என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை இனிய திருமண நாள் வாழ்த்துக்ள் சகோதரர் சகோதரி உங்கள் அனைவரின் நடனமும் மிகவும் அருமை நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் அருமையாக உள்ளது வாழ்க்கை முழுவதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் many many more happy marry life god bless you
என் பள்ளி கால நாட்கள் நினைவுக்கு வருகிறது நண்பா.... இந்த மண்ணின் இசையும் நம் மக்களின் கலா ரசிப்புத்திரனும் நம்மை பல துன்பங்களில் இருந்து மீட்டு வைத்துக் கொண்டிருக்கிறது....
ஊர்னா இப்படி தான் இருக்கனும் சூப்பர்..
Amabala pombala ellarum aaduraga ethu oru vur ah 🤔
Sssssssssssss
அழகான கிராம மக்கள் சந்தோஷமான வாழ்க்கை வாழ்த்துக்கள்.
என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை இனிய திருமண நாள் வாழ்த்துக்ள் சகோதரர் சகோதரி உங்கள் அனைவரின் நடனமும் மிகவும் அருமை நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் அருமையாக உள்ளது வாழ்க்கை முழுவதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் many many more happy marry life god bless you
Thanks brother
Antha papaoda vetkkam super ithu than village style ,👍❤️❤️❤️🥰😍🤩🥰
உங்கள் யாவருடைய ஆட்டமும் அருமை..அருமையோ அருமை.
அனைத்துபாடலும் மிகஅருமை.அருமையான ஆட்டம்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என் பள்ளி கால நாட்கள் நினைவுக்கு வருகிறது நண்பா.... இந்த மண்ணின் இசையும் நம் மக்களின் கலா ரசிப்புத்திரனும் நம்மை பல துன்பங்களில் இருந்து மீட்டு வைத்துக் கொண்டிருக்கிறது....
Yes Nanba... thanks
அருமை சிறப்பு மகிழ்ச்சி தமிழ் நாடு திரும்பி பார்த்த கல்யாணம் எஸ்பெஷல்லி நிர்மலா அண்ட் ப்ளூ கலர் டிரஸ் போட்டிருக்க அந்த சின்ன பொண்ணு ஆட்டம் வேற லெவல்
பார்க்கவே அருமையாக இருக்கிறது, தமிழ்நாட்டின் நடனம்💃💃 எந்த ஊர் தஞ்சை மீண்டும் கிடைக்காதது
Seelathikulam
கருப்பழகி அழகு உன் வெட்கம் அழகு புது தம்பதியர் இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 💯👍
நான் விஜி காசிராஜன்
மேளமும் அருமை நடநமும் அருமை திருமண வாழ்த்துக்கள்
அருமை எல்லாரும் நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் blake Tshrte and Babys dance சூப்பர்
யா கரெக்ட் ப்ரோ அந்த ப்ளூ கலர் டிரஸ் போட்டிருக்க சின்ன பொண்ணு ஆட்டம் வேற லெவல்
😍
அருமை வாழ்த்துக்கள் 🖐️🖐️🖐️ நிர்மலா dance super super 🙏🙏🙏
எங்க ஊரு பொங்கல் பண்டிகை வாங்க இத விட செமையா இருக்கும் ஆண்கள் பெண்கள் டான்ஸ்
Super bro...entha ooru
@@manidhamnaturals bro Ella girl சங்கரன்கோவில் பக்கம் வாடிக்கோட்டை கிராமம்
@@maluvani8037 ok ma... video eduthu anupunga
@@manidhamnaturals யாருக்கு
Enakkuthan
Romba santhoshama irukku pa..congratulations
வாழ்த்துக்கள்
சிறப்பு
எந்த ஊரு னு சொன்னா நல்லா இருக்கும்
ஆரம்பத்தில் ஆடுன பச்ச சுடிதார் போட்ட பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
Seelathikulam
Nirmala akka dance super 👌👌👌👌
மிகவும் அருமையான நடனம் மகிழ்ச்சி 💙❤️
Thirunelveli seelathikulam
கிராமம் வாழ்க்கை செம்ம
எப்பவுமே சந்தோசமாய் இருக்க வாழ்த்துங்கள்
Pakavea supera iruku 🤩
தஞ்சை பகுதியில் செல்லும் போது கேட்டு ரசிச்சிருக்கேன்.
