🔴Strict-ஆ Watch பண்றதே விஜய் மனைவி சங்கீதாதான் : SAC Emotional Interview | Vijay, Sangeetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 858

  • @Karma123-atoz
    @Karma123-atoz Год назад +725

    காதலிக்கும் போது positive மட்டும் தான் தெரியும்,,, கல்யாணத்துக்கு பின் நெகடிவ் மட்டும் தான் தெரியும்,, சூப்பர் 👌👌

    • @radhikaraj6006
      @radhikaraj6006 Год назад +15

      Kadhalikum pothe negative theriyuthe apa ena soluvinga

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 Год назад +22

      @@radhikaraj6006 simple break up panidungha ila life poidum

    • @kavithaarun4006
      @kavithaarun4006 Год назад +4

      😄😄👍

    • @radhikaraj6006
      @radhikaraj6006 Год назад +2

      @@shivad2841 theriuthu but mudiyala thambi

    • @newlearningIndia
      @newlearningIndia Год назад

      பேங்கை விட அதிக வட்டி தரும் தமிழ்நாடு அரசு நிறுவனம்
      ruclips.net/video/Pr2A-hPxj8c/видео.html

  • @vijiwilliams6565
    @vijiwilliams6565 Год назад +184

    விஜய் அவர்களே,நீ நன்றாய் இருப்பதற்க்கும்,உன் வாழ் நாள் நீடித்திருப்பதற்க்கும்,உன் தாயையும் உன் தகப்பனையும் கனம் பண்ணுனு பைபிளில் இருக்கு.அவர்கள் மேல் என்ன தவறு இருந்தாலும்,அதை மறந்துட்டு,நீங்க தான் அவர்களை மதித்து,கனம் பண்ணி,அவர்கள் மனம் நோகாமல் பார்த்து கொள்ளவேண்டும்.உங்க அப்பா மனதில் ஏதோ ஒரு துக்கம் இருக்கிறமாதிரி தெரியுது.கடமையாய் அல்ல உள்ளன்போடு இரண்டு பேரையும் பார்த்து கொள்ளுங்கள்.GOD bless you.

    • @chellachristadoss7477
      @chellachristadoss7477 Год назад +10

      இன்னொன்றும் Bible யில் கூறப்பட்டுள்ளது, அதாவது
      அவன் தன் தாயையும் தன் தகப்பனையும் விட்டு தன் மனைவியோடிசைந்திருக் கக்கடவன் :Mathew :19-5. பிள்ளைகளின் வாழ் க்கையில் இடறல் உண்டாக்கக்கூடாது.
      நானும் ஒரு தாய் தான். 🙏🏽

    • @lavanyaarivu4849
      @lavanyaarivu4849 Год назад

      @@chellachristadoss7477 i

    • @padmavathy9404
      @padmavathy9404 3 месяца назад

      😮
      ​@@chellachristadoss7477

    • @qazzii
      @qazzii 25 дней назад

      CM தானே கனவு🎉

  • @subedhathawfik357
    @subedhathawfik357 Год назад +84

    அப்பா. தான் எப்போவும். SUPER STAR 👍🏻👌👏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +51

    விஜய் தம்பி....அப்பா❤️ அம்மா...வை.. மறக்காதீர்...படம் போல்..வாழ்விலும்... கனம் பண்ணுங்கள் 👍...வேண்டி.. கேட்கின்றோம் 🙏🏻

  • @loganathanej5500
    @loganathanej5500 Год назад +19

    பழுத்தபழம் ஐயா நீங்கள். எவ்வளவு தெளிவு உங்கள் பேச்சில்.வலியை நான் உணர்கிறேன்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +28

    எத்தனை வயது ஆனாலும் அவர் இவருக்கு மகன் தான் இவரை அவர் மறக்க கூடாது இவர் இல்லாமல் அவர் இந்த பூமிக்கு எப்படி வர முடியும் விஜய் நான் சொல்வதை யோசியுங்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும் உங்கள் உயர்வுக்கு காரணம் உங்கள் அப்பா அம்மா தான் மறக்காமல் இருங்கள் இந்த உலகில் துரோகம் நினைக்காத ஜீவன் அப்பா அம்மா தான் பிறர் எல்லாம் உங்கள் இடம் இருக்கும் பணத்திற்காக இருப்பார்கள் வாழ்த்துக்கள் சந்திரசேகர் சார் உங்கள் ஏக்கம் எனக்கு நன்றாக புரிகிறது மிக விரைவில் நல்லது நடக்கும்

  • @v.t7391
    @v.t7391 Год назад +227

    எந்த தகப்பனும் தன் பிள்ளையை உயர்த்தி தான் சொல்லுவார் இவர் பேசுவதில் தெரிகிறது வேதனை .

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад

      விஜய் மாதிரி பல இந்தியன் தமிழ் பசங்க கட்டி இன்னும் ஜேர்மன், லண்டன் , கனடா ல கஷ்டப்படுறாங்க .....

  • @nallaselli
    @nallaselli Год назад +35

    Arumaiyana interview kudos to SAC sir

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 Год назад +53

    இந்த பிரச்சனைக்கு காரணமே தன் மகனை இன்னும் குழந்தையாக இவர் பார்ப்பதுதான். விஜய் புரிந்துகொள்வார்.. தன் மகனை பார்க்கும் போது

  • @surekhabharath244
    @surekhabharath244 Год назад +25

    After watching the interview, it is clearly showing love and care for the son, I have seen Thalapath's moments He was a very shy and calm, cool versatile actor, Recently I watched his Varasu promotion, he seems to be free and joyful and coming forward to complimentary about costars, generally he does his job and keeps himself reserved .

