#SM185

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 246

  • @ILMinTamil
    @ILMinTamil 2 года назад +32

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் சகோ இந்த பணிக்கு அல்லாஹ் உங்களுக்கு உதவ வேண்டும் மேலும் இது குறித்த தாவா வை மக்கள் மத்தியில் வைக்கும் போதெல்லாம் ஷியா முத்திரை குத்தப்படுவகிறது இன்ஷா அல்லாஹ் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சொல்வது போன்று ஒவ்வொருவரும் அவருக்கென உள்ள தனிப்பட்ட பானியில் இக்காமத்தே தீனை எடுத்து வைக்கும் பணியில் முடுக்கிவிடப்பட வேண்டும் அல்லாஹ் எங்களுக்கும் அது போன்று அருள் புரிய வேண்டும்

  • @Mohamed-sx3oy
    @Mohamed-sx3oy 2 года назад +35

    ஏகத்துவ ஜனநாயகம் இந்த வார்த்தை மக்களிடத்தில் நன்றாக சென்றடையும். உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக🤲

  • @jml5244
    @jml5244 2 года назад +6

    காகா இது வரை நீங்கள் போட்ட பதிவு அனைத்தையும் நான் பார்த்தேன் இந்த பதிவு என் பிறப்புர்கு அர்த்தம் இப்போது தான் தெரிந்து கொண்டேன் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் தெளிவுபடுத்துவனாக

    • @thinktank5187
      @thinktank5187 2 года назад +1

      நீங்க ராமநாதபுரமா?
      நீங்க reply பண்ணினால் என் கமெண்டை like panni reply pannunga...

    • @jml5244
      @jml5244 2 года назад

      @@thinktank5187 niga

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Год назад +1

    நல்ல தொடக்கம் எடுத்த விடயத்தில் அறைவாசியை நிறைவு செய்ததுக்கு சமன் என்பார்கள் கிலாபத,அக்கீத,ஏகத்துவம் மூன்றும் three in one என்பதை மிகவும் தெளிவாக பாடம் எடுத்து வருகிறீர்கள் இனிதே நிறைவேற அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 2 года назад +12

    Al-Baqara (2:30)
    وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
    (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
    Shared using Quran App
    the-quran.app/r/2/30
    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வசனம் தான் இறைவன் خلافة ற்காக மனிதனைப் படைத்தான் என்பதற்கு சரியான சான்றாகும் ஆனால் இன்றோ நான் அனுப்பிய ஜான்டிஸ் டிரான்ஸ்லேஷன் தவிர மீதி அனைத்திலும் கிலாபத் என்ற வார்த்தையை வழித்தோன்றல் என்று மாற்றமான மொழிபெயர்ப்பை வழங்குகிறார்கள் அரபியிலும் சில அறிஞர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் ஆனால் சில கைதேர்ந்த நல்லறிஞர்கள் அல்லாஹ்வுடைய சட்டங்களையும் நியதிகளையும் இப்பூமியில் நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் பிரதிநிதியாக ஆதமுடைய சந்ததியை படைக்கிற படைத்தான் என்று கூறுகிறார்கள் அதற்கான ஆதாரங்கள் போட்டோவாக என்னிடம் உள்ளது சிலவற்றை டைப் செய்து மேலே அனுப்பி உள்ளேன்

    • @ahmedmhd4766
      @ahmedmhd4766 2 года назад

      Thajjalin neruppana currency systethilinthu vilaki vaalvathu nallathu.

  • @m.s.kamaludeen9481
    @m.s.kamaludeen9481 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்டாபா பாய் இந்தப் பணி கடினமானது இதை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதற்காக சைத்தான் நாலாபுறங்களிலும் இருந்து விமர்சனத்தின் மூலமும் வெறுப்பின் மூலம் இது துவேசத்தின் மூலமும் முடக்கி விட இடைவிடாது முயலும் ஷைத்தானிய முயற்சி அல்லாவின் துணை கொண்டு முறியடிப்போம் இன்ஷா அல்லாஹ்

  • @shahulHameed-oo6tz
    @shahulHameed-oo6tz 2 года назад +10

    ஏகத்துவ ஞனநாயகம்... பெயர் சூப்பர் 👍
    தஜ்ஜால் சீரிஸ்கு காத்திருக்கிறேன்... குர்ஆனில் இல்லுமினாட்டி தொடரிலே தஜ்ஜால் சீரிஸ் போடுவதாக சொன்னிர்கள்... வெகு காலங்களாக காத்திருக்கிறோம்...