அந்த கிராமத்தின் மண் வாசனையின் வெட்கம் அழகு
Excellent Marriage Celebration. Congratulations to all
ஏ ஆத்தா நிர்மலா உன்னோட ஆட்பம் சூப்பர்
தமிழ்நாடு மண் வாசம்
இந்த இசைக்கு ஈடு இணை எங்கும் இல்லை.
🇭🇹🇭🇹Sv melamna seemmma🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹
Vaazhkkaimurai enbathu idhuthaan❤️❤️❤️
Arumsiyana makkal... Arumaiyana aattam... Super...
Nirmala anni dance vera level👌👌
சூப்பர் 👌🙏👍👍
அருமை வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
Semma romba pidichiruku 👌
வேற லெவல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊
எஸ் வி குமார் அண்ணன் நாதஸ்வரம் இசை சூப்பர் 👍
vera leval😍😎
Super 😍
Nowadays this likes in Seelathkulam good I enjoy 😂
அருமை. கலக்கல்
ayyo nirmala dance & vekkam suuuuuper
Super super super 👌👌👌
Music 👍👍👍❤️
Rompa santhosama irukuthu happy marriage life👍👍👍👍👍
Next ethum funtion vacha sollunkeya ....Nankalum varom
Suppre dancing very well exalent
Vera level 😂❤️🧕
ராமண்ணா இப்படித்தான்
வில்லேஜ் இன் அப்படித்தான் இருக்கணும் தேங்க்யூ ஃபார் எப்படி எப்படி
City la laks kotti manda bam pudichu dj pottu aduran ga but ethukku edaguma?
Happy married life bro &sis 😍😍😍💖
அழகு...
Superb
எனது அருமை சொந்தங்களை மகிழ்ச்சி
Semma dance norukitenga ponga 👍💐🤗 23/11/2021.
Super ....
Nirmala akka vera level
Happy marriage Life Vera level
Vera level bro
Super pa it's really beautiful ❤
From Malaysia
Superb dance
kumar anna melam super
💞 Happy marriage life ❤️
Selathikulama
Yes bro
அட எல்லாரும் திரும்புங்க இங்கிட்டு ஒரு ஜோடி ஆடிகிட்டு இருக்கு 😄😄
Super super super super super super super super super super super super super super super super super 🥰🥰🥰🥰
Nirmala akka dance superr
Nimala dance super
நீங்க ஆடுற டான்ஸ் என்ன உங்களுடைய ஊர் பெயர் உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌
Native : Seelathikulam
Nirmala sis and brother sema dance
Ppa Vera leval
சூப்பர் சூப்பர் அடி தூள்
சொந்தம் உள்ள வாழ்க்கை வரலாறு
சூப்பர்
Nice dance
Super👌👌
sirapu miga sirapu
Sister 👌👌👌
Happyweddingdaybro
Arumai
Super 👍
Super💞💞💞💞💞💞💞💞
Super bro
அன்பர்களே, இது திருமண விழா. விழாவை சிறப்பிப்பது என்பது இதுதான். இது எந்த ஊர். எந்த மாவட்டம். மிக அருமை.
Seelathikulam, Tirunelveli district
சிறப்பு
Sema bro
Sema....
Semmmma dance
Super
Super dance
Enga annan song super
Nermala suppar
Nice 👍👍👍👍👍
Miss to all
எங்களையும் கூப்பிட்டு இருந்த நாங்களும் செமையா என்ஜாய் பண்ணிருபோம்
Very nice
😃😃👌👌👌👌
Happy Marrige Life
❤❤❤❤
👏👏✌️
🔥🔥🔥🔥🔥🔥