மதுரையில இந்த மாதிரி குட்டி குட்டி சிலைகள் இந்த கடையில வாங்கி பாருங்களேன் ஒரு தடவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 521

  • @subakaran5689
    @subakaran5689 3 года назад +27

    அற்புதமான கலை வடிவங்கள். மகிழ்ச்சி. சந்தர்ப்பம் கிடைக்கும் போது உங்கள் கடைக்கு வருகிறேன்.

  • @Anbeysivam948
    @Anbeysivam948 3 года назад +10

    I'm also madurai....today only I know this shop....kandippa poganum indha shop ku....ovvonrum kollai alagu....awesome collections

    • @acchukutty7497
      @acchukutty7497 3 года назад +1

      Thank you
      You're always welcome to our shop
      From Amma Trading Owner

  • @nagarajannallusamy813
    @nagarajannallusamy813 2 года назад +1

    அருமையான பதிவு சார் சூபரா இருக்கு 👌. உங்களுடைய பேச்சில் தெய்வீக சக்தி இருக்கிறது சார்.

  • @balamuruganpanjalanppm4358
    @balamuruganpanjalanppm4358 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி பயனுள்ள பதிவு தத்ரூபமான கலையம்சம் சிலைகள் நன்றி

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 2 года назад

    Wow.... vedio romba chinatha mudinjiruchu....parka parka parthute irukanum pola iruku

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 3 года назад +6

    எனக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு, இந்த மாதிரி குட்டி குட்டி சுவாமி சிலைகள் வாங்கி வைத்து பூஜை அறையில் வழி பட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை உள்ளது... இந்த வீடியோவை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அதை விட கடைக்காரர் சுரேஷ் அண்ணா ரொம்ப நல்ல ஆன்மீக உள்ளன்போடு பேசுகிறார் .. கண்டிப்பாக மதுரை வந்தால் தங்கள் கடைக்கு அடியேன் வருகிறேன் நன்றி.

    • @acchukutty7497
      @acchukutty7497 3 года назад

      Thank u so much
      Welcome our shop ma
      From Amma Trading
      T.Suresh

    • @subramaniang7512
      @subramaniang7512 4 месяца назад

      Get me ur correct address please

  • @dasthagirbharathavan2223
    @dasthagirbharathavan2223 3 года назад

    Kaalangal Kadandhalum
    Kanavilum Kaanamudiyaadha
    Kalai Pokkisangal Yivai,
    Arumaiyaana. Vaylaippadu
    👌👌👏👏👏👏👍

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад +5

    கற்பக விருட்சம் மிக அற்புதமான பொக்கிஷம் நன்றி

  • @banumathis3718
    @banumathis3718 2 года назад +4

    Yesterday I visited this shop. Each snd every items is very very costly. It is almost 3 to 4 times costlier than other shops.

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 3 года назад +3

    Miga arumaiyaga ulladhu shop adudha murai madhurai varumpodhu kandippa indha kadaikku varuvom lot of thanks

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 года назад +1

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    அருமையான பதிவு
    வாழக வளமுடன்

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 года назад

    சாமி பிரமாண்டமாக இருக்கிறது.
    எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மதுரை வந்தால் கண்டிப்பாக வந்து வாங்குவேன். 💐💐நன்றி.

  • @hiphopharish5996
    @hiphopharish5996 Год назад +1

    Sir maha periyava statue Parthen rate evvalavunnu therinchukalama?

  • @MrNavien
    @MrNavien 3 года назад +24

    Amazing collection! Really wish to visit this showrooms one day.. from Malaysia

  • @alexbabu-fan7358
    @alexbabu-fan7358 2 года назад

    இந்த கடைக்குள்ள போனா பச்சக்கற்பூரம் வெற்றிவேர் வாசனை அனைத்து தெய்வங்களும் உள்ளிருப்பது போன்ற உணர்வு வரும்.....இங்க மதுரைமீனாட்சி சிலைவாங்கிசென்னையில் எனக்கு தெரிந்த ஐந்துகுடும்பங்களுக்கு பரிசளித்தேன்....

  • @rsudhircool
    @rsudhircool 2 года назад +6

    Bought some idols from this shop akka .....thanks for these videos......very nice craftmanship....and very very nice idols ......and they gave with turmeric powder and with kumkumam which they term as mangalagaramna porutkal.......I’ve visited this shop for 4 to 5 times......very nice service.....and they are all worthy products and reasonable to their price and everything is a product which has best quality and I was very happy to buy idols from this shop......and all the products are weighty.......and I visited this shop on my birthday and these people gifted me a brass plate which has a lot of hand work......thank you akka for recommending this wonderful shop.......I’m satisfied with this shop.......

