திருவாரூர் புது மாப்பிள்ளை ஸ்பெஷல் 5 கறி சோறு | Delta Food Exploring | 5 Curry Rice | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 966

  • @rajas36974
    @rajas36974 3 года назад +48

    எங்கள் ஊரின் பாரம்பரிய உணவை எல்லோருக்கும் காண்பித்து பெருமைபடுத்தியதற்கு சகோ...நன்றி ....

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 3 года назад +8

    முதல்முறையாக பார்க்கிறேன் சென்னையில் இப்படி' பழக்கம் இல்லை புதுமையாக இருக்குது நம் முன்னேர் பாரம்பரியம் கொடுத்ததற்கு நன்றி பாய் 👍

  • @abuadnanadirai6545
    @abuadnanadirai6545 3 года назад +86

    இந்த ஐந்துகறி சாப்பாடு முன்பு மாப்பிள்ளைக்கு மட்டும் அல்ல கல்யாண விருந்தே இதுதான் ஒருகிணைந்த தஞ்சை மாவட்டத்தில்.மிக்க அருமையான சாப்பாடு.

    • @dhanalakshmisislalaeeluzpi1151
      @dhanalakshmisislalaeeluzpi1151 2 года назад

      59

    • @kumarsamys534
      @kumarsamys534 2 года назад

      இப்படி ஓர் விருந்து இன்று தான் பார்த்தேன்

    • @manishsudakkunna519
      @manishsudakkunna519 2 года назад

      0

    • @ambudusmhf39
      @ambudusmhf39 2 года назад +2

      Koothanallur Ippo varikum iruku... Adirampatinathulayum iruku. Intha rendu oor la matum thaan romba special 5 kari sapadu tamil nadu laye...

    • @harikrishnank2100
      @harikrishnank2100 2 года назад

      @@dhanalakshmisislalaeeluzpi1151 0pnff

  • @james9167
    @james9167 3 года назад +8

    நளபாகம் அருமை! அருமையான நளபாகத்தை மூவரும் ஒரே தட்டில் ரசித்து ருசித்து சேர்ந்து சாப்பிட்டு காட்டியது அதைவிட அருமை! இனிவரும் காலங்களில் உலகத்தார் அணைவரும் நிறைவுடன் உண்டு நலமுடன் வாழ இறைவனை பிராத்திப்போம்!

  • @mohamedsalahudeen8595
    @mohamedsalahudeen8595 3 года назад +14

    திருவாரூர் கொடிக்கால்பாளையம் வந்து ஒரு முறை இந்த சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து விட்டீர்கள் என்றால் மறக்கவே மாட்டீர்கள்.
    ஜப்பார் பாய்க்கு நன்றி.

  • @rajarajang3096
    @rajarajang3096 3 года назад +79

    டெல்டா மாவட்ட பாரம்பரிய உணவு வகைகளை உலகிற்கு தெரியபடுத்திய ஜப்பார் பாய்க்கு மிக்க நன்றிகள்💐💐💐💐

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 3 года назад +2

      ஹலோ ஜாபர் பாக்க ரொம்ப நன்றி மாப்பிள்ளை விருந்து மிகவும் அருமை நாங்களும் இவைகளை ஒன்றொன்றாய் செய்து டவுன் பட்டை இலை எங்களுக்கு எங்கே கிடைக்கும் இதுபோல் இன்னும் அதிகமான காரியங்களைச் சொல்லித் தர வேண்டும் நன்றி

    • @sujathadr5953
      @sujathadr5953 3 года назад +2

      Yes

    • @sujathadr5953
      @sujathadr5953 3 года назад +2

      Amam

    • @Jasnisarjourney
      @Jasnisarjourney Год назад +1

      @@dhanamdhanam314 ரம்பை இலை

  • @rimzanabdulrazack6986
    @rimzanabdulrazack6986 3 года назад +16

    This menu is very famous in Sri Lankan Muslim community, we call this Naaladi Seeru. We use to eat in Sahan with 6 people. This culture and menu should have come from India. Well done guys! Very well presented👍.

