திட்டம் போட்ட“Settings Award”…! தட்டி தூக்கிய மோடி… இப்ப தெரிதா பட்டேல் சிலை ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    திட்டம் போட்ட“Settings Award”…!
    தட்டி தூக்கிய மோடி… இப்ப தெரிதா பட்டேல் சிலை ஏன்?
    காந்திக்கு இஷ்டம்.. சுபாஷ்கு கஷ்டம்
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #narendramodi #patelstatue #tminfotainment #gaandhi #nehru #subashchandrabose #indianindependence1947 #brtitishvsindia #centralgovt #pmmodi #sardharpatel #nehruvsgaandhi #gaandhicomestoindia #saavarkar #1947 #indiangovt #indianflag #modinews #modilive #modispeech

Комментарии • 495

  • @TMInfotainment
    @TMInfotainment  2 дня назад +43

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

    • @sasarovi4046
      @sasarovi4046 День назад +1

      Very true.Those are real traitors.

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 День назад

      *மோகன்தாஸ் கரம்சந்த் பூந்தி தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போராடினான், சரி. ஆனா கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தியது யார்??? இதே (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க தானே??? இங்கே ஆரம்பிக்கிறது பூந்தியின் பித்தலாட்டம்.*

    • @muruganandamm6282
      @muruganandamm6282 23 часа назад

      Ppp0mpp.o😊

    • @maheswaranramasubramaniam1113
      @maheswaranramasubramaniam1113 4 часа назад

      ரகுபதி ராகவ ராஜாராம் பதிவு தபாவற சீதாரம் சுந்நர்விக்ரக மேஹஸ்ஷாம் கங்க துளசி சாலிக்ராம் பத்ரகிரீஷ்வர சிதாராம் பக்தஜனப்பிரிய சீதாராம் ஜானகிரமணா சீதாராம் ஜய ஜய ராகவ சீதாராம்

    • @maheswaranramasubramaniam1113
      @maheswaranramasubramaniam1113 3 часа назад

      அதே பாலிஷிய தான் ஹரியான இப்போ பப்பு பன்றாரு எலஷன் கமிஷறனிடம் கேட்கிறார்

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 День назад +88

    எனக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த சந்தேகம் இப்பொழுது தெளிவானது காந்தி வெள்ளையனின் முகவர் என்று
    அதே போலதான் நேருகுடும்பமும்

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 День назад

      நேரு obvious British அடிமை... காந்தி was a facade

    • @kuberkubenthiran-sy9lz
      @kuberkubenthiran-sy9lz 20 часов назад

      Ivan yaru puthu thesia patralan. 420 seemanuke potiyaa varuvapola irukkuthe

  • @prabhaharankuppamuthu7679
    @prabhaharankuppamuthu7679 День назад +71

    காந்தி நயவஞ்சக எண்ணம் கொண்ட நபர்.நீங்கள் சொல்லியிருப்பது ஒருஉண்மை.பல உண்மை வெளிவர வேண்டும்.

  • @raghulv8075
    @raghulv8075 День назад +81

    Super நாம் தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 🇮🇳👍

  • @subramanianr3996
    @subramanianr3996 2 дня назад +133

    காந்தி நேரு இருவரும் நயவஞ்சகர்கள் என்று எனது உறவினர் 1970 களிலேயே கூறினார். இப்போது தான் உண்மை புரிகிறது.

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r День назад

      S welcome

    • @benitkaran4262
      @benitkaran4262 День назад +3

      ஆமா மோடி யோக்கியன்

    • @vssmanidhan
      @vssmanidhan День назад

      1970ல் எங்கப்பா நேரு, காந்தியை கண்டபடி திட்டுவார்....

    • @swami8774
      @swami8774 День назад +9

      @@benitkaran4262அப்ப யார் யோக்கியன்னு நீங்க சொல்லுங்க 😂

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 День назад +9

      @@benitkaran4262Jai mModiji 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @desabhakthi6739
    @desabhakthi6739 День назад +59

    இந்தியாவே காந்தியால ஏமாந்துள்ளது ஆச்சரியம் கடவுலே ஏன் இப்படி🙏🇮🇳

  • @sunithansathya3931
    @sunithansathya3931 День назад +49

    பலருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த சந்தேகத்தை கோர்த்து மழையாக தந்த பதிவுக்கு நன்றி..
    தொடரட்டும் இது போல்..

