ஐயா நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன் நீங்கள் கொடுக்கும் மனவளக்கலை சிந்தனையை பார்த்து தெளிவடைய செய்து கொள்கிறேன் நானும் மனவளக்கலை அருள்நிதி ஐயா குரு வாழ்க குரு வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
sir, thavam schedule ketruthen plz vidio podunga (10 thavathuku mela iruku,mantrathula irukura schedule la follow pannalama?; illa nenga oru video podunga)
வாழ்க வளமுடன்,நான் வாழ்க வளமுடன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன், ஐயா துரியத்தில் இருந்து தவம் செய்யலாம?, அல்லது அக்ரினியில் இருந்து தவம் செய்யலாம? தெரிவிக்கவும் ஐயா.
Sir na kathukten sir evlo dayla sir use theryum and one doubt one sir aasanavai surukurapa munadiyum surunguthu sir ithuunaala nightla vindhanu veli aaguthu sir erkanvea na romba. Mosamarupen Leena ithuunaala enaku ethum problem varuma sir
கட்டாயம் அதிகாலை பொழுதில் மட்டுமே செய்யவேண்டும். மற்றநேரங்களில் செய்யக்கூடாது. (3am - 6:30am) உகந்த நேரம் (4:30am - 6:00am) சிறப்பு நமது மன்றத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரை தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபத்திக்கொண்டு பின் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது. நன்றி, வாழ்க வளமுடன்🙏
1 )முடிந்தவரை எந்த செயலை செய்தலும், கேட்டாலும் ஆகினை வழியே நினைவை செலுத்த முயற்சி செய்தல். 2 )மன்றத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் ஒருமுறை தொட்டுக்காட்ட சொல்லுங்கள். சில நாட்கள்(3 அல்லது 4 நாட்கள்) ஆகினையே தொடர்ந்து செய்தல். இரவு தூங்குவதற்கு முன்பு மட்டும் சாந்தி செய்துகொள்ளுங்கள். வாழ்க வளமுடன்🙏
குயில்களின் பின்னனி இசையோடு உங்கள் குறிப்புகள் .. அருமை
வாழ்க வளமுடன்
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
நன்றி🙏💕 வாழ்க வளமுடன்
Valgha vaiyagam vaalga valamudan 🙏🙏
ஐயா நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன் நீங்கள் கொடுக்கும் மனவளக்கலை சிந்தனையை பார்த்து தெளிவடைய செய்து கொள்கிறேன் நானும் மனவளக்கலை அருள்நிதி ஐயா குரு வாழ்க குரு வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Very useful tips. Thank you
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிறப்பு வாய்ந்த பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன்🙏
Valga valamudan anna unga pathivugal ellame eanakku romba use fulla irrukku anna romba thanks💐💐💐💐💐💐💐💐💐💐
Vazhga valamudan🙏
உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.வாழ்க வளமுடன்.தொடரட்டும் தங்கள் சேவை 🙏
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்🙏
நன்றி அய்யா 💚🌷 மிகவும் பயனுள்ளதாக இருந்தது... வாழ்க வளமுடன் 🙏🙏
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Guruvadhi Saranam... Valzgha valamudan... Valzgha vaiyagam...
Vazhga Valamudan🙏
nandri ayya migavum panulladhaga irundhadhu vazhga valamudan vazgha vaiyagum
Vazhga Valamudan🙏
Vazhga valamudan anna
Vazha vazhamudan ayya.mikka nanri
Vazhga Valamudan🙏
Thanks brother 🙏
Vaazhga vazhamudan 🙏🙏🙏 vazhththukkal
Vazhga Valamudan🙏
வாழ்க வளமுடன்.
Background soundஆல் voice ரொம்ப disturb ஆகுது, pls avoid it.🙏
Vaazhga valamudan Anna 🙏
Vazhga Valamudan🙏
வாழ்க வளமுடன் ஐயா! 🙏
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
Nandri valga valamudan
Vazhga Valamudan🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏🏻
Agnai thavam seiyum Podhu Edo Oru alutham andha idathil thondrudhu..... Edu Oru nalla sign aa sir..... I valha valamudan
அருமை ஐயா தொடரட்டும் தங்கள் பணி
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Thank you brother..
Vaalga Vaalga vayagam
Vaalga valamudan...
Vazhga valamudan.
vazhga valsmudan brother
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்🙏
Valga valamudan
Vazhga valamudan🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
Thank you bro... Useful information
Thanks for the comments.
Vazhga valamudan🙏
Very clear idea sir, thank you. Vazhga valamudan
Thanks,
Vazhga valamudan.
Wish sitting position is good for thavam, we are practicing normal sitting position which can more useful for sit straight
நமது உடல் ஒத்துலைக்கும் எந்த நிலையம் தவத்திற்கு ஏற்றதே. இயன்றால் பத்மாசனத்தில் பலகாலம்.
வாழ்க வளமுடன்🙏
Thank you,
Valga valamudan good idea
Thank you.
Vazhga valamudan🙏
பயனுள்ள பதிவு.நன்றி!
வாழ்க வளமுடன்.
Thavam seium bothu moochu kaana paenggu yenna? Vazhaga valamudan... vazhaga valamudan
Well said. Thanks .
vazhga valamudan sir. en pair mamila. nan akinai mattum seithu thalaivali ninaivu poivittathu.oru varudam santhi seithu ninaivu vanthum thalai utchi valikirathu.udal muzhukka muttukalil vali,thaisai thudippu ,kadukalil vali, udampil erichal ellam erukkuthu. ethan pirakum nan shanthi thavam seyyalama. nan akinai moondru matham mattum seithen. eny time nan om namasivaya vazhga endru siva lingathey ninaithirunthen. enakku oru nalla pathilai sollunga sir pls.
