How will a Sinner taken his Next Birth | Human or ? | PART 4 | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit
காலைல இன்டர்வியூ போய் ரிஜக்ட் ஆகிட்டு வந்து காண்டுல உங்க போகர் 7000 பதினைந்து எபிசோட் கிட்ட பாத்துட்டேன்...அடிக்ட் ஆகிட்ட...காலங்கி நாதர் கடைசியாக சொல்லிட்டு போனாரு பாருங்க ஒரு பயனும் இல்லை 🤣😁😁😁... வாழ்க்கை வாழ்வதற்கே.... வாழும் நொடிகளில் நமக்கு நாம் உண்மையா இருந்தா போதும்
நம்ம கதையை நாமளே எழுதிட்டு வந்து ....
இங்க வந்து புலம்பிட்டு இருக்கிறோம்....
இறப்பை பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் கூட உண்மையாக இருந்தால் நாம் அனைவரும் இறைவனோடு இருக்கலாம் நன்றி நன்றி தம்பி
வாழும்போதே உலகத்தில் பல பேருக்கு பயமாக இருக்கிறது நீங்கள் வாழ்ந்து முடித்து இருப்பிற்கள் தைரியமாக எதிர் கொள்கிறீர்கள் என்றால் உங்களின் இறப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எழுதி வைக்காதீர்கள் கற்பனையை செய்து மூளையைக் குழப்பி விட வேண்டாம்
நல்ல அருமையான பதிவு. பாவம் செய்தால் என்ன ஆகும் என்பதை உங்கள் பதிவு மூலம் அறிய முடிகிறது. நன்றி. வாழ்க வளமுடன்.
Really this topic changed my vision
முதல் உலகத்தில் மனிதர்கள் போன்ரே இருப்பார்கள். ஆனால் கை கால் இருக்காது அகோரமாக இருப்பார்கள். என்று சொன்னீர்கள். ஆனால் இப்ப உருவமே கிடையாது. என்று சொல்லுரிங்க. பூமியில் மட்டும் தான் உருவம் உள்ளது என்று சொல்லுரிங்க. ❤❤ இதில் எது உண்மை ❤❤
Sema bro👌👌. Yosichu partha ithu correct nu dhan thonudhu...
This info totally different from the Journey of Souls
Every thing is fact.. 😢 I felt on 2020 deep meditation.
Dear ND
Excellent point of view. many valid points in your posts today.
As I always believe we are responsible for all our actions. God has given us free will to do good or bad. If we do good we elevate ourselves and if we do badly the corollary will happen. Another good point is GOD is only a witness and mere Sakshi. We get punished by our own acts of karma. Self-punishment is an interesting point you raised. Nirvedha padum bodhu Karma will be mitigated may be true rather, it is carrying guilt which mitigates our bad karma.
Is this what you wanted to convey?
Anyway interesting subjects and topics.
Continue your great work.
Exactly Sir
சார் அருமையயான தெளிவு உரை பதிவு சார்
Vazhga valamudan sir 🙏
கரிசளாங்கண்ணி நெய் வழலை பத்தி சொல்லுங்க சார்
Just started hearing it today. Wonderful brother. Will catch up from part 1. Thank you so much 🙏👍💐
Super 👌 romba naal doubt clear aachu . thanks
முதல் மூன்று realmகளில் இருக்கும் ஆத்மாக்கள் அனேகமாக நீங்கள் சொல்வது போல இங்கிருக்கும் அனேக ஆன்மாக்கள் போலவே இருக்கின்றன.
8am I have ordered the book. Yr explanation is awesome and very interesting
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Very good bro.. self realisation is the main factor here to decide which side you want to proceed on. Based on the you will get the benefits. How the self realisation will happen, that is called aathma visaranai... If we do continuously we will slowly come to know what we are doing, why we are doing , how we are doing ... And we will get the great silence and start to the right path...
Bro! My salutations. Thank you so much for putting out these content
Very Soulful information thank you ☺☺ waiting for more videos to cleanse our soul
உங்களின் இந்த பதிவுகள் அனைத்திற்கும் நன்றி தம்பி
My opinion...
Very Interesting to follow up but if it continues on same topic next to next will be more interesting & great job... Confused too many topic mixing sir
வணக்கம் 🙏 இதைத்தான் நமது பெரியவர்கள் மனசாட்சி என்று கூறியுள்ளார். நான் யார்?
