கேள்விக்கென்ன பதில் || நாடாளுமன்றத்தில் சோழர் செங்கோல்..ராமநாதபுரத்தில் மோடி போட்டியா..? - ஹெச்.ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2023
  • கேள்விக்கென்ன பதில் || நாடாளுமன்றத்தில் சோழர் செங்கோல்..ராமநாதபுரத்தில் மோடி போட்டியா..? - ஹெச்.ராஜா
    #KelvikkennaBathil #HRaja #BJP #Sengol #newparliment #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview with H.Raja(28/05/2023)
    Uploaded On 28.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV RUclips PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 773

  • @sekars6425
    @sekars6425 Год назад +11

    ராஜாவுக்கு சரியான அடி. சபாஷ் ஹரி.

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar9831 Год назад +9

    இவருக்கு தானே உயர் நீதிமன்றம் மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது..

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam Год назад +5

    சார்.தினதந்தி பத்திரிகை தந்தி டிவி.முமுவதும் திமுகாவிற்க்கு ஆதரவாக செயல்பட துவங்கி வெகுநாட்களாக ஆகிவிட்டது

    • @theman6096
      @theman6096 Год назад

      பல வருடங்கள்...........

  • @kothermohideen5693
    @kothermohideen5693 Год назад +11

    சூப்பர் வினாக்கள். மிக்க நன்றிகள் ஐயா

    • @theman6096
      @theman6096 Год назад +1

      நல்ல பதில்கள் 👍

  • @naveenveera104
    @naveenveera104 Год назад +9

    இந்தியாஇந்துநாடு தமிழ் பதிகம்பாடி வேதபாராயணத்துடன் செங்கோல் நடப்பட்டுள்ளது

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Год назад

      Harihararajasharma President of India not invited to open new Parliament building it is a bad example the states will not invite governors for their functions

    • @user-qg7bk8lv8g
      @user-qg7bk8lv8g Год назад

      Poda vanderigala
      Thuuuuu

    • @theman6096
      @theman6096 Год назад

      🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @velvel2796
    @velvel2796 Год назад +19

    ஊடகங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.....யாரை வேண்டுமானாலும் பேட்டி எடுங்கள்.. ஆனால் தயவுசெய்து இந்த எச்.ராஜாவை மட்டும் பேட்டி எடுக்காதீர்கள்...

    • @moutainlover
      @moutainlover Год назад

      இல்லை இல்லை இந்த மாதிரி ஆட்களை பேட்டி எடுத்தால் தான் எப்படிப்பட்ட முட்டாப் பயல்கள் - கேணப் பயல்கள் - தான்தோன்றிப் பயல்கள் - அறிவு கெட்ட முண்டங்கள் தமிழ் நாட்டில் ஒரு கட்சியில் இருக்கிறான்கள் என்று தெரியும் ...

  • @rahman7849
    @rahman7849 Год назад +11

    𝗣𝗼𝗱𝗮 𝗲𝗰𝗵𝗵𝗮😅😅😂😂

    • @pandiyanj3687
      @pandiyanj3687 Год назад +1

      உன்னை பற்றி
      உன்னுடைய விமர்சனம் அருமை

  • @vadhanivideos3664
    @vadhanivideos3664 Год назад +32

    இதை விட இன்னும் கொஞ்சம் வலுவான கேள்வி கனைகளை தொடுக்க வேண்டும் மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்களே

    • @iyappanduraisamy8285
      @iyappanduraisamy8285 Год назад +1

      Modi is not a fool to contest in Ramanathapuram.

    • @theman6096
      @theman6096 Год назад +1

      எந்த கேள்வி கேட்டாலும் அதிரடி பதில் வரும்........

