பாஜகவில் கட்சியை இணைத்ததன் பின்னணி - முதல் முறை மனம் திறக்கும் சரத்குமார் | Kelvikkenna Bathil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • பாஜகவில் கட்சியை இணைத்ததன் பின்னணி - முதல் முறை மனம் திறக்கும் சரத்குமார் | (24.03.2022) | Kelvikkenna Bathil
    #kelvikkennabathil #sarathkumar #bjp #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Sarath Kumar (24/03/2024) | Thanthi TV
    Uploaded On 24.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,6 тыс.

  • @fathimathahura7810
    @fathimathahura7810 5 месяцев назад +54

    தன்னிடம் இருக்கும் பணத்தை காப்பாற்றவும்,பதவி மற்றும் பணம் ஆகியவைகளுக்காக தான் Bjp காட்சியில் சேர்ந்தது.

    • @newzealand_thamilan
      @newzealand_thamilan 5 месяцев назад

      Narcotics Department have solid proof against Varu's involvement in Meth-Drug trafficking, thus Sarath merged his political party with PJP, now Varu is safe.

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si 5 месяцев назад +134

    ரம்மி குமார் டம்மிக்குமாராகிவிட்டார் காசு பணம் துட்டு மணி மணி.

  • @manojveluppillai
    @manojveluppillai 5 месяцев назад +168

    தேர்தல் பிரச்சாரத்திலும் பாமர மக்களிடமும் இப்படியே ஆங்கிலத்தில் பேசுங்கள் சரத் சார். வெளங்கிடும் 😂😂😂

    • @murugansatthppanmurugansat4330
      @murugansatthppanmurugansat4330 5 месяцев назад +2

      😆😅😁😄😃

    • @dvaradan8938
      @dvaradan8938 5 месяцев назад +1

      Tamiloo doomelloo

    • @onemaster8133
      @onemaster8133 5 месяцев назад

      பொட்டி பொறுக்கி இவனுக்கு சார் பட்டம் ஒரு கேடா??

    • @harikirshnan-cr5mh
      @harikirshnan-cr5mh 5 месяцев назад +1

      🎉🎉🎉🎉😂😂😂super

  • @farithhithava7234
    @farithhithava7234 5 месяцев назад +24

    உன்மையில் இந்த ஆள் இவ்வளவு நாள் கண்ணை மூடி கொண்டு இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்

    • @Ram-vq7lt
      @Ram-vq7lt 5 месяцев назад +1

      வாயையும் சேர்த்துதான்.

    • @Wen_Jackwin
      @Wen_Jackwin 5 месяцев назад

      S.......thaium ...😂

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 5 месяцев назад +172

    இது எல்லாம் ஒரு காரணம் நாங்க கேட்டுக்கனும் பார்க்கிறவர்களும், கேட்கிறவர்களும் முட்டாள் என நினைப்பு உங்கள் கதை உலகத்துக்கே தெரியுமே
    முட்டாள் என நினைப்பு

    • @vinodkumarloganathan3216
      @vinodkumarloganathan3216 5 месяцев назад +7

      Nee vaazka fulla kothadimathaan😂

    • @madhanakumar6155
      @madhanakumar6155 5 месяцев назад +2

      Ur too ambitious fit fr nothing, aiming fr CM post, by doing nothing. RBF ( Royapetta Benefit fund) got ruined because of u. Ur hanging behind Radhika now ur a popper. How much u was paid fr this by BJP. Note u can’ get even deposit.

    • @vibusambath9965
      @vibusambath9965 5 месяцев назад

      Sarath Kumar your answers to questions makes no sense ,just trying to make over...none of your answer is to precise to question. ...you already a big blunder....stupid joker....

    • @indiancitizen203
      @indiancitizen203 5 месяцев назад

      Even if Mr. Sarath continues in politics for another 50 years, he could never become CM. People are aware of his political pseudo stunts.​@@madhanakumar6155

  • @user-qt4fj6wj2r
    @user-qt4fj6wj2r 5 месяцев назад +80

    தமிழ் தெரியாதவனை எல்லாம் அழைத்து வந்து ஏன்டா பேட்டி எடுக்கிறிங்க?

    • @arvalanathie626
      @arvalanathie626 5 месяцев назад

      Correct 👍

    • @rksb6261
      @rksb6261 5 месяцев назад

      After your new freedom fighter election result, waiting what you will say 😅 with what face? Like screen as per your director, midnight 2pm 🙃🙃😀

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 5 месяцев назад +58

    திரு சரத்குமார் அவர்களே தமிழில் பேசுங்கள்

  • @saravanakavi918
    @saravanakavi918 5 месяцев назад +14

    நீங்கள் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் போதே தெரிகிறது உங்களுக்கு மக்களின் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்று... நீங்கள் எல்லாம் மக்களின் நலன் பற்றி பேசக்கூடாது உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் எவ்வளவு சீட்டு வரும் என்று உங்கள் தனிப்பட்ட விஷயத்தை மட்டும் பேசி செல்லுங்கள்

  • @kathirvelkathir6249
    @kathirvelkathir6249 5 месяцев назад +226

    நாட்டாம உன்ன விருதுநகரில் இருந்து ஒதுக்கி வைக்கிறேன்

    • @maheshkumart-hu1im
      @maheshkumart-hu1im 5 месяцев назад

      மூடிக்கிட்டு போல சுன்னி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 5 месяцев назад

      தற்போது நாட்டாமை தேர்தலில் நிற்கவில்லை அவரது மனைவி ராதிகா நாட்டாமையாக நிற்கிறார்.

