ஆதிரன் இவ்வலவும் சாப்பிட்டுவனா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 120

  • @cinderellaprinces
    @cinderellaprinces 12 часов назад +154

    அண்ணா baby கு குடுக்குற சாப்பாட காட்ட வேண்டாம்.

  • @MasilamaniKarunakaran
    @MasilamaniKarunakaran 7 часов назад +11

    சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் வீடியோ போடாத அண்ணா குழந்தைக்கு கண்ணு பட்டுரும் ❤❤

  • @karthikumar1626
    @karthikumar1626 12 часов назад +42

    அண்ணா தயவு செய்து தம்பிக்கு சப்பாடு கொடுப்பதை கட்ட வேண்டாம்

  • @suganyavignesh274
    @suganyavignesh274 12 часов назад +20

    Achooooo தங்கமே அழகுடி நீங்க 🥰😍☺️

  • @Meena-ry5mp
    @Meena-ry5mp 11 часов назад +21

    குழந்தைக்கு குடுக்குற சாப்பாடு யாருக்கு காட்டாத்தீங்க 🙏

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 11 часов назад +10

    Laddu kutti sirippi avlo alagaa iruku ❤❤❤❤

  • @S.S-rp8tk
    @S.S-rp8tk 6 часов назад +7

    1.ஆப்பிள் வேக வைத்து அரைத்து ஊட்டுங்க அக்கா
    2.ஆப்பிள் பேரிச்சை பழம் வேகவைத்து அரைத்து ஊட்டுங்க
    3. பீட்ரூட் கேரட் வேகவைத்து அரைத்து ஊட்டுங்க
    4.அவல் சுடுதண்ணீர்ல 10நிமிடம் ஊற வைத்து அரைத்து அடுப்புல பால் சேர்த்து அவல் நாட்டுசக்கைரை நெய் சேர்த்து கிண்டு ஊட்டுங்க
    5.கேரட் இட்லி
    6.பீட்ரூட் இட்லி
    7. 1ஸ்பூன் அளவு
    அரிசி பருப்பு உளுந்து பொட்டுக்கடலை அவல்
    கேப்பை பச்சைப்பயறு 2முந்திரி 2 பாதாம் சீரகம் 1ஏலக்காய் சேர்த்து வறுத்து பொடி செய்து சளித்து கூழ் செய்து ஊட்டவும்....
    8.நேந்திரம்வாழை பழம் அவித்து ஊட்டுங்க
    9.செவ்வாழை பழம் அவித்து ஊட்டுங்க
    10 பீட்ரூட் கேரட் வேகவைத்த தண்ணீர் குடுங்க

  • @sophiaregan6768
    @sophiaregan6768 6 часов назад +2

    Naanum fan of Aathiran❤❤🥰🥰..God bless you chellam❤

  • @vinosrinivasan7620
    @vinosrinivasan7620 8 часов назад +3

    அண்ணா குழந்தைகள் சாப்பிடும் போது இவ்வளவு சாப்பிடுவாங்க என்று கேட்காதீங்க அது கண்ணு பட்டு போயிடும்😊

  • @shanthajohn945
    @shanthajohn945 12 часов назад +31

    காயத்திரி இப்படியே எப்போதும் சிரிச்சிக்கிட்டே இரு அப்பத்தான் நீ அழகாக இருக்கிறாய்

    • @saranyaganesan7999
      @saranyaganesan7999 10 часов назад

      Yes

    • @homefood7638
      @homefood7638 8 часов назад +2

      Ela எங்க சிரிக்க விடுறார்.பாவம் அந்த பெண்

  • @suganyavignesh274
    @suganyavignesh274 12 часов назад +8

    செல்லக்குட்டி வீடியோ va மட்டும் 2 or 3 Times paakuren☺️🥰

  • @sumithap3405
    @sumithap3405 2 часа назад

    So cute baby

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 12 часов назад +11

    வரம் இருந்து பெத்த குழந்தை 😘😘🫶🫶🫶🌹🌹🙏🙏

  • @KeerthanaRam-w9s
    @KeerthanaRam-w9s 9 часов назад +4

    ஊசி கோதுமை வாங்கி மாலை நேரம் குட்டி தங்கம் சாப்பிடும் அளவு எடுத்து மாலை 3மணிக்கு ஊர வெச்சு 6 மணிக்கு எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி சிறிதளவு உப்பு சிறிதளவு சர்க்கரை சேர்த்து கூல் காய்ச்சி தம்பிக்கு குடுங்க நல்லா பசி தாங்கும் நல்லா மோசன் போவான் நல்ல சத்து என்னோடே பையனுக்கும் நான் இப்படி தான் குடுத்த அண்ணா ❤❤❤❤❤

  • @baskart6552
    @baskart6552 12 часов назад +4

    ஆதிரன் குட்டி அழகு தங்கம் 🥰

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 11 часов назад +3

    2 spoon rice, 1 spoon dal, ethathu oru vegetable, ( carrot, potato, suraika) 1 garlic ithelam nalla vega vachi masichitu athula konjama ghee and jeera power add panni kodunga filling ah irukum baby ku....

