அருமையான, வைராக்கியம் கொண்ட முயற்சி Brother. உங்களுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன். கூடுமானால் இந்த குறிப்பிட்ட, நேரிடையாக கிறிஸ்தவ ஜனங்களிடம் வெளிச்சத்தை கொண்டு போகும் ஊழியத்தில் உங்களோடு நிற்க, பங்கெடுக்கவும் விரும்புகிறேன். உலகத்தார் தங்கள் சாதி, மொழி, மதம், இனத்திற்காக மரிக்க ஆயத்தமாக இருக்கையில், கிறிஸ்துவை உண்மையாய் அறிந்த நாம் அவருடைய நீதிக்காக பாடுபடலாம், மரிக்கவும் செய்யலாம். மறுபடியும் வாழ்த்துக்களும், நன்றிகளும். 🙏
பூச்சாண்டி வேலைய வேற எங்கனா காட்டுங்க, but tell me answer my question OK, intha வானல்ல போட்ற கடுகுமாறி சின்ன ஒரு கேள்வி, நீங்க காரமா இருக்கீங்களா பாப்போம், நா உங்க முக திறய கிழிக்கறன் ok, ஒசன்னா ஒசன்னானு, பாடறாங்கள, இந்த ஒசன்னாவுக்கு உண்மையான அர்த்தம் என்ன, எதுக்கு பாடறாங்க, மொக்ககையா உங்களமாறியே answer பண்ணாதீங்க biblicala பண்ணுங்க ok, இதுல pass ஆகுங்க.. அடுத்த கேள்வி அப்புறம் பாப்போம், i ill meet u after answer and u r replay ok, c u, 🤙சவால்
D Mohan எல்லா இடங்களிலும் மக்களை ஏமாற்றுகிறார், எனவே நீங்கள் மக்களை எச்சரிப்பதில் தவறில்லை. Anna 🥰📖 please take care yourself brother 🙏your very important person in God ❤
Good job👍 Eye opening content 👍👍 The term KADAI simply superb... Actually the main church pastor has no connection with his church members but instead they have branch churches and groups called Life Groups they have good fellowship, the organizers/promotors and branch pastors do their level best to bind the group. Some pastors are well versed but feel captive....their condition is really pathetic. It depends on the fellowship....they take care of the Pastors too.
Your work is excellent brother. For the last many years, I have been coming across few Christians being blinded by these pastors...their main motive is attacking other churches and retaining their customers! I felt very bad for such brain washed people.
These pastors ensure to make the believers in their church become pharisees who will dare to attack anything against the evil things done in the church. This is what the Israelites did to the prophets and also unto the Lord.
But avanga sollurathu vasanathin padi sari thane match panni paathu than solluren. Ivangalaium kanna mudikittu nambala. Kartharin varthaiyodu oppitu parthutu than namburen. Naan 10 years naanum NLAG believers than anga enna method eathuku important enakum therium naan nashta patta vishyangala ivanga video va poduranga eallam unmai than.
இன்றைக்கு அழிந்து போகிற ஆத்தும ஆதாயத்துக்காக ஊழியம் அதிகம் பேர் செய்ராங்க. வேதத்துக்கு நேராக ஆத்துமாக்கள திருப்புங்க. ஆனால் இரட்சிக்க பட்ட ஆத்தும தவறான உபதேசதுல இருக்கிறத வேதத்துக்கு விரோதமாக பிரசங்கம் பன்றது தப்புனு இந்த சகோதரர்கள் சொல்லுராங்க இதுல என்ன தப்ப பாக்குறிங்க.
