யார் யார் முட்டாள்கள் ? Much Needed Story | Motivational Story Tamil | APPLEBOX Sabari
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- யார் யார் முட்டாள்கள் ? Much Needed Story | Motivational Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Emotional Intelligence
Script Reference
This is a 6 lined Panchathantra knot that I expanded by adding new twists
IMAGES
9 Purchased Backgrounds are also used
14 Characters are from APPLEBOX - Digital Arts
2 Images are used as per Fair Usage policy
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
கலங்காதே !! உனது பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு உண்டு | Motivational Story Tamil
• கலங்காதே !! உனது பிரச்...
மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
• மன்னிக்க முடியாத பாவம்...
தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• தடங்கல் வருவது எதற்காக...
பணத்தின் 5 விதிகள் - கதை | Story from RICHEST Man Babylon | Motivation Story Tamil
• பணத்தின் 5 விதிகள் - க...
தந்திரத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கதை | Cunning | Motivation Story Tamil
• தந்திரத்தால் ஏமாற்றியவ...
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
• அடுத்தவர்கள் பேச்சைக் ...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
• எல்லோரிடமும் கவலைகளை ச...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideosrs
ஒரு சில மனிதர்கள் மற்றவரை ஏமாற்ற கையில் எடுக்க கூடிய ஆயுதம் பாசம்,அன்பு...
சில நேரங்களில் - ஆம் சகோ
💯 unmadha 😔😭
💯 unmai than
Unmai
Correct 😢
அன்பு என்னும் ஆயுதத்தை கண்டு முட்டாள் ஆகி விடுகின்றேன் சகோதரி...மிக அருமையான கதை நன்றி 🙏
Supper
நானும் தான்
Nanum than
அனைவரையும் நல்லவர்கள் என்று நம்புவது....சகோதரி👍
அன்பாக யார் பேசினாலும் நான் ஏமாந்து போகிறேன் சபரி சகோதரி 😍😍
நான் இப்படித்தான் ஏமாந்து விட்டேன் 😭😭😭
100%correct
நானும் நிறைய ஏமாந்து விட்டேன் ..
Me too
நானும் வாழ்க்கை முழுவதும் ஏமாற்ற பட்டேன் ஏமாந்து கொண்டும் இருக்கிறேன் உறவினர்கள் இடம் 😭
Excellent story உங்கள் கதைகளுக்கு நாங்கள் அடிமை..... நான் எனது மகள் ஐந்தாவது படிக்கிறாள் , எனது மகன் ஒன்றாவது படிக்கிறான் , எல்லாம் சேர்ந்து ரசிக்கின்றோம் 😍 உங்களை மனதார வாழ்த்தி , பாராட்டுகிறோம்❤️🙏💞
நன்றி சகோ 🥰🥰
Same nankalum yan sonkku avvalavu pidikkum unka voice unka storys yeallam I love you so much my dear sister God bless you Om sai ram thanks again
முட்டாள்தனத்தின் வகைகளை முழுவதும் கதை வடிவில் கூறி அனைவரையும் புத்திசாலிகளாக மாற அறிவுறுத்திய என் ❤️❤️❤️அன்பு சபரி அக்காவுக்கு என் நன்றி 🙏🙏🙏 கலந்த பாராட்டுக்கள் 👏👏👏
மிக்க நன்றி சகோ 🥰🥰
மனதை தெளிய வைத்த கதை, நன்றி சகோதரி
அருமையான கதை அக்கா உங்கள் கதை எங்கள மாதிரி இளைய சமுதாயத்திற்கு சிறந்த ஒரு வழியை தருகிறது
என் பாட்டி எனது சிறுவயதில் சில கதைகளை சொல்லியும் நான் கேட்டும் வளர்ந்தேன் என் பாட்டி இப்போது இல்லை அக்கா ஆனால் என் அன்புக்குரிய பாட்டியின் இடத்தை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் மிக்க நன்றி அக்கா நீங்கள் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் அக்கா.....
