Cheapest Furniture Market | தமிழகத்தில் எங்கும் இல்லை | Wholesale Furniture Market in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Cheapest Furniture Market | தமிழகத்தில் எங்கும் இல்லை | Wholesale Furniture Market in Tamil furniture market in delhi, furniture market in mumbai, Second hand furniture, New furniture, Ramapuram furniture, Office scrap, Chennai furniture market, Second hand furniture market, Wholesale furniture, Furniture market, Chennai wholesale furniture, Cheapest furniture in chennai, Used furniture, Office furniture, Old furniture, Computer table, Pallavaram sandai, Nanga Romba Busy, Pallavaram friday market, Video shop, Chennai vlogger, Sri sakthi stores, Low price furniture, Furniture shop, pallavaramfridaymarket, newfurniture, chennaibestmarket, rajaavlogsdiary, officefurniture, rollingchairs, secondhandfurniture, ramapurammarket, wholeasale furniture market, chennai furniture market, chennai ramapuram furniture market, furniture, home furniture market, best furniture market, best used furniture market, bed market, chair market, new furniture market, biggest furniture market in india, chennai, ramapuram market, pallavaram market, ramapuram, chennai pallavaram market, chennai wholesale marlket, wholesale market, best business channels, business tamizhasecond hand furniture, office scrap, ramapuram furniture, chennai furniture market, second hand furniture market, wholesale furniture, furniture market, chennai wholesale furniture, cheapest furniture in chennai, seconds furniture, ramapuram seconds furniture, office furniture, home furniture, storage box cupboard, cupboard shelf, old furnitures
    ..............................................................................
    SENTHUR FURNITURE
    செந்தூர் பர்னிச்சர்
    சூளை பஸ் ஸ்டாப்
    ஈரோடு மாவட்டம்
    744 88 12333
    744 83 12333
    744 84 12333
    744 89 12333
    744 86 12333
    காலை 9:30 முதல் இரவு 9:30 வரை செயல்படும்
    .......................................................................................
    For Business Enquiry & Advertising,
    Tamilan Market,
    Phone : 9600294584.
    .....................................................................................................................................................................
    Cheapest Furniture Market | Sofa Cum Bed Only 100 Rs | Home Delivery | Dinning Table In Cheap Price
    CHEAPEST FURNITURE MARKET / STAINLESS STEEL FURNITURES / FURNITURE FACTORY
    #cheapestfurnituremarket #furniture #sofa
    Office chair wholesale market
    Chair wholesale market
    Shastri park
    Siraj furniture
    Brothers furniture
    Bharat furniture
    Shastri park furniture market
    Cheapest,
    Cheapest furniture market in delhi,
    Furniture market delhi,
    Sofa market delhi,
    Furniture bazaar,
    Home furniture,
    Furniture at cheap price,
    Office chairs wholesale,
    Wholesale bazaar,
    L shape sofa,
    Sofa at cheap price,
    Sofa market,
    Sofa market in delhi,
    Furniture market in delhi,
    Delhi furniture market,
    Delhi sofa market,
    Cheap furniture market in delhi
    shastri park furniture market,
    shastri park delhi
    imported furniture in delhi
    imported furniture
    online luxury furniture stores in delhi imported furniture stores in mumbai imported furniture dealers in delhi
    imported furniture in chennai
    chinese furniture market delhi
    furniture wala
    furniture manufacturers in kolkata
    furniture bazaar in kolkata
    wooden furniture showroom in kolkata
    Furniture wholesale market

Комментарии • 1,2 тыс.

  • @user-kl1zx1jh6w
    @user-kl1zx1jh6w 2 года назад +179

    உங்களின் உழைப்பு, கண்டிப்பாக ஒரு உயர்ந்த இடத்தில் வருவீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @sundarveni2018
    @sundarveni2018 2 года назад +161

    ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு சிறந்த ஆஃபர் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி🙏🙏🙏🙏

  • @kalaiarasan8609
    @kalaiarasan8609 2 года назад +33

    நல்லதோர் ஒரு தலைமுறை ஒன்று உண்டு என்பதை நாம் உங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது என் கருத்து உண்டு.....
    வாழ்க வளமுடன் வாழ வேண்டும்....🙏🙏🙏🎉🎉🎉

