மீண்டும் மீண்டும் கேட்டாலும் வித்வான் திரு மணியின் குரலில் கேட்கும் போது ரசம். வானொலி அந்தக் காலத்தில் ரசிகர்களுக்கு இயல் இசையை கொண்டு போனதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதை விட பெரிய விஷயம் பிசியான இசை அமைப்பாளர் ரேடியோ கேட்டு ஒரு கலைஞரை அடையாளம் கண்டது.. அழகான பேட்டி.. நன்றி திரு வீ.கே சார்
அற்புதமான பதிவு. மெல்லிசை மன்னரோடு மதுரை திரு G. S. மணி ஐயாவின் இசை பயணம் குறித்த நேர்காணல் கேட்பதற்கு வெகு அருமை. இவர் போன்ற அனுபவம் நிறைந்தவர்களின் பகிர்வு இசை ரசிகர்களுக்கு பெரிய வரம்.மெல்லிசை மன்னர்,கவியரசர், பட்டுக்கோட்டையார் ,P. சுசீலாம்மா இவர்களைப் பற்றியெல்லாம் கேட்கும் போது மனதில் நிறைவு ஏற்படுகிறது. மிக்க நன்றி.
"MSV மெல்லிசைக்கு ஈஸ்வரனால் அனுப்பப் பட்ட ஒரு gift", மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. MSV, கண்ணதாசன் என்ற இரு மாமேதைகள் பக்கத்தில் உட்கார்ந்து பாடல் composingகில் ஈடுபட்ட நீங்கள் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர். தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்🙏🙏
Thanx to MMFA for posting the Excerpts from this 45 Minute Interview with Vidwan Madurai G S Mani Iyer by DD PODHIGAI telecast only a few days ago. Quite heartening to know about the Greatness and Genius of MSV and so many other Legends of Thamizh Film Music from a much Learned Gentleman like Madurai Sri G S Mani Iyer. Thanx Mr Vijayakrishnan Sir. 🙏
I would love to do an interview with GSM as he is the very few who have worked with MSV alive today. I am sure you will also have similar aspiration. We can bring out some of the best memories
@@balajidurai2540I can understand your interest. Let's see a possibility. I felt, age is not with him as we see him now compared to what he was 3 years ago. Still, I will convey to the concerned. ThanQ.
மீண்டும் மீண்டும் கேட்டாலும் வித்வான் திரு மணியின் குரலில் கேட்கும் போது ரசம்.
வானொலி அந்தக் காலத்தில் ரசிகர்களுக்கு இயல் இசையை கொண்டு போனதில்
பெரும்பங்கு வகித்திருக்கிறது.
இதை விட பெரிய விஷயம் பிசியான இசை அமைப்பாளர் ரேடியோ கேட்டு ஒரு கலைஞரை அடையாளம் கண்டது..
அழகான பேட்டி..
நன்றி திரு வீ.கே சார்
அற்புதமான பதிவு. மெல்லிசை மன்னரோடு மதுரை திரு G. S. மணி ஐயாவின் இசை பயணம் குறித்த நேர்காணல் கேட்பதற்கு வெகு அருமை. இவர் போன்ற அனுபவம் நிறைந்தவர்களின் பகிர்வு இசை ரசிகர்களுக்கு பெரிய வரம்.மெல்லிசை மன்னர்,கவியரசர், பட்டுக்கோட்டையார் ,P. சுசீலாம்மா இவர்களைப் பற்றியெல்லாம் கேட்கும் போது மனதில் நிறைவு ஏற்படுகிறது. மிக்க நன்றி.
"MSV மெல்லிசைக்கு ஈஸ்வரனால் அனுப்பப் பட்ட ஒரு gift", மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. MSV, கண்ணதாசன் என்ற இரு மாமேதைகள் பக்கத்தில் உட்கார்ந்து பாடல் composingகில் ஈடுபட்ட நீங்கள் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர். தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்🙏🙏
Thiru G S Mani jis.. beautifull remembrances about M S V. Iyyah !
Can be enjoyed by all music lovers !
Correct friends !?
NATRAJ CHANDER !
