புற்றுநோயை குணப்படுத்தும் குணமகன் ASIRVATHAM HOSPITAL டாக்டர்.J.ஜெபசிங் | 25.10.2020 | பேசும் தலைமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2020
  • புற்றுநோயை குணப்படுத்தும் குணமகன் ASIRVATHAM HOSPITAL டாக்டர்.J.ஜெபசிங் | 25.10.2020 | பேசும் தலைமை
    #பேசும்தலைமை #PaesumThalaimai #News7TamilPrime
    mirakle.life/
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on RUclips : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics

Комментарии • 1,5 тыс.

  • @kousalyavenugopal1336
    @kousalyavenugopal1336 2 года назад +192

    வாழும் கடவுள் மருத்துவர் ஜெபசிங் அவர்கள் மட்டுமல்ல அவரது துணைவியார் திருமதி. ஹெலன் ஜெபசிங் அம்மாவும்தான். பணம் இத்தம்பதியருக்கு ஒரு பொருட்டல்ல. மக்களின் நலனே முக்கியம் என்ற நோக்கில் வாழும் மாமனிதர்கள் . வாழ்த்துக்கள் ஐயா.

  • @madrasmurali7910
    @madrasmurali7910 3 года назад +119

    நன்றி டாக்டர். "உங்களுக்கு ஒன்றுமில்லை தலைவரே, சாதாரணமா சரி பண்ணிடலாம்" என்று நம்பிக்கை கூறி அனுப்பினீர்கள். நன்றி 🙏

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 3 года назад +182

    கண்ணீர் வருகிறது.தாங்கள் 200 ஆண்டுகள் வரை வாழ வேண்டும்

  • @earlymorning9994

    இந்த வீடியோவை நம்பி ரிப்போர்ட் எடுத்து வந்தால்.60 வயது நபர் பக்கவாதம் வந்தவர் எங்களிடம் போதிய வசதி இல்லை என்று திருப்பி அனுப்பினார்கள்.பேசுவது ஒன்று செய்வது ஒன்று.

  • @GomathiM-rd8eg

    , சார் என் கணவருக்கு வாயில கேன்சர் கீம் ஒரு ரெண்டு கிமு போட்டு வீட்டுக்கு வந்துட்டோம் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் சரி பண்ண முடியுமா ஐயா

  • @thiruneelakandana.9021

    யார் யாருக்கோ 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்படுகின்றது. இவருக்கல்லவோ அதனை கொடுக்க வேண்டும்!

  • @kalaivibes0219
    @kalaivibes0219 3 года назад +21

    Enudaya appavirku colon cancer stage 3 ...treatment paka 20 lakhs mela agum endru chennaiyil periya hospital doctorgal sola...manam kalangi vanthom...uravinar moolamaga maduraiyil Jebasingh sir ah pakavanthom..doctor kudutha nambikaium panathai ethirparatha avarathu sevai manapanmaium engaluku kadavulai kanmun kanbitha mathiri irunthathu...1 varudam agapogirathu en appa nalamudan irukirargal...Jebasingh sir oru maruthuva kadavul pola than engaluku katchi alikirar...Jebasingh sirum avarathu wife Dr.Helen mamum maruthuvathai sevaiyai seigirargal...avargal kudumbam nalamudan iruka thinamum kadavulai vendikolgiren...I can't find words to show my gratitude to him...he is such a kind soul and a person filled with positive energy..thank you so much doctor we consider you as saviour...

  • @rujvanabakrudeen1152
    @rujvanabakrudeen1152 9 часов назад

    சார் எனது மாமியாருக்கு தொடையில் கேன்சர் கட்டி ஆப்ரேஷன் பண்ணி எடுத்துட்டோம் ஹீமா கொடுக்காமல் மாத்திரை எடுத்துக் கொண்டால் சரி செய்ய முடியுமா நீங்கள் சொல்வது எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு நீங்கள் இன்னும் மருத்துவமனையில் நீண்ட காலம் வேலை செய்யணும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @GomathiM-rd8eg

    சார் உங்க கணவருக்கு வாயில கேன்சர் மூணாவது ஸ்டேஜ் ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரீட்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன் சரியாகுமா

  • @trichyaruldev
    @trichyaruldev 2 года назад +58

    🙏😭வாழும் தெய்வீக மருத்துவர்... இந்த காலத்தில் பணத்தை பிரதானமாக வைத்து பணம் பண்ணும் மருத்துவ உலகில் மனிதம் வாழ மண்ணுலகில் வாழும் மகான்😭🙏

  • @tamilaasiriyar876
    @tamilaasiriyar876 3 года назад +186

    என் அம்மாவுக்கு தேர்டு ஸ்டேஜ் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள் கடவுளுடைய இரக்கமும் ஜெபசிங் அய்யா அவர்களின் கனிவான அன்பும் தரமான சிகிச்சையின் காரணமாக பத்தாண்டுகளாக என் அம்மா நலமுடன் இருக்கிறார்கள். ஐயா அவர்கள் நோயாளிகளுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள் 🙏

  • @padmavathirajagopal7286
    @padmavathirajagopal7286 2 года назад +14

    வாழ்க வளமுடன் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க.

  • @desapattuesther3897
    @desapattuesther3897 2 года назад +67

    Dr. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். மேலும் மேலும் உங்களை தேவ ஞானத்தினல் கர்த்தர் நிரப்புவரகா.

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 3 года назад +154

    நம்பிக்கை கொடுக்கும் பேச்சு, தெளிவான உச்சரிப்பு. உயிரைக் காத்து

  • @mohana2386
    @mohana2386 3 года назад +53

    Dr. நீங்க இந்த பிரபஞ்சம் நேசிக்கும் மனிதர் நீங்கள். உங்கள் உரையாடலில் நோயின் உண்மையை யதார்த்தமாக விளக்கியது அருமை.

  • @sairasadiq21
    @sairasadiq21 2 года назад +38

    டாக்டர் நீங்க ரொம்ப காலம் வாழ நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்...அல்ஹம்துலில்லாஹ்

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Год назад +3

    🙏🙏🙏ஐயா...மிக்க நன்றி... மனித குலத்திற்கு தாங்கள் செய்யும் தொண்டு மகத்தானது... இந்த நோயும் , இதன் கொடுமையும் ,, உடல் வலியும் , மன வலியும் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்... என்னுடைய வீட்டில் எனது அப்பா ,, எனது தங்கை என இரண்டு பேரை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்டோம்... No words to express ...... Thank you very much for SPREADING POSITIVE ,, Useful information to all people... GOD bless you .......🙏🙏🙏

  • @sivasundari4004
    @sivasundari4004 3 года назад +14

    u r the real hero sir. Ur speech gives life to many person. I beg God to give u long life and thank god for giving u such a beautiful service mind

  • @julietarulraj8063
    @julietarulraj8063 3 года назад +23

    Very happy to see you Doctor. Really you are a great blessing to the society. May God bless you more and more and make you a blessing to many more.

  • @angamuthumuthiapillai7218
    @angamuthumuthiapillai7218 Год назад +22

    மருத்துவர் பேட்டி எடுத்து நிகழ்ச்சியை வழங்கிய இருவரையும் இறைவனாகப்