Sorry Brother நீங்கள் இந்த காணொளியை பார்த்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த காணொளியானது ஒரு கலைஞனின் கலை திறமையை வெளியூலகிற்க்கு அடையாள படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நாதஸ்வர கலைஞர்கள் இறைவனுக்காக இறைவனின் ஆலயங்களில் தொண்டு செய்ய கூடிய கலைஞர் பெருமக்களே ஆவார்கள். இந்த காணொளியில் தவறுதலாக எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை. இது ஒரு நையாண்டி மேளம் கலைஞர்களுக்காக பதிவு செய்யப்பட்ட காணொளியாகும்.
நீடூழி வாழ்க . கள்ளம் கபடம் இல்லாத மணமக்கள் .உறவினர்கள். வாழ்க வளமுடன் என்றும் இன்பமும் இளமையும் செல்வமும் நிறைந்திருக்கட்டும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 💐
Very very very happy marriage
Super cute
👌
வாழ்க பல்லாண்டு
Kovil thiruvilavirkagathan unga channel subscribe seithom
Sorry Brother
நீங்கள் இந்த காணொளியை பார்த்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இந்த காணொளியானது
ஒரு கலைஞனின் கலை திறமையை வெளியூலகிற்க்கு அடையாள படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த நாதஸ்வர கலைஞர்கள் இறைவனுக்காக இறைவனின் ஆலயங்களில் தொண்டு செய்ய கூடிய கலைஞர் பெருமக்களே ஆவார்கள்.
இந்த காணொளியில் தவறுதலாக எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை.
இது ஒரு நையாண்டி மேளம் கலைஞர்களுக்காக பதிவு செய்யப்பட்ட காணொளியாகும்.
1000 காலம் வாழனும் கபடமில்லா மனிதர்கள்👍
Super dance