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 3 года назад +40

    இந்த 5 கறி சாப்பாடு திருவாரூரை விட நாகூர், நாகை, கூத்தாநல்லூரில் மிக மிக சிறப்பாக இருக்கும். எனது இஸ்லாமிய நண்பர்களின் விருந்துகளில் பலமுறை சாப்பிட்டு இருக்கேன்.

    • @AbdulSalam-jw7db
      @AbdulSalam-jw7db 3 года назад +3

      Nagore, nagai, Karaikal area fulla 5 kari summa ninnu pesum... lockdown la kalyanam koranjathulenthu saapda mudila

    • @riya5616
      @riya5616 3 года назад +2

      உண்மை

  • @jafarullahismail1956
    @jafarullahismail1956 3 года назад +19

    பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் (நாகை திருவாரூர்) திருமண விருந்தே அஞ்சு கறி சாப்பாடுதான்.

    • @BanuHouse
      @BanuHouse Год назад

      Athum muthupet special

    • @pearltk
      @pearltk Год назад

      Enaku anda experience nerya iruku

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 3 года назад +28

    Masha Allah this is our favourite ❤ food also iam from adirampattinam but brother has wrongly informed that this food orgin is thirvarur but it is originally from ramnad and also iam not from ramnad iam from thanjavur District this food is famous in all coastal regions. And that leaf 🍃 which is flavoured is called as rumbae leaf ( biryani leaf )in my District where you no need to add any other flavours and it can be stored in fridge for months if you rolled and kept in newspaper.

  • @yasirarafath2195
    @yasirarafath2195 3 года назад +90

    இந்த அஞ்சு கறி காரைக்கால் நாகூர் திருவாரூர் அதிராம்பட்டினம் காயல்பட்டினம் கீழக்கரை கடலோர டெல்டா அப்பகுதிகளில் மிகவும் ஃபேமஸான ஒன்று

    • @mohamedsiddik6211
      @mohamedsiddik6211 3 года назад +4

      நான் ஒரு தடவை காரைக்கால் சாப்டது இது மறக்க முடியாத அனுபவம்

    • @ananthv1709
      @ananthv1709 2 года назад +1

      தோப்புத்துறை, கோடியக்கரை ஏரியாவிலும் உண்டு..

  • @virunthusamayal1629
    @virunthusamayal1629 2 года назад +2

    மதுரையில் இருந்து பார்கிறேன் , இந்த உணவு சிறப்பான ஒன்று , யாரும் காணாத ஒன்று சிறப்பு

  • @jaffersadiq3948
    @jaffersadiq3948 3 года назад +20

    ஒரே தட்டில் சாப்டது சூப்பர் அல்லஹ் சாப்பாட்டில் பர்கத்செய்வான்

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 года назад +2

    ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ்,
    ரொம்ப பிரமாதம்.
    நீங்கள் வேற லெவல் பாய்.
    தமிழ்நாட்டின் ஒவ்வொரு
    ஊரிலும், விசேஷ உணவு
    🍴🍕🍔 வகைகள் உள்ளன. இது போன்ற பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகளை, தொடர்ந்து நீங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். வாழ்க வளமுடன்.

  • @devipradeepa2351
    @devipradeepa2351 3 года назад +22

    இது எங்க ஊரு ஸ்பெசல்னு இப்போதுதான் எனக்கே தெரியுது சூப்பர் அண்ணா

    • @kathiravan2901
      @kathiravan2901 3 года назад

      Nagore la muslims follow panuvanga bro

  • @fajarmohamed1294
    @fajarmohamed1294 3 года назад +2

    ஜப்பார் பாய் இன்னிக்குதான் நீங்க பிறந்த பயனை அடைகிரிர்கள், நாங்கல்லாம் எப்போவோ அனுபவித்து விட்டோம், மயிலாடுதுறையிலிருந்து...உங்கள் நண்பன்.

