ஆம், நானும் பார்க்கிறேன். நம் மகரிஷி அவர்கள் சுமார் 35வருடங்களுக்கு முன்பே இதை பற்றி தெளிவாக விளக்கி உள்ளார். தங்களது பகிர்விற்கு நன்றி, வாழ்க வளமுடன்🙏
Very good try thambi.Really your way of talking and explaining in our Maharishi concepts s simply awesome,Vazhka valamudan,ungal sevai thodara vazhthukal.
வாழ்க வளமுடன் ஜீவகாந்தப் பயிற்சி தினமும் செய்யலாமா. கண்ணாடி பயிற்சி செய்யும் பொழுது உடல் சில் என்று மாறி விடுகிறது. இந்த பயிற்சியை வாரத்தில் ஒரு முறை மட்டுமே செய்கிறேன். நான் சரியாக தான் செய்கிறேனா விளக்கம் அளிக்க வேண்டும் 🙏
வாழ்க வளமுடன். தாராளமாக தினமும் ஜீவகாந்த பெருக்க பயிற்சி செய்யலாம்.(குறிப்பு: அந்த அளவுக்கு அகத்தாய்வு பயிற்சியும் முக்கியம்) சில நேரங்களில் ஜீவகாந்த பெருக்கத்தை சில்லென்று உணர வாய்ப்புள்ளது. இது சாதாரண நிகழ்வுதான். குரு அருளும் திரு அருளும் எப்பொழுதும் துணைநிற்குமாக. வாழ்க வளமுடன்🙏
Very informative for me at this point of time Anna thank u so much...maharishi tha yethellam yennaku unga mulla communicate panrrara theriyala...guru vazhga guruve thunai Vazhga vallamudan😐 Yendha beach athu yenga yerukinga ninga Chennai ya
Anna pls help Na aginai LA na payrchiya arambitchadhula irundhe na mooladharo sariya pannalana ipo mano romba padapadappa agudhuna yeapdi na na adhu sari pandradhu.... Mooladharam shanthidhavam Panna yealla sariyaguma pls sollunga na... Please na
ஆகினை தவம் மனதிற்கு படபடப்பை தருவதில்லை, தியானம் என்பதே மனதின் அமைதி நிலை, ஆழ் நிலை, ஓர்மை நிலை. சாந்தி தவம் நிச்சயம் பலனளிக்கும் என்பது நமது ஆசிரியர்களின் கருது. அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தை அல்லது ஆசிரியரை அணுகி தெளிவான விளக்கம் பெறுவது நலம். நன்றி, வாழ்க வளமுடன்🙏
இன்று நானிருக்கும் நிலை (வேலை, திருமண வாழ்க்கை ) சரியாக சிலவருடங்களுக்கு முன்னாள் நான் நினைத்த ஒன்றுதான். 100% அப்படியே இல்லை என்றாலும் நாம் வகுத்த பாதையில்தான் நாம் பயணிக்கிறோம் என்பதை முழுமையாக நம்புகிறேன். அறிவுக்கும், இயற்கைக்கும் பொருத்தமான எந்தஒரு வீசியதை பாவனை செய்தலும் அது நிறைவேறுவதற்கான காலத்தை அது எடுத்துக்கொண்டு, கண்டிப்பாக செய்யலாமா மலரும். ஒரு விசையத்தை நுணுகி நுணுகி என்னும் பொழுது, அந்த செயலைப்பற்றிய ஒரு தெளிவு நம் அறிவிற்கு கிட்டும், இது அவரவர்களின் மனதின் ஓர்மைநிலைக்கு தக்கவாறு மாறுபடும். வாழ்க வளமுடன்🙏
+iraithedal நன்றி வாழ்க வளமுடன் sir my aim is to become an IAS officer, but i cant even clear tnpsc, still now from two years. what the way i want to ask it from the universe sir??வாழ்க வளமுடன்
எந்த ஒரு வினை இல்லாமலும் நேரடியா விளைவு வராது... நம்முடைய ஆழ்ந்த சிந்தனை பாவனை (அறிவுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான) குறிப்பிட்ட செயலை எளிதாக கையால்வதற்கான நுட்பத்தையும், அதற்கான சூழ்நிலையை அமைத்துக்கொள்ளும் திறமையையும் உள்ளுணர்வாக நமக்கு உணர்த்தும். இதற்கு மாறான மற்றவையெல்லாம் கற்பனையாகவே தொடரும். எந்தஒன்றை அடைவதற்கு நீ உன்னை தகுதிப்படுத்திக்கொள்கிறாயோ, அந்தஒன்றை தடுப்பதற்கு இந்த உலகில் எந்த சக்தியும் இல்லை. - சுவாமி விவேகானந்தர். தங்களது எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்🙏
Vaazha vazamudan bro...
