I can't understand your language except the names that you said in English. First of all bravo... Your video is one the best.. I have watched people using hindi and English but your diagrams specially the one on 3:21 is brilliant. Just to confirm from you:- Top- capistor + Starting Winding + Phase Middle - Capistor +Running winding Bottom - Both Winding + Neutral phase
@@sivakumar-yu3le நான் Bottom view Top view mind ல வச்சுதான் கூறுகிறேன் , fan Motor ல் என்னுடைய அனுபவமும் உண்டு , இந்த பதிவை இடுவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்துதான் பதிவு செய்தேன். Topல இருந்து பார்த்தாலும் Bottomல இருந்து பார்த்தாலும், Fan motor அதனுடைய proper Direction ல மட்டும்தான் சுத்தும். And Check Your Ceiling fan with this video Both of Top & Bottom. அதாவது கீழே இருந்து மேலே ceiling fan-அ பாத்தீங்கனா அது Anti-Clock wise சுத்தனும்.
Rmba rmba useful.... na EEE padichiruken...... ennaku fan la ulla connection ipo dha ennaku theriyudhu..... Rmba rmba thanks.... Neraya video apply pannunga
தங்களுடைய விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே நன்றி ஆனால் மின்விசிறி(fan) சுழற்சி மாறுதிசையில் சுழன்றது அவ்வாறு மாறுதிசையில்( clockwise ) சுழலும்போது மின்னேற்பி(condenser) ல் இருக்கும் சிகப்பு ஒயரை (starting winding), எடுத்துவிட்டு மாற்றி குடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக பதிவிடுங்கள் நன்றி
கண்டிப்பா.... விரைவில் (20days after) தொடர்ச்சியாக Videos-கள் Uploaded செய்யப்படும். இந்த EEE VIDS- பற்றி உங்களின் நண்பர்களுக்கும் Share செயங்கள். நன்றி
Very well explained sir👏👏😊🙏this is wat I was searching for...exact way of making practicals to understand...I'm waiting for more videos of yours sir..plss continue 🙏
ஓவர் ஹீட் , பேரிங் ரிப்பேர், சாஃப்ட் தேய்மானம், டெர்மினல் சார்ட், தொடர்ச்சியக பவர் குறைந்த கன்டன்சர் கொண்டு இயக்குவது, பேரிங்ல் oil போடுவது, என பல காரணங்களால் காயில் கட் ஆக வாய்ப்புகள் உள்ளன,
தாங்கல் கொடுத்த விலக்கம் சரி ஆனால் தாங்கல் அதில் கொடுத்த படத்தில் starting and running winding தவராக பாகம் குரிக்கப்பட்டுல்லது ஆதை மாற்றுங்கல் அல்லது Video வை நீக்குங்கல்
சார் capacitor Connect 2 வயரில் ஒன்று phase Line கொடுக்கனுமா? அல்லது starting coil and running coil ஒன்றாக joint பண்ணிய Common வயரில் Phase Line கொடுக்கனுமா
Multi meter illaamal series board moolam fanwinding in naalu wayarayum running winding ethu starting wiring ethunnu kandupidikka solli tharavendaamaa ellorkittayum meter irukaathu brother
இந்த பதிவு மிக அருமை ஜயா மிகவும் நன்றி
தங்களுடைய விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி
I can't understand your language except the names that you said in English. First of all bravo... Your video is one the best.. I have watched people using hindi and English but your diagrams specially the one on 3:21 is brilliant.
Just to confirm from you:-
Top- capistor + Starting Winding + Phase
Middle - Capistor +Running winding
Bottom - Both Winding + Neutral phase
தெளிவான விளக்கம்👌👌👌 நன்றிகள் பல நண்பா 🙏
தலைவரே fan Reverse ல சுத்துது நன்றாக பாருங்கள்! Capaciter அ மாத்தி கொடுக்கனும்!
See celing fan playlist
U get more information
Thank u
உண்மை தான்
Nenga top view la pakurenga .. Top view la direction ipdi tha irukum.. bottom view la correct direction tha.. Think about it
@@sivakumar-yu3le நான் Bottom view Top view mind ல வச்சுதான் கூறுகிறேன் , fan Motor ல் என்னுடைய அனுபவமும் உண்டு , இந்த பதிவை இடுவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்துதான் பதிவு செய்தேன்.