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 День назад +67

    அவர் எழுதியது சத்திய சோதனை அல்ல. சத்தியத்திற்கு சோதனை.
    அவர் தன்னுடைய அந்த சுய சரிதத்தில், " என் தந்தை மரணப் படுக்கையில் இருந்த பொழுது, நான் என் மனைவியுடன் இருந்தேன். தந்தையின் மரணம் எனக்கு குற்ற உணர்வை கொடுத்தது. எனவே, அதற்கு பின் என் மனைவியுடன் நான் உறவு கொள்வதை தவிர்த்தேன் " என்று எழுதி உள்ளார்.
    ஆனால், அவரது நான்கு மகன்களும் பிறகு பிறந்தவர்கள் தான். இது பற்றி பகவான் ஓஷோ கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 День назад

      இவ்வளவு அடிப்படியான ஓர் உண்மையைச் சொல்லக் கூட ஒரு ஓஷோ தேவைப் பட்டிருக்கிறார் .அந்தளவு நம்
      மக்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு மயக்கத்தில் இருந்திருக்கின்றனர்.சரி ,பிற நாட்டவர்கள் ஏன் காந்தியை
      ஏற்றார்கள் ?ஆளும் வர்க்கம் அத்தனையும் அஹிம்சையை தூக்கிப் பிடிப்பதன் மூலம் ஆயுதப் புரட்சியைத்
      தவிர்த்தனர் .விதி விலக்கு: இஸ்லாமிய அடிப்படை வாதம்.

  • @bjpvoice7
    @bjpvoice7 День назад +39

    உண்மைதான் அய்யா.. நீங்கள் ஆவணத்துடன் இது மாதிரியான விஷயத்தை சொல்ல வேண்டும்.. இதை இந்த தலைமுறைகும் இனி வருங்காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமை

  • @Sundhari.S
    @Sundhari.S День назад +20

    காந்தியைப்பற்றிய பல சந்தேகங்கள் எனக்கு இருந்தது. அதை தாங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளீர்கள். நன்றி🙏
    ஜெய்ஹிந்த் 🎉🎉🙏
    ...

  • @rajeswariv7648
    @rajeswariv7648 День назад +54

    மிக விரிவான உண்மைகளை எடுத்துச்சொல்லும் பதிவு.இந்த கருத்தை மேழுவதும் ஆதரிக்கிறேன்

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 23 часа назад +6

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 🙏🙏 காந்தி நேரு ஃப்ராடுகள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வேண்டும் அண்ணா 🙏🙏

  • @MrDestroyer1212
    @MrDestroyer1212 День назад +29

    Sir...நிஜமாக இது ஒரு eyeopener.. நான் என் நண்பர்களுக்கும் என் ஆசிரியர்களுக்கும் share செய்தேன்.. thanks for the information ❤

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 День назад +24

    இதுவரை தெரியாத உண்மைகளை தெசப்பற்றோடு வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்❤🙏

  • @arunlord007
    @arunlord007 День назад +32

    எனக்கும் இந்த சந்தேகங்கள் உண்டு. Nice discussion.

  • @swaminathan8397
    @swaminathan8397 День назад +30

    அருமையான பதிவு., உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் , மிகவும் சுவையான செய்தி. நூறு சதவிகிதம் உண்மை என்று நினைக்கிறேன்

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 День назад +87

    கேட்கும் போதே மனசு பதறுகிறது. என் தந்தை காந்திஜியை மிகவும் கடிந்து பேசுவார். நான் ரொம்ப சின்னப்பெண், அப்பவிடம் சண்டை போடுவேன். பொய் எப்படி சித்தரிக்கப்படுகிறது என்று நினைக்கும் போது நாம் எவ்வளவு ஏமாளிகள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இப்பொழுது DMK கூட இதையே தான் செய்கிறார்கள்.😮

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r День назад

      S gandhi is mostly fake

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 День назад +7

      My father also used to say’ gandhidhan keduthan enbar😂😂😂

    • @ramachandran9839
      @ramachandran9839 День назад +2

      It's very very true

    • @arulkavi4931
      @arulkavi4931 18 часов назад +1

      Why that time no one, even Patel also surprisingly didn't talk about it

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 18 часов назад

      @@arulkavi4931 like the present day tamil people, those at that time might not be in a mood to take the truth about the so-called mahatma,