Great subject...thoughts to implement...
வாழ்க வளமுடன், அய்யா இறை தேடல் வேதாத்திரிய விளக்கம் அருமை நன்றி.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
நன்றிகள் ❤
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
Valka valamudan
thanks for the comment
vazhga valamudan.
Valgha valamudan 🙏
Valga valamudan ayya
Thank you very much for the video eagerly awaiting your next video valga valamudan
Thanks for the comments.
Vazhga valamudan🙏
வாழ்க வளமுடன் அண்ணா
Vazt valamudan thambi 🙏
Vaazhga valamudan . Guru vaazhga
குரு அருளும், திரு அருளும் எப்பொழுதும் துணை நிற்கட்டும்.
வாழ்க வளமுடன்🙏
supper speech sir video audio nalla irukku good information vazhga valamudan
Thank you.
Vazhga valamudan🙏
நல்ல பதிவு வாழ்க வளமுடன் குருவே துனை
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Nandri bro!! Arumaiyana padhivu.. !! Vaalgha valamudan!! Semma location.. angaiye pannunga.
Thanks bro...☺
Vazhga valamudan🙏
அருமை அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Vazgha valamudan....brotherr
Vazhga Valamudan🙏
அருமை ஐயா வாழ்க வளமுடன்.
Vazgha valamudan
Vazhga valamudan🙏
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்🙏
குருவே துணை வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்🙏
Vaazhga valamudan
Vazhga valamudan🙏
Thank you so much for posting this Video in layman's terms. Very useful for everyone. Vaazhga valamudan
Thank you.
vazhga valamudan :)
வாழ்க வளமுடன். நன்றி
வாழ்க வளமுடன்🙏
Vazhga Valamudan bro
Vazhga Valamudan brother🙏
வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்🙏
Vazgha Valamudan
Vazhga Valamudan🙏
இன்றைய காலகட்டத்தில் இதனை ஈர்ப்பு விதி பயிற்ச்சி என்று கூறி பல விதமான பயிற்ச்சி வகுப்புகள் பல இடங்களில் நடத்தப்படுகிறது.
ஆம், நானும் பார்க்கிறேன். நம் மகரிஷி அவர்கள் சுமார் 35வருடங்களுக்கு முன்பே இதை பற்றி தெளிவாக விளக்கி உள்ளார்.
தங்களது பகிர்விற்கு நன்றி, வாழ்க வளமுடன்🙏
Very good try thambi.Really your way of talking and explaining in our Maharishi concepts s simply awesome,Vazhka valamudan,ungal sevai thodara vazhthukal.
Thanks for the comments.
Vazhga valamudan🙏
வாழ்க வளமுடன்💐
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
thank you bro
வாழ்க வளமுடன் ஐயா!
வாழ்க வளமுடன் ஐயா🙏
Nice anna.correct time la nalla message kidacha mathiri irruku
Vazhga valamudan sister🙏
👏🏻👏🏻👌🏻
Very useful Information and background is very nice. For me audio sound crystal clear. I think it's your 50th upload Vazhga Valamudan
Thank you for ur valuable information.
Yes yes total video is more than 50. But my self done 50th.☺
Vazhga valamudan🙏
Nalla peciriga
Superb bro.