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 Год назад +623

    வனிதா வீட்டுலையும் பிரச்சினை
    சந்திரசேகர் வீட்டுலையும் பிரச்சினை
    நமக்கும் பிரச்சினை
    எதுக்கு இவ்வளவு பிரச்சினை ..😂😂

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 Год назад +21

      பிரச்சினைக்கு பிரச்சினை வரவரைக்கும் நமக்குத்தான் பிரச்சினை

    • @umadevi356
      @umadevi356 Год назад +43

      Vanitha veettula prachana illa, prachaniye vanitha thaa

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 Год назад +5

      @@umadevi356 😂😂😂👍👏

    • @christopheru1837
      @christopheru1837 Год назад +1

      😂😂😂😂mass thala

    • @bs2tamizhfashions453
      @bs2tamizhfashions453 Год назад

      😂😂😂😂

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to Год назад +92

    He loves his son sooo much ❤️❤️❤️ Vijay should be really proud and lucky to have a father like Sekhar Sir

  • @Dream__world39
    @Dream__world39 Год назад +59

    தாய் தந்தையை எந்த விதத்திலும் யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது...படத்தில் உள்ள சென்டிமென்ட் நிஜத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்...i am vijay fan bud parents nu varum podhu avargallkum importants kodukanum

    • @GreenshivaR
      @GreenshivaR 2 месяца назад

      But enaku ennodo divine parents mattumdhan pudikum 😂😂😂... I hate that muchhhhh about my materialstic parents characteristics in this birth!!! 😂😂😂😂... Edho 10 percent thanks sollalam...ivlo nal valarthi vittadhuku until my 31 yrs and apo apo hospital selavu pannadhukum ...uyir pogha vidala ...epdiyo thappichtruken !! Nan veetlirundha materialistic parents ku pidikadhu...but at the same time nan illana avangluku paithyam pudichukudhu 🙏🙏🙏😂😂😂 ... Totally i m hating my materialstic parents 90 percent for their bad characteristics!!!

  • @karthicksekar8846
    @karthicksekar8846 Год назад +52

    Sac : i never leave vijay at any time any situation that dialogue when hearing melt the heart

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Год назад +97

    தாய் தந்தையே தெய்வம் 🙏
    மாதா பிதா குரு தெய்வம்!!

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад

      விஜய் மாதிரி பல இந்தியன் தமிழ் பசங்க கட்டி இன்னும் ஜேர்மன், லண்டன் , கனடா ல கஷ்டப்படுறாங்க .....

  • @mystylecookinghome5035
    @mystylecookinghome5035 Год назад +391

    நாட்டுக்கே மன்னன் ஆனாலும் தன் அப்பாவின் கண் முன்பு அவன் இன்னும் சிறு பிள்ளைதான்

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад +3

      SAC மாதிரி அப்பா கிடைக்காமல் பல தமிழ் பசங்க இருக்கிறாங்க அதல தான் எல்லோரும் SAC அப்பா அப்பா என்று பாசமா அழைக்கிறாங்க ...தமிழ் நாட்டுல இருக்கும் பொண்ணுங்கள இந்தியன் தமிழ் பசங்க கட்டுங்க அப்போ ஒருஅளவுக்கு குடும்பம் சந்தோசம் இருக்கும் ..ஈழ பொண்ணுங்க கஷ்ட படுறாங்க அவங்கள ஈழ பசங்க வெளிநாட்டுல இருக்கும் பசங்க, சகோதரி வாழ்வு கொடுக்கட்டும் . சீமான் என்ன பேசினாலும் கவனுமா தமிழ் நாட்டுல கட்டி சந்தோஷமாயிருக்கார்
      ஈழ பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து இருந்தால் இந்த நேரம் எவ்வளவு சந்தோசமா இருப்பாரா ? எல்லாம் சும்மா

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад +1

      @@NeeyaNanna hello ithukku Marraige ku enna sambatham

    • @southernfans1499
      @southernfans1499 Год назад

      Unmai unmai unmai..thavaru kedayadhu periyavunga nenaikradhula..idhelam oru paasam thaan..purinji poorthi seyyanum apothaan avunga sandhosa paduvaanga..Namma thalapathy um konjam family side attachment vacha sari aayidum..

    • @user_2j-c3j
      @user_2j-c3j Год назад +1

      Yaru mannan indha nattukku

  • @thanioruvan-1
    @thanioruvan-1 Год назад +84

    ஒரே ஒரு பிள்ளை பெற்றால் இதுதான் நிலைமை அன்புக்காக ஏங்க வேண்டும் பெற்றோர்கள் இன்னொரு பிள்ளை இருந்தால் பாசம் பகிரப்படும் .

    • @mohanadd1410
      @mohanadd1410 Год назад +1

      Super ❤️ well said 👌

    • @myas-3995
      @myas-3995 Год назад

      There is no guarantee if parents have more than one child also. These days hard to say. Senior citizens in old age homes/welfare homes or retirement homes all have at least 1-2 kids but still live alone. We come alone to this world and leave alone. Better to be independent regardless of the number of children

    • @thanioruvan-1
      @thanioruvan-1 Год назад

      @@myas-3995 enakku enna solrathunu therila

    • @rajakumarisaravanan6155
      @rajakumarisaravanan6155 Год назад

      Only one son😂😂😂

    • @Revathisivasakthi-hc1bj
      @Revathisivasakthi-hc1bj 7 месяцев назад +1

      Innoru ponnu eruntanga.but passes away.

  • @moony4649
    @moony4649 11 месяцев назад +3

    I am beginning to like vijays public speech it inspired me🎉🎉🎉

  • @ilmanashanilmanashan8950
    @ilmanashanilmanashan8950 10 месяцев назад +6

    ஆயிரம் தான் இருந்தாலும்
    பெற்றவர்களுக்கு பிள்ளை பிள்ளைதான்..
    தகப்பன் அவர் திறமையை வெளிக்கொண்டு வராவிட்டால்..விஜய்க்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்காது..

  • @kumaravels3040
    @kumaravels3040 Год назад +405

    விஜய் முதல் படத்தில் இருந்து எவளோ தோல்வி படங்கள் குடுத்தார் என்று அன்று பார்த்த எங்களுக்குத்தான் தெரியும் இப்போ இருக்கும் ரசிகர்களுக்கு தெரியாது அவர் அப்பா மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து பூவே உனக்காக காதலுக்கு மரியாதை நடித்த பிறகுதான் அவர் மக்கள் மனதில் நின்றார் அவர் மனைவிக்கு குடுக்கும் மரியாதையே ஏற்றியே ஏணி அவர் அப்பா அம்மாவை காலமெல்லாம் கூடவே வைத்து அழகு பார்க்க வேண்டும்

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Год назад +9

      The father should know his limits, the biggest problem is they think the Dinlaw should not be treated with respect.

