தொடர்ந்து காணொளிகளை தாமதிப்பதற்கு மன்னிக்கவும். இந்தக் கதையைக் காணொளியாக உருவாக்குவதற்கு நிறையவே நேரம் எடுத்துவிட்டது. Will try to be on time from the next week..
அடைவது வேறு ... அனுபவிப்பது வேறு.. அருமை அனுபவிக்க தான் அடைய நினைக்கிறோம்... அனுபவிக்க முடியாததை அடைந்த என்ன லாபம்.. அருமையான கதை வாழ்த்துகள் நன்றி மகளே... உனது பணி சிறக்கட்டும்
தந்திரத்தாலும், மந்திரத்தாலும் இறைவனை ஒரு போதும், யாரும் அடையவே முடியாது. உண்மை அன்பே வெல்லும். வெல்லனும். அடைவது வேறு, அநுபவிப்பது வேறு என்கிற. அறிவுரை அனைவருக்கும் ஏற்புடையது. மிக அருமையான கதை.
இறைவனை அடைய சூழ்ச்சி மற்றும் தந்திரம் போன்ற மிக பெரிய ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியதில்லை. அன்பு நிறைந்த பக்தி மட்டுமே போதுமானது என்ற ஆழ்ந்த கருத்தை இந்த பதிவு மூலம் உணர்த்திய சபரி அக்காவுக்கு ❤️❤️❤️❤️ என் நன்றிகள்🙏🙏🙏🙏🙏.
உங்களோட குரல் வளம் நல்லா இருக்கு high pitch சொல்றீங்க எந்த இடத்துல குரலை உயர்த்தி பேசணும் எந்த இடத்துல தாழ்த்தி பேசணும் பரவால்ல அக்கா கடவுள் கொடுத்த வரம்
மிகவும் அருமையான பதிவுகள் சகோதரி ஆனால் அதை உரிய நேரத்தில் இழந்தவர்களுக்கு மிகப் பெரிய இழப்பு தானே உரிய நேரத்தில் இழந்த பொருள் மன வேதனை அல்லவா அந்த வேதனையை அனுபவித்து கூறுகிறேன்
Akka,Nan medical student but more interested to hear stories in Tamil. You are amazing to tell stories, I am always waiting for your 2 stories every week .Please continue these . Don't stop it akka🥰🥰
அடைய முடியும் ஆனால் அனுபவிக்க முடியாது👏🏻👌👌 லஞ்சம வாங்கியன் அனுபவிக்க முடியாது ஆனா அவன் குடும்பம் பாவத்தையும் சேர்த்து அனுபவிக்கும்🤷♂️🤦 that's Karma🤷♂️😬 🔥
நாமே என்ன விதை விதைகிறோமா அதான் நமக்கு வரும் அது நல்லதோ......கெட்டதோ...... முடிந்த அளவு அவர் அவர் சுயநலத்திற்காக மற்றவர்கள் பாதிப்பு அடையாமல் இருந்தால் சரி தான்......
மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. நன்றி சகோதரி.தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து தந்திரத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைப்பவர்கள் இந்தக் கதையை கேட்க வேண்டும் இறைவா... நன்றி
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
புரியல எனக்கு அப்பா அம்மா இல்லை நான் நல்லா படிச்சி இருக்கேன் திறமையை இருக்கேன், ஆனால் என்கூட இருக்குற பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கல, எனக்கு மை வச்சிட்டாங்க படுத்த படுக்கையா ஆயிட்டேன் 😑
Hi sister happy to C your video... Hope doing good... Kindly follow your schedule...come to the track quickly and give more positive vibes.... Your videos are boost for our mental energy... Stay blessed... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... உங்கள் ஆரோக்கியம், செல்வம், அறிவு, வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்..
One of the best videos.... I appreciate your efforts to post such morally rich contents. Keep doing this... May god bless you... Such a nice presentation... Your narration was excellent...
என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை நான் கேட்டது கிடையாது தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் உள்ளது எனது நிலத்தை இப்படி தந்திரம் செய்து திருட்டு கிரையம் செய்து விட்டார்கள் ஆனால் நிலம் 45. வருடங்களாக எங்களின் கட்டுபாட்டில் உள்ளது ஆனால் அந்த பத்திரத்தை ரத்து செய்வதற்க்கு கோர்ட்ல மட்டுமே அதிகாரம் உண்டு என்று சொல்லி விட்டார்கள் அதை தெய்வத்திடம் புலம்பி கொண்டு இருக்கிறேன் இந்த நேரத்தில் இந்த கதை எனக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது
தொடர்ந்து காணொளிகளை தாமதிப்பதற்கு மன்னிக்கவும். இந்தக் கதையைக் காணொளியாக உருவாக்குவதற்கு நிறையவே நேரம் எடுத்துவிட்டது. Will try to be on time from the next week..