நல்ல தெளிவான தகவல்கள்
நன்றி,
வாழ்க வளமுடன்.
Fact ... Nega solurathu la fact...Anna
Sir vazga valamudan ennal neenda neram thavam seìyum poth japankalil ( sukasanam) utkaŕa mudiya viĺlai
Any way?
Sir,I have a doubt in thuriyatheetha Thavam...How to feel for the outer most chakras that is top of the head Shakthi Kalam
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்🙏
Vazhga Valamudan
Vazhga valamudan.
vaazhga valamuden sir
Vazhga valamudan🙏
sir, thavam schedule ketruthen plz vidio podunga (10 thavathuku mela iruku,mantrathula irukura schedule la follow pannalama?; illa nenga oru video podunga)
Follow the schedule which one using in our center's.
Thanks.
Vazhga valamudan🙏
Manavalakalai mandram usilampatti pakathula engayavadhu iruka aiya.... Sollunga
Kindly use the below mentioned link
vethathiri.edu.in/centers/loc/tamilnadu/
Vazhga Valamudan🙏
Super sir,vazhga valamudan, god bless
Vazhga valamudan.
Thanks for the comments.
Vaalga valamudan. Is there any technique to get good sleep without any dreams?
Ok sure...
I'll do a video for this one...
Thanks, Vazhga valamudan.
iraithedal Thank you.
May I know your name?
and please tell me are you a arulnithi or professor?
Vaalga valamudan
I am arulnithi..
Please check the about in iraithedal RUclips page.
Vazhga valamudan.
ruclips.net/video/UhZkPBxEb8w/видео.html
Kindly check. Thanks.
iraithedal thank you master. Be blessed by the divine
வாழ்க வளமுடன்,நான் வாழ்க வளமுடன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன், ஐயா துரியத்தில் இருந்து தவம் செய்யலாம?, அல்லது அக்ரினியில் இருந்து தவம் செய்யலாம? தெரிவிக்கவும் ஐயா.
ஆகினையில் தொடங்கி பின் துரியத்தில் தவமியற்றி நிறைவு செய்யலாம்.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன், மிக்க நன்றி ஐயா. 🙏
48 naal mounathirku idam venum please help.
Kindly contact aliyar, contacts available in online.
Vazhga Valamudan🙏
Can we drink while doing it?
i couldn't understand.
what type of drink...
@@iraithedal Water Anna
😊, if we feel we can take little bit.
Vazhga Valamudan🙏
Alnilai dhiyanam payan enna
எதிர்வரும் ஏதேனும் ஒரு பதிவில் சிந்திக்கலாம்
வாழ்க வளமுடன்🙏
Alinilai dhiyanam avvalavu neram seiyavendum
Theetsai Endral Enna Sir
Ipdi kastapattu thavam pannanuma
Kandipa ga davam avlo nallathu mana amaithiya kudukum
That's ur wish
Sir na kathukten sir evlo dayla sir use theryum and one doubt one sir aasanavai surukurapa munadiyum surunguthu sir ithuunaala nightla vindhanu veli aaguthu sir erkanvea na romba. Mosamarupen Leena ithuunaala enaku ethum problem varuma sir
பயிற்சியை முறையாக கடைபிடிக்க, உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன், வஜ்ராசனத்தில் தவம் செய்யலாமா?
உடல் ஒத்துழைத்தால் தாராளமாக செய்யலாம்.
வாழ்க வளமுடன்🙏
@@iraithedal வாழ்க வளமுடன். நன்றி.
Dear sir,
What is aura???
Is it fake??
Science concept cosmic rays human body attract pannadhu solra .....
Google it Ayya Vazgha Vallamudhan
Good message. Vazhga Valamudan
Vazhga Valamudan🙏
Sorry for the typo '' kundalani Practitioner should not drink''
வாழ்க வளமுடன்.
யோகப்பயிற்சிக்கு மட்டுமல்ல இயல்பான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் உகந்ததல்ல.
Thanks for your reply and suggestions...I will do as you suggested...
Vaazhga valamudan
Vazhga valamudan🙏
ஐயா தீப பயிற்சி இரவு படுக்கும் முன் செய்யலாமா
கட்டாயம் அதிகாலை பொழுதில் மட்டுமே செய்யவேண்டும்.
மற்றநேரங்களில் செய்யக்கூடாது.
(3am - 6:30am) உகந்த நேரம்
(4:30am - 6:00am) சிறப்பு
நமது மன்றத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரை தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபத்திக்கொண்டு பின் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Sir aakinai matum varave maduku ...but dhuriyam konjam varuthu.aakinai vara ena pana sir...
1 )முடிந்தவரை எந்த செயலை செய்தலும், கேட்டாலும் ஆகினை வழியே நினைவை செலுத்த முயற்சி செய்தல்.
2 )மன்றத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் ஒருமுறை தொட்டுக்காட்ட சொல்லுங்கள்.
சில நாட்கள்(3 அல்லது 4 நாட்கள்) ஆகினையே தொடர்ந்து செய்தல்.
இரவு தூங்குவதற்கு முன்பு மட்டும் சாந்தி செய்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்🙏
Ayya ungal whats app group link
Tharungal
Valka valamudan
Sila kelvigal ullana
தீட்சை கொடுத்தால்தான் தவம் செய்யமுடியுமா
Meditation panna positivity irkuma ..... Enaku negative thoughts adhigama varudhu
ஆமை பயிற்சி ஞாபகம் படுத்துங்கள் .ஐயா
நிச்சயமாக முயற்சிப்போம்.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Valga valamudan
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
Vazhga Valamudan
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
Vazgha valamudan