AR Rahman's Wife Saira Banu ஆடியோ! | 🥺 Emotional | Warning to YouTube Channels | Separation Issue |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 213

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Месяц назад +138

    தவறு எங்கு நடந்தாலும் தவறு தவறு தான்....! இசைப்புயல் எனும் உன்னத மனிதரின் மாண்பைக் காக்க முன்வருவோம்....! வாழு வாழ விடு...!

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 Месяц назад +9

      உண்மையான வார்த்தைகள்👍well said

    • @ArmyAzeem
      @ArmyAzeem Месяц назад +7

      Super ❤

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt Месяц назад +2

      👍👍👍👏👏👏👏👏👏 Excellent speech Honest speech

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Ungalukku veta velai illaya😂😂😂

    • @MsPridi
      @MsPridi Месяц назад +2

      Super ❤👏🏾

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 Месяц назад +30

    உடம்புக்கு சரியில்லாத வேலையில் தான் கணவன் மனைவி சேர்ந்து வாழ வேண்டும்😢

  • @safreenafatma5775
    @safreenafatma5775 Месяц назад +28

    Super bro good explain
    Understand people understand 👌👌👌💯💯💯💯💯

  • @TharsananThars
    @TharsananThars Месяц назад +62

    அடுத்தவன் குடும்ப பிரச்சனையில கும்மியடிக்கிறதில நம்ம மீடியாக்கும் நமக்கும் அப்படியொரு சந்தோசம்

  • @abdulrazack6984
    @abdulrazack6984 Месяц назад +12

    காத்திக் புரோ வுடைய நல்ல உள்ளத்திரிற்கு இறைவன் அருள் புரிவானாக. நீங்கள் சொன்ன பிறகு நானும் ரஹ்மான் சாருக்காக பிராத்தனை செய்கிறேன்

  • @srikala9082
    @srikala9082 Месяц назад +3

    Arrputham Sir...🙏🏻🌟🌟🌟🌟🌟🙌🏻TQ So much Blessings 🙌🏻Sir 🌟🌟🌟🌟🌟

  • @bdnisd6527
    @bdnisd6527 Месяц назад +4

    அடுத்தவன் குடும்ப பிரச்சனையில கும்மியடிக்கிறதில அப்படியொரு சந்தோசம்

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 Месяц назад +5

    GOD =GOD, AR=AR, GOD=AR. ❤I LOVE AR FAMILY.

  • @farzanaosman9008
    @farzanaosman9008 Месяц назад +3

    Very Good... teach them good lessens , Useless peple..
    AR RAHMAN NICE PERSON N NICE FAMILY..

  • @MB-ll7pj
    @MB-ll7pj Месяц назад +17

    PRAY TO GOD TO BLESS THAT FAMILY

  • @josephrajan6181
    @josephrajan6181 Месяц назад +2

    AR is Gem of a person!!! I like him more than ever!! ❤❤❤❤❤

  • @MuthuKumar-yi2hv
    @MuthuKumar-yi2hv Месяц назад +3

    A. R. Rahman is the person who make all the tamil people proud by his music. He his living each and every soul of every family and he make happy when we r sad, worry etc by his is great music. He is not only legend in music but he is great and honest person, very simplicity, he never talk even single negative word about any body. . .. Good helping mind... If any body talk unnecessary negative about good person they will get same because karma is there.... Mind it....

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq Месяц назад +72

    அவங்க கணவரை நேசிக்கிறவங்க பப்ளிக்கா சொல்லி இருக்க கூடாது உடல்நிலை சரி இல்லை என்றால் விவாகரத்து பண்ணி தான் விலகணும பிரிஞ்சு வாழ்றது வேற விவகாரத்து பண்றது வேற மகள் மகன் இருக்கும்போது அவங்க கூட வாழலாமே அவங்க பொதுவெளில சொன்னது தான் தப்பு பொதுவெளியில் சொன்னதுனால தான் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அதுக்கு காரணம் யாரு ரகுமான் சார் மேல மரியாதை வச்சிருந்தா சொல்லி இருக்க மாட்டாங்க பொதுவெளில போய் விவாகரத்து பண்றேன்னு சொல்லிட்டு இப்ப போய் என் புருஷன் நல்லவரு வல்லவர் என்று டயலாக் விட்டா 29 வருஷத்துக்கு வாழ்ந்ததுக்கே அர்த்தம் இல்லாம ஆகிட்டீங்க என்ன பிரச்சனையா இருந்தாலும் உங்களுக்குள்ள பேசி தீர்த்துகணும் வெளில கொண்டு வந்தது பெரிய தப்பு