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 2 года назад +78

    தங்களுடைய சொல்லாடல் போல் தரம் இருந்தால் உங்கள் நிறுவனம் உண்மையாகவே உச்சத்தை தொடும் -- சொன்ன விதம் பாலசுப்ரமணியம் மூச்சுவிடாமல் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது நன்றி மணீஸ் வாழ்த்துக்கள்

  • @jaishreesurya1032
    @jaishreesurya1032 2 года назад +37

    உங்கள் கடை மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Kcc-13
    @Kcc-13 2 года назад +263

    இந்த பொருட்கள் வசதி இல்லாத நிலையில் இருக்கும் மக்கள் மத்தியில் உள்ளவர்ளுக்கு மிகவும் புகழ் பெற்ற றதாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

    • @vV-sv7vx
      @vV-sv7vx Год назад

      Nambathinga kasu poidum

    • @wasimakram4145
      @wasimakram4145 Год назад +1

      @@vV-sv7vx En bro, had any experience?

    • @vV-sv7vx
      @vV-sv7vx Год назад

      @@wasimakram4145 ama bro
      Mosamana product, video la peasura marila illa…. Berrow door close aaga matinguthu cross ah matitu irruku , cot sound varuthu, bed spring anga anga kuthuthu. Keata warranty inga konduvanga , neega panna damage ku nanga Enna panrathu… kondu vanga paakalam nu sollranunga fraud pasanga. Better sontha oor la yea nala visarichu vangikalam bro onnum periya difference varala 5-6k difference la nalla poorula vangikalam…. Poi solli vikranunga bro vairu eriuthu

  • @banunilaver5202
    @banunilaver5202 2 года назад +39

    The way of speech gives the confidence to the customer that these are really true. Nice 👍

  • @SathiyaSathiya-dr9kn
    @SathiyaSathiya-dr9kn Год назад +10

    மிக்க நன்றிகள் சகோ . பார்க்கும் போது வாங்கும் உணர்வு வருகிறது. தொடரட்டும் உங்கள் சேவை பணி 💐💐💐

  • @thenpandiyan6116
    @thenpandiyan6116 2 года назад +3

    மிகவும் நன்று உங்கள் பேச்சில் உண்மையும் நாணயமும் உள்ளது நண்பா மிகவும் நன்று 🙏🎊🎊

  • @rockmani7969
    @rockmani7969 Год назад +2

    இந்த மாதிரி எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் . நான் முதல் முறையா skip பண்ணாமல் பார்த்த வீடியோ இதுதான் .ஒர்த்தான வீடியோ தான்.👍👍👍👍👍👍👍.

  • @justqueenstuff9179
    @justqueenstuff9179 2 года назад +58

    That word.... lovely combo for a love marriage couple...🔥 Nalla manasu

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 года назад +9

    உங்கள் பொருட்களும் தரம் உங்கள் அனுகு முறையும் தரம் நிறைந்த அழகு

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg 2 года назад +14

    Fulaa skip panama pathachu ...sikarama combo vangrathuku plan panirkum bro
    tq for useful video
    Owner is very polite ... Nala offers for middle class ppls ...excellent collections in bero and dressing table models eagerly waiting to buy 💯😊👌🙏 want part 2🤩😊

  • @kalpanag9993
    @kalpanag9993 2 года назад +40

    எங்களை மாதிரி நடுத்தர்மக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் , மிக்க நன்றி பிரதர்🙏🙏🙏🙏

    • @ajaychandru3927
      @ajaychandru3927 2 года назад +1

      அருமை அருமை கண்டிப்பாக கடைக்கு வருகிறோம்.🙏

    • @sabapathinatarajan6277
      @sabapathinatarajan6277 2 года назад

      @@brindhadevi4173 yes I have gone to the shop. I am from erode. He has good marketing skills, I give u that

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 2 года назад +1

      🙏🙏

    • @santhiyasasi1081
      @santhiyasasi1081 2 года назад

      @@sabapathinatarajan6277 neegka ponigkala fake a ithu

    • @sabapathinatarajan6277
      @sabapathinatarajan6277 2 года назад

      @@santhiyasasi1081 pona, new godown tha. Furnitures iruku but na vangala.Ella shopla iruka madhiri tha iruku.

