யார் இந்த மெல்லிசை மன்னர் MSV?கடைசி காலத்தில் கடன் | தன் சம்பளத்தை ஒப்படைத்த Ilaiyaraaja| Vellaisamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 86

  • @kumarks5702
    @kumarks5702 3 дня назад +2

    I never get tired of watching/listening to the song நீ நினைத்தால் இந்நேரத்திலே எதேதோ நடக்கும் from Nilave Nee Saatchi. MSV - LR Eswari duet. It is only a background song (in today's language 'mind voice' where Jaisankar and KR Vijaya got struck in an elevator and the full song was shot within the lift which goes up and down but couldn't be opened/used by others in different floors. What an amazing singing and music by MSV and LR Eswari!! Unforgettable song. Whenever I feel bored I watch this video in RUclips. I don't know how many times I watched and going to watch. Such a magic by MSV. He cleverly use instruments selectively, sometime stop using them but all enhances the beauty of the song. If any MSV fans haven't enjoyed it till now just make a try, you will forget the world.

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 16 дней назад +17

    மெல்லிசைக்கு இலக்கணம் வகுத்தவர் மாமன்னர் MSV. பாரத் ரத்னா விருது வழங்கி பாராட்டப்படவேண்டியவர்.

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 11 дней назад +4

    Fan of MSV. The great MSV.❤

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 14 дней назад +8

    இரண்டே இரண்டு வார்த்தை
    நினைத்தாலும் இனிக்கும
    இதன் மூலம் ஒரு முழுப் பாடல்
    இந்தியாவிலே யாரும் செய்யாத சாதனை

  • @lotus5295
    @lotus5295 12 дней назад +8

    நாங்கள் மெ.மன்னருக்கு கோவில்கட்டி யிருக்கிறோம் எங்கள் உள்ளங்களில்.

  • @selvasamy5819
    @selvasamy5819 16 дней назад +16

    தமிழ் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் எம். எஸ், வி. 🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 16 дней назад +12

    Still no 1 M.D. MM.MSV ORUVARTHAN🎉❤

  • @lnmani7111
    @lnmani7111 10 дней назад +6

    வெள்ளைச்சாமி போன்றவர்கள் இருக்கும் வரை நம்மை போன்றவர்கள் மகிழ்ந்து கொண்டே இருப்போம். வாழ்த்துக்கள் வெள்ளைச்சாமி சார்!

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 16 дней назад +13

    நிறைய இசை அமைப்பாளர்கள் இசையில் அதிகம் பாடிய ஒரே இசையமைப்பாளர்

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 16 дней назад +17

    வெளி நாட்டில் படமாக்கிய படங்களுக்கு மெ.ம.கொடுத்த இசை யை மிஞ்ச இன்னொருவர் பிறக்கவில்லை இன்னும்

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 15 дней назад +4

      நூற்றுக்கு இருநூறு உண்மை.

    • @lotus5295
      @lotus5295 12 дней назад +3

      இதைதான் நான் எப்பவும் சொல்லுவேன்.

    • @sridharandharan1445
      @sridharandharan1445 9 дней назад

      @@mmfamellisaimannarfansasso231
      சொர்க்கத்திலே நாம் அடியெடுப்போம்..
      ஜாய் புல் சிங்கப்பூர்...
      அதன் பிறகு உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல்கள்...
      நல்ல உதாரணம்.

    • @sasidharan4900
      @sasidharan4900 7 дней назад +2

      Ulagam sutrum valibhan an eg

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 6 дней назад

      @@sasidharan4900 சிவந்த மண்,நினைத்தாலே இனிக்கும் , ஒரே வானம் ஒரே பூமி, அவன்தான் மனிதன் ,தர்ம ராஜா மற்றும் பல

  • @KarunG
    @KarunG 16 дней назад +9

    It was true that MSV had a financial problem. AVM wanted to help him, but MSV wanted to get it solely through work. Then AVM talked to IR, and he welcomed MSV's unity. That is how Mella Thirantha Kathavu (AVM prod.) came out with MSV+IR music.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 7 дней назад

    Vellaisamy Sir is a good singer also. Very good Sir.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 6 дней назад +2

    MGR க்கு “கனவுகளே ஆயிரம்..” போல,
    சிவாஜிக்கு “கனவுகளே கனவுகளே காலமெல்லாம்..”
    காலத்தால் அழியாத இசை

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 15 дней назад +8

    யார் இந்த ஆலங்குடி வெள்ளைச்சாமி ? எல்லோருக்கும் தெரிந்த MSV ஐ பற்றி எல்லோருக்கும் தெரிந்த தகவல்களை உட்கார்ந்து பேசுகிறார்கள். இதே போல இன்னொரு தலைப்பு " யார் இந்த சுசீலா? " பாடும் ஆசை தெரிகிறது. ஆனாலும் பிரபலமான கலைஞர்களை குறிப்பிட்டு தலைப்பு தரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வு தேவை.

