திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இடஒதுக்கீடு ரத்து செய்ய படவேண்டும்.இது தாழ்மையான வேண்டுகோள். இங்கு அனைத்து Bc, mbc,.. இனத்தவர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை.
Tnpc தேர்வுகள் புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு தேர்வில் சரியான திருத்தங்கள் இருக்க வேண்டும் என்று ஐயா சொல்வது போல் நடந்தால் மிக அருமையாக இருக்கும் தேர்வு எழுதுபவர்கள் நல்ல முறையில் தேர்வில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்😊❤
2011-2012 TNPSC Group II வில் செலக்ட் ஆகி interview post asst .R I கிடைத்தும் என்னால் போகமுடியவில்லை கால தாமதம் அதற்குள் Bed முடித்து tet எழுதி tr ஆகிவிட்டேன
Job Kum exam subjects Kum synchronisation ila but we all are suffering 😢 to get this job..evlo tension.. evlo syllabus...but intha government election ku mattum entha exam vakka matanga ..inime election ku nikuravanga competitive exam yeluthi pass aana tha casting votes ngra thaguthi kidaikum nu rules podanum....apo tha teriyum namma vali enananu.... competitive exam as prelims and vote casting is mains to all polity and election candidates...
விவசாயி மகள் குரூப் ஒன்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். என்றெல்லாம் சொல்கிறார்கள். 50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் விவசாயிகள முதலாளிகள்... இன்றைய தலைமுறைகள் அன்றாட வாழ்விற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்... இந்தத் தேர்தலின் போது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொல்லி இருக்க வேண்டும்.. நாட்டில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து இருக்கும்
வீட்டில் இருக்கும் ஒரு பட்டதாரிக்கு, மற்றும் sslc முடித்த மாணவர்களுக்கு கட்டாயமாக ஒரு அரசு வேலை கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனது கருத்து.......
One solution இருக்கு... 😊 10std qualified government work ku 10th qualified only apply pannanum Athiga ma padichitu 10std, 12std exam ku apply panna, application form rejects aaganum,, ..... Degree, B.E, diploma evanga qualifications enna work irukko, atha evanga mattum tha apply pannanum..... Catacory cutoff veanam..... BC, MBC, SC, ST எல்லாரும் same level tha.... Different, s veandam😢
இத sonna, paithiya karan solluvainka 😢.... 2025 tnusrb pc exam ku, Group 1,2,4 pasangala atten pannathiga.... என்னோடே qualifications 10,12 std only pc 3 time atten panni, ennoda mark 50 to 55 tha.... Neegalam இல்லாம இருந்த இந்நேரம் pc join panni iruppan😢
Tamil Nadu பெண்கள் தேர்வாணையம்... பெண்களுக்கு general,genral women, BC general, BC women, MBC general, MBC women, SC general, SC women,pstm general,pstm women என எல்லா இடங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை,, இனி tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை,, ஆண்கள் அடிமை முறை காலம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது... ஆண்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டும் இல்லை என்றால் அரசு இயந்திரம் நிர்வாக திறமையற்ற நிலை உருவாகும்.
இதன் காரணமாக தான் நான் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டேன் கூலி வேலை செய்து வருகிறேன் மற்ற தேர்வுகளுக்கு வயது அதிகமாகி விட்டது என்ன செய்ய வயது இருக்கும் போதே Central Government வேலைக்கு exam எழுதி இருந்தா ஏதேனும் ஒரு வேலைக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கும் இளைஞர்கள் Central Government & banking & railway என்று மத்திய அரசு தேர்வுகளையும் எழுத வேண்டும் குறிப்பாக ஆண் தேர்வர்கள் tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை
அனைத்து இடங்களிலும் பணிகளில் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் சமமாக பணிக்கு வரும் வரை இந்த முறை பின்பற்றப்படும். தனி நபர் சார்ந்து இட ஒதுக்கீடு முறையை புரிந்து கொள்வது தவறு ஒட்டு மொத்த சமூக எண்ணிக்கை கொண்டே கணக்கிட முடியும்.
Ippa school la syllabus maarudhulla 6 to12 varaikum appa idhu dhana new syllabus and namma eppo current ah padikuradhu old syllabus aiduma Yaaravadhu sollunga pls 😢😢
@@SubashniSuba-zm1rs Yes....150+ safe....Tamil & Maths la 125 ku 110 & 10th social book padichale easy ah kidachirum....GS la easy ah 45 kita vandhurum....
Mudhala entha historical events um sariyana date and time illa ovvoru booklayum different dates and venues. Correct'a data kudunga appo than answer correct'a panna mudiyum.
