New Zealand Unskilled Jobs|No Education|Employment Visa|நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பு
    New Zealand released many of trade jobs and technical jobs and also unskilled jobs. In this video we know unskilled jobs and how to apply directly in job portal
    SUBSCRIBE for more videos ► cutt.ly/Qb5NP0k
    Company:
    Somerset Farms
    Manufacturing, Transport & Logistics
    Pickers & Packers
    Salary and Work hours:
    Wage - $20 per hour
    Day and Night Shift / Full Time
    Shifts Start at Morning 3.30 Am
    Weekly 6 days working days
    Duties and Responsibility:
    Operate packing machines automatic and manual
    Cleaning of vegetables
    Extraction damaged vegetables and good one
    Loading finished packed vegetables
    Apply to this Job
    Visit this site register you cv
    Direct employment portal
    careers-berryg...
    www.careers.go...[]=farming-fishing-forestry-and-mining_aquaculture-and-fishing
    nz.indeed.com/...
    www.workhere.c...
    *******************************************************************
    SUBSCRIBE for more videos ► cutt.ly/Qb5NP0k
    Visas and Travel Documents can applied in below link: www.ivisa.com
    ******************************************************************
    PLEASE NOTE: I have not violated any terms of RUclips.
    I respect all your terms and policies on RUclips.
    I made this video in Fair Use. So kindly no copyrights claims.
    For enquires or promotions get in touch with us on foreginjobstamizha@gmail.com
    ******************************************************************
    Disclaimer:
    Foreign Jobs Tamizha brings you Gulf Country information/Latest NRI Connect/Jobs at Gulf/Assignment Abroad/Gulf Jobs Indian/Gulf Job Paper/E-Abroad Jobs/Gulf Job Times/News about Abroad Jobs & Overseas Job Interviews across India. We do not directly involved in any of the Recruitment Process. Although we try our level best to bring you Authentic Jobs only, you are requested to investigate about the Recruiting Agent before you accept the Job Offer / Pay any Money to them.
    *******************************************************************
    Hashtags :
    #Newzealandjobs #Unskilledjobsinnewzealand #Foreignjobstamizha
    *******************************************************************
    Watch full video for how to apply this job and get Visa & Tickets
    இந்த வேலையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் விசா மற்றும் டிக்கெட்டை எவ்வாறு பெறுவது என்பதற்கான முழு வீடியோவைப் பாருங்கள்
    Subscribe Our Channel for Foreign Jobs Alert Instantly
    Email: foreginjobstamizha@gmail.com
    Facebook Page: / foreignjobs.tamizha
    Instagram Page: / foreginjobstamizha
    Twitter Page: / jobs_tamizha
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    Thanks friends..............

Комментарии • 1,6 тыс.

  • @dineshkumarM15
    @dineshkumarM15 3 года назад +11

    நீங்க சொன்ன மாதிரி சப்போர்ட் பண்ணி வச்சிருக்கேன் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க ஏதாவது ஒரு தகவல் பேசுவதற்காக முக்கியமான விஷயங்கள் பேசி இருந்தா உங்கள காண்டாக்ட் பண்றது எப்படின்னு சொல்லுங்க ப்ரோ

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +4

    Your channel is selfless and very dedicated informations for job seekers. Appreciate your dedicated efforts to our Tamizh community 🙏🙏🙏

  • @user-lq7vu2iv7p
    @user-lq7vu2iv7p 3 месяца назад +1

    ஹலோ பிரதர் என் பையன் வந்து டிப்ளமோ மெக்கானிக் படிக்கிறாப்ல அவருக்கு எதுவும் வேலை வாய்ப்பு இருக்கா எம்பிளாய் இல்ல ஆனா லேபர் ஒர்க் எதுவும் கிடைக்குமா அப்படி எதுவும் வாய்ப்பு இருந்தா உதவி பண்ணுங்க பிரதர் அவருக்கு வயசு வந்து 24 வயசு ஆகுது தயவு செஞ்சு இந்த கமெண்ட்ஸ் பார்த்து எனக்கு உதவி பண்ணுங்க