  • @thiralinookutty147
    @thiralinookutty147 2 года назад +51

    வணக்கம் அண்ணா.... உங்கள் வீடியோவை பார்க்கும் போதே பொருள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. கண்டிப்பாக ஒரு நாள் வருவோம். வாழ்க வளமுடன்....

    • @baikutty592
      @baikutty592 2 года назад +1

      Same

    • @thetrendsetter628
      @thetrendsetter628 2 года назад +3

      Asaiya dhan irukum vangalamnu avanga kita pesuna sariyana response ila. Totally disappointed

    • @om-od1ii
      @om-od1ii 2 года назад

      👍

  • @kmurugash9263
    @kmurugash9263 2 года назад +523

    சார் நீங்கள் இவ்வளவு மலிவான பர்னிச்சர் பொருட்களை விற்பது ராயல் பர்னிச்சர்க்கு தெரியுமா உங்கள் செயல் நல்லது தமிழ்நாட்டுக்கு வரவேற்கத்தக்கது இதை வாங்கும் ஏழைகள் சார்பாக எங்கள் நெட்டிசன் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி

    • @muthupandian1159
      @muthupandian1159 2 года назад

      VNVVVVVÇVĢVYYA

    • @umakumar3975
      @umakumar3975 2 года назад +3

      okaple

    • @umakumar3975
      @umakumar3975 2 года назад +1

      reply

    • @mohanapriyap8567
      @mohanapriyap8567 2 года назад

      4⁴

    • @SK-mk3jf
      @SK-mk3jf 2 года назад +17

      Last week I visited and booked 49900 combo but இப்போ vera furniture(design & color) send panrenu solranga. I'm very disappointed. Day after tomorrow function irukku. What can I do. Pls don't do like this. Nan theni district la irundhu poi order pannen but I very disappointed..

  • @lalithar863
    @lalithar863 2 года назад +14

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @alimbaig4747
    @alimbaig4747 2 года назад

    உங்க பேச்சுல நேர்மை 100% தெரியுது.... இன்ஷாஅல்லாஹ் எனக்கு சில furniture தேவை படுகிறது... உங்களை தொடர்பு கொள்வேன்....

  • @ramyajamesjames9047
    @ramyajamesjames9047 2 года назад +4

    Bro,i missed this useful opportunity now i am married. But ithuku apram naan kandipa yen relatives ku recommend pannuvan, you did a very good one.

    • @vV-sv7vx
      @vV-sv7vx Год назад

      Nalla vela thapichita

  • @nishatex9363
    @nishatex9363 2 года назад +2

    S Manish bro is osm talk., Before 3 month ingatha purchase panon 3 times poi delay panite irunthanga but final ah Manish bro pesitha confirm pani kututharu Manish bro pola avanga product um good 👍 tha

  • @world360channel9
    @world360channel9 2 года назад +8

    Really appreciate your marketing of product 👌 I really like this and I purchase soon...thank you for that

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Год назад

    Hai Thambi secand time intha vedio. Pathu scren chat potachu quiga kadaiku varen ungaloda detailsa super pa

  • @velujivelu5204
    @velujivelu5204 2 года назад +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் brother மணீஸ் 💕

  • @amuthaamutha1770
    @amuthaamutha1770 Год назад +1

    Sir really super romba low prices kantippa nanga varuvam

  • @cindrellastudytime9725
    @cindrellastudytime9725 2 года назад +14

    Vera level offers...nan last week inga purchase pannen...really very very great offer

  • @sivaranjanimunusamy3253
    @sivaranjanimunusamy3253 Год назад

    Vera level neenga one year munadi ipatiruntha engaluku 1 lacks benefits ha irunthurukum but neengal development panna na valthukren

  • @geethaaro555
    @geethaaro555 2 года назад +8

    Very good bro. All your furnitures are at attractive and affordable range

  • @mohanasudharnam9019
    @mohanasudharnam9019 2 года назад

    Ennaiku than unga video pathen unga fan agiten Manish bro super 😀 na Chennai Inga evlo kammiya na prize kedaikathu nichayam nanga unga kadaila purchase pannuvom

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad Год назад +6

    So much of humbleness 👌💐💐💐
    Congratulations brother for future growth. 💐💐

  • @gangaanitha
    @gangaanitha Год назад

    Unga explanation full respect speech athukagavy varuom bro

  • @drumsbala7823
    @drumsbala7823 2 года назад +5

    வாழ்க வளர்க வளமுடன் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க👍👍🙏

  • @karuppukaruppu9476
    @karuppukaruppu9476 Год назад

    ஏழையின் சிரிப்பில் உங்கள் வழியாக இறைவனைக் காணலாம் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @asarjraj6190
    @asarjraj6190 2 года назад +10