    • @VijayabaskarJ-kn5mz
      @VijayabaskarJ-kn5mz Год назад

      S

    • @purushothamannatrajan9893
      @purushothamannatrajan9893 Год назад

      ​@@VijayabaskarJ-kn5mz ll,

    • @brsbrs865
      @brsbrs865 Год назад

      கேள்வியில் தர்மம் இல்லை கொத்தடிமை தனம் தெளிவாக தெரிகிறது

  • @amjathkhan2391
    @amjathkhan2391 Год назад +6

    Hariharan super

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 Год назад +22

    தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை

  • @Manikkavasagam-it2mw
    @Manikkavasagam-it2mw Год назад +1

    ஹரிஹரன் தகுதி முதல்வரை தேர்தல் நேரத்தில் ஒரு பேட்டி எடுப்பார் முடிந்தால் பாருங்கள் அதில் உங்களுக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா மனைவிக்கு புடிக்குமா போன்ற மிக அற்ப வலிக்காம அமுக்கி விடுவார் இந்த சொரியாளர்

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 Год назад +23

    தமிழ் பாரம்பரியம்மிக்க தினத்தந்தி எப்படி மாறிவிட்டது. எதையும் அதிகாரமும் பணமும் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Год назад +6

    👍அஞ்சுவதும்,அடிபணிவதும்
    தேசியத்துக்கு மட்டுமே !
    அர்ப்பணிப்பும்,அனுசரிப்பும் தேசியத்துக்கு மட்டுமே!
    வாழ்க பாரதம், வாழ்க பிஜேபி!
    வாழ்க ஜெ.பி.நட்டா ஜி!
    வாழ்க ஹெச்ராஜா ஜி!

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Год назад +2

    என்ன ? ராமநாதபுரமா , கோவையா , கன்னியா குமரியா ?
    - இந்த மூன்று இடங்க ளிலும் ( + தஞ்சையிலும் ) அதானியின் தொழில் மற் றும் கடத்தல் சாம்ராஜ்யத் தை விரிவு படுத்திடு வாங்க !
    - ராமர் சேது பாலம் , புனிதம் ,
    - நாங்க UP மாதிரி MP மாதிரி , குஜராத் மாதிரி இந்த பகுதியை சொர்க்க புரி யாக ( இதர மாநிலம் சென்று அடிமை வேலை செய்யும்படி ) ஆக்கிடு வோம் , என்பானுங்க !
    - மீனவர்கள் பிரச்சி னை யில் , தமிழ் நாட்டு மீனவருக்கு பிரச்சினை என்றால் , " ,இந்திய மீனவரை இலங்கை சிறை பிடித்தது " என மாட்டான் கள். நாம் போராடாமல் எந்த மீட்பு நடவடிக்கையும் இல்லை !
    - குஜராத்தில் மாட்டிக் கிட்டால் " இந்திய மீனவர் " காணாமல் போயினர் என் பார்கள் !
    - ஒற்றுமையாக இருக் கும் இந்து முஸ்லிம்களை , இந்து கிறிஸ்தவர்களை மோத விட்டு , ரத்தத்தை , விரலால் தொட்டு நக்கி பார்ப்பான்கள் , பார்ப்பான் கள் !
    - காசை கொட்டு வான் கள் ! யார் காசு ? நம்ம வரிப் பணம் ! GST யில் தமிழ்நாட் டின் பங்கை ஒழுங்காக பகிர்ந்து அளிக்காதது. இப்படி வருகிறது ! நம் பணம் , நம்மிடமே வருகி றது ! வாங்கிக்கோங்க !
    - உங்க மனம் என்ன சொல்கிறது என்று கேள் ! அதன்படி செயல்படு !

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Год назад +16

    ஆக்க பூர்வமான வினாக்கள் நாட்டுக்கு நன்மை பயக்கும்.சிறப்பு விருந்தினரை மடக்கும் மனநிலையிலேயே நெறியாளர் செயல்படுகிறார்.அவர் தன்னை மாற்றிக் கொள்வது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும்.

    • @natarajansivasurya3659
      @natarajansivasurya3659 Год назад

      நெறியாளனா நீ.திமுக அடிநக்கி நீ

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Год назад

      சிறப்பு விருந்தினர் ஒரு பைத்தியக்கார புண்ட

  • @brsbrs865
    @brsbrs865 Год назад

    ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹரி அவர்கள் தந்தி TV யில் மிக சிறந்த நெறியாளராக இருந்தார் வெளிநாட்டு விருந்தினர் களிடம் பேட்டி எடுத்து உள்ளார் அதில் முன்னாள் பாகிஸ்தான் ஆதிபர் பர்வேஸ் மூசரப் அவர்களுடன் உள்ள பேட்டி மிகமிக சிறந்த பேட்டி அப்படி பட்ட ஹரி அவர்கள் இப்போது திமுக கொத்தடிமை நெறியாளர் ஆக மாறிவிட்டார் ஹரி அவர்கள் கொத்தடிமை பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @paneerselvamar3285
    @paneerselvamar3285 Год назад +2

    இவண்ங்கிட்ட எதுக்குடா பேட்டி ? தந்தி மிக முக்கியம் !

