சிம்ம ராசி, லக்ன காரர்களுக்கான ஜாதகத்தில் அதிர்ஷ்டம் ஒளிந்திருக்கும் இடம் | Avinashi Jothilingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • சிம்ம ராசி, லக்ன காரர்களுக்கான ஜாதகத்தில் அதிர்ஷ்டம் ஒளிந்திருக்கும் இடம்
    #thiruvarultv #AvinashiJothilingam #vedicastrology #Astrologerjothilingam #raasipalan #jothidam
    Avinashi Jothilingam
    For online classes contact
    8012027947
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Комментарии • 39

  • @dhassak7747
    @dhassak7747 3 месяца назад +14

    கடவுளின் கண்களில் இருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி எல்லாம் கடவுளுக்குத் தெரியும், ஜாதகம் என்பது அதே கடவுளால் நமக்குத் தகுதியானதைக் கொடுக்கிறது. எனவே இது நமது சொந்த ஜன்ம கர்மாவாக அனுபவிக்க வேண்டும். பரிகாரங்களைத் தேடுவது எதையும் தலைகீழாக மாற்றாது, ஆனால் அது நம் மன திருப்திக்காக மட்டுமே.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 3 месяца назад +3

      சரியான பரிகாரம் செய்தால் நம் மனம் என்ன பிரச்சினை வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வலிமை பெறும், நம் கர்மா தான் அனைத்திற்கும் காரணம் என்பதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வரும். தெய்வத்தையோ பிறரையோ நிந்திக்க மாட்டோம்

    • @v.vigneshvenkatasubramania3456
      @v.vigneshvenkatasubramania3456 3 месяца назад +1

      Original comment not correct. Pls don't mislead people with your half baked philosophy. Especially temple-based atonement can wipe your manifested bad karma for this life to a large extent. It's not just for your satisfaction.these type of feelings are for people who have immature faith in Vedic scriptures. It is the skill of the astrologer to recommend that correct temple. Most do not get it right, but that does not mean atonement does not work.

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 2 месяца назад

    So far I heard a lot of astrology speech but he is the best.

  • @gowrhari5177
    @gowrhari5177 3 месяца назад +11

    சிம்ம ராசி, சிம்ம லக்னம், மகம் நட்சத்திரம். போராட்டம் போராட்டம் வாழ்க்கையே போராட்டமா இருக்கு

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 месяца назад +2

    🙏🙏 மிகவும் அற்புதமான பதிவு 🙏🙏 நல்ல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி 🙏🙏

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 3 месяца назад +1

    Very nice latha Subramanian mam and nice questions and answers by the astrologer 👌

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 3 месяца назад

    Thank you🙏💕

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 месяца назад +1

    Om mruga

  • @sudharaji1979
    @sudharaji1979 26 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunas9016
    @yamunas9016 3 месяца назад

    Sir I am bharani,mesha rasi,simma lagnam.But sani,and ragu in lagnam,after marriage I have faced many problems,but after 40 age I am comfortable in my life zone.

  • @SugirthaSudharsan
    @SugirthaSudharsan 3 месяца назад

    Pooram Simma rasi mesha laknam sani bahavan in laknam padatha padu iya? Nerukkadi kalam?

  • @muthumari9294
    @muthumari9294 3 месяца назад

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  • @radhas8610
    @radhas8610 3 месяца назад +1

    Simmarasi poorem

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 2 месяца назад

    18 : what about twins ,same parents both have different life ? Can u please explain that?

  • @jayaprabhasubramaniam
    @jayaprabhasubramaniam 2 месяца назад

    🎉

  • @vasanthanj5876
    @vasanthanj5876 3 месяца назад +1

    Enakku 5il kethu appa veetu kulathievam kinatril irukkum.. Husband veetu kulathievam uruvam illamal irukkum...