  • @shaikdawoodansarijainulabi8065
    @shaikdawoodansarijainulabi8065 2 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ், ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள், அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மேலும் அருள் புரிவானாக! ஆமீன்

  • @mohammedahmed9185
    @mohammedahmed9185 2 года назад +1

    U r right

  • @omarmj1028
    @omarmj1028 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வீடியோ போடுங்கள் சகோ 3 வாரம் ஆச்சி

  • @MUSAD19
    @MUSAD19 2 года назад +4

    Ya Allah, Bless us with giving success to Muslims as a your sweet Ramadan Gift. Ameen.

  • @a.m841
    @a.m841 Год назад +1

    நூற்றுக்கு நூறு உண்மை..😢 அருமையான bayan

  • @வேட்டைசிங்கம்
    @வேட்டைசிங்கம் 2 года назад +12

    அஸ்ஸலாமு அழைக்கும்
    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக..

  • @நேர்வழியேநிம்மதி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲 அல்ஹம்து லில்லாஹ் 🌹
    லாயிலாஹ இல்லல்லாஹூ
    முஹம்மது ரஸூலுல்லாஹ்.
    விளக்கம் மாஷா அல்லாஹ் 🌹
    அல்கஹ்ஹார் 🌹
    அடக்கி ஆள்பவன்🌹
    அல்லாஹ் ஒருவனே 👍
    மஹ்தி அலை அவர்களைக் கொண்டு பூமியில் நீதியை நிலை நிறுத்தும் போது தெரியும் உண்மை சத்தியம் எது என்று அப்போது புரியும் 👍
    அல்லாஹ்வின் அதிகாரம்
    உலகத்தில் அதீதமாக நடக்கும் நபர்களை அழித்து விடும் 👍
    வரலாறு திரும்பும் 👍
    பைப் தண்ணீர் புடிக்கும்
    விளக்கம் மாஷா அல்லாஹ்
    ஹிலாஃபத்தை நிறுவ அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக மலக்குகள் ஏட்டு பட்டியலில் நம் பெயர் அல்லாஹ்விடம் சென்று அல்லாஹ்வின் அன்பை மட்டுமே அடைந்தாலே போதும் மறுமையில் வெற்றி பெறலாம் 👍

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад +1

    Masha Allah..
    Ella pugalum Allah oruvanukee

  • @abubakarsithick2296
    @abubakarsithick2296 2 года назад +3

    நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலும் மற்றும் கலீஃபாக்கள் காலத்திலும் எப்படி கரன்சி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது அதைப் பற்றி ஒரு வீடியோ போடவும் 👍

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад +2

    தெளிவான விளக்கம் நன்றி

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад +3

    Assalamualaikum br.
    Good Depth Analysis 👌
    Jazakallahukhayran br.

  • @applemobilestore1864
    @applemobilestore1864 2 года назад +5

    ஏகத்துவ ஜனநாயகம் இந்த வார்த்தை மக்களிடத்தில் நன்றாக சென்றடையும். உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக🤲
    SUPER MUSLIM

  • @mksmks8224
    @mksmks8224 2 года назад +8

    ஏகத்துவ ஜனநாயகம் insha Allah. All World 🌎 coming soon

  • @thinktank5187
    @thinktank5187 2 года назад +2

    தீ பேச்சு 👍🏻❤️☝🏻

  • @sajith2957
    @sajith2957 2 года назад +3

    Assalamualaikum sago,
    Rasoolallah voda full life seerah tamil ah therijika enna bro panradhu, books edhaachu recommend panringala

  • @shaikhtanveerali5860
    @shaikhtanveerali5860 2 года назад +2

    Assalamualaikum everyone ... What that name who wrote literature about islamic ruling maulana ...? Please some one tell..@ 35:40