    • @vennilanila5019
      @vennilanila5019 Год назад +9

      Yaaruna neenga ajithfana?

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Год назад +2

      crt

    • @rasirusi1706
      @rasirusi1706 Год назад +11

      Correct 💯... school padikumbodhu avlo Vijay padam varum, yarumey kandukka matanga, apo Ajith vandha time, Ajith ah yella girls Kum apo pudikum...yevlo padam salikama avanga appa Vijay eh hero va pottu edutharu...apo lam Vijay song lam midnight masala la dhan poduvanga, sanghavi kooda dance aduna song adhu...thiruppi thiruppi Vijay mugatha katti makkal manusula padhiya vatchaar avanga appa...Vijay paduna song ah" indha padalai padiyadhu ungal Vijay" nu patula scroll varum...

    • @maniky2523
      @maniky2523 Год назад +3

      S it's true

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Год назад +126

    தாய் தந்தை யை தள்ளி விட்டு ௭வ்வளவு ௨யரம் சென்றாலும் ௮தில் பெருமை ௭துமில்லை ௮து பெற்றோருக்கு மிகுந்த வலி

    • @supersuresh-k7n
      @supersuresh-k7n Год назад +4

      Correct sister' 💯..

    • @jkiruba5203
      @jkiruba5203 Год назад +5

      புள்ளைக்கு எத்தனை வயசு ஆனாலும் குழந்தையாகவே பார்க்கிறார்கள் சில பெற்றோர் அது பாசத்தின் மிகுதி

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 Год назад +14

    அப்பா தான் முதல் ஹீரோ பிள்ளைகளுக்கு அதுதான் உண்மை

  • @moony4649
    @moony4649 11 месяцев назад +3

    Vijay talks in the right place...he deserves may all his dreams come true🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurali6071
    @balamurali6071 Год назад +26

    அய்யா உங்க நல்ல மனதிற்கு ..நீங்கள் எந்த நிலை காரணம் ஒன்றும் அய்யா நாம்.முன் ஜென்ம கடன் ..என் எனக்கு இப்படி ஒரு வாய்பு இல்லை ஆனால் என் தந்தை சிறந்தவரே என்றும் இவர் தான் என் தந்தை ஆனால் எனக்கு இப்போ அப்பா இல்லை

  • @suganyasuganya4387
    @suganyasuganya4387 Год назад +36

    அப்பா அம்மா என்றும் தன் பிள்ளைகளை நொறுக்க மாட்டார்கள். கண்டிப்பார்கள் ஆனால் நம்மேல் உள்ள அன்பினால் மட்டுமே இதை ஒன்றும் அறியாத ஆல் இல்லை . இவர்கள் மட்டுமே நாம் நல்லா இருக்கனும் என்று நினைப்பவர்கள். இதை விஜய் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்பா அம்மா வை ஒதுக்கினால் மக்கள் உங்களை ஒதுக்குவதாக நினைக்க வேண்டும்.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      Mental athukkunu ivanga life a parent a valtha life long athuvum vijay oda son ke 3 years la marraige agidum inime lum vijay avanga daddy kal a pudichite sutha mudiyama

  • @vedhaakashaya8427
    @vedhaakashaya8427 Год назад +33

    Evlo heros irndalum inda vishyathula suriya va pathi soliye aganum parents kum important kudukraru wife ku children's ellarum time spend pandraru adanala danga manusan superah irukaru inikum edward illa da manushan great human being movies epdiyo real life layum hero da avaru i am proud of surya fan 😘😘😘😍😍😍😍

    • @lumossk3657
      @lumossk3657 Год назад

      Apidi patha you should also give credit to Sivakumar Sir, he's not such an overbearing father as SAC

    • @vinthiya
      @vinthiya Год назад

      @lumossk3657 not really. Surya and Jyo had to wait forever to marry because Sivakumar didn't agree for a long time. So every father is complicated.

    • @tlavanya7987
      @tlavanya7987 24 дня назад

      Now please see that

  • @moony4649
    @moony4649 11 месяцев назад +3

    Good parents...good son,God bless vijay family

  • @vinog2910
    @vinog2910 Год назад +368

    ஒரு அப்பாவின் வலி

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Год назад +14

      Yen priyanuku vali illanu ne poi parthiya. Aduthavan veetukulla porathuna avlo inikuthu unakkellam.. Dei aduthavan kudumbatha ipdi pesiye timepass panringa da naaingaka

    • @vinog2910
      @vinog2910 Год назад +2

      @@VijayRasigai48 its ok da

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад

      True....விஜய் மாதிரி பல இந்தியன் தமிழ் பசங்க கட்டி இன்னும் ஜேர்மன், லண்டன் , கனடா ல கஷ்டப்படுறாங்க .....

    • @seracreation5267
      @seracreation5267 Год назад

      உங்களுக்கு தெரியாமல் உங்க அப்பா ஓரு possionala உங்கள நியமிக்கிறாங்க....இந்த society க்கு அது news சானல்ஸ் வழி தெரியப்படுத்துறாங்க..... உங்களுக்கு அது 100% புடிக்கல.... என்ன பண்ணுவீங்க.... Mr. vino??