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 Месяц назад +2

      Correct Exactly idhai tha naanum ninaitthen Indha pirachalaikku pillaiyar suzhi pottadhe ivanga dha Iruvarum Islamiyar Jamaathla vachi pesi Irukkalam indha ammani divorce mudivu pannalenu irundhu divorce kku indiale sirandha vakkeel kitta yen poganum AR REHMAN KANNADI USAINDHADHU UDAINDHADHU DHANU YEN SOLLANUM IVARGALA ELLA VELAIYUM SEIDHU VITTU IPPO MUNNUKKU PIN MURANA YEN PESURAANGA ILLAI MEDIA IL ANDHA AMMANI SONNADHAI TIRITTHU EDIT PANNI VITTANGALA PL YARAVADHU SOLLUNGA

    • @canada-vlog2024
      @canada-vlog2024 Месяц назад

      உனக்கு என்ன பிரச்சினை பைத்தியம்

    • @batmahpapa
      @batmahpapa Месяц назад

      Super...its correct​@@sriannaimirra3841

    • @batmahpapa
      @batmahpapa Месяц назад +1

      Super....u write wat I think....semme

    • @abdulrazack6984
      @abdulrazack6984 Месяц назад

      You are right

  • @palaniswamy7413
    @palaniswamy7413 Месяц назад +2

    I express my sincere thanks for bringing this news to the world and common people we pray for the good things will happen soon insha allah

  • @mohammedsalman-hp6iz
    @mohammedsalman-hp6iz Месяц назад +9

    May this channel grow more higher & higher good job....

  • @MB-ll7pj
    @MB-ll7pj Месяц назад +9

    we tamil people tendewr our apology and PRAY that the almighty may bring peace to your family and bless you

  • @sreenivasanraveendran4672
    @sreenivasanraveendran4672 Месяц назад +2

    Hi sir..your deserve sir..human feeling we loved Ar. Rahman sir.

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Месяц назад +4

    இந்த உலகத்துல சாத்தான் யாருமே இல்ல?நாங்க மனிதர்கள் தான் சாத்தனே 😢

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k Месяц назад +1

    29 வருஷம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு விவகாரத்து அறிவிப்பு காலி பண்ணிட்டாங்க உச்சத்தில் இருந்தாலும் இசைப்புயலா‌ இருந்தாலும் இதயமுள்ள மனிதன் தானே அந்த மனசு என்ன பாடு பட்டு இருக்கும்

  • @pintodilip7638
    @pintodilip7638 29 дней назад

    Correctly u said bro..🙏🙏💐💐💐

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Месяц назад +1

    ❤ Our Tamilnadu God A R Rehman sir Ji. Pls bless to God ❤

  • @akinithevi3154
    @akinithevi3154 Месяц назад +3

    மிகவும் வேதனையான இருக்கிறது 😢

  • @mohdshamil218
    @mohdshamil218 Месяц назад +4

    Super super sir., excellent explain.,

  • @indirathathan3128
    @indirathathan3128 Месяц назад +3

    கார்த்திக் சார் வணக்கம்.
    குடும்ப விஷயத்தை பொதுவெளியில் பதிவிட கூடாது.எல்லோருக்கும்
    தெரிஞ்ச என்னாசெய்ய போராங்கோ இப்படித்தான்பெயரை
    கெடுக்கத்தான் செய்வாங்க.மொத்தத்திலே மூன்று பிள்ளைகளுக்குத்தான்
    சோதனை இந்தமாதிரி
    கசப்பான செய்தியை
    கேட்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.கடவுள்அவர்களுக்கு மனதைரியத்தைகொடுக்கட்டும்.இதுவும் கடந்துபோகும்.மனதை
    அமைதிப்படுத்தி செயல்படுங்க.நன்றி வாழ்த்துக்கள்.