  • @Muhammed-gl2vo
    @Muhammed-gl2vo 2 года назад +2

    Good explanation god bless

  • @faizal-ah
    @faizal-ah 2 года назад +1

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @zahirhussain9482
    @zahirhussain9482 2 года назад +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @ahmedmohmed5345
    @ahmedmohmed5345 2 года назад +2

    Umathu iraivanai perumaipaduthuveeraga

  • @MiyavFoodie
    @MiyavFoodie 2 года назад +5

    Asalamu alaikum good work bhai
    Kindly make Imran Hussain Russia 🇷🇺 vs Ukraine 🇺🇦 video 📹

    • @shaikhtanveerali5860
      @shaikhtanveerali5860 2 года назад +1

      Assalamualaikum RUclipsr .... What that name who wrote literature about islamic ruling maulana ...? Please some one tell..@ 35:40

    • @gainingknowledge3979
      @gainingknowledge3979 2 года назад

      @@shaikhtanveerali5860 maulana maudhudhi rahmathullahi alaihi

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ சகோதரரே 👍🏻

  • @qualityfootwear5907
    @qualityfootwear5907 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

  • @asickrahmanm7219
    @asickrahmanm7219 2 года назад +2

    தனி playlist podunga ji yegathuva jananayagam

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +5

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 года назад +1

    அல்லாஹ் அருள் புரிவானாக

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைககும் ❣️

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 2 года назад +4

    ❤️ ALHAMTHULILLAH

  • @Mohamed-sx3oy
    @Mohamed-sx3oy 2 года назад +5

    ❤️ SUBHANALLAH

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 года назад +2

    Asselamu aleikum musthafa bai masha allah superane vilekem sathiye dheenei puriyum kalviye

  • @ABDULRAHMAN-op4si
    @ABDULRAHMAN-op4si 2 года назад +1

    Asalamualikum,where is your vedios? 2 weeks we are waiting.

  • @ajmalclicks145
    @ajmalclicks145 2 года назад +3

    The best channel

  • @mzml4696
    @mzml4696 2 года назад +1

    some how missed this, just now watched,

  • @architecturearoundyou6326
    @architecturearoundyou6326 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தஃபா பாய்.

  • @jasadiq25
    @jasadiq25 2 года назад +2

    Surah An-Nisa’ (النّساء), verses: 97
    إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ قَالُوا۟ فِيمَ كُنتُمْ قَالُوا۟ كُنَّا مُسْتَضْعَفِينَ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ أَلَمْ تَكُنْ أَرْضُ ٱللَّهِ وَٰسِعَةً فَتُهَاجِرُوا۟ فِيهَا فَأُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ وَسَآءَتْ مَصِيرًا
    (அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) "நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?" என (மலக்குகள்) கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;. சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
    அப்படியென்றால் இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் ஹிஜ்ரத் செய்து எங்கே போவது பாய் ?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +2

      இஸ்லாமிய நாடு என்ற ஒன்று இருக்கணும், அதுக்கு போக வாய்ப்பு இருக்கணும்,
      அந்த இரண்டும் இப்போ இல்லாத போது, எங்கேயும் போக வேண்டிய அவசியம் இல்லை

    • @mohammedahmed9185
      @mohammedahmed9185 2 года назад

      Thajjal sorkkam enbaan narakam aakum nagaram enbaan aorkkaam aakum....

    • @ahmedmhd4766
      @ahmedmhd4766 2 года назад

      Kaalnadaikalai ottikondu malaipeyyum idangalukku sendruviduvaargal..

  • @amjathkhan6419
    @amjathkhan6419 2 года назад +1

    Ungaloda world history total 6part video Miss agudhu
    Pls again upload it

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад +2

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @shinriyaz
    @shinriyaz 2 года назад +2

    Assalamu alaikum wa Rahmatullah wa barakathahu bhai EID Mubarak Thakaballahu va minna minkum 🌹🤲

  • @syedashraf3604
    @syedashraf3604 2 года назад +1

    Masha Allah

  • @mr_sychomancy2093
    @mr_sychomancy2093 2 года назад +2

    Assa lamu alai kum 💖✨😇

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  • @muhammathunapi493
    @muhammathunapi493 Год назад

    Jashahallah Khair

  • @khalithsuper3127
    @khalithsuper3127 2 года назад

    Musthafa bro நீங்கள் உங்கள் வீடியோ களை RUclips பில் upload செய்யும்போது ஒரு video எத்தனை GP களாக இருக்கும் ?