Exactly
மனதில் இந்த நினைவுகள் இருக்கிறது என்பதை நாம் மறந்து விட்டொம்
Super message this will defenetly change human mind
Super nithilan alagar sollareenga udambu ella nu sollaranga apo epadi identify pannuvanga
Dude. Matrix 1 padam pathrukingala? Neo actual truth therinjaprm, when he comes back to regular life for some reason, Avan indha ulagatha pakra parvaiyae marirukum la.. aanmeegam path la travel panra namalum kind of apdi dha irukom..! and, movie end la name card podrapo, bgm gavanicha theriyum.. it sings, 'Asatoma satgamaya Thamasoma jyotirgamaya' and Vishnu Gayatri mantra.. Meaning, Matrix movie concept inspired from our Indian spirituality! 🎉
Similarly, I feel this book has western essence. Neenga ena solringa? 💪🏼
Now I think I should watch the film once again
Very informative and good video. It would be great if you can put more videos on information on cleaning soul ( karma) in this birth.
Thank you deivamae
Thank you brother. There is lot happening on patriji's pyramid meditation society pmc. Can you please make video on patriji and pyramid secret energy power. I personally felt it and want others to experience same.
Om nama shivaya💙🙏💥
Very interesting ❤
Thank you brother 🙏 sivayanama
Awsome topic brother 🎉
Super sir contineous ah soul video podunga ❤
Brother. I have a doubt. What if someone does bad and hurting things to others without even realising that it's a bad thing to do?, In this case he won't have any remorse for his deeds, how will he get punished?
I’m a big fan of yours bro! I’m from Malaysia anyways and have been promoting your channel like crazy but this comment is something super sidetracked and I’m commenting from Peru as I’m on my way to experience ayahuasca ( which you have covered as one of your topics!) so back to my comments: “atthu Eppadi Saar, T-shirt and your backdrop semma match Ah iruke?” 😂😂
வணக்கம் அண்ணா 😉👍🙏
ஒருமுறை மனிதானாய் பிறந்தால் எப்போதும் மனித பிறவி தான் கிடைக்கும் என்று ஒரு வீடியோ போட்டு இருந்திங்க
I have also said in the 2nd video lets not compare Sir. Let focus on what that is said in this book
மனிதனாய் பிறந்தால் நிச்சயம் அவருக்கு அடுத்த பிறவி ஒன்று இருப்பின் அது மனித பிறவியே, இதில் விதிவிலக்காக எவர் ஒருவர் அதீத குற்ற உணர்வுடன், வாழ தகுதியில்லை என்று உணர்கிறாரோ அவருக்கு கீழ்நிலை உண்டாகும்
Thankyou ,Thankyou
Awesome ❤
Hello ma’am. How ru. Long time no see
Athma vicharanai pathi video podunga bro
Our karma drives to be bad
Amazing
Nandri
நன்றி sir🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
Level 3 something like a change bro
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Bro its 100% tru i see that
Super brother
Om namha sivaya Anna kagabusundar book pathi solunga anna
Super
வள்ளளார் சுவாமிகள் ஒருனமயுடன் உனது திருமலரடி நினனக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் என்ற பாடனல கேட்க வேண்டும்
நம் சுவாமி ஐய்யப்பன் கோவில்களிள் தத்துவமசி என்று இருக்கும் எனத நீ காண வருகிறாய் நீயே அதாகிறாய் நீ தான் நான் நாம் ஐய்யப்பனன காண செல்வதில்னல ஐய்யப்பன் தான் நம்னம காண காத்து கொண்டிருகிறார் அடுத்து வள்ளள் பெருமான் நமக்கு இனறவனுடன் கலந்து விட வழி முனற அனனத்னதயும் கூறிவிட்டு சென்றிருகிறார்
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் நாகமணி
9:25 evil forces are there thambi
I disagree with this point.
I didn't say anything Sir. These are said by Spirits.
நல்லது கெட்டது என்பது உலகத்தில் எதுவுமே இல்லை அனைத்தும் நம் மனதில் சேர்த்துநாம் நினைவுகளின் ஞாபகங்கள் மட்டுமே அதை பகுத்தறிவோடு புரிந்து நடப்பதே மனிதன் இல்லை என்றால் மாயத்தின் அடிமை உணவு உறைவிடம் உறவு இதுவே மனிதனின் அடிப்படை ஆசைகள் இதன் மூலமாக மட்டுமே செயல்படுவான் இதை மறந்து விட்டு வேறு ஏதாவது செய்தால் நாம் எதற்கு செய்தோம் என்று யோசிக்கக் கூட மாட்டார்கள்
👌👌👌
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் மனிதனுடன் சேர்த்து அன்பைத் தான்
தேடிக்கொண்டு இருக்கின்றன கடவுள் என்ற பெயரில் நன்றாக புரிந்தது அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
ஜீவனையும் ஜீவித்வர்களையும் மரப்பவனுக்கே சிவன் அருள்
🙏❤️😊
Super sago
❤
Bro just see one of your old vedio on konganar sithar vasi yogam where lot of doubts are asked which is yet not got answer
Example in thirumandiram it 16:64:32
But u said 32:64:16
In thirumandiram it is said alternative breathing but you said only from right to left nostril there are lot of things are please see the comments fully and make separate vedio telling it clearly and practically.
