"Niger" புடினின் ஆயுதமா | ஐரோப்பாவின் அரசியல் ஆட்டம் காணும் நேரம் | Niger Coup Part 2 | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 827

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Год назад +106

    கொத்தடிமைளாக இருந்தது
    போதும் இனி புதுப்பொலிவு டன்
    தங்கள் வாழ்வினை அமைத்துக்
    கொள்ளட்டும் புதின் உதவ வேண்டும் 🎉

  • @rameshasok1172
    @rameshasok1172 Год назад +83

    உலக அரசியல் பற்றிய ஒரு தமிழனின் பார்வையில் அருமையான பதிவு 👌 ய வாழ்த்துக்கள்...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +11

      Ungaludaiya aatharavirku nandri
      Tamil pokkishathil inanindhu irungal
      Indha kaanoli ungal paaravaikkaga
      ruclips.net/video/1M2lGfWm93M/видео.html

    • @SasikumarSasi-t4p
      @SasikumarSasi-t4p Год назад

      ​@@TamilPokkishamஅண்ணா தமிழிலே பதிலளியுங்கள் ❤️❤️
      தங்கலம் வேண்டாம் இது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் ❤️❤️😘
      ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Год назад +239

    இந்த பதிவை எதிர்பார்த்தேன். தமிழ் பொக்கிஷம் தரும் செய்திகள் உண்மையான தகவல்களை சொல்கின்றன. நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளை நான பார்ப்பது உண்டு. உங்களுடைய பதிவுகள் ஒரு encyclopedia போன்ற வை.தகவல்களுக்கு நன்றி.

  • @selvarajk8267
    @selvarajk8267 Год назад +100

    உள்ளதை உள்ளபடி விரிவாகவும், தெளிவாகவும், ஆழமாகவும், அன்பாகவும், சொல்லும் ஒரே சானல் நமது தமிழ் பொக்கிசமே என்றால் மிகை ஆகாது.
    உளமார்நத நன்றி!!! 🙏🙏🙏

    • @rajasekardevan3008
      @rajasekardevan3008 Год назад +3

      பொக்கிஷம் emoji எப்பிடி கிடைக்குது உங்களுக்கு

    • @jayaprakashk25
      @jayaprakashk25 Год назад

      @@rajasekardevan3008 Membership bro 😀

    • @jayaprakashk25
      @jayaprakashk25 Год назад +1

      @JeanClaude-bi8bl thamizh la solla mattingalo? Or Thanglish la sollalam la 🚶🏻

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@jayaprakashk25 அவரோட பேர பாருங்க

    • @selvarajk8267
      @selvarajk8267 Год назад

      @@rajasekardevan3008
      I Join as a Member

  • @Kandasamy7
    @Kandasamy7 Год назад +51

    ஆப்ரிக்க நாடுகளில் விழிப்புணர்வு தாமதமாக வந்துள்ளது. இனியும் தாமதிக்காமல் பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற நாடுகளின் சுரண்டலில் இருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் .

  • @sasikalak5300
    @sasikalak5300 Год назад +32

    புடின் அதிபுத்திசாலி என்று அடிக்கடி நிரூபிக்கிறார். ம்...சும்மா சொல்லக்கூடாது விக்கி உங்க எடிட்டர்கள் வேலை நல்லாவை இருக்கு. .... வாழ்த்துக்கள்......❤❤❤..;;

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад +51

    உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம் 💞💞🌹🎉. அடிமை விலங்கை உடைத்தெரிய வெக்னர் குழுவுக்கு புடின் உதவுவது அருமை. இப்ராஹிம் வெற்றி பெறவும், ஆபிரிக்க நாடுகள் ஒன்று கூடவும் அந்த இயற்கை ஆசீர்வாதிக்கட்டும்.

    • @kakamurali1645
      @kakamurali1645 Год назад

      No brother 😅

    • @sivalingam6729
      @sivalingam6729 Год назад

      😭😭

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +1

      இதை தானேடா கடாபி முதல் செஞ்சான்

    • @niharahaleem7872
      @niharahaleem7872 Год назад +2

      Sivalingam brother. உங்கள் புரிந்துணர்வு மனிதபிமானம் துவேசமற்ற மனசு எல்லோருக்கும் இருப்பதில்லையே👍💐⭐

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Год назад +8

    சிறந்த செய்தி👏🏽👏🏽👍🏽 எளிமை விளக்க படங்களுடன் அருமை விக்கி . அடிமைத்தனம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அந்தந்த நாட்டின் வளங்களை அந்த நாட்டு மக்களே பயன்பெற வேண்டும் இல்லை பண்ட மாற்று முறை👌🏼 . சுரண்டுவதை அனுமதிக்கவே கூடாது 👊🏿💪🏻

  • @whatasurprise9213
    @whatasurprise9213 Год назад +15

    I truly appreciate the Tamil Pokkisam RUclips channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!

