Fan repair / பேன் ரிப்பேர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2020

Комментарии • 104

  • @dharmalingams1954
    @dharmalingams1954 2 года назад +5

    I bought a kaitan fan 35 years before. it works superbly.not yet change anything till today!

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад +1

      Sir old is gold

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад +4

      சார் பொதுவாக அப்போது பெயர் கெட்டுவிடகூடாது என்பதற்காக தரம் தான் முக்கியம் ஆனால் இப்போது 1வருட உத்திரவாதம் வரை ஓடினால் போதும் சார் அப்போது தான் விற்பனையை அதிகரிக்கமுடியும்....

  • @user-bt2wf6iy3b
    @user-bt2wf6iy3b 2 года назад +27

    நான் வருடம் வருடம் கோடையில் நிறைய பேருக்கு கண்டன்சர் மாற்றியுள்ளேன் எந்தப் பிரச்சினையும் இல்லை

    • @nabeerkhan9300
      @nabeerkhan9300 2 года назад +5

      Avan pradu solran bro

    • @thousidkhan3227
      @thousidkhan3227 2 года назад +3

      ஆமாம் நானும் மாத்திருக்கேன் நல்லாதான் ஓடுது

  • @suresha3504
    @suresha3504 2 года назад +4

    Friends fan sathame illama athavathu keechu keechu satham varama slow va oduchuna capacitor mathunga, fan nalla odum. Like fast.
    Keechu keechu nu satham vandha bearing poi irukum mathunga.
    Shaft poi iruntha fan odathu appadiye struck aagi nikkum.
    This is true.
    Coil poi iruntha fan odave odathu.

    • @havellsgec4578
      @havellsgec4578 2 года назад +1

      Sir. Orient thunderstorms fan performance is good.
      Air flow is good. Very very sturdy fan...

  • @prethamraj2010
    @prethamraj2010 2 года назад +1

    Bro 2006 I bought copper choke with tubelight set 180rs... still that choke wrkng ... type light only am changing... copper choke great always...

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 2 года назад

    Brother God bless your heart

  • @ganeshmultitech
    @ganeshmultitech  2 года назад +12

    அனைவரும் மன்னிக்கவும் வீடியோ பதிவிடும் போது Audio பற்றி சரியாக உங்களுக்கு கொடுக்கமுடியவில்லை அதனால் இந்த முறை மட்டும் Headphone னை பயன்படுத்திகொள்ளுங்கள் Sorry................

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 года назад

    அண்ணே உங்க வீடியோ மிக அருமையான தெளிவாக புரிகிறது

  • @voiceoftheology8840
    @voiceoftheology8840 2 года назад +13

    தவறான செய்தி

  • @7horses99
    @7horses99 2 года назад +1

    Right bro palaya mari tube light patti strong ila ipo ellam plastic seekirama poiruthu poligal jasthi nala apdi aguthu.....

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад +1

      இதற்கு ஒரு வழி இருக்கிறது பொதுவாக கம்பெனியில் கரண்ட் சரியாக வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்வார் என்றால் வரும் கரண்ட் லிருந்து ஒரு டிரஸ்பார்மர் அமைத்துபயன்படுத்துவார்கள் நன்றி

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 2 года назад +1

    எங்க வீட்டுல fan நன்றாகத் தான் சுற்றும் கொண்டிருந்தது
    கோடை காலம் ஆரம்பித்ததும்
    fan இல் தூசியை நீக்க விட்டதும் நன்றாக தன் சொத்து இது தெரியாமல்...!!!
    2 வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் சொன்னதை மாற்றிக் கொண்டிருந்தேன் இப்போது அதன் வயது 30 நன்றாகத்தான்
    சுற்றி கொண்டிருக்கிறது

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад +1

    Thank you

  • @tamil6662
    @tamil6662 2 года назад +1

    👍👍👍👍👍

  • @balakrishnan-jn9pp
    @balakrishnan-jn9pp 2 года назад +2

    Condenser week baring seri panna speed aa oduma, 2.5 ku pathila 1mft potta speed erukuma, 90%condenser week problem tha 10%shaft,baring falt

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      2.5 க்கு 2.5 தான் போடணும் சார்

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      பொதுவாக அந்த Fan ல் எத்தனை Mfd இருக்கிறதோ அதை தான் போடணும்

    • @havellsgec4578
      @havellsgec4578 2 года назад

      Sir. Orient thunderstorms fan performance is good. Air flow is good. Very very sturdy fan...

