Vaanam Boomi Idi muzhanga Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 151

  • @arunkumar8331chennai
    @arunkumar8331chennai 6 месяцев назад +42

    ஒரு ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தது ஐயோ ஐயனே என் குல தெய்வ கருப்பனே ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ அருள் புரிவாய் 🙏🏻🙏🥺🥺

  • @saravananv8673
    @saravananv8673 6 месяцев назад +64

    பாடல் அருமை ஐயா அவர்களின் ஆட்டம் சிறப்பு ❤

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 6 месяцев назад +60

    கருப்பண்ணசாமி சாமியோட மகிமை என்றும் அழியாத ஒன்று எல்லோருக்கும் குலதெய்வமாக விளங்குபவர் இருப்பவர்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mangalrajan5146
    @mangalrajan5146 6 месяцев назад +29

    Original songa vida semma vibe... Vera level lincy🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ajaikrishna4754
    @ajaikrishna4754 6 месяцев назад +107

    அபிராமி எங்க ஊர்ல பாடுனாங்க ..ப்பா உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு❤ஊரே சாமி ஆடிய தருணம்

    • @ramandhatchinamoorthy507
      @ramandhatchinamoorthy507 6 месяцев назад +3

      Antha voice ah vida intha voice than vibe athigam

    • @Alagammal-wt1yb
      @Alagammal-wt1yb 5 месяцев назад

      🎉 on on in in om øi​@@ramandhatchinamoorthy507

    • @Alagammal-wt1yb
      @Alagammal-wt1yb 5 месяцев назад

      🎉 on on in in om øiay😂​@@ramandhatchinamoorthy507

    • @Alagammal-wt1yb
      @Alagammal-wt1yb 5 месяцев назад

      🎉 on on in in om øiay😂​@@ramandhatchinamoorthy507

    • @SathishSathish-dz1dx
      @SathishSathish-dz1dx 23 дня назад

      Yaru bro sonna ungalukku​@@ramandhatchinamoorthy507

  • @30sathishkumarg55
    @30sathishkumarg55 6 месяцев назад +9

    அய்யா....கருப்பன் நேரில் வந்த மாதிரி...உடம்பே சிலிர்த்து விட்டது......உங்க voice..... நிஜமா செம்ம

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 6 месяцев назад +17

    என் உடம்பு சிலுர்த்து விட்டது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunc1627
    @arunc1627 6 месяцев назад +23

    அருமை அருமையாக உள்ளது இந்த பாடலை நான் இப்பொழுதுதான் முதல்முறையாக கேட்கிறேன் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ற குரல் வளம் உள்ளது வாழ்க வளமுடன்

  • @bawadharaniravinathan9497
    @bawadharaniravinathan9497 6 месяцев назад +7

    Superb song and Lincy sang it soo well..just goosebumps throughout the performance.❤️

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 6 месяцев назад +15

    அப்படியே கருப்பன் நேரில் நிறுத்தியதற்கு நன்றி 🙏🔥🔥🔥💥💥💥💥💥

  • @divyas708
    @divyas708 6 месяцев назад +11

    Akka semma semma perfomence 🎉🎉🎉🎉enga kulatheivam karuppa sami silirthuduchu ponga

  • @manomano6005
    @manomano6005 6 месяцев назад +13

    கருப்பசாமி எங்கள் காவல் தெய்வம் சுவாமியே சரணம் கருப்ப சாமியே சரணம்

  • @leelagopu9131
    @leelagopu9131 6 месяцев назад +18

    அருமை🎉 பின்னணி பாடும் போது நிறைய வாய்ப்புக்கள் சரி செய்ய கிடைக்கும் லின்ஸி கம்பீரமாக பாடினார்!கருப்புசாமி அதி அற்புதம் மெய் சிலிர்த்தது

