@@APPLEBOXSABARI sure sis, nan work panran sis, Nan civil engineer. Some time nan broken agum pothu unga motivational story and unga voice tan athuku healing ah iruku sis.
பிரச்சினைகள் நிறைந்த இந்த வாழ்க்கையில், பிரச்சினையை திறம்பட கையாண்டு வெற்றி கொள்ள உதவும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️
உங்கள் கற்பனை திறனும் கதை சொல்லும் விதமும் அருமை ,வியப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த இறைவன் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் அருள்புரிவானாக.... வாழ்த்துக்கள்...🙏🙏🙏
Unga stories mattum illana.. pala naal na thoongama kasta patrupan.. romba nanrigal sis.. unga voice oru best relaxation for me ❤️ Ella stories um pathachu.. plz.. village slang la edhadhu stories upload panunga.. ❤️🙏🏻
Unga video Nan arambuthla irundha parthu varugiren sagodhari satrum thalaradha tharamana video padhivugalai podugirerrgal vaira greedathil idhuvum oru manikam arumayana therrvu sagodhari nandri vazhthukal 🎉🎉🎉🎉
Thank You all for all this love and keep working on your future :)
ruclips.net/video/eDTLpctyds4/видео.html
A Story from Trendy Tamili 👆🏻
Nalla irukingala akka, ungalum unga story um ivlo days miss pannitu irunthen, please intha vedio poduratha continue pannungalan
Please akka
@@arunadevi8031 Sure Aruna.. Meanwhile, pls concentrate on your studies/work too.. Your personal growth must be your first priority always :)
@@APPLEBOXSABARI sure sis, nan work panran sis, Nan civil engineer. Some time nan broken agum pothu unga motivational story and unga voice tan athuku healing ah iruku sis.
@@APPLEBOXSABARI nenga enaku reply panrathu etho well wisher kita pesura feel akka thanks 🙏
என் மனம் துவண்டு போகும் போது எல்லாம் உங்கள் குரல் என்னை மீட்டு விடுகிறது.... நன்றி அக்கா.... ❤
❤
அதேதான் எனக்கும்
உண்மை தான்.....❤
பிரச்சினைகள் நிறைந்த இந்த வாழ்க்கையில், பிரச்சினையை திறம்பட கையாண்டு வெற்றி கொள்ள உதவும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️
மிக்க நன்றி வேலன் 🥰
உண்மை தான் சபரி , அன்பு கலந்த நன்றி ❤❤
மிக்க நன்றி பிரபா 🥰🥰
உங்கள் கற்பனை திறனும் கதை சொல்லும் விதமும் அருமை ,வியப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த இறைவன் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் அருள்புரிவானாக.... வாழ்த்துக்கள்...🙏🙏🙏
மிக்க நன்றி சகோ
என் வாழ்கையில் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள இந்த கதை உதவியாக இருக்கும் எங்கள் சபரி❤🙏
பிரச்சனையை சற்றே தள்ளி வைத்து... தூரமாக தொலைவில் இருந்தும் பார்த்து... தீர்வு கண்டு பிடிக்க... அருமையான கதை ❤ நன்றி ம்மா சபரி 🎉🎉🎉
❤ பிரச்சினைகளை இதே மாதிரி நினைத்தால் பிரச்சனையே கிடையாது உண்மை தான்.. சபரி.. கதை ரொம்ப நல்லா இருந்தது... 👌👌👌👌👏👏
அன்பு தோழி இன்று இந்த கதை எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.,,,,,💞💞💞
Problem varum pothu sister ungka videos patha yethavathu oru solution irukum sister really ❤❤❤❤❤
Nice to hear SIs.. apdiye action uhm eduthurunga..
வாழ்க்கையில் பல பிரச்ச னைகள் இந்த கதையின மூலம் எனக்கு நல்ல தீர்வு பதில் கிடைத்தது நன்றி மேடம்🙏
மிக அருமையான கதை அற்புதமான விளக்கங்கள் அருமையான குரல் வளம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழியே.
நன்றி சகோ
மிக நல்ல கருத்து கதை சபரி சகோதரி 😍 வாழ்த்துக்கள் 🎉🎉
Problem pathu payam Ila, ... Uravugaloda matram pathu dan mind rombave .... Stunned even don't know what to do.. ... Always give up.....👍👍👍
ha ha :)
கதை சொல்லும் விதம் முழு காணொளியின் நேரத்தை விட குறைவான நேரமாக உணர வைக்கிறது. அருமை
மிக்க நன்றி சகோ
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்பீபச் செயல்
குறள்
ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது அக்கா...உண்மைதான் நீங்கள் கூறியது..நன்றி அக்கா...
அருமையான பயனுள்ள கதை நன்று வணக்கம் 🙏🙏🙏💐
தன்னம்பிக்கை தரும் சகோதரிக்கு நன்றி
நல்லதொரு பதிவு சகோ அருமையான,தேவையான பதிவு நன்றி சகோ 👍....
Unga stories mattum illana.. pala naal na thoongama kasta patrupan.. romba nanrigal sis.. unga voice oru best relaxation for me ❤️ Ella stories um pathachu.. plz.. village slang la edhadhu stories upload panunga.. ❤️🙏🏻
நன்றி அக்கா,... மனதுக்கு ஆறுதலும் முயற்சிக்கு தூண்டுதலுமான கருத்துக்கள்...
மிக்க நன்றி சகோ
மிக அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் 🙏
எனக்கு இது இப்பொழுது மிக மிக அவசியம் நன்றி அம்மா
Morning Sabari.... Such a good oration... My early morning booster...❤
Unga voice enakku positive vibration tharum.,thank u sabari
Out of the box thinking is the moral of this story..