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  2 года назад +1

      Thks for ur lovable comments sis
      Keep support and watch
      Once again thk u

  • @jayashreer5449
    @jayashreer5449 3 года назад

    லஷ்மி நரசிம்மர் சிலை மிக அழகு அற்புதம்🙏🙏

  • @Sharmi-fb3jx
    @Sharmi-fb3jx 3 года назад +4

    Laksmi narasimmar ah kondu vara ponu nalla amsama erukhu 😍😍

  • @SK-or7dp
    @SK-or7dp 2 года назад +1

    A beautifully done video. Very detailed and great explanation. Very well done. Keep it up. Will love to visit one day. From Canada.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 года назад

    திரு மெய்யச் சுர் லலிதாம்பிக்கை
    சிலை கிடைக்குமா ஆன் லைனில்
    புக் பண்ணினால் கிடைக்குமா சார்

  • @musiclover-qm3cb
    @musiclover-qm3cb 2 года назад +2

    Real ah super irukkum indha shop naa buying panniruken.. enoda sis marriage thevaya vilakku vanga ponam semmaya irundhathu சாமி சிலைகள் அருமை இருக்கும்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 года назад +1

    ஐயா செம்பு பித்தளை வெண்கலம் இதற்கு என்ன வித்தியாசம் நல்லவை தீமை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh 2 года назад

    Abistu abistu vinayaghar mela mandaiootu maalai potrukiye paa

  • @saividhyajagadesan9226
    @saividhyajagadesan9226 3 года назад +4

    Omg. Beautiful is just an word.. Looking at the shop itself makes me feel divine. Awesome collection :) Looking to buy soon !!

  • @rathnaganapathirathnaganap3743
    @rathnaganapathirathnaganap3743 2 года назад +12

    கொள்ளை விலை 👍

  • @kiranshiv773
    @kiranshiv773 2 года назад

    Where is this shop in madhurai?pls give address....love from Mumbai.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +13

    Nepal sining bowl super na vanganum hand made singing bowl vanganum thanks valga valamudan

  • @gunasegaran7223
    @gunasegaran7223 3 года назад

    வணக்கம் ஐயா.சபரிமலை யாத்திரைக்கு மலேசியாவிலிருந்து வருவோம்.so next time வாய்ப்பு கிடைத்தால் மதுரை பக்கம் shopping பண்ண வருகிறோம்.

  • @deepaksai3608
    @deepaksai3608 3 года назад +1

    10:33 om prathyangara jai prathyangara

  • @mtrmaasi4216
    @mtrmaasi4216 2 года назад

    Super super 👏👏🤗 vazhga valamudan 🤗

  • @menalmeenal8605
    @menalmeenal8605 3 года назад

    Romba azhagu

  • @sakthivelu1711
    @sakthivelu1711 2 года назад

    அருமை

  • @shankarsingh4759
    @shankarsingh4759 Год назад

    Sir wholesale kedaikuma

  • @ranganadhank1582
    @ranganadhank1582 Год назад

    Collection is very nice coming soon in madurai

  • @gubenrank4564
    @gubenrank4564 3 года назад

    Anna durga silaikaal 300 antha ratela kidakuma

  • @anjalishettiyar8527
    @anjalishettiyar8527 3 года назад

    Naga mumbai la erukom mathuravara varamudiyatu yellame nalla eruku niga online la anupamudiyuma sir

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +2

    Arpudamaana deiviiga porul netmaiku nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandann3929
    @manikandann3929 2 года назад

    Prathosa vilakku irukka sir

  • @vanithab3781
    @vanithab3781 2 года назад +2

    Highly rated shop

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 Год назад

    Sir, Suraya bahavan in Ratham irukka ?

  • @pathma1224
    @pathma1224 2 года назад

    மலேசியாவிற்கு ...online delivery பன்ன முடியுமா?

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 года назад

    Gods thavara vera irukka sis... Cuz showcase la vaikka

  • @sudhamadhu6192
    @sudhamadhu6192 2 года назад

    Really good collection and the person who explains too awesome
    Feeling to buy more items

  • @lokanathan.s5772
    @lokanathan.s5772 3 года назад

    இந்த கடைக்கு நான் போய் இருக்கேன் தரம் சூப்பரா இருக்கும்...