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 День назад +56

    நவகாளி சம்பவம் முதற்கொண்டு எனக்கும் காந்தி மீது சலிப்பு உண்டு. அவருக்கு மஹாத்மா என்ற பட்டமே தவறு. அவர் மனைவியையே மதித்ததில்லை

  • @asokansellappan5682
    @asokansellappan5682 День назад +23

    சார் உங்களை மனமார பாராட்டுகிறேன்...... காந்தி ஆங்கிலேயனின் கை கூலி

  • @seetharamanramasamy8835
    @seetharamanramasamy8835 День назад +24

    உண்மைகளை உறக்கச் சொல்வோம் அனைவருக்கும் உறைக்கச்‌ செய்வோம்

  • @rajasekaranvenkatraman8231
    @rajasekaranvenkatraman8231 День назад +9

    இது மாதிரி காந்திய பற்றி தமிழ்ல போட மாட்டாங்களா அப்படி நா நினைக்கிற சமயம் இந்த பதிவை பார்த்தேன் உண்மை .உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தெடரட்டும் .

  • @mr.vyabarigal4478
    @mr.vyabarigal4478 День назад +34

    நீங்கள் சொல்வது 100% உண்மை ஜி

  • @cheranbalu
    @cheranbalu День назад +12

    ஜயா இப்படி நீங்கள் கூறுவது போல் இருக்கலாம் அப்படி எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது அதற்கு நீங்கள் சில ஆதரங்களை கொடுத்து உள்ளீர்கள் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 🎉
    இன்று வரை எட்டப்பர்கள் உண்டு உன்மை மற்றும் நமது பட புத்தகத்தில் உள்ள வரலாறு பகுதி புனையபட்டது அது உன்மைகள இல்லை ஆனால் உன்மை வரலாறு வேறு நாம் முன்னேர்கள் வீரம் மறைக்க பட்டு உள்ளது
    ஜெய்ஹிந்த் ❤ 🚩

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f День назад +34

    திரு ரங்கராஜ் அவர்களது பேட்டி அறிவு பூர்வமாக உள்ளது. நன்றி.அறிவுள்ள நல்ல தேசிய சிந்தனை உள்ள மாமனிதர். அடிக்கடி பேட்டி காணவும்.

  • @RevathiSelvaraj-vr8wj
    @RevathiSelvaraj-vr8wj 7 часов назад +2

    நேத்தாஜி,சர்தார்வல்லபாய்.பட்டேல்.போன்றவர்கள்.உண்மையான.தலைவர்கள்.அவர்களுக்கு.என்.வணக்கங்கள்❤❤❤❤.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 День назад +41

    ஜட்ஜ் தான் கேட்டாரே கோட்சே இரண்டு முறை தானே சுட்டார்.ஆனால் ஏன் 4குண்டுகள் துளைத்த மார்க் உள்ளது என கேட்டதாக படித்தோம்

  • @babushanmugam3587
    @babushanmugam3587 День назад +13

    என் வரலாற்று ஆசிரியர் பூந்தி மற்றும் டாபரை பற்றி கூறிய கருத்துக்களை மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள் ஐயா.ஜெய் ஹிந்த்.

  • @karthikeyantr626
    @karthikeyantr626 День назад +12

    இது போல் இன்னும் நிறைய வீடியோ வெளியில் வர வேண்டும்...விவாதம் ஆக வேண்டும்.... அப்போது தான் பொது மக்கள் மனதில் தெளிவு பிறக்கும்...இந்து கடவுளை கேள்விகுறி செய்யும்போது காந்தியை கேள்விகுறி ஆக்குவது தவறில்லை....

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 День назад +33

    இது வரை தாங்கள் உலக நிகழ்வுகள் மட்டும் பேசிய நீர் இப்ப உண்மை வரலாறு பதிவிட்டுள்ளீர்

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 День назад +41

    ஜம்மு காஷ்மீரிலும் கூடிய சீக்கிரம் பாஜக ஆட்சி வரும்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День назад +46

    பிரம்ம சர்யம் என்ற பெயரில் காந்தி செய்த அட்டூழியம் அநேகம்

  • @Jaishankar.B
    @Jaishankar.B День назад +159

    இந்தியா இன்று ஸ்திரதன்மையுடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மூன்று தலைவர்கள் (1) மாவீரன் நேதாஜி (2) இரும்பு வீரன் சர்தார் வல்லபாய் பட்டேல் (3) சட்ட மாமேதை அம்பேத்கார் . இவர்கள் மூன்று பேரும் போற்றப்பட வேண்டியவர்கள் . ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்கி இவர்களின் படத்தை அச்சடிக்க வேண்டும். இந்தியர்களின் பெருமைகளை மோடிஜியின் ஆட்சியில் தான் தெரியவருகிறது. ஜெய்ஹிந்த்.