  • @nipponrajesh
    @nipponrajesh Год назад +17

    Vera level questions for H Raja. Very very different from what was asked to TN CM. Keep it up Hariharan. Very very neutral, retained ad revenue ftom TN govt.❤

    • @malaashok173
      @malaashok173 Год назад +3

      Well said. Cm kitta neenga breakfast kku Pongal saapteengala illa idly aa.. idly kku thenga chutney aa illa thakali chutney aa😂

  • @nithish.b
    @nithish.b Год назад +31

    Respect for Raja
    Becoz he silently retired and gave way for young talent like annamalai
    He didnt display ego fight like other seniors does.. ❤

    • @RatnamSSomoo
      @RatnamSSomoo Год назад +5

      Mr. Raja is a very wise leader. 👍👏

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 Год назад +3

      He has been insulted by not giving any major role in the party. He has no choice

    • @venkipondi62
      @venkipondi62 Год назад +2

      Dogs are thrown away by goats.😅😅😅

  • @teabhai9254
    @teabhai9254 Год назад

    சார் நீதிமன்றத்தை மதிக்கத் தெரியாத நபர் இவரிடம் போய் இதைக் கேட்கிறீர்களே

  • @rajagopalans7461
    @rajagopalans7461 Год назад +3

    Very bad questions by Hariharan shows his true colours.

  • @nirmalanatarajan1097
    @nirmalanatarajan1097 Год назад +2

    செங்கோல் மன்னராட்சியில் இருந்தது
    இது ஜனநாயக நாடு இங்கு எதற்கு செங்கோல்

  • @balasubramaniammuthusamy785
    @balasubramaniammuthusamy785 Год назад +2

    சட்டமன்றத்தை திறந்துவைக்க ஆளுநர் தேவையில்லை,ஜனாதிபதி அவர்கள் தேர்தல் மூலம் வருபவர் வந்தபின் நமது நாட்டின் முதல் குடிமகன்,ராஜா அவர்களே நீங்கள் நியத்தை பதிவிட உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் வார்த்தையில் கவனம் மட்டும்தான் வேண்டும் .

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад +1

      antha president thaana governor ah select pandraru... bjp illela 🤣🤣

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Год назад +2

    நெறியாளரின் நேர்மையான மக்களின் கேள்விகளுக்கு நன்றி...பதில்கள் மக்களின் பரிசீலனையில்...!!?

  • @agasthyabharathy6877
    @agasthyabharathy6877 Год назад +3

    Very nice intraction.

  • @devarooba1831
    @devarooba1831 Год назад +1

    தந்தி டிவி kku வெட்கம் மானம் இல்லையா?

  • @muruganvk6509
    @muruganvk6509 Год назад +1

    ❤எப்பா எப்பா நீ ஓரு டம்மிபீஸ்ஸ.

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Год назад +5

    @Hari - do not quote such statements even though some politician or xyz says somewhere. It does align well with your and Thanti TVs stature. We strongly condemn the statement that you quoted as said by CPI or xyz

  • @shivabalan2455
    @shivabalan2455 Год назад +2

    எங்க ஊர் மேயரும் தான் செங்கோல் வைத்துள்ளார்.அதற்கு சாஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Год назад +1