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 5 месяцев назад +4

      😂😂😂

    • @velsen7777
      @velsen7777 5 месяцев назад +18

      உன்னை தமிழ் இருந்தே ஒதுக்கி வைக்கிறோம் 🤣🤣🤣🤣

    • @shanmugamdurai2614
      @shanmugamdurai2614 5 месяцев назад +14

      விருதுநகரில் 000000000 இலட்சக்கணக்கான முட்டைகள் வாங்குவது உறுதி

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 5 месяцев назад +29

    நான் கடந்த 30 வருடமாக சரத்குமாரின் தீவிர ரசிகன். கட்சியிலும் தீவிரமாக இருந்து வந்தேன். மதவாதக் கட்சி என பிஜேபியுடன் கூட்டணி வைத்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே நான் இக்கட்சியில் இருந்து வெளியேறி விசிக கட்சியில் இணைந்து விட்டேன்

    • @yagnar6869
      @yagnar6869 5 месяцев назад +1

      Dei use I'd with your name

    • @Bajji7777
      @Bajji7777 5 месяцев назад

      NI VAYASUKKU VANTHS ENNA VARATTI YARUKKU ENNA PODA PAITHIYAM

    • @davidkumaranr2644
      @davidkumaranr2644 5 месяцев назад +1

      இதெல்லாம் நம்புர மாதிரி இல்லை

    • @rajeshparam8638
      @rajeshparam8638 5 месяцев назад

      நீ இருந்தா என்ன இல்லன்னா என்ன. ஒரு வித்தியாசமும் இல்லை... 😂

    • @ravisankar513
      @ravisankar513 5 месяцев назад

      😂😂😂😂😂

  • @chinnappanc8055
    @chinnappanc8055 5 месяцев назад +128

    தமிழ் பேசாம ஆங்கிலத்தில் பேசினால்தான் சரத்குமார்
    தலைமைக்கு புரியும்

    • @Arumugam832
      @Arumugam832 5 месяцев назад +3

      ஏன்டா நாலாவது புதுசா இதெல்லாம் ஒரு

    • @vethathiriarumugam3760
      @vethathiriarumugam3760 5 месяцев назад +3

      தமிழ் தமிழா
      தமிழ் பேச தெரியலையா
      தமிழா

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 5 месяцев назад

      DmK criminals are even hard to speak in tamil, so speaking in english is surprise to them,

  • @sabarinaths5737
    @sabarinaths5737 5 месяцев назад +3

    அன்புத் தலைவரின் வாரிசு பிரபாகரன் மாபெரும் வெற்றி பெறுவார்.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 5 месяцев назад +2

    மேடைகளில் தமிழன் தமிழன் என்று கத்துறது பிறகு நான் நாடான் என்பதில் பெருமை என்கிறது பிறகு போய் ஹிந்தி காரனிடம் சரண்டர் ஆகிறது இதுதான் சரத்குமாரின் அரசியல்😡🩴

  • @subashbabu8690
    @subashbabu8690 5 месяцев назад +15

    இதுக்குமுன்னால் எப்படியோ இப்போதைக்கு சரத் பதில்கள் பரவாயில்லை போலதான் இருக்கிறது பார்ப்போம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 5 месяцев назад +2

    சுப்ரீம்ஸ்டார் அவர்களின் மனம் திறந்த எதார்த்தமான பேச்சு அருமை ❤

  • @rajaraja-wn7tg
    @rajaraja-wn7tg 5 месяцев назад +183

    நி கோமாளியா பார்க்கிற நாங்கள் கோமாளியான்னு தெரியல கருமம்

    • @sithiksithik2999
      @sithiksithik2999 5 месяцев назад

      😂😂

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 5 месяцев назад +1

      அவங்க புத்திசாலி, நாங்க தான் கோமாளிகள், இவர்களைத் திரும்ப திரும்ப நம்பி வாக்கைப் போடுறாங்களே அவங்களும் கோமாளிகள் தான்.

    • @bugiscube8373
      @bugiscube8373 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 5 месяцев назад +1

      Vijayakanth's son shall win! Because Ms.Rathika too closer to Rajapaksas! She dont have any sympathy towards Tamils in Srilanka! That is my observation! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!

    • @Anguraja-wd9bs
      @Anguraja-wd9bs 4 месяца назад

      😂❤

  • @georgejose4334
    @georgejose4334 5 месяцев назад +2

    ஏன் ?? இரண்டு பேரும் நிற்கவில்லை என்றால், இரண்டு பேரும் தோற்று விடுவீர்கள் என்ற எண்ணம் தான் !!!
    இது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தும் !!!
    இதை நினைத்துத்தான் இரண்டு பேரும் நிற்கவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது !!!

  • @makeswaransubramanian3438
    @makeswaransubramanian3438 5 месяцев назад +112

    இவர் தமிழில் பேசியதை விட ஆங்கிலம் பேசியது தான் அதிகம் இவர் எப்படி தமிழன் என்று நினைத்து நாம் ஆதரிப்பது தமிழரை எப்படி முட்டாள் ஆக்குவது என்பதை வந்தவன் இங்கு உள்ளவன் எவ்வளவு பேர் நினைத்து கொண்டு திரிகிறார்கள் தமிழா விளித்து கொள் 😂😅😢😢😢

    • @jebaleverest1715
      @jebaleverest1715 5 месяцев назад

      விழித்துக்கொள்!! நீ முதலில் உன் தமிழை சரி செய்!!

    • @rattanedumaangobind3507
      @rattanedumaangobind3507 5 месяцев назад +11

      English is part of educated Indian life & politics.
      Don't be narrow-minded , thinking tamil, tamil, tamil.