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 года назад

    Indrani Sametha Indran Silai kidaikkumaa?

  • @bhavanibc2222
    @bhavanibc2222 3 года назад +1

    Very nice 🙏🏻🙏🏻🙏🏻

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Год назад

    Buddha Bowl sound.. actually ASMR video use... just youtube type ASMR many asmr video am watching indian girl asmr awesome....

  • @pavithrakannansajubaranu4934
    @pavithrakannansajubaranu4934 Год назад

    திருவாச்சி வைத்து வழி படலாமா

  • @pearlaxking3576
    @pearlaxking3576 3 года назад +2

    I like it produced very nice 1 day I'm coming madurai

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 года назад +2

    Awesome

  • @alagurajan5866
    @alagurajan5866 3 года назад +2

    Nice collection

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад

    அய்யா.... துளசி மாடத்திடம் விளக்கேற்றலாம்..... தஞ்சாவூர் தேர் அலபறையின் திருவாரூர் தேர்...... சிலரின் திருமுகத்தை காணமுடியவில்லை.... பார்க்கும் நேரம் வரும்.... கிருஷ்ணரின் ஊஞ்சல், விளக்கு, இத்தெல்லாம் நன்றாக இருக்கிறது .... காலத்திற்க்கும் இருக்கும்...... மதுரை வந்தப்பின் சந்திப்போம்.....

  • @vimalakumari8458
    @vimalakumari8458 9 месяцев назад

    Rate enna sir each items

  • @sivanathan555
    @sivanathan555 3 года назад

    Franceku anuppa mudiyuma? Please reply

  • @logeshy
    @logeshy 2 года назад +2

    Super, we will visit when we come to Madurai. Can you ship it to USA?

  • @pushpalathadhakshinamoorth963
    @pushpalathadhakshinamoorth963 3 года назад

    வணக்கம்அருமை அண்ணா மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வந்திருக்கிறேன் உங்கள் கடைக்கு வந்ததுஇல்லை அடுத்தமுறை உங்க கடைக்கு வருகிறோம் ்மிகவும் அழகாக இருக்கிறது

    • @acchukutty7497
      @acchukutty7497 3 года назад

      Welcome our shop anna
      From Amma Trading Madurai

  • @prabhakarn5439
    @prabhakarn5439 3 года назад

    கிரிஷ்ணரின் சிலைகள் Vedio போடுங்கள் sir, Thanks

  • @shanthisubramaniam1168
    @shanthisubramaniam1168 3 года назад +1

    அழகு அழகு அருமை அருமை

  • @kaladevigobalakrishnan9901
    @kaladevigobalakrishnan9901 3 года назад +2

    Vanakam...so beautiful! I wish to visit your shop...I love Madurai Menatchi Amman🙏 from Malaysia...

  • @iyyappadass778
    @iyyappadass778 3 года назад

    Irukurathula antha bowl tha Anna mass vazharga unkal thiramai kalai and business

  • @kdrama5129
    @kdrama5129 2 года назад

    Palaambegai seli rate suilnga. Sir

  • @gpancha4448
    @gpancha4448 2 года назад

    Can be send overseas sir tq

  • @KavithaKavitha-pd8tr
    @KavithaKavitha-pd8tr 4 месяца назад

    Very nice

  • @dianakotha5689
    @dianakotha5689 3 года назад +1

    Super. 🙏🙏🙏

  • @vijaiveljr6391
    @vijaiveljr6391 2 года назад

    Nice Video

  • @priyarajkumar2214
    @priyarajkumar2214 3 года назад +1

    Kandipa intha shopla purchase panvn .thank u fr ur video

  • @r.k.v.prasad868
    @r.k.v.prasad868 3 года назад +9

    Wow...it's really amazing looks like dava lokam...

