Nice video...do u sell veggies other than ur own use sis...where you bought seeds fr vegetable gardening.. also share videos on terrace garden fruit plants
நாங்கள் தான் பயன்படுத்துகின்றோம் மற்றும் எங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். விதைகள் எங்கள் தோட்டத்திலேயே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்
நூல்கோல் ஒரு செடியில் ஒரு காய் மட்டும் தான் வரும் அதை அறுவடை செய்த பிறகு வேறு விதைகள் போட்டு புதியதாக வளர்க்க வேண்டும் ஆனால் நூல்கோல் அறுவடை செய்த மண்ணில் மறுபடியும் நூல்கோல் பயிர் செய்யாதீர்கள் வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்
மழை பெய்தால் ஒன்றும் பண்ண வேண்டாம் மழை காலத்தில் தான் செடிகள் அருமையாக வளரும் செடி இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் மட்டும் தேங்காமல் பார்த்துக் கொண்டால் போதும்
ஏப்ரல் மே மாதம் தவிர மற்ற எல்லா நாட்களிலும் தாராளமாக சென்னையில் வளர்க்க முடியும் விதைகள் எங்கள் தோட்டத்திலே யே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் மட்டும் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்
செடி பீன்ஸ் வளர்க்கலாம் ஆனால் இந்த மாதம் போட்டால் செடி வளர்ந்து காய்க்கும் தருணத்தில் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் நல்ல அறுவடை எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்
நல்ல அறுவடை 👍
Superb garden. வெயில் காலத்தில் என்ன மாதிரியான செடிகள் வளர்கலாம்
கத்திரி மிளகாய் தக்காளி வெண்டை பாகற்காய் பீர்க்கங்காய் செடி அவரை முள்ளங்கி காராமணி கொத்தவரை மற்றும் அனைத்து வகையான கீரைகளும் வளர்க்கலாம்
@@MaadithottamSachu மிக்க நன்றி🙏
Up to
Hi
ama nanum thenamum intha maathiri maadithotam veideo paapean mind relax a irukuthu
அழகாக இருக்கிறது
Pakkave rhomba azhaha iruku.. Vazhthukkal sis
சூப்பர் காய்கறிகள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
I am from kerala every time i wach your video keep goining😁😊
Passion and profection is important
Neenga nalla irukanum amma enaku romba pidikum👌👌👌👌👌👌👌👌
Nalla arvadai super Akka👌🏻👌🏻👏👏
தோட்டம் போடச்சொல்லி துண்டுது எங்களை....
துண்டுது இல்லை தூண்டுது
@@Kavitha-xl3eg 8
Yes
ம் உண்மை தாங்க.
Mookuthi avarai chedi kidaikkum idam konjam sollunga akka
மூக்குத்தி அவரை செடிகள் கிடைக்காது விதைகள் மூலமாக வளர்க்க வேண்டும்
Yummy vegetables watching from america
Akka unga garden semma azhaga iruku ka and ennga vettu la first time nolkol valaruthu akka☺️☺️☺️
வாழ்த்துக்கள்
Thanks ka☺️☺️
Very nice
Super akka. Enakum ithu mathiri podanumnu aasaiya iruku akka. But mannu kidaika maatenguthu
Muzal thadawa pakuren..super Akka..
Unga family Kim neenga aruwada panninazallam kudupeengala ...
Nice akka really you so great
Super mam I'm your new subscriber
Intha video patha udane mind relaxa irukku ma unki videola brinjal romba pudikum
மிக்க நன்றி
Wowwwwww 👌👌👌👌👌❤️
Intha Mari timela enga chedi vakarathu
Boa noite linda sua horta parabéns
Nice video...do u sell veggies other than ur own use sis...where you bought seeds fr vegetable gardening.. also share videos on terrace garden fruit plants
நாங்கள் தான் பயன்படுத்துகின்றோம் மற்றும் எங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். விதைகள் எங்கள் தோட்டத்திலேயே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்
Hi sis
Can you please tell me what is the best time to start beetroot, nukol, potato, raddish, carrot, capsicum, onion
Great 👍👍👍
அக்கா செடிக்கு தண்ணி ரெண்டு நேரமும் விடனும் அ அக்கா?. கொடி ல வெச்சிர்கிங்க ல பாம்பு ல வராதா ?
