மர்மத்தின் மூலமான விருச்சிகம் | Viruchigam | Astrovel Jothidam | rasipalan | anusham |kettai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 479

  • @sivan700
    @sivan700 День назад +1

    ஐயா சரியாக சொன்னீர்கள் ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் எனக்கு புதன் திசை நடக்கின்றது ரொம்ப ரொம்ப பிரச்சினையாக உள்ளது

  • @lathaharini9463
    @lathaharini9463 3 года назад +106

    மற்றவர்களை கஷ்டப்படுத்தி சம்பாதிப்போம் என்று சொன்னதை நான் ஏற்க மாட்டேன். நாங்க மற்ற வர்களுக்கு கொடுத்துவிட்டு, நிற்போம் என்பதை ஆணித்தரமாக சொல்வேன்

  • @saranyasara5785
    @saranyasara5785 3 года назад +7

    சார் நீங்க சொன்ன நிறைய விசியம் எனக்கும் பொருந்தி இருக்கு சார் நீங்க சொன்னதலம் உண்மை 👍👍👍

  • @aanaa4631
    @aanaa4631 4 года назад +141

    12 கிரகணங்களின் பாவப்பட்ட ஜீவன் விருச்சகம் தயவு செய்து எங்களை வருதாதீர் நாங்கள் விரக்தியின் எல்லையில் இருக்கிறோம் உயிர் மட்டும் மீதம்.... மனிதப் பிறவியின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து விட்டோம்... இனி வாழ மனம் இல்லை.... நன்றி... எங்கள் துன்பங்களை கணிக்க இனி ஒரு ஜோதிடர் புதிதாக பிறக்க வேண்டும்...😭😭😭😭😭

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  4 года назад +2

      Sir Pl take apoointment @ 97310 22480

    • @aanaa4631
      @aanaa4631 4 года назад +1

      @@AstrovelJothidam உங்கள் வாக்கு உண்மையானால் கட்டாயம் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன்.... நன்றி 🙏 🙏🙏

    • @dhineshjd9722
      @dhineshjd9722 4 года назад +2

      Unamiii

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  4 года назад

      @@priyakutty4032 pl call us

    • @prabuprabu9587
      @prabuprabu9587 4 года назад +1

      Fact

  • @mc.sattyanarayananmc.satty530
    @mc.sattyanarayananmc.satty530 4 года назад +5

    மிக மிக அருமை. விரக்தியில் வீழ்ந்த விருச்சிகத்தினரை விழித்தெழ செய்யும் அழியா அதிசயம் நன்றி.நன்றி நன்றி .அன்பரே தெய்வத்தின் அருளால் கடமை ஆற்றுவோரே.தாம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

  • @senthamilsundari7329
    @senthamilsundari7329 3 года назад +1

    Naan oru pen... Neenga sonna anaithum enakku porunthum... Enna nadanthalum confidence ah mattum vida maattaen... Now 34 yrs old... Life la ellaam kastamum parthutaen... But first daughter pirantha udan Govt . School teacher post... Neenga sonna mathiri marriage mudintha pin than life step by step ah progress aachu... Husband Kadaga Raasi... very supportive person.

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 4 года назад +4

    விருச்சியகாரகளுடைய உண்மையான குணாதிசயங்களை கூறியுள்ளீர்கள் . தனு , கன்னி, மகரம்அகிய இராசிகளின் குணங்களும் பலன்களையும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.நன்றி !

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  3 года назад

      Pl see our channel videos all rasi videos are already there

  • @manikandans1399
    @manikandans1399 3 года назад +16

    மிக உண்மையான பல விஷயங்கள் - அருமை.

  • @raghunathanr6569
    @raghunathanr6569 4 года назад +7

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. இன்று வரை அனுபவித்து வருகிறேன் நன்றி

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 2 года назад

    Romba supe4ah solgireergal ThankU so much.

