உங்களுக்கான அதிர்ஷ்ட கோவில் எது? - Akil Siddharth | Jathakam | Kovil | IBCBhakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 237

  • @JollySamayalTasty
    @JollySamayalTasty Год назад +27

    நீங்கள் சொல்லும் அத்தனையும் என் கணவர் செய்து கொண்டு இருக்கிறார் அவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன் 🙏🙏😭😭😭😭😭 என் காலம் முழுவதும் அவருக்கு சேவை செய்ய வேண்டும்

    • @dearthozhi
      @dearthozhi Год назад +2

      ❤ Happy to see this comment and will sleep peacefully atleast a women in this world happy and accepting her life

    • @meenakshivaratharaj1987
      @meenakshivaratharaj1987 Год назад

      Sir iam happy to see this video in midnight 2.3o sir

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Год назад +28

    அகில் அண்ணா உங்களிடம் மூன்று மாதம் முன்னால் என் அக்கா திருமணத்திற்கு பிரசன்னம் கேட்டேன்.நீங்கள் சொன்ன பரிகாரங்களை முறைப்படி செய்து முடித்தேன். சரியாக முப்பத்து மூன்று நாட்களில் என் அக்காவுக்கு இனிதே நல்ல மாப்பிள்ளை அமைந்து திருமணம் நடந்துவிட்டது.
    எனக்கு எப்படி உங்களிடம் நன்றி தெரிவிப்பதென்று தெரியவில்லை...மிக்க நன்றி அண்ணா...🙏🙏🙏

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад +2

      எப்படி பேசுவது இவர்களிடம்

    • @janakearunachalam4073
      @janakearunachalam4073 Год назад +1

      Tq. Bro.🙏😁

    • @prabhuhriprabhuhri3227
      @prabhuhriprabhuhri3227 Год назад +1

      அவரை நான் தொடர்பு கொல்ல என்ன செய்ய வேண்டும்

    • @anbesivam4832
      @anbesivam4832 Год назад +2

      அகில் ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +3

      Address sollunga

  • @komathymalarmalar1743
    @komathymalarmalar1743 3 месяца назад

    Vanakam, ayah. I am listening to your video clips. i did talk to the ' Moon ', for the past two months, like ayah said. True. I am receiving the positive vibes. Yes, we have to put the effort, too. God Blessings.

  • @JemiGeorge-ip6ry
    @JemiGeorge-ip6ry 10 месяцев назад

    சுகமே சூழல்.நன்றி. ஐயா

  • @UshhaaR
    @UshhaaR 7 месяцев назад

    Good morning sir
    Super Thank you so much.narikal kodi.narpavi

  • @sivakannan5218
    @sivakannan5218 Год назад +11

    அன்புக்கு இன்னொரு பெயர் அகில் நல்ல மனிதர்

  • @vasanthkumar9198
    @vasanthkumar9198 Год назад

    அண்ணா உங்கள் பதிவை நேற்று தான் முதல் முதலில் பார்த்தேன் எங்கள் குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என நம்புகிறேன் அண்ணா உங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை நேற்று தான் முதல் முதலில் இந்த பதிவை பார்த்தது போல் உங்கள் தொடர்பு கொள்ள விரைவில் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி அண்ணா ஓம் நற்பவி

  • @indirakumarimolue7556
    @indirakumarimolue7556 Год назад +2

    சுகமே சூழ்க! தோழரே நீங்கள் பிரசன்னம் கூறுவது மனதுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது! எனது மகனுக்காக பிரசன்னம் கேட்டிருந்தேன் வராஹி அம்மா ஒரு விடிவு காலத்தை என்மகனுக்கு அருள வேண்டும்!

  • @ramakanisamuthiram7482
    @ramakanisamuthiram7482 Год назад +1

    உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு வருவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் புது நம்பிக்கையும் வருகிறது. மேலும் எனக்கு சற்று நிதானமும் வந்திருக்கிறது.மிக்க நன்றி அண்ணா .

  • @DhivvyaMohanraj-fe5bb
    @DhivvyaMohanraj-fe5bb 11 месяцев назад

    Thanks

  • @selvis5504
    @selvis5504 Год назад +1

    வணக்கம் அகில் சார்...
    உங்கள் பிரசன்னம் வீடியோக்கள் பார்த்தேன்.‌ யதார்த்தமான உண்மை.. மிகவும் சரியான முறையில் உண்மையான இருந்ததாக நான் நம்புகிறேன்.. உங்களிடம் பிரசன்னம் கேட்க என்ன செய்ய வேண்டும்?
    நன்றி .