  • @mvttii
    @mvttii Год назад +22

    Great work thanks for your info. Wonderful presentation… hats off to your whole team 🍀

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Год назад +3

    அருமை, ஆப்பிரிக்க நாடுகளின் வரலாறு தொடரட்டும்.

  • @ar1655
    @ar1655 Год назад +17

    Excellent work by vicky and team👏👏
    Really informative. We r totally ignorant about Africa and many such world affairs. I'm even asking my kids who are in the final stages of their schooling to watch ur videos everyday without fail.
    Thanks for your great effort 🙏🙏

  • @muhammadrafi-jq2wv
    @muhammadrafi-jq2wv Год назад +4

    👌👌👌👍👍👍❤❤❤🎉🎉🎉 இந்த கவலை வருத்தம் கண்டிப்பாக ஒரு நாள் மனித இனத்திற்கு பயணளிக்கும் நன்றிகள்

  • @shaikhzubair8963
    @shaikhzubair8963 Год назад +11

    Long live my African brothers and let them have all the rights and happiness that deserve.... Vicky bro ur just amazing🎉❤

  • @kannanr7745
    @kannanr7745 Год назад +5

    Vicky bro... Munna vida ipa unga video la editing super ah iruku and niraya background visuals different ah iruku.. unga editing staff ku congratulations sonnanu sollitunga

  • @HondaJade-n8b
    @HondaJade-n8b Год назад +5

    We are from sri lanka,
    brother huge respect for you and your team...
    🫡

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      Thank you for your appreciation
      Keep supporting us. ruclips.net/video/Co6olUrK7gU/видео.html

  • @mr.dnafan4267
    @mr.dnafan4267 Год назад +3

    Thala nee massu....u r the only one superr one.....delivering extraordinary knowledge.....especially in tamil proud of u man........keep continuing ur work......love u💖💖💖💖💖💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @PeaceDawahTelecasttamil
    @PeaceDawahTelecasttamil Год назад +27

    Superb vicky Vroh.. 🎉❤

  • @Thiruprakashcb
    @Thiruprakashcb Год назад +4

    This is fire 🔥🔥 video. The information is very very intellectual. Need more videos like this.

  • @BalaMurugan-bj7gf
    @BalaMurugan-bj7gf Год назад +23

    அண்ணா Ibrahim traore வரலாறு போடுங்க அண்ணா

    • @sakthimaruti9912
      @sakthimaruti9912 Год назад +4

      ஆம்

    • @tamilmovie3869
      @tamilmovie3869 Год назад +1

      அவர் ஒரு ராணுவ வீரர் அவர்க்கு முன்பு வேறு ஒரு ராணுவ வீரர் ஆட்சி செய்து வந்தனர்

  • @imamjabhar6182
    @imamjabhar6182 Год назад +3

    Extradinory vikky 🎉🎉🎉🎉 appreciate your hard work.......

  • @krishnaparamathma5050
    @krishnaparamathma5050 Год назад +6

    Final touch super 👌 🎉

  • @moviedownload3044
    @moviedownload3044 Год назад +3

    we need to appreciate Super Editing and music .... Top Quality

  • @AlreadyFull
    @AlreadyFull Год назад +3

    நண்பா, இந்த விஷயத்துல சீனாவின் பங்களிப்பு பற்றி பேசவும்....

  • @perumalmurugesan4550
    @perumalmurugesan4550 Год назад +1

    நல்ல செய்தி வெளியிட்டதற்கு நன்றி👌

  • @akpirabu8009
    @akpirabu8009 Год назад +2

    நன்றி விக்கி ❤

  • @mathumercy
    @mathumercy Год назад +2

    A transparent, and brilliant analysis.
    You are an excellent geopolitical teacher. ☺

  • @rahul1980ization
    @rahul1980ization Год назад +1

    வாழ்த்துக்கள் விக்கி. விழிப்புணர்வை ஏற்படுத்தும் தமிழ் பொக்கிசம் தொடர்ந்து இயங்க எமது ஆதரவு என்றும் உண்டு.

