கால்நடை மருத்துவ படிப்பில் சேருவது எப்படி? - TANUVAS - UG Admission 2024-25 -BVSc., & AH
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- To apply in TANUVAS - UG Admission 2024-25 - BVSc & AH - adm.tanuvas.ac...
To apply in Veterinary Council of India - vci.dahd.gov.in/
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Progear x from Fotopro
Mic - Hollyland Lark M1
Editing software - Davinci Resolve 18
Music: www.bensound.com
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (adm.tanuvas.ac.in) 03.06.2024 10.00 மணி முதல் 21.06.2024 5.00மணி வரை வரவேற்கப்படுகின்றன. அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
மிகத்தெளிவாக இருக்கிறது உங்கள் குரல்.கருதது
Super தெளிவான விளக்கம்
Neet atten panna uma bro
சார் வணக்கம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சார்
அருமையான பயனுள்ள பதிவு ❤❤
Thanks sir for your valuable information 🎉
Excellent Dr.
Keep it up.🎉
Thank you very much Sir
Thank you very much sir
மிகவும் அருமை டாக்டர்.....
ORCAS PRABAKARAN ABM
Excellent explanation, sir
Nice explanation dr
Sir கால்நடை மருத்துவம் படிக்க தனியா என்டரன்ஸ் எக்ஸாம் எழுதனுமா
Nice speak and very good information
Super sir💐❤
Sir one small doubt
Rank list la name irruku sir
Seat confirm aahh sir illa eppadi
My cut off is 170
Sir. Please reply quickly
Spirv🎉🎉🎉 super motivational speech how to join the course 🎉🎉🎉sir
is ug alone is enough in vetrinary or pg is also needed
Sir neet molama tamilnadu la join pannuradhu pathi oru video podunga sir...pls
Green screen+ lights எந்த வகையான தை பயன்பாடுகள் தருகிறீர்கள்
Normal Green Screen purchased from amazon and lights எதுவும் பயன்படுத்தவில்லை. Natural light only in out door
All india quota valiya porathuku age limit irukka sir
Sir, 177 cutoff SC BTech kitaikuma please reply
181.5 sc category Bvsc kedaikkuma sir ?
Please reply 🙏
கடந்த ஆண்டு 193 கட் ஆப் வரை மட்டும் தான் கிடைத்தது. வாய்ப்புகள் குறைவு.
Super sir g
Super 🎉🎉🎉
Sir neet mark with 7.5 apply panna mutiyumaa
கடந்த வருடம் பசுமாடு ஏழு மாதத்தில் கன்று போட்டு கன்று குட்டி இறந்து விட்டது தற்பொழுதும் அதே ஏழு மாதத்தில் கன்று போட்டு இறந்து விட்டது என்ன செய்வது
Same problem bro
Sir mattuko romba erumal varutho sir treatment ena panalam solunga sir...already vetnary doctor treatment also done still now not qure the caufgh problem for my cow sir
Sir last time army quota ku cut off ????
நீட்ல எவ்வுளவு ஸ்கோர் பன்னா ஆல் இன்டியா கோட்டாவுல OBCக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு
கடந்த முறை என் மகளுக்கு ஸ்டேட் கோட்டாவுல BCM 187 cut off கிடைக்கவில்லை
For OBC 540+ as per previous year for Tamilnadu All India Quota seats
Neet la (ST) category ku evlo mark venum sir? Andall India quota ku thaniyaapply pannanuma sir ?
Super anna
10 th fail entha class padikalama sir
All india quota ku apply panna link open ayitta sir
Sir AI tecnision course ipo available ahh Iruka sir
Pls reply
Sir palaiya mark system la(200) 12th mudichavanga eppo apply panna midiuma
Who and all not selected in tamil government college north private college are better
Sir 392 markuku intha cors keadaikuma sir pls reply 😢
வாய்ப்புகள் குறைவு.
Sir mbc cut off 189 ..First graduation ku bvsc kedaikuma ? Or other course like agricultural , fisheries andha courses kedaikuma sir ...6-12 tamil medium la than padichen sir
Government school or private school?
6-8 th govt aided scl &9 - 12 th govt scl sir
Sir bvsc kedaikuma
@@elakkeya9139 Apply for all Veterinary, Fisheries, and Agriculture.
Sir 158 than sir en cut off... kedaikuma sir
Vaipu 40%
Artificial insemination training institute பற்றிய தகவல் ஏதாவது இருந்தா கொடுக்கவும்
Ennoda cutoff 181 sir.sc catagory enakku government clg kedaikkuma sir
Last year last cutoff is 193. So this year also it will be same
👍👍👍
Nice sir
Sir 170 cutoff neet la 510 sir seat kedaikuma.?
