Seeman | நியூஸ் 18 க்கு நான் ரெடி !சீமானே களத்தில் சந்திப்போமா ? -sankakirirajkumar| Jeeva Today |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #JeevaToday #seeman #ntk #sangagirirajkumar #seemannews
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
63 யூடியூப் சேனல்கள் திமுகவுக்காக வேலை செய்கிறது சீமானுக்கு எதிராக திமுக பணத்தை வாரி இறைக்கிறது😂😂😂😂😂😂😂😂😂
❤❤ சிறப்பான முன்னறிவிப்பு தக்க நேரத்தில் தக்க நபரை பேட்டி எடுத்து கொடுத்திருக்கிறது ஜீவா அண்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவில் இருந்து குமார்❤❤
சீமானின் உண்மை முகத்தை வெளிகொண்டுவந்துள்ள தோழர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ❤❤
மலையாளி சீமான் தமிழன் என்று சொல்வதும் ஏமாற்று வேலை தான்
மிக்க நன்றி தோழர்.மிகவும் கண்ணியமாக கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள் .நன்றி.🎉🎉🎉🎉🎉
மிக மிக அருமையான நேர்மையான பக்குவமான பெருமைக்குரிய தாழ்மையான தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே, வெளிப்படுத்துவதில் இருந்து தெரிகிறது
சங்ககிரி ராஜ்குமார் சார்
என்ன தெளிவு,கண்ணியம்,கொண்ட கொள்கைப் பிடிப்பு அருமை
Correct
மிக அருமை தம்பி ராஜ்குமார். உங்களது அறிவார்ந்த தன்னலமிக்க விளக்கம். பாராட்டுக்கள்.
தன்னலமற்ற
அருமை தம்பி 🎉🎉.
Excellent interview, Jeeva! Kudos to Sankagiri Rajkumar! Let’s go brother!
மிக அருமை மிகச் சிறப்பு வாய்ந்த உறைகள் வாழ்த்துகள்
வாழ்க பெரியாரியம்❤❤❤
ஆகா ஆகா 😊👍வேர லெவல் சகோ 🎉🎉🎉
ஜீவா நீங்க சொன்ன மாதிரி தோழர்நேர்காணல் பண்ணீங்க சீமானை பற்றியும் சீமான் செயல் பற்றியும் அருமையாக பேசினார் தோழர் சங்ககிரி ராஜ்குமார் வாழ்த்துக்கள் ஜீவா
பெரியாரியம் என்றால் என்ன என்று தெரிய இந்த ஒரு காணொளியை பார்த்தாலே போதும் என்ற அளவில் உள்ளது.
மிக சிறப்பு.
தமிழனின் இன மானத்தை காப்பாற்ற மீண்டும் பெரியாரே இவர் வடிவில் வந்திருக்கிறார்.
அருமையான பேட்டி சார்
நல்லதொரு நேர்கானல், ஒரு ஈழ தமிழனா எப்ப இந்த சீமான் அம்பலபடுவார் என்று என்னிய காலம் உண்டு, அதை வெலிசத்துக்கு கொண்டு வந்த எல்லாருக்கும் நன்றி, Jeeva today உட்பட 🙏
Thank God, all SL Tamils do not believe him....
வெளி நாட்டில் உள்ள ஈழ தமிழர்கள் தான் அந்த அயோக்கியன் ஐ support பண்ணுகிறார் கள்
Very Nice and Excellent
Very nice 🎉
Super sir is the true
மிக மிக அருமை 👍
Good initiate process🎉🎉🎉 waiting
சிறப்பு வாழ்த்துக்கள் 🤝👍
அருமை அண்ணா
Congratulations Rajkumar sir God bless you
Nandri anna for arundhadiyar❤🎉
Super sir wonderful debate sir 💐🧖
சகோ... என்ன இப்படி சொல்லிட்டீங்க.. ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என்று... ஆமையன் இருக்கிற இடத்துல ஆரோக்கியமான விவாதமா😂
அதானே..😂😂😂
Rajkumar victory is with you
பெரியாரின் பின்புலத்தை தோண்டப் போய் சீமானின் பின்புலம் தோலுரிக்கப்படுகிறது.
