத்தில் செவாய் பரிவர்த்தனை குரு திசை ஆரம்பம் குரு திசை எப்படி இருக்கும் கூறுக்கல்

  • @vijayaprathap4293
    @vijayaprathap4293 2 года назад +1

    ஐயா கடக லக்னத்திற்கு குரு 6ல் ஆட்சி ஆகி சூரியன் புதன் சேர்க்கை பெற்று மீனத்தில் இருக்கும் சனியின் பார்வை பெற்று திசை நடத்தினால் எப்படி இருக்கும்? குறிப்பு : லக்னாதிபதி உச்சம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Thank you sir 🙏🙏

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz Год назад

    வணக்கம் சார்..
    லக்கினத்தில் செவ்வாய் (விருச்சிக லக்கினம் ) அந்த தசை வருனுமா இல்லை எப்போமே அப்டித்தான் இருப்பாரா சார்.. முரட்டு தன்மையோடு.. தசை வரவே வராதுனா நன்மையா சார்

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 года назад

    Sevvai plus kethu eppadi erukum sir

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 2 года назад

    Sevai kethu in kanni at mesha raasi

  • @saralat7897
    @saralat7897 2 года назад

    🙏 gurujii i am viruchga lagnam chevvai in lagnam

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад

    Thanks sago 💐💐

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад

    வணக்கம் ஐயா நன்றி

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @yaazhiniperumal7209
    @yaazhiniperumal7209 Год назад

    Viruchiga laknam .. magarathil sevvai matrum keethu

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 года назад +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன், குரு செவ்வாய் உள்ளது இதன் பலன்

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 года назад

    Super sir

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, super🙏🙏

  • @rajig5586
    @rajig5586 2 года назад +1

    துலாம் இலக்கணம் சொல்லுங்க sir 🙏

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g Год назад

    7 Il Sani ragu ethathu problema

  • @ஜெயக்குமார்-ண7த

    சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்

  • @shahidmahadir4572
    @shahidmahadir4572 2 года назад

    Laknathil viruchigam guruvae

  • @dkannantv5213
    @dkannantv5213 2 года назад

    7 ell sevai sureyan enna palan sir

  • @ஐந்தாம்வேதம்

    🙏🏻👍🏻

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 года назад

    💐💐

  • @revathysridhar2583
    @revathysridhar2583 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir👏👏

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 2 года назад

    Super sir, viruchuga laganam details. But makara Guru and kadaka sevai nechanai neechan parthaal Raja yogama sir. Viruchuga laganam .PL.give detai
    Neechanai neechan parthaal

  • @gowrisangeethar429
    @gowrisangeethar429 Год назад

    L

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Год назад +1

    வணக்கம் குருஜி, சிம்மத்தில் கேது சூரியன் செவ்வாய், கேது இருப்பதால் சூரியன் செவ்வாய் பலன் குறையுமா கேதுவினால் கிரகணம் அடைந்து விடுமா குருஜி

  • @hemanathank3560
    @hemanathank3560 2 года назад

    Thank you sir,

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 2 года назад

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