"எம்மதமும் சம்மதம் எங்க வீட்ல..." சர்ச்சைகளுக்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • பின்னணிப் பாடகர் ஷோபா சந்திரசேகர் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் தன் மகன் விஜய் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #lakshmiramakrishnan #beautifulminds #shoba
    BOOK YOUR TICKETS - in.bookmyshow....
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 130

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +45

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Год назад +285

    இன்னும் one hr interview பண்ணாலும் ஷோபா mam கிட்ட இருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது very diplomatic and dignified answers she is giving

  • @HairResearchTamil
    @HairResearchTamil Год назад +121

    கவலை வேண்டாம் அம்மா நீங்கள் இல்லாமல் தளபதி இல்லை எங்களுக்கு 🙏🥺

  • @kalaiveera9075
    @kalaiveera9075 Год назад +191

    பிரேமா Staff சூப்பர்ல வீட்டு வேலைக்காரி இல்ல வீட்டு வேலைபாக்குறவங்க சொல்லல Staff Semma அவங்களுக்கும் ஒரு மரியாத நல்லது 🙏

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 Год назад +127

    படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கும் மகன் இருந்தும் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லாத வாழ்க்கை. பணம் வாழ்கையை முடிவு பன்னுவாதில்லை நல்ல என்னங்கள் தான் வாழ்கையை முடிவு பன்னும் 💯💯 என்னம் போல் வாழ்க்கை ❤🙏

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Год назад +180

    Family na பிரச்சனை இருக்கும் தான் ஆனால் நமக்கு இருப்பது ஒரே family தான்

  • @luckoflife2923
    @luckoflife2923 Год назад +66

    அம்மா ஏன் ரொம்ப மெலிந்து போய் இருக்காங்க.. முகம் கொஞ்சம் சோகமா இருக்கிற மாதிரி இருக்கு 😒நீங்கள் எப்பவுமே சூப்பர் தான் அம்மா.. என்றைக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கனும்.. 💖💖💖💖💖💖💐💐💐

  • @shaheenabegum2797
    @shaheenabegum2797 Год назад +97

    Sollvedalam unmai fans oru lyk

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Год назад +33

    லட்சுமி ரொம்ப அழகா இருக்கீங்க, உங்கள பாட்டி னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க

  • @saibaba172
    @saibaba172 Год назад +54

    மிக அருமையான நேர்காணல் 💐

  • @nellaiponnu9847
    @nellaiponnu9847 Год назад +39

    Lakshmi mam ku Saree than alaga irukum....🥰🥰

  • @sangeethamanigandan8764
    @sangeethamanigandan8764 Год назад +288

    Lakshmi mam pathi ungaluku ena theriyum.... She s role model for many girls.... Love you ma...

  • @dhanapriya4136
    @dhanapriya4136 Год назад +34

    Evlo open ah pesuranga amma. Oru star oda amma madri ila. Rmba kind heart ivanga

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Год назад +14

    Great lady சோபா அம்மா. God bless you ma. Love you so much ma

  • @AshokKumar-ij2hk
    @AshokKumar-ij2hk Год назад +52

    Enaku Vijaya Vida ammava pidikirathu ipo because pesum thanmai alagu super character veetla yarayum vitu kodukatha kunam

  • @janavijay4389
    @janavijay4389 Год назад +64

    Both are my favourite. Down to earth , simple, and talented women. Great admiration to the young generation. Thank you for the interview Lakshmi ma'am.

  • @harsathking5933
    @harsathking5933 Год назад +45

    Edhir neechal fans💕❤️😃

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 Год назад +26

    எதிர் பார்த்தால் ஏமாற்றம் உண்மை அம்மா

  • @astergarden968
    @astergarden968 Год назад +53

    வாரிசு படத்தில் உள்ள குடும்ப போட்டோ போல..உங்கள் பேமிலி போட்டோவை பார்க்க வாய்ப்பு உண்டா மேடம்❓👨‍👩‍👧‍👧

  • @sreevijayan9693
    @sreevijayan9693 Год назад +49

    Nalla amma vijay is lucky to have a good mother.....Her blessings is vijays growth.....