      உங்கள் ஊர் மேயருக்கு பதவி வெறி இல்லை என்று நினைக்கிறேன்

  • @gmswamy1867
    @gmswamy1867 Год назад

    பாரத முன்னாள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால், சாவர்க்கர் ஒரு முன்னோடி சுதந்திர போராட்ட போராளி என தன் உரையில் புகழ் ஆறாம் சூட்டப்பட்டவர். அவர் ஒரு சிறந்த நாட்டுப் பட்ரு மிக்கவர் என்பதால் தானே அவருக்கு அவர் ஞாபகமாக தபால் தலை பிரசிக்கப் பட்டது என்பதை பல இந்தியர்களுக்கு தெரியாது. இவர் பிறந்த நாளில் அவர் ஞாபகமாக 28.05 ல பார்லிமென்ட் புதிய கட்டிடம் திரந்ததை நாட்டு விசுவாசம் அற்றோர் பரிஸ்கரிப்பது துரதிஷ்டம். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக பெரிதும் பாடுபட்ட ஒரு உன்னத புருஷர் என்பதை உணர்ந்த பிஜேபி தேசீய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட திரு மோடிஜி அவர்களை தேசிய எண்ணமும், நாட்டுப் பற்று மிக்க இந்தியர்களால் மிகவும் போற்றக் கூடிய தலைவர் என்பதை நாட்டு மக்கள் பரிபூரணமாக ஆதரிக்கிறார்கள். Gms/-

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Год назад +1

    வரும் ஆனால் வராது ராசா எல்லா கிரவுண்டும் மொத்த இந்தியாவிலும் காலியாகும் மக்கள் வெயிட்டிங் 2024

  • @a.r.bbaskaran3261
    @a.r.bbaskaran3261 Год назад +1

    ஏன்ன எப்பாதான் நெரியாளர் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவேள்? நீங்களும் பதில் சொல்ல முடியாது. உங்காளு ம் சொல்ல மாட்டார்.! இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போனது தான் மிச்சம்.

  • @user-jn6vr5od8s
    @user-jn6vr5od8s Год назад +1

    படித்த முட்டாள்ளிடம் கேள்வி கேட்டால் பதில் இப்படிதான் வரும்

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 Год назад +20

    ஹரி யின் கேள்வி கள் அருமை!❤❤

    • @malaashok173
      @malaashok173 Год назад +2

      Adharku badhigal adhai vida arumai

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад +1

      ​@@malaashok173சூப்பர்

    • @theman6096
      @theman6096 Год назад

      ராஜாவின் அதிரடி பதில்கள் 😂😂😂🎉

    • @mankindmafia7184
      @mankindmafia7184 Год назад +1

      ​@@theman6096 ராஜா செருப்பு

    • @theman6096
      @theman6096 Год назад

      @@mankindmafia7184 நீ என்ன தொடப்பகட்டையா?????

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Год назад

    ஏன் திறக்க முடியாது?
    இருந்த இடத்தில் இருந்தே"
    பட்டனை அமுக்கி திறப்போம்"
    ஆண் முன்னே"
    பெண் பின்னே"
    கட்டிடம் ஆயுள் கூடத்தானே"

  • @krishnamoorthyvenkataraman9878

    0:0 0:0THANDHI Interview excellent. The answers by Sri. RAJA. VERY NICE & INTERESTING---GOD BLESS

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Год назад +6

    எங்கடா உழைச்சான் சாவர்க்கர்!

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Год назад +3

      படிடா உபி200

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Год назад

      @@jebaleverest1715 சாவர்க்கர் மன்னிப்பு தான் கேட்டான்டா,
      வெள்ளையர்கிட்டடா,மயிறு?

    • @yogeshd.c4047
      @yogeshd.c4047 Год назад +1

      காந்தி எங்கடா உழைச்சான்?
      கோவணம் கட்டிகிட்டு நாடகம் நடத்தினான் அவ்வளவுதான்.

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Год назад

      @@yogeshd.c4047 வெள்ளைகாரன் கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவன் தானே சாவர்க்கர்
      என்ற டுபாக்கூர்!
      காந்தி கோமணத்தை அவுத்துட்டு
      ச*****ப்*/////பூடா!

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Год назад +1

      அறுபது ரூபாய் கைக்கூலி கொடுத்த ஆங்கிலேய அரசிடம் கூலி வேலை செய்தான்

  • @mnrajesh7491
    @mnrajesh7491 Год назад +11

    Modi ji great

    • @vimalraj2541
      @vimalraj2541 Год назад +1

      Modhi is onlythe great. That’s the problem here.

  • @vasudevan6249
    @vasudevan6249 Год назад +1

    I request Modiji not to contest in Tamilnadu The people are not as expected by you

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 Год назад +2

    Dont ask useless questions knowing fully well that you are 100 percent wrong.