  • @ganeshgane6866
    @ganeshgane6866 Месяц назад

    பிரதர் நாங்க ஒன்னும் சொல்லையே சொன்னவாங்களா அர்ரெஸ்ட் பண்ணுன இது எல்லாம் நிக்கும் உங்கள மாரீ வரணும் 🌹🌹🌹👍👍👍

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 Месяц назад +10

    குடும்பம் என்பது கணவன், மனைவி இன்பத்திலும், துன்பத்திலும், வியாதியிலும் என்றும் இணைபிரியாமல் இருப்பது நன்று. பிரிவு என்பது கூடாது.

  • @haneevijai1
    @haneevijai1 Месяц назад +1

    பிரதர் நீங்க இவ்ளோ பேசிட்டு இருக்கீங்க கீழ கமெண்ட்ல பார்த்தீங்களா வாய்க்கு வந்த மாதிரி பேசிட்டு இருக்காங்க நீங்க பேசறது வேஸ்ட் பிரதர் எவனும் யாரும் புரிஞ்சுக்க போறது இல்ல என்ன சொல்றது யாருக்குமே வந்து மத்தவன பத்தி பேசுறதெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கு...

  • @omerkader1050
    @omerkader1050 29 дней назад

    👏👏👏 well said bro

  • @annky1001
    @annky1001 Месяц назад +6

    Karthic Mayakumar ளாலே தரம் னு அர்த்தம்.
    That’s Y Karthic Mayakumar is the best👏.

  • @AbdulJabbar-el6np
    @AbdulJabbar-el6np Месяц назад

    Excellent explanation bro you too great person 🎉🎉

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Месяц назад +21

    விவாகருத்து....செய்வது அவர்கள் தனிபட்ட விசயம் ...அதை பொது வேளியில் பதிவு செய்தால்..........பொது மக்கள்...பல கருத்துகள் சொல்லலாதான் செய்வார்கள்.........😙😚😚

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Месяц назад +3

      Yes

    • @psrkg7398
      @psrkg7398 Месяц назад +5

      ரொம்ப சரி. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில். இழிவான கருத்துக்களை பரப்ப கூடாதே

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 Месяц назад

      ​@@psrkg7398Adhai tha naalu per naalu vidhama pesuvanganu sollurar KAMARAJARAI YE THORKKADITTHA SAMUDHAYAM AVARUKKE BANK LA PANAM PADHUKKITTARNI SONNANGA INDHA BHOOMIYIL VANDHA ENDHA AVADHARA PURARAIYUM INDHA MANIDHA SAMUDHAYAM VITTADHILLAI

  • @DR-ih1zc
    @DR-ih1zc Месяц назад +15

    Bayilvan is tooo much😅

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg Месяц назад +9

    சொல்றவங்க குடும்பம் அப்படி இருக்கும் போல

  • @SingaporeSimplyvlogs
    @SingaporeSimplyvlogs 29 дней назад

    நல்ல மனிதர்🎉🎉

  • @chitraj3145
    @chitraj3145 Месяц назад +1

    என்ன கதர்னாலும்உன்மேல் தான் தவறு அவர் மேல் உள்ள கலங்கத்தை உன்னால் சரி பண்ண முடியாது பொதுவழில் அவரிடம் மன்னிப்பு கேள்

    • @Basariya-d3t
      @Basariya-d3t 29 дней назад

      கரெக்டா சொன்னீங்க நான் தெரியாம நோட்டீஸ் விட்டுட்டு மன்னிப்பு கேட்காம ரகுமான் சார் சேர்க்கக்கூடாது

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Месяц назад +3

    Good post and advice

  • @rikazibrahim3802
    @rikazibrahim3802 Месяц назад +1

    Superb this youtube channel yes honest ❤❤❤

  • @apachebass8867
    @apachebass8867 Месяц назад +2

    AR Rahman ✨🔥🔥

  • @AbdulHameed-qu4db
    @AbdulHameed-qu4db Месяц назад

    Super super you are talking good and we have to respect each other person.

