ஒன்றானது தமிழர் குடிகள் | ஒழியப்போகும் திராவிடம்? | Vallal Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1 тыс.

  • @vbaskaran1064
    @vbaskaran1064 Год назад +306

    திராவிடம் ஒழியும் நாள் தமிழர்களின் சுதந்திர நாள்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +6

      சாதி ஒழியும் நாள் தான் தமிழர்களுக்கு சுதந்திர நாள்

    • @nandhan7
      @nandhan7 Год назад +21

      @@cuttingfishworld4222 சாதி ஒழிந்தால் யார் தமிழர் என்றே தெரியாது பிறகு எப்படி தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் 😂

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      திராவாடர் கூட அப்படியே.. எப்படியோ இருக்கட்டும்...
      தமிழர்களை.. தனியாக பிரித்து கூட்டி வருக...
      .....1917..களிலயே...
      ஈவேரா நாயக்கா.. "தெலுங்கர்களை ஓடியோடி இரகசிய மாக ஒன்று கூட்டத் தொடங்கிட்டாரு.. #ஆம். அதனாலேயே.. 1921... ஜாதிய சிக்கல்களை.. உருவாக்கி... உட்கார்ந்து உட்கார்ந்து வேலை மெணக்கட்டு... தமக்காக... பொறவி வேலையே தமிழின அழிப்பாக.. அழிப்பாக மட்டு மே கட்டமைத்தனர்... (இது...1330...1336... ..ஐ விடக் கேவலமானது... )2009 தாண்டியும் நீண்ட...ன.... ( ) தமிழர்களின் அருகில. போலியான தமிழர் வேசத்தில... கூடிவாழ்ந்தே.. தமிழரை பொழுதிற்கும் துன்பம்... கொடுத்து.. நிம்மதியாக வாழவிடாம... பண்ணுதலை..செய்தே.
      #திருடுவது #அபகரித்து.. ... இதற்கு இன்னுவரை.. #அதிகாரிகளிடமிருந்தே... தண்டனை..யே இல்லை..👆.
      இதன்.. உச்சமே.., #வஞ்சமறியாத் தமிழர்கள், போய்ப்போய்.. திராவிட மாக.. அங்கு உட்கார்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து.. ...
      நயவஞ்சகராகவே.. தாக்கிய இந்த தெலு. இனத்திற்கு... மதப்பு... எகத்தாள நக்கலாகி .... திக கூடாரத்தை.. பெருக்கி.. திமுக.. கூடாராடமாக்கி.. தமிழர்களை... ... 1934..1947...1964..1970...2009.. என 2023வரை தமிழரில்லாம பண்ணியுள்ளோரு.. உயர்சாதி ய தெலுங்கரின்... வேலையாக...
      தமிழர்.. ஏமாந்து... ஒருவாட்டி.. லூலுங்களிடம் அகப்பட்டு... கலப்பு..கலப்பு ஆனாலே... அவர்கள்.. #தெலுங்கராகவே அறிவிக்கப்படுவாங்க... 👆
      #ஆம்.
      இதன் காரணங்கள்... பல உண்டு.

    • @harisvc6665
      @harisvc6665 Год назад +9

      @@nandhan7 avn dravidan nanba

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +7

      @@nandhan7 சாதி வளர்ந்தால் நாளை தமிழ்நாடு மணிப்பூர் ஆக மாறும்

  • @thangeswaransubramiam2985
    @thangeswaransubramiam2985 Год назад +98

    நாம் ஏதிர்பார்த்த நல்ல துவக்கம். மகிழ்ச்சி❤❤

  • @logeshsachin8303
    @logeshsachin8303 Год назад +165

    தமிழ் குடிகள் ஒன்றவோம் ...மிக்க மகிழ்ச்சி ❤ கோனார் மகன்🙏

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +5

      அப்ப சீமானை இனி மேல் சீமான் நாடார் என்று தான் சொல்ல வேண்டுமா?

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад +21

      @@cuttingfishworld4222 ஸ்டாலினை இனிமேல் திராவிடன் என்று சொல்லக் கூடாது. தெலுங்கன் என்று தான் சொல்லவேண்டுமா?