  • @thillaivanamk9107
    @thillaivanamk9107 Год назад +2

    ஹரி எச்சிலை நன்றாக திணற அடிக்கின்றீர

  • @rajumuthuppandi8749
    @rajumuthuppandi8749 Год назад

    எதிர்க்கட்சிகள் அயோக்கிய பிரச்சாரத்தை ஏற்க இயலாது.

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 Год назад +11

    The anchor asked whether Nehru gave apology letter. He does not know history. When Nehru was detained in a Nabha jail in 1924, he gave apology letter and came out within 2 weeks because he could not withstand the harsh jail conditions for just 2 weeks. His father Motilal Nehru approached the Viceroy with a request help in releasing his son.
    The anchor should read history before asking such silly question. I hope at least in future he will refrain from asking such stupid questions.

    • @gmchander142
      @gmchander142 Год назад

      Churning out such concocted lies is bedrock of sanghi ideology. When Congress comes to power you will identify yourselves as Congressmen and when BJP comes to power you don the mantle of patriotism and peddle out such absurd lies.

    • @venkataramanpa5147
      @venkataramanpa5147 Год назад

      @@gmchander142
      Congis like you have half baked knowledge of history as you people have been fed with white lies and half truths by the Italy Khangress leaders. If you care to know the truth, kindly search the Google for Nehru and Nabha prison incident. After reading it , if you come to know of the truth, you should openly apologise for the non-sense you had written, if you have the guts.
      For your information, I give a small extract from Google as I thought you will not bother to do Google search to know the truth. Even after reading this, if you again write non-sense, God bless you.
      “In his autobiography, Nehru had himself mentioned that the atrocities, he and his colleagues, faced in Nabha Jail, prompted them to sign a bond of compliance with the British, to never enter the territory of Nabha, again.
      “In Nabha Jail we were all three kept in a most unwholesome and unsanitary cell. It was small and damp, with a low ceiling which we could almost touch. At night we slept on the floor, and I would wake up with a start, full of horror, to find that a rat or a mouse had just passed over my face,” wrote Jawaharlal Nehru.”

    • @raghav1329
      @raghav1329 Год назад

      ​@@gmchander142lol we know upi

    • @gmchander142
      @gmchander142 Год назад

      @@raghav1329 Well you fellows should have also known that how that Sanghi CAG by name Vinod Rai peddled out exaggerated lies about spectrum and then later on retracted his statement when confronted with a defamation case. Similar is the case with that old fellow by name Anna Hazare who did hatchet job for the RSS by bringing down the UPA Government on Lok Ayuktha. Has that fellow forgotten about Lok Ayuktha and implementation when this sanghi Government took over. India's average GDP growth was 8.4 annually when Dr. Manmohan Singh was the PM. Now under Mr. 56" only fictitious GDP growth is peddled out.

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 Год назад

    ராமர் ஒரு மனைவுடன் வாழ்ந்தவர் மோடி முன்று மனைவுடன் வாழ்ந்தவர் அகயால் ஒருமனைவி உள்ளவன் வெற்றிபெருவான்

  • @vnachi521
    @vnachi521 Год назад

    இப்பதான்டா எல்லாருக்கும் தமிழ் இனம்,தமிழ்மொழி, தமிழ் நாடு முக்கியத்துவம் தெரிகின்றது.இந்தநிலை தமிழ்தேசிய நாம்தமிழர் செந்தமிழன் சீமான் அவர்களால்தான் உருவாகியுள்ளது.நாம்தமிழர், நாம்தான் தமிழர்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், சிவகங்கைமறத்தமிழர்சீமை.🙏 ஓம்நமசிவாயஓம் 🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +7

    அார் எஸ் எஸ்ஐ எத்தனைமுறை தடைசெய்தது இந்த தரித்திரியம் பிடித்தகாங்கிரஸ், அதை அந்த உதவாக்கரை காங்கிரஸ்ஸால் நிலைநாட்ட முடிந்ததா?