  • @thenmozhielakkiya395
    @thenmozhielakkiya395 Год назад

    Hi sir,yen thambi manaivi amma,appa yellam nalla parthukiran..aana evanoda appa,amma va pasama parkamatinkiran..ethanaikum intha samuthayathula oru nalla anthasthoda vachuerukkanga avungala thagatha varthaikal kondu saduran ..veathanaiya erukku sir..

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga
    Neenga sonna chandra mouleeswaraya temple yesterday pradosam poitu vanthen...

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    வாழ்க வளமுடன் நன்றி அகில்அண்ணா

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br Год назад +1

    Sugame soozhga
    நானும் தங்கள் பிரசன்னத்துக்காக Wait pandren sir

  • @senthilkavi7503
    @senthilkavi7503 Год назад

    அருமை ஜி

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 Год назад +4

    சுகமே சூழ்க! சிறப்பு அண்ணா

  • @SelvaKumar-y6r
    @SelvaKumar-y6r Год назад

    Sir ungalai mettpanum jothidam super sir

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @Revakani1715
    @Revakani1715 Год назад +10

    எனக்கான பிரசன்னம் கிடைக்க வராஹி அம்மன் அருள் புரிய வேண்டும்....

  • @Magic-bo9tw
    @Magic-bo9tw Год назад +4

    அகில் ஸார், உங்கள் பிரசன்னத்திற்கு, நாங்களும் காத்து கொண்டிருக்கிறோம்.

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 Год назад +2

    சுகமே சூழ்க. அகில் அண்ணா நலமா... உங்கள் பிரசனத்துகாக காத்து கொண்டிருக்கிறேன் அகில் அண்ணா... உங்க போன் ஸ்விட்ஜ் ஆப் வருது, எப்டி வாட்ஸ் ஆப் பார்பீங்க அகில் அண்ணா

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 Год назад

    ஐயா. வணக்கம்.எங்கள் வீட்டில் ஒரு நாள் சாப்பிட வாங்க... நாமக்கல் மாவட்டம். புதுச்சத்திரம் வழி நவணி எடையப்பட்டி இராமகிருஷ்ணன்

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Год назад

    Sir na ennu kathitu eruke sir தங்களின் pirasannnathuku

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Год назад

    Thanks Iyya.

  • @kamatchim2133
    @kamatchim2133 Год назад +1

    Vanakam sir

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 Год назад

    Very positive comments. 👍

  • @sivakannan5218
    @sivakannan5218 Год назад +1

    Akil sir predictions excellent excellent

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Год назад +1

    சுகமே சூழ்க 🙏🙏🙏

  • @shantharaju3837
    @shantharaju3837 Год назад

    Sugamey sugam sr🙏🙏🙏

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Год назад

    Sir needudivalka valthukkal

  • @akilatamil3734
    @akilatamil3734 Год назад +1

    I'm waiting for your video sir Thanks sir

  • @lathavishwanathan7632
    @lathavishwanathan7632 11 месяцев назад

    Sir i am also waiting for a long time neenga than Azikka mattrega please sir

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 Год назад +1

    4போர்வெல் போட்டு வீட்டில் தண்ணீர் இல்லை இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஜயா. போன்பண்ணின ஸ்விட்ச் ஆப் இருக்கு ஐயா எனக்கு பிரசன்னம் பார்த்து சொல்லுங்கள்.

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Год назад +5

    சார் இது வரை யாரும் சொல்ல தா சொல்லை பேசி என்னை தலை குனிய வைத்த நீங்கள் ஆயிரம் ஆசானுக்கு சமம் மாமணார் ‌வீட்டை பாறுங்கள் என்பது சாட்டையால் அடிப்பது போல் இறுக்கு நன்றி இன்று போல் என்றும் வாழ்க

  • @ArumugamArumugam-zn5uh
    @ArumugamArumugam-zn5uh Год назад

    Ana super

  • @karuthapandi5164
    @karuthapandi5164 Год назад +1

    என்றும் என் அன்பு அகில் நண்பரே சுகமே சூழ்க என் மாமானார் மாமியானர அப்பா அம்மாவாக நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் அவர்கள் என் மனதை காயபடித்தினார்கள் அகில்

