கொடுப்பவர் கை தாழ்ந்து பெறுபவர் கை உயரும் படி கொடை வழங்கிய மாவீரன் கர்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கொண்டு, நம் வாழ்வில் முன்னேற இந்த பதிவை உருவாக்கிய சபரி அக்காவிற்கு ❤❤❤❤ என் நன்றி கலந்த பாராட்டுக்கள் 👏👏👏
கர்ணன் நட்பு என்றால் கர்ணன்..🙏🙏 அழகான அன்பு நிறைந்த கதைகள் சகோதரி. உங்கள் அன்பு நிறைந்த வார்த்தை என்னை என் மனம் கஷ்டம் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிக்கை வந்தது சகோதரி..🙏🙏🙏❤️
உங்களோட கதைகளை என் பிள்ளைக்கு தினமும் கூறி வருகிறேன், உங்களோட இந்த முயற்சி, என்னையும் புத்தகங்கள் படிக்கவேண்டும் என்ற ஆசையை குடுத்தது, வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் சகோதரி
உங்கள் கதைகளும் நீங்கள் சொல்லும் விதமும் அழகு. நீங்கள் சொல்லும் கதைகளை எனது இல்லம் தேடிக் கல்வி வகுப்பில் நான் என் மாணவர்களுக்கு கூறுகின்றேன். மிகவும் பயனுள்ள கதைகள். நன்றி தோழி.
Apple box,thagavalthalam இரண்டு கதைகளையும் கேட்டு என் மகனுக்கு நான் கதை சொல்கிறேன்.உடன் என் கணவரும் இப்போது ஆர்வமாக கேட்க ஆரம்பித்துவிட்டார். இருவருக்கும் வாழ்த்துக்கள் சபரி ❤️👍
தன்னம்பிக்கைக்கு புத்துணர்வு தரும் கதை 🎉🎉🎉 சிறு கரம், பெரிய கை அளவுக்கு, அது போல அதிக பயிற்சி அதிக உழைப்பு நம் எதிர் காலத்தை சிறப்பாக மாற்றும் ❤🎉 நன்றி ம்மா
மிகவும் அருமையான பதிவு உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது காதில் தேன் வந்து பாய்வது போல..... அக்கா 😍 என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
Hi sabari chechi.. Im frm kerala..enaku marriage aagi 2 yrs aachi enga vettula nan kastam theriyama vazharntha chella ponnu.. But after mrg apdi ila.. Konjam kastama irunthuchi last year nanga thani home kunvanthachi. Enoda kastamana tym pinna epolam nan lonely ah feel panrono.. Apo ellam. Enkooda pesurathu neenga than unga story pinna unga voice kekkama ennala iruka mudiyathu nan thaniya irukumbothu enoda frnd na intha applebox than 😇😇😇 sometimes unga story oda headlines enaku romba connected ana storya irukum... Intha story la irunthu naan... Romba learn pannikiten.. Romba thanks sabari chechi... Engaloda support epothum ungaluku irukum.. 😇😇😇😇
Ungal kuralil kadhai ketpathe energy drink kudikra maadhiri sago.. ithe story ah yaarum ipdi different ah yosichu sollamatanga.. enaku oru problem sago ethayum seekiram kathupen but atha konja naal use pannalana maranthupoiduven.. itha change panna nanum thirumba thirumba atha kathukite iruken. Thank you sister
Akka weekly oru video upload pannunga akka please unga yella videos um pathuten 😊 ipo na pregnant aa iruken unga videos pakum bothu la baby active ayiduthu akka ❤
Thanks dear ❤ Congratulations 🎈🎊 Take good care of health by eating healthy food, sleeping well and always keeping a smile in face 🌷🌷 Happy Motherhood ❤❤
Thank you akka....amazing story.... ❤study panna help fulla irukum... Evlo neram mind upset ah iruku eppudi prepare panna porom nenaichan timing la story sollitinga....