  • @srik.r3757
    @srik.r3757 3 года назад +23

    சகோ இலங்கையில் இருந்து அப்லை பன்ன முடியாதா சொல்லுங்க பிலீஸ்

  • @litheeshathaventh1145
    @litheeshathaventh1145 3 года назад +53

    பிரதர் எனக்கு இந்த வேலை அப்லே பண்ணவேணும் எப்படி ப்ளீஸ்

    • @jakkobdavid9790
      @jakkobdavid9790 2 года назад +1

      Hii. Ss

    • @gowthammhoi8525
      @gowthammhoi8525 Год назад +2

      PosparPospar
      பஸ்பர்ட், ok

    • @pothuraja7279
      @pothuraja7279 Год назад +3

      ரா.போதுராஜா கொங்கம்பட்டி இளையான்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு இந்தியா

    • @ksrdikatti
      @ksrdikatti Год назад +1

      @@gowthammhoi8525 hi

    • @simonsraj6256
      @simonsraj6256 Год назад +1

      Iam interested sir

  • @renok3597
    @renok3597 3 года назад +32

    2:50 க்கு அப்புறம் தான் வீடியோ start ஆகுது

  • @arabimasthan7412
    @arabimasthan7412 3 года назад +2

    அண்ணா இதுக்கு IELTS தேவைப்படுமே பதில் சொல்லுங்க அண்ணா

  • @subhashv.d.s.n20
    @subhashv.d.s.n20 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நண்பா 👍🏻👍🏻👍🏻
    தங்களின் சேவை இனிதே செயல்பட வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  3 года назад

      மிக்க நன்றி உங்கள் பதிவு எனக்கு முக்கியம் தொடர்ந்து சேனலுக்கு சப்போர்ட் செய்து கொண்டே இருங்கள்....

  • @samygmail6647
    @samygmail6647 3 года назад +6

    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏

  • @manibalan89
    @manibalan89 3 года назад +2

    Sir... For this job there is no mail id , if I click for apply link it connect with US job portal, so pls consider that... In this video not proper link is attached 👍 pls check bro

  • @y.arokkiaselvay.arokkiasel9403
    @y.arokkiaselvay.arokkiasel9403 Год назад +2

    சார் எனக்கு நியூசிலாந்து வேலை செய்ய விருப்பம் உங்கள் முகவரி தாங்க.

  • @sureshbabu3701
    @sureshbabu3701 3 года назад

    Unka friends Czech la irkankanu soninka .video conference pottu avanka soldrathum youtube upload panna unskilled workers ku konjam helpful irukum.

  • @kingmakers4540
    @kingmakers4540 3 года назад +18

    Food, accommodation,and visa process solunga bro

  • @hasmirsaheed2669
    @hasmirsaheed2669 3 года назад +8

    Great explanation Bro. Thanks

    • @gunakd1267
      @gunakd1267 2 года назад

      gunasekaran tamil nadu kerala work B.A history

  • @world...9254
    @world...9254 Год назад

    பிரதர்
    இப்போதுதான் தங்களின் வீடீயோவை பார்த்தேன் ..
    தங்களின் மேலான ஆலோசனை எனக்கு தேவை ..Unskild jobற்க்கான எவ்வாறு Apply செய்வது (Newzeland) age limited உண்டா ? என் வயது 56..
    நன்றி

  • @sureshbabu3701
    @sureshbabu3701 3 года назад

    Super bro..good job..neenka anka Ulla unskilled workers iruntha Europe,Canada,Australia etc. avanka kitta video call pani avankalum unkakitta pesi athaum upload panna avankakitta irunthu innum ethum some points kidaikumla bro.intha mathirium try pani parunka..

  • @venkatraman2475
    @venkatraman2475 3 года назад +9

    Dear sir
    Company name
    Mail id sollavey ila.
    Yeppudi mail pannurathu avaingkalku

  • @allwynca7916
    @allwynca7916 3 года назад +22

    Newzealand is not part of europe, plz give right information

  • @saitsait7464
    @saitsait7464 2 года назад

    Anna en husbend ku Canada la farm worker job ku apply panni tharamudiyuma engaluku resume ready panna therila pls help me Anna

  • @babyrajraj4633
    @babyrajraj4633 2 года назад

    சார் ப்ளீஸ் நானும் நியூஸிலாந்து அப்படி பண்றது தான் எனக்கு லெட்டர் வந்திருக்கு இருந்தாலும் கொஞ்சம் டவுட்டா இருக்கு அதை கிளிக் பண்ணினா எப்படி இமிகிரேஷன் பணம் கட்டுணம் பணம் கட்ட கூடாதா என்ன நிலவரம் சொல்லுங்க