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Год назад +1

    சுகமே சுழ்க தம்பி ௨ங்களை நான் முழுமையாக நம்புகிறேன் வெள்ளி கிழமை பிரசனம் சொன்னீர்கள் நன்றி பா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் தம்பி

    • @sairam-mi5qf
      @sairam-mi5qf Год назад +1

      தம்பி கூறுவது ௨ண்மை தம்பி கால் காக நான் காத்திருக்கும் போது அவர் கால் செய்த போது என்னால் பேச முடியவில்லை பிறகு தம்பி யே கால் செய்து பிரசவம் கூறினார் நன்றி சுகமே சுழ்கா

    • @User123-_-
      @User123-_- Год назад +1

      We are waiting for the prasanam

    • @arjunsridhar8510
      @arjunsridhar8510 Год назад

      ​@@sairam-mi5qf please share number

    • @arjunsridhar8510
      @arjunsridhar8510 Год назад +1

      Please give akhil no ,how to contact? Pls tell me

    • @sairam-mi5qf
      @sairam-mi5qf Год назад +1

      அவங்க கொடுத்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்

  • @Gomathi1980
    @Gomathi1980 Год назад +12

    மாமனார், மாமியாரை மனுஷங்களா மதித்தால் போதும். மனைவியின் பெற்றோர் என்றாலே தரக்குறைவாகத் தான் நடத்துகிறார்கள். எனக்கு என் உடன்பிறந்த தம்பி, அம்மா இறந்து விட்டார்கள். என் தந்தையை ஏடன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. போய் பார்த்து விட்டு வா என்று சொல்லும் மனதும் இல்லை.

    • @kavithakavikavitha3710
      @kavithakavikavitha3710 Год назад +5

      எல்லா பெண்களின் நிலையும் இதே. கவலை வேண்டாம் சகோதரி எல்லாம் சரி ஆகும் 😊

    • @semalife9707
      @semalife9707 Год назад +3

      Neenga poidu vanga. Avanga enna solrathu.

    • @rodgerrabbit2444
      @rodgerrabbit2444 Год назад +1

      I will pray for you

  • @sivanchannel793
    @sivanchannel793 Год назад +1

    🙏🙏🙏🥰🥰🥰ஓம் நமச்சிவாய

  • @vasukicsc4601
    @vasukicsc4601 Год назад +1

    Sir
    I am also waiting for your prasannam sir..

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Год назад

    Ennaku ஜாதகம் இல்லை sir.
    Na yentha kadavul kumpitanum solunga sir

  • @darshinik6575
    @darshinik6575 Год назад

    Sir enaku prasanam kidaika vendum

  • @babyillias2876
    @babyillias2876 Год назад +1

    Sir, akil sir kitta appointment ketteen aana avanga brother june 2 ikku melathan appointment chollureenu chonnaru adukku apparam avaroda ph not rechable illanna switch off innu varum. Apparam whatsapp leyum msg panni ketteen oru reply um illa. Atleast oru reply pannalam illaya.

  • @Pavikanivlogs
    @Pavikanivlogs Год назад +1

    enakku thanthai sakotharar ellai enakku oru வலி சொல்லுங்க அண்ணா

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Год назад

    Sugamee soolga 🙏🙏

  • @padmaravindran946
    @padmaravindran946 Год назад

    உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும்

  • @Ceylon432
    @Ceylon432 Год назад +3

    சுகமே சூழ்க நாங்கள் இலங்கை பண வரவு க்கு பரிகாரம் சொல்லுங்களேன் சார் 10 லட்சம் தேவை

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Год назад +1

    Nantri sir iam waiting sir 🙏🙏

  • @vijayragavan520
    @vijayragavan520 Год назад

    அகில் அண்ணா என்னுடைய தம்பி எல்லா போதைப்பொருளுக்கும் அடிமையா இருக்கான் அவன் மேசராசி அண்ணா ரொம்ப நாளாவே என்ன பண்றதுன்னு தெரியல அண்ணா நின்க என்னுடைய தம்பிக்கு ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்க அண்ணா pls 🙏 உங்களுடைய பதிலிக்கு நான் ரொம்பவே காத்திருக்கேன் அண்ணா 🙏

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Год назад

    Anna appointment kodunga anna enathu son eppoluthu parthalum disease all avasthai padugiran kanni rasi.nandri.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga
    Girivalam entha time pannanum

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад +1

    அகில் ஜீ எனக்கு எப்போது பேசுவதற்கு பிரசன்னம் கிடைக்கும்.

