எனது பங்காரு அம்மா இரங்கவில்லை என்பது போல் இருக்கும் ஆனால் எனது பங்காரு அம்மாவின் மனம் பால் போன்றது. மெழுகு போன்றது என்று அம்மாவை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இரக்கமே வடிவான தாய் சோதனை செய்ய தாய்க்கு மனம் வராது ஓம் சக்தி கருவில் சுமந்தவள் பத்துமாதம் நம் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வாழவைக்கும் ஜெகன் மாதா ஜெகத்ரக்ஷனி மருவூர் அரிசி
ஓம்சக்தி அம்மாவின் மேல்மருவத்தூர் மண்ணில் 20. ஆண்டுகள் மேல் பணிபுரிந்தேன் தறசமயம் வேலைகள் இல்லாமல் நிற்கதியாக உள்ளேன் எனக்கு ஒரு வாழ்வாதரம் ஏற்படுத்தி தருமாறு அன்னையை பிரார்த்திக்கிறேன். தாயே துணை.!❤❤❤❤❤❤❤❤
அம்மா தாயே என் அம்மாவின் கஷ்டத்தை தீரு தாயே அவள் என் அம்மா என்பதை விட உன்னுடைய உன்மையான பக்தை அவள் உன் மகள் அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காத தாயே அம்மா ஆதி பாரசக்தி அவளுக்கு எப்போதும் துனை நில் தாயே அம்மா🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🔥🙏🌿🌿
நான் இருமுடியை எடுத்து வராமலேயே எனக்கு எல்லா நோய்களையயும் எனக்கு மாற்றிதந்து விட்டாள் என்னுடைய கருணை மகுந்த என்னுடைய கருணை மிகுந்த என்னுடைய பொன்னான பங்காரு அம்மா.
என் அழுகுரல் என் அம்மாவிற்கு கேட்டு தான் எனக்கு நல்லது செய்து கொணடிருக்கிறாள் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா. நான் வீட்டில் இருந்த படியே எனது அம்மாவின் மூலமந்திரம் 108 குரு போற்றி 1008 திருவுரு போற்றி எல்லாம் ஜெபித்து கொண்டிருக்கிறேன்.
Amma mansu kasdama iruku ma yaruma ennai pringekala ma nee seekeram varanum amma kan thrundhu parama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நான் என் அம்மாவை நாடி வராமலேயே என்னை அருமையாக கவனித்து கொள்கிறாள் எனது அருமை பங்காரு அம்மா.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
எனக்கு ஒரு காது கேட்காமல் இருந்தது.அது போல் என்னால் நடக்க முடியாமலும் Walker வைத்து நடந்து கொண்டிருந்தேன்.இப்போது ஒரு வாரமாக யாருடைய உதவி இல்லாமல் என்னால் நடக்க முடிகிறது என்றால் என்றால் என்னுடைய பங்காரு அம்மாவின் கருணையால் தான்.நான்மேல்மருவத்தூருக்கு வந்து எட்டு வருடம் ஆகிறது.நான் சித்தர்பீடத்திற்கு வராமலேயே எனக்கு இவ்வளவு கருணை புரிகிறாள் என்றால் நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஆனால் இரவு பகலாக எனது பங்காரு அம்மாவின் எல்லா மந்திரங்களும் எனது மனதிற்குள் எனக்கு தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணமும் என்னுடைய பங்காரு அம்மா தான்.
என் கூடவே என்னுடைய பொன்னான பங்காரு அம்மா 24 மணி நேரமும் இருக்கிறாள். நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று இதிலிருந்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு எத்தனை எவ்வளவு சோதனைகள் வந்தாலும் என்னுடைய பங்காரு அம்மா என் பக்கத்தில் இருக்கும் போது நான் தைரியமாக இருந்து எல்லாவற்றையும் சமாளிக்கிறேன்.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
என் அம்மா அந்த ஆதிபராசக்திதான் என்னுடைய குடும்பமே கண்ணீரில் மூழ்கிகிறது அம்மா 😭😭😭😭😭தாயே கருணைக்கடலே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி. அம்மா தாயே என்னோட வேண்டுதலை நிறைவேற்றி வைங்கம்மா. என்னால முடிந்தவரைக்கும் அம்மாவுக்கு மாலை போட்டு வருகிறேன். அம்மா ஓம் சக்தி.