இன்றைக்கு கிறிஸ்துவ பேச்சு என்னவென்றால் சபைக்கு வராத அனைத்து மக்களையும் அழிந்து போகிற ஆத்தும அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று செல்லுவர். ஆனால் சபைக்குள்ளயே தவறான உபதேசதுல இருக்கிறது வேதத்துக்கு எதிரான கருத்துக்களை சமூக வளைதலங்களில் பதிவிடுவது இவையும் ஆத்தும அழிந்து போக காரணம் ஆகும். இயேசு பவுல் தவறுகளை சுட்டி காட்டினர் ஜாக்கிரதையாய் இருக்க சொல்லி எச்சரித்தனர். இவற்றை தவறு என்பீர்களா இல்லை மற்றவறை குறை கூறி விட்டனர் என்பீர்களா. இயேசுவும் பவுலும் செய்தது சரி என்றால் இந்த சகோதர்கள் செய்வதும் சரியே. அனைவரும் வேதத்தை படிங்க மனம்திரும்புங்க. நன்றி🙏
எங்கள் ஊரில் புது வீட்டு நிகழ்ச்சிக்கு பெந்தே கோஸ்த் சபை போதகர் மற்றும் ஊழியர்கள் (வயதான பாட்டி) வந்தார்கள் .வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்தார்.அந்த வயதான ஊழியர்கள் அந்த போதகரிடமே கொண்டு கொடுக்கிறாங்க.இன்றைய காலத்தில் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் தவறு தான் செய்றாங்க. நிறைய கிறிஸ்தவர்கள் உலக சம்பந்தப்பட்ட பணம் மட்டுமே ஆசீர்வாதம் என்று நம்பி கொண்டு உள்ளனர். என்னிடம் ஒரு கிறிஸ்தவ அதுவும் நகை போடாத பெண் சொல்றாங்க பைபிளில் இருக்கிறது போல நடந்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்று. அவர்கள் நகை மட்டும் போடுவதில்லை மற்ற படி பெரிய மாளிகை ஆடம்பரம் என்று வாழ்கிறார்கள். நீங்கள் செய்யும் இந்த ஊழியம் சரியானது தான்.
Now every church is asking for money .. since pastors want to go in BMW.. and lead luxurious life... Old Christian missionaries r gone.. they help us , care us.. i m pentecoste .. but i usually go to santhome St Thomas tomb silently pray for sometimes and leave the place.. I used to get so much of inner peace ... Praying in a silent place...
Wow semma guts bro. அந்த ஒய்ட் சேலைய விட்டிருக்க கூடாது. அந்த மாதிரி ஆட்களுகளால் தான் இவனுங்க இப்படி பண்ணுறாங்க ஒரு காலத்தில் நானும் ஒய்ட் சேரியாக தான் இருந்தேன். ஒய்ட் என்பது ஆடையில் மட்டும் இல்லை அந்த பரிசுத்தம் வாழ்க்கையிலும் இருக்கனும் என்பதை நான் இப்போது தான் தெரிந்துக் கொண்டேன்
Brother, I really Appreciate what your doing. I do understand that your doing it for the right purpose! But one suggestion please don't go to that place and make videos and create problems. It's not only pastor problem it's our people who don't have guts to question the pastor You please expose them only in video itself
Superb bro.. all full gospel pastors bloody money minded bro.. people should stop giving tithes to these stanic so called churches and start helping poor. see the way they are hosting their kids wedding.. whose money.. poor people's thithes 😪
Few years back on national holiday meeting in NLAG a preacher from outside speak against other God Allah. Immediately other man pluck the Mike not to speak against other God . Why 75 years old spiritual Father D. Mohan didn't pluck the Mike?
வாரத்தில் ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை என்று சொன்னீர்கள்.ஆனால் வரக்கூடாது என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று விபரமாக சொல்லுங்கள்.
Bro ennaku oru doubt pisasukalai eppadi viratanum oru pastor itha msg eduthu pisasu viratum pothu pothu ennaku niraiya questions irunthathu because avaru ellarukum pisasu poratam irunthathu sonnaru so u pls explain me
ஆடுகளுக்கு என்ன தெரியும்? ஐயோ பாவம். பாடுன்னா பாடும் காணிக்கை போடுன்னா போடும். ஆடுகள் தங்களை எப்போது தமிழர்கள் என்று உணர்கிறதோ அன்று ஒரு கமாலியேலும் இருக்க மாட்டாங்க
இடறல்கள் வராதிருப்பது கூடாத காரியம்.. இயேசு சொன்னது - "என்னை பின்பற்றி வா". ஆதலால் don't loose faith and return. Look into Jesus and follow Jesus. God bless you.
@@kumararajar8517 being in pentacost is only biggest looser im ... Ufff enough of nonsense and money JESUS is GOD , mary is his mother that's a fact I believe in HOLY TRINITY one GOD
@@yuvaraj5903 2 கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். God bless you brother.