  • @nandhinivijay1991
    @nandhinivijay1991 6 месяцев назад +7

    Valthukkal Lincy

  • @nandagopal4001
    @nandagopal4001 5 месяцев назад +2

    பதினெட்டாம் கருப்பா அருள் புரிவாய் அப்பா என் பதினெட்டாம் கருப்பா

  • @singerdurgamedia6007
    @singerdurgamedia6007 6 месяцев назад +7

    உடல் சிலிர்த்து விட்டது 🎉❤

  • @ReminiscewithJohn
    @ReminiscewithJohn 6 месяцев назад +15

    Goosebumps!!! Yengal Yellaichamy ❤🙏

  • @Natures784
    @Natures784 6 месяцев назад +2

    கருப்பா 🙏🙏🙏 சூப்பர் சாங் அருமையான வாய்ஸ் கருப்பசாமி வேடம் 🔥🙏🙏 சூப்பர் ❤

  • @rajkumarj2545
    @rajkumarj2545 6 месяцев назад +18

    அந்த கருப்பண்ண சாமி.....அட்டகாசம்,அதகளம்....பாராட்டுக்கள்...விஜய் டிவி உள்ளிட்ட அனைவருக்கும்

  • @Username-ms3sv
    @Username-ms3sv 6 месяцев назад +18

    Abirami ah vida unga voice semma powerful sister tv la pakrapove goosebumps 🔥🔥🔥🔥

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 6 месяцев назад +5

    எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி....
    குல தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் துணை....

  • @devakottaiabiramiarmy7804
    @devakottaiabiramiarmy7804 6 месяцев назад +17

    Devakottai abirami song nah summa vaaah 🔥🔥🔥

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 6 месяцев назад +1

    வாழ்க இசையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பிரபஞ்சபேராற்றல் இறைவன் துணையும் என்றும் அருள்புரிவார்கள் நன்றிகள்

  • @stefyfrancis6288
    @stefyfrancis6288 6 месяцев назад +10

    Mass performance ❤

  • @V.KaruppaSamy-cs7oh
    @V.KaruppaSamy-cs7oh 6 месяцев назад +8

    அருமை சகோதரி❤

  • @sivaramansiva8574
    @sivaramansiva8574 6 месяцев назад +8

    Original song kettale🔥automatic ah vibe aagum🔥🔥Thalaivi abirami ❤️💯Goosepumbs

  • @run-xj6wv
    @run-xj6wv 6 месяцев назад +8

    Powerful voice ❤❤❤❤

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Месяц назад +1

    R.Raja....🎉🎉🎉🎉🎉...A1.

  • @kannankannan-ny8se
    @kannankannan-ny8se 6 месяцев назад +2

    அனைவரையும் பாராட்ட பழகுங்கள் 🙏தட்டி கொடுங்கள்

  • @The_fuuny_boy_girl6
    @The_fuuny_boy_girl6 6 месяцев назад +4

    Powerful voice 👏

  • @kalaisabari8998
    @kalaisabari8998 5 месяцев назад +1

    Veara level akka அருமை

  • @duraisamy_.
    @duraisamy_. 6 месяцев назад +7

    கருப்புசாமி பாடல் கேட்கும் நேரில் வந்தது போல் உள்ளது

  • @Username-ms3sv
    @Username-ms3sv 6 месяцев назад +9

    😮😮😮 vera level 🔥🔥🔥

  • @gunaprasath4650
    @gunaprasath4650 6 месяцев назад +5

    Om karapa sami ayya❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkamal2078
    @gkamal2078 5 месяцев назад +1

    🔥

  • @Lalgudisurya
    @Lalgudisurya 6 месяцев назад +17

    உடல் சிலிர்த்துப் போச்சு

    • @elangovan8857
      @elangovan8857 6 месяцев назад +1

      எனக்கும் உடம்பு சிலிர்த்து போச்சு

    • @prakashraj19982
      @prakashraj19982 6 месяцев назад +1

      Same feeling

  • @v.sumathiveluchamy
    @v.sumathiveluchamy 6 месяцев назад +1

    Arumaiyana padal. Solla varatahigal ela. Karuppasamy neril partha oru thirupthi. Karupoasamy vedam pottavaruku hatsoff. No chanve vera leval