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤👍👍👍
Wel come
Very sensible speech Rajkumar...Very impressed 👏👏👏👏👏
அவனுக்கு பலமான பின்புலம் இருக்கு பிஜே பி
உண்மை. சீமான் பிஜேபி இருப்பதால் தான் இப்படி ஆடுகிறான்
Correct 💯
உண்மை தாமதம் ஆனாலும், வீறு கொண்டு எழும்
Excellent 🎉🎉🎉
470000ஆணைகள் ஒரே கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தவன் ஆமையன் 👍👍👍👍😂👍👍👍
நிச்சயம் சீமான் வர மாட்டான்
டேய் சீமான் கூப்டாருடா! சந்தோஷ் வரமாட்டேனுட்டான். இந்த புளுகன் சங்ககிரிக்காரன் வரானா னு கேட்டுச்சொல்லு.
மானம் கெட்ட வன் சீமான்
இனிமே சீமான் அரசியல் இரங்குமுகம் காணும் ..பெரியாரை தொட்ட எவனா இருந்தாலும் சீமான் நிலைமைதான் என்று டாங்கிகள் உணரும் வகையில் சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஈவேரா வின் குழந்தை திருமணத்தை எதிர்த்து வெளியே வந்த கட்சியான திமுக எப்படி நடவடிக்கை எடுக்கும்... போங்க பாஸ்... 🤣🤣🤣
Well done Mr. Rajkumar. Expecting more truths from Rajkumar and Santhosh.
❤❤❤❤ உலகத் தமிழர்களின் பிராடு தலைவன் இந்த சைமன்❤❤
சீமான் பத்தி சொல்பவர்கள் அனைவரும் கூட இருந்தவர்கள்
1 விஜயலட்சுமி
2 சந்தோஷம்
3 ராஜ்குமார்
1
Avan vara mattan valthukkal jeeva super speach rajkumar sir
❤❤❤🎉🎉🎉
Rajkumar great❤
Ena oru purithal Rajkumar❤
பெரியார் 🔥🔥🔥🔥🔥
சீமான்கிட்ட ஆரோக்கியமான விவாதமா வாய்ப்பில்ல
Debate will be like "beep, beep, beep,...." and amayans will say noonan rocked 😅
மன நோயாளி கிட்ட எதிர்பார்க்க கூடாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தன்னலமற்ற விளக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏💯✅
Seeman never come to face counter point personalities
Raj kumar super
😅😅😅😅 சீமான் சாமானே இல்லாம ஆக்கிட்டீங்களே தம்பி😅😅😅😅😅
400 Rs credited 👍
தேவையான நேரத்தில் தேவையான பதிவு...
புடுங்கறது பூராவும் தேவையில்லாத ஆணி தான் 🤣🤣🤣
பெரியார் மணல் பெரியார் கல்லு பெரியார் தேக்கு மரம் பெரியார் வைரம் பெரியாரும்
ஜீவா நீங்களுமா விலை போய்விட்டிர்கள்! அசிங்கமாயிருக்கு.
Hi Jeeva today ☺️
சங்கீ லியன் சைமன் அழிஞ்சு போவான்
இது ஒரு பிரச்சினையா. போட்டா எடுத்த தான் தமிழ் நாட்டிற்கு பாடுபடவேண்டுமா
சீமான் RSS இடம் வாங்கி தின்பது பிரச்சனை இல்லை யா?
வரமாட்டான்..ம்ம்ம்
அவன் வரமாட்டான்
நாம் தமிழர் கட்சியில் உள்ள தம்பிகளை கொஞ்சம் சிந்தியுங்கள் இங்கே தான் அகதிகள் முகம் தமிழர்கள் இருக்கிறார்கள் அங்கே போய் உதவி செய்ய வேண்டியது தானே ஏன் செய்யவில்லை சிந்தியுங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்
Rajkumar, Santhosh, Amar ellorum onraka ore nerathil Simon ai confront pannunga
ஆளுக்கு ஒரு 200 பார்சல்... அவ்வளவு தான் 🤣🤣🤣
அயோக்கியன் சீமான் ஐ தோல் உரித்ததற்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்
Hars off Rajkumar bro
Seeman fraud can not stand before you
👌👌👌👏🫡
Dai 200 up's
Ambanu adani nu sona...jeeva apdiye ponguvan
Ana news 18 debate ku koopta adha perusa pesuvan
Kasuku vibachari vesham podum jeeva today
It’s not just Brahmins the casteism is rooted in entire society . An FC thinks he is superior than BC. A BC thinks he is superior than MBC.An MBC things he is superior than SC/ST and the list goes on. Even within the same castes there are subcastes and discrimination between them. For example Brahmins don’t treat other Brahmins that works in low level jobs like cooking/ perform rituals for dead people. Discrimination of lower caste by upper class hasn’t changed still in many pockets of society. Periyar sow the seeds but it has not germinated all across Tamilnadu. Let’s not corner one community for all the evils.