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 Год назад +48

    Shona mam hide many things to her heart. Lakshmi mam ask many questions but Shona mam simply replied answers only positive vibes. Thank for behind wood program

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Год назад +40

    ❤❤❤❤❤❤அழகான கேள்வி பதில் மிகவும் அழகான பதிவு❤❤❤ ஒரு தாயாக தாயின் மனதை புரிந்தவராக அழகான கேள்விகளை கேட்ட அம்மாவிற்கும் மிக அழகாகவும் அறிவு பூர்வமாகவும் பதில் அழித்த ஆளுமை மிக்க தயாரிப்பாளர் மதிப்புக்குரிய திரு சந்திரசேகர் ஐயா மனைவிக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்❤❤❤❤❤

  • @nilaasvlog8199
    @nilaasvlog8199 Год назад +9

    Ongaluku idhu theva illadhadhu adhu avangaloda family problem 😡

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Год назад +37

    Lakshmi mam nengalum Shoba mam mathiri
    Saree katti irrukalam

  • @kirubasumathi3465
    @kirubasumathi3465 Год назад +37

    Picture supera iruku anna 👌👍Barathi Anna congratulations🔥👌👍🌷

  • @mjtube7990
    @mjtube7990 Год назад +88

    வாரிசு திரைப்படம் இதுவரை பார்க்காதவர்கள் சார்பாக இந்நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 Год назад +75

    She tries very hard to get some gossip out of Vijay’s mom but she handled it well 😊

  • @sivammalar2324
    @sivammalar2324 Год назад +11

    Lakshmi ma unga Mela nalla mariyathai erunthathu dress podurathu ungalufaya thanipatta viruppam intha mathi interview edukkum pothu saree super ah erukkum

  • @geethaprasad9775
    @geethaprasad9775 Год назад +8

    அருமையான தாய் 🌹🌹🌹

  • @nikkismommy2313
    @nikkismommy2313 Год назад +89

    Shobama ku ethirneechal serial pidikumam...me too ethirneechal fan🤩

    • @astergarden968
      @astergarden968 Год назад +6

      எதிர் நீச்சல் T R P எகிற போகிறது

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +24

    How gracious she is... very inspiring

  • @luckoflife2923
    @luckoflife2923 Год назад +41

    வணக்கம் ஷோபாம்மா.. நீங்கள் சூப்பர் அம்மா.. So nice.. Gorgeous AMMA 💖💖💖💖💖💖💖💖💖💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 Год назад +9

    Behindwood please put very soon meena 40 thalaivar speech

  • @arun-1902
    @arun-1902 Год назад +25

    இன்னிசை மழை songs எல்லாம் சூப்பர் a இருக்கும்...

  • @anantsyt
    @anantsyt Год назад +41

    Ada paavingala, ivlo periya star Vijay. Avar kudumpa pirachanaiya ippadi social media ku kondu thandhuteengalea.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Год назад +84

    தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றிகள் சோபா சந்திரசேகர் அம்மா மற்றும் லெட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் ❤️❤️
    நன்றிகள் Behindwoods 💐💐

  • @girijagirija4394
    @girijagirija4394 Год назад +12

    Shoba mam super voice oru azagu👌👌

  • @nagarajg2456
    @nagarajg2456 Год назад +8

    தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு ஒகே

  • @daisyrani2363
    @daisyrani2363 Год назад +7

    Love you soba amma❤️❤️❤️❤️❤️

  • @reviewmala694
    @reviewmala694 Год назад +17

    I am waiting Lakshmi mam come back media ❤️🔥🔥🔥👌

  • @hariprasanthm2983
    @hariprasanthm2983 Год назад +30

    Interview edukringna prepare aaitu vaanga anchor !! Antha amma semma director nanbargal superhit film !!