    • @gjgj2918
      @gjgj2918 5 месяцев назад +1

      Why no English speak Englishஅய்யயோ என்ன சொல்ரது தெரியலியே 😅😅😅😅😅😅😂😂😂😂

    • @SaravananSaravanan-ie3ws
      @SaravananSaravanan-ie3ws 5 месяцев назад

      ,,@$@@@@@@@@@😂@​@@rattanedumaangobind3507

    • @mailmejay
      @mailmejay 5 месяцев назад +2

      Enda neeenga Tamil la pichai edutha Tamil valarnthirumaa da

  • @mohamedhussain2373
    @mohamedhussain2373 5 месяцев назад +21

    இவரிடம் பல கேள்விகள் கேக்க விரும்புகிறேன்
    ஜாதி அரசியலில் நுழைய விரும்பவில்லை
    இவரின் ச மு க கட்சியினர்
    நாடார்கள்
    சற்று சிந்திக்கவும்
    இவருக்கா நீங்கள் பாடுபட்டது வீண்தானே
    இவர் பி ஜே பி க்கு சென்றது
    ராதிகாவின் சொத்தை பாதுகாக்கதான்
    இரண்டு கட்சிகளுக்கு
    மாற்று கட்சி வரவேண்டும்
    என்று நினைக்கிறேன்
    என்கிறார்
    இரண்டு கட்சிகளும் மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தை நன்றாகத்தானே மாநிலத்தை
    வளர்ச்சி பாதையில் அழைத்துசென்று இருக்கிறார்கள்
    பி ஜே பி ஆளுகிற மாநிலத்தைவிட தமிழகம் நன்றாகவே இருக்கிறது

    • @drmayakkannangopal2503
      @drmayakkannangopal2503 5 месяцев назад

      உண்மை இவருக்கு Mr ராதாரவி அவர்களின் influence and recommendations இருந்திருக்க வேண்டும் அதனால்தான் எதுவுமே நடக்காதது போல சிம்பிளா பேச முடிகிறது இவரை சந்தர்ப்ப வாதியாக காட்டும் இந்த செயலை மனமுவந்து ஏதோ ஒரு அழுத்தத்திற்க்காக ஏற்று கொண்டுள்ளார் பிஜேபி செய்து கொண்டிருக்கும் கொடுமைக்கு உடந்தையாக இருக்க ஒப்பு கொண்டுள்ளார் இவரை பற்றி மேலும் பேசுவது நமக்கு நேர விரையமே 🙏

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 5 месяцев назад

      Poda Thuluka baadu

    • @Anguraja-wd9bs
      @Anguraja-wd9bs 4 месяца назад

      ❤😂😅 உண்மை நண்பா ❤😂😅😊

  • @Theeran_sathya
    @Theeran_sathya 5 месяцев назад +154

    டேய் ரம்மி... Ed Riduku பயந்த காச வாங்கிட்டு பொய்ட்டு.. என்னமா உருட்டுரான் பாருங்க மக்களே..😂😂😂

    • @ramachandran546
      @ramachandran546 5 месяцев назад +4

      ரம்மிக்கு ஒரு மினிஸ்ட்டர்

    • @benitkaran4262
      @benitkaran4262 5 месяцев назад +3

      ரம்மி காசு

    • @dhaneshkumar9063
      @dhaneshkumar9063 5 месяцев назад

      ஏண்டா பொறம்போக்கு ed ரைட் வர இவரு என்ன சீமான் மாதிரி பாரின் பணம் வங்குறாரு...