  • @sanmugamsamiayya4571
    @sanmugamsamiayya4571 4 года назад +7

    ஐயா சொன்ன அத்தனை யும் உண்மை வாழ்த்துக்கள் உண்மை உண்மை என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அத்தனையும் நடந்து வருகிறது இன்பமான வாழ்க்கை வாழ்த்துக்கள் ஐயா

  • @aravindtakshan2741
    @aravindtakshan2741 4 года назад +6

    Fantastic point s sir. 100 percent coincided with my life sir. Thank you sir.

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 4 года назад +2

    பாசமிகு அன்பு அய்யா அவர்கலுக்கு அ.தாலிம்ஷாவின் இனிய வணக்கம் அன்புடன் அய்யா அவர்களே தங்களது இந்த பதிவுகள்
    கண்டேன் மிகவும் அருமையாக இருந்தது இருக்கிறது அதில் எதுவும்
    சந்தேகம் இல்லை தங்கள்
    சேன்னது செல்வது அனைத்தும் உண்மைகள்
    தான் அன்பு அய்யா அவர்கலுக்கு எமது
    மனமார்ந்த நன்றி
    நன்றிகள் அன்புடன்
    அன்பு அய்யா அவர்களை

  • @sambaths108
    @sambaths108 4 года назад +6

    வணக்கம் மிக தெளிவான விளக்கம்...நான் ஒரு ஜோதிடா் உங்களின் பேச்சில் மிக தெளிவு ஆழமான கருத்து உள்ளது..விருச்சிகத்தில் பிறந்தவா்களுக்கு மாந்தீரீகம் கற்க்க அதிக விரும்புவாா்கள்....

    • @rajeshthakur320
      @rajeshthakur320 3 года назад +1

      Yes nan viruchigam enaku mandira thandirathil arvam undu ungaluku therindhal solunga

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 3 года назад +2

    Extremely good predictions. I am not Viruchikam but I know some people.

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 3 года назад +4

    கருணை கடல் கருணாமூர்த்தி கயிலை நாதனே சரணம் சரணம்! ஸர்வம்ஸ்ரீ சிவசக்தி மையம்! வாழ்க வளமுடன்! அருமை! வாழ்த்துக்கள் ஐயா!சிவ சிவ (சிவ சொந்தங்களே)!

  • @nandagopalk3633
    @nandagopalk3633 3 года назад +2

    Very clear explanation. HATS OFF!

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 года назад +4

    85% correct some are different. On the whole good analysis. Thanks for your advice.

  • @jkschannel474
    @jkschannel474 2 года назад +1

    Fine. 100%correct

  • @j.ashokkumarraj5498
    @j.ashokkumarraj5498 4 года назад +5

    அருமையான பதிவு அப்படி யே பார்த து போல் சொல்கீறீர்கள்

  • @nishar7247
    @nishar7247 4 года назад +8

    மிகவும் அருமை அண்ணா .. மேலும் பல பதிவுகள் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம் .. வாழ்த்துக்கள் ✨

  • @bharatis2088
    @bharatis2088 Год назад

    Wonderful predictions Sir. Excellent 👌👌👌🙏

  • @vidhyakarthikeyan8365
    @vidhyakarthikeyan8365 3 года назад +2

    Super sir.i am also viruchigam rasi so i am impress really impossible you are really really good sir.

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 3 года назад +4

    Sri 🙏
    T. ThyagaRajan...
    🦂Scorpio 🦂
    Viruchigam rasi Vishaka⭐️
    Thank you Sri 🙏🙏🙏
    💞👌👌💞

  • @EuT1702
    @EuT1702 3 года назад +7

    அருமை. நூற்றுக்கு 90 சதவிகிதம் சரியாக கூறினீர்கள்

  • @symbol4888
    @symbol4888 3 года назад +3

    Not bet sir, it's very true in life???TQ very much👌👌👌

  • @Southindianmenu123
    @Southindianmenu123 3 года назад +2

    Excellent calarification about viruchagam.