GREAT🎉
Unga storys lam superb... Horror ah thriller ah story podunga sis
Sure Sister .. Thank You so much
Romba thevaiyana bestana motivational tips ❤supetb story sis 🌹🌹🌹🌹🌹
Thanks Sago
Arumai sister🎉
Super Sabarima nalla massager thank you 👌👌👌
உண்மையை புரிய வைத்ததற்கு
மிகவும் நன்றி
Naanum daily en friends ku story soldren sister.... you're my inspiration
Good Job, Dear 😍😍
@@APPLEBOXSABARI thankyou sister 🥰
எதார்த்தமான கதை.... பிரச்சினை தீர்க்க ஒருபுறம் மட்டுமே பார்ப்பதை மாற்ற வேண்டும் என்ற பதிவு. நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ
Arumayana padhivu sago👍👍👍nandri 😊vazthukkal🤩
உண்மைதான் சகோ இப்பேரதைக்கு எனக்கு மிகவும் தேவையான கதை❤
மிகவும் அருமை அக்கா... என்னுடைய தற்போதைய நிலைக்கு ஏற்ப எனக்காகவே கூறிய கதை போல இருக்கின்றது அக்கா... மிக்க நன்றி அக்கா... 🎉❤
மிக்க நன்றி ஹனோஜ் 😍🥰
Superb 😍..... ungalukku engaludaiya vaalthukkal 💐💐🌹🌹
Super Super arputhamana pathivu congratulations 🎉
Good 👍
Superb. I have become an ardent listener to your beautiful motivational stories
Nandri sagothari vazgha valamudan
மிகவும் அற்புதமான பதிவு அக்கா...🙏👍😍
மிக்க நன்றி.வாழ்க வளர்க.
மிகவும் அருமை சபரி அக்கா
Wonderful story mam valthukkal 💐
it's true see the problems in far and try to solve is absolutely correct and wise decision
Great 👌Long back to hearing ambulimama story❤ with your voice🎉🎉
Correct answer akka super motivation
நல்லாகதை அரும்மைமிகாமகிழ்ச்சி அழகுபதிவுசபரிசிஸ்ட்டர்நன்றி🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👍👍👍
My life inspiration sister your story thanks 👍👍👍
சரி தான் சகோதிரி ❤
Amen praise the lord
Unga video Nan arambuthla irundha parthu varugiren sagodhari satrum thalaradha tharamana video padhivugalai podugirerrgal vaira greedathil idhuvum oru manikam arumayana therrvu sagodhari nandri vazhthukal 🎉🎉🎉🎉
Thank you so much dear Brother ❤
@@APPLEBOXSABARI Nan ungal sagodhari mahalakshmi sagodhari 💐
நீங்கள் சொல்வது உண்மை தோழி கதையும் கருத்தும் அருமை👌👌👌
மிக்க நன்றி மனோகரி ♥️♥️
அருமையான கதை சகோ 😊
அருமை சபரி கண்ணு
மிகவும் அருமையான பதிவு
thank you sabari akka 🧚♀️
🎉🎉மிக அருமை சகோ ❤❤❤❤
மிகவும் அருமை
Unmaiyaave super❤
Thank you very much. It's true words . Very nice story, motivational story . 🥰🥰🥰🥰
Thank you so much sister
சூப்பர்மா 👌👌👌👌
சூப்பர் தோழி
The way the story is told makes it feel like less time than the entire video. Awesome
மிக்க நன்றி சகோ
உண்மை தோழி ❤❤❤❤
அருமையான கதை.நன்றி.
நன்றாக உள்ளது..
Excellent motivational story
I like your voice sister, good work appreciations to you ..
Sariyaana padhivu sister 🙏🙏🙏🥰🥰💯💯💯🙏🤝🤝🤝🤝🎉🎉🎉🎉🤝🙏🥰💯💯💯🤗🤗💐💐💐
Tq sister. Ennoda life payam mattume
Awesome🎉 thank you
அருமையான கதை சகோதரி... வாழ்க வளமுடன்.....,....
அருமை சகோ ....
Great story . Thankyou sister.
Migaum arumai sister valthukal ❤
Wow..... Wonderful story and narration.Namaskarams to Sabari .A nice motivational story.❤️❤️👌👏👏🙏🙏
மிக்க நன்றி சகோ
அருமை சகோதரி
வீடியோ அருமை
Very interesting story Sabari...... Superb 👌👍
This is called OUT OF BOX
Thanks APPLE BOX
Ur voice itself makes us to listen ur story
Keep doing it
நன்றி தோழி
Very nice I like all your stories. Keep on going🎉🎉
Sago thanks for video, the story absolutely worth for waiting, keep rocking,valga valamudan
Arumai tholi
Sow Sabari Nandri ❤🎉❤🎉❤
Good way .. how to handle pblm.. .. thanks lot sis..
Super nice sharing sis 👌🏼👌🏼👍🏼👍🏼
அருமை சபரி
Enaku kovam adhigam varum sister adha kattupadtha mudiyala aharku oru motivation video podunga
வணக்கம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
தன்னம்பிக்கை பதிவு❤ மிகவும் நன்றி
Like and then listen 🤗🤗🤗 notification paathathum paakkavandhen,,,,thank you for timely story
Thank you sister ❤ Thank you so much
I love you sister.என் அன்பு சகோதரி
மிக்க நன்றி புகழ்
அருமை
Nice story to explain Out of the box thinking