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 5 месяцев назад

      😂😂நாளை உன் சந்ததிகள் போதை பொருள் தின்று டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்றால் மோடிஜியின் பிஜேபி தவிர உனக்கு வேறு வழியே இல்லை.. எனக்கு இந்த ஆட்சியில் ஊழல் செய்து சம்பாதிக்கற பணம் தான் முக்கியம்.. அண்ணாமலை வந்துவிட்டால் லஞ்சம் வாங்கி கொள்ளை அடிக்க முடியாதே என்று வருந்தினால் உன் பிள்ளைகள் அந்த பணத்தை வைத்து நாசமாய் போவது உறுதி.. உன் வம்சத்தின் தலை எழுத்தும் உன் கையில் தான் உள்ளது.. அப்புறம் உங்க இஷ்டம்..
      மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா.
      1. NEETஐ ஒழிப்போம் என்றான்..
      ஏமாந்தோம்.
      2. சாராயத்தை ஒழிப்போம் என்றான்... சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான். ஏமாந்தோம்..
      3. தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள்.. நாங்கள் மீட்டுத்தருகிறோம் என்றான். ஏமாந்தோம்.
      4. விலைவாசியை குறைப்போம் என்றான்..
      பத்திரப்பதிவு துறை மின்சாரத்துறை கட்டணங்கள் கழுத்தை நெறிக்கும் அளவு உயர்த்திவிட்டான். ஏமாந்தோம்..
      5. அனைத்து குடும்பத்தலைவிக்கும் மாதம் ஆயிரம் என்றான்..
      பின் "தகுதி ..தராதரம்.. என்று பிரித்தான். ஏமாந்தோம்..
      6. பறித்தான் பறித்தான் தாலிக்கு தங்கத்தை பறித்தான்..
      மாணவர்களின் மடிக்கணினியை பறித்தான்
      சைக்கிளை பறித்தான்...
      இழந்தோம்.. ஏமாந்தோம்.
      7. கடவுள் நம்பிக்கை இல்லை என்றான்.. ஆனால் ஹிந்து கடவுளை வணங்கும் மக்களுக்கு மட்டும் எதிராக அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் இருக்கிறான்..
      பின்பு நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறான். ஏமாந்தோம்..
      8. சமூகநீதி காவலர்கள் நாங்கள் தான் என்றான்.. பட்டியல் சமூகத்தினர் பொதுதொகுதியில் போட்டியிட உரிமையில்லை என்கிறான். ஏமாந்தோம்..
      9. *தமிழர்களின் காவலன் நான்தான் என்றான்..
      என் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் மடிந்தபோது கொன்றவனுடன் கூட்டணி வைத்தான், இன்னமும்
      இருக்கிறான்.. ஏமாந்தோம்..
      10. தமிழ் என் உயிர் என்றான்..
      அவன் நடத்தும் பள்ளியிலேயே தமிழில் பேசினால் அபராதம் என்கிறான்..! ஏமாந்தோம்..
      11. கட்சத்தீவை மீட்போம் என்றான்..
      எழுதிக் கொடுத்ததே அவன் ஆட்சியில்தான் என்றது தெரியாமல் ... ஏமாந்தோம்..
      12. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை விடமாட்டேன் என்றான்..
      திட்டத்திற்கு கையெழுத்திட்டதே அவன்தான் என்றபோது... ஏமாந்தோம்...
      13. ஆறுவழிச்சாலையை தடுத்தான்.. இன்று அவனே அதை போடுகிறான். மீண்டும்
      ஏமாந்தோம்..
      இன்னும் எத்தனையோ ஏமாற்றங்கள்..
      70 ஆண்டுகள் மாறி மாறி எத்தனை முறை
      எத்தனை காலம் யாரிடமெல்லாம் ஏமாறுவாய்.
      இனியாவது
      விழித்தெழு..
      DMK அடிமை விபச்சார மீடியாகள் BJP, மோடியை பற்றி சொன்ன பொய்களை இப்போதாவது புரிந்துகொள்.. நீயும் உன் பிள்ளைகளும் முட்டாள்களாக இருக்கும் வரை திருடர்கள் தான் உன் மதவெறியை பயன்படுத்தி உன்னை ஆட்சி செய்வார்கள்..

    • @rajeshdheenan9913
      @rajeshdheenan9913 5 месяцев назад +2

      Rummy circle belongs to lottery martin, highest electoral bond donor to DMK party.

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 5 месяцев назад +1

    ஆங்கிலம் நன்றாக உள்ளது இங்கிலாந்து அனுப்பவும்

  • @congres..karanda..b
    @congres..karanda..b 5 месяцев назад +92

    நிருபர் இங்கிலீஷ் பேசவே இல்லை நாட்டு ஆமை ஒரே இங்கிலீஷ் பேசுது

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 5 месяцев назад

      Stalin telugu from Andra speaking tamils and you voting FOR DRUGS corruption because no understand tamil

    • @jonameeb
      @jonameeb 5 месяцев назад

      Gotha., Rahul Kundi., enna Tamil aaa da vennae..

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 5 месяцев назад +6

    துணைவியர் இலங்கையில் பிறந்தவர் என்று பாண்டியன் சொல்லிக் கொண்டு வருகிறார்

  • @muthusenthil6618
    @muthusenthil6618 5 месяцев назад +62

    நரி சரத்குமார் கேள்விக்கு பதில் சொல்ல முடியல

    • @radjaaroumougame7664
      @radjaaroumougame7664 5 месяцев назад

      நீ டாஸ்மார் கூளி

    • @SasiKumar-hk7yh
      @SasiKumar-hk7yh 5 месяцев назад

      நீ எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு யாரும் இங்கு தரம் தாழ்ந்து போல மூடிட்டு உன்னோட வேலை புண்டைய மட்டும் பாரு

  • @ponravi5918
    @ponravi5918 5 месяцев назад +3

    சரத் சார்! உங்கள் பயணப் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுத்தான் உண்டு. வாழ்த்துக்கள். நான் அனாதித் தமிழர் வழிவந்தவன் என்ற முறையில் உங்களிடம் சில கோரிக்கைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதை நீங்கள் சார்ந்த அமைப்பு மூலம் நிறைவேற வலியுறுத்துவீர்களா? 1. மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாம் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிடவும். 2. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழையும் கொண்டுவரவும். 3. அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் தமிழகக் கோயில்கள் அனைத்திலும் திருமூலர் அருளிய திருமந்திரத்தை அல்லது வேறு புலவர்கள் வழங்கியுள்ள தமிழ் மொழியிலான மந்திரம் மூலம் பத்தர்களின் விருப்பத்தின் பேரில் அருட்சினை செய்ய வலியுறுத்த வேண்டும். 4.பேச்சு வழக்கில் இல்லாததும் எழுத்து வடிவிலும் இல்லாத பிற மொழி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி மத்திய அரசால் ஒதுக்குவது போல் தமிழ் மொழிக்கும் ஒதுக்க தாங்கள் வலியுறுத்த வேண்டும். 5. அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரியான கணக்கெடுப்பை அந்தந்த மாநிலங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். நன்றி-இவண்-அனாதி சீவனார் வழிவந்த தமிழன் பொன் இரவி. மாமூதூர் மதுரை.