மெத்த படித்தும் வேலை இல்லாமல் இருக்கும் எனக்கு ஒரு பணியை அமைத்து மென்மேலும் உயர வழி காட்டு தாயே
அம்மா இல்லை என்றால நான் இல்லை எனக்கு உயிர் பிச்சை கொடுத்த அம்மாவுக்கு கோடான நன்றி
எங்கள் மனதின் பாதிப்பே இப்பாடல் தாயே
தாயே சரணம் சரணம் சரணம் சரணம்
அம்மா என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் தாயே உங்களை நம்பி இருக்கிறேன் அம்மா 🙏🙏🙏ஓம் சக்தி பரா சக்தி தாயே🙏🙏🙏🙏🙏🌸🌸🌸
அம்மா என் கஷ்டம் எப்போது தீரும் தயே நீயே எனக்கு து ணை
எனது பங்காரு அம்மா இரங்கவில்லை என்பது போல் இருக்கும் ஆனால் எனது பங்காரு அம்மாவின் மனம் பால் போன்றது. மெழுகு போன்றது என்று அம்மாவை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இரக்கமே வடிவான தாய் சோதனை செய்ய தாய்க்கு மனம் வராது ஓம் சக்தி கருவில் சுமந்தவள் பத்துமாதம் நம் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வாழவைக்கும் ஜெகன் மாதா ஜெகத்ரக்ஷனி மருவூர் அரிசி
அம்மா தாயே சரணம் என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் தாயே என்கணவருக்கு அவருடைய வேலை திரும்ப கிடைக்கும் தாயே
ஒம் சக்தி பராசக்தி🙅அம்மாவை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அம்மாவை பொறுமையாக தரிசனம் செய்ய வேண்டும் அதற்கு வழிவகை செய்ய வேண்டும் ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி அம்மா, என் பையன் நல்லதொரு வேலை வாய்ப்பு
வேண்டும், அம்மா ஓம் சக்தி அம்மா
ஓம் சக்தி பராசக்தி தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் குழந்தைகளள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் குடிப்பதை விட வேண்டி ஓம்சக்தி தாயிடம்கேட்கிறேன் ஓம் ஓம்ஓம்
ஓம்சக்தி அம்மாவின் மேல்மருவத்தூர் மண்ணில் 20. ஆண்டுகள் மேல் பணிபுரிந்தேன் தறசமயம் வேலைகள் இல்லாமல் நிற்கதியாக உள்ளேன் எனக்கு ஒரு வாழ்வாதரம் ஏற்படுத்தி தருமாறு அன்னையை பிரார்த்திக்கிறேன். தாயே துணை.!❤❤❤❤❤❤❤❤
Omsakthiom
அம்மா ஐ லவ் யூ அம்மா உங்க ள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
🙏🏻🪔👁️🔱👁️🪔🙏🏻🌺🌿🔥🌺🌿🔥🌺🌿🔥🙏🏻🌍🙏🏻🙏🏻🕉️🙏🏻 ellorukkum thunai neeye ammaa 🙏🏻🙏🏻🙏🏻
Omshakthi guruvadi saranam thiruvadi saranam
அம்மா தாயே என் அம்மாவின் கஷ்டத்தை தீரு தாயே அவள் என் அம்மா என்பதை விட உன்னுடைய உன்மையான பக்தை அவள் உன் மகள் அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காத தாயே அம்மா ஆதி பாரசக்தி அவளுக்கு எப்போதும் துனை நில் தாயே அம்மா🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🔥🙏🌿🌿
Omsakthi amma thayae Arul purivae ❤❤❤
இந்தப் சாங் எல்லோரும் மனதையும் நெகிழ வைத்த சாங்
நான் இருமுடியை எடுத்து வராமலேயே எனக்கு எல்லா நோய்களையயும் எனக்கு மாற்றிதந்து விட்டாள் என்னுடைய கருணை மகுந்த என்னுடைய கருணை மிகுந்த என்னுடைய பொன்னான பங்காரு அம்மா.
🙏🙏🙏🙏👌👌👌
என் உயிர் செல்ல அம்மா அப்பா துணை நோய் தீரும்
என் அழுகுரல் என் அம்மாவிற்கு கேட்டு தான் எனக்கு நல்லது செய்து கொணடிருக்கிறாள் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா. நான் வீட்டில் இருந்த படியே எனது அம்மாவின் மூலமந்திரம் 108 குரு போற்றி 1008 திருவுரு போற்றி எல்லாம் ஜெபித்து கொண்டிருக்கிறேன்.
Amma enakku kuzhanthai baakiyam kudunga amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வாழ்வளித்த என் தாய் மருவரசி திருவடி சரணம்.!