@@yuvaraj5903 welcome home brother..... You have attained the truth were jesus Christ established his only church Matthew 16:18, 19.....you have entered to the true home of Christ by left the satanic man made modern idol worshipers gang........ God bless you..... Revival started .. 😇😇😇✨✨✨✨❤❤❤
அண்ணா, எங்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. நீங்கள் தைரியமாக கர்த்தருக்கென்று செயல்படுங்கள்.
உங்கள் பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள் கிருஸ்துவின் நாமத்தில்
அருமையான, வைராக்கியம் கொண்ட முயற்சி Brother.
உங்களுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
கூடுமானால் இந்த குறிப்பிட்ட, நேரிடையாக கிறிஸ்தவ ஜனங்களிடம் வெளிச்சத்தை கொண்டு போகும் ஊழியத்தில் உங்களோடு நிற்க, பங்கெடுக்கவும் விரும்புகிறேன்.
உலகத்தார் தங்கள் சாதி, மொழி, மதம், இனத்திற்காக மரிக்க ஆயத்தமாக இருக்கையில், கிறிஸ்துவை உண்மையாய் அறிந்த நாம் அவருடைய நீதிக்காக பாடுபடலாம், மரிக்கவும் செய்யலாம்.
மறுபடியும் வாழ்த்துக்களும், நன்றிகளும். 🙏
Great Work Nanpa.. எங்களால முடியாதத நீங்க செய்யறீங்க.. நன்றி..👍👍👍
பூச்சாண்டி வேலைய வேற எங்கனா காட்டுங்க, but tell me answer my question OK, intha வானல்ல போட்ற கடுகுமாறி சின்ன ஒரு கேள்வி, நீங்க காரமா இருக்கீங்களா பாப்போம், நா உங்க முக திறய கிழிக்கறன் ok, ஒசன்னா ஒசன்னானு, பாடறாங்கள, இந்த ஒசன்னாவுக்கு உண்மையான அர்த்தம் என்ன, எதுக்கு பாடறாங்க, மொக்ககையா உங்களமாறியே answer பண்ணாதீங்க biblicala பண்ணுங்க ok, இதுல pass ஆகுங்க.. அடுத்த கேள்வி அப்புறம் பாப்போம், i ill meet u after answer and u r replay ok, c u, 🤙சவால்
100% correct
Good job brother. பலரின் மன வேதனையை கேட்டு கடவுள் உங்கள அனுப்பியுள்ளார்.
ஓ அப்படியா? இவர் வந்து என்ன பண்ணப்போறாறர்... ஆண்டவருக்கு இது தான் வேலையா... இவனுக்கு வேறு வேலை இல்லை
True
D Mohan எல்லா இடங்களிலும் மக்களை ஏமாற்றுகிறார், எனவே நீங்கள் மக்களை எச்சரிப்பதில் தவறில்லை. Anna 🥰📖 please take care yourself brother 🙏your very important person in God ❤
கேள்வி கேட்க ஆளில்லை என்ற திமிரில் பேசுகிறவர்கள்... மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டால் அடங்கி விடுவார்கள்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤🎉
அருமை உண்மை சகோதரே. உங்கள் முயற்சி தொடரட்டும்.
வாழ்த்துக்கள் ❤ ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 🙏🙏🙏🙏
Ask bro!! God bless your stand.
😅Well done good job god bless your ministrybrothers thank you brothers
சிறப்பு சகோதரர்களே.
இது தவறான வேலை என்று நினைக்கிறேன்
Good job👍
Eye opening content 👍👍
The term KADAI simply superb...
Actually the main church pastor has no connection with his church members but instead they have branch churches and groups called Life Groups they have good fellowship, the organizers/promotors and branch pastors do their level best to bind the group.
Some pastors are well versed but feel captive....their condition is really pathetic. It depends on the fellowship....they take care of the Pastors too.