  • @VinoVino-od3km
    @VinoVino-od3km Год назад +1

    தம்பி விக்கி எனக்கு ஒரு உண்மை வேண்டும் கேட்கப்படுமா )) அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம்

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 Год назад

    மிகவும் அருமை, சரியான முறையில் செய்தி.

  • @hemaganesom9202
    @hemaganesom9202 Год назад +6

    Am so impressed… I have lived in Nigeria fr over 7 years and I can tell u for sure… Africa is so full of natural resources and they are just getting exploited. No one speaks about what happens to them. It’s sad some don’t even get clean water to drink or house to stay even 3 meals to eat. It’s so disheartening to see this happening to them… i am so happy and proud of you to have made this video. I wish I could work with u and make enlightening videos like this and share across my local contacts here…

    • @gsmaheshgsmahesh
      @gsmaheshgsmahesh Год назад

      Dear Hema, pls share this vid with those who are on your friend list in Africa a country.

  • @senathipathy3849
    @senathipathy3849 Год назад +1

    அருமை பதிவு

  • @muhainuddinmydin1906
    @muhainuddinmydin1906 Год назад

    அருமையான செய்தி தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar2424 Год назад +60

    எத்தனை நாள்தான் அடிமை படுத்த முடியும் ஆதிக்க நாட்டின் ஆட்டம் முடிவுக்கு வரும் நேரம்

  • @rajnidhas4832
    @rajnidhas4832 Год назад +2

    Knowledge is power ... excellent service... let God give you more wisdom and protection to continue your good service

  • @savenatures1259
    @savenatures1259 Год назад +2

    Solid worthy 💯 infos
    Subtitle podunga bro other languages ppls very helpful ah irukum

  • @prabuterro9929
    @prabuterro9929 Год назад +2

    Goosebumps vicky bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Год назад +17

    Niger Coup Part 1: ruclips.net/video/xTnUCP8KY6s/видео.html
    Niger Coup Part 3: ruclips.net/video/nmoqlWKo_JI/видео.html
    Niger Coup Part 4: ruclips.net/video/SQ4pOQ1Mvzg/видео.html
    Niger coup part 5 :ruclips.net/video/begvj1xQf7Y/видео.html

  • @gold1897
    @gold1897 Год назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @rajasekardevan3008
    @rajasekardevan3008 Год назад +11

    தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இது போன்ற ஒரு நிலை வரும்❤

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Год назад +1

    வாழ்க மிக சிறப்பான பதிவு நன்றி ❤👍❤️❤️💯💯👍❤️👍🙏🙏🙏🙏🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elanchzeliansundaravadivel8287
    @elanchzeliansundaravadivel8287 Год назад +5

    மேலும் நைஜர் பற்றிய தகவலை கொண்டு வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்...!
    அமெரிக்காவை பற்றி தெரிந்து கொண்டதே தமிழ் பொக்கிஷம் மூலமாகத்தான், அதே போல் ஆப்ரிக்கா பற்றியும் அதன் வரலாறு, தற்போதய மற்றும் எதிர்காலம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.. நன்றி 🙏💐

  • @deepavellaiyappan596
    @deepavellaiyappan596 Год назад +2

    Nice music at the end

  • @murugrsanmurugesan7137
    @murugrsanmurugesan7137 Год назад

    நல்ல முயற்சி விக்கி ப்ரோ ❤. நிறைய தெரிஞ்சிக்கிறோம்

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Год назад

    அருமையான ,தெளிவான விளக்கம் ...Sir

  • @APRAKASH-ju6to
    @APRAKASH-ju6to Год назад +1

    சூப்பர் 👍❤❤

  • @razeed6350
    @razeed6350 Год назад

    உண்மையான விடயங்களை தெளிவாக தந்ததுக்கு மிகமிக நன்றி. பாதிக்கபடுகின்ற மக்களின் குரலாக நீங்கள் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @அளவடிக்காத

    அண்ணா அருமையான பதிவு நான் யாழ்ப்பாணத்தில் இருந்து பல விடயங்கள் தெரிய வருகிறது இவ்வளவு விடயம் இருக்கா என்டு இப்ப தெரியுது

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Год назад

    சிறப்பான விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோதரர்.ஒவ்வொரு தலைமுறையினரும் விழித்து கொள்ள வேண்டும்.