  • @jayaprakashk993
    @jayaprakashk993 2 года назад

    Nice video nega sollurathu yenakku nadakkuthu

  • @alagargopigovindaraj471
    @alagargopigovindaraj471 4 года назад +10

    இருப்பதில் பாவப்பட்ட ராசி விருச்சிகம். உயிர் ஒன்று தான் மிச்சம். இழப்பதற்கு இப்போது எதுவுமே இல்லை. உயிரைத் தவிர. ஐம்பது வயதாக போகிறது. இனிமேல் உழைக்க உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. துன்பம் தொடர்கதையாகத் தான் போகிறது.

    • @Bricknmortor
      @Bricknmortor 3 года назад +1

      Bro.. don’t worry.. never leave your fighting spirit.. for your kind info Modi is viruchigam kettai and also rahul Gandhi, rahul kettai 3 padham, Modi 1 padham

    • @Bricknmortor
      @Bricknmortor 3 года назад +1

      Don’t worry guys ✅Modi is viruchigam kettai 1 Padam, rahul also , rahul kettai 3 padam🙏💃🏻💐

  • @guhan147
    @guhan147 4 года назад +53

    மிகவும் துல்லியமாக சொன்னீர்கள் நீங்கள் சொன்னபடி நடக்க ஆசைதான் ஆனால் நாங்கள் தான் விருச்சிக ராசியாச்சே எப்படி கேட்போம் எல்லாம் தலைஎழுத்து.

    • @parthiraj7949
      @parthiraj7949 3 года назад +2

      Super thala

    • @PNORRISRPULL
      @PNORRISRPULL 3 года назад +1

      @@parthiraj7949
      Aaa
      Aaaa
      Aaaaaaaaaaaaa
      Aaaaaa
      Aaaaaaaa
      Aaaaaaaaaaaa
      Aaaaaaaa
      Aaaaaaaaaa
      Aaaaa
      A
      Aaaaaaaa
      Aaaaaaaaa
      Aaaaaaaaaaaaaaaaaaaa
      Aaaaaaa
      Aaaaaaaaa
      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
      Aaaaaaaaa
      Aaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @kadirvelumuthulingam3012
      @kadirvelumuthulingam3012 3 года назад

      żug n

    • @akbarbasha3579
      @akbarbasha3579 3 года назад

      @@parthiraj7949 in

    • @arjunarjun1431
      @arjunarjun1431 3 года назад

      @@akbarbasha3579

  • @kuppusamykuppusamy4982
    @kuppusamykuppusamy4982 3 года назад +3

    மிகத்துல்லியமாக கணித்தீர்கள் மிக்க நன்றி.