God bless you brother🎉
Congratulations 🎊 bro keep going
Vhegiliyaa iruntha yennai ..aandavar yeppadi uyarthinaarro...Anna ungaluku innum adhigamaai kudupaar ..Naam unmeiyei sollugirom...TQ anna
Your work is excellent brother. For the last many years, I have been coming across few Christians being blinded by these pastors...their main motive is attacking other churches and retaining their customers! I felt very bad for such brain washed people.
Romba correct ah sonninga, i am also victim of pledge form of NLAG😢 😢😢😢😢😢😢😢
Very bold we will always with you good job brother.👍👍👍
தைரியமாக பேசியா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் வாழ்த்துகிறேன் எதிர்ப்பார்க்கிறேன் வருங்கால இளைய சமுதயம் நல் வழி நடத்த
These pastors ensure to make the believers in their church become pharisees who will dare to attack anything against the evil things done in the church.
This is what the Israelites did to the prophets and also unto the Lord.
Nalla pathivu brother
உங்கள் பதிவுகளை அனுதினமும் எதிர்பார்கிறேன் அண்ணா. கர்த்தர் உங்கள் மூலமாக என் கண்களை திறந்தார். ஊழியர் சொல்வதை கண் மூடி நம்புவேன் இப்போ அப்படி அல்ல.
But avanga sollurathu vasanathin padi sari thane match panni paathu than solluren. Ivangalaium kanna mudikittu nambala. Kartharin varthaiyodu oppitu parthutu than namburen. Naan 10 years naanum NLAG believers than anga enna method eathuku important enakum therium naan nashta patta vishyangala ivanga video va poduranga eallam unmai than.
Nlag therivuku kondutu vantha vishyangal thappu jesus ku virotha maanathunu sollurathu thappillaiye.
இன்றைக்கு அழிந்து போகிற ஆத்தும ஆதாயத்துக்காக ஊழியம் அதிகம் பேர் செய்ராங்க. வேதத்துக்கு நேராக ஆத்துமாக்கள திருப்புங்க. ஆனால் இரட்சிக்க பட்ட ஆத்தும தவறான உபதேசதுல இருக்கிறத வேதத்துக்கு விரோதமாக பிரசங்கம் பன்றது தப்புனு இந்த சகோதரர்கள் சொல்லுராங்க இதுல என்ன தப்ப பாக்குறிங்க.
இன்றைக்கு கிறிஸ்துவ பேச்சு என்னவென்றால் சபைக்கு வராத அனைத்து மக்களையும் அழிந்து போகிற ஆத்தும அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று செல்லுவர். ஆனால் சபைக்குள்ளயே தவறான உபதேசதுல இருக்கிறது வேதத்துக்கு எதிரான கருத்துக்களை சமூக வளைதலங்களில் பதிவிடுவது இவையும் ஆத்தும அழிந்து போக காரணம் ஆகும். இயேசு பவுல் தவறுகளை சுட்டி காட்டினர் ஜாக்கிரதையாய் இருக்க சொல்லி எச்சரித்தனர். இவற்றை தவறு என்பீர்களா இல்லை மற்றவறை குறை கூறி விட்டனர் என்பீர்களா. இயேசுவும் பவுலும் செய்தது சரி என்றால் இந்த சகோதர்கள் செய்வதும் சரியே. அனைவரும் வேதத்தை படிங்க மனம்திரும்புங்க. நன்றி🙏
@@YauwanaJanamArive illatha Christianisme, thirutou pastoral payengal 😂😂😂
Great work brothers! 👏👏👏👏👏
கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவராக🙌👏🙏
தவறு சகோ இதை encourage பண்ணாதீங்க சகோ
அழைக்கப்பட்ட ஊழியர்கள் என்ற பெயரில் பாடல் நேரம் முடிந்த பிறகு பிரசங்க நேரத்துக்கு சரியாக வருகிற பிரசங்கியார்கள் தானே முதல்ல மரிக்க வேண்டும்😂
நீங்கள் செய்யும் இந்த ஊழியம் மிகவும் வரவேற்கத்தக்கது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எங்கள் ஊரில் புது வீட்டு நிகழ்ச்சிக்கு பெந்தே கோஸ்த் சபை போதகர் மற்றும் ஊழியர்கள் (வயதான பாட்டி) வந்தார்கள் .வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்தார்.அந்த வயதான ஊழியர்கள் அந்த போதகரிடமே கொண்டு கொடுக்கிறாங்க.இன்றைய காலத்தில் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் தவறு தான் செய்றாங்க. நிறைய கிறிஸ்தவர்கள் உலக சம்பந்தப்பட்ட பணம் மட்டுமே ஆசீர்வாதம் என்று நம்பி கொண்டு உள்ளனர். என்னிடம் ஒரு கிறிஸ்தவ அதுவும் நகை போடாத பெண் சொல்றாங்க பைபிளில் இருக்கிறது போல நடந்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்று. அவர்கள் நகை மட்டும் போடுவதில்லை மற்ற படி பெரிய மாளிகை ஆடம்பரம் என்று வாழ்கிறார்கள். நீங்கள் செய்யும் இந்த ஊழியம் சரியானது தான்.