  • @ஆரூர்நீதி
    @ஆரூர்நீதி 3 года назад +7

    திருவாரூர் வந்தது ரொம்ப சந்தோசம் பாய் ❤️

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 3 года назад +23

    That lead is called " rambai ilai" . Actually its origin is srilanka. Kaliya is also origin from Srilanka. It consists of brinjal, liver, raw banana. 75% of the dish should cook under coconut milk.👍🏻

    • @mohamedhameedismayeel6048
      @mohamedhameedismayeel6048 2 года назад

      RAMBAI ILAI is called pandan leaf in english. Its origin is thailand not Sri Lanka. In Bangkok street food you can find lots of pandan leaf recipes.....

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal1816 3 года назад +3

    Tawn panna Srilankala Niraya irukku baiy Namma nattula periyathum irukku nalla vasanaiya irukku enganattula kaliyana sappadum ippadithan konjem deferent mashaallah very good

  • @therrotti
    @therrotti 3 года назад +32

    காரைக்கால் இருந்து திருவாரூர் இடையில் நாகூர், நாகப்பட்டினம் காணும் பாய்.

    • @jubairsha7697
      @jubairsha7697 3 года назад +7

      மயிலாடுதுறை, கும்பகோணம், எரவாஞ்சேரி மந்தி ளாம் இருக்கு

  • @kalain8970
    @kalain8970 3 года назад +11

    Being from Delta(Thanjai), I was not aware of this 6 Kari Soru. Wonderfully made by the cook.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 года назад +1

      5

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 3 года назад

      Ithu mappilai oda friends ku kalyanam mudinchu oru varathla irunthu 15 days la kudu panga. Thanjai ,Thiruvarur dist la yenuku therinju kailya kedaiyathu. 1.mutton gravy 2. White kuruma 3. Chicken samma 4. Dalcha 5. Seeni thovai oda chicken fry than5 kari

    • @jahabarali7605
      @jahabarali7605 2 года назад

      it is famous in delta and ramnad districts. Sill some muslim marriage serve this "5 kari soru"

  • @shashigraj6523
    @shashigraj6523 3 года назад +4

    Ippo dha dinner mudichittu indha video parthen. Marubadiyum pasikidhe bhai. Tomorrow first thing in the morning I'm gonna try this 5 kari soru.😋🥳🤩

  • @yasirarafath2195
    @yasirarafath2195 3 года назад +7

    ஜப்பார் பாய் அஞ்சு கறி சாப்பாடு சூப்பர் அந்த இலையை எங்க ஊர் அதிராம்பட்டினத்தில் ரம்பை இலை என்று சொல்வோம் அதனுடைய மனம் மிகவும் அருமையாக இருக்கும்

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 3 года назад +4

    super exploration jabbar bhai. avaru ungalaye semma fun panraaru . very good rice. Delta thanniye supera irukkum. vaazhthukkal.Idhudaan food exporation. Inda foodie reviewers idellaam panna romba nallaa irukkum

  • @ansariq8
    @ansariq8 3 года назад +5

    ஜப்பார் பாய் சென்னையிலிருந்து வந்து
    டெல்டா பாய கலாய்க்கிறீங்க....😂😂
    அஞ்சு கறிசோற விட
    உங்க கேள்வி எல்லாம் வேற லெவல் 👌

  • @skishores1987
    @skishores1987 3 года назад +4

    பாய் நீங்கள் மக்களே நா உங்கள் ஜாபார் பாய் நு சொல்லறது சூப்பர்..🎉🎉🎉

  • @gunakaran2014
    @gunakaran2014 3 года назад +5

    பாய் நான் சிக்கன் மந்தி செய்து விட்டில் எல்லோரும் சாப்பிட்டோம் அருமை நன்றி

  • @sirajudeennagoormeeran8923
    @sirajudeennagoormeeran8923 3 года назад

    மாஷா அல்லா மாஷா அல்லாஹ் திருவாரூருக்கு வந்திருக்கீங்க சூப்பர் பாய் எங்க ஊரு பக்கத்தில பொதக்குடி உங்கள் சமையல் எல்லாத்தையும் பார்ப்பேன் பாய் அருமை பாய் உங்கள் சமையல் மேலும் மேலும் வளர அல்லாஹ் துணை இருப்பானாக

  • @sridhar3096
    @sridhar3096 3 года назад +15

    Daun pandan இது மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு இலை. வாசத்திற்கு இது உதவும்

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад +2

    5 கறி சோறு சாப்பாடு சூப்பர் சாப்பாடு பழைய நினைவுகள் வருகிறது👌

  • @thangamk8662
    @thangamk8662 2 года назад +4

    எங்க ஏரியா சாப்பாடு எப்பொழுதும் டேஸ்ட்
    Thank you

  • @mmgani5516
    @mmgani5516 3 года назад +1

    I'm addition to sharing muhabbath between 3 increases the Sunnaah of Nabi saws.