  • @bhdrachlam
    @bhdrachlam 5 месяцев назад +33

    நாட்டாமை தீர்ப்பை மாத்து❤

    • @kasirajan616
      @kasirajan616 5 месяцев назад

      முடியாது போடா

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 5 месяцев назад +56

    கலைஞரால் ஈர்க்கபட்டவன் இப்பொழுது பணத்தில் ஈர்க்கபட்டான் என்பது தான் உண்மை

    • @benitkaran4262
      @benitkaran4262 5 месяцев назад +1

      பணம்

    • @user-fc4xw6fv1l
      @user-fc4xw6fv1l 5 месяцев назад

      இப்போது உண்மையை உன்னர்டான் என்று நினை கூமுட்டை

    • @user-ee1jp4jn5g
      @user-ee1jp4jn5g 5 месяцев назад

      Dhorohi captain athma unnai manikkadhu da

  • @lilymalabed4562
    @lilymalabed4562 5 месяцев назад +36

    பணம் பாதாள வரை போகும் எத்தனை கோடி வாங்கினார் என்பது தெரியாது

    • @onemaster8133
      @onemaster8133 5 месяцев назад

      சசிகலாவுக்கு அக்கா இந்த ராதிகா..சரத் ஒரு ops. என்னமா டகால் உடரானுங்க 😂😂

  • @vadivelvadivel8688
    @vadivelvadivel8688 5 месяцев назад +97

    ஏங்க ஹரிஹரன் தமிழ்ல பேசலாமே ஏங்க சரத் நீங்களும் தமிழ்ல பேசலாமே எதுக்கு பாதி தமிழ் பாதி இங்கிலீஷ்

    • @rmathr
      @rmathr 5 месяцев назад

      ஏன் சார்? திராவிட மாடல்ல ஹிந்தி கத்துக்க மாட்டீங்க சரி.. இங்கிலீஷும் கத்துக்க மாட்டிங்களா? கெணத்து தவள.

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 5 месяцев назад +1

      ஆங்கில அறிவை காட்டிக் கொள்ளத்தான்!

    • @veeramalairangasamy4788
      @veeramalairangasamy4788 5 месяцев назад

      நல் வரவு ஆகுக.
      நல் வாழ்த்துக்கள்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 5 месяцев назад +1

      அன்னைக்கு ராத்திரி 2.00 மணி,என் பொண்டாட்டி தலை நிறைய தாமரைப்பூவுடன் என்னய உசுப்பினா,

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 5 месяцев назад

      சென்னையில் வாழும் 90% கோடீஸ்வர மற்றும் பிரபல நபர்களின் வாழ்க்கை முறையில் ஆங்கிலம் ஒரு அங்கம்....

  • @govindraj9296
    @govindraj9296 5 месяцев назад +3

    திரு.சரத்குமார் சார் பாரதத்தை காப்பாற்ற அருமையான முடிவு எடுத்திருக்கிறீர்கள்

  • @pulseindia1648
    @pulseindia1648 5 месяцев назад +60

    நீங்கள் கற்பனை செய்திருக்கிற அளவுக்கு சரத்குமாருக்கு ஒன்னும் பெரிய மாஸ் எல்லாம் கிடையாது!!
    அவர் எந்த கொள்கையும் இல்லாத தனிநபர்தான்!!

    • @SasiKumar-hk7yh
      @SasiKumar-hk7yh 5 месяцев назад +3

      நீ எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு யாரும் இங்கு தரம் தாழ்ந்து போல மூடிட்டு உன்னோட வேலை புண்டைய மட்டும் பாரு

    • @vishnuprathapaismkkanyakum5861
      @vishnuprathapaismkkanyakum5861 5 месяцев назад

      Supreme ⭐ Sarath Kumar

    • @anburaj7283
      @anburaj7283 5 месяцев назад +1

      நாங்க எப்போ கற்பனை பண்ணோம் .இவர் மாஸ் nu.

    • @jebasinghjebasingh9920
      @jebasinghjebasingh9920 5 месяцев назад

      ஒண்ணி தமிழ்ல பேசு இல்லைங்கி இங்கிலீஷ்ல பேசு பரதேசி நாய்

  • @vv1614
    @vv1614 5 месяцев назад +7

    சிறந்த மனிதர் சரத்குமார். இவரெல்லாம் பாஜகவில் சேர்ந்தது நல்லது. நல்ல பேச்சாளர். உழைப்பாளர். வாழ்த்துகள். !

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 5 месяцев назад +18

    Sarathkumar not acting in the movies,...but he is very good acting in BJP party

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 5 месяцев назад +5

    150 வருஷம் வாழக்கூடிய ஒரு தலைவர்

  • @adhisenthil6682
    @adhisenthil6682 5 месяцев назад +49

    Rummy kumar😂

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9v 5 месяцев назад +1

    சூப்பர் ஐயா இந்த இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்ற இதை உருவாக்கிய மாண்புமிகு நிதீஷ் குமார் அவர்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது அவர்களுடைய கொள்கை என்னவென்று மக்களுக்கு தெரிகிறது நிச்சயமாக உங்களுக்காக தொண்டர்கள் இருக்கிறார்கள் பிரதமர் மோடிக்காவும் நீங்கள் இருக்கிறீர்கள் உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம் என்றும் அது போலவே நடக்கும் வார்த்தை மாறாதது வாழ்க்கை மாறாது

  • @udayaudaya4872
    @udayaudaya4872 5 месяцев назад +9

    இதுவாது நிரந்தரமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @selvakumarr6672
    @selvakumarr6672 5 месяцев назад +1

    First time listening to SarathKumar. Clear in thoughts.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 5 месяцев назад +69

    பாஜகவில் அடிக்கடி தலைமை மாறும் என்பது சரத்குமார் கவனித்திருக்கிறார் போலும் அண்ணாமலையை நீக்கி எதிர்காலத்தில் தான் தலைவராகலாம் என்பதுதான் சரத்குமாரின் நோக்கம் அதனால் தான் அவர் ஹிந்தியில் ஆடு கத்தின மாதிரி மேடையில் கத்தி தனது ஹிந்தி மொழிப்பற்றை காட்டியுள்ளார்😢😂

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 5 месяцев назад +16

      பின்ன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்களுக்கு கொத்நடிமையாக இருக்கவேண்டுமா?

