brooding/கோழி குஞ்சுகள் இறப்பு வராது! இந்த முறை புரூடரில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 155

  • @jaianand9015
    @jaianand9015 5 дней назад

    தம்பி சமீப காலமாக உன் வீடியோக்களை பார்க்க தொடங்கினேன்...அனைத்தும் அருமை ..வீடியோக்காக ரொம்ம்ம்ப மெனகெடறீங்க...பாராட்டுக்கள் மேலும் வளர மூத்த சகோதரனாய் வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @ramchandar82
    @ramchandar82 4 года назад +11

    மிக அருமையான தகவல் ராஜா எனக்கு தேவையான தகவல் அனைத்தையும் உன்னுடைய அனைத்து வீடியோக்களும் பூர்த்தி செய்துவிடுகிறது. மிக்க நன்றி. இதுபோன்ற பயணுள்ள இன்னும் பல வீடியோக்கைளை எதிர்பார்க்கிறேன்.ராஜா வாழ்க, வளர்க, வாழ்த்துக்கள்.

  • @aathirachickfarm3727
    @aathirachickfarm3727 3 года назад

    உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ,நீங்கள் போடும் பதிவு அனைத்தும் சூப்பா்

  • @natarajanr6578
    @natarajanr6578 4 года назад

    சகோ உங்கள் பதிவு மிக அருமையானது...... புதுமையான ஈசியான வழிமுறைகளை பதிவு செய்கிறீர்கள்.....👍👍

    • @-gramavanam8319
      @-gramavanam8319  4 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @suganthijac9175
    @suganthijac9175 9 месяцев назад

    Enaku romba useful, first time brooding poda poren🎉🎉🎉

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 года назад

    அருமை , எளிமை,இயல்பான,மிகவும் பயனுள்ள வீடியோ

  • @pkkumar3156
    @pkkumar3156 4 года назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்🙏🙏👍🏿👍🏿

  • @senthilkumararumugam3849
    @senthilkumararumugam3849 3 года назад +1

    அருமை பாதிதான் சொல்லி‌‌ இருக்கிறது

  • @KalaiSS
    @KalaiSS 3 года назад +1

    நல்ல பதிவு. வாழ்க வளமுடன் தம்பி 🙏🙏

  • @govijayaraj
    @govijayaraj 4 года назад

    அருமையான தகவலுக்கு நன்றி.. எத்தனை நாட்கள் இந்த அமைப்பில் வைக்க வேண்டும், ஏனெனில் இடம் குறைவாக உள்ளது.. இது போன்ற செயற்கை முறையில் ஒன்றையொன்று கொத்தி கொண்டே இறுக்கு.. என்ன செய்வது பதிவிடவும்.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 4 года назад

    தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @enthavaienurumi
    @enthavaienurumi 2 месяца назад

    அருமை நண்பரே

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer6549 3 года назад

    பதிவு அருமை சகோதரா நன்றி. 2வார குஞ்சுகள் அம்மை வந்து இறக்கிறது மருந்து சொல்லுங்க நன்றி.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад

      வாட்ஸ் ப் வாங்க சகோ

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 4 года назад

    வணக்கம் மிகவும் அருமையான காணொளி எத்தனை வாட்ஸ் பல்பு பயன்படுத்த வேண்டும் எவ்வளவு உயரத்தில் பயன்படுத்த வேண்டும் எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் இரவு மற்றும் பகல் நேரங்களில் பயன்படுத்தும் விதம் போன்ற விளக்கங்கள் அடுத்து வரும் காணொளியில் தெரிவிக்க வேண்டுகிறேன்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  4 года назад

      கண்டிப்பாக சார். நன்றி

    • @visedwin3087
      @visedwin3087 3 года назад

      Etthanai wats pulb podanum bro etthanai naall podanum sollunga

    • @arasakumar793
      @arasakumar793 3 года назад +1

      Super

    • @arasakumar793
      @arasakumar793 3 года назад +1

      Super brother

  • @beatzfx6174
    @beatzfx6174 4 месяца назад

    Anna, ithe maari namma epidi cardboard la Koli kunjukaluku cage pannanum

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @prakashzion1059
    @prakashzion1059 4 года назад +1

    Usefull information thank you brother

  • @Grandmart18169
    @Grandmart18169 9 месяцев назад

    Sir, one day evvalavu neram chicks brooding podanm konjam sollunga sir

  • @lakshanthiru5478
    @lakshanthiru5478 Год назад

    அருமை நண்ப

  • @veeradevi5805
    @veeradevi5805 Год назад

    அருமை அண்ணா

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 4 года назад +1

    சூப்பர் அண்ணா😍😍😍😍😍😍

  • @DUBBINGTHALIVA2.0000
    @DUBBINGTHALIVA2.0000 2 года назад

    Raja oru question yen kitta irukkura koli adai padukkuthu pure nattukoliyanu doubt pls reply me