Only inhale from right is Surya bedna pranayam
To my remembrance I have answered for this same question around 10 times in various videos bro.
மனம் செம்மையானால் மந்திரம் தந்திரம் எந்திரம் எதுவுமே தேவையில்லை உணவு உறைவிடம் உறவுகள் இதை அனைத்தும் கொண்ட உனக்குச் அளித்துவிட்டு பிறகு தேடுவதுதான் கற்பனையில் காற்று வாசி செய்யும் வேலை நம் உடலை புரிந்து அறிந்து தெரிந்து கொள்ளவும் என்றால் அனைத்தும் புரியும் இந்த உலகத்தில் வாசி விசித்திரமானது அடிபட்டு இந்த நோயினால் அவதிப்படும் நோயாளிகள் கேட்டு தெரிந்து கொண்டால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரியும்
It takes 3,20,00 births for us to go back from human being to animals
Animals to Humans or Humans to Animals ? Also can you say from where did you get this information Sir ?
♥️ ♥️ ♥️
🎉
வாழ்க வளமுடன்
Maya or illusion is sathan.
👍🏼
நன்றி
11:30 already happens in jail
😢
இந்துக்களுக்கு மாயை,கிறுஸ்துவர்களுக்கு ,முஸ்லீம்களுக்கு சைத்தான்
மாயை என்பது புத்தி இருக்கிறது என்று தெரியாத ஒரு நிலை இந்து மதத்தில் அரக்கன் அரக்கி என்று இருப்பாள் இனங்களும் 3 பாலினங்கள் கூட இருக்கின்றது அனைத்து மதங்களும் கற்பனையில் மட்டுமே சார்ந்தது எதுவுமே நடைமுறையில் இப்போது இல்லை கதைகள் நன்றாக இருந்தால் கைத்தட்டல் கமெண்ட் போன்ற எதையும் செய்ய வேண்டாம் சிந்தித்தால் மட்டுமே உணவு உறைவிடம் உறவுகள் இவை மூன்றும் கிடைத்துவிட்டால் மனிதன் எப்போதுமே கற்பனையில் அடுத்து என்ன என்பதை மட்டுமே தேடுவன் தேடுவன் தேடுவன்
@@latha7884 ஆம் ஐயா..மாயை என்றால்..தான் ஆன்மா என்றுனராது..உடல் என உணர்ந்து ஆன்மவிசாரணையில்லாது புலனின்பங்களில் (ஆசைக்காக) ஈடுபடுவதால்..அவன் அதற்கு அடிமையாகிறான்..அது அவனை முன்னேறவிடாமல் தடுத்து அதனால் பாதிப்படைய செய்யும்..நாமே அதை உணர்ந்தாலும் அதிலிருந்து வெளிவருவது கடினம்..இதையே முன்னோர்கள் மாயை,சாத்தான் என உருவகித்துள்ளனர்...
@@Venkatesan1356 முன்னோர்கள் சொன்ன கதைகள் அப்படி செய்தால் இப்படி முடியும் என்று சொல்லி இருப்பார்கள் அந்த அனுபவங்களை புரிந்தால் போதும் அனுபவிக்க வேண்டாம் இதுதான் பகுத்தறிவு இதனானே அனைத்தும் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மட்டுமே உலகத்தை கண்களால் திறந்து பாருங்கள் எதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வராதீர்கள் ஏனென்றால் ஒவ்வொரு இலக்கு இருக்கும் ஆரம்பம் ஒன்று உள்ளது அந்த ஆரம்பம் அவ்விதமே முடிவின் விளைவு வேறுபடும் மாயை நம்பாதீர்கள் உங்கள் அறிவின் என்னென்ன செய்தி சேகரித்து வைத்திருக்கிறேன் அதை மட்டும் விவாதித்து ஆராய்ந்து பார்த்து மௌனமாக இருப்பது நல்லது இதற்கு புத்தகங்கள் அதிகமாகப் படிக்க வேண்டும்
Super Brother
Super Anna 🎉
❤
❤
Super brother