அம்மா இல்லை என்றால் நான் இல்லை மனம் உருகி அழுதாள் அம்மா உடனே ஓடி வருவாள் நம் கவலை களை போக்கிடுவால் ஓம் சக்தி பராசக்தி ,
நீங்கள் சொல்வது உண்மை தான் சக்தி.
நான் இருமுடி எடுத்து வரவில்லை.ஆடிப்பூரத்திற்கு கஞ்சி வைக்கவுமில்லை. இருந்தாலும் என்னை நன்றாக கவனித்து கொள்கிறாள் என்னுடைய அருமை பங்காரு அம்மா.
நான்ஏன் வரவல்லை என்பதும் எனது பங்காரு அம்மாவிற்கு நன்றாகவே தெரியும்.
Is true
@@nagammalr811 a
Thaye ni ilena na ilema. Amman thaye saranam
Om sakthi thaye en kanavar ennai purinthu entha thavarum seiyamal irukka vendum
🙏🙏🙏🙏🤜
Om shakthi thayea enaku oru kuzantha pakiyam kuduga ammma 😭😭😭😭😭
Nichchayam Amma arul kidaikkum no kavalai
ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி
என்னுடைய பங்காரு அம்மாவைவிட மேலான டாக்டர் யாருமே இல்லை என்பது எனது எண்ணம்.
ஒம்சக்தியேபாரசக்தியே❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உன் பாதத்தை காண வேண்டும் அருள் புரிவாய்யாஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம்
நம் பங்காரு அம்மா சோதித்தால் கடைசியில் ஒரு பெரிய நன்மை காத்து கொண்டிருக்கும்என்பதில் நான் ரொம்பவும் உறுதியாக இருக்கிறேன்.
How to say you confidently I am struggling last 20 years
Om sakthi! Bangaru adigale potri
om sakthi🙏
Amma om sakthiye om. Bangaru adigale om. Ennamma enakku uththarau thangamma.
அம்மாதயே ஓம்சக்தி பாரசக்திதயேபோற்றிபோற்றிபோற்றி
என்னுடைய பொன்னான பங்காரு அம்மாவின் கருணையே கருணை.
Amma mansu kasdama iruku ma yaruma ennai pringekala ma nee seekeram varanum amma kan thrundhu parama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம்சக்தியே எங்கள் பங்காரு குருவே சரணம்🙏🙏🙏 அம்மா கருனைகூர்ந்து கொடிய கொரோணா நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றுங்கள் அம்மா பராசக்தி🙏🙏🙏
நான் என் அம்மாவை நாடி வராமலேயே என்னை அருமையாக கவனித்து கொள்கிறாள் எனது அருமை பங்காரு அம்மா.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
Sothanaigal thankamal sornthen amma
Amma ennai kadanil irunthu meetu konduva amma enakku aruthal solla kuda yarum illai😢😢😢😢😢
ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺
Amma neethan enakku thunai 🙏🙏🙏
Amma thaye en kavalaiyai pokku
எனக்கு பங்காரு அம்மா தான்எல்லாமே.
🙏🙏🙏🙏🙏 Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye
Om sakthi para sakthi amma nee thunnai eruka vendum amma
Amma unnoda nadhikku Vara nanga punniyam seidhurkanum amma
அம்மா ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே என்னைகாக்கும் அன்னையே இப்போது என்னை ஏன்இந்தகஷ்டத்தில் வைத்திருக்கிராய் அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி....சக்திசங்கர்..மலேசியா
என்னை பெற்ற தாயே எனக்குள் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து என் அன்பு தாயின் முகத்தில் புன்னகை மழையை பொழிய வை மருவூர் தாயே
Sothanai. Pothum. Amma. Oru. Varisu.koduga.plece.amma.nan.ana.panna
சரணம்தாய்யேசரணம்🎉
ஓம்சக்தி
ஓம்சக்தி
அம்மாவேதுணை
ஓம்சக்தி ஆதிபராசக்திஅம்ம உன் அருள்வேன்டும் சமயபுரம் மாரியம்ம
❤enaku elam ea amma dha om sakthi❤
ஓம் சக்தி தயே எங்கள் கஷ்டம் தீரும்
Amma thayae enaku oru valiya kattu amma❤
நம்முடைய பங்காரு அம்மா சோதிக்கிறாள் என்றால் கூடிய சீக்கிரம் நமக்கு நன்மை செய்வாள் என்று எனது அனுபவத்தில் இருந்து நான் உறுதியாக சொல்கிறேன்.