  • @saranisarani1287
    @saranisarani1287 3 года назад +6

    Hi sir na ITI la EEE padichuruken enaku job redy panni tharamudiuma

    • @sembansachin172
      @sembansachin172 Год назад

      Sister I'm working from Singapore please Singapore job Try

  • @karnaaknk1571
    @karnaaknk1571 3 года назад +27

    தெய்வமே! Newzeeland, europe continent கிடையாது

    • @bharanidharan4094
      @bharanidharan4094 3 года назад +3

      Evanlam velai vanki kodutha epdi irukumnu pathukogha kiruku ku

    • @kaviarasan9746
      @kaviarasan9746 3 года назад +3

      அது ஆஸ்திரேலியா பக்கம் உள்ள ஒரு தீவு நாடு...

    • @amuthanamuthan2583
      @amuthanamuthan2583 2 года назад +1

      @@bharanidharan4094 😂😂😂

  • @kethuart692
    @kethuart692 Год назад

    அண்ணா எப்படி விசா எடுப்பது
    நாங்க காசு செல வலிக்கம் எண்ணி பிலீஸ் எப்படி என்று சொல்லுங்க

  • @balakrishnanpalanichamy5640
    @balakrishnanpalanichamy5640 3 года назад

    வணக்கம் சகோ நான்10 வகுப்புதான் படித்திருக்கிறேன். மலேசியாவில் 11 ஆண்டுகளாக தோட்டவேலை செய்கிறேன். பெரிய வருமானம் இல்லை. வேறு நல்ல நாடு பற்றி கூறமுடியுமா? இது போன்ற நாடுகளுக்கு என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

  • @livinlivin3585
    @livinlivin3585 3 года назад +4

    Hello bro newzealand eroup la illa. Australia pakkathula irukku newzealand. Correct ah podunga video

    • @smart8390
      @smart8390 3 года назад

      Bro Ella job kum ILTES TOLF ELATHANUM BRO

  • @balibali5015
    @balibali5015 3 года назад +7

    Sir please inform how much hours per shift, thanku

  • @alexrajam
    @alexrajam Год назад +1

    May I have the link please?

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 3 года назад

    சகோ நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கு நன்றி, நீங்கள் கூறிய நிறுவனங்கள் நம்பகமான நிறுவனங்களா ?? ஏனெனில் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக நடத்தலாம் என்று ஐயம் எழுகிறது..

  • @shakthisarauvanakumar9199
    @shakthisarauvanakumar9199 3 года назад +3

    Avangalae ticket pottu nammala kuptupangala brother?

  • @sktezhil5783
    @sktezhil5783 3 года назад +19

    Diploma in mechanical engineering jobs iruntha podunga bro..

  • @dhanapallapanahad3773
    @dhanapallapanahad3773 3 года назад

    ஐயா மிகவும் நன்றி நான் ஊட்டியில் தேயிலை தோட்டத்தில் 13 ஆண்டுகள் வேலை பார்த்து இருக்கிறேன் இப்போது எனக்கு எவ்வளவு செலவாகும் நான் ஏழ்மை நிலையில் உள்ளவன் வயது 40 கிடைக்குமா வேலை ஐயா 🙏

  • @gandhil6512
    @gandhil6512 3 года назад

    தலைவா நியூசிலாந்து எப்படி அப்ளை பண்ணி அதுக்கு என்ன என்ன வேணும் கேஸ் போலீஸ் கேஸ் இருந்தா போகலாமா என கொஞ்சம் பார்த்து கொஞ்சம் சொல்லுங்க

  • @redcinemac5319
    @redcinemac5319 3 года назад +4

    Your videos are so informative 💪

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  3 года назад +2

      Thanks!for your support

    • @samarine2358
      @samarine2358 3 года назад +1

      @@foreignjobstamizha three days munnaadi yanaku newzland la work kedaiichadhu aanal na miss panten bro

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  3 года назад +1

      Oh good job but y u missed

    • @samarine2358
      @samarine2358 3 года назад +2

      @@foreignjobstamizha aama bro Skype interview atten panname poiten bro 😢😢😢
      Unga channel layum try pantu iruken help pannunge bro

