குடும்பம், குடும்பமாக ஒன்று திரண்டு அலங்காநல்லூர் மக்கள் கொடுத்த ஷாக் - பிரத்யேக ட்ரோன் காட்சிகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 15

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 13 дней назад +9

    ஸூப்பர்👍 நியாயம் கிடைக்கும் வரை போராடுங்கள். உங்கள் காளைகளுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும் நியாயமாக. 🎉

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 13 дней назад +10

    பீட்டா அமைப்பு மூலம் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொன்னவன் நாளை அவன் தலைமையில் போட்டி ஆரம்பம் தமிழக மக்கள் தலை எழுத்து

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 13 дней назад +12

    திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு திமுகவின் பரிசு தான் இது
    நல்ல அனுபவிங்க மக்களே 😂😂😂

  • @cherryjam-iv9lx
    @cherryjam-iv9lx 13 дней назад +3

    போன வருஷமே அரசியல் உள்ள வந்துருச்சு அபிசித்தர் வீரர் சொன்னது உண்மைதான்

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 13 дней назад +9

    அருமை என் இனம் இப்போ தான் சொரணை வந்து இருக்கு

  • @gmigmi64
    @gmigmi64 13 дней назад +3

    நியாயமான போராட்டம்... பரவாயில்ல, மக்களுக்கு இப்போ எல்லாம் கொஞ்சம் துணிச்சல், தன்மானம் வர ஆரம்பித்திருக்கு..!

  • @SenthilKumar-iw8me
    @SenthilKumar-iw8me 13 дней назад +1

    Super

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 13 дней назад +5

    சுடலியன் ஒழிய வேண்டும் 😂😂

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 13 дней назад +1

    Save alanganallur

  • @meenakanan413
    @meenakanan413 13 дней назад +1

    NEXT SEEMAN NTK GOVERNMENT SURE

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 13 дней назад +7

    ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்தியது அதிமுக அரசு 👍👍👍

  • @padmanathana9877
    @padmanathana9877 13 дней назад +1

    Maduraikarargalidam nadakkuma aniyayam ondru sernthu vidivargal urimaiyai pera

  • @user-qj1ek9lb5r
    @user-qj1ek9lb5r 13 дней назад

    திமுக வாழ்க 😂😂
    மதுரை மக்களையே அலற விட்டுட்டாங்க 😂😂 MASS DMK

  • @elancheziyank2409
    @elancheziyank2409 13 дней назад

    Thalapathi stalin vaalga

  • @sudharsanc180
    @sudharsanc180 13 дней назад +1

    போராட்டம் தீவிரமடையும். அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிடுங்கள்