    • @mt15black
      @mt15black Год назад

      Anil katharal

  • @magalchimedia
    @magalchimedia Год назад +357

    வெளியே சொல்ல முடியாத வலி அவர் வார்த்தையில் தெரிகிரது😢😢😢😢

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Год назад +56

    தாய் தந்தைக்கு எப்போதும் குழந்தைகள் தான் உலகம் 50 வயதானால் என்ன 60 வயதானால் என்ன அவர்கள் புரியும் காலம் வரும்

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 Год назад +63

    ஒரு அதிசயத்தை புதுபித்ததற்க்கு நன்றி சார் ❤️❤️

  • @vijianu4647
    @vijianu4647 Год назад +5

    நமக்கு அப்பா அம்மா இருக்கும் போது தெரியாது அவர்கள்அருமை.....நம் குழந்தைக்கு அம்மா அப்பா ஆகி அவர்களை நாம் வளர்க்கும் போது தான் தெரியும் அவர்களின் அருமை...நம் செய்யும் நல்லது கெட்டதை பார்த்து வளரும் குழந்தையின் செயல்கள் வளரும் போது தான் தெரியும். ஆகவே நல்லது கெட்டது அனைத்தும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்..உப்பிட்ட வரை உள்ளவரை நினை என்று சொல்லி வளர்க்கவும்....அதில் அப்பா அம்மா தான் முதல் இடம்....

  • @joannabeulahpriyamartin7152
    @joannabeulahpriyamartin7152 Год назад +2

    Vijay sir is got a lucky father. Always v pray for Vijay sir n his family to achieve more success in his life. Praise you Jesus.

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 Год назад +20

    வாரிசு படத்தில் ஒரு வசனம் வரும் இருந்து பொறுத்து போவதை விட விலகி விடுவது நல்லது என்று அதற்கு என்ன அர்த்தம் என்று இப்போதுதான் புரிகிறது ஒரு மனிதனுக்கு நல்ல அப்பா அம்மா கிடைத்துவிட்டால் அதுவே மிகப்பெரிய வரம் அந்த வரம் விஜய் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது ஆனால்?..... 😢😢😢

  • @kasimkl9584
    @kasimkl9584 Год назад +65

    Dad like Son ...sac sir hand motion be like vijay anna hand motion...💯

  • @beautiful5256
    @beautiful5256 Год назад +3

    I liked Vijay dad. Saw his first interview. He seems to be a loving dad, great teacher and promoter for his son and a kind and humble person. I can see Vijay looking abit like dad here.
    By the way, if Ur grandchildren are looking at their mom when u as a grandparent buy something for them, it's not called discipline, it's doubt or children not taught to trust grandpa or daughter-in-law controlling children against grandpa. Normally grandchildren will trust and love grandparents unconditionally.
    Also, didn't like the lover and wife comparison to love of job 😏.

  • @sjeditzzz8490
    @sjeditzzz8490 Год назад +58

    proud father,❤️🙏 we love thalapathy and family💗

  • @gopijs19
    @gopijs19 Год назад +193

    I believe this is exactly like Santhosh Subramaniyam. Parents should guide children but should not try live their life. Even though you are doing good things to your children it will create mental agony to them if u dominate their life.

    • @svvishwa2
      @svvishwa2 Год назад +19

      Very Much True.. It can understood only by few.

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад +1

      SAC மாதிரி அப்பா கிடைக்காமல் பல தமிழ் பசங்க இருக்கிறாங்க அதல தான் எல்லோரும் SAC அப்பா அப்பா என்று பாசமா அழைக்கிறாங்க ...தமிழ் நாட்டுல இருக்கும் பொண்ணுங்கள இந்தியன் தமிழ் பசங்க கட்டுங்க அப்போ ஒருஅளவுக்கு குடும்பம் சந்தோசம் இருக்கும் ..ஈழ பொண்ணுங்க கஷ்ட படுறாங்க அவங்கள ஈழ பசங்க வெளிநாட்டுல இருக்கும் பசங்க, சகோதரி வாழ்வு கொடுக்கட்டும் . சீமான் என்ன பேசினாலும் கவனுமா தமிழ் நாட்டுல கட்டி சந்தோஷமாயிருக்கார்
      ஈழ பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து இருந்தால் இந்த நேரம் எவ்வளவு சந்தோசமா இருப்பாரா ? எல்லாம் சும்மா

    • @researchacccount1865
      @researchacccount1865 Год назад +2

      simple they should meet a psychologist as a family. the issue will get resolved...

    • @svvishwa2
      @svvishwa2 Год назад +1

      @@researchacccount1865 Ru saying this for yourself.. 🤔

    • @newlearningIndia
      @newlearningIndia Год назад

      பேங்கை விட அதிக வட்டி தரும் தமிழ்நாடு அரசு நிறுவனம்
      ruclips.net/video/Pr2A-hPxj8c/видео.html

  • @min00z
    @min00z Год назад +7

    Such a nice and clean interview....Too much of love is good for nothing uncle...even i say for myself but not able to adopt...I think he don't deserve this love that's why.... fame won't live for long time but as a person he can live for long.....that's makes a dif betw u and him....

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +149

    Every family problem will arise... No matter how good everyone is... But how we handle it maintain the relationship matters..

    • @NeeyaNanna
      @NeeyaNanna Год назад +1

      SAC மாதிரி அப்பா கிடைக்காமல் பல தமிழ் பசங்க இருக்கிறாங்க அதல தான் எல்லோரும் SAC அப்பா அப்பா என்று பாசமா அழைக்கிறாங்க ...தமிழ் நாட்டுல இருக்கும் பொண்ணுங்கள இந்தியன் தமிழ் பசங்க கட்டுங்க அப்போ ஒருஅளவுக்கு குடும்பம் சந்தோசம் இருக்கும் ..ஈழ பொண்ணுங்க கஷ்ட படுறாங்க அவங்கள ஈழ பசங்க வெளிநாட்டுல இருக்கும் பசங்க, சகோதரி வாழ்வு கொடுக்கட்டும் . சீமான் என்ன பேசினாலும் கவனுமா தமிழ் நாட்டுல கட்டி சந்தோஷமாயிருக்கார்
      ஈழ பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து இருந்தால் இந்த நேரம் எவ்வளவு சந்தோசமா இருப்பாரா ? எல்லாம் சும்மா

    • @sincerelyms.simple9291
      @sincerelyms.simple9291 Год назад +3

      But it is also depends upon the depth of the problem. If the depth is worse then it's better to ignore the relationship. A healthy mind is more important than a healthy relationship.