  • @vlatha2315
    @vlatha2315 День назад

    The highest Himalayan mountain of music is mellisai mannar❤

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 3 дня назад

    Msv always best 🎉❤❤❤

  • @mamannar2828
    @mamannar2828 13 дней назад +3

    வெள்ளி விழா படத்தில் வி குமார் அவர்கள் அவர் கேட்ட வுடன் பெருந்தன்மையாக பாடிக்கொடுத்தார். எம் எஸ் வி என்ற மேதை

  • @mageshsidhu
    @mageshsidhu День назад

    காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்...
    இந்த பாட்டில் எத்தனை பல்லவி... இதை பற்றி ஒன்றும் கூறவில்லை தாங்கள்...😢

  • @shariharan8637
    @shariharan8637 4 дня назад

    தாங்கள் பாடமல்
    explain மட்டும் பண்ணின்னால் அழகாக இருக்கும்
    உங்கள் பாடலை விட பேச்சுதான் நன்றாக இருக்கிறது.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 15 дней назад +7

    யார் இந்த மெல்லிசை மன்னர் ? என்ற தலைப்பை வெளியிட்டு இந்த இசை மேதையை அவமதிக்க வேண்டாம்.அவருக்கு இணையாக மெல்லிசையை வழங்கிய ஜாம்பவான் தமிழ்த் திரையிசையில் எவருமில்லை. அவருடைய இசையை மூச்சாக சுவாசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும் இருப்பதால் இந்த மாதிரி தலைப்பை மாற்றி பெருமைப் படுத்தும் தலைப்பை பதிவிடவும்.

  • @vishnuhoney5919
    @vishnuhoney5919 12 дней назад +3

    திரை இசை திலகம் kvm பற்றி சொல்லுங்க

  • @MiniJordan-i7g
    @MiniJordan-i7g 8 дней назад

    அருமை அய்யா ❤

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 14 дней назад +4

    இன்னிசை இறைவன் என்றும் எங்கள்
    மெல்லிசை மன்னரே

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 16 дней назад +7

    Whatever it was or is and forever - In Tamil Movie Industry - MSV & KVM are the best forever ! No NUT can beat them till the world ends.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 14 дней назад

      @lawrencemathieson5422 Early stage - I mean when new to tamil industry - Good lyric writers and Playback singers. Then slowly - became horrible :-
      1. Loud music whereby can't hear the lyrics at all.
      2. Music more towards Western Flavour.
      3. Simply with any Horrible lyric writers and he compose Music for it.
      4. Playback singers could not pronounce proper tamil words but known as singers.
      5. The worst part - when he started to sing with his horrible VOICE.
      6. He has killed Ponniyin Selvan - An Epic with songs lasted only about 2 weeks when the movie was released.
      He is interested only in making MONEY. Why MGR songs till today - people love to listen because good INDIAN FLAVOUR MUSIC , GOOD LYRIC WRITERS & PROPER PLAYBACK SINGERS.
      MSV does not give voice for MGR. MSV sings as a back ground song OR any unknown actor or any roadside bigger. But this NUT gives voice for hero's.
      Still we have KJ Jesudass , P Jayachandran , Madhu Gopalakrishnan and SPB Charan - who has 98% of his father's VOICE. BUT all this people are ignored.
      Still we have good lyric writers alive - Mu Metha , Muthulingam , Palani Barathi , Vairamuthu & Arivumathi.
      But he goes to the great lyric writers in India - The NUTS Danush & Vignesh Sivan.
      ArR Rahman , Aniruth , G V Prakash & Yuvan Shanker Raja are Tamil Language KILLERS .