  • @smileplease9517
    @smileplease9517 4 года назад +10

    அப்டியா,எனக்கும் கேட்டை தான்,நான் பிறந்தது 15.05.1986. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு லட்சம் கடனில் இருந்தேன்.பின்னர் என்னுடைய பழைய கம்பெனியில் (சவூதி அரேபியாவில்) வேலை இருக்கு ஆனால் அங்க செல்ல வேலையில் சேர ஆகும் மொத்த செலவு உங்களுடையது என்றார்கள், நான் அனைத்திற்க்கும் துனிந்து எது வந்தாலும் பார்த்துக்கலாம் என மேலும் கடன் வாங்கி 4லட்சம் வந்துவிட்டேன்,வந்த இடத்திலும் விசா தயார் செய்து கொடுத்த ஏஜெண்ட் ஏமாற்றி கொண்டே இருந்தார் 3 மாதமாக. வேலை பார்க்கூடிய கார்டு தயார் செய்ய பணம் இரண்டு லட்சம் குடுத்தும் பலன் இல்லை 4 மாதமாக. என்னுடைய பழைய கம்பெனியில் இங்கு வந்த உடனையே பணியில் சேர்ந்து விட்டேன்.ஆனால் கம்பெனியின் தரப்பில் இருந்து நெருக்கடி வந்த்து நீங்கள் வேலை பார்க்க கூடிய கார்டு 4 மாசமாக தயார் செய்ய வில்லை.அதனால் நீங்க வேறு வேலை பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள்.இந்த சமயத்தில் என்னுடைய கம்பெனியின் நிர்வாகத்தில் பேசினேன். இந்த சமயம் இந்த வருட ஜனவரி மாதம் சனி பெயர்ச்சி வந்த்து. வேலை பார்க்க கூடிய கார்டு கம்பெனியே ஏற்பாடு செய்தார்கள் . ஒரு மாத்த்தில் கார்டு வந்த்து.கம்பெனி தரப்பில் செலவு 270000 .இதை கம்பெனியே கட்டி விட்டது.பணம் வேண்டாம் நீங்கள் தொடர்ந்து வேலை பாருங்கள் என்றார்கள். அந்த ஏஜெண்டும் பணம் 200000 திருப்பி கொடுத்து விட்டார்.இறைவன் அருளால் தற்போது அனைத்து கடனையும் அடைத்து விட்டு ,எனது ஊர் பக்கத்தில் ₹800000 இடமும் வாங்கி இருக்கிறேன் போன மாதம் வரை.தற்போது இறைவன் நல்ல நிலையில் வைத்திருக்கிறான்.நீங்கள் அனைவரும் சொன்ன அனைத்து விஷயங்களும் நடந்தது என் வாழ்வில்.இதெல்லாம் சரி. விருச்சக இராசி காரர்களே உங்கள் அனைவருக்கும் நல்ல செய்தி சொல்லுறேன். நமக்கு நல்ல நேரம் என்பது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே ஆரம்பித்து விட்டது.சரி நல்ல நேரம் வந்திருச்சு அப்ப ஏன் நான் இன்னும் கஷ்டபடுறேன்னு நீங்க கேப்பிங்க,அதற்க்கு காரணம் நீங்கள் தான்.இறைவன் சரியான தருணத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வழி வகை செய்திருப்பார்,அதில் துணிந்து முடிவெடுத்தவர்கள் நங்லா இருக்காங்க,துணிந்து முடிவு எடுக்காதவர்கள் இன்னும் கஷ்டத்தில் இருக்கிங்க. அப்டினா தவறு எங்க நடந்த்துன்னு நிதானமா யோசிங்க, நமக்கு வந்த வாய்ப்ப நாம என்ன பன்னினோம் இல்ல வாய்ப்பு வற்ர மாதிரி இருந்தா அந்த வாய்ப்ப என்ன பன்னிட்டு இருக்கோம் னு சிந்தித்து பாருங்க.துணிந்து முடிவெடுத்து இரங்குங்கள் நீங்களும் என்னை போன்று நல்ல நிலைக்கு வரலாம்.என்னுடைய வாட்சப் எண்- 00966530953770.

  • @sampurnakalyani4963
    @sampurnakalyani4963 3 года назад +4

    Namaskaram romba nalla sonneergal nanri

  • @dharashafee1812
    @dharashafee1812 4 года назад +6

    மிகவும் அற்புதம் தெள்ள தெளிவான பதிவு

  • @shanthisai1287
    @shanthisai1287 4 года назад +1

    ஜயா நீங்கள் கூரியது அனைத்தும் உண்மை உண்மை .நன்றி ஜயா .

  • @p.s.raajanp.s.r3868
    @p.s.raajanp.s.r3868 3 года назад +3

    ஐயா விருச்சிகம் ராசி சிம்ம லக்னத்திற்கு பலன் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். P.S.Rajan

  • @palanisamyc2362
    @palanisamyc2362 2 года назад

    Sir super ellame en lifela nadakkuthu.

  • @palavesamuthukumar578
    @palavesamuthukumar578 4 года назад +4

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இது போன்ற நிறைய வீடியோக்கள் போடுங்கள் விருச்சிக த்தை பற்றி

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 4 года назад +7

    உள்ளதை ! உள்ளபடி உண்மையாக தான் சொன்னீர்கள் . நன்றி !.👌👌👌👌👌👌

  • @vetreeselvan4128
    @vetreeselvan4128 4 года назад +2

    உண்மையில் நல்ல விளக்கம்... நன்றி

  • @sathiyanarayananc8071
    @sathiyanarayananc8071 4 года назад +1

    Good information :Advice Meditation :Thanks

  • @vdnandakumar3067
    @vdnandakumar3067 3 года назад +1

    Excellent clarification,suggestion.i am in Delhi,certainly like to meet you during my next visit to TN.