அம்மா நீஎன்தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவின் மகிமை சொல்ல வார்த்தை இல்லை😥😥🙏🙏🙏🙏🙏
😍😍😍😍😍
எனது பங்காரு அம்மாவை போல் மனம் இரங்குபவர்கள் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் அம்மாவை பிடிக்காதவர்களுக்கு கூட அம்மா உதவி இருக்கிறாள்.
எனது பங்காரு அம்மாவை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.
நான் அழுதால் உடனே இரங்கும் ஒரே தெய்வம் என்னுடைய பங்காரு அம்மாவாக தான் இருக்க முடியும்.
என்னுடைய அம்மா என்றால் அம்மா தான். ஓம். ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா
Om Shakti Parasakthi guruvadi Saranam thiruvadi Saranam
எனக்கு ஒரு காது கேட்காமல் இருந்தது.அது போல் என்னால் நடக்க முடியாமலும் Walker வைத்து நடந்து கொண்டிருந்தேன்.இப்போது ஒரு வாரமாக யாருடைய உதவி இல்லாமல் என்னால் நடக்க முடிகிறது என்றால் என்றால் என்னுடைய பங்காரு அம்மாவின் கருணையால் தான்.நான்மேல்மருவத்தூருக்கு வந்து எட்டு வருடம் ஆகிறது.நான் சித்தர்பீடத்திற்கு வராமலேயே எனக்கு இவ்வளவு கருணை புரிகிறாள் என்றால் நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஆனால் இரவு பகலாக எனது பங்காரு அம்மாவின் எல்லா மந்திரங்களும் எனது மனதிற்குள் எனக்கு தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணமும் என்னுடைய பங்காரு அம்மா தான்.
Om Sakthi Ammaaa 🌺🙏🌺
🙏🙏🙏🙏
Amma
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா.என் உயிர் மூச்சில்,உயிர் நாடியில்,உயிர் துடிப்பில் வாழும் அம்மா ஆதிசக்தியே போற்றி,போற்றி்🌹🙏🌹🙏🌹🙏🌹
Om guruvadi saranam om thiruvadi saranam om om om
Om sakthiamma
Amma om sakthi🙏🙏🙏
என் கூடவே என்னுடைய பொன்னான பங்காரு அம்மா 24 மணி நேரமும் இருக்கிறாள். நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று இதிலிருந்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Amma om sakthi🙏🙏🙏🙏🙏
Omshakthi arogya kottukapadutaye
Amma thayae engalai kappattru🙏🙏
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
Om Sakthi amma amma amma
Enaku kulanthai pakiyam kutu thayea
ஓம்சக்தி பராசக்தி
🗣️
Amma Nan kettathai thanka Amma🙏🙏🙏
Omsakthy parasakthy amma
Om Sakthi Amma🙏🙏🙏
😔😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 Om Shakti amma
🙏🌿🌿🌿🌿 Om Shakthi parasakthi amma 🌿🌿🌿🌿🙏
I love you amma 🥰😍😘😂😂😂😅😅😅
அம்மா thaayae neeyae துணை... ஓம்சக்தி..guruvadi சரணம் திருவடி சரணம்...
Swami omshakti parashakti 🙏🙏🙏 ❤️🙏❤️🙏🌺
🍀ஓம் சக்தி தயே நீயே துனை 🌹
அம்மா 👃👃👃
Iove my Bangaramma
GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🙏🙏🙏👌👌👌
En. Sisterkku. Normal. Delivery. Aga. Omsakthi. Arulvendum
Amma omshakthi guru vadi saranam
Ammaa sothitthalum kaividamaadda eloraijum om sakthy super songs 👍
Yes
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சக்தி.
அம்மா நமக்கு சோதனை தருகிறாள் என்றால் வருங்காலத்தில் நமக்கு பெரிய வெற்றியை தரப் போகிறாள் என்பது என் கருத்து சக்தி.
அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு எத்தனை எவ்வளவு சோதனைகள் வந்தாலும் என்னுடைய பங்காரு அம்மா என் பக்கத்தில் இருக்கும் போது நான் தைரியமாக இருந்து எல்லாவற்றையும் சமாளிக்கிறேன்.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
எனது அம்மா என்றால் எனது அம்மா தான்.
ஓம் சக்தி ஓம்
அம்மா ஓம்சக்தி போற்றி
Very beautiful song brother it made me cry