Arumai arumai......en payanuku dailium uga channel la ketu kathai solven ......avanudaya minus uga kathaya ketu plus akedalan nambikaila.......ugal pani sirakka valthukkal......🎉🤝🤗👍
This is wat reply happened in my life.. I was a poor student. But my maths Miss motivated me. Now I'm in age 30 working in a company with good salary. Always hope for Best God will take care the rest.🎉
Thank You all for Listening ❤
NEXT VIDEO @ 8:00 AM (WEDNESDAY)
பல தடைகளின் மத்தியிலும், தொடர்ந்து சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ♥️
❤
எனக்கு இப்போதைக்கு மிகவும் அவசியமான கருத்துகள் நிறைந்த கதை.... மிக்க நன்றி அக்கா 🌹🍬
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍 May God Bless You
Thank so much for all stories sabari,all ur stories inspired me to run fast in life
@@rituvardhana3013wish you all success dear ♥️
Thank you
Good story akka.🥰
கொடுப்பவர் கை தாழ்ந்து பெறுபவர் கை உயரும் படி கொடை வழங்கிய மாவீரன் கர்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கொண்டு, நம் வாழ்வில் முன்னேற இந்த பதிவை உருவாக்கிய சபரி அக்காவிற்கு ❤❤❤❤ என் நன்றி கலந்த பாராட்டுக்கள் 👏👏👏
நன்றி வேலன் 🥰🥰
எனது நன்றியும்❤வாழ்த்துக்களும்❤சபரி❤❤
Super motivation sister
நிஜமாகவே விடை கிடைத்தது ....நான் செல்பி எடுக்க ஆசைப்படும் நபர்களில் நீங்களும் முக்கியமானவர் ரொம்ப நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
இந்த அன்புக்கு மிக்க நன்றி சகோ
வணக்கம் சகோதரி .. கதையை நீங்கள் ஏற்ற இறக்கமாக நீங்கள் சொல்லும் விதம் அருமை
இருப்பதை வைத்து சிறப்பாக செயல்படு... சரியான கருத்து
" அருமை உடைத்தென் றசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"
கர்ணன் நட்பு என்றால் கர்ணன்..🙏🙏 அழகான அன்பு நிறைந்த கதைகள் சகோதரி.
உங்கள் அன்பு நிறைந்த வார்த்தை என்னை என் மனம் கஷ்டம் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிக்கை வந்தது சகோதரி..🙏🙏🙏❤️
கதைகளை விட நீங்கள் செல்லும் போது.கேட்க இனிமையா.இருக்கு.🎉❤நல்வாழ்த்துக்கள்❤❤
நன்றி சகோ
Unga story kettuthan en lifestyle change achu akka rompa thanks
உங்களோட கதைகளை என் பிள்ளைக்கு தினமும் கூறி வருகிறேன், உங்களோட இந்த முயற்சி, என்னையும் புத்தகங்கள் படிக்கவேண்டும் என்ற ஆசையை குடுத்தது, வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் சகோதரி
நன்றி சகோ 🥰 குழந்தைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கள்
உங்களுடைய கதைகளால் என்னுடைய நேர்மறையான எண்ணங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது, நன்றி அக்கா, உங்களின் இந்த பணிக்கு.
மிக்க நன்றி நித்யா ♥️
Midnight 2:50AM ....A must needed story.....I can't express what I have got from you....Thank you so much for this one.....❤❤
Thanks Sago❤
உங்கள் கதைகளும் நீங்கள் சொல்லும் விதமும் அழகு. நீங்கள் சொல்லும் கதைகளை எனது இல்லம் தேடிக் கல்வி வகுப்பில் நான் என் மாணவர்களுக்கு கூறுகின்றேன். மிகவும் பயனுள்ள கதைகள். நன்றி தோழி.
நன்றி சகோ 🥰
சூப்பர் தங்கம் இந்தக் கதையை கேட்டால் கோலைக்கு கூட வீரம் வரும்❤
மெய் சிலிர்த்து விட்டேன் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்த சில கதைVerySuper
நன்றி நன்றி நன்றி தொடரட்டும் இது போன்ற கதைகள்
கொடை வள்ளல் கர்ணனுக்கு என் கோடான கோடி நமஸ்காரம். கர்ணன் புகழ் ஓங்குக. சபரி அம்மாவுக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள்.
நன்றி சகோ
அருமையான பதிவு. அறியாத கதை.ஊக்கமளிக்கும் உங்கள் பேச்சு திறமைக்கு பாராட்டு 👍👏👏
நன்றி சீதா 🥰🥰
Hi Akka Unga Voice super ah iruku story ku kekkavum nalla iruku .innum kekanunu arvam varudhu. Super ka 😊😊😊😊😊
Thanks Sago
Apple box,thagavalthalam இரண்டு கதைகளையும் கேட்டு என் மகனுக்கு நான் கதை சொல்கிறேன்.உடன் என் கணவரும் இப்போது ஆர்வமாக கேட்க ஆரம்பித்துவிட்டார். இருவருக்கும் வாழ்த்துக்கள் சபரி ❤️👍
மிக்க நன்றி சகோ ♥️♥️
Ungal kadaigal anaithu arumai super vera level❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
RUclips ல் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல சேனல் இதுதான் அக்கா
நன்றி சகோ .. இந்த அன்புக்கு 🥰🥰
@@APPLEBOXSABARI thanks for reply
மிக அருமையான கதை சகோதரி.மனநிறைவான கதை கதை சகோதரி.