  • @healer_boy
    @healer_boy 6 месяцев назад +5

    Karuppusamy engal kaaval theivam❤❤❤🎉

  • @vijayalakshmivijayalaksh-fv9ki
    @vijayalakshmivijayalaksh-fv9ki 4 месяца назад +1

    Super ❤

  • @pathim9280
    @pathim9280 6 месяцев назад +3

    Karuppan getup super

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 6 месяцев назад +2

    Arumaiyana padal 🙏 🙏 🙏

  • @hortnavin
    @hortnavin 6 месяцев назад +4

    Lyrics vera level...🔥

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 6 месяцев назад +1

    Karuppannasaami arul anaivarukkum kidaikka vendugiren 🔥🙏❤️💪

  • @SatheesMohan-vu8fr
    @SatheesMohan-vu8fr 6 месяцев назад +1

    Goosebumps powerful perpormance

  • @vtrsolaiseri8566
    @vtrsolaiseri8566 3 месяца назад +1

    எங்கள் குலசாமி சோலைசேரிஐயா ஸ்ரீராம்கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @moorthis5272
    @moorthis5272 6 месяцев назад +3

    Goosebumps 🎉

  • @ramasubbu819
    @ramasubbu819 6 месяцев назад +1

    Vera level lincy akka

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 6 месяцев назад +2

    அருமை

  • @user-zv4ib7ov8r
    @user-zv4ib7ov8r 6 месяцев назад +1

    AkkA super akka

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 6 месяцев назад +4

    சூப்பர் மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MadhavanMadhavantamil
    @MadhavanMadhavantamil 6 месяцев назад

    சிறப்பான பாடலாக அமைந்துள்ளது இந்த பாடல்

  • @jaipranesht7799
    @jaipranesht7799 6 месяцев назад +6

    Super

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 месяцев назад +1

    ❤karupan,arul,oundu,abi.

  • @sathiskumarsathissathis8715
    @sathiskumarsathissathis8715 11 дней назад

    தரணியை ஆளும் எங்க கிழவன் கருப்பன் 🖤🖤🖤🖤

  • @maruthupandiyan2149
    @maruthupandiyan2149 6 месяцев назад +30

    தேவகோட்டை அபிராமி குரலில் இருக்கும் கம்பீரம் இங்கு இல்லை😢 அபிராமி குரலில் அருமையாக இருக்கும்

  • @kannanm5026
    @kannanm5026 6 месяцев назад +1

    Powerful karuppan

  • @mr.blackhawkrider149
    @mr.blackhawkrider149 4 месяца назад

    Ennoda Kuladeivam. Anjuvadhum adipanivadhum en kaval deivangal Ayyanarappan Karuppasamy ke.....

  • @user-sw9uf1fq3v
    @user-sw9uf1fq3v 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @senthilkumarc800
    @senthilkumarc800 6 месяцев назад +1

    ❤🔥💥

  • @WrestlerhariBoxer
    @WrestlerhariBoxer 4 месяца назад

    Real karuppasammy.... 🙏🙏🙏🖤🖤🖤🖤

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 месяцев назад +1

    Congratulations.

  • @sandhiyaperiyasamy2812
    @sandhiyaperiyasamy2812 6 месяцев назад +6

    Tv la...pathutu again pakanumnu odi vanden inga

    • @Username-ms3sv
      @Username-ms3sv 6 месяцев назад

      Naanum 😮😮😮

    • @ajaikrishna4754
      @ajaikrishna4754 6 месяцев назад

      😂😂ஒரிஜினல் கேளுங்க..இவங்க பாடுனது ஓகே..ஆனா மெய் சிலிர்க்க வைக்கும் அபிராமி குரலில்

    • @sandhiyaperiyasamy2812
      @sandhiyaperiyasamy2812 6 месяцев назад +1

      @@ajaikrishna4754 naa 1st time intha song kekurenga....original version poitu kekurenga....tnx for ur suggestion

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Bala12311
    @Bala12311 4 месяца назад +2

    Super mam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌪️🌪️🌪️🌪️🌪️🌪️⚡⚡⚡⚡🌪️🧂

  • @palaniattur6890
    @palaniattur6890 6 месяцев назад +2

    Very nice 👍💚

  • @kannanrc5442
    @kannanrc5442 6 месяцев назад +3

    Idha vida abi voice la vera maari erukum👏💯Real powerfull voice abikku mattum thaa perfect

  • @devipattinamnews
    @devipattinamnews Месяц назад

    எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் துனை 🙏

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 месяцев назад +1

    Waiting.