Thanks bro.
Vazhga valamudan🙏
Ultimate sir
Thank you sir☺
Valka valamudan
Bro velaku payeirchi explain pannunga
Clear audio. no sound distract
Thanks Eagle Sri😊😊
வாழ்க வளமுடன் ஜீவகாந்தப் பயிற்சி தினமும் செய்யலாமா.
கண்ணாடி பயிற்சி செய்யும் பொழுது உடல் சில் என்று மாறி விடுகிறது. இந்த பயிற்சியை வாரத்தில் ஒரு முறை மட்டுமே செய்கிறேன். நான் சரியாக தான் செய்கிறேனா விளக்கம் அளிக்க வேண்டும் 🙏
வாழ்க வளமுடன்.
தாராளமாக தினமும் ஜீவகாந்த பெருக்க பயிற்சி செய்யலாம்.(குறிப்பு: அந்த அளவுக்கு அகத்தாய்வு பயிற்சியும் முக்கியம்)
சில நேரங்களில் ஜீவகாந்த பெருக்கத்தை சில்லென்று உணர வாய்ப்புள்ளது. இது சாதாரண நிகழ்வுதான்.
குரு அருளும் திரு அருளும் எப்பொழுதும் துணைநிற்குமாக.
வாழ்க வளமுடன்🙏
vazga vazamudan
vazhga valamudan🙏
One uncle walking behind you Anna.
Vazhga valamudan🙏 :)
I am doing from many days. But no results Anna. What can I do? Please bless me and advise me Anna.
Kindly check the below mention link for your doubt
ruclips.net/video/8Mzwc_XkmBc/видео.html
Vazhga valamudan🙏
Very informative for me at this point of time Anna thank u so much...maharishi tha yethellam yennaku unga mulla communicate panrrara theriyala...guru vazhga guruve thunai
Vazhga vallamudan😐
Yendha beach athu yenga yerukinga ninga Chennai ya
Vazhga valamudan🙏 sister
Thanks for the comments☺.
Guru arulum thiru arulum eppoluthum thunai nirkattum.
yes, currently in chennai.
Vaazha valamuden anna...orey oru ennathaithan ninaikavenduma allathu erandu, moondru ennam ninaikalama???
நாம் எந்த எண்ணத்திற்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோம் என்பது முக்கியம்.
நன்றி
வாழ்க வளமுடன்🙏
Location name? Good location Anna.
Thiruvanmiyur beach, chennai.
thiruvanmiyur beach.
Vazhga Valamudan🙏
@@iraithedal Good location Anna.:-)
😊
Vaalga valamudan how to contact u sir
Vazhga Valamudan, back round and content of yr post everything superb Madhi sir
Thanks for your opinion. Its useful to me☺
Vazhga valamudan🙏
Vazgha valamudan. Audio sound is ok. Only thing is you talk too fast try to make it a bit slow
Thanks for your valuable sharing.
its a year before video. i think nowadays i am doing slowly.
Thank you,
Vazhga Valamudan🙏
S
Vazhga Valamudan🙏
Thodarndhu thiyanam seiyya aruvam thondratha pozhuthu meendum thiyana payirchiku seiya enna seiyalam? Manathinai oru nilai paduthuthalil innum payirchi thevai padiguradhu. Alosanai irundhal sollunga.
நன்றி
வாழ்க வளமுடன் 🙏
Anna pls help Na aginai LA na payrchiya arambitchadhula irundhe na mooladharo sariya pannalana ipo mano romba padapadappa agudhuna yeapdi na na adhu sari pandradhu.... Mooladharam shanthidhavam Panna yealla sariyaguma pls sollunga na... Please na
ஆகினை தவம் மனதிற்கு படபடப்பை தருவதில்லை, தியானம் என்பதே மனதின் அமைதி நிலை, ஆழ் நிலை, ஓர்மை நிலை. சாந்தி தவம் நிச்சயம் பலனளிக்கும் என்பது நமது ஆசிரியர்களின் கருது. அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தை அல்லது ஆசிரியரை அணுகி தெளிவான விளக்கம் பெறுவது நலம்.