  • @SuryaKumar-ru9ol
    @SuryaKumar-ru9ol 11 часов назад +7

    ஆப்பிள் , இட்லி, சக்கர வள்ளி கிழங்கு , கஞ்சி , ராகி கூல் , செவ்வாழைப்பழம் இதெல்லாம் குடுக்கலாம் sister

  • @PRAVEENKUMAR-ca
    @PRAVEENKUMAR-ca 9 часов назад

    உங்கள் வீடியோ சூப்பர்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @priyashanmugasundaram8781
    @priyashanmugasundaram8781 5 часов назад

    Bro, normal mixie ivlo soft ah grind panna mattengudhu.. masikaradhum baby ku throat la sikkudhu.. so she is not eating.. our baby is also same month like Adhiran kutty.. can you share the mixie details bro? It will be helpful for us.. nalla work agudhu and details..

  • @vishnupriya7872
    @vishnupriya7872 6 часов назад +1

    Baby sapadaradha ready panni vekaradha kaata vendam kannu padum anna

  • @Priyamindvoice369
    @Priyamindvoice369 8 часов назад

    அழகு தங்கம் செல்லம் வைரம் பட்டு குட்டி அழகு பட்டு

  • @prijotamilvlogs
    @prijotamilvlogs 6 часов назад

    Anna preparing video podunga nangalum baby ku kudupome la please❤❤❤❤❤

  • @jananima4212
    @jananima4212 12 часов назад +1

    ஆதி தங்கம் I love u so much ஆதி தங்க குட்டி செல்ல குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ameenrifath8389
    @ameenrifath8389 9 часов назад

    Hi anna akka nallaerukegala onga video anaku romba pudikum

  • @vinithasuhas2075
    @vinithasuhas2075 7 часов назад +1

    8 month varaikum mixy leye arachi kudunge baby ku ada good okay va

  • @lathasankar6687
    @lathasankar6687 12 часов назад +3

    எப்போதும் ஆதிரன்னோடு சந்தோசமா இருங்க அவசரப்பட்டு குழந்தை தத்தெடுக்கிறனு சொல்லிட்டு இருந்தீங்க இப்ப உங்க தங்கம் உங்க கையில😊

  • @manipriya7253
    @manipriya7253 9 часов назад +2

    அண்ணா வீடியோல என் பேர் என்னோட பாப்பா பேரு சொல்லுங்க மணிப்பிரியா ஸ்ரீ சிவானி

  • @PriyaArumugam-zb7hd
    @PriyaArumugam-zb7hd 9 часов назад +2

    Bro kulanthai ku sapadu kudukarathai kanpika kudathu inemay kanpikathinga bro gayu

  • @harthikamithran2022
    @harthikamithran2022 12 часов назад +3

    Abhi samayal antha chennal parunga avunga papaku rmb health ah kudukaranga atha pathahh ungaluku epdi ella food kudukalanu oru idea kedaikun

  • @shankarraj6294
    @shankarraj6294 9 часов назад

    சீரகம் சேர்த்துகனும் குழந்தை குடுக்கும் சாப்பாடு காட்ட குடாது

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 3 часа назад

    Kannupatrum

  • @janemariadoss3027
    @janemariadoss3027 12 часов назад

    Both of you be happy, pa.🎉🎉🎉

  • @poornimathumithra2766
    @poornimathumithra2766 12 часов назад +3

    காயத்ரி உருளைக்கிழகு குடுக்க வேண்டாம் கேரட் ஆப்பிள் 2 ம் வேகவைத்து குடுங்க ராகி கூழ் குடுங்க

  • @Kokila-r2m
    @Kokila-r2m 9 часов назад +1

    Baby food don't show me bro sister❤❤❤❤🎉🎉🎉

  • @meenaviji7556
    @meenaviji7556 12 часов назад +3

    உளுந்து கஞ்ஞி எப்படி செய்ரிக செல்லுக அக்கா.. என்னோட பாப்பா நா தருவேன்

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 11 часов назад +1

    1 tspoon rice ,1 tspoon pasiparupu serthu cokker la vega vaithu masichi ,athula nei serthu kudunga nallathu