👍👍👍👍👍
paravala akka wait pantra
@@karthiraj8547 next week la irunthu monday Kandippa story vanthrum Saho
Am requesting ur online story session for kids atleast three months once,...
Paravala akka we are supporting you
அடைவது வேறு ...
அனுபவிப்பது வேறு..
அருமை
அனுபவிக்க தான் அடைய நினைக்கிறோம்...
அனுபவிக்க முடியாததை அடைந்த என்ன லாபம்..
அருமையான கதை
வாழ்த்துகள்
நன்றி மகளே...
உனது பணி சிறக்கட்டும்
9.
Super ka
தந்திரத்தாலும், மந்திரத்தாலும் இறைவனை ஒரு போதும், யாரும் அடையவே முடியாது. உண்மை அன்பே வெல்லும். வெல்லனும். அடைவது வேறு, அநுபவிப்பது வேறு என்கிற. அறிவுரை அனைவருக்கும் ஏற்புடையது. மிக அருமையான கதை.
*அனுபவிப்பது
இறைவனை அடைய சூழ்ச்சி மற்றும் தந்திரம் போன்ற மிக பெரிய ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியதில்லை. அன்பு நிறைந்த பக்தி மட்டுமே போதுமானது என்ற ஆழ்ந்த கருத்தை இந்த பதிவு மூலம் உணர்த்திய சபரி அக்காவுக்கு ❤️❤️❤️❤️ என் நன்றிகள்🙏🙏🙏🙏🙏.
உங்களோட குரல் வளம் நல்லா இருக்கு high pitch சொல்றீங்க எந்த இடத்துல குரலை உயர்த்தி பேசணும் எந்த இடத்துல தாழ்த்தி பேசணும் பரவால்ல அக்கா கடவுள் கொடுத்த வரம்
மிகவும் அருமையான பதிவுகள் சகோதரி ஆனால் அதை உரிய நேரத்தில் இழந்தவர்களுக்கு மிகப் பெரிய இழப்பு தானே உரிய நேரத்தில் இழந்த பொருள் மன வேதனை அல்லவா அந்த வேதனையை அனுபவித்து கூறுகிறேன்
வைரம் உருவாக தாமதம் ஆகும் தோழி அதுக்கு நிகரானது தாமதம் தவறில்லை ❤ god bless you ❤ sister.
🎉jnuxjnn
Akka,Nan medical student but more interested to hear stories in Tamil. You are amazing to tell stories, I am always waiting for your 2 stories every week .Please continue these . Don't stop it akka🥰🥰
Thank You Sis
மிகவும் பிரமாதமான கதை மட்டும் அல்ல 🌹 அதே போல் ஆறுதலை மட்டும் அளிக்கவில்லை 👍 நல்ல ஞானத்தையும் அளித்தது என்பது உறுதி 👌
நன்றி சகோ 😍😍
Well said mam..🙏
,அடைவது வேறு...
அனுபவிப்பது வேறு....
வணக்கம் நேற்று வரை எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் இது போன்று தான் தோன்றியது தற்போது இந்த வீடியோ பார்த்து ஒரு தெளிவு கிடைத்தது நன்றி 🙏
மிக்க நன்றி சகோ 🌷🌷
அடைய முடியும் ஆனால் அனுபவிக்க முடியாது👏🏻👌👌
லஞ்சம வாங்கியன் அனுபவிக்க முடியாது ஆனா அவன் குடும்பம் பாவத்தையும் சேர்த்து அனுபவிக்கும்🤷♂️🤦 that's Karma🤷♂️😬 🔥
நாமே என்ன விதை விதைகிறோமா அதான் நமக்கு வரும் அது நல்லதோ......கெட்டதோ...... முடிந்த அளவு அவர் அவர் சுயநலத்திற்காக மற்றவர்கள் பாதிப்பு அடையாமல் இருந்தால் சரி தான்......