  • @basali1796
    @basali1796 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @hajeran1292
    @hajeran1292 2 года назад +1

    Assalamualikum bai bayan eppo poduvinga

  • @mydeenmohd3996
    @mydeenmohd3996 2 года назад +4

    This is good idea.
    If you arrange zoom meetings we will share ideas for conversations and understand.

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 2 года назад +7

    இன்ஷா அல்லா கூடிய விரைவில் இந்த வசனத்தைப் பற்றின முழு விளக்கத்தை வீடியோ வடிவில் போட விரிக்கிறேன் இதற்காக துவா செய்யுங்கள் தேவன் மனித இனத்தை படைத்தது கிலாஃபத்தை இப்பூமியில் நிறுத்துவதற்காக மட்டும்தான் அனைத்து நபிமார்களும் அவரவர் சமுதாயம் அவர்களை ஏற்று இருந்தால் நபி ஸல் அவர்களைப் போல் ஆட்சியாளர்களாக ாக இருந்திருப்பார்கள் ஆனால் சில நபிமார்கள் கொல்லப்பட்டார்கள் சில நபிமார்கள் துஆவின் மூலம் இந்த சமூகம் அழிக்கப்பட்டது இதுவே எதார்த்த உண்மை

    • @ahmedmohmed5345
      @ahmedmohmed5345 2 года назад

      Aneethiyum. Kutrangalum
      Mikaikkumpothu. Nabimargal anuppapattanar. Avikalai seerseyyavee nabimarkal vaarthaikalinalum vatkalinaalum pooradinargal.. Tholvi nabimarkalukku illaveillai ivvulakathilum marumayilum.

    • @azathazath7312
      @azathazath7312 2 года назад

      அல்லா அருள்புரிவான்

  • @mathinabanu958
    @mathinabanu958 2 года назад +3

    Alhumdulilah

  • @abdulrajack16
    @abdulrajack16 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ்...!!!

  • @fsashameer7203
    @fsashameer7203 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்..

  • @ceracarekannada
    @ceracarekannada 2 года назад +2

    alhamthulilla ,thanks for giving best information about Islam,

  • @shasavutheen2366
    @shasavutheen2366 2 года назад +1

    Masha.allah

  • @naseemjamal8434
    @naseemjamal8434 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @onyoutube5324
    @onyoutube5324 2 года назад +2

    Two weeks left without video😪

  • @rajibegum6808
    @rajibegum6808 2 года назад +2

    [👍⭐ ]. Assalamu alaikum ..bhai

  • @gamerunner4223
    @gamerunner4223 2 года назад +1

    Assalamu Alaikum
    Bhai perunal bayan vara villaiyeh?

  • @shafeesmarikkar247
    @shafeesmarikkar247 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @balkisparveenbalkisparveen9215
    @balkisparveenbalkisparveen9215 2 года назад

    Assalamu alaikum bai, 2 weeks aachu bai en next video varala🤔

  • @sabeenashahib90
    @sabeenashahib90 2 года назад +1

    ماشالله

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 года назад +2

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @mohamedalijafri5135
    @mohamedalijafri5135 2 года назад

    Alhamthulillah

  • @Ib6043
    @Ib6043 2 года назад +1

    ,அல்லாகு

    • @ஜசக்
      @ஜசக் 2 года назад

      அல்லோலுயா❤️

  • @kumaranran9757
    @kumaranran9757 2 года назад +1

    பாய் உங்க வீடியோ வரலயே.😟😟😟

  • @honeykids7023
    @honeykids7023 2 года назад +1

    Assalamu alaikum warahmathullahi wabarakaththuhu musthafa awargale

  • @tmfentertainmenttmfe6865
    @tmfentertainmenttmfe6865 2 года назад +1

    Part 1 link please

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 2 года назад +1

    Bhai nadula konja maasam video podaama irundheenga, adhukaana reason enna nu oru clip podunga, namma channel ku against a JAQH maariyaana sila jamaatgal complaint pannirundhaanga nu kelvipattan. Enna nadanchu nu sonna naanga kooda support panna usefula irukkum