Topல இருந்து பார்த்தாலும் Bottomல இருந்து பார்த்தாலும், Fan motor அதனுடைய proper Direction ல மட்டும்தான் சுத்தும். And Check Your Ceiling fan with this video Both of Top & Bottom. அதாவது கீழே இருந்து மேலே ceiling fan-அ பாத்தீங்கனா அது Anti-Clock wise சுத்தனும்.
true. rotating in wrong direction.
Running winding & starting winding yethu nu nalla tarejutu video poduga sir
Superrr bro neenga vera level ☺☺
You can be a good trainer... ❤️ from a Mallu ☺️
Super brother. Very useful information. Appreciate.
very easy ur explain
I can understand
thank you
Synchronous motor pathi solamudiumA
Intha video semma thank you so much
I can do
Tq
Rmba rmba useful.... na EEE padichiruken...... ennaku fan la ulla connection ipo dha ennaku theriyudhu..... Rmba rmba thanks.... Neraya video apply pannunga
உங்களின் நண்பர்களுக்கும் EEE VIDS-பற்றி சொல்லுங்கள்.
நன்றி.
தெளிவான விளக்கம். நன்றி
Sir you are legend keep do these noble work till you can sir
Thank you very much, NANDRI VANAKKAM.
Hi sir Electrical interview qus ans pathi Oru video podunga sir
Good explanation, best video step by step instructions for verification
Tnx mika thalivana vilakkam....
Super explanation as to how to connect. Well done. Keep it up.
Super ji winding pathium konja sollirkalam
Sir I like ur All videos this is very useful. I need to transformer Primary and Secondary winding Turns Calculation
Super video inum ithu pola video podungal
Very good explanation.. Pls upload video for coil vindinds
Share ur friends about EEE VIDS
TQ
இன்னும் நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ரோ
Explain about solar pannel working and how they work plz . Put on next video
இந்த வீடியோ பார்த்தா தெரிஞ்சது கூட மறந்து போயிடும்
👍
@@goodforver3984 0
Yes bro...
🤣🤣🤣
அப்போ நீ அதுக்கு சரி பட்டு வரமாட்ட...
முதல்ல மோட்டார் types padichuttu vandhu paarunga.
Appo thaaan puriyum.
Sir Please explain the air circuit breaker and vcb breaker..
தங்களுடைய விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே நன்றி
ஆனால் மின்விசிறி(fan) சுழற்சி மாறுதிசையில் சுழன்றது அவ்வாறு மாறுதிசையில்( clockwise ) சுழலும்போது மின்னேற்பி(condenser) ல் இருக்கும் சிகப்பு ஒயரை (starting winding), எடுத்துவிட்டு மாற்றி குடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக பதிவிடுங்கள் நன்றி
Supper
💖👍
Black wire starting winding.
Red wire running winding.
Your video is wrong.
Fan rotates wrong direction
@@mahadeermohammed2554 yes
Very unsafe demonstration
Welcome video good information👍
G Explation & Picture Messaging Ellam super G pakkaaa :: AWESOME
அருமையான காணோலி
தெளிவான விளக்கம்!
வாழ்த்துக்கள்!
உங்களின் நண்பர்களுக்கும் EEE VIDS-பற்றி சொல்லுங்கள்.
நன்றி.
@@EEEVIDS எனது இந்த Science Plus Movies சேனலில் Tamil Science RUclips Channels என்ற காணொளியை காண வேண்டுகிறேன்.
உங்கள் பயணம் தொடரட்டும்!
வாழ்த்துக்கள்!
Science Plus Movies
Very useful. Thankyou
Very nice explain thanks sir
நன்றி நண்பர்
இந்த காணொளியில் மின் விசிறி இடஞ்சுழியாக சுற்றுகிறது. அது தவறு, வலஞ்சுழியாக சுற்ற வேண்டும்.
நன்றி top Diagram one time check
Very useful and thanks bro...
Share ur friends
Tq
Wiring connection patthi video pannuga bro
Thank you Sir for the very useful video but a humble request is if the language could be in hindi, malayalam or english.
Useful video.👍 👌👌👌
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா, தெளிவான விளக்கம் அண்ணா, நீங்கள் இன்னும் இதேபோல் நிறைய வீடியோ போடனும் அண்ணா தயவுசெய்து,
கண்டிப்பா....