தொகுதி ஒன்று தேர்வில் முதல் இரண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பிறகு நேர்முகத் தேர்வில் வேண்டும் என்றே தோற்கடிக்கப் படும் தேர்வர்களின் நிலை வேதனையாக உள்ளது.இதில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.
This year I applied to the tnpsc group 4 exam..I did not get my hall ticket..in the DMK period only happened like this.. because I'm an MBC candidates.. applications are rejected.. But the election quote" Annaivarum sammam"👎👎👎👎👎👎👎👎
Itha panna podum vela urdhi Itha padicha podhum appointment order nichayam indha thappa mattum panthinga Nu potu potu neriya pera life kali panierupinga la atha pathi oru video poduga
Government job ku additional marks..evolo and indha course la complete panna job ku polam ...indha course ku extra marks details lam video podunga....😊 Examples.... type writing, computer course
@@AK-xl4wxbro 70 ku 58 eduthalam kedaikathuu!! 70 ku 60 ku mela edunga kandippa kedaikum neenga mark edukama board ah korai solatheengaaa👍tnusrb is better than Tnpsc board
இடஓதுக்கீடு என்ற பெயரில் நடக்கும் மோசடிகள்😡👇
ruclips.net/video/E8gv0SKXYDs/видео.html👈
You mentioned we can get the previous year question paper . whats the process
😊😊@@electricvibezzz6830
super
Tnpsc நம்பி நடு தெருவில் நிற்கும் நண்பர்கள் சார் பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂
Group2 aspirants 😂
Jai hind jii
😢😢😢
Me2😒
Sariya than sollirukinga
திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இடஒதுக்கீடு ரத்து செய்ய படவேண்டும்.இது தாழ்மையான வேண்டுகோள். இங்கு அனைத்து Bc, mbc,.. இனத்தவர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை.
True sir
Tnpsc கு படிப்பவருக்கு இட ஒதுக்கீடுகள் பற்றி தெரியாதது வருத்தம்.......
Sir epdi Panna yarum poga mudiyathu
Reservation na ennanae theriyama pesa kudahuu😂😂
Sollapona avunga than pichakarangala irukom
முதல்ல எக்ஸாம் ஹால் வந்து வால் கிளாக் வைக்க சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு
Tnpc தேர்வுகள் புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு தேர்வில் சரியான திருத்தங்கள் இருக்க வேண்டும் என்று ஐயா சொல்வது போல் நடந்தால் மிக அருமையாக இருக்கும் தேர்வு எழுதுபவர்கள் நல்ல முறையில் தேர்வில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்😊❤
Tnq bro
Tq bro😊
Nandri Anna ❤
2011-2012 TNPSC Group II வில் செலக்ட் ஆகி interview post asst .R I கிடைத்தும் என்னால் போகமுடியவில்லை கால தாமதம் அதற்குள் Bed முடித்து tet எழுதி tr ஆகிவிட்டேன
Bro any tips sollunga for exams
Bro how where to you study
Spr 🎉 congrsts
நாளைக்கு exam வச்சிட்டு இன்னக்கி வீடியோ போட்டா எப்படி?
😂
Adhana
😂
Correct ah sonninga thalaiva
😂😂😂😂
இது போல ஒட்டு போடுவதை கேன்சல் செய்வதை விட்டு அவஙகளுக்கு ம் இதுபோல எக்ஸாம் வெக்கணும் 👍
அப்படி வெச்சா omr sheet கூட ஒழுங்கா fill பண்ணமாடங்க...
Job Kum exam subjects Kum synchronisation ila but we all are suffering 😢 to get this job..evlo tension.. evlo syllabus...but intha government election ku mattum entha exam vakka matanga ..inime election ku nikuravanga competitive exam yeluthi pass aana tha casting votes ngra thaguthi kidaikum nu rules podanum....apo tha teriyum namma vali enananu.... competitive exam as prelims and vote casting is mains to all polity and election candidates...
விவசாயி மகள் குரூப் ஒன்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். என்றெல்லாம் சொல்கிறார்கள். 50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் விவசாயிகள முதலாளிகள்... இன்றைய தலைமுறைகள் அன்றாட வாழ்விற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்... இந்தத் தேர்தலின் போது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொல்லி இருக்க வேண்டும்.. நாட்டில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து இருக்கும்
Anna correct anna
Bro neenga solrathu 💯💯 unmai🙏
அண்ணாமலை sollirukkare BJP ஆட்சி ஆமைத்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று
@@SK___AJITH modi than ella pothu thuraigalaiyum thaniyarmayam aakittu irukaarey😡😡
வீட்டில் இருக்கும் ஒரு பட்டதாரிக்கு, மற்றும் sslc முடித்த மாணவர்களுக்கு கட்டாயமாக ஒரு அரசு வேலை கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனது கருத்து.......