  • @achukavi7426
    @achukavi7426 3 года назад +3

    பாய்
    எனக்கு வயிறு எரிது
    நீங்கள் மட்டும் மாப்பிள்ளை
    சோறு சாப்பிடுகிறிர்கள்
    சென்னை வந்ததும்
    63 வயது மாப்பிள்ளையாகிய
    எனக்கு இந்த விருந்து
    வைக்க வேண்டும்
    ஜபார் பாய் நல்வாழ்த்துக்கள்
    வாழ்க்கையை ஜமாய் பாய்

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 3 года назад +2

    Bhai...உங்க food exploration tour அருமை..உங்க கூட சேர்ந்து நாங்களும் travel பண்ண உணர்வு வருகிறது... இந்த டிரைவர் வேலை , கரண்டி யால கிண்டர வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க... கூட நானும் வரேன்...😀

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 года назад +14

    Bro Intha 5Kari sorru recipe namma channela full explanation LA poduga bro waiting

  • @sahuldeen3173
    @sahuldeen3173 3 года назад +15

    அந்த வாழைப்பழம் இனிப்பு போட்டு பிசைவ தே ஒரு கலை... சோற்றை கையாலயே பிசைந்து கூல் போல செய்வார்கள்..

  • @hasiframeem8409
    @hasiframeem8409 3 года назад +5

    Enga ooru adiyakkamangalam, thiruvarur dt 🔥😍💕 ingaiyum famous tha 💯

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 Месяц назад

    எங்க ஏரியா ஸ்பெஷல் இந்த ஐந்து கறி சோறு..
    (முன்னாள் தஞ்சை மாவட்டம் தற்போது பல மாவட்டமா பிரிந்து போய்விட்டது)
    ☺️☺️☺️

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 года назад +6

    Mashallah எங்க ஊரு அந்த இழை பெயர் டவுன் பண்டன் இல்லை ரம்ப இழை

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 2 года назад

    Otrumai yendral jebar bhai videos tan food epdi vayaru full agumo athe mari elarukitayum irukura ore mari palagura manasu hats off to jabar bhai

  • @madhurastamilkitchen8468
    @madhurastamilkitchen8468 3 года назад +9

    அது ரம்ப இலை freezeril வச்சு பயன்படுத்தினால் ரெண்டு மதம் வரை கெடாமல் இருக்கும் நல்ல வாசனையாக இருக்கும்

  • @hameedview9211
    @hameedview9211 3 года назад +87

    எங்க ஊரு 5 கறி எப்படி இருந்துச்சு பாய். நீங்களும் டிரை பண்ணுங்க

  • @nesancreations8296
    @nesancreations8296 3 года назад +4

    நானும் திருவாரூர் தான் இப்படி ஐஞ்சிக்கறி சாப்பாடு இருக்கதே தெரில ஜபார் பாய்க்கு நன்றிகள்
    நாகை வேதாரண்யம் சென்று ப்ரஷ் மீன் வறுவல் ட்ரை பண்ணி பாருங்க

