பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே ஆண் : வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் ஆண் : வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும் ஆண் : இளைய நிலா பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே ஆண் : முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ ஆண் : முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே
Sir i love you so much sir we miss your song sir
Love you sir. Forever in my heart. Deeply miss you!
வானத்தில் ஒரேநிலா இசையுலகிற்குஒரேநிலா பாடும்போதுநடுநடுவில்சிணுங்கிசிரிக்கும்அழகிற்குஈடுஇணைஇன்றுவரையாருமில்லைசோகபாடல்களில்எங்கள்கண்களைகுளமாக்கிவிடுவீர்கள் உங்களைமிஸ்பண்றோம்
உண்மை தான்
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 0:05 0:05 0:05 0:05 0:05 0:05
இனிமை இனிமை அருமை!!!தேன் சுட்டும் குரல் வளம் ❤உங்களை இழந்து தவிக்கிறேன் SPB Sir 😢🙏🙏🙏
பாடிய நிலாவை ஏன் பறித்து
கொண்டாய் இறைவா!? 🙏🏿😭
இதயம் வரை ய்ய்ய் what a beautiful improvisation..i love you so much spb sir.. really i miss you.. always you are my favourite
Excellent
Fantastic song
Very good great legend SP Bgaru.❤🎉🎉
I❤ miss ❤u ❤s❤i❤R❤
Spb ❤❤❤❤❤
Love balu
wow wow
Great Balu sirs ❤
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
ஆண் : வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
ஆண் : வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
ஆண் : முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
ஆண் : முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது
யார் நவமணிகள்
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
Thanks ❤
Edhayamvarai nanaigirathe❤🙏
❤
❤❤❤❤❤❤
👌👌👌👌👌🙏🙏🙏🙏
😅Who is the lyrics writer? Fine SPB marvelous.
Vairamuthu
Vaira vari amaippu Vairamuthu ayya
கிழட்டு நிலா என்ற ஓன்று எங்கே இருக்கிறது?