    • @KamalKamal-rc5rv
      @KamalKamal-rc5rv 3 года назад +1

      Usefull videos sir

  • @hameed805
    @hameed805 3 года назад +7

    சகோதரா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  3 года назад

      மிக்க நன்றி சகோ

    • @raanarethi2036
      @raanarethi2036 2 года назад

      Velai kedaikuma unga number. Kuduga

    • @rajasekar7377
      @rajasekar7377 2 года назад

      Bro epdi jop apply pantrathu bro

    • @kavisrisridhar3
      @kavisrisridhar3 Год назад

      ​@@raanarethi2036Bro Australia visa aprm Canada visa ipo poitu irku ungalkku instr na mail panunga panikalm Chennai tha office police station kitta tha irku Neenga payapada vendam visa arrival aprm check Panitu amount pay panunga mail panunga office details share pandren nambi panalam bro ipo London strict aana nala ellam ipo Australia Canada Panitu irukanga starting time la apply pana nalla benifit bro mail panunga instrt na

    • @kavisrisridhar3
      @kavisrisridhar3 Год назад

      ​@@rajasekar7377Bro Australia visa aprm Canada visa ipo poitu irku ungalkku instr na mail panunga panikalm Chennai tha office police station kitta tha irku Neenga payapada vendam visa arrival aprm check Panitu amount pay panunga mail panunga office details share pandren nambi panalam bro ipo London strict aana nala ellam ipo Australia Canada Panitu irukanga starting time la apply pana nalla benifit bro mail panunga instrt na

  • @mohamedniyas3437
    @mohamedniyas3437 Год назад

    எவ்வாறு அபளைபண்ண வேண்டும் என்பதை குறிப்பிடங்க புறோ

  • @dokishanmuralitharan5599
    @dokishanmuralitharan5599 4 месяца назад

    Sir.nangal srilanka Newzealand unskilled visa ku apply panna irukirom. Epidi Detils podunga.please

  • @thangarajmarimuthu4872
    @thangarajmarimuthu4872 3 года назад +7

    Bro, neenga kadavul bro

    • @krishhub.3724
      @krishhub.3724 3 года назад

      போதும் நண்பா

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  3 года назад +7

      சகோ நான் கடவுள் அல்ல இந்த உலகத்தில் இருக்கும் அனைவருமே கடவுள் தான் அவரவர்கள் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறார்களோ அதே போல தான் என்னால் முடிந்த சிறு உதவி

    • @RajaRaja-mf8de
      @RajaRaja-mf8de 3 года назад

      @@foreignjobstamizha Bro, How can I cantact you?

    • @piriyamanathozhipiriyamana3027
      @piriyamanathozhipiriyamana3027 3 года назад +4

      Hlo thanga Raj bro nenga sollura maathiriye avaru irukattum ungaluku soru pottu kolambu oothama iruntha eppadi sapiduveenga athu pola iruku ivaroda vedios ivaroda contact number ketta thara mattengira ru
      Nanum some time ketten oru replum illa apram oru visayam intha job pathi details enaku therinjia relationship kita ketten Inga appudi oru job onnum illa apdeenu solluranga athunala pathu carefulla try pannunga ithula evlo unmai irukunu theriyala bro yarum intha mathiri jobku apply panni irukangala therinjikitu OK na pannunga bro OK thank you bro

    • @paramasivandaniel2043
      @paramasivandaniel2043 3 года назад +1

      @@foreignjobstamizha best wishes bro

  • @farithnasar1707
    @farithnasar1707 Год назад

    இலங்கையில் இருந்து நியூசிலாந்து போவதற்கு அப்படியே பண்ண முடியுமா

  • @murugeshanmurugeshan121
    @murugeshanmurugeshan121 3 года назад

    நண்பா எனக்கு நியூசிலாந்து ல கட்டுமான வேலை எப்படி பெறுவது என்னோட நண்பரோட அண்ணா அங்கு இருக்காரு நான் பத்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் புரியும்படி ஒரு வீடியோ அனுப்புங்கள்

  • @thiyagaraj6371
    @thiyagaraj6371 2 года назад +1

    பிரதர் நா இந்த வேலைக்கு அப்லே பண்ணணும் அதுக்கு என்ன வேனும்

  • @ganesanganesan7375
    @ganesanganesan7375 3 года назад

    அண்ண என்னிடம் ஈசிஆர் பாஸ்போர்ட் தான் இருக்கு இந்த பாஸ்போர்ட் வைத்து அங்கு வர முடியுமா நான் 7 ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் எனக்கு வயது தற்போது 49 எனக்கு விசா கிடைக்குமா அங்கு வந்தால் வேலை கிடைக்குமா பிலிஸ் சொல்லுங்கள்