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r День назад +17

      S gandhi is uk fake. Nathaji is our indian father

    • @benitkaran4262
      @benitkaran4262 День назад +3

      ஆமாடா மோடி படம் போடுங்க

    • @benitkaran4262
      @benitkaran4262 День назад

      இவனை உள்ள போடுங்க

    • @benitkaran4262
      @benitkaran4262 День назад +3

      தவறான தகவல்

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r День назад

      @@benitkaran4262 u r fake indian

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 День назад +6

    அருமை! இதையெல்லாம் படிக்கும் போது யாராவது தமிழில் மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்ப்பார்களா என நினைப்பேன்.தொடரட்டும் உங்கள் பணி.

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 День назад +10

    மிகச்சரியாகச்
    சொன்னீர்கள் ஐயா
    இந்து மதத்திற்கு
    துரோகம் செய்தவர்
    காந்தி

  • @hman384
    @hman384 День назад +21

    Perfect explanation Sir. Every word you telling in 100% truth.

  • @subramanip6897
    @subramanip6897 День назад +3

    உண்மையான பதிவு

  • @paddyskuttikuttitips
    @paddyskuttikuttitips День назад +18

    Very true.. Sema doubt.. Eppdi photo eduthirukka mudiyum .

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 День назад +3

    சார் சொல்வதை கேள்விபட்டேன் இப்போது இவர் மூலம் உறுதியாகி விட்டது. நன்றி.👌👍🇮🇳🙏🙏

  • @sreerangampaidipaalajknaidu
    @sreerangampaidipaalajknaidu День назад +13

    Great Salute N Rangarajan Sir

  • @kkesavan2087
    @kkesavan2087 День назад +5

    அருமை அருமை அருமைஅய்யாவணக்ம்உங்கள்சேவை அவசியம்விழிப்புணர்வு பதிவு
    நன்றிபல எனக்கு,வார்தை வரவில்லை,மகிழ்ச்சி

  • @ramdoss998
    @ramdoss998 День назад +6

    ஐய்யா கருத்து அருமையான விளக்கத்துடன் உள்ளது மற்றவர்கள் போல் மசால மாதிரி இல்லாமல் வரலாற்று உண்மையான நிகழ்வாக தெரிகிறது தொடர்ந்து சொல்லுங்க சிந்தனையை தூணடும் கருத்துக்கள் நன்றி

    • @nrangarajan7441
      @nrangarajan7441 День назад +1

      மிகவும் நன்றி.
      உங்களுக்கு இவை உண்மைகள் என தெரிந்தால் பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
      பலரும் மயக்கத்திலிருந்து வெளிவந்து உண்மை அனியட்டும்.

  • @umapillai6245
    @umapillai6245 День назад +7

    Well explained sir.Tq

  • @vdevasabapathy7149
    @vdevasabapathy7149 День назад +6

    நன்றி தேன்மொழி. ரெங்கராஜன்ஜீ மறைக்கப்பட்ட பாரதத்தின் வரலாற்றை மேலும் மேலும் வழங்க வேண்டுவேண்டும்

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 День назад +9

    அருமையான கருத்து.
    உண்மை.
    நன்றி வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉

  • @revathiks2514
    @revathiks2514 День назад +21

    Sir its absolutely logically perfect

  • @gunasekarankarapaya8975
    @gunasekarankarapaya8975 День назад +10

    சிறந்த விளக்கம்

  • @kalaiselvankp6009
    @kalaiselvankp6009 День назад +4

    ஐயா உங்களின் கருத்து 100% உண்மை.