  • @jeevakuppusamy217
    @jeevakuppusamy217 Год назад +11

    Bhagyalakshmi serial my fav also🌹

  • @rudhraancinemas7131
    @rudhraancinemas7131 Год назад +10

    So sweet lakshmi mam...interesting interview...brilliant lakshmi ma...and shobha mam...ungala paatha poramaya iruku...but yepothum neenga happy ya irukanum...love you both...❤❤❤❤

  • @indiacricket6171
    @indiacricket6171 Год назад +19

    Nice to know about Shoba mam. Very experienced person and also Lakshmi mam nice questions. Love to both🙏🏻

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Год назад +16

    Best wishes for Shoba mom and Lakshmi mom ❤️❤️❤️❤️❤️🙏

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn Год назад +32

    One of most decent interviews I have witnessed

  • @jabarali9514
    @jabarali9514 Год назад +8

    I love laxmi mam...

  • @arr2661993
    @arr2661993 Год назад +15

    Ennamma... Ipdi panreengale ma... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🤣🔥🤣🔥🤣🔥

  • @consistencyisthe4179
    @consistencyisthe4179 Год назад +17

    Lakshmi Overacting

  • @amuthaananth4558
    @amuthaananth4558 Год назад +4

    ரொம்பவும் முக்கியம்.

  • @deepthikamal
    @deepthikamal Год назад +5

    LR innum natural aa pesina nalla irukkum

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 Год назад +14

    Lakshmi mam sobha mam😊👍

  • @saravananselvi9136
    @saravananselvi9136 Год назад +11

    Mam entha program rich family kku mattumthana ennui Ponda yelaikaluku illaya

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz Год назад +2

    Kami madam EXCELLENT, NTK SAUDI Arabia

  • @Thalapathyteamandimadam
    @Thalapathyteamandimadam Год назад +13

    அம்மா பார்த்து பேட்டி கொடுங்க

  • @kalpalathika
    @kalpalathika Год назад +26

    u should allow the guest to speak

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Год назад +8

    Amma so sweet 😍😍

  • @sankariloges1952
    @sankariloges1952 Год назад +9

    Yethir parthal yematram

  • @Abinesh9550
    @Abinesh9550 Год назад +12

    கொழந்த கொழந்த ன்னு சொள்ளுறிங்களே , இன்னுமா கொழந்த வளராம இருக்கு.. பாட்டிம்மா...

  • @7sairam
    @7sairam Год назад +34

    குடியை கெடுக்க வேண்டுமா? என்ன சிறப்பாக வடிவமைக்க பட்ட கேள்விகள். நாம் சீரியல் பார்த்து மட்டும் கெட வேண்டியதில்லை இனி. மேற்படி நேர்காணல் இரண்டு வேண்டாம் ஒன்றில் கலந்து கொண்டால் போதும்.
    திருமதி ஷோபா மிகவும் பெரிய மனுஷியாக நேர்காணல் முழுவதும் தன்னை வெளி படுத்தி கொண்டுள்ளார்.

  • @jagenjagen5856
    @jagenjagen5856 Год назад +3

    Ellathaiyum velliya velli padaiya solla mudiyathu...

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 Год назад +7

    Raja sir all ways best but eeego is there

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Год назад +10

    அக்கா உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்கள் தம்பி 'சுரேந்தர்' அண்ணன் பற்றியும் தெரியும், நான் உங்க ரசிகன், உங்க நல்ல எண்ணம் தான் உங்கள் குடும்பத்தின் வெற்றி, நான் தளபதி 'விஜய்'முதல் பாட்டு பாடும்போதே சொன்னேன் இது 'ஷோபா', அக்கா'வின் ஜீன் என்று, அவ்வளவு அழகாக பாடுகிறார், வணங்குகிறேன், வாழ்த்துகள் 'விஜய்' வணங்குகிறேன் அக்கா,

  • @renukaraghavendra9125
    @renukaraghavendra9125 Год назад +1

    R you ok baby good move.very talent lakshmi mam

  • @Revasen11
    @Revasen11 Год назад +11

    Nanbargal padam pathi Lakshmi mam ku theriyadha?? Enaku 40 vayasu kuda agala..enake nyabagam iruku😀