இப்போது சினிமா பாடலை கேட்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்போது என்ன, 20 வருடத்திற்க்கு மேலாகவே இல்லை.
தமிழ் இசையின் உயிர் மூச்சு..எங்கள் அய்யா MSV..
Cini music is creative என்று எவ்வளவு அழகாக சொல்லி விட்டார்.
மகத்தான கலைஞர். தங்கள் பணிக்கு நன்றி ஐயா. - மருத்துவர் அரவிந்தன் (யாழ்ப்பாணம்)
Thanx to MMFA for posting the Excerpts from this 45 Minute Interview with Vidwan Madurai G S Mani Iyer by DD PODHIGAI telecast only a few days ago. Quite heartening to know about the Greatness and Genius of MSV and so many other Legends of Thamizh Film Music from a much Learned Gentleman like Madurai Sri G S Mani Iyer. Thanx Mr Vijayakrishnan Sir. 🙏
Arumai arumai . Thank you.
Thodaratum g.s . Mani sir
I would love to do an interview with GSM as he is the very few who have worked with MSV alive today. I am sure you will also have similar aspiration. We can bring out some of the best memories
@@balajidurai2540 Dear Sir, S; But, he already shared his experience of working with MSV twice to MMFA about 2 or 3 years ago, I believe.
@@vasudevancv8470 yes. But I will be more interested in bringing out some of the untold stories.. either songwise or moviewise
@@balajidurai2540I can understand your interest. Let's see a possibility. I felt, age is not with him as we see him now compared to what he was 3 years ago. Still, I will convey to the concerned. ThanQ.
Super sir மிக அருமையான பேச்சு தங்கள் பேச்சே சங்கீதம் போல் உள்ளது
நமஸ்காரங்கள்
அருமை
MSV ETTAAVATHU SWARAM
எட்டாவது சுரம் மட்டுமில்லை,யாருக்கும் எட்டா சுரம் msv அய்யா அவர்கள்.
@@muralir5179CORRECT SAGOTHATHARAA
அற்புதமான நேர்காணல்..!
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
MSV💗💗❤💗💗
The great! நல்லா இருக்கேளா?தமிழ் மன்னர் மன்னன் அவர்களே! 👸❤❤❤❤😂❤😂❤😂💃
@@helenpoornima5126
Gd amma take care👍🙂
@@tamilmannanmannan5802u too y dear friend ! U r a best person ! 👸❤❤❤❤❤❤💃
எம்எஸ்வீ யை யாருமே மறக்கமுடியாது ! அவரின் மூளையும் அவரின் இதயமும் அற்புதம்! அவர்ஐ நாம இன்னும் புல்லா புரிஞ்சுக்கலை ! எப்பிடிஅவரை சரீயாகணிக்கறது?அவர் நம்ம அறீவுக்கெல்லாம் அப்பாற்பட்ட இசைஞர்! அவரைப்புகழ இந்தசின்னவளான எனக்கு தகுதீயில்லையே! நன்றீங்க பிரண்ட்ஸ்! ❤❤😂❤😂❤😂❤😂❤😂😊
He was God's avatharam
Miga arumaiyaga pesugirar humble
Naice program ❤🎉
இசைதெய்வம் மன்னர்
மெல்லிசை என்றால்.... மன்னருக்கு பிறகு தான் எல்லோரும்.
100%👍🙂
@@tamilmannanmannan5802எம்எஸ்வீ ஐயா ஒரு அதிசய இசை ஊற்றூ ! அந்த ஊற்றூ என்றுமே வற்றாதூ! 👸❤❤❤❤❤❤❤❤💃
MSV THE GREAT
உலக அதிசயத்தில் எட்டாவது அதிசியம்.
கண்டதும் *தோழமை* என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு.
Why no reference of TK Ramamurthy is made ?
Interview எடுப்பவர்கள் தேர்ந்தெடுப்பது அந்த கால கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்களாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
அரைச்ச மாவையே அரைச்சுகிட்டு இருக்கிற கர்நாடக வித்வான்களை விட புதுசா பாட்டு செய்கிற இசையமைப்பாளர்கள் எவ்வளவு மேல்!
Neenga yaarunga periya gnaniya?