ஆமா இவர் சரியா நட்டுவச்சிருக்கார் நீங்களு சொருகிக்காங்க நீங்க ஐநா பிரதிமூதி பதிவுபோட்டவன் அமெரிக்க சனாதிபதி
Anna u are really brave doing GOD work...i wish to be like u ...anna🙏✝️
Definitely...we shall be like Jesus..
Now every church is asking for money .. since pastors want to go in BMW.. and lead luxurious life... Old Christian missionaries r gone.. they help us , care us.. i m pentecoste .. but i usually go to santhome St Thomas tomb silently pray for sometimes and leave the place.. I used to get so much of inner peace ... Praying in a silent place...
Bro keep doing .. we ll support you
Good job well done excellent brothers eye opening ministry 👍👍
👍👍👍very good job bro keep it up, be strong .
Neenga live a poitu ipdi pesna 100% ill support you people
Congratulations. People should aware such things. I know its difficult to take this shoot. Thanks for all efforts and bring it to people notice.
Was eagerly waiting for this video 😂
U r correct praise the lord
Good, welcome........ Congrats for your right and brave act.........
Jesus is the only mediator, don't dependent on your church pastor for your salvation.
I am appreciated your Jop continued as our service we all supportrd your side Jusvin Br. God bless you.
எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு bro
Super bro Excellent God bless you ninka panrathu sirantha ulijam .andavar perasolli varum saththanidam erunthu makkalai kappadrinkal super
சபைக்கு தாமதமாக வருபவர்களை குறித்து செத்து ஒழியட்டும் என்று சொன்ன நபரின் செல்போன் எண் கிடைக்குமா சகோதரரே
Very bold!!
Super.tambkala.super.🙏💐👌👌👏👏🤝👍💥
Good work
I love all your videos. This is purely biblical. God bless.
Thats why i left fgag and find my time alone with the Lord at home.
Good bro🙏🏻. Great job..
வேற லேவல் தம்பி
Superb brother Jesus Christ bless you all ❤
Very grateful work anna 🎉🎉🎉🎉🎉🎉🎉 we support you. May God bless your job.❤❤
Wow semma guts bro. அந்த ஒய்ட் சேலைய விட்டிருக்க கூடாது. அந்த மாதிரி ஆட்களுகளால் தான் இவனுங்க இப்படி பண்ணுறாங்க ஒரு காலத்தில் நானும் ஒய்ட் சேரியாக தான் இருந்தேன். ஒய்ட் என்பது ஆடையில் மட்டும் இல்லை அந்த பரிசுத்தம் வாழ்க்கையிலும் இருக்கனும் என்பதை நான் இப்போது தான் தெரிந்துக் கொண்டேன்
Brother, I really Appreciate what your doing. I do understand that your doing it for the right purpose! But one suggestion please don't go to that place and make videos and create problems. It's not only pastor problem it's our people who don't have guts to question the pastor
You please expose them only in video itself
God bless you for showing the true colours of these wolves 😮
Superb bro.. all full gospel pastors bloody money minded bro.. people should stop giving tithes to these stanic so called churches and start helping poor. see the way they are hosting their kids wedding.. whose money.. poor people's thithes 😪
Good brothers. Doing a good job
I have some questions regarding Christianity, are you available to talk ? How to connect with you bro
7010745813
இது ஜால்ரா போடுகிற கூட்டம்.அவன்விட்ட சாபம் அவனை சேரும்
Good job bro. Go a head God bless you🙏
Super Anna
Super & thank you bro
God bless you guys from sri Lanka
Yes really.