  • @ahmedmohmed5345
    @ahmedmohmed5345 2 года назад

    Alhamthilillah

  • @hajilhaq8929
    @hajilhaq8929 2 года назад +1

    Please upload al qaqa Ibn amr al tamimi story. I search RUclips hindi and English only not Tamil Bayan. Please upload mustafa bhai.

  • @amanamanullaha720
    @amanamanullaha720 2 года назад

    Assalamualaikum. Ungal purithelgalin mulamaga .makkaluku KILAFATH patri telivaga puriya vaithullirgal Allhamdulilah.inimelum puriya vaipirgal endru nenaikiran inshaallah.iruthi kalathil nalla aalimgal ,nalla ulamakkal, allah virku bayandu ,allah kuduta kalviyai makkaluku edutu solla ninaikum pecchalargal.
    ULAGAM MULUVADUM ULLA VATTIYAI PATRI PESAVENDUM .AVVARU PESI ATHAI SEYAL PADUTAVUM VENDUM. Avvaru seyal pattal than. Thajjalin teendudal irukathu. nam allahvin nerana vazhil irupom. Illai maraga tatjalin currenciyil ,tatjalin technollagil irunthu deenai edutu sonnal.tatjal muthelil nalla kannai kamippan.piragu ketta kannai kamipan.utharanatirku Mustafa boy neengaley .islatin adipadai kalvi.iruthi nutrandil IRUTHI samudayam. QURON il iluminatigal .endru telivaga puriyavaittu .,nerana vazhil chendru.piragu apdiye tatjalin ketta kannil chendruvittirgal KARBALA visayatil.allah nam anaivarukum nerana vazhi kuduka vendum inshaallah.melum KILAFAT patri allhamdulilah telivaga ettanayo pathivugal pottullir.aanal inthe bayan aarambathil.
    KILAFATH endru pesinal matra makkaluku eritchalaga ullathu, cotravociyaga ullathu Endru. kilafath enbatherku.EGATTUVA JANANAYAGAM endru matrugiril.nabigal nayagam sallallahu alaisalam avargal .KILAFAT patri eduttu sollum bothu .angirunthe makkavasigaluku eritchal undagum endru matrinargal ah? Karbala visyatilum sari.mannaratchi visyatilum .neengal sirithu allah vidam udavi kettu sindittu paringal. Allah udavi seivanaga inshaallah.allah makkalai padaitadil irundu ippozhuduvarai.allah avanudaya aatchi adigaratai matri matri,tandullan.mannaratchi tavaru endru nabigal nayagam sallallahu alaisalam avargal sollavillai.quronilum illai.mannaratchi IRUKKUM bothu .killafthai allah kuravillai.kilafath irukum bothu MANNARATCHI yai kuravillai.mannaratchi enbathu ippothu ulla savudil nadaku mannaratchi tavaru .Sulaiman alaisal dulkarnain avargalaiye mannaraga parkavendum.muvaviya visayatil.avarai manithe inam kanaduthan avarai sariya tavara endru kuripida vendum.muvaviya aatchil Islam 75% Islam paravugirathu.ithai tanga mudiyamal than.tatjal muvaviya MEEDU vanjam kondu ,yajuj majuj udaviyai kondu ,muthel ulagapporku piragu .avanuku tevayana visyatilum mattum hathis kalaiyil matri amaitullan.muvaviyavai nallavar endru sollvathinal enaku onnum palan illI aanal sagbakkalai esathirgal endru allh kuriyathin adipadail mattumey .avarai nallavar endru solgiren.avargallai titti allah vai niragaritavargalaga nam aaga kudathu.
    Assalamualaikum

  • @jokinbastian9235
    @jokinbastian9235 2 года назад

    Masha Allah egathuva kolkai Nalla talaippu

  • @mohsikool
    @mohsikool 2 года назад

    Assalaamu alaikhum... why no video since 2 weeks?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад

      Personal work

    • @mohsikool
      @mohsikool 2 года назад

      @@SUPERMUSLIM Ok... May Allah ease all ur works... take care

    • @jedsaiue5777
      @jedsaiue5777 2 года назад +1

      @@SUPERMUSLIM baai. Ithe konjam Community tabla pottrunga. Pala per ean video varalla, marupadium eathum prachinayyondu kavalapp parraanga.