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 13 дней назад

      @lawrencemathieson5422 Good music director but Lousy Human. He was the one who brought in Mano ,just to kill SPB. Look at the 2 incidents - Can be seen his dirty character :-
      1. Stage show whereby a guard went up to give a bottle of water for someone. Just the way - The NUT insulted the poor guard. The worst part,another NUT Mano told the guard to fall on the music director legs- asking for forgiveness. Luck the guard was a nice person. Great fun would have taken place on that day - if the guard was a wrong person.
      2. Special function for ARR in tamilnadu by most of tamil movies music directors - after ARR received the Academy Award. Can see his true face ,when ARR indirectly and sarcastically HIT back Ellayaraja.
      Those days - producers has to fall to his legs in order for Elayaraja as a music director for their movies.
      Elayaraja means - RUDE , ARROGANT & SARCASTIC .

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 12 дней назад

      @@lawrencemathieson5422 i respect your ignorance about pre Raja days .

  • @nambicharynarsimman9628
    @nambicharynarsimman9628 3 дня назад

    Though Rajasir is the ultimate composer in the world eclipsing Mozart

  • @tkaravind
    @tkaravind 3 дня назад

    Sendamizh Thenmozhiyal song itself is a remake from a Hindi Mohd Rafi song. MSV did it on Kavignar’s insistence as it was his own production anyway 😊

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 16 дней назад +8

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மெ ம இசையமைத்தப் பாடல் பாடமாக இருந்த பெருமைக்குரியவர் .

    • @lotus5295
      @lotus5295 12 дней назад +1

      அது என்னப் பாடல்?

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 12 дней назад +1

      ​@@lotus5295 எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்,கலாட்டா கல்யாணம் படப்பாடல்

    • @lotus5295
      @lotus5295 11 дней назад

      @@mmfamellisaimannarfansasso231அப்படியா ,நன்றி

  • @lnmani7111
    @lnmani7111 10 дней назад +2

    கர்ணன் பட பாடல்களை பற்றி குறிப்பிட மறந்து விட்டீர்களே!

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 13 дней назад +3

    மெல்லிசை மன்னர் ஐயா.எம்.எஸ.வி அவர்கள் தன்‌இசையில் பல புதுமைகள் புகுத்தி வெற்றி கண்டவர் ஆனால் இந்தியா அளவில் ஒன்றிய அரசு இவருக்கு சரியான விருது வழங்கி கெளரவ படுத்த வில்லை என்பது வருத்தம் தான்.ஆனால் தமிழ்நாட்டில் ‌ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார் .

  • @mathiasmathias3770
    @mathiasmathias3770 6 дней назад

    மெல்லிசை மன்னர் எம். எஸ். வி ஒரு இசை சகாப்தம்🎉🎉

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 16 дней назад +6

    சண்டி ராணி மூன்று மொழிகளிலும் மெ மன்னர்கள் தான் இசை

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 12 дней назад +2

    ❤M.S.V ❤

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 16 дней назад +4

    வான்மீதிலே பாட்டின் மெட்டில் அறுபதுகளில் நான் படித்த பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடுவோம்.மிக
    அருமையான பாடல்.😮

  • @veerabest7156
    @veerabest7156 7 дней назад

    Nice collection and commend ❤

  • @ArivoliM
    @ArivoliM 9 дней назад

    பதிவு அருமை வாழ்த்துகள் இசை மாமன்னர் திரு எம் எஸ் வி ஒழைக்கதான் தெரியும் பிழைக்க தெரிய

  • @sridharandharan1445
    @sridharandharan1445 15 дней назад +1

    இவரது அறிவைப் போற்றுகிறேன். பல்லவியிலிருந்து முற்றிலும் மாறான ஒன்றை variation ... பாடலில் வைக்கும் தைரியம் மெல்லிசை மன்னருக்கு உண்டு.
    லில்லி மலருக்கு கொண்டாட்டம்.... என்ற பாடலின் அனுபல்லவி ...
    அந்த நூற்றாண்டு சிற்பங்கள்... என்பது வேறுபாடு கொண்டது.
    நல்லது கண்ணே கனவு கனிந்தது... என்ற பல்லவியை தொடர்ந்து வரும் அனுபல்லவி..

  • @dhanam22
    @dhanam22 12 дней назад +2

    Absurd. Wrong information. Mannar is the Godfather of music. Nobody could replace him.

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 16 дней назад +3

    மெ மருக்காக AVM தயாரித்தது தான் மெல்லதிறந்தது கதவு.

