ஞானப்பெருங்கடலாக இருந்த போதிலும் எளிய தோற்றத்தில் உலக வாழ்க்கையை நிறைவு செய்தவர்கள் | tamil sufi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 48

  • @Ahlulwilayat2024
    @Ahlulwilayat2024 18 дней назад +2

    Gnana payirchi
    1.Kanavu -thaiva pasa (formula -no sound,inner sense not outer sense) ( low grade among inner sense )
    2.Ilham(burdha intention -visvualization)
    3.Thumani niyath( to understand theva basai)
    The most valuable is of the inner sense.

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 19 дней назад +1

    அருமை அருமை சார்... அற்புதமான உரை... எவ்வளவு பொறுமையான உரை... அழகான மற்றும் ஆழமான கருத்துகளை எடுத்து கூறினீர்கள்.... நன்றி... வாழ்க வளமுடன்

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 19 дней назад +1

    Truth full message ❤
    Subhanallah

  • @Kishoresun
    @Kishoresun 19 дней назад +2

    அருமை ❤🌷நன்றி

  • @gulamhussain9592
    @gulamhussain9592 19 дней назад +1

    Allahumma Barik

  • @jabirshaffie
    @jabirshaffie 19 дней назад +1

    Very calm explanation, Hazarath disciple sibakathullah bhai,with good knowledge, he is young when hazarath was major ❤ where he is from?

  • @vappachannelvlog
    @vappachannelvlog 19 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @MANSUR-i1c
    @MANSUR-i1c 19 дней назад +2

    Allahu Akbar

  • @jsmahamood5040
    @jsmahamood5040 19 дней назад +1

    Assalamualaikum wr wb

  • @AbdulHakkim-dc2wv
    @AbdulHakkim-dc2wv 19 дней назад +1

  • @mytubenopspam9613
    @mytubenopspam9613 17 дней назад +1

    கர்மா என்று சொல்றீங்களே... கர்மா உண்டா? அப்படி உண்டென்றால் கேள்வி கணக்கு நாளில் தானே நல்லது கெட்டது கேட்கப்படும். மேலும் விவரம் சொல்லவும். அதென்ன கர்ம நிவர்த்தி? கொஞ்சம் புரியல.

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  17 дней назад

      Pls contact 9629275863

    • @syedsibkhathulla7923
      @syedsibkhathulla7923 17 дней назад

      கேள்வி கணக்கு நாளில் எது குறித்து கேட்க படுமோ அதுவே கர்மா.தன்னால் பிறருக்கு ஒரு கெடுதி உண்டாகிவிட்டது பிறரால் இவருக்கு இரண்டு கெடுதி ஏற்படுகிறது அதை இவர் பொறுமை உடன் சகித்து கொள்கிறார் இதுவே கர்ம நிவர்த்தி இவரின் அளவு அதிக படுவதால்,இது பெரியவர்களின் தொடர்புகளால் மாத்திரமே சாத்தியம்.உதாரணங்களுடன் இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.நன்றாக கவனித்து உள்வாங்கவும்.நன்றி சகோதரா.

    • @syedsibkhathulla7923
      @syedsibkhathulla7923 17 дней назад

      கேள்வி கணக்கு நாளில் எது குறித்து கேட்க படுமோ அதுவே கர்மா.இவரால் ஒரு கெடுதி பிறருக்கு உண்டாகிறது பிறரால் இவருக்கு இரண்டு கெடுதி ஏற்படுகிறது அதை இவர் பொறுமை உடன் சகித்து கொள்கிறார் இதுவே கர்ம நிவர்த்தி.இது பெரியவர்களின் தொடர்புகளால் மாத்திரமே சாத்தியம். இந்த பதிவில் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது

    • @syedsibkhathulla7923
      @syedsibkhathulla7923 17 дней назад +3

      கேள்வி கணக்கு நாளில் எது குறித்து கேட்க படுமோ அதுவே கர்மா

    • @syedsibkhathulla7923
      @syedsibkhathulla7923 17 дней назад

      இவரால் மற்றவருக்கு ஒரு கெடுதி ஏற்படுகிறது மற்றவரால் இவருக்கு இரண்டு கெடுதி ஏற்படுகிறது இதுவே கர்ம நிவர்த்தி

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 18 дней назад

    படைத்தவனை புகழ்வதற்க்கு பதிலாக படைப்புக்களை புகழ்கிறான் பாரு. 😢

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  18 дней назад

      Thanks for your valuable comments

    • @zainulmusic786
      @zainulmusic786 16 дней назад +4

      படைப்புக்களில் படைத்தவனைப்பார்க்க கற்றுக்கொள்.

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  16 дней назад

      @@zainulmusic786 thanks for your valuable comments

    • @habbebhabbeb7896
      @habbebhabbeb7896 16 дней назад +1

      படைப்புகளில் படைத்தவனின் ஆற்றலை பார்க்க முடியும்..

    • @syedsibkhathulla7923
      @syedsibkhathulla7923 15 дней назад

      இன்னலாஹ் மலாயி கத்த ஹூ வில் அல்லாஹ் தன் ஹபிபை (தன் படைப்பை) புகழ் கிரான் என்னும் அடிப்படை விசயம் கூட தாங்கள் அறியாததா சகோதரா