  • @kannannaganthan1279
    @kannannaganthan1279 День назад +11

    ❤ உண்மையை உரக்கச்சொல்வோம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День назад +3

    Good speech keep it up 👍🏿👏

  • @sideshwaran7374
    @sideshwaran7374 День назад +8

    Nejama visiyam sir thank you Jai Hind.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 День назад +5

    எவ்வளவு எனக்கு வேலை இருந்தாலும் உங்கள் இந்த இரண்டு பதிவுகளையும் பார்வையிட்டு பின்பு தான் வெளியே சென்றேன்
    எனக்கு எழுந்த பல சந்தேகங்கள் இந்த பதிவில் விடை கிடைத்தது
    இனியாவது பாரததேச மக்கள் உண்மையான நாட்டுப்பற்று உடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
    பதிவுக்கு வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nrangarajan7441
      @nrangarajan7441 День назад +2

      மிக்க மகிழ்ச்சி.
      எனது வேண்டுகோள்,
      இதை பலரிடம் எடுத்துச்செல்லவும்.
      கோடிக்கணக்கான மக்கள் உண்மை என்னவென்றே தெரியாமல் விவாதம் செய்து கொண்டு நம் நாட்டுக்கு கேடு விளைவிப்பவர்களையே தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
      உண்மை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 День назад +11

    உண்மை உண்மை உண்மை 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @svparamasivam9741
    @svparamasivam9741 День назад +4

    Sirappaana pathivu Vaazhthukkal jaihindh

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw День назад +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @RUCHENDRABABU
    @RUCHENDRABABU День назад +4

    Super sir, at least ippavavathu
    Therinthathey
    👌👍🙏🙏🙏

  • @nvrathnam9306
    @nvrathnam9306 День назад +4

    Too good to listen Kindly continue your service God bless you

  • @narayanan.v586
    @narayanan.v586 День назад +6

    Good afternoon... everything told is true.nothing but true 🎉🎉🎉

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 День назад +10

    Good information to teach our children truth thank you sir 🙏

  • @vmstudio1928
    @vmstudio1928 День назад +17

    Correct super

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 День назад +31

    ஆங்கிலேயர்களின் தற்காப்பு ஆயுதம் காந்தி

  • @jayashree8591
    @jayashree8591 День назад +6

    Rightly said. I have been thinking how it happened? Our royal salute to our true leaders Nethaji and Sardar Vallabhai Patel. But now, we are proud to be Indains under the leadership of our beloved PM Honourable PM Sri. Narendra Modiji.

  • @rameshhkumari
    @rameshhkumari День назад +5

    நன்றி ஜி இது போன்ற விஷயங்களை தெளிவு படுத்துங்கள். உங்களுக்கு கோடி நன்றிகள். உங்கள் பதிவுகளை சுமார் 500 பேருக்கு அனுப்புகிறேன்.

  • @jayalakshmisankaranarayana9748
    @jayalakshmisankaranarayana9748 День назад +7

    100% true

  • @mathangidevir6721
    @mathangidevir6721 День назад +15

    My grandfather was in Shri Subash Chandra Bose's league. As a kid, I have always asked my grandfather about MK Gandhi and he has always found excuses to divert the conversation by saying he could not meet Gandhi as he was somewhere else. Our textbooks need a big change. I am skeptical about MI6 operations in his shooting, as Dr Vikram Sampath did an exclusive of Gandhi and Godse and there seem to be some historical proof regarding his involvement in the shooting. Still cannot be without believing too. Thank you very much for the in depth knowledge!

  • @vasudevant9897
    @vasudevant9897 День назад +4

    Very nice sir.

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 День назад +22

    நிறைய உண்மைகள் வெளி வராததால் மக்களுக்கு விவரம் தெரிய வாய்ப்பில்லை

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 День назад +18

    இப்பச் சொன்ன தகவல் சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. சுவாரசியமாக உள்ளது. தொடர்ச்சியாக வரும் போது சில சமயம் மறுநாள் என்றால் பாதை மாறி விடுகிறது. மக்களும் நிறைய கைட்க சங்கடப் படுவார்கள். செம சூப்பராக எல்லாமே உள்ளது. பழைய வரலாறு மிக அரூமையாக உள்ளது.

  • @rajusmagic2098
    @rajusmagic2098 День назад +10

    Full of information... We need to learn lot of true things and educate people... Unmai vellatum... Bharatham uyaratum... Jai Bharath...