  • @sbsmanian7382
    @sbsmanian7382 15 дней назад +3

    MSV financial trouble is completely wrong news.... totally incorrect

    • @nirajtkka3917
      @nirajtkka3917 15 дней назад +1

      Yes financial trouble due production of Amara kavyam and Mangamma Sabatham failure

    • @vivekanandan14367
      @vivekanandan14367 13 дней назад

      MSV son produced the movie, the name of the movie is Silk..silk..silk acted by Silk smitha..that movie gave.heavy loss to MSV.. Interview guest talk is exactly correct..then MSV worked as a Assistant to Ilayaraja for few years..Ilayaraja helped to MSV in many ways...That is Isaignani Ilayaraja...Most of the people didn't know this great quality of Isaignani Ilayaraja...

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 13 дней назад +1

      ​@vivekanandan14367
      Can you give a few films inwhich Mellisai Mannar worked as Assistant to Raja .
      Your writing is UTTER NONSENSE as the title of this post .As if some one handcarried money from Raja to MM ,title suggests .
      Please find a better way for living .
      Please take back your post as it is incorrect in every way .
      If you want to praise Raja ,you have many choices ,not at the cost of legendary MSV.

    • @damodaranpachaiappan2092
      @damodaranpachaiappan2092 2 дня назад

      Thanks for this retort. People are getting away by belittling MSV unnecessarily with the main intent of praising someone else. Regardless of these insults and innuendo, MSV name and fame will live forever.

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 2 дня назад

      @@damodaranpachaiappan2092 true.He is above all thesd

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 15 дней назад +1

    யாரடா நீ?யார் இந்த MSV என்று கேட்கும் அளவுக்கா நீ இருக்க?

  • @vlatha2315
    @vlatha2315 День назад

    நீங்கள் எவ்வளவு episode பேசினாலும். மன்னரின் புகழை பேசி முடியாது.

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 14 дней назад

    பதில்இனினமஅருனம

  • @uvl-tamilspectrum7210
    @uvl-tamilspectrum7210 15 дней назад +4

    Anubam puthumai is 100% copy of Bésame Mucho, 1932 spanish song. Partha gnabagam is copy of "Sway with me"

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 12 дней назад +1

      @uvl-tamilspectrum7210 Will you please post both songs and explain how its copied .If you donot have an idea ,please just listen couple of times and come back in this same page with your comments if you are honest enough and stop wrong message

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 7 дней назад

      "@mmfamellisaimannarfansasso231, I didn't mean to degrade MSV. I just wanted to give the credit to original creator. MSV is a pioneer in modernizing Tamil music, and both Ilaiyaraaja and A.R. Rahman consider him a trailblazer. While he has hundreds of original compositions, he also has a few copies and inspirations.
      There are many versions of 'Bésame Mucho' available, as it's a globally popular song. You can search RUclips for 'Bésame Mucho by Consuelo Velázquez' to hear the original. To my ears, it sounds similar to 'Anubavam Puthumai.' This similarity is also mentioned on the Wikipedia page for 'Kadhalikka Neramillai' under the Music section."
      Wikipedia page for 'Puthiya Paravai' under the Music section mentioned "Paartha Gnaabagam Illaiyo" is inspired by Dean Martin's version of "Sway". Even Dean Martin version is also not original. it is from old spanish song Quién será.

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 7 дней назад

      "@mmfamellisaimannarfansasso231, I didn't mean to degrade MSV. I just wanted to give the credit to original creator. MSV is a pioneer in modernizing Tamil music, and both Ilaiyaraaja and A.R. Rahman consider him a trailblazer. While he has hundreds of original compositions, he also has a few copies and inspirations.
      There are many versions of 'Bésame Mucho' available, as it's a globally popular song. You can search RUclips for 'Bésame Mucho by Consuelo Velázquez' to hear the original. To my ears, it sounds similar to 'Anubavam Puthumai.' This similarity is also mentioned on the Wikipedia page for 'Kadhalikka Neramillai' under the Music section."
      Wikipedia page for 'Puthiya Paravai' under the Music section mentioned "Paartha Gnaabagam Illaiyo" is inspired by Dean Martin's version of "Sway". Even Dean Martin version is not original. it is from old spanish song Quién será.