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 3 года назад

    எதிர் பார்த்து வருகிறேன் நீங்கள் தான் எனக்கு உதவி செய்திட வேண்டும்

  • @jayamani5450
    @jayamani5450 2 года назад

    பிரதர் என் பையன் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்த இருக்காரு இங்கே எதுவும் வேலை கிடைக்குமா

  • @eurokidsariyalure993
    @eurokidsariyalure993 Год назад

    Bro வணக்ககம்
    எனக்கு Driving plumbing agricultural work theriyum
    MBA படிச்சிருக்கேன் இப்போ ஏதும் Jobs eruntha sollunga
    My Bsc Nursing eppo govt la temporary employee ya work pantanga

  • @jesudass75
    @jesudass75 2 года назад

    Brother please Nan eppathan கோயம்புத்தூர் ல passport குடுத்தேன். 3.5 lak கேக்குறாங்க என்ன செய்யலாம்.

  • @nixannixan8591
    @nixannixan8591 Год назад

    அண்ணா நான் இலங்கையில் உள்ளேன் படிப்பு மிகவும் குறைவு அங்கு வந்து வேலை செய்ய விருப்பம்

  • @karthikeyansaravan8093
    @karthikeyansaravan8093 2 года назад +1

    Sir nice to C ur explaining skills, good job, pls post Australian unskilled jobs

  • @subramanimani4708
    @subramanimani4708 3 года назад

    கம்பெனி பெயர் எப்படி அனுகுவது என்பதையும் தெளிவாக கூறவும்

  • @manimaranthambiyapillai1794
    @manimaranthambiyapillai1794 5 месяцев назад

    Super sir. very nice explain sir

  • @user-zr2eu2hp3d
    @user-zr2eu2hp3d 3 года назад

    எனக்கு விருப்பம் உள்ளது இதற்கான நடைமுறை கொஞ்சம் சொல்லுங்க நட்பே..

  • @tkirushnakumar4211
    @tkirushnakumar4211 2 года назад

    நாங்கள். குடும்பமா. மலேசியாவில். இருக்கின்றோம். எப்படி. நாங்கள்நியூஸ்லாந். போக. வின்னப்பிப்பது

  • @mohammedakberabdulraheem497
    @mohammedakberabdulraheem497 2 года назад

    Direct employment potal is not working. Please check and lemme know

  • @DhanasekaranCds-vs6le
    @DhanasekaranCds-vs6le Год назад

    படிக்காதவர்களுக்கு வேலை என்று சொல்லிவிட்டு இந்த வெப்சைட்டில் போய் தேடிப் பாருங்கள் என்று கூறுகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா படிக்காதவர் எப்படி ஒரு website il போய் வேலைதேட முடியும்

  • @user-bv3ns6bk4b
    @user-bv3ns6bk4b Год назад

    Bro ea husband 9th tha padichu irukkaru ippo agriculture and power loom work pannittu irukkaru avarkku eathachu work iruntha solregala please 😔 rompa kasta padura family but eanga paiyana nalla padikka vaikkanumni aasa help pannuga bro

  • @karnaaknk1571
    @karnaaknk1571 3 года назад +2

    New Zealand is located in australian continent, not a EUROPE

  • @jayav2929
    @jayav2929 Год назад

    நானும் அப்ளை பண்ணி பார்த்தேன் எப்படி என்று தெரியவில்லை அண்ணா

  • @krishmaruthi6246
    @krishmaruthi6246 3 года назад

    Bro hyundai steel processing centre la work panren intha mathiri velai kidaikkuma.. Yenakku eot crane, slitting line shear line and blanking line theriyum..