    • @Manieswaran3594
      @Manieswaran3594 5 месяцев назад +4

      சரியாக சொன்னீர்கள்

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i 5 месяцев назад +5

      எதுக்கு மெனகெட்டு அவ்ளோ டைப் பன்னீங்க. வேஸ்ட் ங்க நீங்ஙங?

    • @iamadirector...9381
      @iamadirector...9381 5 месяцев назад +5

      Next bjb leader sarakku kumar

    • @user-mgr
      @user-mgr 5 месяцев назад +1

      உண்மை

  • @anylands5267
    @anylands5267 5 месяцев назад +1

    சரியான பதில், சரியான இடத்திற்கு வந்துள்ளார் சரத் உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @kalaiselvank6638
    @kalaiselvank6638 5 месяцев назад +22

    😂நீங்கள் தமிழனா இல்லை ஆங்கிலேயரா தமிழ் பேசுங்க நாட்டாமை😢

  • @ssubburam2335
    @ssubburam2335 5 месяцев назад +3

    சரத் உங்கள் பேட்டி மிகவும் அருமை. தெளிந்த நீரோடை போல இருந்தது. உங்கள் துணைவியார் விருதுநகரில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Jot155
      @Jot155 5 месяцев назад

      கள்ள புருஷன் விஜயகாந்த் மகனை எதிர்க்கலாமா

  • @kottikotti1710
    @kottikotti1710 5 месяцев назад +17

    முழு போட்டியும் தமிழில் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @user-ng8zn5xz5t
    @user-ng8zn5xz5t 5 месяцев назад +19

    இவிங்க எல்லாம் காசுக்காக என்ன வேண்டும்னாலும் செய்வாங்க யாரை வேண்டுமானாலும் குக்கூ குக்கூ கொடுப்பாங்க ரம்மி ஹீரோ டம்மி ஹீரோ ஆயிட்டாரு இவங்களுக்கெல்லாம் கொள்கை கோட்பாடு ஐயோ ஐயோ😂

    • @jonameeb
      @jonameeb 5 месяцев назад

      Appo Paendavar?

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 5 месяцев назад +4

    இருவரும் நீங்கள் தமிழருக்காக தானே இந்த பேட்டியை நடத்துகிறீர்கள்?????? அப்படி இருக்க ஏன் உங்கள் ஆங்கில புலமையை கூடுதலான நேரம் காண்பிக்கின்றீர்கள்???????இதிலிருந்தே வடிவாக தெரிகிறது நீங்கள் இருவரும் தமிழரிற்கானவர்கள் அல்ல என்பது! பணத்துக்கானவர்கள் தான்!

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 5 месяцев назад +17

    Unwanted interview

  • @mohansharma8821
    @mohansharma8821 5 месяцев назад +2

    Excellent sarath sir.mind blowing I have never ever saw your interview before.i like you as a actor very much.i didn't liked you as a politician I don't know why myself.but you are great person.

  • @rajeshx1983
    @rajeshx1983 5 месяцев назад +13

    ayoooo rummy thalaiva yenna sothano🤣😂😂😂😂

  • @chans8744
    @chans8744 5 месяцев назад +3

    இவனுடைய தற்போதைய மனைவி ராதிகா..நான்கு முறை திருமணம்செய்து சமூகச்சீரழிவை ஏற்படுத்தியவா் எப்படி ஒரு நல்ல சமூகதை உருவாக்க முடியும்

    • @myday066
      @myday066 5 месяцев назад

      இது ஆரோக்கியமான அரசியல் கருத்து கிடையாது. அவர்கள் முறைப்படி திருமணம் செய்து ஆதிக்க மனப்பான்மை எதுவும் இல்லாது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

  • @baskark5800
    @baskark5800 5 месяцев назад +12

    Mr. Sarath kumar party's entire vote Bank may be between 1000 to 2000. Just he is an actor apart from that he is nothing in politics.

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 5 месяцев назад +3

    இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் பணத்திற்காக மட்டுமே, வேறொன்றுமில்லை.

  • @karthickvibeeshnan5964
    @karthickvibeeshnan5964 5 месяцев назад +30

    குவியல் அறையில் பாடின பாடல் நினையவுயிருக்கா(1995)

  • @visanisha33
    @visanisha33 5 месяцев назад +2

    Sarathkumar is a genuin Man
    Makkelay pls make him a winner

  • @viswanathan7650
    @viswanathan7650 5 месяцев назад +7

    Supperji.
    VazhaNallamudan.

  • @AVSUK
    @AVSUK 5 месяцев назад +2

    அருமை

  • @stalinsivalingam2412
    @stalinsivalingam2412 5 месяцев назад +10

    அவர் சொல்லும் பதிலில் ஆயிரக்கணக்கில் கேள்வியில் உள்ளது அது சரி சொந்த பத்திரிக்கைக்கு கேள்வி கேட்கலாம் கேட்காமலும் இருக்கலாம்

  • @onemaster8133
    @onemaster8133 5 месяцев назад +1

    நெறியாளரை மிரட்டும் தொனியில் பதில் சொல்லாமல் தவிர்ப்பது அழகல்ல! ஒருவகையில் உறவினர் என்ற திமிரின் காரணமா?