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 7 дней назад

      "@mmfamellisaimannarfansasso231, I didn't mean to degrade MSV. I just wanted to give the credit to original creator. MSV is a pioneer in modernizing Tamil music, and both Ilaiyaraaja and A.R. Rahman consider him a trailblazer. While he has hundreds of original compositions, he also has a few copies and inspirations.
      There are many versions of 'Bésame Mucho' available, as it's a globally popular song. You can search RUclips for 'Bésame Mucho by Consuelo Velázquez' to hear the original. To my ears, it sounds similar to 'Anubavam Puthumai.' This similarity is also mentioned on the Wikipedia page for 'Kadhalikka Neramillai' under the Music section."
      Wikipedia page for 'Puthiya Paravai' under the Music section mentioned "Paartha Gnaabagam Illaiyo" is inspired by Dean Martin's version of "Sway". Even Dean Martin version is also not original. it is from old spanish song Quién será.

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 7 дней назад

      @@mmfamellisaimannarfansasso231 I didn't mean to degrade MSV. I just wanted to give the credit to original creator. MSV is a pioneer in modernizing Tamil music, and both Ilaiyaraaja and A.R. Rahman consider him a trailblazer. While he has hundreds of original compositions, he also has a few copies and inspirations.
      There are many versions of 'Bésame Mucho' available, as it's a globally popular song. You can search RUclips for 'Bésame Mucho by Consuelo Velázquez' to hear the original. To my ears, it sounds similar to 'Anubavam Puthumai.' This similarity is also mentioned on the Wikipedia page for 'Kadhalikka Neramillai' under the Music section."
      Wikipedia page for 'Puthiya Paravai' under the Music section mentioned "Paartha Gnaabagam Illaiyo" is inspired by Dean Martin's version of "Sway". Even Dean Martin version is not original. it is from old spanish song Quién será.

  • @rajakumare3315
    @rajakumare3315 13 дней назад

    Nope msv songs are most have touch by hawaiian or Spanish Mexico songs of 1930 1940.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 10 дней назад +1

    ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு சந்திரோதயம் வரை17 படங்கள் ராமமூர்த்தி தான் டியூன் போட்டார்

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 15 дней назад +2

    Donf give false information.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 16 дней назад +4

    சாமிபாடுவதைவிடபேட்டிகொடுப்பதேநலம்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 13 дней назад

      நீங்கள் போய் பாடுங்கள் பார்ப்போம்.

  • @dhamodharan6102
    @dhamodharan6102 7 дней назад

    வெண்ண அந்த படம் சண்டி ராணி இல்ல டா 😂தேவதாஸ்

  • @FARishal-x4s
    @FARishal-x4s 14 дней назад +3

    இரட்டை இசை அமைப்பாளர்கள்
    விஸ்வநாதன் ராமமூர்த்தி
    ராமமூர்த்தி விஸ்வநாதனிடம் இருந்து
    விலகி தனியாக
    சென்று பல படங்களுக்கு
    இசை அமைத்தார்
    ராமமூர்த்தி
    ஜொலிக்க வில்லை
    விஸ்வநாதன் நல்ல
    பணம் சம்பாதித்தார்
    ரஜினிகாந்த் கமல்ஹாசன்
    விஜயகாந்த் நட்சத்திர கதாநாயகனாக ஆன பிறகும்
    ரஜினிகாந்த் கமல்ஹாசன்
    விஜயகாந்த் படங்களுக்கு
    விஸ்வநாதன்
    இசை அமைத்தார்

  • @nadodi67
    @nadodi67 11 дней назад

    MSV-யை மேடையில் அடித்தவர் பாலையா.

  • @ShanmugaSundaram-l7m
    @ShanmugaSundaram-l7m 15 дней назад +1

    தலைவா மூச்சு விடாமல் எல்லாம் தெரிஜ மாறி பேச கூடாது.மதன மாளிகை பல்லவி ரெண்டும் பிடித்து போக இரண்டும் ஒரே நேரத்தில் வரும் படி பதிவு செய்ய பட்டது அனுபவம் புதுமை ஹோலி வுட் ஆல்பம் சொங் அதை அப்படியே காப்பி அடித்து போட்ட பாடல்.வான் மீதிலே தகவல் ராஜாவே மேடையில் பல முறை கூறியது

  • @vinayagam.n489
    @vinayagam.n489 15 дней назад +1

    ராமாயணம் இல்லை மகரபாரதம்ரமன் இல்லை அர்சுனன்

  • @arularul7915
    @arularul7915 11 дней назад +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது எப்படி

  • @nambicharynarsimman9628
    @nambicharynarsimman9628 3 дня назад

    Though Rajasir is the ultimate composer in the world eclipsing Mozart

  • @nambicharynarsimman9628
    @nambicharynarsimman9628 3 дня назад

    Though Rajasir is the ultimate composer in the world eclipsing Mozart