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism Год назад

    அம்மாவாசை அன்று கிரிவலம்மா?

  • @lakshanaramadas1710
    @lakshanaramadas1710 Год назад +1

    Vanakam Akil sir, enaku June 2nd week appointment nu watsapp vandhadhu but innum enaku reply edhum varla, na May end la irundhu call panren but unga mob switched off n not reachable eh iruku sir, but neenga epavum solra vaakiyam prasannam vandha kedaikumnu, so I'm waiting sir🙏😊

  • @dharsha332.
    @dharsha332. Год назад +1

    Good

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Год назад

    Super super super Anna 👌👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyaramya1977
    @ramyaramya1977 Год назад +1

    Marriage aagi 7year aaguthu kulanthai ella ena parikaram sir ungalukku call panna reach aagala sir

  • @kamaljuju
    @kamaljuju Год назад

    Sir enaku ungaloda pesanum sir wait panren.

  • @mailursanthosh
    @mailursanthosh Год назад

    Sugame sulga 🙏

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl Год назад

    வாழ்க வளமுடன் தம்பி என் வாழ்க்கை துண்பம் மட்டுமே அனுபவித்து உள்ளேன் தம்பி மனம் நின்மதி இல் லை எனக்கு வழி சொல் லூ கள்
    தம்பி

  • @sripriya3616
    @sripriya3616 Год назад

    I am waiting for your prassannam sir

  • @balamurugan-li5ti
    @balamurugan-li5ti Год назад

    Hello sir how are you ? I inspiration of your speech sir

  • @switzerlandgenevaplaces6514
    @switzerlandgenevaplaces6514 Год назад

    Super video anna

  • @Akshay-t8u
    @Akshay-t8u Год назад +1

    I am waiting for many days

  • @vivekc1030
    @vivekc1030 Год назад +1

    KADAISI VARA KOVIL SOLAVAE ILAYAE SIR🤔

  • @SivaKumar-gr5ut
    @SivaKumar-gr5ut Год назад

    Ungala contact panna mudiyalA .. Nanum 3months ha try panndrayen

  • @gurusiva3437
    @gurusiva3437 Год назад

    Sir engalukku tokkan namber illa nanga 3 mathamaga wite panrom pleasa sir

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Год назад

    Ninga munnadi ye sms panuvingala sir na nht yella phone pathutu eruke சர்

  • @muthumari1391
    @muthumari1391 Год назад +4

    Sir June month call panuvenu soniga inum call panala

  • @naveenkuar7697
    @naveenkuar7697 Год назад

    Hi.. anyone please tell how to book appointment with Akhil Siddharth.. thank you..

  • @icygaming4194
    @icygaming4194 10 месяцев назад

    சார் புகுந்த வீட்டை என் வீடு என்று நினைத்து என் நகைகள் பணம் வீடு எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன்

  • @digital_creator1533
    @digital_creator1533 Год назад

    Sir in ur live shoot...any one person life prediction tell us ...

  • @manimekalaimanimekalai1832
    @manimekalaimanimekalai1832 Год назад

    anna எனக்கு ஜாதகம் இல்லை anna இருந்தாலும் என் வந்து 36 to 37 வயது ஆகும்
    anna நான் 15 வருஷம் என் பெரியா பையன் பிறது அவன் பிறந்த தேதி.22.11.2008
    டைம்.3.00 மணிககு இருக்கு நா உடல் நலம் சரியில்லம்மா இருக்குற எதுக்கு காரணம் anna என் பெயர் .மணிமேகலை

  • @gayumagesh5553
    @gayumagesh5553 Год назад

    Ungala epadi contact panradu

  • @ramyaganesh3152
    @ramyaganesh3152 Год назад

    What is his RUclips page name pls?

  • @vinokanesh1850
    @vinokanesh1850 Год назад

    Enakkum jathagam parthu sollunga Anna.unga ovvoru episode um parkiren.whatappla appointment poddu irukken.naan sri Lanka Anna.

  • @Pavikanivlogs
    @Pavikanivlogs Год назад +4

    அண்ணா நன் என் அம்மா தங்கைகளுடன் பேச கூட கனவர் அனுமதிப்பதில்லை என்னை மிக கடுமையாக நடத்துகிறார் அவர் புகையிலை பயனபடுத்துவார் அந்த எச்சிலை என் முகத்தில் தூங்குகிறார் அடித்து துன்புறுகிறார்.

