2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2018
  • 2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... | #WashingMachine #Coimbatore
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 1,2 тыс.

  • @s.p.suryaprasath2827
    @s.p.suryaprasath2827 5 лет назад +1062

    பெரு முதலாளிகளைத் தவிர்த்து விட்டு இவர்களைப் போன்றோரை ஊக்குவித்தால் தற்சார்ப்பு பொருளாதாரம் வளரும் 👍👍👍👍

  • @riyavision1694
    @riyavision1694 5 лет назад +463

    இதை தான் மக்கள் ஆதரிக்க வேண்டும்... இது தான் நாம் பொருளாதார முன்னேற்றமடையும் ஒரே வழி.

  • @Songswithsamayal
    @Songswithsamayal 5 лет назад +305

    அருமை. 👍👍👍இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள். 👌👌👌

    • @KS-op8ov
      @KS-op8ov 5 лет назад +2

      அருமை

  • @suriyaprakash9117
    @suriyaprakash9117 5 лет назад +425

    உங்கள் வாசிங் மிஷின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்தால் அனைவரும் பயன்னடைவாற்கள் நன்றாக இருக்கும்

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 5 лет назад +272

    டிஸ்லைக் செய்திருக்கிற எல்லாரும் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நெனப்பு

  • @SELVAKUMARBURKEE
    @SELVAKUMARBURKEE 5 лет назад +350

    Super #u r great engineer sir
    Happy engineers day sir ❤

  • @rajup4970
    @rajup4970 5 лет назад +114

    Well done sir in this corporate world no one can think about the humanity and human welfare, you are the one think about and implemented the same my hearty wishes

  • @subramanianss1467
    @subramanianss1467 5 лет назад +220

    அந்த நிறுவனத்தின் முகவரி குறித்து தகவல் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்

  • @stoicwisdomtamil6493
    @stoicwisdomtamil6493 5 лет назад +70

    Patent/ copy right file pannidunga sir . Ela idea uh thirudirivanunga..

    • @Yajirobe999
      @Yajirobe999 5 лет назад +1

      It’s not a innovation or invention he just redesigned so he can’t patent copy right

    • @skarthickmani1705
      @skarthickmani1705 4 года назад

      It is low cost washing machine

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 лет назад +25

    Great sir. Useful for middle class peoples also.

  • @G_R-885
    @G_R-885 5 лет назад +92

    அட நம்ம கோயமுத்தூரு.
    Kovai people's hit like👍👍👍👍👍👍

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 5 лет назад +2

      My native thirunelveli.. but i lik kovai...

    • @G_R-885
      @G_R-885 5 лет назад +1

      @@pakathuveetuponnu7477 கோயமுத்தூர்'க்கே அல்வா'வா

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 5 лет назад +1

      @@G_R-885 அன்பா பேசுனா அல்வா.. இல்லனா அருவா🤣🤣

    • @G_R-885
      @G_R-885 5 лет назад +2

      @@pakathuveetuponnu7477ஆமா இந்த பன்ச் டயலாக் சாமி படத்துல இருந்து உருவுன மாதிரி இருக்கு. நாங்க எல்லா அருவா தூக்குறவங்களுக்கே ஒரிஜினில் நெய்'யால செஞ்ச அல்வா'வ குடுப்போம். எங்க கேரக்டரையே புருஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே.

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 5 лет назад +19

    வாழ்த்துக்கள்💐 நிறுவனர் அய்யா🙏

  • @mastercreations7
    @mastercreations7 5 лет назад +145

    உங்கள் வாஷிங் மெஷின் நன்றாக உள்ளது..
    ஆனால் இரண்டு புறமும் மாறி மாறி சுற்றுவது போல் அமைத்தால் துணியில் நன்றாக அழுக்கு போகும்..
    ஒரு புறம் மட்டும் சுற்றினால் துணி சுற்றிக் கொள்ளும்..
    நான் வாஷிங் மெஷின் சர்வீஸ் மெக்கானிக் ஆகையால் இந்த செய்தியை கூறினேன்..
    நான்,
    சுரேஷ்
    கோயம்புத்தூர்..

    • @arunajith9312
      @arunajith9312 5 лет назад +1

      MASTER CREATIONS ,ji pls practical la parthu tu sollunga athoda feedback kudunga

    • @mastercreations7
      @mastercreations7 5 лет назад +2

      @@arunajith9312 Ok.. G I will try...