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад

      @@cuttingfishworld4222 சீமான் தமிழன். ஸ்டாலின் தெலுங்கன்.

    • @harisvc6665
      @harisvc6665 Год назад +7

      @@cuttingfishworld4222 stalin chinna melam

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 Год назад +12

      யாதவர் என்பதை தவிர்த்து கோனார் என்பதை உரக்கச் சொல்வோம் பெருமையுடன் .

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +159

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
    ❤🎉

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Год назад +3

      🔥🔥

    • @samvelu8253
      @samvelu8253 Год назад +3

      Wonderfully, registered. Thank you 👍👍

    • @இயற்கைவரம்-ந5ஞ
      @இயற்கைவரம்-ந5ஞ Год назад +2

      🔥🔥🔥🔥🔥

    • @vimaln5863
      @vimaln5863 Год назад +1

      🔥🔥💪

  • @nandhan7
    @nandhan7 Год назад +241

    தமிழ் குடி ஒற்றுமை என்றும் நிலைத்து நிற்க இறைவனை நாம் அனைவரும் வேண்டுவோம் 🙏

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      சாதி அரசியல் மக்களுக்கு கேடு

    • @nandhan7
      @nandhan7 Год назад +1

      @@cuttingfishworld4222 ஆம்

    • @harisvc6665
      @harisvc6665 Год назад +3

      @@cuttingfishworld4222 idhu sadhi arasiyal illa,dmk panradhu dhn sadhi arasiyal

    • @thinker1491
      @thinker1491 Год назад +4

      ​@@cuttingfishworld4222atha DMK kita solunga

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +106

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!🎉

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @rebeckalmercy7717
    @rebeckalmercy7717 Год назад +110

    பாரிசாலன் அவர்களே 🙏🏾

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +106

    இந்த அமைப்பு கடைசி வரை ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +4

      கண்டிப்பாக இருப்போம் !

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад +3

      @@Preethisengunthar நன்றிகள்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Год назад +55

    மிக மிக உண்மை திராவிடர் தமிழர் அல்ல தமிழ்நாடு தமிழர்க்கே நன்றிகள் பல அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🎉🎉🎉❤❤❤

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @sanbharas
    @sanbharas Год назад +58

    நல்ல தொலைநோக்குள்ள சிந்தனை, வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஓங்குக தமிழர் குடி ஒற்றுமை...

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp Год назад +8

    தமிழ் தேசிய விழிப்புணர்வை அதிவேகமாக தமிழக மக்களிடம் சென்று பரப்ப வேண்டும் . இன்றும் பலர் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். தமிழர் குடிகள் ஒன்றினைவது காலத்தின் தேவை. வாழ்க வளமுடன்.

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +1

      அண்ணா பொருள் உதவி விட மக்கள் பலம் பெரிது அதை நோக்கி நம் பயணம் இருக்கவேண்டும் ! 😊

  • @தமிழ்காதல்-ப9த

    தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்❤️❤️❤️❤️❤️

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @AMABHARATHM
    @AMABHARATHM Год назад +315

    தமிழ்நாடு தமிழர் கையில் ஒரு நாள் வருவது நிச்சயம் 💚

    • @rajeswarimeganathan3861
      @rajeswarimeganathan3861 Год назад +21

      விரைவில் அப்படியே எப்போதும் தமிழர் ஆட்சியே

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +15

      நிச்சயமாக 🔥🗡️

    • @sureshv2305
      @sureshv2305 Год назад +3

      BJP
      தமிழ் என்றால். நீ என்ன செய்வாய் முடிந்த விட்டது. மணிப்பூர் போல ஆகிவிடும்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +3

      இப்ப என்ன ஆங்கிலேயர் கிட்டவா இருக்கு?