Hats off to u brother but ஜாக்கிரதையாக இருந்து போங்க ஜீசஸ் பிளஸ் யூ
Unga idathula nan iruntha ungal kooda vanthu ninnunu kettu iruppen anna... I support for u anna....
Super
Superb....good work.keep doin it ....
தல உனக்கு வேற லெவல் தில்😮
கர்த்தர் நல்லவர் ❤
Congratulations brother
Super bro very good job
Super Amen
God bless you
Ministry is a business. Jesus Christ never did this.
Super bro 🔥👍
Super brother
18:8 secs semma
Karthik is fake preacher
மாற்றம் கிறிஸ்தவத்தின் ஆரம்பம்.. புதிய மாற்றங்கள் உருவாக்கப்படும் கிறிஸ்தவத்தில் உங்கள் மூலம்..
Few years back on national holiday meeting in NLAG a preacher from outside speak against other God Allah. Immediately other man pluck the Mike not to speak against other God . Why 75 years old spiritual Father D. Mohan didn't pluck the Mike?
Sema Bro.
வாரத்தில் ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை என்று சொன்னீர்கள்.ஆனால் வரக்கூடாது என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று விபரமாக சொல்லுங்கள்.
Anna. Oruvarukkum aathuma bharame illa brother etha ellam pakkumpothu kanla kanneirdan varruthu paavam eppadipatta sabaill ulla aaththumaakkal karthar ungalodu irruppar thodarattum ungal pani God bless you brother
Super Brother❤
Dear brother you are missing alwin thomas, you need to do a series about him exposing everything.
Sure will do
Bro ennaku oru doubt pisasukalai eppadi viratanum oru pastor itha msg eduthu pisasu viratum pothu pothu ennaku niraiya questions irunthathu because avaru ellarukum pisasu poratam irunthathu sonnaru so u pls explain me
அருமை
🤭🤪semma bold bro neenga..
Brother pls indha mohan c Lazarus meeting la poitu budhi iladha janangala thiruthunnga
Aal pathala..varingala🙄
bro i am coming with you when it is the will of God
Let us believe only God, not it's brokers.
👌👍
இப்படி வீதிகளில் நின்று சண்டையிடும் அளவுக்குக் கீழே இறங்கவேண்டாம். இப்படிசண்டைபோட்டு யாரையும் திருத்த முயற்சிக்கவேண்டாம்
Verse solumbodhu chapter and verse number oda solunga brother ❤
Really, I had very bad experience above church, only money making
வாழ்த்துக்கள்
ஆடுகளுக்கு என்ன தெரியும்?
ஐயோ பாவம்.
பாடுன்னா பாடும் காணிக்கை போடுன்னா போடும்.
ஆடுகள் தங்களை எப்போது தமிழர்கள் என்று உணர்கிறதோ அன்று ஒரு கமாலியேலும் இருக்க மாட்டாங்க
👌
I'm a pentacost but now I'm going back to RC in pentacost I see more self oriented teaching and Money chaa so cheap now to be here and ashamed ....
Pls get back to Hinduism 🤣🤣😱
இடறல்கள் வராதிருப்பது கூடாத காரியம்.. இயேசு சொன்னது - "என்னை பின்பற்றி வா".
ஆதலால் don't loose faith and return. Look into Jesus and follow Jesus. God bless you.
@@kumararajar8517 being in pentacost is only biggest looser im ... Ufff enough of nonsense and money JESUS is GOD , mary is his mother that's a fact I believe in HOLY TRINITY one GOD
@@yuvaraj5903 2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
God bless you brother.
@@yuvaraj5903 welcome home brother..... You have attained the truth were jesus Christ established his only church Matthew 16:18, 19.....you have entered to the true home of Christ by left the satanic man made modern idol worshipers gang........ God bless you..... Revival started .. 😇😇😇✨✨✨✨❤❤❤
அறியாத மக்களுக்கு விளக்கம் கொடுப்பது நல்ல து .ஊழியர்கள் ம் 😊 தான் முதல் திரு ந்தனூம