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 4 года назад +3

    All points are correct what you said.

  • @UdayaKumar-zv9nv
    @UdayaKumar-zv9nv 3 года назад +1

    Viruchagam raasiku endha kilamai favourite ha irrukum sir & number um sollunga pl.

  • @rengarajramasamy1946
    @rengarajramasamy1946 4 года назад +7

    அனைத்து அருமை அருமை பதிவு நன்றி

  • @annalakshmi8404
    @annalakshmi8404 3 года назад +5

    It's true enagu velai kedaikkuma sollunga pls

  • @arunkumarravichandran3408
    @arunkumarravichandran3408 3 года назад

    மிக்க நன்றி நீங்க சொன்னது எல்லாம் சரியாக இருக்கு ஆணா இப்போ யனகு என்ன திசை நடக்கிறது என்று நான் எப்படி கண்டறிவது
    கொஞ்சம் சொல்லுங்க

  • @Nethya_2527
    @Nethya_2527 3 года назад

    Neenga sonna yella pointum correct

  • @bharathabha4181
    @bharathabha4181 4 года назад +14

    செம்ம பாய்ண்ட் sir correct sir

  • @thangamallveeramani2796
    @thangamallveeramani2796 4 года назад +3

    அற்புதமான ஜோதிடம்

  • @thalasanthos5637
    @thalasanthos5637 3 года назад +4

    நான் விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் நான் கடந்த ஏழரை வருஷமாக பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை இதுவரைக்கும் பட்டுக் கொண்டிருக்கிறேன் இனிமேல் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கய்யா

  • @srilatharaghavi1843
    @srilatharaghavi1843 2 года назад +1

    Ayya nanbare ,aduthavare thunbam paduthuvadhu Enrum, neenga solgireergal aanal ungaluku kadavuzhai thavira edhuvum theriyadhu matravargalalum kooda pirandhavargalalum ematra pattavargal .idhudhan unmai siladhu thavaraga irukudhaya elloraiyum pavan paarkum engage raasi .ayya correctable sollungaya.vazhi theriyamal thaththalukirome.idhudhan unmai.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanm3054
    @murugesanm3054 3 года назад +1

    அருமையான பதிவு

  • @bhavanjan674
    @bhavanjan674 3 года назад +2

    Good... Yallam sariya solreenga sir..💯💯💯

  • @kgajendrakamath9366
    @kgajendrakamath9366 3 года назад +1

    Good narration

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 года назад +1

    3 rd & 8 th house Maaraka & Paathaka Athipathy Viruchigathirkku " Lakkinathirka " OR. " Raasikka " ? Paarpathu 🤔🤔