  • @basicenglish212
    @basicenglish212 2 года назад

    பெருநாள் பயான் போடுங்கள்.... துல்கர்னைன் எப்பொழுது வருவார்....

  • @mohammedmasthan3309
    @mohammedmasthan3309 2 года назад +2

    Assalam alaikum bay

  • @tham123ans1
    @tham123ans1 2 года назад

    what happened to next session in this series?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад

      Personal work

    • @mohamudhabegum5093
      @mohamudhabegum5093 2 года назад

      May Allah SWT make it easy.... Eager to see your video brother...we are watching your older videos...

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 года назад

    asselamu aleikum musthafa bro masha allah akithavin main ethundu thelivahe sonninge bat naangelum panicku sernthu allahvin patheyil

  • @sakinaumma7832
    @sakinaumma7832 Год назад

    Alkahau Akber

  • @hajilhaq8929
    @hajilhaq8929 2 года назад +1

    Assalamu alikkum please upload al qaqa Ibn amr al tamimi (RA) story in Tamil

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @mujassamayal6591
    @mujassamayal6591 2 года назад +2

    assalamu alaikkum wa rehmathullah wa barakkathuhu

  • @mohammedmifras8644
    @mohammedmifras8644 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barekaththuhu

  • @mamthapurushothaman1667
    @mamthapurushothaman1667 2 года назад +1

    Asalamu walaikum Bhai

  • @நஜுமுதீன்லெக்கனாப்பட்டி

    ஏன் இந்த வாரம் வீடியோ போடல.... என்னாச்சு

  • @jumailmd4683
    @jumailmd4683 2 года назад

    Asalamualaikkum bai pfi sdpi vali sariyana vali ithuve endru India vin thevai inshaallah allah podumanavan

  • @ssssssss2822
    @ssssssss2822 2 года назад +1

    Masha allah 🌼
    Alhamdulillah 🌼

  • @syed_attar_official
    @syed_attar_official 2 года назад

    ஜிலைப்பிப் ஷஹாபி ஹதீஸ் இருந்தா அனுப்புங்க பாய்

  • @faizalahamad
    @faizalahamad 2 года назад +1

    Bai, asalamu alaikum, Allah odaya பார்வையில் அடியார்களின் படிதரங்களை சொல்லுங்க
    முஸ்லிம், முஃமின், சித்திகீன், etc.....

    • @abdulkhalid9964
      @abdulkhalid9964 2 года назад

      @faizal ahamad... சகோ. அடியார்களின் படித்தரங்கள்..! தவறு பாவம் செய்யக்கூடிய முஸ்லிம்கள்... முஃமின்கள்... முஹ்ஸீன்கள்... யஹ்ஷான்கள்... பாவம் செய்யாத நபிமார்கள்... (இவர்களுக்கும்., இப்லீஸின் வாரிசுகளுக்கும் எல்லாம் ஆடுகளமான) அல்லாஹுடைய பூமியான மகாமே முஹ்மூதா.

  • @mohammedyahyamd169
    @mohammedyahyamd169 5 месяцев назад

    1:14:22 🔥

  • @delhiganesh657
    @delhiganesh657 2 года назад

    Asalamu walaikum Bhai.....

  • @mdyusuf5558
    @mdyusuf5558 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu... Nalla irukingala musthafa Bhai...?

  • @mohamadf1847
    @mohamadf1847 2 года назад

    Aditya video eppo Maulana

  • @Zuijin00
    @Zuijin00 2 года назад

    Assalamalaikum brother