  • @TharunTharun-o6l
    @TharunTharun-o6l 11 часов назад

    Anna athiran kuttyku enna yena food kudukaringnu video poduga

  • @kavithakavitha8840
    @kavithakavitha8840 9 часов назад +1

    Enna Food kudukiromnu solunga pothum Foods ah kata ventam ellarum oreymAthri iruka matanga

  • @sakthivelm3152
    @sakthivelm3152 12 часов назад +1

    தம்பி....ஆதிகுட்டி வீடியோ Super

  • @banuumashankar8371
    @banuumashankar8371 11 часов назад

    Cute smile

  • @mathimaluni8680
    @mathimaluni8680 6 часов назад

    Baby ku silicon spoonla food kudunga

  • @rojarojaroja6531
    @rojarojaroja6531 12 часов назад

    akka thanga kutty recepies podunga ka usfulla irukum

  • @G.n.sabari
    @G.n.sabari 3 часа назад

    Kulanthaiku dress photo video distributor

  • @SaranBala-z8k
    @SaranBala-z8k 7 часов назад

    Akka thambi ku sapatu epo epo enna kudupinganu oru video potunga la

  • @Snehaheeranya
    @Snehaheeranya 10 часов назад

    Food chat video poduga

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 11 часов назад +1

    2 years varai feed pannunga ,food pallu vara varai masichi kudunga aprm month aga aga konjam korakorapa panni kudunga ,1year varai ,aprm namba sapra mari kudunga 1 year after

  • @malarmalar5651
    @malarmalar5651 12 часов назад +4

    Kulanthaikku sapida kudukkuratha videola kattathinga

  • @radhikaviews6865
    @radhikaviews6865 11 часов назад

    Adhiran thanga kutti❤😘❤😘❤😘❤😘❤😘❤😘❤... Siripu onnu pothum thangam 🥰. Neenga la saptacha anna. Enaku romba varuthama iruku neenga pesamatringa nu. Ethum kovama.

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 12 часов назад

    Valai palam ,nattusarkarai serthu mix la blend panni kudunga

  • @dhanalakshmidhanalakshmi6641
    @dhanalakshmidhanalakshmi6641 11 часов назад +1

    Gayathri arisi parupu vegitable potu kok papi kudungha

  • @Kumaresanrrk
    @Kumaresanrrk 4 часа назад

    😊😊😊😊😊

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 10 часов назад

    நேந்திரபழம் அவிச்சு குடுங்க அழகு தங்கத்துக்கு

  • @jayasudhaj5338
    @jayasudhaj5338 10 часов назад

    Akka 10 start maser la machechu kuduga department la eruku ippa nega mixela potu kuduga

  • @thamaraidayalan5422
    @thamaraidayalan5422 10 часов назад

    Hi anna
    Papa weight enna?

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 11 часов назад +2

    After noon konjam rice serthu kodunga

  • @meenameena-gl9rb
    @meenameena-gl9rb 12 часов назад

    Akka super akka😊😊😊😊

  • @BalaRathikaLife
    @BalaRathikaLife 8 часов назад

    ஆப்பிள் வேகவைத்து குடுங்க

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 12 часов назад

    Rava ya upma kelara mari water konjam athikama vittu nala cool condition varamari kudunga ithula nattu sarkarai serthu kudunga nala sapduvanga baby ku nalathu

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 12 часов назад

    2comment
    Hi ங்க அண்ணா அண்ணி என் குட்டி தங்கம் ❤❤❤❤❤

  • @SaranyaS-pj3rq
    @SaranyaS-pj3rq 10 часов назад

    Gayuma. Thmbikkusapadakamikatheingama. Suthipoduingma🥀🥀🥀❤️💗💗💗❤️❤️❤️❤️🥀❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙

  • @AnusarsVLogs
    @AnusarsVLogs 12 часов назад

    Akka yena yena time ku kudikanaum.. Yenthana vela kudukanum solluga.. Yenakum 5 month baby eruku

    • @allroundershorts9651
      @allroundershorts9651 11 часов назад +1

      Till 6 month breast feed only best .After 6 month idly,ragi,carrot,apple,potato

  • @mariyamthakira3131
    @mariyamthakira3131 10 часов назад

    Sanda podama video podunga ithu than nalla iruku ❤

  • @PrabhuN-o4u
    @PrabhuN-o4u 11 часов назад +1

    Thampiku sapadu tharathayellam video pota vena ... Kanu patturum gayu

  • @PrabhuN-o4u
    @PrabhuN-o4u 11 часов назад

    Anna. Yenga command ku reply pannuga

  • @niranjanipremkumar4456
    @niranjanipremkumar4456 8 часов назад

    தம்பிக்கு எத்தனை மாதம்

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 12 часов назад

    Idli kudunga ,vetla prepare pannathu kudunga ,hot water la idliya tip panni kudunga ,dosa intha mari panni kudunga ,dosaya kal dosa mari sutu tip panni or ura vaithu kudunga