  • @Dinesh.396
    @Dinesh.396 5 месяцев назад +7

    நாம வாங்கிற அஞ்சுக்கும் பத்துக்கும் நமக்கு இது தேவையா நண்பா 😆

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 5 месяцев назад +2

    A very warm and good hearted person, Wish him all the luck for his future Journey!

  • @HariRam-nc1th
    @HariRam-nc1th 5 месяцев назад +4

    யோக்கிய பிரபு

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 5 месяцев назад +2

    சிறப்பான பதிலாக பார்கிறேன்.

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 5 месяцев назад +12

    Sarathkumar is very knowledgeable. And talented

  • @SelvaKumar-tz6fr
    @SelvaKumar-tz6fr 5 месяцев назад +1

    நல்ல நேர்மறையான சிந்தனை.

  • @basheerahamed4331
    @basheerahamed4331 5 месяцев назад +4

    எவன் வேண்டுமானாலும்
    எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம் ஒரே உறுப்பினர் கொண்ட கட்சிக்கு சாகும்வரை கூட கட்சி நடத்தலாம்

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan9444 5 месяцев назад +1

    Kudos SarathKumar ! Very clear message.

  • @svrtalks5560
    @svrtalks5560 5 месяцев назад +16

    Pavam

  • @rameshr936
    @rameshr936 5 месяцев назад +3

    மூன்று முனை போட்டி என அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்க. அந்த களத்தில் தனித்துவத்தை கொண்டு ஒரு கட்சி நிற்கிறது. அதுவே தமிழர்களின் அரண்.

    • @sudha6344
      @sudha6344 5 месяцев назад +2

      அது நாம் தமிழர் கட்சி தான் 💪🔥

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 5 месяцев назад +6

    உன் பாதி வாழ்க்கை பெண்களோடு அலையவே சரியா போச்சே....😅😅😅😅😅

    • @bugiscube8373
      @bugiscube8373 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂

    • @rajeshparam8638
      @rajeshparam8638 5 месяцев назад

      உன்னைமாதிரி எல்லோரும் இருப்பர்கள் என நினைக்கிறே... 😂

  • @Jaya9093-jr4kt
    @Jaya9093-jr4kt 5 месяцев назад +7

    மீண்டும் மோடி வேண்டும் மோடி பிரதமராக மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்.பிஜேபி சென்னை தீனா ஸ்ரீராம்

  • @MrRshankarindia
    @MrRshankarindia 5 месяцев назад +1

    Sarath's matured answers - Mrs.Sarath to work on field efficiently. BJP / TN deserve these type of people.

  • @sivakumarabi4440
    @sivakumarabi4440 5 месяцев назад +24

    கேள்விக்கு பதில் சொல்லியே கூட்டிட்டு வருவீங்களா இதெல்லாம் ஒரு நேரடி ஒளிபரப்பா

    • @babyilangovan8630
      @babyilangovan8630 5 месяцев назад

      Nan nadar vijaykanth ku thorogam cheduvetta pa

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 5 месяцев назад +5

    கட்சியில் தன்னை இனைத்தார் என்பதுதான் பொருத்தம்

  • @tiru1692
    @tiru1692 5 месяцев назад +3

    English media?
    Tamil subtitles, please🙄

  • @anandhapadmanabhanvenkates9895
    @anandhapadmanabhanvenkates9895 5 месяцев назад +13

    சரத்குமார் ராதிகா சரத்குமார் 2 பேர தவிர வேற தொண்டர்கள் உள்ளார்களா?

    • @prabhukanapatalsmk6961
      @prabhukanapatalsmk6961 5 месяцев назад

      மெண்டல் நீ தமிழ்நாட்டுல இருக்கியாடா

  • @JpPandian-ve4jy
    @JpPandian-ve4jy 5 месяцев назад +1

    இப்படிஒருதலைவன்.பின்னால்
    வழிநடப்பதில்பெருமைகொள்கிரேன்.என்றும்தலைவன்வழியில்

  • @rajarathinam1010
    @rajarathinam1010 5 месяцев назад +6

    Best Wishes sir....🎉🎉🎉

  • @mnarayanan2940
    @mnarayanan2940 5 месяцев назад +1

    அருமையான பதில்கள்

  • @philipvasanthan916
    @philipvasanthan916 5 месяцев назад +6

    Why importance for such untrustworthy politicians!

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz 5 месяцев назад +2

    Congratulations 🎉sir

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 5 месяцев назад +7

    Beautiful debate Sharath
    Very apt responses
    You will be a good partner to Sri Annamalai
    I respect your politeness and honest exposes
    Thank you

  • @mohanraosapbi
    @mohanraosapbi 5 месяцев назад +6

    மக்கள் புறக்கணிக்க வேண்டும், BJP, Ntk மற்றும் pmk க்கு வாக்களிக்கக்கூடாது.. இந்த கட்சிகள் சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஆபத்தானவை. இவை மதம், சாதி, இனம் என்று மக்களைப் பிரிக்கின்றன.

    • @v4urs719
      @v4urs719 5 месяцев назад

      DMK podanum apdi thaaney.... Pootitta pochu

    • @Shiva-Kumar138
      @Shiva-Kumar138 5 месяцев назад

      DMK ku podanum nu sollama solrarammaa !!! 😂😂😂😂
      மனித குலத்தின் ஆபத்து ??? வரட்டும் man.... Corona மாறி vaccine வெச்சி முடிச்சி விடலாம் !! DMK வையே பாதாச்சு !!!!