  • @kvm408
    @kvm408 Год назад

    Enthanai wat bulb poteega

  • @saadowsaadows8673
    @saadowsaadows8673 3 года назад

    Very fine, brother

  • @radhakrishnan3259
    @radhakrishnan3259 4 года назад +1

    Super ji

  • @rajeshjack7866
    @rajeshjack7866 4 года назад +1

    நண்பரே நெ௫ப்புக்காக டயர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்... நன்றி🙏

  • @avrmurugan
    @avrmurugan 3 года назад

    Anna tyre piece theriyama oru piece iruntha kooda atha kunji sapta problem aagum la anna, so paper superb idea ..illana heat air gun use panalam nu nenaikiren

  • @suryailamurugan54
    @suryailamurugan54 4 года назад

    Good job Raaaaaja 👍

  • @vigneshbatis6997
    @vigneshbatis6997 2 года назад

    நன்றி நண்பரே

  • @swethan2783
    @swethan2783 3 года назад

    Nige vdo la kamikire thagarathoda lenght and height solluga na

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 3 года назад

    Sunnambu powder engu kidaikum?

  • @DAVID-nf3kw
    @DAVID-nf3kw 4 года назад +1

    Good content

  • @SSSSHORTS-yv5du1eu1d
    @SSSSHORTS-yv5du1eu1d 2 года назад

    அண்ணா ஒரு மாத குஞ்சிக்கு பூருடிங் போடனுமா

  • @krmobilecare
    @krmobilecare 4 года назад

    சிறப்பு.

  • @swethan2783
    @swethan2783 3 года назад

    Anna thagaram alavu evlo na

  • @INDIAN_ARMY_03
    @INDIAN_ARMY_03 3 года назад +1

    வாத்து வளர்ப்பு முறை எப்படி சகே

  • @kanchivivasayi3578
    @kanchivivasayi3578 3 года назад

    Bro drinker and feeder enga kidaikum kanchipuram la sollunga

  • @stalinstalin4497
    @stalinstalin4497 2 года назад

    Very useful bro thank u
    Unka phone no kidaikuma bro

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 года назад +1

    மகிழ்ச்சி

  • @mohankumarsachin9061
    @mohankumarsachin9061 3 года назад

    நன்றி நண்பா

  • @baijus855
    @baijus855 4 года назад

    nice advice bro

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 4 года назад +2

    👌👌👌👌👌👏👏👏

  • @SureshSuresh-tk9kr
    @SureshSuresh-tk9kr 3 года назад

    Super nice bro

  • @mohamedindhires5138
    @mohamedindhires5138 2 года назад

    Super super anna

  • @saleemaworld
    @saleemaworld 3 года назад +2

    Mm
    Kalakiiiiiiii

    • @joker-111
      @joker-111 3 года назад

      Saleema chellakutty

  • @robinsons168
    @robinsons168 4 года назад

    Super na

  • @T.L.Darshan
    @T.L.Darshan 4 года назад +1

    என்னுடைய Brooder setup-ல் உள்ள 7 நாள் கோழிக்குஞ்சுகள் கொத்திக்கொண்டு இறந்து விடுகின்றன.தயவுசெய்து இதற்கு தீர்வு சொல்ல இயலுமா???

  • @saraswathiv8375
    @saraswathiv8375 2 года назад

    👌👌👌🙌

  • @petslover2002.
    @petslover2002. 4 года назад

    Super Anna 👍

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 3 года назад

    டயர் எரிப்பது மிகதவறு சுவாச கோளாறு புற்றுநோய் ஆபத்து ஏற்படும் தீபந்தம் நன்று

  • @prabakaranasaiazhagan4410
    @prabakaranasaiazhagan4410 4 года назад

    நண்பா நீங்க எந்த ஊரு நான் பண்ருட்டி முந்திரி தோப்பு இருக்கு நீங்க எந்த ஊரு ப்ளீஸ் ரிப்ளை

    • @srinivasanbalakrishnan4950
      @srinivasanbalakrishnan4950 4 года назад

      அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் அழிசுக்குடி

    • @-gramavanam8319
      @-gramavanam8319  4 года назад +1

      Thanks sir

  • @savarimuthusagayaraj7362
    @savarimuthusagayaraj7362 4 года назад

    Bro nice content

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 года назад

    சாணிதொழிச்சாலேசுத்தமாகும்பா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +2

    👍👌👏👌👍

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 3 года назад

    Nice bro

  • @abdulsalam-df7ss
    @abdulsalam-df7ss 4 года назад

    Super raja

  • @silambugayathri8519
    @silambugayathri8519 4 года назад

    Semma ji super

  • @lakshmanan5391
    @lakshmanan5391 4 года назад

    Super

  • @kalaivani.r12thg39
    @kalaivani.r12thg39 3 года назад

    Anna 3 years aprn moi varum nu sonnenga epdi annna

  • @panbuarivu6416
    @panbuarivu6416 3 года назад

    எங்கள் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறோம். கோழி மூலம் அடை வைத்து குஞ்சுகள் பொறித்து வளரக்கிறோம். 10 குஞ்சுகள் பொறித்தால் ஒரு குஞ்சுதான் பிழைக்கிறது. காரணமே தெரியாமல் தினம் ஒரு குஞ்சாக இறந்துவிடுகிறது. ஏன்?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад

      கால் சகோ

    • @panbuarivu6416
      @panbuarivu6416 3 года назад

      @@-gramavanam8319 எண் தெரிவியுங்கள் நண்பா

    • @jaianand9015
      @jaianand9015 3 года назад

      நண்பரே சிரமம் பார்க்காமல் இறந்த ஒரு குஞ்சுசை கால்நடை மருத்துவரிடம் எடுத்து சென்று போஸ்ட் மார்டம் செய்து பார்த்தால் என்ன காரணத்தால் இறந்தது என்று சொல்லி விடுவார்...மேலும் மற்ற குஞ்சுகள் இறக்காமல் இருக்க மருந்தும் கொடுப்பார்...மற்ற குஞ்சுகளையாவது காப்பாற்றலாம்...

  • @vaithiyalingamsathish9101
    @vaithiyalingamsathish9101 3 года назад

    எந்த வகை சுண்ணாம்பு

  • @srisathish7334
    @srisathish7334 3 года назад

    Nice

  • @sriramannatarajan7242
    @sriramannatarajan7242 2 года назад

    எத்தனை வாட் பல்பு

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 года назад

      ஒரு குஞ்சுக்கு 1வாட்ஸ்

  • @vivekm515
    @vivekm515 4 года назад

    100 chicks ku oru bulb 💡 pothuma sago

  • @mejilprabhamejil5472
    @mejilprabhamejil5472 2 года назад

    👍

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 4 года назад +1

    Arun bhai

    • @darkcr7323
      @darkcr7323 3 года назад

      Good thelivana vilakam

  • @swethan2783
    @swethan2783 3 года назад

    Thagaram price evlo anna

    • @joker-111
      @joker-111 3 года назад

      100000rs

    • @swethan2783
      @swethan2783 3 года назад +1

      @@joker-111 appo poi vangu da

    • @joker-111
      @joker-111 3 года назад

      @@swethan2783 நீ வாங்கிக்கோ டார்லிங் 😁

    • @swethan2783
      @swethan2783 3 года назад

      @@joker-111 dai na paiya da loose

    • @swethan2783
      @swethan2783 3 года назад

      Muditu poda

  • @Pattuvlogs-n9f
    @Pattuvlogs-n9f 4 года назад

    Super bro

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 месяца назад

    Sudu thanni oothi kazhuvalam

  • @shivashankar6466
    @shivashankar6466 4 года назад

    10 நாள் குஞ்சு சத்தம் விட்டு உணவு இல்லாமல் இறக்கின்றது
    இறக்கை விரிந்து கொள்கிறது
    என்ன நோய் மற்றும் மருந்து

  • @noobsistergaming7773
    @noobsistergaming7773 3 года назад +4

    டயரை எரிக்குறதே தப்பு அதை சுவாசிக்க கூடாது கேன்சர் வரும் ஒரு மாஸ்க் போட்டுக்கோங்க பிரதர்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад +2

      நன்றி சார். இப்போது எரிப்பது இல்லை

  • @swethan2783
    @swethan2783 3 года назад

    Enge kidaikum

  • @mathipmd5645
    @mathipmd5645 4 года назад

    இந்த சுண்ணாம்பு எங்கு கிடைக்கும் சகோ

    • @-gramavanam8319
      @-gramavanam8319  4 года назад +1

      பெயிண்ட் சுண்ணாம்பு ஜி

  • @CM-ms9mo
    @CM-ms9mo 3 года назад

    சாணம் தெல்லிகலமா???

  • @ramchandar82
    @ramchandar82 4 года назад +2

    என்னப்பா அதுக்குள்ள வீடியோவ முடிச்சிட்ட

  • @abdcool7777
    @abdcool7777 3 года назад +1

    😎😍😍😍😍😍😍😍😍😍

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 3 года назад

    ஐயோ. தலைவரே tire -எல்லாம் எரிக்க கூடாது.விஷத்தன்மை கொண்ட காற்று மாசுபாடு .வேற ஏதாச்சும் முறை பயன்படுத்துங்க.

  • @mos8123
    @mos8123 3 года назад

    You should not burn tyre....its bad for health when u breath...
    News paper is better..

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 3 года назад

    செய்யும் வேலையில் ஒரு நேர்த்தி தெரிகிறது

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 4 года назад +1

    டயரை எரித்து அதை நாம் சுவாசிக்ககூடாது தம்பி

  • @MyVellai
    @MyVellai 2 года назад

    குஞ்சுகள் விற்பனைகள் கடினமாக உள்ளது

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 года назад

      ஆரம்பம் அப்படி தான் இருக்கும் சகோ

  • @SSSSHORTS-yv5du1eu1d
    @SSSSHORTS-yv5du1eu1d 2 года назад

    நா ஒரு மாத குஞ்சு வாங்க போர அதான் கேக்குர

  • @rithickrithick8578
    @rithickrithick8578 2 года назад

    உங்க நம்பர் வேணும் Bro

  • @karthiganesan9540
    @karthiganesan9540 4 года назад +1

    Super ji

  • @hodcomputer7204
    @hodcomputer7204 4 года назад

    Super