    Congrats brother jesus stay blessed

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 года назад +1

    ஏழைஎலிய மக்களுக்கான ஒளிமயமான பதிவு வாழ்துகள் வாழ்க வளர்க 😊🙌😊🙌😊🙌நான் கனேசன் மீடியா ரொம்ப நன்றிங்க பா

  • @srivina1444
    @srivina1444 2 года назад +12

    அண்ணா இந்தக் கடையில 5 சீட்டர் சோபா, ரெக்லைனர் சோபா பத்தி போடுங்க..

  • @iamabudot
    @iamabudot Год назад

    Happyya iruku bro vedio pakka .... Impress ana part ethu na antha corner sofa 25k semmma bro then antha bed ethu efuthalum 25k athuvum semma ....

  • @satheshvj1357
    @satheshvj1357 2 года назад +7

    Best explanation 💥 gud hearted person ❤️

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 года назад +1

    மிகவும் முக்கியமான பொருள்கள் சிறப்பு சகோ நாங்களும் வருவோம்

  • @jayakarthiga6738
    @jayakarthiga6738 2 года назад +8

    Your grateful to people will take you to go miles with success🙏🙏

  • @rgramesh4046
    @rgramesh4046 2 года назад +2

    Super Anna... congrats...Anna continue pannunga..ealai makkalukku romba helpful ah irukkum...

  • @ramakrishnank2167
    @ramakrishnank2167 Год назад +4

    ஏழை எளிய மக்களின் மிகப்பெரிய வரப்பிரசாதம் நண்பா

  • @SathishKumar-hj3gn
    @SathishKumar-hj3gn 2 года назад +1

    தலைவா தமிழனுக்கு முக்கியத்துவமுனு சொன்னீங்களே அந்த இடத்தில உயர்ந்து இருக்கிறீங்க.
    தமிழன்டா

  • @jayapraveen9266
    @jayapraveen9266 2 года назад +16

    Wooden kattle with bed big size evlo varum

  • @prasanthkeerthi6973
    @prasanthkeerthi6973 Год назад

    Super bro intha maari engaiuma naanga paakala super vera level

  • @arunalwaysu2417
    @arunalwaysu2417 2 года назад +8

    Congratulations 🎉 brother ❤️ யளைகளின் கடவல் ninga ❤️

  • @sheelasekar2501
    @sheelasekar2501 2 года назад

    உங்கள் சேவை தொடர கடவுள் துணையிருப்பாராக சூப்பர்

  • @vara_lakshmi
    @vara_lakshmi 2 года назад +4

    Really 👍
    Please mention proper address and bus route sir

  • @joytrendcostume1022
    @joytrendcostume1022 2 года назад

    Really super naga nerula poi eiva kettda thinks vankunom really superv bro na ungala nerula pathdan 😃😃 anga eapadi enga kettda pesunigalo atha mari tha bro pesuriga super bro

  • @yasmingani2772
    @yasmingani2772 2 года назад +10

    King size wooden cot & bed, wooden bureau,5 seater sofa and 4 seater dinning table...enna rate sir?

  • @Divya_prabha
    @Divya_prabha 2 года назад +1

    Super na.... Na kandhippha vaanguva.. 💐💐💐

  • @mangaimangai4904
    @mangaimangai4904 2 года назад +3

    சூப்பர் ணா வாழ்த்துக்கள்👍👍

  • @MuthuLakshmi-zz8vc
    @MuthuLakshmi-zz8vc 2 года назад +7

    But call panna declice panni vidraga..
    Customer ku respons illa
    3hours try pannen this is too much😞😞

  • @sowndharsow3899
    @sowndharsow3899 2 года назад

    Corner sofa and combo la mayangiten.... Kandipa Oru 5months la varuven intha channel name solra best panni kudunga... Na en wife ku suprise pannanu....ethu Nama shop nama nanbar shop nu ... 🥰😍🤩

  • @saleemismail3948
    @saleemismail3948 Год назад +12

    Bro do you have EMI payment schemes

  • @ritasoundarip151
    @ritasoundarip151 Год назад

    God bless bro neenga nalla vaallvinga aduththavangala nalla vaala vakkirathanala neenga realy great new home ku mettireal vedio podunga bro

  • @nishanthig2238
    @nishanthig2238 2 года назад +3

    Really great collection...