இந்த கதை தந்திரகாரர்கள் காதிலும் ஓலிக்க இறைவன் அருள வேண்டும்
Unmai
அருமையான கதை.தக்க நேரத்தில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்தியது. நன்றி அக்கா
மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. நன்றி சகோதரி.தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து தந்திரத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைப்பவர்கள் இந்தக் கதையை கேட்க வேண்டும் இறைவா... நன்றி
நன்றி சகோ 😍😍
படங்களுடன் இந்த கதை அருமை சபரி 🎉❤ நன்றி சபரி❤🎉
நன்றி பிரபா 😍😍
நீல மாதவன் நம் வாழ்வு சிறக்க வரம் அளிப்பான் ❤🎉
ரொம்ப அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏. ஒவ்வொரு பதிவும் எனக்கு பதில் சொல்ல வந்த மாதிரி இருக்கிறது
100% Fact Sis...sila thandirakarargalukkana sariyana story tha ithu...vere level story sis👍....
மிக அர்த்தமானது,அவசியமான கதை தான் தோழி.
இந்த கதை மிகவும் அறுமை வாழ் கையில் கற்றுகொள்ள வேண்டிய அருமையான கதையும் கறுத்தும்👌👌👌
அருமை அருமை🙏🙏🙏👏👏👏👏
உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள்❤ எங்களுக்கு நேரம் இருக்கும் போது கேட்டு மகிழ்கிறோம் ❤ அவ்வளவுதான் 😂
nandri Saho thaguntha nerathil intha kadhai.. oru vendukol Saho ulagapothumarai thirukural manathil pathiyum padi kadhaiyodu sollungal.. ungalidam ithayum ethirparkiren..
மிக அருமையான கருத்து அக்கா. என் மனதில் இருக்கும் வலிக்கு மருந்தாக இருந்தது.
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Unga story vera level sister.. Unga video parpatharku late aanalum romba tharamaana story and also meaning 👌👌👌👌👏👏👏👏💐💐💐💐
Thanks Sago
தந்திரம் அடைவதற்கு உதவும், முடியும். அனுபவிக்க உதவாது, முடியாது 🙏🙏🙏 🎉🎉🎉
புரியல எனக்கு அப்பா அம்மா இல்லை நான் நல்லா படிச்சி இருக்கேன் திறமையை இருக்கேன், ஆனால் என்கூட இருக்குற பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கல, எனக்கு மை வச்சிட்டாங்க படுத்த படுக்கையா ஆயிட்டேன் 😑
Absolutely.. I'm gonna dedicate this comment to both sides guy's..👍👍 I salute you all geniusness..
Dhantharam use it for attaining, not to used the ...
நிங்கள் சொல்லும் கதை நல்ல அறிவை வளர்க்கும். மிக்க நன்றி
உண்மை தான் ....அருமை❤
எனக்கு பயனுள்ள கதைக்கு மிக்க நன்றி
Hi sister happy to C your video... Hope doing good... Kindly follow your schedule...come to the track quickly and give more positive vibes.... Your videos are boost for our mental energy... Stay blessed...
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
வாழ்க வளமுடன்...
உங்கள் ஆரோக்கியம், செல்வம், அறிவு, வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்..
Thanks Sago
Feeling relaxed after hearing the story. Thanks Sabari
இந்த கதை அருமை, ஏமாறுபவர்களுக்கு நல்ல ஆறுதல்🎉
❤❤
❤amam sakothari unmai manadhuku siru aruthal kethaithathu mikka Nanri...
One of the best videos.... I appreciate your efforts to post such morally rich contents. Keep doing this... May god bless you... Such a nice presentation... Your narration was excellent...
Thanks Sago
Such a motivational good story
Super vunmai nantri🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி...
Ninga solra ella storyium enakaga solra matiri eruku sis.en situation ku correcta eruku❤
Thanks for listening Dear Sister
அருமை அருமை...
பொன்னியின் செல்வன் எப்போதுக்கா?
miga arumi sagothir
❤🎉❤🎉❤Nandri Sow. Sabari, thank you very much. God Bless you🕉️🙏
மிகவும் அழகான கதை சூப்பர்.