Nattu nadappu channel nalla content ta kondu vanthu kodukkuranga......nandrigal pala🙏
Unmai
One solution இருக்கு... 😊
10std qualified government work ku 10th qualified only apply pannanum
Athiga ma padichitu 10std, 12std exam ku apply panna, application form rejects aaganum,, .....
Degree, B.E, diploma evanga qualifications enna work irukko, atha evanga mattum tha apply pannanum.....
Catacory cutoff veanam..... BC, MBC, SC, ST எல்லாரும் same level tha.... Different, s veandam😢
இத sonna, paithiya karan solluvainka 😢....
2025 tnusrb pc exam ku, Group 1,2,4 pasangala atten pannathiga.... என்னோடே qualifications 10,12 std only pc 3 time atten panni, ennoda mark 50 to 55 tha.... Neegalam இல்லாம இருந்த இந்நேரம் pc join panni iruppan😢
BC ku than advantage agum.
தயவுசெய்து MLA,MP தேர்வு வைக்கவும்... இப்படிக்கு government jobs நம்பி சிங்கப்பூர் போன நன்பர்கள்...
பிட் அடித்தால் என்ன செய்வது
@@JenithKishoreP அவ்வளவு திறமை இல்லை அவர்களுக்கு
@@JenithKishoreP அவ்வளவு திறமை இல்லை அவர்களுக்கு
Tamil Nadu பெண்கள் தேர்வாணையம்...
பெண்களுக்கு general,genral women, BC general, BC women, MBC general, MBC women, SC general, SC women,pstm general,pstm women என எல்லா இடங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை,, இனி tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை,,
ஆண்கள் அடிமை முறை காலம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது...
ஆண்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டும் இல்லை என்றால் அரசு இயந்திரம் நிர்வாக திறமையற்ற நிலை உருவாகும்.
இதன் காரணமாக தான் நான் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டேன் கூலி வேலை செய்து வருகிறேன்
மற்ற தேர்வுகளுக்கு வயது அதிகமாகி விட்டது என்ன செய்ய வயது இருக்கும் போதே Central Government வேலைக்கு exam எழுதி இருந்தா ஏதேனும் ஒரு வேலைக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கும் இளைஞர்கள் Central Government & banking & railway என்று மத்திய அரசு தேர்வுகளையும் எழுத வேண்டும் குறிப்பாக ஆண் தேர்வர்கள் tnpsc இல் ஆண்களுக்கு வேலை இல்லை
அனைத்து துறைகளிலும் ஆண்களை அடிமை படுத்த தொடங்கிவிட்டனர்
unmai than
உண்மையான கருத்து
அனைத்து இடங்களிலும் பணிகளில் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் சமமாக பணிக்கு வரும் வரை இந்த முறை பின்பற்றப்படும். தனி நபர் சார்ந்து இட ஒதுக்கீடு முறையை புரிந்து கொள்வது தவறு ஒட்டு மொத்த சமூக எண்ணிக்கை கொண்டே கணக்கிட முடியும்.
ஏதாவது ஒரு சலுகை மாணவர்களுக்கும் மக்களுக்கோ தங்குதடையின்றி செல்கிறதா.. இல்லை
மக்களுக்காக மனதில் பட்டதை தோன்றுவதை பேசுகிறார் இவர் நலமுடன் வாழ வேண்டும்
இருபது லட்சம் பேர் எழுதும்தேர்வில்பங்கேற்ப்பதல்லாம் வேஸ்ட்.rare.
Apditude mattum yethuku middle la middle iruku.
Continuous ha kudutha exam la engaluku easy ha irukum la. Atha yen pana matranga
Ippa school la syllabus maarudhulla 6 to12 varaikum appa idhu dhana new syllabus and namma eppo current ah padikuradhu old syllabus aiduma
Yaaravadhu sollunga pls 😢😢
Negative mark ella ellanu usupethiye athaiyum kondu vanthuruvinga da
நான் என்ன சொல்றேன்னா இதுக்கு பரீட்சைக்கு கட்டணம் கட்டுற பணத்துல ஒரு நாலு பேருக்கு வேலை கொடுங்க
TNPSC - Tamil Nadu Pengal Service Commission
புதிய முயற்சி
Category cutoff veanam😢...
Athu enna da SC, ST na kammi mark?
BC, MBC na high mark?