  • @davidbala7427
    @davidbala7427 3 года назад +5

    பாய் நம்ம ஊருக்கு வந்ததுக்கு நன்றி.அந்த பையன் எங்க தெரு தான்

  • @anajaleel
    @anajaleel 2 года назад +3

    We love this 5 Kari Saappadu is our traditional food of United Tanjore

  • @masthansulthan2797
    @masthansulthan2797 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    தங்களை மண்ணின் மைந்தனாக
    அன்போடு வரவேற்கிறேன்....
    நீண்டதொரு இடைவெளியில்
    இந்த விருந்தினை
    நீங்கள் உண்பது கண்டு
    மகிழ்ந்தேன்...மாவட்டத்தின்
    மண(ன)த்தின் பெருமையை
    மகிழ்வோடு சொன்னமைக்கு
    நன்றி...அந்த இலைக்கு
    மற்ற இடங்களில் ரம்பை இலை
    என்பார்கள்...உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்...!
    அன்புடன் குவைத்திலிருந்து
    அலிவலம் மஸ்தான்.
    திருவாரூர்.

  • @narayanankrish5516
    @narayanankrish5516 3 года назад +4

    An unknown food known , it's excellent..thanks Bai....long live....God bless u

  • @karthikprasath4792
    @karthikprasath4792 3 года назад +8

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி

  • @muthumary1864
    @muthumary1864 3 года назад +22

    அண்ணா நானும் திருவாரூர் தான்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும், ஜபார் பாய் பண்டான் இலை எங்க ஊர் பக்கம் மிகவும் முக்கியமான ஒன்று, இது மலிசியா, சிங்கப்பூர் மற்றும் ஆசியா நாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று. பிரியாணி விருந்து போன்ற பல சமையல்களில் இது சேர்க்கப்படும்.(Pandan Leaves)

  • @kirishkirish1859
    @kirishkirish1859 3 года назад +38

    அண்ணா நம்ம சேனல் ல இந்த சாப்பாடு செய்து காட்டுங்க anna plz

  • @mvenkatachalam6697
    @mvenkatachalam6697 3 года назад

    பாய் சூப்பர் இதே போல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமையலை கண்டுபிடிச்சி வீடியோ போடுங்கள் எடப்பாடி வெங்கடாசலம் நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +6

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..வெறும் சோறுனாலே விடமாட்டோம்.'தக்காளி'....😂 கறி சோறு வேற விடுவோமா நாங்க 👌👌👌

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +1

    இந்த இலை ( ரம்ப இலை ) என்று பெயர் அரம் வடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது மேலும் நிழலில் உலர்த்தி 3 செமீ நீளம் வெட்டி எடுத்து பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் உள்ள பாட்டிலில் போட்டு கொண்டு தேவைக்கு பயன்படுத்தலாம் !! நன்றி நண்பரே உங்களுக்கு

  • @jayakirubas1435
    @jayakirubas1435 3 года назад +6

    Thiruvarur makkalaana englukae neenga solidhan anna theridhu 😍😍

  • @ahnafarvina7045
    @ahnafarvina7045 3 года назад +1

    இலங்கைல இப்படி கலியா பண்ண மாட்டாங்க... ஆனால் இங்க கல்யாண வீட்டுல ஒரு கரி கலியா இருக்கும். . Vera level ல இருக்கும்... ஆனால் செய்முறை இப்படியல்ல...

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 3 года назад +3

    Thala... Apdiyea தேனி பட்கம் எட்டி பாகுறது ❤️😁... Waiting for your coming

  • @hajamohinudeen1141
    @hajamohinudeen1141 3 года назад +1

    Pirinthu vaalum enagal oorin unavu kalaacharathai ninaivu paduthiyatharku migavum nanri Jabbar Bhai

  • @muralep8828
    @muralep8828 3 года назад +5

    It is called pandan leaf. It is been called Rambe leaf also....very fragrant. You can see in Malaysian, Thai and Sri Lankan cuisine.