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад

      வராகியை வணங்குங்கள் உங்க ஹஸ்பண்ட் க்கு தகுந்த தண்டனை கிடைக்கும். மனம் திருந்திவார்

  • @gayathrisubramani9849
    @gayathrisubramani9849 Год назад

    Ungal mobile reach aagavillai... Enakum prasannam parkka vendum

  • @ravinravi9102
    @ravinravi9102 Год назад

    Vanakkam saar, i need an appoinment, pls. I am frm Malaysia.

  • @hemavathihemavathi8891
    @hemavathihemavathi8891 Год назад

    அகில் தம்பி வணக்கம் உங்கள் கைபேசி எண் எனக்கு கிடைக்க வில்லை இதை பார்த்தால் அனுப்புங்கள்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga

  • @lathah.m4935
    @lathah.m4935 Год назад

    அண்ணா அருமை

  • @balasubramaniyanpalani8238
    @balasubramaniyanpalani8238 Год назад

    Unngala eppadi thodarbu kolvathu

  • @rsriramprabhu
    @rsriramprabhu Год назад

    சார் எனக்கு பிரசன்னம் சொல்லுங்க சார்

  • @kokilapanneerselvam5751
    @kokilapanneerselvam5751 Год назад

    Super sir

  • @YOGARAAJAN
    @YOGARAAJAN Год назад +1

    ஐயா, எனது டோக்கன் எண் கிடைக்கவில்லை

  • @Revakani1715
    @Revakani1715 Год назад

    Sir... தயவு செய்து எனக்கு appointment தாங்க...sir pls.. ரொம்ப கஷ்டமாக இருக்கு sir..call panna switch off nu வருது sir..

  • @suganthar511
    @suganthar511 Год назад

    என் அண்ணன் மகனுக்கு கவர்ன்மன்ட் வேலை கிடைக்கனும் மகேந்திரன் சிம்ம ராசி என்ன செய்ய வேண்டும்

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Год назад +1

    Namakaana koil eppidi kandupidippadhu

  • @anupriyankhas.6901
    @anupriyankhas.6901 Год назад

    அதில் சார் எங்க அக்கா பையனுக்கு கல்யாணம்
    சேரன் எல்லாம் ஜாதகங்களை எல்லாம் ஜாதகம் எல்லாம் வருகிறது ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது தயவுகூர்ந்து ஷர் இதற்கு வழி வழி சொல்லவும் விரைவில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்து கொடுங்கள்

  • @AjayAjay-re2xc
    @AjayAjay-re2xc Год назад

    Akhil siddharth sir, my dad passed away April month,please sir i was in confusion... Ennoda appa oda dream successfull-a finish pannanum... Please try to help me sir.... Please 🙏🙏

    • @sesha1974
      @sesha1974 Год назад +1

      Definitely you will reach your father's dream. God bless you

  • @VijayVijay-dm3ht
    @VijayVijay-dm3ht Год назад

    Sir ungala eppdi contact pannradhu
    Unga number

  • @RajChannel2500
    @RajChannel2500 Год назад

    Sir first consider giving an appointment no response while calling.
    Almost I waited for 3 months...

  • @kavithas9707
    @kavithas9707 Год назад

    Sir Na Jathagam pakanum Akil sir no venum plzzz

  • @priyakesavan9749
    @priyakesavan9749 Год назад

    Ungalidam prasannam parka yepadi contact pana vendum... Any body knows pls reply

    • @ishuruku8394
      @ishuruku8394 Год назад

      Naanum pakanum ivarkita prasannam...atleast IBC bakthi channel should give some description

    • @priyakesavan9749
      @priyakesavan9749 Год назад

      @@ishuruku8394 let see if anybody giving his contact

  • @shrisaivinayagatraders3813
    @shrisaivinayagatraders3813 Год назад +7

    Everytime saying some stories but kindly explain to public what is important in there life which the wants to follow as per vastu or rashi or nakshatra

  • @balasubramaniyanpalani8238
    @balasubramaniyanpalani8238 Год назад

    உங்களை தொடர்பு கொள்வது எவ்வாறு, உங்களுடைய தொலைபேசி எண்????????????????????????

  • @classicloverkpm9593
    @classicloverkpm9593 Год назад

    எனக்கான பிரசன்னம் கிடைக்க வராஹி அம்மன் அருள் புரியனும்

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Год назад +4

    சுகமே சூழ்க அகில் தம்பி