நன்றி சகோ 😀
சொல்றது நம்ம நம்பிக்கைக்கு உரியவர்கள் அப்படின்னு தெரிஞ்சிருக்கு அப்புறம் அவங்க சொல்றது சரியாதான் இருக்கும் அப்படின்னு நினைச்சு பல விஷயங்களை தேடி ஏமாந்து போய் இருக்கிறோம் அதனால் பல இடங்களில பணத்தினையும் இழந்திருக்கிறேன்
என்சொந்த சகோதரியின் பேச்சை நம்பி, மிகச் சிறு வயதிலிருந்தே இருந்தேன். வயதாகும் புரிந்து கொண்டேன். சிறிய இழப்பு தான். மற்றபடி நன்றாக இருக்கிறேன். அவரை நம்பும்போது சுயநலம் புரியவில்லை. சுயநலம் புரியும்போது அவரை நம்ப மனதுக்கு முடியவில்லை.
@@rajeswarimurali5706 🙏🙏🙏
கர்ணன் மற்றும்விருஷாலி அவர்களின் அழகிய காதல் கதையை உங்கள் மெல்லிய குரலில் சொல்லுங்க சகோதரி
😊வாழ்க வளமுடன் உண்மையான கதை....நன்றி
💯 உண்மை, அபாரமான கதை.... அருமை அருமை சகோ.....
நன்றி சகோ 🥰🥰
நன்றிங்க சபரி .. மௌனமாக இருந்து கண்களை மூடி யோசித்தேன் .. இந்த நான்கு முட்டாள்தனமும் என்னிடம் குடிகொண்டு இருப்பதை உணர்ந்தேன் . அடி முட்டாளாக மாறாமல் ,, தெளிவு பெற தங்களின் இந்த கதை எனக்கு உணர்த்தி உதவியது . மிக்க மிக்க நன்றிங்க ..
நன்றி சகோ 🌷🌷
அருமை சகோதரி. இந்த நான்கு தவறு என்னிடம் உள்ளது...இதை இந்த நிமிடத்தில் காண்பித்த இந்த பிரபஞ்சத்திற்கு எப்போதும் என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் என் நன்றி..
நன்றி சகோ 🥰🥰
கதை சொல்லி ஆலோசனைகள் கூறிய அன்பு தோழி சபரிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்🌹🌹🌹🌹🌹👍
என்னை அடிக்கடி முட்டாள் என்று என் கணவர் சொல்வர் தோழி இந்த கதை அருமை தோழி👌👌👌
நல்ல அறிவுரை கதை 👍.. உங்க உச்சரிப்பு presentation is good 🙏.. முழுவதும் கேட்க வைத்தது 👍.வாழ்த்துக்கள்...
நல்ல கதை சபரி 🌷
இதில் பயம் எனக்கு கொஞ்சம் உண்டு மாற்றிக்கொள்கிறேன் சபரி🌷🙏
மிக்க நன்றி சபரி 💯👌👌👌🙏👍
Enakkum
நன்றி பிரபா 🥰🥰
அருமையான பகிர்வு. நல்ல விழிப்புணர்வு இதை. மிக்க நன்றி சகோ 🙏
நல்ல பதிவு மிக்க நன்றி
உங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவார்
இந்த பதிவு மிகவும் எளிமையாக புரியும்படியாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி
மிக்க மகிழ்ச்சி
நன்றி சகோதரி
Typ 2... கடவுள் தந்த பொக்கிஷமாகிய காலத்தை எதிர்காலம் என்னி பயந்து வீனாய் கழித்து விடுவது
May God bless you with long life so that people are benefitted by your advice.
கதையின் படி சொல்லும் விதத்தில் அருமை மா
நாம் இருக்கும்வரைக்கும் ஏதோ ஒருவழியில் முட்டாளாக ஏமாந்து கொண்டேதான் இருப்போம் யாரும் புத்திசாலியாக முடியாது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
சமுகம் விடாது
உண்மையில் எனக்கேற்ற ஒருசில கருத்தும் இருக்கிறது அருமை தோழி
Ovvoru muraium unga story mulam enakku oru thelivu erpaduthu akka.... One year ku munnadi Nenga sonna oru story a kettu na discountinue panniruntha en course a complete pannite akka... ... Thanking you akka
சபரி, நல்ல கதை, அருமையா பொறுமையா விளக்கினீங்க. வெவ்வேறு நேரத்துல இந்த 4 வகை முட்டாள்களில் ஏதோ ஒரு வகை முட்டாளாக எல்லோரும் இருக்கிறோம் என்பதே நிஜம்!