  • @brsbrs865
    @brsbrs865 Год назад

    ஒரு நெறியாளர் என்பவர் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய நல்ல தரமான கேள்விகளை கேட்டு விருந்தினர்களிடமிருந்து மக்களுக்கு நல்ல தரமான பதில்களை பெற்று தரவேண்டும் அதுதான் நல்ல நெறியாளர் க்கு அழகு இந்தமாதிரி கொத்தடிமை கேள்விகளை கேட்டு விருந்தினர் களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது

  • @karuna5735
    @karuna5735 Год назад

    ஹரிஹரன் ஆங்கிலத்தை தவிர்த்தல் நலம்.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 Год назад

    ஜனாதிபதி யை எவ்வளவு அவமானம் படுத்தனுமோ அவ்வளவு அவமானபடுத்துகிறார்கள் எதிர் கட்சிகள் என இந்த விதவை பேச்செல்லாம் சொல்கிறது
    நம் பாரத தேசத்திற்கும் நம் கலாசார பண்பாட்டு க்கும் செய்யும் துரோகம் அவமானம்

  • @danielthomas4560
    @danielthomas4560 Год назад +1

    நீங்க கூப்பிட்ட இவனே சரியில்லை பிறகு இவனிடம் போய் ஆலோசனை

  • @kkdinil9535
    @kkdinil9535 Год назад +15

    When Tamilnadu govt built new assembly building, had they invited governor?

    • @bluecat297
      @bluecat297 Год назад +1

      Ada loosu when did tamil nadu govt built an assembly🤣🤣

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад +5

      @@bluecat297 avaru legislative soldraru da paithiyam 🤣🤣

    • @bluecat297
      @bluecat297 Год назад +3

      @@SudhakaranGovindarajan loosu antha building ah open pannave illa🤣🤣odane bjp ku vaal aatitu varradhu

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Год назад +1

      பா.ஜ.க ஏஜென்ட்டான கவர்னரை ஏன் அழைக்க வேண்டும்.

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад

      @@bluecat297 yaar sonna mar 13, 2010 pm ah vatchu open pannanga president illa... Yenna antha building kattunathula scam irukkunu case pottu irunthaanga...
      Unkita pesurathu totally waste pola

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 Год назад +4

    தமிழ்நாட்டு அரசர்களின் செங்கோல் மாதிரி தமிழ் பாட்டுக்கள் பாடி நிறுவப்பட்ட நிகழ்ச்சிக்கு வடக்கு ஆட்சேபம் தெரிவித்தால் புரிந்து கொள்ளலாம், நம்மவர்கள் ஆயிரம் குற்றம் குறை சொல்லி நிகழ்ச்சியை புறக்கணிப்பதை என்னவென்று சொல்வது.

    • @theman6096
      @theman6096 Год назад

      தமிழன், தமிழ் என்பது திராவிடத்தின் வெளிவேஷம்................

  • @umasankar5779
    @umasankar5779 Год назад

    இந்த மென்டல் ( நீதிமன்றம் செக்அப் செய்ய பரிந்துரை) கம்யூனிசம் "விதவை" பார்ட்டி என்று உளறியதின் மூலம் பூனை வெளியே வந்து விட்டது.

  • @goldennoodles3109
    @goldennoodles3109 Год назад

    வரும் 2024 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்தின் முதல் உரை ஆதினம் உரையுடன் தொடங்கும்

  • @user-ln9fw5li2y
    @user-ln9fw5li2y Год назад

    அரி தமிழக தலைமைச்செயலகத்தில் நடந்த ரைட்ல கண்டெடுத்த பணமெல்லாம் என்ன ஆனது கண்டெய்னர பணம் எங்கே போது முன்னாள் தலைமைச்செயலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அதை திரு ராஜா அவர்களிடம் ஏன் கேட்கவில்லை

  • @velm9299
    @velm9299 Год назад +19

    HC Raja - Comedy piece back !!

  • @srinivasan7691
    @srinivasan7691 Год назад +1

    Hariharan, unnecessary mention abt president

  • @shankarkeyboard8889
    @shankarkeyboard8889 Год назад

    பிரதமர் ஏன் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பேசவில்லை என்று கேட்டால் இதுவா பதில்.இதற்கு யார் பிரதமர் பதவியில் இருந்தால் என்ன.