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 месяцев назад +1

    All the best.

  • @user-hg8zi8zt6x
    @user-hg8zi8zt6x 6 месяцев назад +7

    My first comment for this video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skumaran1275
    @skumaran1275 6 месяцев назад +1

    karuppa elloraiyum kappathuppaa

  • @n.natrayan259
    @n.natrayan259 6 месяцев назад +1

    Vera 11 akka

  • @haridefender9131
    @haridefender9131 3 месяца назад

    சுருட்டு சாராய வாசத்துல - அவர் நின்னாரு வீரமா ரோசத்தில 🔥🔥

  • @vettrima7324
    @vettrima7324 6 месяцев назад +1

  • @divyaprasanth2116
    @divyaprasanth2116 6 месяцев назад +3

    Vera level sis ❤❤❤❤

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 месяцев назад +1

    Nice.

  • @SBRAJ-mj2xr
    @SBRAJ-mj2xr 6 месяцев назад +1

    Very nice

  • @muruganraj5905
    @muruganraj5905 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 6 месяцев назад +2

    நீங்க சகோதரி அல்ல என் தாய்

  • @MathaviR-h4o
    @MathaviR-h4o Месяц назад

    சூப்பர்

  • @rameshmaha-fe1zh
    @rameshmaha-fe1zh 6 месяцев назад +1

    எங்க குல தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🦀

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MarimuthuMarimuthu-pd2ig
    @MarimuthuMarimuthu-pd2ig 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vj_hari_13_04_
    @vj_hari_13_04_ 6 месяцев назад +4

    Enga uru Perambalur ponu evaga

  • @assreenu
    @assreenu 6 месяцев назад

    Superb excellent ❤❤❤❤

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 6 месяцев назад

    Vera level

  • @user-el4rx6no7r
    @user-el4rx6no7r 6 месяцев назад

    🎉 wonderful 🎉

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 6 месяцев назад

    Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai 6 месяцев назад

    Devakkotai Abirami sister song🔥🔥🤗🤗

  • @ManiKandan-jq9vz
    @ManiKandan-jq9vz 6 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ragur2773
    @ragur2773 6 месяцев назад

    🔥🔥🔥

  • @arulleema4797
    @arulleema4797 2 месяца назад +2

    இந்த குரலுக்கு என்னயா குறைச்சல்...

  • @hariprasath1217
    @hariprasath1217 6 месяцев назад +2

    Nice try sis keep it up and more practice

  • @danielsagayaraj2000
    @danielsagayaraj2000 5 месяцев назад

    அருமை சகோதரி என்ன. கொஞ்சம் ஆக்ரோஷமாக பாடி இருந்தா நல்லா இருக்கும்

  • @gunaprasath4650
    @gunaprasath4650 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikkumar4585
    @karthikkumar4585 21 день назад

    உச்சி முதல் பாதம் வரை புல்லரித்தது விட்டது கருப்பா

  • @sriramsridharan3107
    @sriramsridharan3107 6 месяцев назад

    Great Song and majestically sung by lincy. But why there is no lip sync when the contestant is singing?

  • @user-us6nf1fd8y
    @user-us6nf1fd8y 6 месяцев назад

    karuppaswami dance number kadaikkum ha

  • @jollyroger5651
    @jollyroger5651 6 месяцев назад +1

    Why no contestant was singing christian/ Muslim songs in devotional round.

  • @MathanKumar-lg7bu
    @MathanKumar-lg7bu 6 месяцев назад +1

    Yea appea karupea