Onnum puriyala😢
Ama😢
Steno typist ku oru lower, oru higher ku vara g4 la yevlo cutoff erukum? Pls tell me
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
last 20 questions ah apdiye suthi vittutu vanden but veetu vanthu questions pakken athula 15 questions kitta therinja thu 😢 rmpo kastama irukku
Negative mark illanu solluranga apparam yen option E kudukkuranga
Entha mosadium nadakama irukka sir exam apram marupadium yarum atha correct panna vaippu irukkathu conform 200 question answer pannanum
Black pen use pannuma illa pencilaa sollunga pa
Anna Bank exams clear pandra video upload pannuinga anna
Na intha time atten panna pora prepare panniruka pa yenna panña poranu theyrila
😢
All the best🎉
Sir tnpsc.exam fresher epadi padikkanum group 2 a
Last gr4 la questions though iruthathu.intha year aptitha irukuma
clear explanation sir tnpsc group-4 &vao
கடுகு
உளுந்து
ஙனச்சு
சமைச்சு
ருசுச்சு
சாபிட்டேன்
என
அவன்
கூறினான்
அதற்கு
க0
Evlo mark edutha positing kodupanga
Group 4 evaluators mattum vilayaatala, anna university paper evaluators tha nalla vilayaaduranga
Sir final ah add panni podra antha system vena.eduka solunga.
Google map la 5 rating poda solli cal varuthu bro neraya kaasu tharrangala.. etha pathi video podunga, scam
@NattuNadappu
மாற்றுத்திறனாளிகள் evalo mark etukanum konjam sollunga group 4 la
150+ enough
@@SubashniSuba-zm1rs Yes....150+ safe....Tamil & Maths la 125 ku 110 & 10th social book padichale easy ah kidachirum....GS la easy ah 45 kita vandhurum....
@@SubashniSuba-zm1rs indha time kandipa ungaluku job kidaikum....155+ eduthurunga.....sure ah kidachirum....160 edutha 💯
@@Renga-ly5tg yaru ma ne renga????lusu madhiri sollitu irukka
@@Renga-ly5tg Renga lusu ne Yara vena irundhutu po avanga maatru thiranaligal ku tha cutoff ketanga....
175-180 questions is safe always... 160.. i scored.. but not selected
No. I am 163 questions correct. I am selected.
@@jshameemabegum4626 தமிழ், ஆங்கிலம் தட்டச்சு அவசியமா? எனக்கு காது கேளாதவர், பேச முடியாதவர். தயவு செய்து பதில்.
Both pa
Mudhala entha historical events um sariyana date and time illa ovvoru booklayum different dates and venues. Correct'a data kudunga appo than answer correct'a panna mudiyum.
Sir 1st post iku Apply panrapa medical certificate as per ugc...certificate number and date kekuthu..eppadi vanguvathu?
தொகுதி ஒன்று தேர்வில் முதல் இரண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பிறகு நேர்முகத் தேர்வில் வேண்டும் என்றே தோற்கடிக்கப் படும் தேர்வர்களின் நிலை வேதனையாக உள்ளது.இதில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.
Evalo mark.destitute widow vaangakum.tamil.and maths Nalla padichu irukkane aana gk padikkala sir
145+ ok
150+ happy ah irukkalam
Konjam effort pottaal...nichayam ungalukku velai undu
Maththavangalukku romba kastam.
Ungalukku exam apdi illa..
Intha murai ilanaalum...ipovey padinga..next time aachum job vaankiralam
Correct sir ippadi panratha enna pantrathu ennoda ponnu 10 th exam.answer paper vanki pathom correct answer thappu potturukanga apram total thappu .enna seivathu avangala therincha solluga sir
First class interview ❤🎉
This year I applied to the tnpsc group 4 exam..I did not get my hall ticket..in the DMK period only happened like this.. because I'm an MBC candidates.. applications are rejected..
But the election quote" Annaivarum sammam"👎👎👎👎👎👎👎👎
இந்த முறையாவது கால தாமதம் தவிர்க்க பட வேண்டும்
Itha panna podum vela urdhi
Itha padicha podhum appointment order nichayam
indha thappa mattum panthinga
Nu potu potu neriya pera life kali panierupinga la atha pathi oru video poduga
Ulla iruka competitions and neraya enanae theriyama - neraya comment panranga !!
Appudiya , 😢
Solluga tnpsc padikilama venama
@@noviews568 padikalam !! Job la vangitu than irukanga!!
Hi sir srb drb cooperative exam padhi sollunga
Velai vaippu yaerpaduthi tharanalum neenga conduct panrra Tnpsc exam notification aachum proper ah vidunga tamilnadu arasu..