    • @socialjustice6351
      @socialjustice6351 5 лет назад

      சகோ எது பெஸ்ட் front லோடு வாஷிங் மெஷின் வாங்குவதற்கு கேட்கிறேன்

    • @mastercreations7
      @mastercreations7 5 лет назад +13

      @@socialjustice6351
      FRONT LOAD WASHING MACHINE
      1. Better Washing quality
      2. Low Water consumption
      3. Machine price high
      4. Service cost high
      TOP LOAD WASHING MACHINE
      1. Normal wash quality
      2. High water consumption
      3. Machine price low
      4. Service cost low
      Select your washing machine now bro...

    • @rajekarthik404
      @rajekarthik404 5 лет назад +2

      Karthik rajalakshmi

  • @gk-mu7bx
    @gk-mu7bx 5 лет назад +17

    Congratulations sir super great thinking ....
    Eni Bachelor la room um washing easy agum by using this washing machine...
    Once Thankyou for this creations sir...

  • @ttfvasanTN63love
    @ttfvasanTN63love 5 лет назад +26

    எங்க ஊர் தன் தாறுமாறு,, நிங்க எங்க வேனாலும் கெட்டாபாருங்க ... அது தன் கோயமுத்தூர்😍😍😍😘😘😘

  • @rajesh6854
    @rajesh6854 5 лет назад +7

    Really good invention.we need. Entrepreneur like you sir.i will buy it

  • @thangavelchinnasamy770
    @thangavelchinnasamy770 5 лет назад +10

    கோவை எப்பவுமே முன்மாதிரி நகரம்தான்!!
    1932 ல் முதல் இந்தியத்தயாரிப்பு மின்மோட்டார் உற்பத்திசெய்ததும் கோவை தான்!!

  • @antonythinesh2841
    @antonythinesh2841 5 лет назад +6

    வாழ்த்துக்கள்.....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +2

    Nice sir....hope the venture comes good with a profit whatever is possible ..no advanced controls ...plain and simple..planning to get one ...appreciate your change of business to suit middle class needs.god bless u and your family

  • @steephenraj1118
    @steephenraj1118 5 лет назад +2

    Middle class family ku..apt a irukku sir..thank you

  • @kishorekumar5217
    @kishorekumar5217 5 лет назад +3

    Great sir ur the best enginer in india hats off 😎😎💪

  • @codingroom2876
    @codingroom2876 5 лет назад +250

    Next election la free ah washing machine thara pornga🤣🤣🤣

    • @onetrueindian1
      @onetrueindian1 5 лет назад +65

      அத வாங்கி ஒட்டு போட்டா வீட்ல Washing Machine இருக்கும் ஆனா துணி துவைக்க தண்ணி இருக்காது.

    • @rekas2496
      @rekas2496 5 лет назад +1

      Hari prasath ha ha ha 😂

    • @sundarapandinarmatha4247
      @sundarapandinarmatha4247 5 лет назад +4

      Nee yen vaangura , free ya edha kuduthalum vaangaadhinga

    • @kowsalyadurai7090
      @kowsalyadurai7090 5 лет назад

      @@onetrueindian1 correct..100% true

    • @myyoutubelifemyyoutubeshar5807
      @myyoutubelifemyyoutubeshar5807 5 лет назад

      Nalla vela vanga vendiyatha illa

  • @avrchannel5219
    @avrchannel5219 5 лет назад +1

    மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன் முகத்திலும் பேச்சிலும் நேர்மை வெளிப்படுகிறது வாழ்க வாழ்க வாழ்க

  • @llll-ri6lr
    @llll-ri6lr 5 лет назад

    thanks ungala mari manitharkal tamil natticku kandipa vendum ur great sir

  • @mseditz5975
    @mseditz5975 5 лет назад +11

    Super news Soli irukinga thanks to pudhiya thalaimurai TV🙏 engala pola middle class family Ku Vali Kati irukinga

  • @sivar8629
    @sivar8629 5 лет назад +15

    எங்க வீட்டிலும் இதை பயன்படுத்துகிறோம். சிறப்பாக உள்ளது.

    • @gurudeepa2627
      @gurudeepa2627 5 лет назад

      Ethu cloths dry pannuma bro

    • @devikanandhagopal8672
      @devikanandhagopal8672 4 года назад

      Eppadi vaganum solluga

    • @pavipavi20
      @pavipavi20 4 года назад

      Epudi use pani erunkinka normal washing machine pola eruka

    • @ANSARIANWARI
      @ANSARIANWARI 4 года назад

      இதனுடைய சிறப்பம்சம் என்ன சொல்லுங்களேன்.

