மேஷம் - விருச்சிகம் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் | Subash Balakrishnan | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 26

  • @arunarajarunaraj
    @arunarajarunaraj 3 месяца назад +9

    ஐயா நீங்கள் சொல்வது 200% உண்மை நா மேஷம் என் கணவர் விருச்சிகம் நீங்கள் சொல்கின்ற அனைத்து விசயங்களும் எங்கள் வாழ்க்கை யில் நடந்துள்ளது ஆனால் நான் என் வாழ்க்கை யில் அனைத்து பிரச்சினையையும் கடவுள் அருளாள் சரி செய்து மன நிறைவுடன் விட்டு கொடுத்து வாழ்கின்றோம்

  • @newstudio7283
    @newstudio7283 2 месяца назад +3

    அனைத்தும் உண்மை😢 நேரில் பார்த்ததுபோலவே சொல்கிறீர்கள்.நான் விருச்சிகம் ராசி (கேட்டை)

  • @sudarshansenthil778
    @sudarshansenthil778 2 месяца назад +1

    100% correct sir

  • @madhusri3905
    @madhusri3905 Месяц назад

    Same sir 100 percent truth...

  • @jayaprakashk993
    @jayaprakashk993 4 месяца назад +4

    மேஷம் ராசி விருச்சிகம் லக்கினம்
    Life yeppadi irukkum sollunga
    yenna panrathunu teriyala

  • @AsoThar-bl8dq
    @AsoThar-bl8dq 28 дней назад

    really true sir.

  • @chelladurai7087
    @chelladurai7087 3 месяца назад +9

    எல்லாம் முடிஞ்சு போச் சார் இப்போ வீடியோ போடுரிங்க இனி என்னா பண்ணும் சொல்லுங்க

  • @MaddyMadhesh-y3x
    @MaddyMadhesh-y3x Месяц назад

    Crt sir

  • @sagariga4002
    @sagariga4002 2 месяца назад +1

    என் அம்மா விருச்சிகம் நான் மேஷம். அம்மா, பெண் தொடர்பில்லாமல் தான் இருக்கிறோம்

  • @MaddyMadhesh-y3x
    @MaddyMadhesh-y3x Месяц назад

    1000000 crt

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 3 месяца назад +4

    Already finished 2002 wed happen I am Mezam,She is Viruchigam (Ketai) always fight no happy life.😭😦

  • @bwsts7434
    @bwsts7434 3 месяца назад +3

    Nan 3 years love pandran nala than irukom ana rendu vtlaium ok sollitanga ipo rendu perukum jadhagam paka poranga ipdi sonnal nan antha pennai kazhatti viduvathu nallatha illai kalyanam panikalama......?manasu ,kadhal ,lai vidaa jadhagathai nambiii nan antha pennai breakup panidalamaa...??

    • @subitvr
      @subitvr 3 месяца назад +1

      யோவ் கல்யாணத்த பண்ணியா பாவம் அந்த பொண்ணு

    • @sulochana-f6m
      @sulochana-f6m 2 месяца назад +5

      அப்படி ஏதும் செய்யாதீங்க. நான் மேஷம் என் கணவர் விருச்சிகம். நாங்க 6 வருடம் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிட்டோம். 29 வருடம் ஆயிட்டு. என் பையனுக்கு திருமணமே ஆயிடுச்சி.நான் நல்லாத்தான் இருக்கேன்

  • @SHAINIKAM-fn9gu
    @SHAINIKAM-fn9gu 3 месяца назад +1

    Hlo sir my husband viruchagam anusham patham 4 na mesham ashwini patham 4 rendu perukum jathakam pathutha mrg pannaga 9porutham eruthathu epo mamiyar prachana misunderstanding velinatla erukaru mrg aegi piruchi erukom epo pesurathu ella. Purujikurathukana sulal ella. Prithu ullam sera vaipu eruka sir...

    • @subitvr
      @subitvr 3 месяца назад +2

      கவலைப்படாதீங்க நீங்க கண்டிப்பா ஒன்னு சேர்விங்க

  • @logasaravananganeshab6883
    @logasaravananganeshab6883 3 месяца назад

    Sir, enga sithappa simmam - chithi simmam , avanga 2ndu pasangalum simmam rasi than ella thisaiyum vanthuchu avangalum kastta pattanga anna neenga solra mathri 99% worst life ah irukkala

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 4 месяца назад

    Enna panurathu sir

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 4 месяца назад +2

    Sir nan viruchagam rasi husband mesam rasi 3 yrs aedusu. Baby ella ora fight. Vetula nimathiya ella

    • @jayaprakashk993
      @jayaprakashk993 4 месяца назад

      Unga lakinam yenna

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад

      வாயை கட்டுங்க

    • @kartheebaprabhu
      @kartheebaprabhu Месяц назад

      Ama viruchigam thel kotuna mathiri kotete erupaga

  • @AananthaKumar-w8t
    @AananthaKumar-w8t Месяц назад

    Correct ah solitinga onna iruppoma pirinchu povama ennkku two sons

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 3 месяца назад +1

    My life finish