  • @rajeswaranraja5811
    @rajeswaranraja5811 2 года назад +1

    Bearing prblm ulla fan ku condenser mathinalum improvement irukkuma?

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      வேண்டவே வேண்டாம் Pls பேரிங்கை மாற்றிய பிறகு கண்டன்சரை மாற்றுங்கள் சார்

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      இரு தினங்களளில் Fan service video பதிவிடுகிறேன் சார்

    • @rajeswaranraja5811
      @rajeswaranraja5811 2 года назад

      @@ganeshmultitechThanks

    • @havellsgec4578
      @havellsgec4578 2 года назад

      Sir. Orient thunderstorms fan performance is good.
      Air flow is good. Very very sturdy fan in today's Indian market ...

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 2 года назад

    Super information brother

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 года назад +5

    கணேஷ் சார்..வீடியோ அருமை..
    ஆனால்,ஆடியோ சரியில்லை...
    சரி பண்ணவும்..👌👍💐💐

  • @jkuttyjkutty4197
    @jkuttyjkutty4197 2 года назад

    👌🏻👌🏻👌🏻

  • @dspernando26
    @dspernando26 2 года назад

    1fanku 2 condenseror use pannalama bro oruvaela apadi use panna ethum pblm Aakuma

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      Ji 2.5mfd+2.5mfd=5mfd kandippa coil out but 70s80s fanukku onnum agadu old is gold

  • @gopalakrishnang3966
    @gopalakrishnang3966 2 года назад +1

    PODA VENNA ELECTRICIYAN KU VARUMANAM PAKARAYADA THIS IS AN GENERAL CONCEPT TO CHANGE CAPACITOR IF COIL BURN U CAN CHANGE THE FAN IT WILL RUN FOR
    MORE THAN 10 YEARS WITHOUT ANY PROBLEM

  • @narasimmababu9211
    @narasimmababu9211 2 года назад +1

    Super anna

  • @Mr.CJ007
    @Mr.CJ007 2 года назад +1

    Permanent split capacitor induction run motor

  • @umamanigandan31
    @umamanigandan31 3 года назад +1

    Nice useful video 😃😃👏🏻👏🏻

  • @muruganman1285
    @muruganman1285 2 года назад +1

    Condenser mathina fan odumo odadho உங்கள் vedio sound cootavillai enil chanalai ottamudiyadhu

  • @vijayscsa
    @vijayscsa 2 года назад +1

    கணேஷ் Sir, பேன் 5 ஸ்பீடில் வேகமாக ஓடினாலும் சுத்தமாக காத்து வருவதில்லை (Fankku கீழே நின்னாலும்). இத்தனைக்கும் இது 2 வருஷமே ஆன Crompton Fan. இதை எப்படி சரி பண்ணுவது ? நன்றி

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      Sir பிளைடு பால்ட்

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад +2

      ஒரு முறை பிளைடை எலக்டிரிசன் மூலம் வளைத்து பாருங்கள் இல்லை என்றால் மற்றொரு Fan யிருந்து பிளைடை எடுத்து மாற்றுங்கள் Ok என்றால் புதிய பிளைடை வாங்கி பயன் அடையுங்கள் நன்றி

    • @mewedward
      @mewedward 2 года назад +2

      Reverse connection kuduthu erukega la nu cheak Pannu ga

    • @selvamuthu3287
      @selvamuthu3287 2 года назад

      அப்புறம் எதுக்கு கம்பெனிகாரன் ஃபேனுக்கு கன்டன்சர் போடுறான்

    • @rajeswaranraja5811
      @rajeswaranraja5811 2 года назад

      AC la enna forward Reverse.
      Motor la kulla mathuna than fan direction marum, output la vara 3 wire la ph ne la athi ko2tha direction marathu

  • @rajivk2687
    @rajivk2687 2 года назад +1

    Voice konjam athigam irunthal nalla irukum...

  • @suresha3504
    @suresha3504 2 года назад +1

    Yov Enna bayamoorthura thumbnail pottu, fan na pathi onnum therilana avlothaan pola nee soldratha appadiye namburathu.
    Friendship pa Correcta sollikuduya.
    Irunthalum ungal RUclips channel valara vazhthukal

  • @vijayscsa
    @vijayscsa 2 года назад

    நன்றி சார்.... ரூம் Full -ah
    side-ளையும் காத்து வருவதற்கு எந்த கம்பெனி Ceiling fan வாங்கலாம் ? உஷா Fan தரம் Crompton-ஐ விட ஆக நல்லா இருக்குமா ?

