மனைவியா மகளா இளம் பெண்ணின் கண்ணீர் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 35

  • @JarinaFakooruddin
    @JarinaFakooruddin Месяц назад

    ❤❤❤❤ ஆண் ஆதிக்கம் சரியான முடிவு அருமையாக இருந்தது மனசுக்கு சந்தோஷமா இருந்தது வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      மிகவும் நன்றி ஜரினா ஃபக்ருதீன் அவர்களே..

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 4 месяца назад +1

    Late aanalum good decision

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி ஜோதிலக்ஷ்மி அவர்களே...

  • @seshacharyuluradha312
    @seshacharyuluradha312 Год назад

    Super

  • @DhanalakshmiMylsamy
    @DhanalakshmiMylsamy Год назад +8

    இந்தக் கதை பிடிக்கவில்லை ஆரம்பத்திலே அவனுடைய அப்பா அம்மாவிடம் சென்று நியாயம் கேட்டிருக்க வேண்டும் இப்படி அடிமையாக கண்டிப்பாக வாழக்கூடாது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Год назад +2

      நிறைய பேர் இந்த சமுதாயத்தை நினைத்து பயம் கொள்கிறோம். இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பிலேயே காலம் முடிந்து விடுகிறது

    • @saismruthisashivadana3927
      @saismruthisashivadana3927 Год назад

      ​@@Kuttystoriesbyhari😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊‚

  • @ainsiva
    @ainsiva Год назад

    Super good 👍

  • @saraswathymarimuthu3444
    @saraswathymarimuthu3444 Год назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gayatrikothandapani1980-eq5rs
    @gayatrikothandapani1980-eq5rs Год назад +1

    Intha thairiyam appavum sari ippavum sari enaku vara matenkuthu😭

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад

    இந்த காலத்தில் இப்படியொரு பதிவு தேவையா ?. நட்பே .நல்ல சம்பவங்கள் எத்தனையோ உள்ளது .யோசித்து பதிவிடுங்கள் .நட்பே .❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Год назад

      எனக்கு எப்போதும் நல்லது தான் பிடிக்கும். ஆனால் சமுதாயத்தில் இப்படியும் நடக்கிறதே.

  • @seemakumar5480
    @seemakumar5480 Год назад

    அர்த்தமுள்ள கதை❤❤

  • @vanittharanir2231
    @vanittharanir2231 11 месяцев назад

    எனக்கு பத்து வருடம் கழித்துதான் இந்த தைரியம் வந்தது ஆனால் அதன் பிறகு ??

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 месяцев назад

      காலம் கடந்துவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது. வாழ்வது ஒரு முறை. இதை மனதில் கொள்ள வேண்டும். மிகவும் நன்றி

  • @seshacharyuluradha312
    @seshacharyuluradha312 Год назад

    Background music?

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Год назад

      Very sorry. We will reduce it frim next video onwards. Thank you 🙏

  • @saralemimal
    @saralemimal Год назад

    E pp avum eppady.nadakkirathu

  • @pushpavishwanathan3945
    @pushpavishwanathan3945 Год назад +1

    When was the story written?men don't behave like this nowadays.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Год назад +1

      It's true. But some pshyco persons are still in our society

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Год назад

    A greedy, spineless husband and that Rupa is a seamless woman. The wife should have taken her decision to leave soon after the son was born. Also notified her parents in law the callous treatment she is enduring in the hands of her tyrant of a husband.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Год назад

      Not only men even lots of women also partners like this this. Everyone expectation is things will set right soon. But reality differs

  • @kumaresanradhakrishnan9981
    @kumaresanradhakrishnan9981 11 месяцев назад

    I don't like this story. Decision is too late.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 месяцев назад

      What to do kumaresan sir. sometimes we bound with the family and society.

  • @TL0489
    @TL0489 Год назад

    Too late