  • @sktajtaj7794
    @sktajtaj7794 2 года назад

    I AM SK. FROM BANGALORE. YOUR ALL VIDEOS VERY GOOD. ASSALAMU ALAIKUM. JABAR BHAI. THANK YOU SO MUCH. I AM SK FROM BANGALORE.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +29

    ❇️ இந்த சமையலை பார்ப்பவர்கள் லேட்டா திருமணம் செய்திருக்கலாம் போல தோன்றும்

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 3 года назад +1

      Ipo iruka ponunga seyya maatanga

    • @selvibas9570
      @selvibas9570 3 года назад +2

      சாப்பாட்டுக்கு திருமணம்மா

    • @jubairsha7697
      @jubairsha7697 3 года назад

      இது ரொம்ப நாளா இருக்குங்க

    • @selvibas9570
      @selvibas9570 3 года назад +1

      @@jubairsha7697
      இது ரொம்ப .நல்லா ...இருக்குங்க
      ன்னு சொன்னேன்

    • @jubairsha7697
      @jubairsha7697 3 года назад

      @@selvibas9570 ஏங்க இப்டி கொல்றீங்க .....

  • @rasiabanu5314
    @rasiabanu5314 3 года назад

    எங்க ஊர் ஸ்பெஷல் ஐந்து கறி சாப்பாடு உண்டு மகிழ்ந்தது சிறப்பு பாய்! இத்தோடு கத்திரிக்காய் பச்சடியும் செய்வார்கள்

  • @asha8517
    @asha8517 3 года назад +6

    Daun pandan leave. Widely available and used in Singapore and Malaysia. :)

  • @umvmurali1937
    @umvmurali1937 2 года назад +2

    The chief chef is very humble and seems to be expert in cooking

  • @fashionqueen785
    @fashionqueen785 3 года назад +6

    Salam dear, all try to pray 5 times daily and recite holy quran daily inshaAllah, and give sadaqa to poors

  • @adonakitchen6492
    @adonakitchen6492 3 года назад +1

    அண்ணா அந்த இலையின் பெயர் தூத்துக்குடி(dist) & காயல்பட்டினத்தில் ரம்பை இலை என்று சொல்வார்கள்.இந்த செடி உங்களுக்கு வேண்டுமென்றால் நான் தருகிறேன் அண்ணா.

  • @SeethaRavindran
    @SeethaRavindran 3 года назад +19

    We use Pandan leaves here in Malaysia A LOT! It grows easily everywhere.

  • @radhaangela7614
    @radhaangela7614 3 года назад +2

    Super dish bro very super enjoyable entertainment helpful pure loveable heart and mind blowing your a gem of a person you are terrible bro you are different from others so many good habits in your heart not bad you are gifted person from God I salute you

  • @arunvlogs8236
    @arunvlogs8236 3 года назад +28

    Jabbar bhai lovers ✌️🤝

    • @monickariya8157
      @monickariya8157 3 года назад +1

      ruclips.net/video/BT64SfV4-Zg/видео.html
      Hope you enjoy it

  • @யாரோ-ல2ள
    @யாரோ-ல2ள 3 года назад +1

    பொறந்தா புதுமாப்பிள்ளை யா பொறக்கணும் 😋

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய 3 года назад +11

    எங்க ஊர் அதிராம்பட்டினம் அங்கேயும் 5 கறி ஸ்பெசல் தான் பாய்...

    • @ShahulHameed-rd4tc
      @ShahulHameed-rd4tc 3 года назад +2

      யாரு தம்பி நீங்க
      எந்த தெரு

  • @ganeshadigital7986
    @ganeshadigital7986 3 года назад +2

    samaikarathoda niruthungappa saappittu engala eanga vaikatheengappa superb alhamdulillah

  • @vs3485
    @vs3485 3 года назад +13

    One of the best feast ever seen.. Traditional food always touches the heart ♥.. தரம்.. 👌

  • @sudhar4543
    @sudhar4543 3 года назад +2

    Bhai is totally enjoying in this show😊😊

  • @sathyapriya5406
    @sathyapriya5406 3 года назад +4

    பாய் பீப் கபாப் செய்து கட்டுங்கா இந்த விருந்து ரொம்ப சூப்பர் 😋😋

  • @Rafi_U
    @Rafi_U 3 года назад +1

    Tiruvarur it's my own place 😍
    திருவாரூர் சுற்றியுள்ள பகுதிகள் la மிகவும் பிரபலமான உணவு 5 கறி சோரு.Summa Vera level la erukm ... மற்ற இடங்கள்
    it's not available Same food... Anju kari Sooru ......

