Dress stitch panra thread use panalama? Ena colour thread use pananum? Boil pananuma ila oora vacha kadalaiya direct Ah korkanuma? Pls mam response panuga pls
வாழை தண்டு திரி முருகபெருமானுக்கு ஏற்றவும் , ஜங் கூட்டு எண்ணெய் (நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) பயன்படுத்தலாம் , அல்லது நெய் விளக்கு ஏற்றலாம் , அகல் விளக்கில் ஏற்றவும்
Ithu evening podanuma illa morning podanuma ethu best nu sollunga
முதலில் நூலில் மஞ்சள் தடவி பின் கடலையைக் கோர்க்கவும்
Dress stitch panra thread use panalama? Ena colour thread use pananum? Boil pananuma ila oora vacha kadalaiya direct Ah korkanuma? Pls mam response panuga pls
குரு பகவனுக்கு செய்ய வேண்டிய நெய்வேதியம்.....
It's only for Navagraha guru. Not for dathchana Moorthy..
CRT அண்ணா
Madam everyone one knows Thursday is good for guru tell any new things.
Only soakilg
Yes
Amma navagrathil ulla guru bagavanuku 21 kondai kadalai malaiye anivikkalama...???
27 கொண்டை கடலை மாலையாக அணிவிப்பது சிறப்பு.
super anty
Hi sister first comment neenga sonna thagaval pidithirukku ithai udane naan vazhi padalama konjam please sollunga
Udane vazhi padalam
Morng tha podanuma ila eve podanuma sis
உங்கள் வசதிக்கு ஏற்ப அணிவிக்கலாம். தவறில்லை.
குரு சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Thanks for feedback
Eve timela podalama
தாராளமாக போடலாம்
27 kadalai use cheyyamo
27 கடலை கொண்டு மாலை செய்யலாம்
Madam naaa deshinamoorthykku malai poduvaa
Dakshna moorthykku malai podalam
Akka namma enna venditu potalum nadakuma
தாராளமாக நடக்கும்.
@@AanmigaPuthaiyal akka oru thadava pana pothum la
போதும்
Navagiraga guruva ila thatchana moorthi a sister
நவகிரக குரு பகவானுக்கு மாலை போட வேண்டும்.
Only soaking
Yes
Maalai eppo remove pannanum mam,remove panna maalaiyai Enna seivadhu
அன்று மாலையில் அல்லது மறுநாள் காலையில் எடுத்து பசுவிற்கு வழங்கலாம்.
@@AanmigaPuthaiyal thank you so much for the reply 🙏
🙏
Boil pannakudathu
Yes
Navagiraka guru ku podanuma ila thachanarmurthi ku podanuma baby ila eanaku
Guru bagavanukku poda vendum , (வாழை தண்டு திரி கொண்டு அகல் தீபம் ஏற்றவும், குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் )
@@AanmigaPuthaiyal valai thandu thiri eantha god ku podanum oil eana oil use pananum oil or ghee use pananum plz
வாழை தண்டு திரி முருகபெருமானுக்கு ஏற்றவும் , ஜங் கூட்டு எண்ணெய்
(நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) பயன்படுத்தலாம் , அல்லது நெய் விளக்கு ஏற்றலாம் , அகல் விளக்கில் ஏற்றவும்
@@AanmigaPuthaiyal which days
@@kohiladev3517 Tues day
Nulil koruk lama
Yes
Tq
Mam veetla Guru bagavaan Samy padathuku maalai korthu podalaamaa
2 Baby erukanga regular raa Kovil ku poradhu kastam mam
Can we put for both dakshanamoorthi an d guru bagavan on that day???
To be offered for Guru Bhagavan
@@AanmigaPuthaiyal dakshanamoorthi ku?
Guru Bagavan and Dasnamurthy is same
@@fivestarfivestar3861 no dhatchanamoorthy is avatharam of lord Shiva.
@@lovelyjerry3240 thank you
Guruvea saranammm
🙏
Kallai veka vaikka venama
கொண்டைக்கடலை வேக வைக்க வேண்டாம் , 8 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் போதும்.
😂😂😂😂
🙏
Morning yentha time kovil poganum
காலை நேர அபிஷேகம் செய்து முடித்த உடன் கடவுள் தரிசனம் நன்று , தரிசனம் முடித்த பின்பு காலை உணவு உட்கொள்வது மிகவும் நல்லது.
108 than use pananuma. 51 kadalai use panalama
108 அல்லது 51 அல்லது 54 மாலை போடலாம்
Ethana week podanum?
ஒன்பது வாரம் அணிவிக்க வேண்டும்.
@@AanmigaPuthaiyal one week or three week podalama??
ஒன்பது வாரம் மாலை அணிவிக்க வேண்டும்
Thank Amma 🙏
Guruyuku ukantha colour
Yellow