விரைவில் (20days after) தொடர்ச்சியாக Videos-கள் Uploaded செய்யப்படும்.
இந்த EEE VIDS- பற்றி உங்களின் நண்பர்களுக்கும் Share செயங்கள்.
நன்றி
EEE VIDS sure bro already I am shared my friends circle bro
Good video bro, very useful and informative, expecting more like this
Very well explained sir👏👏😊🙏this is wat I was searching for...exact way of making practicals to understand...I'm waiting for more videos of yours sir..plss continue 🙏
இதுவரை யாருக்கும் சிறப்பாக புரியும் படி கற்றுக்கொடுக்கும் ஆற்றல் போதாது..,,!
super bro thank you for God
sir nice explanation
Fan.coil.shorrt.epaddi.aakuthu.bro.explain.pannunga.bro.vid.super.
ஓவர் ஹீட் ,
பேரிங் ரிப்பேர்,
சாஃப்ட் தேய்மானம்,
டெர்மினல் சார்ட்,
தொடர்ச்சியக பவர் குறைந்த கன்டன்சர் கொண்டு இயக்குவது,
பேரிங்ல் oil போடுவது, என பல காரணங்களால் காயில் கட் ஆக வாய்ப்புகள் உள்ளன,
Theliva sonninga bro...thanks..
Thankss.. 🖐️🖐️
ஐயா,மூன்று 5,பின்சாக்கிட், ஸ்சுச் இணைப்பு பற்றி பதிவு
பாேடவும்
நன்றி.
Thank u so much sir
arumaiyana vilakkam, super
நன்றி
என் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
nice one, keep it up. Thanks.
Awesome video and tutorial
Nice explanation bro
Bro single phase welding machine ku enthe mcb Ampere use pannalam
Super bro very useful
அருமை. நன்றி.
Thank u bro
Super explain sir
Very good explain sir
Ji fan connect panna udane yentha pakkam rotate aganaa correct
Industrial battery charger ...method pathi sollunga sir...pls
Flot charge,trikkle charge,booster charge explain pannuga...
Anna how to convert DC supply to AC supply,seekiram video podunga Anna pls,
bro red black nu solathinga runing starting otherwise main auxiliary
Bro apdiye Ac board components fix pandradhu pathi konjam podunga pls
Sure
Tq
Bro induction stove trouble shooting video podunga bro
Super bro
super bro
தாங்கல் கொடுத்த விலக்கம் சரி ஆனால் தாங்கல் அதில் கொடுத்த படத்தில் starting and running winding தவராக பாகம் குரிக்கப்பட்டுல்லது ஆதை மாற்றுங்கல் அல்லது
Video வை நீக்குங்கல்
Rompa rompa tq anna
Thank u bro
Ceiling fan coil katrathu pathi solunga sir
Sir pls tell me about a Dc to dc converter
Nice explaination
So nice ..but not know your language other video make in urdu language...pleas
Useful vedeo tnx
சார் capacitor Connect 2 வயரில் ஒன்று phase Line கொடுக்கனுமா? அல்லது starting coil and running coil ஒன்றாக joint பண்ணிய Common வயரில் Phase Line கொடுக்கனுமா
He is clearly telling that Phase should be connected with both coils joined I.e. Red from starting coil , Black from Running coil .
Super explanation
very very very beautiful sir
super ji
bro pls 1 week 2 video podunga bro
கண்டிப்பாக
உங்களின் நபர்களுக்கும் share செயங்கள்.
நன்றி
Sir above winding diagram Ph connection correct or wrong... I think Ph connection connect to common...
Yennakum doupt iruku bro common la negative kudukunumla
Romba thanks na
Very informative
very nice video Da
bro fan clock wise la oduthu .. anti clock wise thana odanum
.
அருமை
Bro...we need more videos
Yes
Just waiting...
Tq
Bro starting and running windings r wrong in that diagram
Nice explaine
Super video bro
Thank you sir
very nice pro
நன்றி சார் நன்றி
Super ji
Multi meter illaamal series board moolam fanwinding in naalu wayarayum running winding ethu starting wiring ethunnu kandupidikka solli tharavendaamaa ellorkittayum meter irukaathu brother
Adhu epdi brother? Help me out
Super sir👍
Super explain
Useful tips