    • @sanraasathy
      @sanraasathy Год назад +1

      @@NeeyaNanna உங்களுக்கு விஜய் சங்கீதா திருமணம் செய்ததில் பிரச்னை போல ...விஜயின் மனைவி சங்கீதா ஈழத்து பெண் தான் ஆனால் அவர் வளர்த்தது லண்டனில். சங்கீதா அப்பா பெரும் பெரும் பணக்காரர்.. பூவே உனக்காக படத்தை பார்த்து லண்டனில் விஜய் ரசிகையாக யார் போய் கேட்டிருந்தாலும் வாய்ப்பு கிடைச்சிருக்காது ஆனால் சங்கீதா கேட்டதால் வாய்ப்பு கிடைச்சது. ஈழத்து பெண்கள் ஆண்கள் தமிழ்நாட்டு பெண்கள் ஆண்கள் யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் முடிவு தான். அதை முடிவெடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இதே கருத்தை ஒவ்வொருத்தர் கருத்துக்கு கீழயும் நீங்கள் கோப்பி பேஸ்ட் செய்ய என்ன காரணம் என்று தெரிந்து கொண்டேன்.
      ஈழத்து தமிழ்நாடு சேர்ந்த சிலர் திருமணம் செய்து நன்றாக இருக்கின்றர்கள்.. இதில் ஆரி நதியா ஒரு உதாரணம்..
      காதல் இனம் சமையம் சாதி பாத்து வருவதில்லை...காதலின் புனிமையே இதுதான்..
      சீமான் பாதிக்கப்பட்ட ஈழத்து பெண்ணை திருமணம் செய்வேன் என்று சொல்லியவர். சீமான் செய்வது அரசியல் பிழைப்பு என்பது நான் அறிந்தவள். சீமான் நாம் தமிழர் கட்சியை வளரவோ வீழ்த்தவோ விடாமல் வைத்திருப்பர் அதுவரை தான் அவரின் பிழைப்பு. புலம்பெயர் தமிழரும் தமிழக இளைனர்களும் 11-12 ஆண்டுகள் ஒரு சூட்சிக்குள் விழுத்த பட்டிருக்கின்றர்கள்..இது தமிழர் பிரிவினைக்கே. வேற வேற நாடுகளின் நாங்கள் வாழ்ந்தாலும் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது அதை 2009 பின்னர் பிளவு செய்துவிட்டார்கள் தொண்டர்ந்து நடக்குது. தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழர் ஒற்றுமையா சேர்த்து பின்னர் பிரிவினை செய்வது அது உளவுத்துறை நினைத்த படி நன்றாகவே நடக்குது
      இப்படிக்கு நோர்வே வாழ் ஈழத்தமிழச்சி

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Год назад +873

    எது எப்படியோ விஜய்க்கே 50 வயதாகப்போகிறது. இன்னும் அப்பா பேச்சைதான் கேட்கவேண்டும் என்றால் மடத்தனம் தானே. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பபையும்,கண்டிப்பையும் அடுத்தவர் விமர்சிக்க கூடாது. நாம் பெற்ற பிள்ளைகள் நம் சொத்து இல்லை என் இஷ்டதுக்கே எல்லாம் நடக்க வேண்டும் என்பதற்கு

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Год назад +61

      பிள்ளைகள் முடிவு எடுத்த பின் துணை நிற்கலாம் நான் முடிவு எடுக்கிறேன் நீ துணை நில் என்று சொல்லக்கூடாது

    • @AjithKumar-hb5rf
      @AjithKumar-hb5rf Год назад +18

      Arumai arumai by vijay annnnnnnnnnnnnnna fans

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 Год назад +9

      விஜய் 50 60 தாய் தந்தையருக்கு

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 Год назад +12

      தாய் தந்தைக்கு மகன் தான் என்று

    • @gowsikrsg8114
      @gowsikrsg8114 Год назад +1

      Marriage pannivachittu innum pillanga namakutha pillai avan selfaa mutivu eduka kutaathunu irukura jenmangal neraya iruku

  • @sitikamariah4034
    @sitikamariah4034 Год назад +25

    I can c the love of a father..he loves his son so much.. He so proud of him.. Really great.. Hats off

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 11 месяцев назад +4

    வளர்ந்தாளும் அப்பா அம்மாவிற்கு குழந்தை தான்....

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Год назад +3

    இன்று இவர்களுக்கு இந்தநிலை என்றால் நாளை அவர்களுக்கு நாம் என்ன விதைக்கிறோமோ அதைதானே அறுவடை செய்யமுடியும்.

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Год назад +3

    Lovely father Mr SAC..
    LIKE ALWAYS SAC..
    I AM ALSO AJITH FAN,BUT LIKE AND VERY NICE PERSON MR SA CHANDRA SEKAR SIR AND SHOBHA MAM..

  • @KingKavin1998
    @KingKavin1998 Год назад +70

    No matter what, every great man is still a small child for his father

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 Год назад

    அளவுக்கு மீறிய அன்பு பிள்ளைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Год назад +6

    எத்தனை வயதானால் என்ன அப்பா பேச்சை கேட்டால் தவறு ஒன்றும் இல்லையே அம்மா அப்பா பிள்ளைகள் கெட்டுப்போக ஒருக்காலும் நினைக்கமாட்டார்கள்.

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Год назад +1

    Appa amma ungalukku than muthal urimai thambi vijay valarchi ellarukkum perumai 💐💐💐💐💐💐👍🇮🇳💯%

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 Год назад +10

    சூப்பர்👍

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 Год назад +6

    Parents are living God.

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Год назад +400

    ஏற ஏணி வேண்டும் அந்த ஏற்றிவிட்ட ஏணியை மறக்காம இருக்கணும் அதுதான் முக்கியம்...அதைமறந்தவன் என்னைக்கும் மனிதனாக இருக்க முடியாது...