    • @acchukutty7497
      @acchukutty7497 3 года назад

      Thank u so much sir
      From Amma Trading owner

  • @harshithahar6434
    @harshithahar6434 3 года назад

    Super sir chennaila branch iruka

  • @yoges8171
    @yoges8171 3 года назад

    How wan purchase bcs me Malaysia

  • @sangeethavg3464
    @sangeethavg3464 3 года назад

    Musical bowl vennum.. how to order

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 11 месяцев назад

    lakshmi Narasimhar oru 15 cm height a iruka...enna vilai

  • @subramaniyamvijay5278
    @subramaniyamvijay5278 2 года назад

    Ithu inthaa om sound varurathu evaluv case on deliver and courier other state

  • @sundaramsundaram4134
    @sundaramsundaram4134 2 года назад

    அண்ணா வணக்கம்.. சாமி எந்திரம் கிடைக்குமா

  • @sivaranjaniarumugam710
    @sivaranjaniarumugam710 3 года назад

    Lakshmi kubera vilaku iruka sir

  • @ManiMani-hc7ml
    @ManiMani-hc7ml 2 года назад +1

    Amazing collection.One day come visit this showroom , from Malaysia.

    • @prathyush_creations
      @prathyush_creations 2 года назад

      Am gonna start to sell this products...can I share my product link (online)

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад

    அனைத்து ம் மிக சிறப்பாக உள்ளது

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 3 года назад

    அருமை sir

  • @50rameshj
    @50rameshj 2 года назад

    What's the cost of Raja Vinayakar sir

  • @toast4965
    @toast4965 3 года назад +1

    Price and size of karpaga viruksham tree?

  • @ishanishanishanishan1018
    @ishanishanishanishan1018 3 года назад

    SPB SIR VOICE MADIRI IRUKKU

  • @gopikrishnan2814
    @gopikrishnan2814 3 года назад +21

    ஏங்க எல்லாத்துக்குமே விலை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @gauthamji3354
      @gauthamji3354 3 года назад +5

      அதான் பாஸ் ட்ரிக் 😆😆

    • @sbkarthick7961
      @sbkarthick7961 3 года назад +3

      சரியாக பதிவிட முடியாது கலைநயம் , உலோகம் ,அளவு அனைத்தையும் பொருத்தே விலை மாறுபடும்

    • @shyamalaarjun7591
      @shyamalaarjun7591 3 года назад

      Kindly let me know the price of Pillaiyar Statue standard height and size ( Valampuri)for auspicious occasions

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 года назад +1

    நாங்கள் இந்த கடைக்கு போய் இருக்கிறோம் அருமையான கலெக்ஷன்

  • @sureshsatthivel
    @sureshsatthivel 2 года назад

    Can deliver to malaysia?

  • @latharaj5262
    @latharaj5262 3 года назад

    How to purchase. From Malaysia

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад

    இங்கு அணையா விளக்கு கிடைக்குமா?

  • @vilinisaswin8166
    @vilinisaswin8166 3 года назад

    How to buy this product all Anna

  • @deepthikamal
    @deepthikamal 3 года назад

    Ithellam enna metal le panneerkkanga.. Shop person can you reply pl

  • @ranjiniranjini1010
    @ranjiniranjini1010 3 года назад

    Zoom panni kamminga pls

  • @mbfklopr5426
    @mbfklopr5426 3 года назад

    வனப்பேச்சி அம்மன் சிலை இருக்குமா என்ன விலையில் இருந்து இருக்கிறது

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 3 года назад +1

    Vaaraahi silai irukkiradhaa? Siriya silai vilai enna?

  • @karthik.n9075
    @karthik.n9075 2 года назад

    குழந்தை முருகன் சிலை கிடைக்குமா?

  • @santhikartik8766
    @santhikartik8766 2 года назад

    ANY ONLINE SHOPING WEBSITE ?

  • @whoisthis4490
    @whoisthis4490 2 года назад

    Super

  • @LathaLatha-yf3ne
    @LathaLatha-yf3ne 2 года назад

    Annapoorani Amman statue iruka bro

  • @sbkarthick7961
    @sbkarthick7961 3 года назад +11

    பாக்கும்போதே சந்தோசம்

  • @srinivasansrinivasan7338
    @srinivasansrinivasan7338 Год назад

    Good

  • @pattemravi3406
    @pattemravi3406 3 года назад

    rajarajeshwari devi vigraham 6 inches price

  • @jeeyar15
    @jeeyar15 3 года назад

    6inch lakshmi பஞ்சலோகம் கிடைக்குமா

  • @indiafoodinadelaide
    @indiafoodinadelaide 2 года назад

    Do you sale in whole sale as well

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 3 года назад +1

    Aanavam iladha peachi super na

    • @acchukutty7497
      @acchukutty7497 3 года назад

      Thank u so much
      From Amma Trading owner