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День назад +16

    Strongly agree with you sir, main spoiler of our country was mk gandhi

  • @maha-cx1rd
    @maha-cx1rd День назад +18

    A good number of people are aware of these facts. Anyway, you are creating more understanding

  • @govardhanthorali588
    @govardhanthorali588 День назад +13

    😢ராக்கெட் வந்து இங்கே விழுகுது குண்டு வெடிக்குது.இல்ல நான் அகிம்சையப்பா என காந்தி மவுனம் காத்ததை ஐயா அவர்கள் சொன்னது நகைச்சுவையாக இருந்தது.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 День назад +22

    சுக்ராச்சாரியார் : மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. ராவணன் : நேரு. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @radhaganeshmoorthy5112
      @radhaganeshmoorthy5112 10 часов назад

      Don't compare ravanan with anybody. He was Lord Shiva 's devotee .

  • @parmeshwaran247
    @parmeshwaran247 День назад +5

    நன்றி ஐயா❤

  • @murugesannagaraj6514
    @murugesannagaraj6514 День назад +18

    Yes yes 100/

  • @arowilacademy48
    @arowilacademy48 День назад +9

    Thank you sir.

  • @sathyabamapandurangan3813
    @sathyabamapandurangan3813 День назад +4

    Excellent Sri Rangarajan Sir, awesome information got through you with courage , bold and bravely presented.hats off to you👌👍🙏

  • @narayanasamyk7076
    @narayanasamyk7076 День назад +6

    கேட்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது .உண்மையைச் சொல்லி காந்தியை பூந்தியாக்கிட்டார்.வாழ்கபாரதம் .நினைவில் கொள்வோம் சுதந்திர போராட்ட தியாகிகளை.❤

  • @venkatasamysamy3790
    @venkatasamysamy3790 День назад +12

    sir you tell about gandi, i saw my thoughts in mirror, what you said 200/100 % TRUE, Tell about nehuru

  • @NGopalswamy
    @NGopalswamy День назад +3

    Agree with you

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 День назад +3

    Well said....🎉

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 День назад +5

    Thank u sir good information 🙏🙏🙏

  • @lathanaidu3189
    @lathanaidu3189 День назад +9

    Super sir.. 👏👏

  • @geeth1959
    @geeth1959 День назад +4

    தங்களது gandhi யை பற்றி சந்தேக பதிவு பிரமிக்க வைக்கிறது

  • @saravanan8914
    @saravanan8914 День назад +2

    100% TRUE,

  • @dravidbalaji368
    @dravidbalaji368 День назад +16

    Modi the father of modern india

  • @baskarana1817
    @baskarana1817 День назад +3

    Super very good message thankyou sir

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 День назад +2

    👏👏👏 very excellent awareness video Ji 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt День назад +3

    tru thanks

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 День назад +3

    சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @sgaaiyer8267
    @sgaaiyer8267 День назад +7

    Take care Sir.

  • @rsshree
    @rsshree День назад +2

    Your right 👍

  • @gopala936
    @gopala936 День назад +4

    நமது தேச தந்தை சுபாஷ் சந்திரபோஸ், காந்தி அல்ல.

  • @ramnagaraj1815
    @ramnagaraj1815 День назад +3

    Very Very good & superb Post which opened our eyes from myth, this has to be shared to all patriotists

  • @suru7507
    @suru7507 День назад +12

    Supreme Court advocate Sai Deepal has in a video clearly read out so many things that Gandhiji favoured Muslims and not Hindus in the book written by none other than Gandhiji.
    He also questioned as how Gandhiji was called Mahatma.

  • @PS-pi6hv
    @PS-pi6hv День назад +11

    Excellent explanation

    • @hman384
      @hman384 День назад +3

      What highlight is 100% truth

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y День назад

    சிந்திக்கவேண்டும்

  • @selvaduraikrishnamoorthi7018
    @selvaduraikrishnamoorthi7018 День назад +1

    ஐயா.நீங்கள்சொல்வதுஉன்மை

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 День назад +11

    சார் நீங்க சொல்றது லாஜிக்காக கரெக்டா இருக்குது உண்மையான சுதந்திர ஹீரோ யாருன்னு சுபாஷ் சந்திரபோஸ் தானே நீங்க சொல்றது இருந்து நல்லாவே தெரியுது சார்

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 День назад +5

    Superb video 🎉🎉🎉🎉

  • @Ramkumar-wm6sw
    @Ramkumar-wm6sw День назад +3

    100 true and believable