  • @fahim026
    @fahim026 Год назад +5

    Thanks for the video

  • @rajasudhan5528
    @rajasudhan5528 Год назад

    நல்ல முயற்சி சகோ..🎉❤

  • @goldenrules256
    @goldenrules256 Год назад

    சூப்பர் விக்கி.அருமையான பதிவு

  • @suryas9641
    @suryas9641 Год назад +2

    Your concepts, speech, presenting skill reached sky.... Editing vera level... ❤️

  • @sridarjana5262
    @sridarjana5262 Год назад +1

    Wonderful updates Viki thanks crystal clear updates Viki, God bless you 🎉🎉🎉🎉🎉

  • @elavarasan2912
    @elavarasan2912 Год назад +1

    Unga videos ku neenga podra effort is marvelous bro

  • @sravi8964
    @sravi8964 Год назад

    அருமையான பதிவு சார். நன்றி.😊

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Год назад +1

    தம்பி கடைசியா சொன்னபார் 100%உண்மை அருமை

  • @rosygill3286
    @rosygill3286 Год назад +4

    Super documentary 👍🏼. Have you recruited a new editor? Background picturization is extraordinarily. Well linked with the news. Good team work. Wishing you all the very best. 🎉🎉

  • @raviravichandranravichandr6015

    மிக அருமையானபதிவு

  • @arasai84
    @arasai84 Год назад +1

    Sema bro. Entha mari nariya information share panni ooru vizhipunarvu kondu vanga.

  • @RajKumar-ho5uv
    @RajKumar-ho5uv Год назад

    Indha video vaalkai thathuvathai unarthukiradhu bro.. hat's off to you.. thanks for the video.. 🎉🎉

  • @harimusical643
    @harimusical643 Год назад +1

    Vera level presentation bro..... Mass... Speech ❤

  • @JayakumarV-zg3pz
    @JayakumarV-zg3pz Год назад +2

    Excellent Vicky, I am proud of yours team works and excellent dedication, motivated speech in your channels . Best of luck for bright future as a Tamil RUclips channel

  • @manimaranm8192
    @manimaranm8192 Год назад +1

    செம இன்போ... எடிட்டிங் 🔥🔥🔥

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Год назад +1

    Vera level Russia and Anna your explanation wow 🤩🤩🤩🤩🤩🙏🌞🐅🦁🐎

  • @mohamedwaris2419
    @mohamedwaris2419 Год назад

    அண்ணா வேற leval anna neega sollurathu semaya iruku anna thnks anna

  • @gunasagaran118
    @gunasagaran118 Год назад +1

    Wonderful topic, speech, music, editing 💯👌🔥🔥🔥

  • @kasinathangopal1282
    @kasinathangopal1282 Год назад +1

    Vicky, Excellent. The young India needs people like you. More and more young people come forward and
    make changes. Expose the all the wrongdoings and practices. We want to see the young generations to have yhe full awareness and impart the right knowledge. That is were we can able to see India a full-grown country in every field. That is my good wishes too. " Jai Hind".

  • @rajam5492
    @rajam5492 Год назад +1

    சூப்பர் அருமை நன்றி

  • @thamizh6461
    @thamizh6461 Год назад

    *arumaiyana pathivu* 👌👌

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад

    பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚

  • @nagtprime3921
    @nagtprime3921 Год назад +1

    Your videos are so useful anna, Can you tell me the sources where you check for information.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      Thank you for your appreciation. Stay tuned with Tamil Pokkisham.This post is for your view. ruclips.net/video/xTnUCP8KY6s/видео.html

  • @kumaresaankumaresaan1513
    @kumaresaankumaresaan1513 Год назад +1

    Your news gathering knowledge is very marvelous vicky sir your all news updates are very useful for today next generation hats off sir🙏

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan3691 Год назад

    தமிழ் பொக்கிஷம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
    சிறப்பு தம்பி விக்கி நைஜர் நாட்டின் தகவல் மிகவும் சரியே

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      Ungaludaiya aatharavirku nandri
      Yella pugalum Tp troops nanbargalai saarum. ruclips.net/video/Co6olUrK7gU/видео.html