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Год назад +12

      Ne manushana iru.. Ipo indha interview la ena sonarunu avanga naduveedu varaiyum pora.. Arivae illa unaku.. Nanum interview parthen.. Yenda nengalam manushana. Unga valarpu sari illa da

    • @kavinkavinraj4350
      @kavinkavinraj4350 Год назад +11

      @@VijayRasigai48 olaratha . Correct ah than pesuraru. Negative ah pesita thanga mudiyama pesurathu puriyuthu . Dont be like a fan

    • @oothadiyanootha8214
      @oothadiyanootha8214 Год назад +3

      பெரிய வைரமுத்து இவரு கவிதையா கொட்டுரராறு போடா டேய்

    • @balakumar6989
      @balakumar6989 Год назад +4

      Andha Yeniyum Kaala Kadicha yenna pandrathu?

    • @NaveenKumar-jm3mg
      @NaveenKumar-jm3mg Год назад +3

      @@kavinkavinraj4350 bro athu avanga personal visayam.....else veetlayum appa magan sanda nu onnu irukum, Inga prob avar celebrity ah irukarathu matum than....one would example is Sam avangala media evlo kevalama ezhuthuvanga avangalum oru human than she needs some quality space

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +59

    As a role model of youth Vijay should be even more careful..
    "Power comes with responsibility"

  • @velav909
    @velav909 Год назад +6

    Konjam சம்மந்தபட்ட வங்களுக்கும் credit குடுங்க சார்
    ஷோபா மேடம் மாதிரி விஜய் சார் பாடுவாங்க
    விஜய் சார் SuccessKu Vijay Sir is the major reason
    kandippa neenga Chance and guide பண்ணியிருப்பபிங்க
    ஆனால் efforts , flops, criticism, negativity, சர்ச்சைகள் இப்பிடி எல்லாத்தையும் அவரு பார் தாரு அதனால Success அவரோடது
    நீங்க like all father
    நாளைக்கு Sanjay famous ஆனா Vijay Sir reason illa Sanjay dedication

  • @VasanthiS-u8h
    @VasanthiS-u8h 8 месяцев назад

    Such a nice and decent interview from vanitha😊

  • @pathmamadhawan4300
    @pathmamadhawan4300 Год назад +1

    Nice interview seeing it for the first time sir. Little ❤️ from Malaysia.

  • @akshayaebsiba571
    @akshayaebsiba571 Год назад +25

    Vijay eppo enna pannitaru..he is a very good actor, and also hardworking person ....other then that he is nothing did to people....why all people has given lot of respect to him like a God.....I don't know where this world going to be....he is normal person like me and you......

    • @sanijap6487
      @sanijap6487 Год назад

      He has done lot of charity work do ur homework before commenting.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Год назад +5

      @@sanijap6487 Adhellam chumma Kan thudaipu andha vadaiyellam nambitu irukadheenga

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Год назад +15

    அருமை அப்பா....

  • @thabithasamdavid8736
    @thabithasamdavid8736 Год назад +5

    I feel more sorry for Vijay sir mom.... Antha yaekkam innum it stays in my heart...

  • @madeshwarancmpunk9772
    @madeshwarancmpunk9772 Год назад +3

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் 🙏💯😀

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Год назад +5

    One and only I watched captain 15:57

  • @sureshgs6538
    @sureshgs6538 Год назад

    My Father also like you only sir now I miss my father.
    no worry abt Vijay Anna God is Good for you all

  • @norbujosephin
    @norbujosephin Год назад +4

    Power comes with responsiblity ❤❤❤

  • @mnn7127
    @mnn7127 Год назад +2

    Dei Abbbba.......father son mother is universal.......saaammmiii.....

  • @Ek.t
    @Ek.t Год назад +40

    We should love our children but not to the extent of suffocating or make them guilty. Chandrasekhar behaves as though he is the only parent or father in the world. Let your son and daughter-in-law live their lives. Don't impose on them
    Don't chain your children. Let them go free. A quote from Kahlil Gibran.
    "Your children are not your children
    They are the sons and daughters of life's longing for itself…" please let them fly. Learn from every other living being in the world. They allow their children to be free. We as humans think that we own our children. It is mearly selfishness.

    • @divyabharathi6265
      @divyabharathi6265 Год назад

      No one knows what they are going through... No one is telling the truth... So dont criticise anyone

    • @breezetamil2527
      @breezetamil2527 Год назад

      Iol

    • @stranger5045
      @stranger5045 Год назад

      Correctu...edhu healthy parenting eh kadaiyadhu.We can all see how controlling he is...all these interviews putting vijay on a blast is crossing the line...he should focus on his own life and let his family be

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 Год назад +8

    Pavam Sac appa🥺😭...such a great dad..

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 Год назад +21

    கல்யாணம் ஆய்ட்டா அவங்க அவங்க Life அ வாழட்டும்னு பெத்தவங்க ஒதுங்கிக்கணும்.. SAC ஓட அப்பா தான் இதுவரைக்கும் வழிநடத்திட்டு வர்றாரா இல்லையே...

    • @radhashiva669
      @radhashiva669 Год назад

      Appa ellana evaru kanama poi erupparu. Etha vijay marakka kudathu. Avanga 80th marriage la kuda pavam thaniya pannikittanga. Athu evolo periya kodumai.Nan vijayoda miga periya fan. Analum edu konjam kastama erukku. Vijay sikkiram parents kooda seranum.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Год назад

      @@radhashiva669 ஆமா அது கோவம் வந்தது எனக்கும் ஆனா ஒருதரப்பு விசயத்த மட்டும் வச்சுட்டு நாம பேசக்கூடாது..விஜய்ய அரசியல்ல நுழைக்க சந்திரசேகர் ரொம்ப மும்முரமா இருக்காரு அது விஜய்க்கு ஆபத்தா போய் முடியும் அவர் விருப்பமில்லாம இவரா அறிக்கை விடக் கூடாது.. ஒரு அளவுக்கு மேல பிள்ளைங்க அவங்க வாழ்க்கைய பாத்துக்கட்டுனு விடுறதுதான் நல்லது...