Muttai koss epadi valakurathu sollunga akka please
Super maintenance
Super 😘😘
Nookles vachirkura round tray enka ka vankunad..
Nice 👌👌👌from swiss 🇨🇭🇨🇭🇨🇭
Hello kathiri chedi perusa valundu kai pidika evlo masam agumnu sollunga
Hai sister en ella vegitable m onna parikareenga.daily samyal ku thevayanatha mattum parikalamla.fridge la vacha athula sathu kettidumla.
அதிக காய்கள் அறுவடை செய்யும் போது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வோம் fridgeல் வைக்கமாட்டோம்
@@MaadithottamSachu ok sister.super😄
Super 😊😄😄😊🍆🌶🥕🌽
Super 🤝🤝🤝
Gose eappdi valakarathu ka plz reply pannunga ka
Ella vitha nattukaikalum unga channel tha pathuruken sis paravala super ah maintain panirukinga
Pakurathuku nalla tha iruku. ....nanga try panna than varamatinguthu. .....
Nice mam
ho sister brinjal apdi vaiputhu solluga
Superb
அக்கா பிரக்கோலிandகோஸ் வளர்ப்பு போடுங்க
Cabbage endha season nalladhu
Akka super
Very nice 👌 akka
Sissy kindly tell me where will I get seeds ???your maadithottam superb...
Try sahajaseeds.in
Wow👏👏👏
Weekly garden maintenance nu video podunga enna enna uram ellam entha day poteenganu
தோட்டம் பராமரிப்பு வீடியோ கூடிய விரைவில் போடுகின்றேன் எப்படி செடிகளுக்கு உரம் கொடுப்பது என்று ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist
Nallaeirukku
Beetroot grow bag details explain madam
Super
super
Super super 👏👏👏👏👌👌👌thank you soooooooo much 🙏🙏
அக்கா நீங்கள் எந்த ஊர், அருமையாக உள்ளது தோட்டம், எனக்கு கோவக்காய் செடி வேண்டும் கிடைக்குமா!!!!
நாங்கள் சென்னையில் வசிக்கிறேன் கோவைக்காய் கொடி மிகவும் மெல்லியதாக உள்ளது அதில் தற்சமயம் கட்டிங் எடுக்க இயலாது கொடி நன்கு முற்ற வேண்டும்
@@MaadithottamSachu செடி எங்கு கிடைக்கும்
Nenga entha oram poduringa
மண்புழு உரம், மாட்டு எரு, காய்கறி கழிவு உரம் பயன்படுத்துகின்றோம்
Suprr
Super akka🌱🌱
Curry eggplant l have it in hongkong but lm now in america
Hi sis seeds elam enga vangurenga and nenga sale panrenga la
விதைகள் போரூர் மணிதர்மா biotech மற்றும் பூந்தமல்லியில் உள்ள ஒரு உரக்கடையில் வாங்குவோம் ஒரு சில விதைகளை நாங்களே தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம் சகோ
@@MaadithottamSachu tq so much sis
Super harvest akka 👌👌👌
Super fantastic 👌👌👍👍👍☺️🎉super nice harvest,but how you're getting these much vegetables?pls reply
ஆர்வமும் உழைப்பும் இருந்தாள் நல்ல பலன் கிடைக்கும்
அக்கா எந்த மண் உபயோகிக்க வேண்டும் செடிகள் வளர்க்க அந்த மண் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள் pls pls
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Tq akka
super akka
Supper sis
Hi akka today konjam late akituchii enna na school poitten very awesome video I am very happy
Super sister
Ma takkali la enna enna puchi thakuthal varumu next video la sollunga na
Ok தம்பி
Nanum Maadi thottam poda poren👍
வாழ்த்துக்கள் சகோ
Noolkol epdi Oru harvest aporam plant remove pananuma mam.ila andha plant la again growth irukuma
நூல்கோல் ஒரு செடியில் ஒரு காய் மட்டும் தான் வரும் அதை அறுவடை செய்த பிறகு வேறு விதைகள் போட்டு புதியதாக வளர்க்க வேண்டும் ஆனால் நூல்கோல் அறுவடை செய்த மண்ணில் மறுபடியும் நூல்கோல் பயிர் செய்யாதீர்கள் வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்
Wow
Super akka...!!!