  • @jeevanandanjeeva6259
    @jeevanandanjeeva6259 3 года назад +3

    Brother u r so sweet then the food.
    Your humbleness the way you respect them keep going, All the best.
    JAI HIND

    • @mangalagowri3890
      @mangalagowri3890 2 года назад +1

      நான் ஒரு மாத காலத்திற்கு முன்புதான் உங்களின் சேனலை காண ஆரம்பித்தேன். மிகவும் இலகுவாக சமைக்க கற்றுத் தருகிறீர்கள் சகோதரரே. டவுன் பாண்டான் அல்லது தமிழ் நாட்டில் ரம்பை இலை என்பது மணமூட்டி. அதோடு இயற்கை நிறமூட்டி. அரைத்து வடிகட்டி சாற்றை பச்சை நிறத்துக்காக பயன்படுத்துவோம். ராமநாதபுரத்தில் ரம்பை இலை கிடைக்கும். ஒரு தூர் கிடைத்து நட்டு வைத்தீர்கள் என்றால் சிறப்பாக வளரும்.

  • @TamilSelvi-fx4sm
    @TamilSelvi-fx4sm 3 года назад +1

    In Malaysia we use to make Briyani rice, n some other rice, puddings porridge , cakes eg steam cakes etc n also drinks. This plant is very easy to grow bhai n the smell of the pandan leaf is fantastic selvi PJ Malaysia

  • @rumaanabegum6877
    @rumaanabegum6877 3 года назад +7

    Pandan leaves, mostly used in malayasia and Singapore dish.

  • @maasmello227
    @maasmello227 Год назад

    கலியா இலங்கை சாப்பாடு எங்கள் திருமண விழாவில் கட்டாயம் இருக்கும்

  • @mbat5303
    @mbat5303 3 года назад +3

    அது Pandan leaves. Malaysia மற்றும் சிங்கப்பூரில் இனிப்பு வகைகளில் அதிகமாக சேர்ப்பார்கள்

  • @ayaanwajid7321
    @ayaanwajid7321 3 года назад +2

    டெல்டா மாவட்ட தமிழ் முஸ்லிம்கள் 8 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்து வரலாறு கொண்டுள்ளதால் பல பரம்பரிய தனி அடையாளம் உணவு பழக்கவழக்கத்தை கொண்டுள்ளோம் எனவே தான் ஐந்து கறி சாப்பாடு முதற்க்கொண்டு பல உணவு வகைகளுக்கு இலக்கிய தமிழ் சொற்களை பயன்படுத்தி வருகிறோம் இன்றும், உதாரணத்திற்கு ஐந்து கறிக்கு ஆக்கப்படும் சோற்றிக்கு தாலிச்சோறு என்பபோம், அது போல் தாலிச்சா ஆனம், இதில் ஆனம் என்பது இலக்கிய தமிழ் சொல்,
    மேலும் தாலிச்சோறு பிரியாணி இறைச்சி ஆனங்களுக்கு பயன்படுத்த படும் டவுன் பாண்டாங் என்பது மலாய் சொல், மலாய் மொழியில் டவுன் என்றால் இலை எனவே அந்த செடி மலேசியா பகுதியில் இருந்து வந்தமையால் அந்த மலாய் சொலில் லேயே பயன்படத்தபடுகிறது டெல்டா மாவட்ட எல்லா முஸ்லீம் வீடுகளிலும் அந்த செடி இருக்கும் அதை தவிர்த்து தென் தமிழக கடலோர முஸ்லிம் ஊர்களிலும்

  • @GokulKrishnan-qq8dc
    @GokulKrishnan-qq8dc 3 года назад +8

    பாய் அப்படியே நாகப்பட்டினம் வாங்க

  • @lailathnishaakbar9622
    @lailathnishaakbar9622 3 года назад +1

    vera level bro semma...samayal senja bro smiling face oda ungala samaalicha superb ana oru video..