  • @gokularamann3998
    @gokularamann3998 4 года назад +1

    Super description! Thanks*

  • @rajponnu7831
    @rajponnu7831 4 года назад +6

    Thank you sir nenga sonathu ellam crt sir

  • @gugangugan1187
    @gugangugan1187 3 года назад +2

    Very perfect prediction sir..👍

  • @minutesmystery2.o988
    @minutesmystery2.o988 3 года назад +2

    Thanks

  • @revathyraj3536
    @revathyraj3536 3 года назад

    Ynnudaya appa varthaigal pola …. Ungal varthaigal ……nandri ayya

  • @YogeshKumar-ks3ct
    @YogeshKumar-ks3ct 4 года назад +2

    அய்யா தெய்வமே எப்படி பக்கத்துல இருநது பாத்த மாதிரியே சொல்லறீங்க .. நீங்க சொன்னது வரிக்கு வரி 99 பர்சண்ட் உண்மை .... மிகவும் நன்றி . இது ஆழமான ராசி .. எங்களுக்கே நாங்கள் யார் என்று முழுமையாக தெரியாது. எவ்வளவு அடிக்களும் தாங்குவோம். ஆனால் கர்மங்களை கழித்தூ முழுமை அடையவே வந்திருக்கிறோம். சோதனைகள் அதிகம் .. அதுபோல சாதனைகளும் அதிகம். தெய்வதின அருளும் குருவின் அருளும் இருப்பதால் பரிசுகள் தாமதமாக கிடைதாலும் சிறப்பாக்கவே கிடைக்கும். முருகன் எங்கள் தலைவன்.. அவனிருக்க எந்த பயமும் இல்லை. .மறைபொருளை அறியவும் உணரவும் எங்களுக்கு நிறய வாய்புண்டு .உண்மையை என்றும் நேசிப்போம் முக்தியை தேடுவோம் அதுவே எம்மை கரைசேர்க்கும். என் வாழ்வை மாற்றியது தியானமும் யோகமும்.

  • @mapadas
    @mapadas 2 года назад

    vanakkam
    kanchi swamigal (maha periyavar)star anusham.

  • @karthinisha6335
    @karthinisha6335 3 года назад +2

    Ninka sonathu Elam unmai thank you soooo much🤩

  • @ayyamperumal2426
    @ayyamperumal2426 3 года назад +7

    என் வாழ்க்கையில் நீங்கள் கூறிய அனைத்துமே நடந்து கொண்டிரக்கறது

  • @easwarieaswarilogu6077
    @easwarieaswarilogu6077 3 года назад +2

    Sir வணக்கம். But எனக்கு கல்யணமாகி 6yr ஆகுது? என் கணவர் க்கும் எனக்கு 6 yr சண்டை? Sir நான் விருச்சகம் என் கணவர் கடகம்? குழந்தை இல்லை நான் divais செய்யலாம்?

  • @mohammedmukarram3263
    @mohammedmukarram3263 4 года назад +2

    V good thanks lot

  • @malinibangaru5373
    @malinibangaru5373 3 года назад +3

    You are Correct Sir.

  • @elaa4647
    @elaa4647 3 месяца назад

    Nandri

  • @ganapathikaliappan3688
    @ganapathikaliappan3688 3 года назад

    Sir ..hope yr msg explain very well...but most go to boys... explain for girls together is more welcome.tq

  • @SV-ci6kc
    @SV-ci6kc 3 года назад

    Is this prediction for Virushiga lagnam or Rasi ,,,????

  • @எடையூர்நாகராசன்கவிநாகா

    அருமை மிகச்சிறப்பு

  • @aanaa4631
    @aanaa4631 4 года назад +2

    இன்னும் பயிற்சி தேவை உங்களுக்கு நன்றி 🙏

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  4 года назад +1

      Payirchi enbadhu ellorukkum eppodhum thevai !!! Ungallukku enna thevai endru velipadayaaga koorungal podhum !!!

    • @dhineshjd9722
      @dhineshjd9722 4 года назад +2

      Anna edhu yen no 9787606160.. unga comments semaaa unmaiii

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  4 года назад

      @@dhineshjd9722 Thanks

    • @aanaa4631
      @aanaa4631 4 года назад

      @@dhineshjd9722 சூழ்நிலையை சொன்னேன்... நன்றி 🙏

  • @pavitramahendraraj9183
    @pavitramahendraraj9183 3 года назад +2

    This astrologer said exactly what is happening in my life rn 😌

  • @thanuresivakolundus7831
    @thanuresivakolundus7831 3 года назад +5

    சூப்பர் !

  • @prakasamr9790
    @prakasamr9790 4 года назад +2

    Super message

  • @keerthk6153
    @keerthk6153 3 года назад +1

    மேஷ லக்னம் விருச்சிக ராசி அனுசம் நட்ச்த்திரம் ஒரு பதிவு போடுங்க ஐயா

  • @masilamani2357
    @masilamani2357 4 года назад +1

    Nalla pathivu nandri sir

  • @chandnisrinivasan9324
    @chandnisrinivasan9324 3 года назад

    Fantastic prediction Sir🙏

  • @viswanathanpanchapakesan8291
    @viswanathanpanchapakesan8291 3 года назад

    Sir, arumay arumay 👌👌🙏🙏

  • @SUNILKUMAR-jj9vv
    @SUNILKUMAR-jj9vv 3 года назад

    Wow ,super sir ,exactly ur right.