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 Год назад

    Echa ... perfectly slppered

  • @stephenjulius3996
    @stephenjulius3996 Год назад

    யாரும் அவரைத்திட்டவில்லை

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig Год назад +7

    H Raja sir.தந்தி டிவிக்கு ஏன் பேட்டி கொடுகுறிங்க

    • @johnraj191
      @johnraj191 Год назад

      வெட்கம் மானம் இல்லாதவன் நிச்சயம் சங்கீயாக தான் இருப்பான் .

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 Год назад +2

    இவனிடம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களா, ஜனாதிபதியே வேண்டாம் என்று கூறுவான். இது இந்தியா எனபதையே மறந்து போவான்.
    பார்லிமென்ட்டில் பேசாதவர் தானே மோடி, பத்திரிகை பேட்டியில் கலந்து கொள்ளாதவர் மோடி இப்படிப்பட்ட ஒரு நல்ல பிரதமரை நாம் அடைந்து இருக்கிறோம். இந்தியா உருப்படாமல் போனதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

    • @shantivasan7988
      @shantivasan7988 Год назад

      உலகம் முழுவதும் மோதியை கொண்டாடுகிறது. அவர்கள் எல்லாம் முட்டாள்களா? தமிழர்கள் மிகவும் புத்திசாலிகளா?

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s Год назад

    சாவுக்கு குத்தகைகாரர் நாடாளுமன்ற திறப்பு தேவையற்றது so பழைய பாராளுமன்ற ம் மறுபடியும் தொடரரும் இப்போது கட்டிய building நூலகம் அமையும்

  • @maleegold9104
    @maleegold9104 Год назад +1

    எச்ச என்ன சொல்றான்னா...
    அவன் நறகல தின்னான்...
    இவனும் நறகல தின்னான்...
    நாங்களும் கும்பல் கூடி நறகல
    தின்போம்..இதுல என்ன தப்பு
    இருக்கு...

  • @johnsonr5459
    @johnsonr5459 Год назад

    Jai sengool jai hari super 👌 👍 😍 your press meet well done 👏 ✔️ 👍 🙌 😀

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Год назад

    H Raja sir a great politician

  • @kanikkairajamuthu3338
    @kanikkairajamuthu3338 Год назад +1

    இத இதெல்லாம் ஒரு ஆளுன்னு. உட்கார வெச்சு பேசாதிங்க. ஊடகங்களே

  • @malaashok173
    @malaashok173 Год назад +11

    Nehru has apaologised. His father has gone to british govt to beg for apology. Rahul has apologized for chowkidar chor comment. Full family has apologised

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад +1

    செங்கோல் சங்கி மோடியின் ஆணவம் திமிர் அகம்பாவம் அழியும் நாளுக்கு 2024 தேதி குறிக்கும் .எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முடிவு கிடைக்கும்

  • @shakthi0501
    @shakthi0501 Год назад +1

    Itharku ithu buathil illaye openingeh clean bold by own self bat hit.!😊

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +4

    9 hours ago
    தமிழக புதிய சட்ட சபையை திறந்தது, கவர்னர் அல்ல, அன்றைய முதல்வர் கருணாநிதி. தெலுங்கானா புதிய சட்ட சபையை திறந்ததும் கவர்னர் அல்ல. முதல்வர் சந்திரசேகர். அதே மாதிரி புதிய பார்லிமெண்ட்டை பிரதமர், நரேந்திர மோடி திறந்தார். அது சரி என்றால், இதுவும் சரிதான்.

  • @sivakumarramaya2623
    @sivakumarramaya2623 Год назад

    Yes

  • @roberta1310
    @roberta1310 Год назад +1

    Raja Sa speech
    I am very good sleeping

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 Год назад +7

    ராஜா சார்... இந்த மாதிரி விடலைகளிடமெல்லாம் பேட்டி கொடுக்காதீங்க.

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது.கள்ள சாராய மரணங்கள் எத்தனை எத்தனை?

  • @jegankumark
    @jegankumark Год назад +1

    ஹரி சார் அடல் ஜீ பத்தி பேசதீங்க. 22 கட்சி கூட்டணி. அவருக்கு இந்த சுதந்திரம் கிடைக்கல. அதுனால அடல் ஜீ பேசவேண்டிய சூழ்நிலை.