    • @syed101951
      @syed101951 4 года назад

      @@ANSARIANWARI ,
      நீங்கள் கையால் துணிகளை
      துவைப்பதை விட இந்த மெஷின்
      நன்றாக துவைக்கும் !

  • @mslata1410
    @mslata1410 5 лет назад +2

    வாழ்த்துக்கள் ஐயா, you are genius,, கோயம்புத்தூரில் இப்படி பல பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் ....

  • @sreethiyagu5895
    @sreethiyagu5895 5 лет назад +1

    Super iyya. Valzha valamudan.

  • @divyaannamalai5053
    @divyaannamalai5053 5 лет назад +30

    Ezhaigalin Vara Prasadam😃 Happy engineers day.

  • @chellamuthu1210
    @chellamuthu1210 5 лет назад +22

    Chennai Ku eappo varum pls come in soon

    • @banumathi4371
      @banumathi4371 5 лет назад +1

      Chella Muthu amanga nanum ethir parkuran

    • @Ramachandran991
      @Ramachandran991 5 лет назад +1

      Chennai address please

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 4 года назад +1

      pls call me 8637467311 for Chennai sales and delivery

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 4 года назад +1

      @@banumathi4371 pls call me 8637467311 for Chennai sales and delivery

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 5 лет назад

    Dryer as well as spinner available?

  • @cktrantran7705
    @cktrantran7705 5 лет назад

    Its really great idea but small suggestion for me this machine rotate clock wise only you can fix bottom of the machine put one main shaft and clutch system direct transfer to the motor jus you should modify timer switch and control switch.may be in future you will think about that If i said something wrong i apologize to you thanks

  • @jacobloganathanloganathan5385
    @jacobloganathanloganathan5385 5 лет назад +4

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u 5 лет назад +6

    அடுத்த வீட்டில் மிஷினில் துவைப்பதை பார்த்து ஏங்கிய பெண்களுக்கும் தன் மனைவி துவைத்து துவைத்து சுருங்கிய கைகளை பார்த்து தன் மனைவிக்கு வாங்கிக்கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட கணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்👏👌👍

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад

    Thanks excellent sir you god sir valga valamudan

  • @madhanjacob115
    @madhanjacob115 5 лет назад

    Nandri iyya valthukal god bless you

  • @ajeetalbert91
    @ajeetalbert91 5 лет назад +14

    Bachelors' hostel ku first supply panalam.. Sema varaverpu kidaikum.

  • @gobid4451
    @gobid4451 5 лет назад +32

    இது மதிரி இளைஞர்கள் சிந்தித்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லதை கூடுக்கனும்

  • @vanthanaraghu600
    @vanthanaraghu600 5 лет назад

    Great job how to fill water in it??

  • @vtunmvtunm8327
    @vtunmvtunm8327 5 лет назад +1

    Full demo available in any video? Is it fully automated?

  • @garumugam9308
    @garumugam9308 5 лет назад +3

    nice nice super Sir S👍👌💐

  • @gururaghavendiran4637
    @gururaghavendiran4637 5 лет назад +45

    coimbatore na summa va 😍😍😍😍😍

    • @sakthivelpolice9927
      @sakthivelpolice9927 5 лет назад +1

      Hii

    • @sriramkrish1759
      @sriramkrish1759 5 лет назад

      Kongu Nadu is king. GD Naidu the gr8, arunachalam muruganandam sir, n much more inventors r there in covai

    • @jabarali7078
      @jabarali7078 5 лет назад

      guru raghavendiran hi

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 5 лет назад +1

    எங்கள் இளம் தொழில் அதிபர்
    வணங்குகின்றேன் அய்யா.
    ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த வாசிங் மெசினைத் தான் வாங்கி இருப்பேன்
    தமிழன் ஒருத்தன் (ஒருத்தர்) சுயமா முன்னேறுனா அது நாமே முன்னேறுன மாதிரி

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 5 лет назад

    Valga valamudan sir .ella makkalum vankum prise erukkuthu.👌👌👌👌👌

  • @selvipitchai725
    @selvipitchai725 5 лет назад +3

    Coimbatore_la mattum thaan kidaikuma ?,how to contact ? Address?