  • @natesankallurani1590
    @natesankallurani1590 2 года назад

    செம்ம ப்ரோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணும் வாழ்த்துக்கள் மணீஷ் அண்ணா

  • @RaviRavi-yd6vd
    @RaviRavi-yd6vd 2 года назад +6

    Amazing bro🔥🔥🔥

  • @AlexAlex-rd3sj
    @AlexAlex-rd3sj 2 года назад +1

    இது ஒரு சிறந்த ஆப்பர் இது ஏழை எளிய மக்களும் பயனைடய ஒரு வாய்ப்பு

  • @gnanasundarig2495
    @gnanasundarig2495 2 года назад +3

    Furniture designs and colours are super and affordable pricing 👍

  • @sen8208
    @sen8208 2 года назад

    Manish speech very kindful....

  • @afsheenafzal18
    @afsheenafzal18 2 года назад +3

    Sir king size teak wood cot + teak wood with glass dining table+ teak wood sofa set+ teak wood tea Pai evlo rate Varum

  • @joypaul183
    @joypaul183 Год назад

    Superbbbbb thambi....pechumathiriye tharam iruntha ungala yarum adichuka mudiyathu... Keep it up 👍

  • @holisticselfmasterywellnes7127
    @holisticselfmasterywellnes7127 2 года назад +6

    Just wardrobe if we get with two door.. How much?

  • @gowrisabareesan2482
    @gowrisabareesan2482 2 года назад +1

    Super bro really tharamana kadai thank you for this video

  • @ishwaryabala6460
    @ishwaryabala6460 2 года назад +5

    Congrats brother... Super 👍👍

  • @mranji1157
    @mranji1157 2 года назад

    Romba supera erukku sir. Vanganum appadienra asaiyai thuduthu sir

  • @rojashalin7215
    @rojashalin7215 2 года назад +16

    EMI ku starting initial amt evlo bro

  • @manishragav1200
    @manishragav1200 2 года назад +1

    அனைத்து குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல......😘 உங்கள் அன்பையும் பாசத்தையும் கடந்து செல்லும் உங்கள் மனிஷ் ராகவன்...............,😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shankararnald5618
    @shankararnald5618 2 года назад +4

    Delivery available for Andhra Pradesh ?

  • @shanthir1992
    @shanthir1992 2 года назад

    உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்கு அண்ணா... நாங்க எங்க புது வீட்டுக்கு வாங்க வருகிறோம்....

  • @vsubash2957
    @vsubash2957 2 года назад +6

    Iyooo...1 daykku munnadi tha enga amma ennakku bero kattil ellamey ellam edutthu kudutthadhu....indha video ha pakkama vittuttu enga ammakku evlo selavuu vatchittan 😔😔

    • @summaonnusollattabro9964
      @summaonnusollattabro9964 2 года назад

      Evangala nambathinga, 500 rupee advance paye panna solluranga ana porul tharala

    • @Akash_405
      @Akash_405 2 года назад

      Avlo achu sis

    • @vsubash2957
      @vsubash2957 2 года назад

      Adhuvum sarithanga vilambaratthukkaga edhu venunalum solluvanga ...

    • @vsubash2957
      @vsubash2957 2 года назад

      @@Akash_405 nanga middle class family tha....irumbu katttil irumbu bro ,bed tha edutthom 50000 aagiduchi adhuvey therinjavanga kitta edutthom adhunala..... light weight ha eduttha kuda 15000 kku mela tha kattil irukku edukuradha iruntha paatthu edunga....

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn 2 года назад +1

    அண்ணா வீடு கட்டிட்டு இருக்கேன்..... கண்டிப்பா உங்க கிட்ட பொருள் வாங்குவேன் from Chendur.... Tiruchendur 💖💖

  • @vijayedits5397
    @vijayedits5397 2 года назад +20

    இந்த ஆப்பர்களுக்கு EMI option இருக்கா??????? நண்பா

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад

    பிரமாதம் 😁👍🏾. நேரில்... வந்து... வாங்கணும் 👌☝️👍🏾.

