@@sathyajayanth5617 சகோ, கமெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி, உரத்திற்கு தண்ணீர் தெளித்து விட்டு 1. மஞ்சள் மிளகாய் போடி கலந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ 2. எறும்பு மருந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ 3. எறும்பு மருந்து சாக்பீஸ் கூட உள்ளது அதனையும் போடலாம்
1. புளித்த மோர் தெளிக்கலாம் 2. மீன் அமிலம் தெளிக்கலாம் 3. இது இரண்டும் இல்லைனா வேப்பிலை அரச்சி அந்த தண்ணிய நல்லா தெளிச்சு விடுங்க இது எங்க அம்மா சொன்ன அனுபவம் அறிவுரை சகோ
மிக அருமையான செயல்முறை விளக்கம். நீங்கள் சொன்னது போல் இந்த அளவுக்கு தெளிவான விளக்கங்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை. ஒரு சந்தேகம். நடுநடுவில் மண் சேர்க்க தேவையில்லையா?
மண் தேவை இல்லை ஆனால் சின்ன புரிதல், வளமான மண் இல்லை என்றால் மோர் சேர்க்கலாம், அல்லது உயிர் உரங்கள் உள்ளது அதனை சேர்க்கலாம் மண் என்பதில், செடிகளுக்கு நன்மை செய்யும் நுண் கிருமிகள் நிறைய உள்ளது, வளமான மண் என்பதை உணர்ந்தால் மட்டும் சிறிது அளவு சேர்க்கலாம்..
அருமையான பதிவு
மிக்க நன்றி
அருமை 👍
Thank you sister
Super tks
Thank you
Romba useful
Thanks a Lot
உபயோகமான நல்ல தகவல். நிதானமான செய் முறை விளக்கம்.
மிக்க நன்றி சகோ
சார் உங்கள் பதிவு மிகவும் அருமை எனக்கு நான் உரம் தயாரித்தல் செய்து 4 - நாட்கள் ஆகிறது ஆனால் எறுமபு வருகிறது என்ன செயவது பதில் தாருங்கள்
@@sathyajayanth5617 சகோ, கமெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி,
உரத்திற்கு தண்ணீர் தெளித்து விட்டு
1. மஞ்சள் மிளகாய் போடி கலந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ
2. எறும்பு மருந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ
3. எறும்பு மருந்து சாக்பீஸ் கூட உள்ளது அதனையும் போடலாம்
1. புளித்த மோர் தெளிக்கலாம்
2. மீன் அமிலம் தெளிக்கலாம்
3. இது இரண்டும் இல்லைனா வேப்பிலை அரச்சி அந்த தண்ணிய நல்லா தெளிச்சு விடுங்க
இது எங்க அம்மா சொன்ன அனுபவம் அறிவுரை சகோ
Super bro
Thank You Sister
அருமை
Nandri
மிக அருமையான செயல்முறை விளக்கம். நீங்கள் சொன்னது போல் இந்த அளவுக்கு தெளிவான விளக்கங்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை. ஒரு சந்தேகம். நடுநடுவில் மண் சேர்க்க தேவையில்லையா?
மண் தேவை இல்லை
ஆனால் சின்ன புரிதல்,
வளமான மண் இல்லை என்றால் மோர் சேர்க்கலாம், அல்லது உயிர் உரங்கள் உள்ளது அதனை சேர்க்கலாம்
மண் என்பதில், செடிகளுக்கு நன்மை செய்யும் நுண் கிருமிகள் நிறைய உள்ளது, வளமான மண் என்பதை உணர்ந்தால் மட்டும் சிறிது அளவு சேர்க்கலாம்..
Useful tips
Thanks a lot, please like share & follow us 🫡