Sir 200ku 107 job kidaikkuma
Nan fail tha aga poran padikave mattan 😂😭🥹🥹🥹😭😭😭😭
Positive a think pannunga luck irunthalum pass aka mudium
Excellent sir❤❤❤❤❤
Government job ku additional marks..evolo and indha course la complete panna job ku polam ...indha course ku extra marks details lam video podunga....😊
Examples.... type writing, computer course
Handicapped koota tnpsc exam la unda anna
Etha pathi video podunga
Yes Athuku reservation iruku
Today exam center 9 clock door locks 20 students outside waiting for college
Sir thappa shade panna correction pen use pannalama?
No panna kudathu
No panna kudathu
Panuna right answer potalum double shading irukanala - mark vanthurum
Super Explination sir
Thank you channel 🎉🎉
Thank you so much sir....
Forest cutoff evlo bro 160 tha na, 😮
160 question bro
@@anbazhagananbazhagan7784 , evlo cut off irukum bro forestkku, group 4 madiriye idukum 160 edukkanuma
Bro edhu tnpsc polava illa verava
15 year ah exam varuthu yarum pass agala vaccancy commi
Thank you so much sir 🙏
Ella sc um rich people illa sir ok va ida othukeedu cancel seiya ellarum ore equal a varanum apa than
BCM Typing Cutoff inda vaati evala expect panalaam solunga plz??
180 aim Pannu bro appotha work kedaikum kadaisi varaikum padi exm eluthu mudichathum calculate Pannu apro vanthu typing ku evlo cut off nu vanthu kelu bro
@@noorulhak5756 Kk 👍
👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻@@noorulhak5756
6000 பேருக்கு 20000 லட்சம் எழுதுகிறார்கள்...
Yo adhu normal application ya😂 adhula 50% dhan present aguvanga.. real competition 50k-1lakh dhan..
Epudi bro solringa ye 50%
@@azp001neenga solradhu romba aarudhala irukku bro
@@SathishKumar-pn5mu see all past tnpsc exams analysis
Enna 20k ah🤣🤣🤣2022 group 4 18lakhs application bro...
Bro mark irundhalum ivonga ulal lanjam keppangla pls reply
No bro my friend assistant jailor without money
@@pathakarai567 evlo Mark
@@karthicks3859 312 question
Road inspector results innum varala😢
Modhalla age restriction vainga tnpsc ku .
Anna yepadi full pannanum omr sheet athu
Tnpsc la transparency kedayadhu ..
.
SCRT : Hm kum adhu enga inga eruku next uh😂😂
Valuatior plz unga family members mathuri parunga
Bro tn police exam easy clear panra video up load pannuinga
Sure
4 year try panra bro 70 /58 edutha but engeo mistake agithu onnum puriya matrathu yathavthu ulla politics nadakutha illa yaravathu money pay panni job vangarakal puriya matrath mentaly total upset
@@AK-xl4wxsure apdilam ethum ila my friend nerya peru clear pani poi irukanga be confident and do exam all the best🎉
@@AK-xl4wx65podu appo 70kku
@@AK-xl4wxbro 70 ku 58 eduthalam kedaikathuu!! 70 ku 60 ku mela edunga kandippa kedaikum neenga mark edukama board ah korai solatheengaaa👍tnusrb is better than Tnpsc board
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டுமா
Scale allowed ta sir,
Super sir your great sir
Manitha vakkiram ,aalum achikku exam vaiyunga
ஆதரவற்ற விடோ எவ்வளவு கட் ஆஃப் சார்
Booklet series no eppadi eluthanum
டிஎன்பி...கவர்மெண்ட் கொள்ளை அடிக்கும் எந்திரம் டோட்டல் வேஸ்ட்😅😅😅😅
Why
163 questions poten sir job kedaikala
Employment renewal panni panni waste seniority total waste
TNPSC-CBT exam Vacha nalla irukkum...
Bro neet scam pathi sollunga pls
Common pt:kaasu vachirukavan ulla poran
Bro appadi yaar kitta bro money kudupinga athukh ellam vaipae illa bro ippo ellam exam vachu tan
THANKS SIR
அருமை
Sir pls sollunga destitute widow kku
All r eligible
Avanunga phycho va eruppamga
Inthuku panam katti katti itha nadathuravangathan panakarana maritanga
Super brother great job 👍👍👍👍👍👍
Which book best for pass tnpsc
Thank you 🙏🏼
BC, MBC க்கும் இடஒதுக்கீடு இருக்கு தம்பி..
Best solution objective only
Yes iam first attend sir
நன்றி
Super bro Vera level Inspiring 🎉🎉🎉