Seed allan solluga akka
Ungal veetu madi thotathil irukura kaigarigalin vidaigal enaku kidaikuma aunty
akileshsaras@gmail.com இந்த mail idக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் எங்களிடம் இருக்கும் விதையை அனுப்புகிறோம்
Paisa evlo aagum aunty
Vegetables store la vanga mattingala akka
வெங்காயம் இஞ்சி பூண்டு இந்த மாதிரி வீட்டில் விளையாதவை மட்டும் வாங்குவோம்
Ok akka
Ma broccoli cut pannathu apparam antha chedi avalathana ma
முதல் பூவை அறுவடை செய்த பிறகு அதன் பக்கத்தில் கிலைகள் வந்து மறுபடியும் பூவைக்கும்
Hai mam enn kathiri chedi neraya poo irukku but ella poovum kizha vizhundirudhu mam.
தேமோர் கரைசல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
Can I get seeds
In my house also the brinjal plant is a having but we are not getting any brinjal give a solution
உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
Great! Super!
என் மாடி தோட்டம். கத்தரி செடி யில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கு.... என்ன பன்னுரது...please reply
3g solution தெளியுங்கள் மற்றும் வாரம் ஒரு முறை மீன் அமினோ அமிலங்கள் தெளியுங்கள் பூச்சிகள் அதிகம் வராது
@@MaadithottamSachu மிக்க நன்றி
Tq mam
Akka mazhi piythal ena pannuvinga akka
மழை பெய்தால் ஒன்றும் பண்ண வேண்டாம் மழை காலத்தில் தான் செடிகள் அருமையாக வளரும் செடி இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் மட்டும் தேங்காமல் பார்த்துக் கொண்டால் போதும்
Enna Mannu enna uram use pantreenka eppati payir seireernka
மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்
Sister dragon fruit harvest panuga
Dragon fruit இன்னும் காய் வரவில்லை
Akka entha season la beetroot and cabbage valartha nalla varuma?
இப்பொழுது போட வேண்டாம் இனிமேல் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் வரும் செப்டம்பர் அக்டோபர் மாதத்திற்காக காத்திருந்து அதன் பிறகு பயிர் செய்யுங்கள்
@@MaadithottamSachu thanks for the reply akka
Ma beetroot pakkathala chinnatha mullangiyama
ஆமாம் தம்பி
Neega entha ooru ka.. Chennai kaium intha veggies Varuma seeds la enga vaguradu
ஏப்ரல் மே மாதம் தவிர மற்ற எல்லா நாட்களிலும் தாராளமாக சென்னையில் வளர்க்க முடியும் விதைகள் எங்கள் தோட்டத்திலே யே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் மட்டும் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்
Beans seeds endha monthla podalam mam.
செடி பீன்ஸ் வளர்க்கலாம் ஆனால் இந்த மாதம் போட்டால் செடி வளர்ந்து காய்க்கும் தருணத்தில் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் நல்ல அறுவடை எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்
Seed enga kidaikum
Super akka nalla eruku bootroot nalla eruku akka
Super
Nanum madithottum start pannunm tips sollunga
What are the vegitables we can start to grow in summer? Will capsicum grow well in Sumy?
Chidila erunthu kai parikiratha pakave rompa alaka eruku
Super harvest beetroot valarppu video podunga
கூடிய விரைவில் போடுகின்றேன்
Can you show me the picture of mul kathirikai..
முள் கத்திரி எங்களிடம் இல்லை சகோதரி
@@MaadithottamSachu it's k.. thank you for your reply
முடி இருக்கிறது அள்ளி முடிகிறீர்கள்! ம்ம்.
✌️👌🏻🇮🇳
Maaniramaa iruka tomato um harvested pannunga
Woooooooowwwwwwwwwww
👍