    • @balamuruganp9319
      @balamuruganp9319 5 лет назад

      வணக்கம்ங்க
      ஆனாபாருங்க சரியான விலாசம் இல்லைங்க தயவுசெய்து நாங்க பயனடயனும்ன தொடர்பு க்கு சரியான விலாசம் வேணும்ங்க அது சொல்லுங்க சார்.

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 5 лет назад

      Devilakshmi Industries
      No.167 kulanthaiammal thottam, ganapathy, coimbatore-06

  • @mosesdurai9157
    @mosesdurai9157 5 лет назад +6

    உங்கள் புதிய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள💐💐விலை குறைவாக உள்ளதால் எல்லோரும் பயனடையலாம் பொருளாதாரமும் ஊயரும். இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்ய வாழ்த்துக்கள் பல.

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 лет назад

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை ஐயா அவர்கள் வணக்கம் 💐 👍 👌 👏 👏 👏 👏...

  • @elakkiyaraj5110
    @elakkiyaraj5110 5 лет назад +5

    Pudukkottai la kedaikuma

    • @meena4241
      @meena4241 5 лет назад

      Anna Silai Near la Star Electronics la paathen...but naa inum purchase panala...rate 5000 sonanga

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 5 лет назад

      Kandipppaaaa kidaikum pls contact DLI washing machine dealer 9894887282

  • @user-yc8hr5ig6o
    @user-yc8hr5ig6o 5 лет назад +4

    ஆண்களின் விடிவெள்ளியெ நீ வாழ்க

  • @santhasantha3679
    @santhasantha3679 5 лет назад

    Thanks you sir.. Nalla muyarchi

  • @nasarudeenabdulali1306
    @nasarudeenabdulali1306 5 лет назад +1

    Very proud to hear this. I will suggest more peoples to buy this from my family.

  • @HtslyricsIn
    @HtslyricsIn 5 лет назад +18

    Grinder la irunda motor thuki washing machine la potutingala. 🤔 Yennaku inda washing machine oduradhu partha grinder suthura mariye iruku

  • @DreamLifewillbecontinue
    @DreamLifewillbecontinue 5 лет назад +12

    Costly washing machine na repair pannave 5000 kekaragapa

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 5 лет назад +2

      Amapa

    • @syed101951
      @syed101951 4 года назад

      கார் காஸ்ட்லியா இருந்தாலும்
      சின்ன ரிப்பேருக்கும் செலவு
      அதிகம் , லேட்டும் ஆகும் !!!
      காஸ்ட்லியான மனைவி
      இருந்தால் , கையாலும் துணி
      துவைக்க மாட்டார்கள் , மெஷின்
      மூலமாகவும் துணி துவைக்க
      மாட்டார்களே !!!

  • @venkatcharychary4807
    @venkatcharychary4807 5 лет назад

    Ok it is good invention if u include one extra detachable drub for drying yours only washing it is of no use pl try to do that thanking you

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 года назад

    Sirappana kandupidippu...yella orukum anupunga apa than yellorum payan pera mudiyum.... hats off sir👌👍

  • @gopu3366
    @gopu3366 5 лет назад +6

    Devi lakshmi Industries
    Murugesh
    No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
    Rathanaburi, ganapathy,
    Coimbature - 641006.

  • @kanagavelb2766
    @kanagavelb2766 5 лет назад +10

    chennai LA kadaikuma

  • @yousufalislam62
    @yousufalislam62 5 лет назад

    Suprb innovative idea sir..! Great job...

  • @vadivelg8774
    @vadivelg8774 5 месяцев назад

    வரவேற்க்கதக்க முயற்சி...
    ஐயாவிற்கு வாழ்த்து சொல்லும் வயதில் நான்
    இல்லை, வணக்கங்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @anitharani6780
    @anitharani6780 4 года назад +3

    nan coimbatore than ... nanga vangi 1 yr aka poguthu.... nallla work akuthu....

    • @risvanarisvana1870
      @risvanarisvana1870 4 года назад

      Ithu epdi work agum? Nammale water a oothanuma ila pipe connection pananuma

    • @gracyimman5864
      @gracyimman5864 6 месяцев назад

      How s your machine now

  • @ranjisanji2146
    @ranjisanji2146 5 лет назад +8

    Chennail vaanga muduiuma? Eppadi vaanguvathu.