முட்டாள் தனத்தை அருமையாக கதை வடிவில் எடுத்து கூறியதற்கு நன்றி🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி💐...
மிக்க நன்றி சகோ ....🙏🤗 அருமையா கதை வழியில் அழகாக உணர்ந்தேன்...👍🙏
நன்றாக இருக்குங்க உங்க படங்கள். உங்க கதை சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது.
கதை சொல்லும் விதம் அருமை
வாழ்க வளமுடன்
அருமையான கதை சகோதரி .
வாழ்க்கைக்கு தேவையான கதை 👏👏
முட்டாளாகத்தான் இருக்க விரும்புவார்களா? முட்டாளாகத்தான் இருக்க வேண்டுமா?
அருமையான வரிகள்!👌
Ur thinking, voice, story meaning explain realy amazing 💐💐💐
அருமை. என் இந்த 65 வயதில் அத்தனை முட்டாள்தனங்களையும் செய்திருக்கிறேன்.இக்கதை சரியான பாடம்.நன்றி சபரி.வாழ்க வளமுடன்😊😊😊
நன்றி ஐயா 🌷🌷
@@APPLEBOXSABARI நான் ஐயா இல்லை...அம்மா.
என் கணவர் இருந்தபோது அவர் ஏற்படுத்திய mail id..His name was shankar Sentimentally I ve not changed the name..Your stories are interesting and keeps me occupied, althrough Tnx and God bless you Sabari
அன்புக்கு அடிமை.....
You have chosen a fantastic path to convey a very big thing in simple way within 10 minutes.......I am your big fan mam......
Thanks a lot Dharun ♥️
Ahha arumaiyana kathai. Good lesson n very useful in human life. Thks sister for sharing
Very useful message to human being. Everyone needs to be borne in mind in their walks of life . Thanks for ever.
அன்பு சகோதரிsuper motivation story
Sister...I make my kid to hear your story ..she loves it..I want u to post many moral stories for kids...it would shape them into beautiful human being in the future..do the needfull sister..You have got a wonderful voice to listen...thank you sooooo much sister..for doing a lovely job turning everyone in to a valuable person....❤
நல்ல செய்தியுடன் கூடிய நல்ல கதை, பகிர்வுக்கு நன்றி சகோதரி
Sirantha story👍👍👍kadhaivadivil kuriyamai ennum 👌🏻
Good story. Bright ful explanation.I have understand my mistakes. Thank u. Very nice.
அருமையாக உள்ளது சகோதரி
Supr story sis...ithula 4 types un iruku kandipa Unga story en life ah change panumnu nenaikare..hats of u sis
அருமையான கதை 🙏 நல்லறிவு புகட்டும் பாடம் 🙏🌷
நன்றி சகோ 🥰🥰
Good moral stoory.I will keep in mind 👌🏼👌🏼👌🏼❤️❤️❤️
Nice very usefull story sabari akka thank full ungalukku🙏👏🙋♂
Super story 😊
நான் நல்லது என நினைத்து செய்த காரியம் எல்லாம் முட்டாள்தனம் என புரிந்து கொண்டேன்😒.இனி இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்👍.நன்றி அக்கா 🙏🙏
🥰🥰
I like you and your channel very much akka very interesting stories glad to hear thank you ☺️
கதை நல்லா இருக்கு சிஸ்டர் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி சகோ 🥰🥰
Arumai arumai arumai sola varatha illai sis. Im watching ur videos but never i commented. But this story the way u narrated awesome sis. Ur are queen of story
நன்றி சகோ 😍😍 ha ha ,, thanks for this love Ramya
Excellent message conveyed in this story thank you so much maa Always Stay Blessed 🙏
❤❤❤❤❤❤ அருமையான பதிவு....🎉🎉🎉🎉
இக்கதையின் மூலம் நல்ல அறிவுரை வழங்கியுள்ளிர்கள் .
❤ super story vaalka valamudan unga storium ithai kettu maruparkalum
Excellent story!
நீங்கள் எழுதிய" உமியாச்சிக்கு ஒரு படையல்" சிறுகதை அருமையாக உள்ளது தோழி♥️💯....