    • @ashwathdharshan4227
      @ashwathdharshan4227 Год назад +2

      கல்யாணம் ஆகிவிட்டால் அப்பா பிள்ளைனு இல்லைனு ஆகிவிடுமா பேசுவது எப்போதும் போல இருக்கலாமே

  • @kgfcitynews
    @kgfcitynews Год назад +2

    One of the most respected and Responsible father , he has done what he has to do for his son,

  • @senijamanuvelsenijamanuvel6831
    @senijamanuvelsenijamanuvel6831 Год назад +35

    Super👌🥰 vijay anna epothum mazz🌹🌹🥰

    • @naga-naga
      @naga-naga Год назад +2

      உங்கள மாரி பசங்க இருக்கற வரை உலகம் எங்கயோ போயிரும் தம்பி....வாழ்த்துக்கள்.....

    • @sylvesterjose2131
      @sylvesterjose2131 Год назад +1

      @@naga-naga 😂

    • @dhilipkumar5970
      @dhilipkumar5970 Год назад +1

      @@naga-naga சிவாய நம 🙏

  • @priyavenkat2608
    @priyavenkat2608 Год назад +3

    True love

  • @kavithas2044
    @kavithas2044 Год назад +2

    ஆண்கள் என்னதான் மனைவி வந்தாலும் தாய் தந்தை என்ன தவறு செய்தாலூம் முதற் கடவுள்தான் தாய் தந்தை

  • @swathiravi1777
    @swathiravi1777 Год назад +13

    Now i clearly understand y Vijay is out of his father .
    Sac exaggerated about his son .evaru pecha keta Vijay market gali paniduvaru
    Vijay knows well how to handle things and epadi movie ah run pani money Earn panurathu so perfect ah he doing .
    Sac pechu ketu politics vanthu ellathaium destroy panitu okara vendiyathu than
    He should think of his mom becoz as mother i can't understand how come it will be painfull for mother when she can't see the son even they are in same city

    • @HtslyricsIn
      @HtslyricsIn Год назад +1

      😂 till thuppaki sac use to select script for vijay. Thuppaki was last genuine hit of vijay and vijay himself is very much interested in politics that's why he converted fan club into vmi.

    • @swathiravi1777
      @swathiravi1777 Год назад

      @@HtslyricsIn i donot think so Vijay in intrested in politics may once he might had but now he clearly using the crowd for his movie box office ....i donot think sac only picked the movie till tuppaki .

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 Год назад +4

      @@swathiravi1777 vijay is definitely interested in politics ...he has never denied...he allows his fans to contest elections ...he rides a cycle to election booth and does gimmicks to make his dumb fans think he is simple

  • @mariamahsima2270
    @mariamahsima2270 Год назад +3

    Don't worry sir....

  • @srinew27
    @srinew27 Год назад +29

    விஜய் மொதல்ல அப்பா வா paru😍 daa

  • @kalakala1634
    @kalakala1634 Год назад +1

    நாம் பிறப்பில் இருந்து இறப்பு வரை புதிய நபர்கள் புதிய பழக்கங்கள் எல்லாம் இருக்கும் . இதில் நம்மை பெற்றவர்களையும் நம்மை நம்பி வந்தவர்களையும்.நாம் பெற்ற பிள்ளைகளையும் ஒரே நபர் சமாளித்து வாழுவது கடினம்.நாம் மட்டுமே பாசம் வழியையும் கொண்டு இருக்கிறோம்.ஆனால் அவர்களும் நம்மை கொஞ்ச மாவது உணர வேண்டும்.நம் கஷ்டம்

  • @Siva-nj7cu
    @Siva-nj7cu Год назад +1

    நமக்கு இருக்குற பிரச்சினைல இப்ப இவங்க பிரச்சினை வேற....

  • @suryasurya7142
    @suryasurya7142 Год назад

    With out u sir Vijay is no one always u good and great father Ella puzhalum sac ka

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 Год назад +5

    Sir, அப்போ உங்க படத்துல கடைசியாக
    நடிச்ச ஹீரோ ரவி கிருஷ்ணா, நித்தின், எங்க?

  • @rasirusi1706
    @rasirusi1706 Год назад +4

    தளபதி யாக இப்போ ஆனதால் பெற்ற தாய் தந்தை யை ஒதிக்க வைக்கலாமா? SAC sir அடிக்கடி தளபதி ஆயிட்டாருல னு சொல்றாரு...யாராக இருந்தாலும் முதலில் பெற்ற தாய் தந்தைக்கு முதலில் பிள்ளையே...
    விஜய் அவர்கள் அவர் ரசிகர்களுக்கு என்ன சொல்லித்தர போகிறார்,என்ன வாழ்ந்து காட்ட போகிறார்...
    அவரது தாய் தந்தை க்கு இவர் ஒரே மகன் வேற, இன்னொரு பிள்ளை இருந்தாலும் அவர்கள் பார்த்து கொள்வார்கள்... சதாபிஷேகத்துக்கு இருவர் மட்டுமே கோவிலில் செய்ததை பார்த்து மனம் கனத்தது...

  • @ddharshitha
    @ddharshitha Год назад +1

    Sir வாழ்த்துக்கள்

  • @LKG698
    @LKG698 Год назад +7

    Vijay ku 47 vayathu agiyum appa amma irukanga...ellarukum indha mari amaivathu illa ....So appa ammaiyum nala pathukonga vijay Anna...