  • @ameenudeenameenudeen3764
    @ameenudeenameenudeen3764 2 года назад

    ஹாய் சார் 10 வது தகுதி நியூசிலாந்து வேலைவாய்ப்பு விசா கடைக்கு மா சார்

  • @haridas8745
    @haridas8745 3 года назад

    நண்பா ரெஸ்யூம் எப்படி இருந்தா போதும்னு அடுத்த வீடியோ கொஞ்சம் சொல்லுங்கள் pls.
    மேலும் அப்ளை பன்ன உதவி செய்யமுடியுமா நண்பா

  • @s.r.mugunthans.r.mugunthan8694

    பிரதர் எனக்கு இந்த வேலை வேண்டும் நான் என்ன படித்திருக்க வேண்டும் எவ்வளவு செலவாகும் அங்கே வருவதற்கு கண்டிப்பாக இந்த வேலை கிடைக்குமா எனக்கு வயது 45 ஆகிறது

  • @gnasekar7999
    @gnasekar7999 3 года назад +1

    இந்த வேலைக்கு வயது வரம்பு என்ன? சகோ

  • @thalapathyvellorepullingo6418
    @thalapathyvellorepullingo6418 Год назад

    இந்த வேலைக்கு எப்படி என்று நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்

    • @foreignjobstamizha
      @foreignjobstamizha  Год назад

      வீடியோவின் கீழ்ப்பகுதியில் description இந்த வேலையை விண்ணப்பிப்பதற்கான லிங்கை கொடுத்துள்ளேன் அதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

  • @babus6429
    @babus6429 Год назад

    ஏங்க ஐம்பது வயசுக்கெல்லாம் வேலை வாய்ப்பு இருக்குமா?

  • @matheshkrinanmathesh9770
    @matheshkrinanmathesh9770 2 года назад

    புறோ நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டுகிறேன் படிப்பு இல்லை நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் நான் அங்கு செல்ல முடியுமா

  • @thawasinagendran192
    @thawasinagendran192 3 года назад

    நான் இப்போது டுபாய் வேலை அங்கிருந்து போவது எப்படி ஒரு நல்ல வழி ஒன்று சொல்லுங்க சேர்

  • @ChristoMoni
    @ChristoMoni 3 года назад +1

    Video pottu use illa mudinja help pannunga mathavangaluku bro

  • @logu599
    @logu599 2 года назад

    Neenga send panna link la edhuvumey apply pana mudila bro... Pkz response me

  • @ushachinna8071
    @ushachinna8071 Год назад +1

    Sir eppadi apply pandrathu

  • @sams9784
    @sams9784 3 года назад

    Nanba. I applied everyone. But not get any information from employer. Resume format kooda change panniten. But I will try continuely

  • @vipushanvipu266
    @vipushanvipu266 Год назад

    Anada purushan singpurel PSA kaparel kandaenar log adekar atharku athavathu jop kidakuma

  • @msatishkumar7278
    @msatishkumar7278 Год назад

    Bro yepdi bro workku apply panrathu. Konjam help pannunga bro

  • @rupancbr8657
    @rupancbr8657 Год назад

    நியூஸ்லாந்து வேலைக்கு சேர்வதற்கு உதவி செய்யுங்கள்

  • @Hoodieman_07
    @Hoodieman_07 2 года назад

    Hii Bro B.Tech mudichiruka New Zealand la Unskilled or Skilled job kku Epadi Apply pandradhu bro

  • @velumuthapba5129
    @velumuthapba5129 Год назад

    Hi பிரதர் இந்த வேலை கிடைக்க என்னசெய்யனும் pls healp me thanks

  • @ranahranjith3937
    @ranahranjith3937 2 года назад

    Any reason unsliked in Canada or new Zealand after 2021 November

  • @rajarajarajaraja362
    @rajarajarajaraja362 Год назад +1

    Anna,naan,Sri,Lanka,naangullum,apply,pannallmma

  • @tamiltextiles8221
    @tamiltextiles8221 2 года назад

    Ippathan unka video parthen portal link la open akala enakku intha work polam nu idea irukku konjam help pannunga pls

  • @priyadharshini2637
    @priyadharshini2637 2 года назад

    நண்பா நான் வேலை செய்ய வெளிநாடு சென்று மிகவும் தோற்று சோறுற்றேன், கடனாளி அனேன், என் மகன் வெளிநாடு நல்லா வழி கட்டி உதவி செய்யணும்

  • @azizpasha4467
    @azizpasha4467 3 года назад

    Brother ur videos e super.
    But unable to understand totally because of langauge.
    Did u have any other ENGLISH/ HINDI channel..

  • @shabeerahmed2194
    @shabeerahmed2194 3 года назад +1

    Sir kindly guide me to how to apply this job.. i have expriance in singapore and dubai

  • @Mahesh-nm7rx
    @Mahesh-nm7rx 2 года назад

    சகோ நான் துபாயில் இருக்கிறேன் இங்கிருந்து எப்படி அப்பில் பண்றது

  • @n.nanthakumar1064
    @n.nanthakumar1064 3 года назад

    Bro ethumaari jobkku poona namalooda visa and passport vaanki vatchuttungana maruppatium thara maatangala

  • @farithnasar1707
    @farithnasar1707 Год назад

    இலங்கையிலிருந்து எந்த யூரோப் நாட்டுக்கு வேலைக்காக அப்ளை பண்ண முடியும்

  • @Balamurugan-um2yk
    @Balamurugan-um2yk 3 года назад +1

    Very very thankful for your video.

  • @sureshm9712
    @sureshm9712 2 года назад

    வணக்கம் நண்பா நான் பத்து வருஷமா கால் பண்றீங்க வேலை பார்க்கிறேன் டிரைவரா இருக்கேன் டிரைவர் ஷாப் கிடைக்குமா இங்கிலீஷ் நாலேஜ் கம்மி தான் அப்ளை பண்ணலாமா இது எப்படி பண்றது

  • @ashokkumar-yy7ns
    @ashokkumar-yy7ns 2 года назад

    Bass need tha jobs eppti apply pantrthu pls konjam help pannuga bro my golpikcation 8th or iti

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 года назад

    Bro neenge kodutha link error kattuth entha vele kedayath enre solluth appo neenge chumma video potte makkale emathutha sollunge

  • @hemahema5570
    @hemahema5570 2 года назад +1

    Sir enaku apply panni tara mudiyuama

  • @yaaruprincechannel5109
    @yaaruprincechannel5109 3 года назад

    Bro en husband ipa job ilama kastama iruku avangaluku job veanum bro certificate ethum ila neenga apply pani kudunga bro

  • @SukumarSkh
    @SukumarSkh 3 года назад

    Sago na first time uonga video pakkura supar like pannidda uonga page
    dupaila drivera vela pattha eippa na oorlatha erukka yankku yathavathu work kidakkuma driver work any country sollunga brother lockdown lockdown mudiyala einga sogo

  • @brittophilominraj2625
    @brittophilominraj2625 3 года назад

    Hi,Bro,Newsland-ல, DME-க்கு, எதாவதுJob கிடைக்குமா?! எனக்கு age-50yrs.

  • @kumaremman6748
    @kumaremman6748 2 года назад

    this job is ok am in chennai Tamil nandu Indian am study in 10 th am very much like u this job just findit thank you see u guys

  • @jacobs6963
    @jacobs6963 Год назад

    Brother romba azhaga sonninga enaku intha job ku apply pannum 2girl baby family financial problems en husband ku eye problem velinatula vela kedaicha en kozhainthal ku nalla kekum neenga enaku help pannunga Bsc B.Ed school teacher naan matum than velaiku poren age 38 started en husband ku physically problems kastapad brother enaku intha job apply pannum help pannuga

  • @ramumega4465
    @ramumega4465 2 года назад

    Bro eppadi aply pandrathu pls sollunga na Qatar la driver velai pakren 6 year's experience

  • @saranraj6298
    @saranraj6298 3 года назад

    புருனே நாட்டில் வேலைவாய்ப்பு தகவல்கள் தெரிவிக்கவும்

  • @simasmusarraf9385
    @simasmusarraf9385 2 года назад

    Bro Nan ongada videos niraye pakkure
    Anakkum apply pannura?

  • @tikarthikeyan2956
    @tikarthikeyan2956 2 года назад

    . Jcp.. மோட்டார் வகையான jop poduga bro.

  • @sheakkadhar9103
    @sheakkadhar9103 Год назад

    Anna tailor job vacancy eru ka anna illa na export government line eru ka sample tailor eru Anna vacancy eru tha soluga Anna

  • @kaliyaperumal4555
    @kaliyaperumal4555 Год назад

    இந்த வேலை வேணும் நான் என்ன சார் பண்ணனும் எப்படி அப்ளை பண்றது

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 года назад

    Sr entha work aply pannuvathu yeppadi
    Nenga redi panni tharvingala