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Год назад

    நல்ல பதிவு வாழ்க விக்கி

  • @rsivakumar75
    @rsivakumar75 Год назад

    Arumaiyaana padhivuu 🙏🏾🙏🏾🙏🏾

  • @JayaPrakash-jq3lc
    @JayaPrakash-jq3lc Год назад +1

    You are best teacher for our younger generation

  • @selvamdave3335
    @selvamdave3335 Год назад

    Very informative video....thanks

  • @Ceylon2566
    @Ceylon2566 Год назад +6

    KGB RUSSIAN spy history video podunge

  • @gunasekaran8703
    @gunasekaran8703 Год назад +1

    this video editing & sound is super 👌👌👌👌👌👌

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад

    ஆப்ரிக்கா மக்களின் இரத்தத்தை உறிஞ்சி சுகபோகமாக வாழ்ந்த மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகாரம் இனி ஆபிரிக்காவில் செல்லுபடி ஆகாது ஆப்ரிக்கா மக்கள் புடின் இப்ராஹிம் போன்ற உண்மையான தலைவர்களின் கீழ் ஒற்றுமையாக ஒன்றுசேர ஆரம்பித்து விட்டனர் புடின் ஆரம்பம் செய்த புரட்சி தொடர்ச்சியாக ஆபிரிக்காவில் பரவி ஒட்டுமொத்த ஆப்ரிக்கா கண்டமும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஒன்றினைந்தால் மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகாரம் ஒழிந்து சுதந்திரமான Multi Polar World அமைய வேண்டும் காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan Год назад

    ஒரு சினிமா பார்த்த உணர்வு உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

  • @kamal.d4552
    @kamal.d4552 Год назад +1

    the video presentation is unique ...its more interesting to watch

  • @amarnathnachimuthu83
    @amarnathnachimuthu83 Год назад

    I couldn’t find the part 1 of this episode. Is it available or deleted?

  • @venkatesh.j5828
    @venkatesh.j5828 Год назад +1

    Thanks lott anna for more informative video's and hats off to your works and efforts

  • @kumarkannan683
    @kumarkannan683 Год назад

    சூப்பர் விக்கி❤

  • @suresh1621
    @suresh1621 Год назад

    வாழ்த்துக்கள் விக்கி ஜி

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Год назад

    அருமையான விழிப்புணர்வு பதிவு சகோ இது நமது தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியமான பதிவும் கூட

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      Ungaludaiya aatharavirku nandri
      Tamil pokkishathil inanindhu irungal

  • @mubarakmubarak6724
    @mubarakmubarak6724 Год назад +1

    நன்றி ஐயா உண்மையை உரக்க சொன்னீர்.

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Год назад

    நுட்பமான நல்ல பதிவு.

  • @mohamedasif6102
    @mohamedasif6102 Год назад +1

    விக்கி ப்ரோ ஜெயிலர் விடாமுயற்சி லியோ இவங்க எல்லாம் டூப்ளிகேட் ஹீரோ நீதான்யா ஒரிஜினல் ஹீரோ😍

  • @saravanakumar568
    @saravanakumar568 Год назад +1

    Greatest and important video Anna...... definitely I will share this video to my friends.....

  • @rajamuniyandi4130
    @rajamuniyandi4130 Год назад

    Asusual Finishing semma.,

  • @rajanpichaimani5948
    @rajanpichaimani5948 Год назад +1

    Its really an important topic.. Fact should be shared like this..

  • @ranjithkumar_4531
    @ranjithkumar_4531 Год назад +2

    Ive skipped ur videos so many times thinking that u will tell lies and misinformation likr other youtubers . BUT TODAY really researched about the respective content. U tell abundant facts with damn truth . Gonna subscribe your channel.. keep on doing this ... ❤

  • @kuttiescookingtamil9644
    @kuttiescookingtamil9644 Год назад

    Tharamana Theilvana Visiyathe inthe volahathukku sonna unakke salute Nanba😊

  • @saran7263
    @saran7263 Год назад +1

    Great job Vicky.

  • @nishvethavenkatesan
    @nishvethavenkatesan Год назад

    Your videos are very useful to us bro.. We preparing upsc and ur video are good explaination about international relations. It's very useful to us to prepare and develop our knowledge.. Keep going and add more content about exam perceptive

  • @mtdkumar4152
    @mtdkumar4152 Год назад

    Arumayana padhuvu nanbha

  • @vkvvelrajvkvvelraj2561
    @vkvvelrajvkvvelraj2561 Год назад

    Welcome thalaiva ❤❤😂verithanamana topik 😊😊😊