  • @JothiSelvam-gd7vu
    @JothiSelvam-gd7vu 3 месяца назад

    Iyya en magal chithiraiil than piranthal piragum pothu kotteesswarenega irunthum magalvalarum pothu ellam ezunthuvittom iyya marupadium ellam engal vazkail varuma iyya

  • @umajaikumar7386
    @umajaikumar7386 3 месяца назад

    How much fees

  • @suthany5801
    @suthany5801 3 месяца назад

    Tamil months or English months

  • @Komari11Komari
    @Komari11Komari 3 месяца назад

    Hiya nansrilanka andakovilpowadu indiyavarakudiya sulalilai anasaiya solunga

  • @zest3218
    @zest3218 3 месяца назад

    Mallikaipoo, deba valibadu, povrnami andru, masi magam andru matum kuladeivam valibadu seikirom,,enakum kuladeivam temple la porupil irukindren ungal vakil Nan arinthu konden,

    • @zest3218
      @zest3218 3 месяца назад

      Ungal vakupadi vayal valiyil, varudathil oru nal kuduvom petiyl kuladeivam sarres,valayal vetrilai, paku , sambirani potuthan , vayil towel katikondu than padyal karubu, Panakaram, natu valaipalam, lemon, malkai malai deepam etri sambirani potu oothuathi ,soodam etri valipadukindrom,

  • @Gowri2206
    @Gowri2206 3 месяца назад +4

    நான் சிம்ம ராசி. என் 2வது மகள் சிம்ம லக்கினம்.என் கணவர் பிறந்தது ஆவணி மாதம் (ஆகஸ்ட் 28). என் முதல் மகள் பிறந்தது ஜூன் 19 ஆம் தேதி... இதுவரை எந்த அதிஷ்டமும் வரவில்லை....

    • @reeder633
      @reeder633 3 месяца назад +2

      இதோ இந்த பதிவை நீங்கள் போடுவதே உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ‌.எத்தனையோ பேர் சாதாரண போன் கூட இல்லாமல் இருக்காங்க. நம்மைவிட எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்காதவர்களை நினைத்து பாருங்கள். மற்றபடி அந்தந்த திசா காலத்தில் முன்னேற்றம் வரும்.

    • @naveens3597
      @naveens3597 2 месяца назад +2

      Nalla kanavan,nalla manaivi,nalla kuzhandhaigal otrumaiyaga irukkireergal. varudam 2 murai kuladeivam sendru pongalvaithu vazhipadungal.bazhga valamudan🎉l

    • @Gowri2206
      @Gowri2206 2 месяца назад

      மிக்க நன்றி சகோ.... குலதெய்வ வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

  • @Madurai-gp5yw
    @Madurai-gp5yw 3 месяца назад +1

    Simmam rasi 😭

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 2 месяца назад

    கடவுளுக்கும் சோதிடத்திற்கும் என்னைய்யா சம்மந்தம் ?
    உருட்டுறான் பாரு !

  • @zest3218
    @zest3218 3 месяца назад

    Enathu kuladeivam oruvam illai Beedam than pendeivam , Panakaram, coconut, Banana, vetrilai, paku, lemon,karumbu,Maliai flyover, tai vaithu than valipadukirom

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 месяца назад +1

    NKV ஸிஸ்டெம்ம mix பண்ணி சொல்கிறார்

  • @zest3218
    @zest3218 3 месяца назад

    Kadavul vaku alikavenum

  • @reeder633
    @reeder633 3 месяца назад

    வணக்கம் சார்! மாந்தியை எந்த ஜோதிடரும் ஜாதகத்தில் குறிப்பிடுவது இல்லை. பிறகு எப்படி அறிவது?

  • @sathyapriya1569
    @sathyapriya1569 3 месяца назад +1

    5 லவ் கேது இருந்தால் ஆண் வாரிசு கிடையாது என்று சொல்கிறார்கள் அது புத்திர தோஷமா கொஞ்சம் விளக்கபடுத்தவும்.

    • @sesha1974
      @sesha1974 3 месяца назад +1

      அப்படி எல்லாம் கிடையாது.. நிச்சயம் 2 குழந்தை உண்டு... கவலை வேண்டாம்..

    • @suganyasudharsan2525
      @suganyasudharsan2525 3 месяца назад +2

      Yenaku 5 il kethu 2 pasanga....

  • @priyadharshini3344
    @priyadharshini3344 3 месяца назад +2

    Uthiram , 10 th born ... luck enga irukunu theriyalaye!!!

    • @saiganesh1682
      @saiganesh1682 2 месяца назад

      Me too Uthiram chithrai le piranthen meena lagnam suryan mesham