    • @mohanraosapbi
      @mohanraosapbi 5 месяцев назад

      @@Shiva-Kumar138 i never said to vote DMK.. all parties are corrupt.. vote to best among worst. These BJP, ntk and pmk are nothing but rouge elements...

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 5 месяцев назад +23

    தோக் குற கட்சி எத்தனை சீட்டு கேட்டாலும் கிடைக்கும்.

    • @--Asha--
      @--Asha-- 5 месяцев назад

      Periya kandupidippu

  • @muralimanoharb4088
    @muralimanoharb4088 5 месяцев назад +1

    Good value addition to TN BJP..Best wishes 🎉🎉

  • @shankaranvishwanath2189
    @shankaranvishwanath2189 5 месяцев назад

    Congratulations on your recent interview! It's great that you utilized to communicate in both English and Tamil, considering the pan-India and global reach of your audience. Your ability to represent both Indian and Tamilian identities is commendable. Wishing you and your wife victory in the upcoming general election for Lok Sabha. It's emanate freshness in Tamilnadu politics with positive ideology and approach to many issues concerning both in the state and national level. We love to see you soon as State Governor for your dignified language and personality once NDA come to power in the center.🎉

  • @Ganesan-zf1il
    @Ganesan-zf1il 5 месяцев назад +5

    Nice reply by Saratkumar

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 5 месяцев назад +2

    Fine interview. Sarath is fantastic

  • @GREENBAT292
    @GREENBAT292 5 месяцев назад

    தனித்து நிற்கக்கூடிய ஆண்மை சீமான் அவர்களுக்கு தான் உண்டு தமிழக மண்ணில் 💪🏼🚩🎙🎙🎙
    🎙🎙🎙🎙நாம் தமிழர் கட்சிக்கே எங்க ஓட்டு

  • @RaviUma-wt3dz
    @RaviUma-wt3dz 5 месяцев назад +4

    ❤❤❤❤❤❤ntk

  • @vishnuprathapaismkkanyakum5861
    @vishnuprathapaismkkanyakum5861 5 месяцев назад +1

    Supreme ⭐ Sarath Kumar mass

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 5 месяцев назад +4

    சரியான பதில் அண்ணா

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 5 месяцев назад +2

    நல்ல மனிதர் தவறனா
    இடம் தேடி போய் விட்டார்

    • @Jot155
      @Jot155 5 месяцев назад +1

      பொண்டாட்டி புள்ளைய தவிக்க விட்டுட்டு தேவிடியா பின்னால போனவன் நல்லவனா😂

  • @davidkumaranr2644
    @davidkumaranr2644 5 месяцев назад +5

    சரத் குமார் எடுத்ததில் நல்ல முடிவு பாஜகவில் சேர்ந்தது வாழ்த்துக்கள் ❤

  • @sheikdawood7353
    @sheikdawood7353 5 месяцев назад +7

    ஒங்க கட்சியில் 1கோடி தொண்டனா? 2கோடி தொண்டனா?

  • @AVtime101
    @AVtime101 5 месяцев назад +2

    இவர் என்னமோ சாதிச்ச மாதிரி, இவர் கமல பாத்து சிரிக்கிறார்😂😂

  • @meenakanan413
    @meenakanan413 5 месяцев назад +5

    SEEMAN CANDIDATE WIN SURE DON'T WORRY

    • @tiru1692
      @tiru1692 5 месяцев назад +2

      நாம் தமிழர் கட்சி🐯👍🏼💚🙏

    • @Bajji7777
      @Bajji7777 5 месяцев назад

      KILIKUM

  • @manoharraji27
    @manoharraji27 5 месяцев назад

    Enjoyed the video so so much. Love you Sharath sir 🎉🎉🎉🎉

  • @ajayagain5558
    @ajayagain5558 5 месяцев назад +3

    SARATHKUMAR 👌 SEMMA ANSWERS 👏👏👏 BJP 💪🤗🇮🇳🎊

  • @user-vf8so6go8j
    @user-vf8so6go8j 5 месяцев назад +1

    கட்சி தொடங்கி 16 வருஷம் நடத்தினேன் என்று சொல்கிறீர்களே
    இந்த 16 வருஷத்தில் நீங்கள் மக்களுக்காக என்ன போராடுனீர்கள் ?

  • @hajaqatar1982
    @hajaqatar1982 5 месяцев назад +9

    எம் ஆர் ராதா என்ற மிகப்பெரிய நடிகர் வழிவந்த ராதிகா சரத்குமார் அவர்களே தற்பொழுது உங்களுடைய அந்த திராவிட வழி என்ன ஆயிற்று காசு பணம் வந்தால் எந்த வழியில் வேண்டுமானாலும் போய் விடலாமா?

    • @drmayakkannangopal2503
      @drmayakkannangopal2503 5 месяцев назад

      உண்மை இவருக்கு Mr ராதாரவி அவர்களின் influence and recommendations இருந்திருக்க வேண்டும் அதனால்தான் எதுவுமே நடக்காதது போல சிம்பிளா பேச முடிகிறது இவரை சந்தர்ப்ப வாதியாக காட்டும் இந்த செயலை மனமுவந்து ஏதோ ஒரு அழுத்தத்திற்க்காக ஏற்று கொண்டுள்ளார் பிஜேபி செய்து கொண்டிருக்கும் கொடுமைக்கு உடந்தையாக இருக்க ஒப்பு கொண்டுள்ளார் இவரை பற்றி மேலும் பேசுவது நமக்கு நேர விரையமே 🙏

  • @ganeshk9696
    @ganeshk9696 5 месяцев назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥சூப்பர் sir