இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா!! இலவச வைத்தியர் கின்னஸ் ரவி | MANUFACTURING TAMILAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா!! இலவச வைத்தியர் கின்னஸ் ரவி | MANUFACTURING TAMILAN
    #manufacturingtamilan #ManufacturingTamilan #MadeInIndia #MuruganVRaj
    Follw Us on
    RUclips @Manufacturing Tamilan
    / @manufacturingtamilan
    FaceBook @Manufacturing Tamilan
    / manufacturingtamilanmu...
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் +91 7010793348
    To BroadCast your product manufacturing Videos in this Channel Contact +91 7010793348
    ALSO SUBSCRIBE OUR CHANNELS
    LOVE MUSIC TAMIL (ALBUM SONGS, SHORT FILMS, ஒப்பாரி பாடல், நாட்டுப்புற பாடல்)
    / @lovemusictamil
    DrSJ HotTv(இயற்க்கை முறை மருத்துவ ஆலோசனைகள், Naturopathy Health channel)
    / @drsjhottvofficial
    LOVE MUSIC THERUKKOOTHU(தெருக்கூத்து)
    / @lovemusictherukkoothu
    MANUFACTURING TAMILAN(தொழில் மற்றும் பொருட்கள் உற்பத்தி சம்மந்தப்பட்ட பதிவுகள்)
    / @manufacturingtamilan
    ITHUTHAN TRENDING (Interesting Facts and News with Entertainments)
    / @lovemusicnews
    LOVE VILLAGE FOODS (கிராமத்து சமையல்)
    / channel
    Insta @manufacruringtamilan

Комментарии • 406

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 5 месяцев назад +25

    உங்களை போன்ற ஜீவ காருண்ய வைத்தியர்கள் சேவை மனித குலத்திற்கு கிடைத்த பாக்கியம்.
    வாழ்க தயவுடன்
    தயவுடன் வாழ்க
    வாழ்க வையகம் தயவுடன்
    நன்றி வந்தனம் ஐயா

  • @kumarigopu8221
    @kumarigopu8221 3 месяца назад +12

    மருத்துவம் வியாபாரமாக்கும் இக்காலத்தில் உங்கள் சேவை மகத்தானது. மிகவும் நன்றி.🙏

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 6 месяцев назад +27

    அருமையான எதார்த்தம் நிறைந்த மாமனிதர் நீடூழிகாலம் வாழ்கவளமுடன் இறைவனை வேண்டுகிறேன், நன்றிங்க ஐயா,!!

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 7 месяцев назад +40

    இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனிதநேயம் வாழ்கிறது

  • @Jigarthanda007
    @Jigarthanda007 7 месяцев назад +38

    கலி யுகத்தில் இப்படியாக ஒருவர் வாழும் மனிதர்கள் குறைவு, வாழ்க வளர்க உங்கள் தொண்டுகள் 🙏🙏🙏

  • @ntmanebharathi
    @ntmanebharathi 4 месяца назад +22

    ஐயா வணக்கம் நன்றி உங்கள் சேவை ஆண்டவனை வணங்குவதற்கு ஈடு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் யாதெனில் உங்களின் சீடர்களை உருவாக்கி உங்களைப் போன்று இந்த தன்னலமற்ற சேவை செய்ய விரும்புகிறேன் மீண்டும் நன்றி

  • @user-ix2fb8iq8h
    @user-ix2fb8iq8h 2 месяца назад +14

    மருத்துவ தர்மம் என்பது மிகுந்த புன்னியம் அய்யாவை தமிழக மக்கள் என்றும் தங்களை மறக்காது இன்றைய தலைமுறைக்கு தங்களின் மருத்துவ முறையை கற்றுதருமாரு பணிவோ கேட்டுக் கிறோம் அய்யாவை பணிந்து வணங்குவோம் நன்றி வணக்கம்

  • @elangoramanathan111
    @elangoramanathan111 3 месяца назад +7

    அய்யா அவர்கள் உள்ளது உள்ளபடி சொல்லுகிறார்கள். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அய்யா.

  • @sanjaisenraju9692
    @sanjaisenraju9692 8 месяцев назад +54

    ஐயா நீங்கள் ஆரோக்கியமாக இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @segarramasamy3792
    @segarramasamy3792 8 месяцев назад +31

    நல்ல பாரம்பரிய வைத்தியம்..நல்ல தகவல். நன்றி ஐயா

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 7 месяцев назад +25

    வாழ்த்துக்கள் மற்றும் விரைவில் நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை வெற்றி பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டிய மனிதர் நீங்கள்

  • @user-hw2vx1fh9i
    @user-hw2vx1fh9i 5 месяцев назад +11

    இறைவன் இருக்கிறார் என்பது இவரைப் போன்ற மனிதர்கள் வடிவில்

  • @ganesansvt6576
    @ganesansvt6576 5 месяцев назад +14

    ஐயா நாங்கள் நேரிடையாக சந்தித்து பயன் பெற்றுள்ளோம்.எல்லாம் உண்மை.தயவு செய்து ஐயா அடுத்தவர்களை பார்க்கும் போது தெரிந்தவர்கள் வந்து நேராக உள்ளே செல்ல வேண்டாம்.அவரின் மனநிலை மாற வாய்ப்புள்ளது.வெளியே நீண்ட நேரம் காத்திருக்கும் போது நீங்கள் உள்ளே செல்வது நல்லது அல்ல.அவரால் வரிசை படுத்த முடியாது.நாம் தான் அனுசரித்து செல்வது நல்லது.அவர் நீண்டு வாழ வேண்டும் 👍

    • @amutharajendran1512
      @amutharajendran1512 4 месяца назад

      ஐயா, எந்த ஊரில் இருக்காங்க

    • @mehrajbanu5446
      @mehrajbanu5446 4 месяца назад +2

      அவர்களின் முகவரி போன் நம்பர் தாருங்கள்

    • @ganesansvt6576
      @ganesansvt6576 4 месяца назад +3

      அன்னை வலி நிவாரண மையம்.சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பண்ணாரி செல்லும் வழியில் மாடியில் உள்ளது 👍

    • @thangapandian4348
      @thangapandian4348 4 месяца назад

      😂​@@ganesansvt6576

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 4 месяца назад +1

      Ayya Namaskaaram. Ungal Kaanoli Mihavum Payanullathu!!. Vaazhum Dheivam Ayya Neengal. Vananguren ❤️❤️👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthavelshanmugams9866
    @amirthavelshanmugams9866 7 месяцев назад +58

    தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி தேவை

    • @vperumal7139
      @vperumal7139 3 месяца назад +2

      வலிப்பு நோய் மருந்து சொல்லுங்க ஐய்யா

  • @kathampam
    @kathampam Месяц назад +3

    வாழ்க வளமுடை மிகவும் உபயோகமான காணொளி நெற்றி ஐயா இந்த காணொளி தந்த MANUFACTURING TAMILAN RUclips சேனலுக்கும் மிகவும் நெற்றி ஐயா

  • @anandcraft308
    @anandcraft308 22 дня назад +1

    அருமை ஐயா.. உங்களால் தான் நான் நலமாக உள்ளேன்... நன்றி..

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 7 месяцев назад +33

    ஐயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-cz1ik4hh2e
    @user-cz1ik4hh2e 18 дней назад +2

    அருமை யான குரு வாழ்க

  • @user-cz1ik4hh2e
    @user-cz1ik4hh2e 18 дней назад +2

    அருமை குருநாதர்

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 7 месяцев назад +65

    ஐயா, நீங்கள் நீடு வாழ்ந்து மக்கள் சேவை மகேசன் சேவை என்று செய்கிறீர்கள் என்பதை அறிந்து பாராட்டுவதுடன் நீண்ட ஆயுளை இறைவன் அருள prarthanai செய்கின்றேன்.

  • @somethinginside8897
    @somethinginside8897 5 месяцев назад +3

    நீங்கள் செய்யும் சேவை மகேஷன் சேவை.நீர் செய்த வர்ம சிகிச்சை செய்து பார்த்தேன் உடனே நலம் ஆனது நன்றி வாழ்த்துக்கள் 🙏 மேலும் மேலும் இது போன்ற சிகிச்சை முறைகள் பதிவு செய்யவும்.

  • @soundar001
    @soundar001 8 месяцев назад +120

    இப்படியும் ஒரு மனிதரா 🙏🏻🙏🏻🙏🏻 இறைவன் மஹத்தானவன்!!!! மருத்துவத்தை பணம் பண்ணும் தொழிலாய் நினைத்து மனசாட்சியே இல்லாமல் தொழில் செய்யும் மருத்துவர்கள் என்ற போர்வையில் மிருகங்களாய் இருக்கும் இவ்வுலகில் இந்த மாமனிதரை எல்லாரும் சரியாக பயன்படுத்திகொள்ளுங்கள்.. இவர் ஒரு மருத்துவ பொக்கிஷம்!!! இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழனும் எல்லாரும் ஆரோக்கியமாய் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ronirobin999
    @ronirobin999 7 месяцев назад +35

    ஐயா உங்களை போன்ற நல்ல உள்ளங்களால்தான் இன்னும் நமது பாரம்பரிய வைத்தியங்கள் உயிர் வாழ்கிறது....🎉🎉🎉

    • @kannankanna7841
      @kannankanna7841 7 месяцев назад +4

      இவர் எந்த ஊர்

    • @gunasekaran5319
      @gunasekaran5319 7 месяцев назад +1

      ​@@kannankanna7841ஈரோடு சத்தியமங்கலம் அன்னை வர்மம் தாலுகா ஆபிஸ் எதிராக

    • @geethakannan3672
      @geethakannan3672 7 месяцев назад

      Sathyamangalam

  • @srinilayamsalem197
    @srinilayamsalem197 7 месяцев назад +10

    வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 7 месяцев назад +6

    அருமை அய்யா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @CHANDRASEKAR-pi1rl
    @CHANDRASEKAR-pi1rl 7 месяцев назад +12

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா
    கோவக்கா இலை வைத்து சாப்பிட. சொன்னீர்கள் ஆனால் கடைகளில் கிடைக்க வாய்ப்பு இல்லை ஆகவே அது எங்கே கிடைக்கும்
    நன்றி ஐயா

  • @priyasithesh4757
    @priyasithesh4757 7 месяцев назад +42

    JSS COLLEGE PRINCIPAL வெளியிட்ட இரவி ஐயாவின் குறிப்புகள் புத்தகம் எங்கே கிடைக்கும்????

  • @dhanarajm7443
    @dhanarajm7443 5 месяцев назад +5

    உங்கள் சேவை தொடரவும் ஆண்டவன் நீடாமங்கலம் ஆய்யுள் தர வேண்டும் நன்றி.

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 7 месяцев назад +14

    ஐயா அவர்களை எங்கு சென்று பார்ப்பது, நான் அவரை பார்க்கவேண்டும்

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 7 месяцев назад +5

    நன்றி ஐயா நல்ல மனசுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @annadurai839
    @annadurai839 7 месяцев назад +9

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @veerasamym1396
    @veerasamym1396 4 месяца назад +2

    Great sir.
    You are doing Gods service .
    Long live Ravi sir.

  • @ArumugamArumugam-jp6wr
    @ArumugamArumugam-jp6wr 2 месяца назад +21

    ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி சரவாங்கி க்கு மருந்து சாப்பிட்டேன் பத்து வருடங்கள் பாதிப்பு இப்போது குறைந்து இருக்கிறது நன்றி

  • @shanthir7741
    @shanthir7741 27 дней назад +1

    Namaskaram.
    Ayya, vaazhga valamudan nalamudan pallaandu anaivarum kudumbathudan. God bless us all.🙏🙏🙏

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y 8 месяцев назад +13

    நன்றிங்க இவர் சொன்னமாதிரி நானுமே குறைந்த பட்ச்சம் ஒரு லஷ்சம்நபர்களை சரிபன்னிவிட்டேன்❤

    • @MANUFACTURINGTAMILAN
      @MANUFACTURINGTAMILAN  8 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

    • @thirupathy4292
      @thirupathy4292 7 месяцев назад +1

      நல்லா உருட்டு!

    • @elangovana9060
      @elangovana9060 7 месяцев назад

      typ 1 diabetes sari panna mudiuma ji

    • @Ecstacy7126
      @Ecstacy7126 7 месяцев назад

      ​@elangovana9060 currently what treatment u doing for type 1?

  • @govindarajs870
    @govindarajs870 7 месяцев назад +5

    Ayya valagha valamudan ayya

  • @user-cz1ik4hh2e
    @user-cz1ik4hh2e 18 дней назад +1

    அருமை அருமை

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 7 месяцев назад +6

    Super. Praise the lord Jesus bless you and your's family

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 6 месяцев назад +2

    arumaiyana vayithiyam mikkananry Aiya Manufacturing Tamilan ungalukkum mikka nanry

  • @umapathis5322
    @umapathis5322 8 месяцев назад +8

    அன்பு நண்பரே வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி

  • @balasubramanianmuthaiyan4470
    @balasubramanianmuthaiyan4470 6 месяцев назад +5

    ஐயா இறைவன் அருளால் நீங்கள் செய்யும் சேவை தொடர் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 Месяц назад +3

    ஐயா உங்கள் காணொளியை பார்த்தேன் இப்போதான் எனக்கு தலைவலி அடிக்கடி வருது நான் உங்களை சந்திக்கிறேன்

    • @samyukthasanjana8570
      @samyukthasanjana8570 Месяц назад +1

      போய் பார்த்திங்களா..
      அட்ரஸ் தெரியுமா.. எப்படி காண்டாக்ட் பண்றது

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 7 месяцев назад +18

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. நன்றி தெய்வமே.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navasheditz
    @navasheditz 6 месяцев назад +3

    அருமை நல்ல மனிதர்

  • @dhanamuruganps3120
    @dhanamuruganps3120 6 месяцев назад +3

    அருமை..அய்யா..
    நன்றி..!

  • @malarvizhik1465
    @malarvizhik1465 2 месяца назад +2

    ஐயா நீங்கள் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க

  • @Ravikumar-wi9bi
    @Ravikumar-wi9bi Месяц назад +1

    Great Mr, Ravi sir

  • @eesumuthu4300
    @eesumuthu4300 5 месяцев назад +3

    நல்ல உள்ளம். மங்காத செல்வம்.

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 7 месяцев назад +4

    ஐயா, வணக்கம். நீங்கள் கடவுள் அனுப்பிய தூதர்.
    மாமனிதர். வாழ்த்துக்கள்

  • @user-cz1ik4hh2e
    @user-cz1ik4hh2e 18 дней назад +1

    அருமையான கரு

  • @marimuthumuthu5641
    @marimuthumuthu5641 27 дней назад +1

    சூப்பர்

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 7 месяцев назад +8

    நீடூழிகாலம் வாழ்க வளமுடன் . மிக்க நன்றி
    👍👍👍👍👍👍👍

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Месяц назад +1

    அருமை ஐயா நல்ல தொண்டு தொடரட்டும்.. நன்றி நன்றி 🎉🎉🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ArumugamArumugam-jp6wr
    @ArumugamArumugam-jp6wr 7 месяцев назад +6

    இறைவன் மனித வடிவத்தில் ❤❤

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 2 месяца назад

    Unmy sar massage old is gold 🙏🙏🙏👌👍valka valamudan

  • @bhanumathis4279
    @bhanumathis4279 Месяц назад +1

    Ayya vazga valamudan

  • @user-nf7nt1to6l
    @user-nf7nt1to6l 6 месяцев назад +4

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kumaranvijayakumar2438
    @kumaranvijayakumar2438 4 месяца назад +1

    மிகவும் அருமை 💐💐💐💐

  • @user-di3cw9un5i
    @user-di3cw9un5i 6 месяцев назад +1

    Vazhthukkal ayya ungal nermai valarttum kadavulin pugazh ongattum

  • @MAHESAN-vr8ol
    @MAHESAN-vr8ol 8 месяцев назад +7

    Thank you sir.

  • @rajaraj-xt5il
    @rajaraj-xt5il Месяц назад +1

    நன்றி

  • @thirruvarur-lt2os
    @thirruvarur-lt2os 6 месяцев назад +1

    ஐயா அவர்களை வணங்குகிறேன்❤

  • @Arumugam.V
    @Arumugam.V 7 месяцев назад +3

    Mikka nandri Ayya

  • @velmanickamt7287
    @velmanickamt7287 5 месяцев назад +1

    ❤❤❤நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @selvanataraja
    @selvanataraja 6 месяцев назад +3

    தங்களின் பாதம்பணிகிறேன் அய்யா ❤️🙏நன்றி

  • @wdgeeq256
    @wdgeeq256 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙌

  • @santhosharts2606
    @santhosharts2606 7 месяцев назад +8

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி ஐயா

  • @thangarajponnusamy3100
    @thangarajponnusamy3100 3 месяца назад +4

    மகத்தான மக்கள் பனி அய்யா அவர்கள் நீடூடிவாழ இறைவனைவேண்டுகிறேன்

  • @thirumalaikumares4105
    @thirumalaikumares4105 7 месяцев назад +9

    ஐயா புற்றுநோய்க்கான மருந்து ஏதேனும் தங்களிடம் உள்ளதா?

  • @saisudha9383
    @saisudha9383 7 месяцев назад +4

    Great sir 🙏🙏🙏🙏🙏♥️

  • @SRM943
    @SRM943 7 месяцев назад +4

    Super star..

  • @msadasivam9331
    @msadasivam9331 7 месяцев назад +2

    Great ayya. Nandti

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 7 месяцев назад +2

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @sobanainsasobanainsa558
    @sobanainsasobanainsa558 Месяц назад +1

    Good

  • @SEENIVASANp-fr1gv
    @SEENIVASANp-fr1gv 8 месяцев назад +5

    நன்றி சார்

  • @SuperCoolJC
    @SuperCoolJC 7 месяцев назад +9

    ஐயா வாழ்க வளமுடன் என்றும்...

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 6 месяцев назад +2

    ஐயா மிக்க நன்றி. சிறந்த சேவை... இந்த மருத்துவ மனை எங்கு இருக்கிறது ?..நன்றி ஐயா ...🙏🙏🙏

  • @-databee191
    @-databee191 6 месяцев назад +1

    நீரே இறைதூதர் ❤

  • @koti599
    @koti599 6 месяцев назад +1

    Very good and great man

  • @praisejesus464
    @praisejesus464 3 месяца назад

    A true man of medical miracles
    I know him very well.

  • @hemalatha6064
    @hemalatha6064 6 месяцев назад +1

    Vallka valamudan iyya.pls give me a solution for cough and weezing .

  • @shivagnanamganesan9105
    @shivagnanamganesan9105 7 месяцев назад +5

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d 8 месяцев назад +7

    வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்

  • @subramanisubramani5318
    @subramanisubramani5318 7 месяцев назад +3

    நல்லவிலக்கம்

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek 3 месяца назад

    நல்லா தகவல் கிடைத்தது நன்றி

  • @iappleiappleapple2213
    @iappleiappleapple2213 7 месяцев назад +1

    Namastey, long live to help others god’s blessings to you 🙏💐

  • @bhanumathis4279
    @bhanumathis4279 Месяц назад +2

    Ellarukkum inthakalathil kazuthuvali varathu it lavelsi saivatha varugirathu itharkuntheervu chollungal palaper palnadaivargal

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 7 месяцев назад +11

    ஐயா , விலாசம் தெரிவியுங்கள் . நன்றிகள்.

    • @MANUFACTURINGTAMILAN
      @MANUFACTURINGTAMILAN  7 месяцев назад +2

      ruclips.net/video/-wvPsXptxyU/видео.htmlsi=7lurW1TNHwkHuHO4

  • @saravanane8646
    @saravanane8646 Месяц назад

    God bless you

  • @user-sq8iq5ev3k
    @user-sq8iq5ev3k 7 месяцев назад +1

    Super iyaa❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 месяцев назад

    Your work of social free services very great and your humanity very good and god bless you sir and thanks for manufacturing Tamil media vison ok go ahead

  • @user-sq8iq5ev3k
    @user-sq8iq5ev3k 7 месяцев назад +1

    Kadavulukku nandri

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 7 месяцев назад +2

    Super sir

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 8 месяцев назад +2

    Iya vanakam super

  • @umamaha158
    @umamaha158 7 месяцев назад +1

    Nandri Dr

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 7 месяцев назад +6

    நல்ல மனிதர் ❤

  • @hbwc5060
    @hbwc5060 7 месяцев назад +1

    Super ayya

  • @muthuurcindia
    @muthuurcindia 7 месяцев назад +1

    ஐயா வாழ்க வளமுடன் ❤

  • @Vasudevan-ul2vk
    @Vasudevan-ul2vk 7 месяцев назад +1

    Your real doctr❤