  • @seekimheng8929
    @seekimheng8929 Месяц назад

    Hopefully they will be together, God bless them n the family 🙏❤️

  • @saikalai612
    @saikalai612 Месяц назад +6

    None has enjoyed of videos which has bad allegations on him. He is an inspiration for his disciplinary and music

  • @vashakanaga5324
    @vashakanaga5324 Месяц назад +1

    We pray for them

  • @priyavenkate3095
    @priyavenkate3095 Месяц назад +3

    AR ரகுமான் diverce அவங்களுடைய personal விஷயம். இத மக்களுக்கோ இல்ல மீடியா கோ சொல்லணும் என்ற எந்த அவசியமும் இல்ல. இத வெளியில சொன்னது தான் அவங்க பண்ண பெரிய தப்பு. அவங்க இத persnalavea டீல் பண்ணி இருக்கலாம். எந்த பிரச்சனையும் face பண்ண வேண்டிய அவசியம் இல்ல.

  • @joganprikita3845
    @joganprikita3845 Месяц назад +1

    நல்லது. நல்ல மனிதரை அதூறு பரப்புவது தவறு ஆனால் அவர் மனைவியும் தற்கால பிரிவு (உ.ந.கு) எனில் சமூகவலையத்தில் பதிவிட அவசியம் இல்லையே …

  • @pikkachi
    @pikkachi Месяц назад

    இது எல்லாம் நம்பக் கூடிய காரணமாகத் தெரியவில்லையே!

  • @malathimalu2106
    @malathimalu2106 Месяц назад

    God bless you sister

  • @farzanaosman9008
    @farzanaosman9008 Месяц назад

    Very good Channel n goid advice

  • @nagoorgani336
    @nagoorgani336 Месяц назад +1

    தெளிவா சொன்னிங்க சகோதரா...

  • @rompakettavan7574
    @rompakettavan7574 Месяц назад

    Good speech anna❤

  • @LocalJournalist
    @LocalJournalist Месяц назад +1

    அவர்கள் பிரிவதாக X தளத்தில் பதிவு போட்டது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்

  • @f.sjoyce646
    @f.sjoyce646 Месяц назад +8

    Avanga wife thaane opena declare pannanga....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +7

    வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @arunarvind7195
    @arunarvind7195 Месяц назад +9

    A.R. Rahman ❤

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 Месяц назад

    புரிந்ததையா. ஆனா எது புரியலைனா temporary separation அ எதுக்கு announce பண்ணணும்.? அதுவும் பிரிகிறோமென்று 🤔🙆🏼‍♂️🙆🏼‍♂️

  • @jmjkumar2283
    @jmjkumar2283 Месяц назад

    அந்த பயில்வான் தடியனை, அவன் போட்ட ஒவ்வொரு விடியோவுக்கும் 2 வருடம் உள்ள வைச்சாதான் சரிப்படுவான்

  • @anasshajahan3282
    @anasshajahan3282 Месяц назад +1

    Inshallah veraivil ondru Sara vandum.antha kudubam.

  • @SalmanAbdul-j2v
    @SalmanAbdul-j2v Месяц назад +7

    ஏன் சார் அந்தகுடும்பத்தை போட்டு இன்னும் பாடு படுத்துறீங்க உங்க விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க அது அவங்களோட பர்சனல் அதை போட்டு போட்டு நீங்கள் நல்ல சம்பாதிக்கிறீர்கள் இனியாவது அந்த குடும்பத்தை விட்டுட்டு வேற ஏதாவது நல்ல வீடியோவா போட பாருங்க தயவு செய்து அவர விட்டுருங்க சார் பாவம் அந்த மனுஷன்

  • @Suresh-ridhanya464
    @Suresh-ridhanya464 Месяц назад +2

    My heart ar nalla news bro tq you are great❤

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Месяц назад

    மற்றவர்கள் காதல் வலிக்கு தன் பாடல் மூலம் சந்தோஷம் படுத்திய AR ரகுமான் ஆவார் வலிக்கு யார் 😢???

  • @SyedAbuthahir-q4k
    @SyedAbuthahir-q4k Месяц назад

    GOOD. ARR🎉🎉🎉🎉❤❤❤

  • @avrmm5166
    @avrmm5166 Месяц назад

    Super ❤

  • @Prem-e6d
    @Prem-e6d Месяц назад

    bro unga voice break agudhu try changing your mic

  • @turaimurugan6924
    @turaimurugan6924 Месяц назад

    Ithaithan Naanum Sollren Avanga Kudumba Peracanai Avangale Paathupanga Neenga Ethuku Athai Oru Video-vaa Make Panni Poduringa.. Viewers Kaaga Itha Pannuringala.. Vera Ethavathu Polappu Iruntha Poidu Paarunga.. Makkaluku Ethavathu Nalla Vishayangalai Video Make Panni Podunga Athu Pothum..