  • @mambinarayan3941
    @mambinarayan3941 3 года назад

    Good to Great! Friendship!! Feedback!!

  • @skworldnewstamil7973
    @skworldnewstamil7973 3 года назад +1

    Viruchikam lakkanathirku ethu porunthuma

  • @sharmilak56
    @sharmilak56 3 года назад +3

    Super Sir.

  • @saravananmuthu9065
    @saravananmuthu9065 3 года назад +2

    Awesome such a super

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад +1

    Superdetailed presentation ! 🙏🏼👍

  • @venkadeshm6105
    @venkadeshm6105 3 года назад +2

    Evlo acquired kadakam sollele ye sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +3

    வணக்கம்ஐயாவிருச்சிகராசி அப்படியேபுட்டுபுட்டுவச்சிட்டீங்க என்கணவரின்சகோதரிவிருச்சிகம்என்னவிடபத்துவயதுமூத்த வங்கமுடியலநான்மிதுனம் மீனலக்னம்என்னபாவம் போன ஜன்மத்துலசெய்தேனோ தெரியலசமாலிக்கமுடியல ஒருவார்தைஎதிர்பேசாம இருக்கிறேன்ஆனாலும் பழிவாங்கும்படலம்தாங்க முடியலபயமாஇருக்கிறதுஐயா

  • @uva.m2577
    @uva.m2577 2 года назад

    🙏Nandri ayya 💯🙏👏

  • @ananthdharani8648
    @ananthdharani8648 3 года назад

    நான் காவல் துறையில் பணி புரிந்து வருகிறேன் எனக்கும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பட்டா அவமானங்களும் அசிங்கங்களும் அதிகமே தீரா நோய் தீரா வேலை தீராத குடும்ப பிரச்சனை இருந்தாலும் தூக்கம் வருவதில்லை இதையெல்லாம் தாங்கிக் கொண்டு 36 வயதினிலே வாழ்ந்து வருகிறேன் இதைவிட எனக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது உயிர் ஒன்றுதான் பாக்கி இயற்கையின் உயிர் போக வேண்டும் என்று தான் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் தற்கொலைக்கு செல்ல மனம் வரவில்லை சந்தோஷங்களும் இல்லை எல்லாம் என் தலையெழுத்து உங்களுக்கு பேச்சு ஆறுதலாக உள்ளது ஆனால் ஆரோக்கியமாக இருக்குமா என்பது தெரியாது

  • @PremKumar-lb5nj
    @PremKumar-lb5nj 4 года назад +3

    viruchagam history kettai natchathira palan solunga

  • @elangovanelangovan8147
    @elangovanelangovan8147 3 года назад +1

    Super sir nice

  • @ammu9831
    @ammu9831 4 года назад +1

    Sir semmaya soltinga.....200% unmaiyaa iruku..... trueeee.....tq u so much....Awesome

  • @kgajendrakamath9366
    @kgajendrakamath9366 3 года назад

    Good narratiom

  • @vigneshkutty2861
    @vigneshkutty2861 3 года назад

    Hi sir viruchigam visagam video pls

  • @lathadavie5223
    @lathadavie5223 3 года назад +3

    My birthday on 6--11--1959.
    What isn't star and zodiac.

  • @aaryajanagan2792
    @aaryajanagan2792 4 года назад +2

    Brother really super... I am arya janagan. Kettai, viruchigam

  • @rajarethnam.kkrishnaswamy.1506
    @rajarethnam.kkrishnaswamy.1506 4 года назад

    Good&excellent description

  • @nimmy4286
    @nimmy4286 4 года назад +2

    Anahh in viruchaagam naa tat must see wether they wil mary or not rtye?athu depandss on thm hw n al?

  • @jayasruthi1761
    @jayasruthi1761 4 года назад +1

    Thanks for information-Hare Srinivasa