  • @ShinchanSingle7135
    @ShinchanSingle7135 Год назад +13

    Edhirneechal enaku romba Pudikum

  • @sowmyaarun412
    @sowmyaarun412 Год назад +7

    Great interview ! Shoba seems to be so grounded

  • @nalinkanth3726
    @nalinkanth3726 Год назад +3

    Breakfast is more important for health

  • @muruganmurugan2652
    @muruganmurugan2652 Год назад +9

    Best interview 👍👍👍👍👍😁😁😁😁😁😁

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +3

    Amma your great Amma super 👍🙏🙏

  • @persismoses8633
    @persismoses8633 Год назад +5

    Mam
    I expected that ull tell her sing

  • @mithrajansi
    @mithrajansi Год назад +12

    Ilayaraja ku வஞ்சக புகழ்ச்சி mari iruke🤣🤣🤣🤣🤣

  • @subisubi1696
    @subisubi1696 Год назад +5

    So sweet mah..............❤️💞😻💯

  • @maniprabu4570
    @maniprabu4570 Год назад +6

    Amma 🌸cute

  • @nambasalem870
    @nambasalem870 Год назад +66

    Anchor dressing is not good,vayasana kalathula idhu Elam thevaya unaku,ne Elam dressing sense pathi pesra

  • @TheYoushankar
    @TheYoushankar Год назад +3

    Yenga ammana summmava....

  • @sidvish4766
    @sidvish4766 Год назад +13

    Shoba madam is way far ahead composed sweet and sensible....
    A show to her please behindwoods...
    "The Show with shoba"....no genre categorisation...people from all around can come for the show...to bring them to limelight for a purpose ...can be purpose ....
    Her voice s sooo soothing nd like wanting more...

  • @amirkarunarathne104
    @amirkarunarathne104 Год назад +3

    After this interview bjp: Vijay namma alu

  • @syedghouse6156
    @syedghouse6156 Год назад +4

    Super program and supub mom

  • @muthus7594
    @muthus7594 Год назад +1

    ஒருநாள் கட்சி செயலாளர் ஷோபா

  • @lathasekar2262
    @lathasekar2262 Год назад +1

    18.00 mam kannu kalankeduchu

  • @user-5GFR
    @user-5GFR Год назад +7

    🤔வயசு போன காலத்தில
    வண்டியில போனோமா
    சாமிய கும்பிட்டமா
    சமைச்சோமா சாப்பிட்டோமா சீரியல் பாத்தோமா
    தூங்கினமான்னு இருக்கனும் அத விட்டு புட்டு சும்மா நை நை ன்னு 🤔

  • @samm288
    @samm288 Год назад +3

    Super amma

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 Год назад +12

    ஷோபா அம்மா சூப்பர்

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine Год назад +1

    அட அட பிரமாதம்

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Год назад +1

    Innisai malai patukandia padam oduchu

  • @dinakarandina9891
    @dinakarandina9891 Год назад +4

    Sister i pray for ur family

  • @KumarKumar-fl3ow
    @KumarKumar-fl3ow Год назад +21

    பத்துரூபஉக்கு பேட்டி எடும்மான்ன 100 ரூ க்கு பேட்டி எடுத்துருக்கு

  • @VinothVinoth-vp7gc
    @VinothVinoth-vp7gc Год назад +24

    Thalapathy

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Год назад +2

    Great mom

  • @blumenstan5147
    @blumenstan5147 Год назад +3

    Pavam luximadam😁😁

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +2

    🙏🙏🙏

  • @malaisamy5685
    @malaisamy5685 Год назад +1

    Amma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sharmilajeyaseelan4943
    @sharmilajeyaseelan4943 Год назад +3

    wow I am number one fan

  • @balusasi8276
    @balusasi8276 Год назад +3

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Год назад +2

    Super mam...👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @stylezonesriram3924
    @stylezonesriram3924 Год назад +2

    Ferrari car vaanga 113 crores...buy BMW car....rasigargal veetlerundhu 1500/- thirudi one week food kaali panraanga first show kkaagha...pls avoid costly cars actor Vijay

  • @sreekarthi1258
    @sreekarthi1258 Год назад +3

    Pooja room tour pls

  • @Kaushika21
    @Kaushika21 Год назад +3

    Super ma

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    💐👌