நன்றி சகோ
Beautiful story love it.❤
என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை நான் கேட்டது கிடையாது தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் உள்ளது எனது நிலத்தை இப்படி தந்திரம் செய்து திருட்டு கிரையம் செய்து விட்டார்கள் ஆனால் நிலம் 45. வருடங்களாக எங்களின் கட்டுபாட்டில் உள்ளது ஆனால் அந்த பத்திரத்தை ரத்து செய்வதற்க்கு கோர்ட்ல மட்டுமே அதிகாரம் உண்டு என்று சொல்லி விட்டார்கள் அதை தெய்வத்திடம் புலம்பி கொண்டு இருக்கிறேன் இந்த நேரத்தில் இந்த கதை எனக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது
நன்றி சகோ .. எல்லாம் நலமாகட்டும் .. எனது வேண்டுதல்கள் 🌷🌷
Super 👌👌 mam beautiful photography correct 💯 true message
Thankyou so much for this story akka ,after a long time 😊😊iam just happy to hear your story akka.Dont worry akka .we are always here to support you.❤❤
நன்றி சகோ 😍😍
@@APPLEBOXSABARI thanks akka 🙏🙏
அற்புதம் அற்புதம்.... சகோ
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂🎉🎉🎉🎉
Nanri. Thurokam thanthiram kondavarkalai.theivam kedkum
Tnqqqq sooooo much for ur wndrful story Sissyyy.... 🥰Crctah na tyming la enaku thevaiyana explanation...👍Reallyyy felt vryyyy proud to be ur fan...❤️
Super super store Sabari sister ❤️❤️ very nice sister ❤️
Awesome story and very bold voice and pronounce. Thanks for telling like this story. And your chennal viewers always expected like this.
அருமை அக்கா மிகவும் பயனுள்ள கதை👌👌
நன்றி சகோ
Amazing Graphics and Very nice story... Jus loved it❤❤ definately time consuming ..... The quality of the video is Amazing.... 👌👌👌👌
நன்றி சகோ 😍😍
இறைவன் கூறியது முற்றிலும் உண்மை குறுக்கு வழியில் கபடமாக அடைந்த எதுவும் நிலைக்காது
அருமையான கதை
வாழ்த்துக்கள் உங்கள் நேரம்⏰பார்க்காமல் உழைப்புக்காக............
தமிழ் உச்சரிப்பு அருமை
அருமை சகோ
First time comment
All stores are very nice and useful sis
Akka illakiya kathai sollunga😢😢😢😢
அருமையான கதை sister ❤
Really good stories and attractive voice
Thanks for listening Sir.. Every week I upload new stories.. Pls do watch in you free time 🌷🌷
கதை வள்ளலே மீண்டு(ம்) வருக வருக❤❤❤
😄 வள்ளல்கள் எதையுமே எதிர்பார்ப்பதில்லை சகோ .. நான் குறைந்தபட்சம் அதிக நபர்கள் இதைக் கேட்க வேண்டுமென்றாவது வேண்டுகிறேன்.. So நான் வள்ளல் அல்ல ♥️
Thank you sister 👌👌
Well come back akka ❤️ story super 🥰 neega eppo video poeitalam love and support iruku akka ❤️ love u to Apple box stories ❤️
Thanks Resu
Super sago ❤❤❤
Most underrated youtube channel!
But I always feel blessed for this much love and support from my viewers 👍And I strongly believe that I would get a lot more soon
Super thank you
அருமை 👌
Very nice story, moral for the life
Thanks sister
Akka neenga sonna intha kadhai unmaiyagave arumai , intha kadhaila Vara karuthu enakku aruthal koduthithu
Nandri akka ungal padaipu innum sirakka vendum 👍👍
Thank you so much mam long time problem ku oru good solution kadachathu mam thank you once again
Thank you sister
Your story Very 👌 🎉❤
Superb very nice story
இந்த கதை கருத்து மிகவும் உண்மை அக்கா வாழ்த்துக்கள்
நன்றி சகோ
Super🌹🌹🌹🌹🌹 sister🌹🌹🌹🌹🌹 tq
Realy...i love your stories and ur voice...
எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது
Arpudham amma
Thanks 😊
Super story I like him ❤🎉😊😊
ஓவியம்கதைஅருமை
நன்றி சகோ 👍 I’ll definitely tell my artists 👍
gud & amazing story
Meaning full story Mam., Thank you ma'am
Thank You Sathiya
Very thanks mam. This one story help for my life
Good story sago, thanks for sharing
சூப்பர் கதை அக்கா
நன்றி சகோ
உண்மை அக்கா...🥰
Semma story sister❤
தந்திரத்தால் பல குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது. சுயநலம் இருக்க வேண்டும் ஆனால் யாரையும் பாதிக்காவன்னம் இருக்க வேண்டும்
அருமை
Thank you story...
CAN YOU SUGGEST ME
A BEST BOOK FOR LEADERSHIP TRAITS
&
CAN YOU GIVE US SOME TIPS TOO ?
Tq tq..superb sister
Nalla kadhai thandhiramum thallaiganamum throgamum oru naallum jaikadhu
Thanks sister ❤
Mam அடிக்கடி ஒருவர் தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவற்றை பத்தி புலம்பு கின்றவர்களுக்கு oru story podunga please
I have already told.. But ill try saying more too Sago