Sir how to get admission for bvsc in tamilnadu colleges for a keralite?
By applying through VCI in All india quota 15%. Based on NEET Score.
Sir ,ennoda Cut off 147 obc sir enaku sf la Seat kedaikuma sir please reply pannuga sir 😢
For Self Financing college NEET exam appearance needed.
Sir neet la 159 eduthuruken sir counselling apply pannalama sir? apply panna sf la yaachu Seat kedaikuma sir 🥺 sollunga sir🙏🙏🙏
Sir 168 cut off ku seat kedaikuma for Sc student
Pondicherry students apply pannalama sir !?
PWD CUT OF MARK ENNA SIR
Good afternoon sir pwd candidates. Percentage. Evlo sir
5% totally 33 seats
Sir 7.5 sc ku yavlo cutoff sir
489 tha en mark kedaikuma sir
Sir vocational group agricultural my cutoff 195.5 MBC Bvsc kidaikuma sir
கிடைக்கும். கடந்த ஆண்டு 187.5 கட் ஆப் வரை கிடைத்துள்ளது.
Komari vanthu neenga sonna ellam try panni pathuten aanalum veyilukku muchi vanguthu
கோமாரி நோய் தாக்கிய மாடுகளில் வெயில் தாங்ககூடிய சத்தி குறைந்து விடும்.
Sir mbc community 189.75 seat kidaikuma
11 ஆம் வகுப்பு மதிப்பெண் தேவை படுகிறதா அய்யா...
No 12th marks mattum pothum
சார் வணக்கம் நான் diploma refrigeration படிச்சிருக்கேன். நான் கால்நடை மருத்துவம் படிக்கணும் முடியுமா சார்
(காரணம் street dogs க்கு யாரும் வைத்தியம் பார்க்க மறுக்கிறார்கள்)
Sir BC my cutoff is 188 yanaku college laa seat kedaikuma 😢 plz reply
Minimal chance tha iruku polaaa
195 and above needed for BC category
Okay sir thank you!! I am in confused state sir !! Agri or engineering or veterinary but yanaku veterinary laa interest irunthuthu eppo college kedathu polaa, agri ku scope irukaa Or engineering . Naa agri students kitta pesum pothu agri vendam nu sollrangaa sir !! What about your opinion !!
சென்டாக்ல கால்நடை படிப்பு போட்டேன் ஆனால் காலேஜ் காட்டவில்லை எதற்கு சார்
நீங்கள் சொல்வது விளங்கவில்லை.
Age?
Bc 195 chennai kedaikuma sir?
It is difficult for Chennai. But based on this year cut off only we can know.
@@vettechtamil then salem sir?
You apply the application and during counseling can decide the college.
My son cut off 192.1year neetkku padikkaporabla. MBBS
Seat kedaikalana next year 12th cutoff vachu Bvsc Sera mudiyuma?intha doubt kku reply pannunga sir please
12 கட் ஆப் மார்க் வைத்து அடுத்த ஆண்டு சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அடுத்த ஆண்டு கட் ஆப் என்ன என்பதை பொறுத்து தான் கிடைக்கும்.
195.5 bc mvc kadaikuma sir
MVC கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு, வேறு கல்லூரிகள் கிடைக்கும்.
Sir last year neet mark என்ன?
For OBC 540+ as per previous year for Tamilnadu All India Quota seats
Sir cut off 192. M B C
Sir 173 cutoff BC ku vetrinary govt kedaikuma sir
கடந்த ஆண்டு 195 கட் ஆப் வரை மட்டும் தான் கிடைத்தது. அதனால் கிடைக்காது
188.5(ST)bvsc kitaikuma sir
165 sc seat kedaikuma sir
கடந்த ஆண்டு 193 கட் ஆப் வரை மட்டும் தான் கிடைத்தது
Neet அடிப்படையில் all india quoto eppo sir registration open aggum
விரைவில். நீங்கள் Veterinary Council of India - vci.dahd.gov.in/ யை தினமும் பார்த்துகொண்டு இருங்கள்.
Sir cutoff 188.5 with 7.5 reservation eligible sir any chance Bvsc?? Neet la vara Bvsc ku tamilnadu la seat kidaikka evlo cutoff varum sir.Reply please..
In 7.5 reservation there is a chance for Bvsc. So apply. For OBC 540+ as per previous year for Tamilnadu All India Quota seats.
Thank you sir..
Sir bsc anesthesia pathi konjam sollungalen🙏🏻🙏🏻
அதை பற்றி தெரியாது நன்பரே
MBC cut off is higher than BC
it will change every year
Pentastic
Super sir