  • @deen6460
    @deen6460 Год назад +1

    சல்யூட் ஹரி

  • @thangarajm8663
    @thangarajm8663 Год назад +1

    Hey, thanthi tv epo lam trp down agutho apo lam H.Raja interview telecast pannidurathu😂

  • @nasasuresh
    @nasasuresh Год назад

    அவங்க கூப்பிடல நாங்க கூப்புடல...என்ன பதில் ? அவங்க _____ தின்னா நீங்களுமா? அவங்க தப்பு பண்ணினா நீங்களும் பண்ணுவீங்க, சரியா செய்து நல்ல உதாரணமாக இருக்க மாட்டீர்கள் 😂😮😂...அப்படி தானே....

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Год назад +1

    சோழமன்னனின் பெயரையும் சொல்லிவிடேன் தந்தி

  • @user-lb1cu1ev8z
    @user-lb1cu1ev8z 2 месяца назад

    தத்தந்தி டிவி நெறியாளர் ஏன் திமுககாரனை பேட்டி கேட்பதில்லை?

  • @truthseeker4491
    @truthseeker4491 Год назад +12

    ஹெச் ராஜா நல்லவர் வல்லவர் திறமையானவர்... ஜெய்ஹிந்த்..

  • @vijikannan.
    @vijikannan. Год назад

    ராஜா சார் பேச்சு செம

  • @nallaibrahim9218
    @nallaibrahim9218 Год назад +1

    சார் ஆங்கிலம் பேசினா பேச்சி பீரஸ்சர் ஏர்து

  • @padmapattabi4682
    @padmapattabi4682 Год назад

    எவ்வளவு பேர் எதால அடிச்சாலு தாங்ர பாரு நீ தாய்யா

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    சாராய அமைச்சருக்கும் சொந்தமான இடங்களில் ரெய்டு.
    இதை பற்றி பேசலாமே?ஹாரி

  • @parthi975
    @parthi975 Год назад +10

    Mr Hariharan, you should learn to ask right questions to a strong man. Well done Mr Raja Sir❤🎉

  • @syedali-bd9dy
    @syedali-bd9dy Год назад

    Mr Raja uses his tongue to the questions cleverly unclever.

  • @Unlockyperson
    @Unlockyperson Год назад +17

    நெறியாளர் அருமை ❤❤❤😂😂

  • @TheGamer-zi4zp
    @TheGamer-zi4zp Год назад +1

    RAMNATIL MODI DEPOSIT OUT

  • @pavithra-hu3ew
    @pavithra-hu3ew Год назад +2

    மன்னர் ஆட்சி 1947 ஒழிந்து என்பதை காட்டவேண்டும் இனிசெங்கோல் ஆட்சி தேவையில்லை என்பதைகாட்டவே செங்கோலை நேருவிடம் ஒப்படைத்தார்கள்

    • @mahadevan9824
      @mahadevan9824 Год назад

      Mannar atchiye thirumba varatum mannar modi amisha annamalai yougiya irukatum thappilla

  • @balachandran7987
    @balachandran7987 Год назад

    1947ல் சோழர்கள் தமிழ்நாட்டை ஆள வில்லை
    அப்போது வழங்கப்பட்ட செ்ங்கோல் ஆதீனத்தால்வழங்கப்பட்டது

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    மாண்புமிகு திருமதி.திரௌபதி murmu அவர்களுக்கு யாரு ஓட்டு போட்டது.yashwanth சிங்கவிர்க்கு போட்டார்கள்.இவர்கள் வெட்கம் இல்லாமல் பேசலாமா?

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd Год назад

    Why was Telangana governor not invited ? Mr. Raja,where is the provision for inviting the governor in constitutional law ?

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev Год назад

    Poor interview questions - from negative view points instead of asking good questions to seek information to confirm or clarify for educating the common people.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Год назад +1

    BJP last 16 seats just a difference if less than 1000 seats

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 Год назад +15

    BHARAT MATA KI JAI

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Год назад +1

    Mr.hari you are not jurnalist in this video .. Iam against corruption of political leaders @ gondas now in Tamil Nadu.but you avoid this leader of bjp because now development of BJP is good in tamilnadu.

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 Год назад +1

    wellcoame

  • @ramaramakumar5492
    @ramaramakumar5492 Год назад

    As always super Sri Raja