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 года назад +60

    அது"" ரம்ப ""இலை என்று கூறுவோம்,,ஈழத்தில் வாசனைக்காக போடுவார்கள்

    • @kharpaham5564
      @kharpaham5564 3 года назад +6

      Engge nanggal (Malaysia) Pandan leaves endru solvom😊

    • @srisaicabletv
      @srisaicabletv 3 года назад +8

      ரம்பை இலை... பாண்டா லீப் எல்லாமே இந்த, ஒரே இலையின் பெயர் தான்!... இதன் வாசனைதான் நகை, நாகூர், திருவாரூர் இஸ்லாமியர் விருந்தின் மகத்துவம்!... பெருமை!!!...

    • @kharpaham5564
      @kharpaham5564 3 года назад +1

      @@srisaicabletv Nanggal engge pandan leaves ellamal desserts matrum samayal seivathllai

    • @shamatbakhutterlybutterlyd6618
      @shamatbakhutterlybutterlyd6618 3 года назад

      🙌🙌🙌

    • @shamatbakhutterlybutterlyd6618
      @shamatbakhutterlybutterlyd6618 3 года назад +1

      Yes brothers Idhu anga oorula ellaru home LA and suppert place LA valakurom. Hotel and VEGTABLE shop laiya sales pannurom anga oorula🥰🥰

  • @prasannakumar1195
    @prasannakumar1195 3 года назад +2

    Super Bhaii...❤️❤️❤️❤️Now onto Exploring the Foods...keep rocking

  • @arulanandamp7428
    @arulanandamp7428 3 года назад +10

    Who wants him to start a hotel in Chennai near Tambaram

  • @TheSoosai
    @TheSoosai 3 года назад +1

    Wow என்ன அருமையான சப்பாடு jabar bhai

  • @giftonsavarirajan7249
    @giftonsavarirajan7249 3 года назад +3

    Bhai, ask for Pandan leaves in Chennai nursery or better to get this from delta…. I’m from delta, we call it as Rambai elai

  • @காதர்உசேன்காதர்உசேன்

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அந்த இலை டவுன் பண்டான் எங்கள் ஊரில் முத்துப்பேட்டையில் ரம்பல என்று சொல்வார்கள்

  • @agnesarulmoly1433
    @agnesarulmoly1433 3 года назад +4

    Sooo delicious.
    The daun pandan you were so fascinated will grow wild anywhere. In Malaysia we can get it very easily.its also called pandanus leaves or screw pines.

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 3 года назад +1

    Alhamdulilah so super....👌 Yenga ooru special food... 👍🏻

  • @davidvasanth9871
    @davidvasanth9871 3 года назад +5

    Jabbar bhai vaazhga

  • @salimmaliksalim2415
    @salimmaliksalim2415 3 года назад +1

    Bhaiii neenga pana video la yae the best and soooooooo tempting video this one.......

  • @afitrendingsamayal9499
    @afitrendingsamayal9499 3 года назад +11

    5 கறி ஜகன் சாப்பாடு 😍
    தக்காளி பச்சடி,சீனி தொவ்வை

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад +1

    Bhai super...
    Ungalukku kurumbu Adhigam...
    You are so sweet and Great 😘❤️😍❤️🙏👍

  • @tharseekasam2906
    @tharseekasam2906 3 года назад +5

    Kaliya kari is one of the main item in srilankan muslim wedding manu, fried liver and potato we add plantain and brinjal fried in coconut milk it is a dry curry 😁

  • @meenakumari2924
    @meenakumari2924 3 года назад +2

    Intha mathiri sweets yellam yaruppa kandu pidichanga aachariyamaga irrukku

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 3 года назад +10

    Daun pandan is a Malay word. In Thamizh, we call it “ Rambai Elai”.. good for Uric acid also. Just boil the leaves and strain the water. Drink before going to bed...
    This leaf is very famous in southeast cuisine..

    • @kiruthigask438
      @kiruthigask438 3 года назад +2

      Correct.. Ramban elai.. Some muslims fish curry kuda poduvanga.

  • @falinsalma8576
    @falinsalma8576 3 года назад

    Masha Allah.... intha video and vareikum kannu sematama awalau interest a pathutu irunthean bhay romba rommmmmba arumaya irunthathu in sha Allah kanddippa try pannwean 👍👌