தன்னம்பிக்கைக்கு புத்துணர்வு தரும் கதை 🎉🎉🎉 சிறு கரம், பெரிய கை அளவுக்கு, அது போல அதிக பயிற்சி அதிக உழைப்பு நம் எதிர் காலத்தை சிறப்பாக மாற்றும் ❤🎉 நன்றி ம்மா
நன்றி மதுமிதா ♥️
@@APPLEBOXSABARI ❤️ போராட்டம் நிறைந்த கால கட்டத்தில் என்னத் தொடர்ந்து இயங்க வைக்கும் உங்களுக்கு நன்றி ம்மா
அருமை அருமை...... வாழ்க வளமுடன் . நன்றி சகோதரி...💐💐💐💐💐💐💐💐💐💐💐
Unga vioce kkae☺️ motivate agura medam🤝மிக்க நன்றி..🙏
அப்பப்பா மிக மிக அருமையான பதிவு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன்னையே மகளாக அடையும் பாக்கியத்தை கடவுள் அருளவேண்டும்
நன்றி அம்மா ♥️ இந்த அளவற்ற அன்புக்கு 🥰🥰
மிகவும் அருமையான பதிவு உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது காதில் தேன் வந்து பாய்வது போல..... அக்கா 😍 என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
நன்றி சகோ 🥰
அற்புதமான கதை சகோதரி
மிகவும் அருமையான கதை தோழி உங்கள் குரலில் கேட்க அருமையாக உள்ளது👌👌👌
நன்றி சகோ 🥰
பிரண்ஸ் மிகவும் அவசியம் மிகுந்த ஆர்வம் கொண்ட கேட்டேன் மனதில் பதிந்தது நல்ல பயன். மிகவும் நன்றி வாழ்த்துக்கள் பிரண்ஸ்🌷
நன்றி சகோ
Ipo enaku thevaiyaana arivirai idhu. En mana kulapathuku sariyaana theervu indha kadhaiyila kedachirichu nandri sago
Thanks Sago 🥰🥰
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.
Na bank exam prepare pannuren.....mark varamattukae nu kastama irunthuchi.....romba useful aana story sis ....😊nanum inima niriya effort poduren 😌 Tq sis✨
Sariyana pathivu sariyana nerathil mikka nandri akka
Thanks Saho
கணீர் குரலுக்கு சொந்தக்காரர் என் சபரி சகோதரி உங்க கதை அருமை சகோதரி
நன்றி சகோ
மிக்க மிக்க நன்றி அக்கா. எப்போதும் அருமையான கருத்துக்களை அழகான கதைகள் மூலம் தந்து, எங்களையும் நெறி படுத்துகிறீர்கள். 🥰
நன்றி சகோ
Old story but Ur explain, meaning full, Ur story change of mi life,
அருமையான கதை. மிகவும் தெளிவாக பேசுகிறீர்கள் மேடம். வாழ்த்துக்கள். நன்றி.
கதை சூப்பர்
அருமை தோழி! கர்ணன் பற்றி தெரியாத தகவல். தொடரட்டும் உங்கள் பணி
ThankYouourStory❤❤❤❤❤❤😊
Thanks Sago
"கர்ணன்-மாணவன்"
உதாரணம் அருமை🎉
உங்கள் குரலை கேட்டு உடல் சிலிர்த்தது சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
மிக்க நன்றி சகோ
Excellent. Thank you very much for this one
நன்றி சகோ எனக்கு சரியான நேரத்தில் கதையை பதிவிட்டுளிர்கள் ... மனம் தெளிவடைந்தது...... 🙏🙏🙏
🥰🥰
அருமை சபரி❤❤❤
Om NAMASIVAYA siva sivamey
Nice motivation words...