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад +1

      எல்லா Fan னும் நல்லது தான் 48Size வாங்குங்க சார்

    • @vijayscsa
      @vijayscsa 2 года назад +1

      @@ganeshmultitech நன்றி
      SURYA FAN offerல் கிடைக்கிறது. இதில் 48 size பார்த்து வாங்க முயற்சிக்கிறேன்

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      Good

    • @venkatprasath9630
      @venkatprasath9630 2 года назад +1

      Almonard

  • @vasudevanramachandran2302
    @vasudevanramachandran2302 2 года назад

    Sir Firstu ningae Audio seri panitu channel arambiga????

  • @suresha3504
    @suresha3504 2 года назад

    Ceiling fan pathi theriunuma free ya Correcta naan soldren.

  • @SURIYASURIYA-wz4cb
    @SURIYASURIYA-wz4cb 2 года назад +1

    🤔🤦‍♂️🤦‍♂️

  • @hanibirds9197
    @hanibirds9197 2 года назад

    Fan la ennaya service pannuva 250rs ku....

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      Ser 150/- bearing 2no 80/- HcH 1no capcitor 30/-

  • @mahesh123kumar2
    @mahesh123kumar2 2 года назад +1

    மோரட்டு மொக்கை starting la

  • @SathishKumar-wq9oe
    @SathishKumar-wq9oe 2 года назад +4

    Yapdi irunthalu coil kadanu solla pora contansor matha pora athu 10 nalla panna yanna ila customer Luke la 1yr kuda oduna yanna

  • @thousidkhan3227
    @thousidkhan3227 2 года назад +2

    நான் 5வது படிக்கும்போது ஊசா பேன் வாங்கினோம் இப்போ என் பிள்ளை ஆறாவது படிக்கிறாள் இதுவரை கண்டன்ஸா்கூட மாத்தலே இத்தணைக்கும் 93ஆண்டு பழசுதான் வாங்கிணோம்

    • @ArunKumar-tx4lb
      @ArunKumar-tx4lb 2 года назад

      Good , old is gold .. please new one buy because it's too kanjoose...

  • @jesu8209
    @jesu8209 2 года назад +5

    No audio. தவறான கருத்துக்கள் puller இல்லாமல் hammer 🔨ல் அடிப்பது இது போன்ற video பார்த்தால் விபரம் தெரிந்தவர்களிடம் அசிங்கபட வேண்டும்.( முயற்சிக்கு பாராட்டு. )

  • @rawtharseeman3174
    @rawtharseeman3174 2 года назад

    No audio

  • @rams5474
    @rams5474 2 года назад +1

    Poor voice. Reload the video with sound

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 года назад +1

    Poor audio.

  • @srilatha6817
    @srilatha6817 2 года назад +1

    Poor audio I can't hear atall

  • @boopathipalanisamy2230
    @boopathipalanisamy2230 2 года назад

    No adiou sound

  • @nagarajsiva9781
    @nagarajsiva9781 2 года назад +3

    சுத்தியால தட்ணால பேப்பர் கொட்டி போகும் இது தப்பு

    • @ganeshmultitech
      @ganeshmultitech  2 года назад

      தேவை பட்டால் வார்னிஷ் ஊத்தலாம்

    • @my_namehere8069
      @my_namehere8069 2 года назад

      Correct

  • @seemandecorator1926
    @seemandecorator1926 2 года назад

    Konjam sound da peasuna yellathummum purium sir

  • @anandyoga49
    @anandyoga49 2 года назад +1

    wrong informatoin

  • @marutham6732
    @marutham6732 2 года назад

    என்னமா சொல்லரான் பாருங்க. கம்பி கட்டண கதையெல்லாம் சொல்லரான். கிட்டதட்ட கண்டனர் மாத்தியதால் பேன் பேகும்முன்னு சொல்லுவது மடத்தனம்

  • @muthukumaroviyarathna4323
    @muthukumaroviyarathna4323 2 года назад

    சத்தமாக பேசியிருக்கலாம்.
    ரகசியமாகக் கூட கேட்கமுடியவில்லை.

  • @karthikarthik2447
    @karthikarthik2447 2 года назад +1

    Periya mechanic moodu