    • @viswavikki203
      @viswavikki203 5 лет назад

      இசை 🎵

    • @sriramkrish1759
      @sriramkrish1759 5 лет назад

      Try 2 contact them N first buy it N much goods transport services with affordable rates available. Google it

    • @suganyakrishnan9980
      @suganyakrishnan9980 5 лет назад

      +917667344852, +919345938546
      Please check the contact numbers.
      Contact person : Mr. Murugesan

    • @meena4241
      @meena4241 5 лет назад

      Flipkart la Available...but cost is little bit high...4500 la iruku

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 5 лет назад

      Call 9894967874 now and book, they will send u thru transport.

  • @saminasami3431
    @saminasami3431 5 лет назад

    Dry panni kudukkuma edhu?

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 лет назад

    This news is
    very very beautiful
    and needful
    and most important news.
    இந்த மாதிரியான
    எளிமையான
    மிகவும் மலிவான
    வீட்டு உபயோக சாதனங்கள்
    மற்றும் சமையலறை சாதனங்கள்
    மற்றும் இன்னும் பல முக்கிய
    அடிப்படை தேவைகள் அனைத்தும்
    பூர்த்தி செய்துதரக்கூடிய சாதனங்கள்
    நாட்டில் அனைவருக்கும் போய் சேரும் போது
    வரவுகளில் செலவு மிக மிக குறைவாகவும்
    வரவுகளில் சேமிப்பு மிக மிக அதிகமாகவும்
    நம் ஒவ்வொருவரின் வாழ்வில் ஏற்படும்.
    இது தானே ஆனந்தம்
    இல்லை இல்லை இது தானே பேரானந்தம்.
    அனைவருக்கும் கிடைக்கப்பெறட்டும்
    இந்த பேரானந்தம்.
    விடுவாங்களா..
    ம்ம்ம்!
    உண்மை ஜெயிக்கும்
    நன்மை நிலைக்கும்
    நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால்.
    Thank you.!

  • @abbasmalick8014
    @abbasmalick8014 5 лет назад +4

    super kandupidipu.but ushar aaa earunga sir.aprm idhula kalapadam earuku nu sollida poranga.Chennai la ippadi tha oruthara arrest panitanga.😖

  • @ascentshiva
    @ascentshiva 5 лет назад +4

    நானும் கோயம்புத்தூர்க்காரன் என்பதில் மாறு தட்டிக்கொள்கிறேன்.... நன்றி ஐயா

  • @madhisekar9490
    @madhisekar9490 4 года назад +1

    Nice sir....you are great inspiration for young inventors and business people 👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijiskitchen8293
    @vijiskitchen8293 5 лет назад

    Congratulation. Very good washing machine. Cheep& best . I want vacuum cleaner pls make cheep & best vacuum cleaner with steam mop.

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 5 лет назад +4

    Please bring all over Tamil nadu

  • @vinithrrvinu06
    @vinithrrvinu06 5 лет назад +42

    2500 Ku 500tax aa

    • @kumaravelm1192
      @kumaravelm1192 5 лет назад

      Kapsaaa vetranuka bro

    • @pandiyankarthik6312
      @pandiyankarthik6312 5 лет назад +16

      Summa kudutha kooda than nalla irukum 2500rs ku kuduthu kooda vanga thuppu ilaya da unakku 💦💦 paratatiyum paravala mooditu iru

    • @akshyaautomobiles8669
      @akshyaautomobiles8669 5 лет назад +15

      GST 18% 2500- TAX 450
      TOTALLY 2500+450=2950

    • @gokukn2336
      @gokukn2336 5 лет назад +1

      @@pandiyankarthik6312 well said..👌

    • @dineshs6882
      @dineshs6882 5 лет назад +13

      @@pandiyankarthik6312 Boss he is blaming GST tax not price of washing machine.. literally indian gov eating our hard earned money..fucking Modi government.

  • @natarajasriram8606
    @natarajasriram8606 5 лет назад

    Current conception eppadi

  • @kalaianbu5914
    @kalaianbu5914 5 лет назад

    நன்றி ஐயா

  • @dhineshm8363
    @dhineshm8363 5 лет назад +18

    ஐயோ..நேத்து தானே பத்தாயிரம் குடுத்து சர்விஸ் பன்னுனேன்

  • @karthikmani4144
    @karthikmani4144 5 лет назад +6

    Pls support him let us purchase.dont simple comment.
    All WM has a drive motar and timer circuit.for this lg and Samsung is charging 35k .think how big fraud they are

    • @sriramkrish1759
      @sriramkrish1759 5 лет назад

      Of course, only external features r there in LG, Samsung

    • @udvishobby
      @udvishobby 5 лет назад

      But no company contact address, each number mention in video are busy.