Om santhi siva sis
Om santhi
Ungal stroy ellme super super super super 👏👏👏👏👏👏👏👏
Superana kathai thanks
அருமையான கதை சகோ
Neega sona story yenaku personnela ula issues oru solution kedaichuthu thks a lot have u bright future love u
All the best sister
அருமை சகோதரி 👏👏👏👏
Nambike Vara vaipathu Eppadi❤
Hi sabari chechi.. Im frm kerala..enaku marriage aagi 2 yrs aachi enga vettula nan kastam theriyama vazharntha chella ponnu.. But after mrg apdi ila.. Konjam kastama irunthuchi last year nanga thani home kunvanthachi. Enoda kastamana tym pinna epolam nan lonely ah feel panrono.. Apo ellam. Enkooda pesurathu neenga than unga story pinna unga voice kekkama ennala iruka mudiyathu nan thaniya irukumbothu enoda frnd na intha applebox than 😇😇😇 sometimes unga story oda headlines enaku romba connected ana storya irukum... Intha story la irunthu naan... Romba learn pannikiten.. Romba thanks sabari chechi... Engaloda support epothum ungaluku irukum.. 😇😇😇😇
Thanks for this love dear.. And my prayers for you.. May god bless you with a kid soon ♥️♥️ Stay strong and stay happy
@@APPLEBOXSABARI thank you so much chechii😇😇😇😇😘😘
சிறப்பான கருத்து
Neenga solra chinna chinna english words very useful
நன்றிமா.
மிகவும் அருமை தோழி
நன்றி சகோதரி.நல்ல பதிவு கொடுத்துள்ளீர்கள்.
நன்றி சகோ
Ungal kuralil kadhai ketpathe energy drink kudikra maadhiri sago.. ithe story ah yaarum ipdi different ah yosichu sollamatanga.. enaku oru problem sago ethayum seekiram kathupen but atha konja naal use pannalana maranthupoiduven.. itha change panna nanum thirumba thirumba atha kathukite iruken. Thank you sister
Thanks dear Sistwr
thaangal sollum katahaikal anaithum miga miga arumai akka
Chinna pillaingalukku intha story rompa useful
Your says that story is the best motivational story....... ❤👍✨💯💯🙏🏻
Akka weekly oru video upload pannunga akka please unga yella videos um pathuten 😊 ipo na pregnant aa iruken unga videos pakum bothu la baby active ayiduthu akka ❤
Thanks dear ❤ Congratulations 🎈🎊 Take good care of health by eating healthy food, sleeping well and always keeping a smile in face 🌷🌷 Happy Motherhood ❤❤
Thanks akka ❤❤❤❤❤❤
சூப்பர்.. 🎉🎉🎉🎉
Unga storykku naan addict akka👍👍
அருமை அருமை. ..சபரி சிஸ்...
வாழ்த்துக்கள் தோழி. வாழ்க
அருமை
Thanks madam, you are God madam
மிக்க நன்றி அக்கா 🙏🙏
நீண்ட காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது ☺☺😍🥰
Really super mam Many times very helpful for my mindset 🙏🙏🙏🙏🙏
❤ அழகு
Tq........ eppodhum unga story...ennaku.. motivational.. sabari....❤
Super Sabarima enthalsvil yosikkanumo appadippatta oru Mahabharata ethihasa story solli pullarikka vaitjeergal romba romba thanks ungalukku vazhthukkal therivikundrom ❤❤❤❤❤
Thanks dear Sister ♥️♥️
Thank you akka....amazing story.... ❤study panna help fulla irukum... Evlo neram mind upset ah iruku eppudi prepare panna porom nenaichan timing la story sollitinga....
Happy to hear this Ravi.. Study well and my wishes for you
🎉🎉🎉Arumayana Story Nijama Super👏👏👏kandipa Nanum ippadiyea Pantra👏👏
Arumai arumai......en payanuku dailium uga channel la ketu kathai solven ......avanudaya minus uga kathaya ketu plus akedalan nambikaila.......ugal pani sirakka valthukkal......🎉🤝🤗👍
Thank you sister
Simply superb stories watching from few weeks keep rocking..
Uyir ulla varthaigal sagothari🙏
Super sis kathaikulla innoru kathai
நன்றிகள் சகோ❤. மிகவும் அருமை ....🙏🌹🌹🌹
வசதி வாய்ப்புகள் திறமை இருந்தாலும் மனதில் எதையும் செய்ய முடியாதபடி கவலைகளும் சோகங்களும் நிறைந்து கிடக்கிறது
This is what I want now, Thank you sister 🙂
Thank you so so much 😊
அர்த்தமுள்ள பதிவு
Tq akka🤝
This is wat reply happened in my life.. I was a poor student. But my maths Miss motivated me. Now I'm in age 30 working in a company with good salary. Always hope for Best
God will take care the rest.🎉
Kudos to your effort and victory 🌷🌷 All the best Saho
I love ❣️ your advice ❤❤❤
Thank you 😊
Thak you for good story ❤❤
நல்ல கதைக்களம். வாழ்த்துகள் சகோதரி.
Super motive sis
Thank you
Akka super 👌thank you🙏
Wonderful relaxing video.
Thanks all...
Arumai
Thank you Sister