  • @use12y
    @use12y 2 года назад +18

    Oru single wooden bed + Chest 3row Drawer + office chair ena rate varum.

  • @santhoshkumar-yx9rn
    @santhoshkumar-yx9rn Год назад +1

    24:55 andha manasuthan sir kadavul❤️🥺

  • @stephenwilsondurai8552
    @stephenwilsondurai8552 2 года назад +10

    Please mention the address.

  • @priyadarshini1803
    @priyadarshini1803 Год назад

    Super bro pakkum pothea vaganum Pola iruku

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 2 года назад +4

    Combo மட்டும் தானா. Single bed & cot 2 வாங்கினால் என்ன விலை

  • @Littleheavendelights8379
    @Littleheavendelights8379 2 года назад

    Woww superbb na seekaram vandhu purchase panren

  • @sathanas9761
    @sathanas9761 2 года назад +9

    Combo EMI option iruka bro

  • @paramupalanivel4444
    @paramupalanivel4444 2 года назад

    Nanga new home built pannitu irukom anna...unga offer engaluku romba pudichuruku..kandipa na purchase Panna varuvom Anna...

  • @priyadharshini666
    @priyadharshini666 2 года назад +3

    Anna intha combo la things change panna mudiyuma..? Dressing table vitutu stainless stove 🙁
    Reply pannunga please 🥺 enaku kandipa 49,900 combo venum 😍

  • @sujithakannan9100
    @sujithakannan9100 Год назад

    Ennakku romba pidichirukku. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sivamanishanmugam9872
    @sivamanishanmugam9872 2 года назад +3

    King size bed with mattresses with storage evlo price

    • @TamilanMarket
      @TamilanMarket  2 года назад

      Contact in description

    • @vetriselvan1288
      @vetriselvan1288 2 года назад +2

      Phone edukka mattanga enga irunthu phone panrathu

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 2 года назад

      @@vetriselvan1288 😂😂😀😀😀

  • @user-ml5yb6vd8t
    @user-ml5yb6vd8t 2 года назад +1

    😲😳😲😳😲😳 ithela pathale kalyanam panalamo nu thonum pola...

  • @nithyaanitha6329
    @nithyaanitha6329 2 года назад +5

    EMI available ah

  • @Arunkumar-eg4ux
    @Arunkumar-eg4ux 2 года назад

    Wow amazing vera level product and price also keep going may be I'm also must come and purchasing your product.....

  • @oiiselfie8830
    @oiiselfie8830 2 года назад +3

    Anna boojai stand vena na vera vankikalama?

  • @muthusamyvadivel4789
    @muthusamyvadivel4789 2 года назад

    I appreciate your marketing reasonable price of product via you tube , I really like this and I purchase very soon..

  • @mshekarshekar1714
    @mshekarshekar1714 2 года назад +3

    Enna ennarji sir

  • @malaruc1547
    @malaruc1547 2 года назад

    Hi bro Im karnataka, im impresed with your video, we are call within 2023. Nice 👌👌👍

  • @venkateshks2046
    @venkateshks2046 2 года назад +4

    Looks awesome 👍

    • @chandrumani6224
      @chandrumani6224 2 года назад

      இந்த பொருள் தரமானவை தானா?

  • @ananthlingam7272
    @ananthlingam7272 2 года назад +2

    நண்பா உங்களின் கனிவான பேச்சுக்கே உங்களது கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் போலிருக்கிறது வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் நபர்கள் மிகவும் குறைவு உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @santhiyanishanth4967
    @santhiyanishanth4967 2 года назад +3

    We are from kanyakumari. Wooden cot evlo varum bro

  • @seattaipasanga4861
    @seattaipasanga4861 2 года назад +1

    Video full ah Partha vera leval bro

  • @user-ng6yd5dm7i
    @user-ng6yd5dm7i 2 года назад

    சிறப்பு சகோ....
    மகிழ்ச்சி.....
    விரைவில் வருகிறேன் 69900 ல் பொருள் வாங்க.....

  • @jaya28170
    @jaya28170 Год назад

    Nenga pesurathukagave vanganum Pola iruku anna great 👍

  • @madhuridhu1911
    @madhuridhu1911 2 года назад +1

    சூப்பரா இருக்கு தம்பி