மிக்க நன்றி சகோ ♥️♥️
Excellent story akka... I like all your stories.... Keep rocking akka....❤
Very good story. Very nicely told. Thank you mam.
You're telling very useful stories. My son watches your story daily. Please keep telling stories
நன்றி சகோ
2 வது 4 வது இரண்டு முட்டாள்தனமும் எனக்கு உள்ளது .
அதை நான் நல்லதாக மாற்ற வேண்டும். நன்றி சகோ😊
நன்றி அக்கா இது கதை மட்டும் இல்லை சிறந்த வாழைக்கைகான பாடம் 🙏
நன்றி சகோ ♥️
2வது தவறு என்னிடம் இருக்கிறது... அதை திருத்தியதற்கு நன்றி...
மற்ற 3 தவறுகள் என்னிடம் இருந்தது உண்மை... பிறகு அடிப்பட்ட அனுபவத்தை கொஞ்சமாக திருத்திக்கொண்டும், திருந்திக்கொண்டும் வருகிறேன்....
உண்மையிலே நீங்க வெற லவல்.... பாராட்ட என்னிடமும் வரிகளே இல்லை I love akka...
நன்றி சகோ ♥️
Same sister
Very Nice
I
Like your voice very much....bold,clear pronounciation...& Great confident
Ungaloada sevai totarattum makkalukku..... I love unga tiramai and anupapavam.....
Hi sabari
I am following your videos regularly. I don't comment for all videos but this video is awesome beautifully explained.
This is useful to change myself because I believe everyone and fear for waste things.peronallly thank you very much sabari.😊💐💐💐 wish me for my try
By seeing this story people 'll get awareness...👏
அக்கா நான் அன்பாக யார் பேசினாலும் நம்பி விடுகிறோன் அதனாலா ஏமந்தும் போய்விடுகிறோன் பயமும் இருக்கு அக்கா அழகான கதையை சொன்னதுக்கு நன்றி அக்கா
கவனமாக இருங்கள் சகோ
Our Story Very beautiful 😍 ❤ 💖 ♥ 💕 ✨ 😍 🎉😊👌👍👪🥰🥰🥰🥰😎😍👌
1&4 nanthan sister story Vera level superb superb superb superb valththukkal Om Sai ram thanks again
மிக அருமையான கதை நன்றி நண்பரே
Very nice God bless you 🎂🎉
நன்றி சகோ
Nice story especially that minister thinks he knows everything and neglect the hunters gift by disgracing him.
நான் ஒவ்வொருதடவையும்வெட்டுபடுகிறேன் யாரோ ஒருவரால் அன்பு என்னும் ஆயித்தால்
மிக அருமையான கதை சகோ
அன்பு என்னும் ஆயுதத்தால் எளிதாக வீழ்ந்துவிடுகிறோம்🥺
நீங்கள் சொல்லும் கதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி. உங்களுக்கு வாழ்த்துக்கள்.👍
நன்றி சகோ
மிக அருமையான பதிவு
❤❤ 2.27 ஆஹா சிரிப்பு சூப்பர் சகோதரி 😊😊
Super sago... நிதர்சனமான உண்மையை தெளிவாக கூறிவிட்டீர்கள் .... Naan 1,2 ragam
நன்றி சகோ 🥰🥰
This is awesome, thank you very much
Vera level akka 😍🥰🥰🥰🥰🥰🤗🤗🤗 It's get inspired 😍
Great video! Thanks!
Ungal kadaigaluku nan adimai😊nandri sagothari❤
Really true sissy... Thank you for this story
புதிய சிந்தனைகள் அக்கா ,அற்புதம் நன்றி அக்கா😀❤️🙏
😊
Sis...
Next lord Shiva stories podunga
அருமையான பதிவு❤
Impeccable advice !
அருமையான கதை 👏👏👏👍👍
Super super motivation story thank you mam 1 category list thank you mam
Excellent story sister super 👍🏻💐🥇💗💐💕
Veralleval ma thanks romba nalla sonninga 🤩
Ithu anaithume irukku, kathai sollum vitham miga arumai
Very good story. I feel most of the people will fall in all categories.
Super sister migavum arumaiyaga story vadivil nalla villakkam super❤
கேட்டமைக்கு நன்றி சகோ
, கதை மிகவும் அருமையாக செல்கிறது.