  • @KumarDharsan2014
    @KumarDharsan2014 Месяц назад

    Really sorry for them, but they could have mutually separated rather than publically exposed!

  • @selvarajsowduchetti6824
    @selvarajsowduchetti6824 Месяц назад

    Super bro super really really nice

  • @SalmanAbdul-j2v
    @SalmanAbdul-j2v Месяц назад +5

    நல்லது பண்ணது நல்லது பண்ணுதுன்னு சொல்லி அந்தக்குடும்பத்த நார்அடிக்கிறீங்க

  • @abdulbasith1264
    @abdulbasith1264 Месяц назад

    Super broooo 🎉❤

  • @bhagyaayyanar8009
    @bhagyaayyanar8009 Месяц назад +1

    When AR is such a gem of a person then why did she declare for her divorce in social media which is her personal matter when everyone knows how social media it's works.
    Also, one question to A.R. why is that Saira speaks in English, why she didn't try to speak in Tamil.....

    • @asifalijavid5269
      @asifalijavid5269 Месяц назад +1

      Because of love i think you dnt know about love.

    • @miztag3554
      @miztag3554 Месяц назад +1

      Mind your business daa Sangi

    • @archumaiza1815
      @archumaiza1815 29 дней назад

      Because she has the choice to speak in English or tamil. Her choice, not others 😂 why such a question, makes no sense

  • @majithamymoon7061
    @majithamymoon7061 Месяц назад

    👏👏👏👏👏👏👏👏

  • @muniyappankannaiyan619
    @muniyappankannaiyan619 Месяц назад +3

    Hi bro

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Месяц назад

    T q maayam

  • @MohamadIrfan-n5g
    @MohamadIrfan-n5g Месяц назад +1

    100.100.❤❤❤❤❤❤❤❤

  • @saikalai612
    @saikalai612 Месяц назад +3

    Idhukelam Karanam saira madam dhan... Manaivi enbaval Arasan thalaiyil irukum kreedam pola...
    Arasan thalai nimirvardhum, thalai guniyardhum manaivi kaiyil

    • @batmahpapa
      @batmahpapa Месяц назад

      Unmai....she start all this...then now blame everyone in media. ....

    • @archumaiza1815
      @archumaiza1815 29 дней назад

      @saikalai612 what a dumb comment this is. Comparing a human being as a non living object as a crown. Everyone has to take accountability for their own actions. Your husband or wife cannot take accountability for something that the other person has done. That is unfair and bad karmic energy. We don't live in the era of kings and queens either, so wake up to reality rather than giving illusional examples 😆

    • @batmahpapa
      @batmahpapa 29 дней назад

      @archumaiza1815 ohh....so when will u divorce ur husband n when ur mom will divorce ur dad...becoz after don't have satisfy in sex life better be divorce rite....tat is from ur point

  • @rajanM-uw9nb
    @rajanM-uw9nb Месяц назад +1

    Varicodmibradar🎉🎉 11:25

  • @UchihaMadara-hb5uc
    @UchihaMadara-hb5uc Месяц назад

    Yendha celibraty yaarum unga divorce ah inform Pannaaa dheenga 😎👍

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 Месяц назад

    ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டிய ஒன்று ஏன் இந்த பிரிவு நல்ல மனிதர்கள் எல்லாம் பிரிகிறார்கள். எவ்வளவு வசதி இருந்தும் பிரிவு தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. நீங்கள் எத்தனை பேர் பிறரின் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு காரணமாகவே இருந்ததுள்ளிர்கள்.‌ (அம்மாவாக. தமக்கையாக. மாமியாராக) ஆராத ரணங்கள் வாழ்வின் இறுதி நாளில் தெரியும்.