    • @Sangeetha-m4z
      @Sangeetha-m4z 11 часов назад

      Avanga family ku vetla mavu araikara pallakame illa

  • @parthik7956
    @parthik7956 11 часов назад

    Kutty boy always god blessings 🙌

  • @Preveera
    @Preveera 11 часов назад

    Raagi kanji kudunga gayu mrg and evening

  • @vidhyanesamani3075
    @vidhyanesamani3075 12 часов назад

    Siripu alagu

  • @divyarose7596
    @divyarose7596 11 часов назад

    Taste will different akum

  • @UmaBharathi-p6z
    @UmaBharathi-p6z 12 часов назад +1

    உருளைக்கிழங்கு use pannathega sis,

  • @prabhaprakash3280
    @prabhaprakash3280 7 часов назад

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @palaniswamyswamy8156
    @palaniswamyswamy8156 12 часов назад

    Potato 🥔 thara vena sister athula enatha sathum ila carrot 🥕 + apple 🍎 ilana carrot mattume pothum nalla healthy tha

  • @sudharsanc.sudharsan9426
    @sudharsanc.sudharsan9426 12 часов назад

    Baby ❤❤❤❤❤

  • @praveenpraveenkumar2215
    @praveenpraveenkumar2215 11 часов назад

    Hi anna

  • @bharathisammalifestyle9116
    @bharathisammalifestyle9116 11 часов назад

    Yean da deiii comment off panna viduduvoma😂😂😂😂😂..... Epaum onnu pola eru da

  • @priyamiya2017
    @priyamiya2017 12 часов назад

    hi anna akka gud afn😊

  • @lithiyalbaby2346
    @lithiyalbaby2346 10 часов назад +1

    😋😋

  • @mahamaha-v5t
    @mahamaha-v5t 12 часов назад

    ❤❤❤❤❤❤ super

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 11 часов назад +1

    Carat,potato la kuda lite @nattu sarkarai serthu kudunga saptalana ,saapta appadiya kudunga

  • @Kokila-r2m
    @Kokila-r2m 9 часов назад

    Mixe ok ma

  • @Sddeepa-k5d
    @Sddeepa-k5d 11 часов назад

    அக்காதம்பிக்குஅடிக்கடிமுருங்கைக்கீரைசூப்மாதிரிசெஞ்சிக்கொடுக்காசுடுதண்ணிக்குபாதிலாகாஇந்தாமாதிரிக்கொடுங்கா

  • @akcreation5046
    @akcreation5046 12 часов назад +1

    Hi லட்டுஆதிதங்கோ அழகுதேவதை

  • @kavindurai861
    @kavindurai861 11 часов назад

    Adhiran buttu kutyy fans assemble here❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @renikadevi3319
    @renikadevi3319 11 часов назад

    ❤❤❤😍🥰😘👌🤝👋

  • @Nanthini.....2006
    @Nanthini.....2006 12 часов назад

    Hi....anna....anni...🙌

  • @Sangeetha-m4z
    @Sangeetha-m4z 11 часов назад

    Commen la ellarum sollangadi puthi vanthu olungana food kuega pola

  • @yamusri8107
    @yamusri8107 12 часов назад

    Akka appo iruthu sapadu koodukariga....

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 11 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @monishachinnasamy1706
    @monishachinnasamy1706 12 часов назад

    Anna Durga gandi chanel Durga akka thatha dead aaitaru ungaluku theriyuma

  • @kalpanaBkpA-ld5hm
    @kalpanaBkpA-ld5hm 11 часов назад

    ❤❤

  • @bhuvanasubramaniam7357
    @bhuvanasubramaniam7357 12 часов назад +1

    Ragi kool kodunga

  • @HaafishaHaafisha-p6n
    @HaafishaHaafisha-p6n 12 часов назад

    அழகுக்கு கொடுக்கிற சாப்பாட்டை வீடியோவில் காட்ட வேண்டாம்

  • @SathishSathish-j7t
    @SathishSathish-j7t 11 часов назад

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @kalaivanis4634
    @kalaivanis4634 12 часов назад +1

    Be happy sister ❤❤

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 10 часов назад

    🌷🌷🌷🌱🌱🌱🌱🌱🌱💔💔💔💔💔

  • @yasanayasana3469
    @yasanayasana3469 12 часов назад

    U had little ghee also and betroot ma

  • @Gayugayathric
    @Gayugayathric 12 часов назад

    Anna

  • @gowtham.n3026
    @gowtham.n3026 12 часов назад

  • @divyarose7596
    @divyarose7596 11 часов назад

    Don't mixer