  • @mohamedfaiz1438
    @mohamedfaiz1438 Год назад +2

    முதல்ல ஒரு விஷயம் எனக்கு புரியவே இல்லை அடுத்தவங்க வீட்டுக்குள்ள என்னமோ நடக்கட்டும் அதை எதுக்கு இந்த மீடியா எட்டி பாக்கணும்னு ஆசைப்படுது அது ரொம்பத் தவறான விஷயம். அப்புறம் நான் சொல்றது அப்பா புள்ளைங்க உறவு ஒரு வயசு வரைக்கும் தான் மனைவி வந்ததுக்கப்புறம் எல்லாமே அவங்களுக்கு மனைவிதான் காலம் வரைக்கும் கூட வரப்போவது மனைவிதான் ஆனால் அப்பா குள்ள மரியாதை இருக்கும் அம்மா அப்பா உள்ள மரியாதை இருக்கும் அதை தினமும் மடியில் படுத்துக்கொண்டு இன்றி மிகவும் அவசியம் இல்லை எல்லாருக்கும் தெரியும் ஆனா மனைவியை மதிக்க கத்துக்கணும் அதுதான் எங்க தளபதி பண்ணிட்டு இருக்காரு இந்த வீடியோ எல்லாம் சேர்ந்து தேவை இல்லாத விஷயத்தை பெருசாகியது ஒன்னு ஒன்னா கேட்டு கேள்வி அவர் அவனுக்கு எதிர் அது அப்பட்டமான கேக்குறது இங்கே கேட்கிறது அங்க கேட்கிறது முதல்ல கேக்குற ஆளு சரியா வனிதா வனிதா 100 ஆன்ட்டி அதுவே சரியில்ல தா வீட்டுக்குள்ள எப்படி இருக்குனு அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க ஆனா அடுத்த வடிவேல் நடக்கிற விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க ஆசைப்படுவாங்க பொதுவா ஒரு விஷயம் ஒரு வயசுக்கு மேல அவங்கள ஃப்ரீயா உடனும் சொந்தமா யோசிக்க விடனும் அத சில அப்பாக்கள் யாரும் கேட்கிறது இல்லை அதனால வர பிரச்சினை தான் எல்லாம்.

  • @rapravee1
    @rapravee1 Год назад +3

    Respect your parents in there old ages & even though they are right or wrong… remember your son is watching you… whatever HIGH you are…what you does to your parents it will replicate the same from your son when you get old…that’s KARUMA…

  • @naseemajawahar8260
    @naseemajawahar8260 Год назад +5

    வலி...வலி.....விஜய்

  • @dev08058
    @dev08058 Год назад +15

    தற்பெருமை

  • @madeshwarancmpunk9772
    @madeshwarancmpunk9772 Год назад +20

    யார் வேணாலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது சூப்பர் ஸ்டார் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🙏💯😀

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +3

    ஆண் பிளைகள் திருமணம் ஆகிவிட்டா நாம் விலகிவிட வேண்டியதுதான் வளி வழியா வரும் அவர்கள் மகிழ்ச்சி முக்கியம்

  • @sivashan4842
    @sivashan4842 Год назад +38

    வேற ஆளே உங்களுக்கு கிடைக்கலயா சந்திரசேகர் Sir,,,அசீமின் அக்கா வனிதா

  • @fathimasawmiya8159
    @fathimasawmiya8159 Год назад +83

    வனிதா எத பிச்சு காதுல தொங்க வைத்து இருக்கீங்க?😂😂😂😂😂

    • @KrishNa-se3bg
      @KrishNa-se3bg Год назад +4

      🤣🤣🤣🤣

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Год назад +13

      ஆமாங்க உங்க கமெண்ட் பாத்துட்டுதான் நான் பார்த்தேன் என்னது அது?

    • @fathimasawmiya8159
      @fathimasawmiya8159 Год назад +1

      @@sugeethasugavanan தெரியலையே யாருவது உற்று நோக்கி சொல்ல முடியுமா?

    • @latheefabegum8262
      @latheefabegum8262 Год назад

      @@KrishNa-se3bg 😂🎊😂🎊😂🎊

    • @rameez.rrameez.r9846
      @rameez.rrameez.r9846 Год назад

      🤣🤣🤣🤣

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +31

    என்றைக்கும் பெத்த மனசு பித்து தானே பிள்ளை மனசு கல்லு தானே
    பிள்ளை வளர்ந்து விட்டான் என்ற நிம்மதி போதும் தானே

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Appan olunga iruntha pillai olunga irukum.karma ellorom aapu adikum

  • @lifelife7785
    @lifelife7785 Год назад +29

    Vinatha is loose she will make fight in others family

  • @dharanabala1168
    @dharanabala1168 Год назад +1

    Sac sir u r Correct and u r a good soul

  • @indhraj8310
    @indhraj8310 Год назад +6

    மகன் எவ்வளவு உயரம் போனாலும் பூமியில் தான் நம் ஈர்ப்பு தகப்பன் மூலம் வந்து அமர்ந்தோம் என்பதை மறத்தல் ஆகாது.

  • @mohdrafick
    @mohdrafick Год назад +21

    Andha manishan solradha parungayya.. avangamma Kita sonnen.. un mahan Periya hero va ayiduvan nu.. sema.. super.. Indha Madhiri oru appan dhan Vijay ipdi valara basement

    • @gowsikrsg8114
      @gowsikrsg8114 Год назад

      Ivaru mohana vachi arasiyal vadhi airalam patharu athuku Vijay idam kudukla athan poramela ponguran,petha piilaya intha stagela vanthu ippadi pesuraru ivarlam oru appa ivar apppo veetla ennana pannuvaru

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Год назад +4

    Of course he is director.. so acting very well.. Sangeetha not at all allowing kids to be with grandparents.. Idhula perumai vera..

  • @sha1041
    @sha1041 Год назад

    The moment I saw the anchor...I dropped watching 🌝

  • @charlescharles8383
    @charlescharles8383 Год назад

    SAC sir don't feel yengna vijay anna ungnalaium Sobia ammavaium Nala pathupaga Don't feel 🙏🙏🙏

  • @srmkchannel6110
    @srmkchannel6110 Год назад +53

    Vijai only acting but family sentiment is not good father is good man

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 Год назад +48

    I feel really sad for you SAC, I hope you will get your son back.

    • @sanijap6487
      @sanijap6487 Год назад +2

      Most of the house father and son chemistry is like this not a big deal . There will be disagreements but when any issue they will be for each other . That is family.

  • @srisaibaba1962
    @srisaibaba1962 Год назад +1

    SAC Sir don't feel. Unga pechile theriudhu.Sangeetha than ungala Vijay sir kuda sera vidama pandranga.Ylm marumagalkal pandradha than Avangalum pandranga. Unga 2 perukum broken 💔 anadhu Sangeetha matum than. But irrundhalum neenga marumagala vitu kudukama pesuringa. Maybe avangala pathi unmaiya sonna Adha vachi innum ungala sera vidama than pannuvanga