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 5 лет назад

      @@udvishobby pls cont DLI washing machine dealer 9894887282

    • @Naveenkumar-vu6fw
      @Naveenkumar-vu6fw 5 лет назад

      karthik mani ji athu Front load ithu top load..Both has lots of differences

    • @udvishobby
      @udvishobby 5 лет назад

      @@successmarisssuccessmariss5327 thank u sir

  • @saraamelody6138
    @saraamelody6138 4 года назад

    Niz effort...online mode kondu vanthal niraya makkal payanaidaivar

  • @dhivyasree3299
    @dhivyasree3299 5 лет назад

    ரொம்ப நன்றி ஐயா

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 лет назад +12

    மெட்டையாக உன்னுடைய நியூஸ் எந்த இடம் விபரம் சொல்லாமல்

    • @tamilh2h986
      @tamilh2h986 5 лет назад

      Phone number iruku bro paarunga video la

    • @kishorkavin9099
      @kishorkavin9099 5 лет назад

      Abdul Rahman ok

    • @gopu3366
      @gopu3366 5 лет назад +1

      Devi lakshmi Industries
      Murugesh
      No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
      Rathanaburi, ganapathy,
      Coimbature - 641006.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 лет назад +3

    இதில் கொடுக்கப் பட்ட எண்கள் எல்லாமே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது, தொடர்புக்கு கொள்ள முயற்சி செய்தால் முடிய வில்லை

  • @doctor8919
    @doctor8919 5 лет назад

    How to get it from online is there any specific website ?

  • @kavikutty6907
    @kavikutty6907 5 лет назад

    Wow sema kandu pidipu 👏👏👏 but gvt kuduthathu yeppu repper agumnu theriyadhe🤔

  • @rejanabegam4986
    @rejanabegam4986 5 лет назад +3

    பத்து ரூபாய் சோப் நம்ம கைல இருந்தா போதும் அதுதான் நிரந்தரம் கரண்ட் பில் பத்தி யோசித்து பாருங்கள்

  • @user-rg6bq4hz9g
    @user-rg6bq4hz9g 5 лет назад

    sirapana kandupitipu arumai👌👌👌👌👏👏👏

  • @niveniveditha7321
    @niveniveditha7321 4 года назад

    Arumai vazhthukkal

  • @HOWTO-ll8zh
    @HOWTO-ll8zh 5 лет назад +2

    உங்கள் நற்பணி தொடரட்டும் நண்பா

  • @user-iu9hy9pq5x
    @user-iu9hy9pq5x 5 лет назад +1

    Bring up more in-house products within ourselves. This is also one step towards self sustained living Keep going. We will reach that destination very soon

  • @manivoooo
    @manivoooo 5 лет назад

    Name of the product and feedback details please

  • @jothimani1414
    @jothimani1414 5 лет назад

    Where I can get this
    We need to encourage them

  • @prabhanandhu8015
    @prabhanandhu8015 5 лет назад

    நல்லது ஐயா, தங்கள் எண்ணத்திற்கும், திறமைக்கு பாராட்டு,

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 5 лет назад

    ji how to get
    eppadi vangurathu

  • @sathishajith9448
    @sathishajith9448 5 лет назад

    Wer can I buy

  • @ArunKumar-xh4tt
    @ArunKumar-xh4tt 5 лет назад

    Name of the product.

  • @parimalagandhi11
    @parimalagandhi11 5 лет назад

    How many liters?

  • @sunanthar7637
    @sunanthar7637 5 лет назад

    Super iyya, but wash double side iruntha azhukku pogum enbathu Yen karthu

  • @sridiaries6811
    @sridiaries6811 5 лет назад

    Super Sir. I am wishing you all the success in this Engineers Day.

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 5 лет назад

    Great invention sir...below middle class people's and bachelors its really helpful..

  • @purniusha8495
    @purniusha8495 5 лет назад

    It's a great invention sir. It will be definitely a good thing for all class of people. Tnk use sir.

  • @chithrachithra847
    @chithrachithra847 5 лет назад

    great idea sir. hearty congratulations.👍

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 5 лет назад

    congrats give me company name and address and how many kgs use this washing

  • @rajkumar.s9684
    @rajkumar.s9684 4 года назад

    Door delivery kedaikkuma Kalangal kku

  • @balasankar6215
    @balasankar6215 5 лет назад

    Congratulations on your endeavors

  • @jahirm6888
    @jahirm6888 5 лет назад

    Arumai Arumai Arumai valthukal