உன்னை ஒருவனும் மதிக்கவில்லை 😂😂
அயோக்கியன் சீமான் ஐ மதிக்கிறார் களா?
குற்றவாளி சீமான்.
420 சீமான்
Simon kall irakkuvan
Avan pondatti kall vippal
Kall kudippavan Simon pondattiyai utilise pannuvan.
Let’s go with Simon chaanan strategy.
Pehpaiyala
சங்கு போட்டோ எடிட் பண்ணுனது நான்தான் சொன்ன அதானிறுபிச்சா போ தும் பெரியார் குறித்து நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் குரலில் மாற்றம் தெரிகிறது நான் சொல்கிறேன் நீ போட்டிக்கு வரமாட்டா
Saimen moooku nondaama pesuvana😂😂😂😂
நீ வேணா நோண்டி உடு... 🤣🤣🤣
செத்தான் திரள் நிதி திருடன் 😂😂😂😂😂😂
அண்ணன் சீமானை கண்டு ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்
ஏன்னா அவன் மனுசனே இல்லை.!
😮😢 திரள் நிதி வசூல் வேட்டை கும்பலின் போதை மனநோயாளி 😅😊
He is veri naayee
thambigal tharkuri aah erukkura varaikkum simon ku nalla vasool thaan
😂😂😂😂😂😂😂😂பயப்படுறாங்களா????ஐயோ...ஐயோ
Ithu ipo nathuku rombe mokium… poi vera vellai paru ..
🤣🤣🤣🤣🤣yenda jeeva poisollithiruyireenga
ஜீவா எதுக்கு டா பொய் சொல்லணும்
பொய்க்கு பிறந்தவன் சீமான் தான்
WE SUPPORT RAJKUMAR, TRUE HUMAN BEING
டேய் புளுகா , ராஜ்குமார்!
Super bro
விஜயலட்சுமி. மேடத்தையும் வர சொல்லுங்கப்பா 😮
பல பெண்களை ஏமாற்றிய அயோக்கியன் சீமான். விஜயலக்ஷ்மி மட்டும் போதுமா?
தொடைநடுங்கி சீமான் வரமாட்டான் !
வீரலட்சுமி கணவர் பாக்ஸிங் கூப்பிட்டதுக்கே மூத்திரம் போயிட்டான் சீமான் ஈசியா எஸ்கேப் ஆயிடுவான் 😂
தம்பி இவ்வளவு அருமையா அறிவா பேசுறீங்க, ஆனா அவன இன்னும் அண்ணனு சொல்றீங்க பிழைப்புவாதிய உணர்வாளன்னு சொல்றீங்க.
PERIYAAR THE GREATEST LEADER FOR TAMILNADU IN 100 YEARS.
காத்திருப்போம் 🤔
ஆமையன் மட்டும் வரமாட்டன் 😅😅😅
கவனம் 15:14 தேவை - அவன் தொடர்ச்சியான எதிர்க் கேள்விகளை (அப்ப எங்க போன? இத்தன நாள் எங்கிருந்த? காலைல நான் என்ன சாப்டுட்டு வந்தேன்னு உனக்கு தெரீமா?) என்றெல்லாம் கேட்டு தினறடிப்பான் - வாதத்தை குழப்பி விட்டு விடுவான்
ruclips.net/video/Nv_mIg2B8G8/видео.htmlsi=IbL63Kiuq3R3IpGw
Answer
இனத்துரோகி சைமன் ஈழத்துரோகி சைமன் தமிழினத்துரோகி சைமன் சோ.குருமூர்த்தி சைமன் நாடார் கட்சி.
தமிழ் நாட்டுல நிஜமாகவே பஞ்சம் தான் 200 ஓவாவுக்கு எப்படி அலையுரானுங்க
👍👍👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