  • @mehaidibtrading4980
    @mehaidibtrading4980 Месяц назад

    Great sir

  • @ShanthrajShanthu-d2j
    @ShanthrajShanthu-d2j Месяц назад +1

    Bro I want thalabathy latest video

  • @durgadevi6951
    @durgadevi6951 Месяц назад

    Pls sernthu valunga madam pls🙏🏻🙏🏻

  • @inaithakaigal1552
    @inaithakaigal1552 Месяц назад +3

    Super thalaiva ur wright

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Месяц назад

    சிறப்பு

  • @90skidchnl
    @90skidchnl Месяц назад

    👌👌👌

  • @yasserarafat8402
    @yasserarafat8402 Месяц назад +5

    Adei bayilvan and pandian 😂

  • @swtbala7047
    @swtbala7047 Месяц назад +1

    நல்லவேளை APJ கு கல்யாணம் ஆகல.

  • @rubann123
    @rubann123 Месяц назад +5

    A.R.R. TRUE GENTLEMAN AND TRUE TAMILAN!

    • @miztag3554
      @miztag3554 Месяц назад

      ​@@srinivasansriraman964dey Sangi

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo Месяц назад

    Arr,Ar rihana மட்டும்தான் எனக்கு தெரியும்.அவர் குடும்ப நபர்களை எனக்கு தெரியாது,அவர்கள் குடும்ப விசயங்களை வெளியே சொல்லாமல் இருந்து இருக்கலாம்.எதற்கு இந்த தெரியப்படுத்தும் செயல்.நல்ல விஷயங்களை தெரியப்படுத்துங்கள், தீய விசயங்களை தெரிய படுத்தாதீர்கள்.எல்லோருக்கும்,உங்களுக்கும் நல்லது.

  • @simplysarath3936
    @simplysarath3936 Месяц назад +4

    குட் பேட் அக்லி ரிலீஸ் அப்டேட் தரீங்களா அண்ணா

  • @drrujak-xe4wh
    @drrujak-xe4wh Месяц назад

    How can someone divorce for medical reasons ? Real couples will help each other. No one knows the real reason!

  • @felixjasai5583
    @felixjasai5583 Месяц назад +1

    Good husband & wife 🎉

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад

    💯💯👌

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 Месяц назад

    உன்மையில் உங்கள் நேர்மையான உன்னதமான வலைப்பதிவு மிக்க அருமையான வார்த்தைகள் முதலில் ஈழத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு நன்றி. இசைப்புயல் தமிழர்களின் ஈடுயினையற்ற கடவுள் தந்த ஈகம் அவரின் கடவுள் நம்பிக்கை தமிழ் பற்று
    நினைத்து பார்க்க முடியாத விடையம்
    அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி சமாதானம் கிடைக்க பிராத்தனை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • @Ajitheey
    @Ajitheey Месяц назад +2

    7:40 vijay tv😂😂😂

  • @arrahman8485
    @arrahman8485 Месяц назад +1

    You are great person karthik God bless you 🙏

  • @umas8320
    @umas8320 Месяц назад +2

    For all these debates his wife only only reason. She damaged his image
    She sud apologise

    • @batmahpapa
      @batmahpapa Месяц назад

      Yes she is responsibility to all this problem

  • @jessyjc7521
    @jessyjc7521 Месяц назад +3

    Nobody asked her to do public announcement regarding her personal matter.all this happened by her own actions

  • @nagarajannaga3443
    @nagarajannaga3443 Месяц назад

    IF ARR is the best person great man then why she had dovorced?

  • @safreenafatma5775
    @safreenafatma5775 Месяц назад +1

    🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️

  • @ADAMANSARI118
    @ADAMANSARI118 Месяц назад +1

    There is many good topics don't talk about the personal life of celebrity.. Brother because all channel is talking same things, your are so different, so that only brother...

  • @SaheedShareef
    @SaheedShareef 29 дней назад

    இந்த பயிலுவான தூக்கி உள்ள போடுங்கயா இந்திய சினிமா துறை மனிதர்கள் நல்லா இருப்பாங்க

  • @vyas1938
    @vyas1938 Месяц назад

    It is absurd to intrude into someone else's private life. Social media amplifies this issue for their benefit. There may be various disagreements or conflicts that cannot be communicated to the public. It should not be the public's business to know about them.