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Romba nandri na.... Dhinamu thavam seiradhala kudumba vazhkai ulaga vazhkai LA yeadha matram thadai yearpaduma na yeanaku age 23 ipove romba nalla aginaila unarvu kedachiritchi adhana Bayama iruku ulaga Vazhkaiya vazhamudiyama poirumonu
காலை 5 மணிக்கு மொட்டைமாடியில் அமர்ந்து கண்ணாடிப்பயிற்சி செய்யலாமா ?
நிச்சயம் செய்யக்கூடாது, தங்களுக்கு வகுப்பில் சொல்லப்பட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது முக்கியம்.
நன்றி
வாழ்க வளமுடன் 🙏
தங்களுக்கு ruclips.net/video/Dqbi9MqA4mE/видео.html
sir neenga sonnamari universe kitta kettu neenga ethalam adanchirukinga,can you plz share your experience
இன்று நானிருக்கும் நிலை (வேலை, திருமண வாழ்க்கை ) சரியாக சிலவருடங்களுக்கு முன்னாள் நான் நினைத்த ஒன்றுதான். 100% அப்படியே இல்லை என்றாலும் நாம் வகுத்த பாதையில்தான் நாம் பயணிக்கிறோம் என்பதை முழுமையாக நம்புகிறேன்.
அறிவுக்கும், இயற்கைக்கும் பொருத்தமான எந்தஒரு வீசியதை பாவனை செய்தலும் அது நிறைவேறுவதற்கான காலத்தை அது எடுத்துக்கொண்டு, கண்டிப்பாக செய்யலாமா மலரும்.
ஒரு விசையத்தை நுணுகி நுணுகி என்னும் பொழுது, அந்த செயலைப்பற்றிய ஒரு தெளிவு நம் அறிவிற்கு கிட்டும், இது அவரவர்களின் மனதின் ஓர்மைநிலைக்கு தக்கவாறு மாறுபடும்.
வாழ்க வளமுடன்🙏
+iraithedal நன்ற
+iraithedal நன்றி வாழ்க வளமுடன் sir my aim is to become an IAS officer, but i cant even clear tnpsc, still now from two years. what the way i want to ask it from the universe sir??வாழ்க வளமுடன்
எந்த ஒரு வினை இல்லாமலும் நேரடியா விளைவு வராது...
நம்முடைய ஆழ்ந்த சிந்தனை பாவனை (அறிவுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான) குறிப்பிட்ட செயலை எளிதாக கையால்வதற்கான நுட்பத்தையும், அதற்கான சூழ்நிலையை அமைத்துக்கொள்ளும் திறமையையும் உள்ளுணர்வாக நமக்கு உணர்த்தும்.
இதற்கு மாறான மற்றவையெல்லாம் கற்பனையாகவே தொடரும்.
எந்தஒன்றை அடைவதற்கு நீ உன்னை தகுதிப்படுத்திக்கொள்கிறாயோ, அந்தஒன்றை தடுப்பதற்கு இந்த உலகில் எந்த சக்தியும் இல்லை.
- சுவாமி விவேகானந்தர்.
தங்களது எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்🙏
+iraithedal நன்றி வாழ்க வளமுடன் ஐயா
வணக்கம் வீடியோ no 51லிங் அனுப்பவும் நன்றி
ruclips.net/video/8Mzwc_XkmBc/видео.html
வாழ்க வளமுடன்🙏
@@iraithedal வாழ்க வளமுடன் மிகுந்த நன்றி
அருமை வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
நன்றி,
வாழ்க வளமுடன்🙏
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏
vazhga valamudan
Vazhga valamudan🙏
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன் 💐💐
Vazgha valamudan
Vazhga valamudan
Vazhga valamudan🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏🏻
Vazgha valamudan
Vazhga valamudan
Vazhga Valamudan🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