    • @nandhan7
      @nandhan7 Год назад +16

      @@cuttingfishworld4222 இல்ல தெலுங்கர் கிட்ட இருக்கு

  • @onefineday1333
    @onefineday1333 Год назад +42

    தமிழர்களுக்கு ஆதரவளிப்போம்

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 5 месяцев назад +3

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder1488 Год назад +34

    பாரி அண்ணா, செந்தில் மள்ளர் அண்ணா, மகேஷ் நாயகர் அண்ணா, சிவகுரு பறையனார் ஐயா, பாவல் சங்கர் ஐயா அனைவரும் ஒரே மேடையில் ஒரே கொள்கையோடு.... மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்க் குடிகள் ஒன்றுபட வேண்டும்... ❤❤❤

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      சீமான் நாடார் ஐ யும் சேர்த்து கொள்ளுங்க

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@cuttingfishworld4222 சின்னமோளம் ஸ்டாலின் வாழ்க .

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 Год назад

      @@kumarraju9139 இதிலிருந்து தெளிவா தெரியுது இது ஜாதிவெறிபிடத்த கூட்டமென்று.

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 Год назад +48

    கண்டிப்பாக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🙏🙏🙏 இனைவோம்

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @chandrantr410
    @chandrantr410 Год назад +50

    ஐயா,சாமி இப்பவாச்சும் வந்தீங்களே!வாழ்க தமிழ் தேசியம் எங்கள் ஆதரவு என்றும் உண்டு-பறையர் பெருங்குடி

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +8

      Ungal samoogathil anaivarukum vizhupunarbu erpaduthunga anna ! Nan sengunthar kaikolar kudi anna elarum sammamay romba sandoshama iruku anna !

    • @chandrantr410
      @chandrantr410 Год назад +12

      @@Preethisengunthar சகோதரரே தங்கள்கூற்று மிகவும்சரியானது எனினும் தங்கள் கருத்துக்களை தமிழிலேயே பதிவிடுங்கள் ஏனெனில் ஆன்லைனில் தமிழ் எந்த அளவு உபயோமாகிறது என்று கணக்கிடுறார்கள் தமிழைவாழ வைப்பது நம் கடமை தமிழால் ஒன்றுபடுவோம் ஓம் நமசிவய

    • @gokulakannan5867
      @gokulakannan5867 Год назад +8

      @@chandrantr410 சரிதான் தோழரே நான் ஏடிஎம் சென்றால் தமிழை தான் தேர்ந்தெடுப்பேன்

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +5

      @@chandrantr410 சரி அண்ணா ..

    • @chandrantr410
      @chandrantr410 Год назад +5

      @@gokulakannan5867 மிக்க மகிழ்ச்சி. யானும் அங்ஙணமே

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +5

    மனசு மிக்க மகிழ்ச்சி அனைத்து. தமிழர்களையும் ஒரே மேடையில். பார்க்க. ...இந்த. ஒற்றுமை. ஓங்கி வளர்க............ஓத்து. வாழ்க.........

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Год назад +12

    சகோதரர் செந்தில் மல்லர் அவர்கள் பேச்சுப் செயலும் நெருப்புப்பொறி போல் உள்ளது சிறப்பு சகோ அருமையான முயற்சி அனைத்து தமிழ் உறவுகளும் துணை நிற்போம்

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii Год назад +43

    தமிழ்தேசியம் மலரட்டும் 💪💥

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 Год назад +53

    தமிழர் தேசிய பூதகணங்கள் [வல்லம்பர்] இந்த மாநாட்டில் கலந்து கொள்வோம்.
    வெல்லட்டும் தமிழர் குடிகள்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      சீமான் நாடார் கலந்து கொள்வாரா?

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@cuttingfishworld4222 சின்னமோளம் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடப்படும் .🤣

  • @gopalt7789
    @gopalt7789 Год назад +33

    சிறப்பு தம்பி பாரிசாலன் 👍 🤝 💐 🙏

  • @gopalt7789
    @gopalt7789 Год назад +32

    அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்கவளமுடன் 🙏

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      அப்ப சீமான் நாடார்?

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@cuttingfishworld4222 சின்னமோளம் ஸ்டாலின் வாழ்க .🤣

  • @prabhutmk5490
    @prabhutmk5490 Год назад +19

    செந்தில் அண்ணா தெளிவான கொள்கை 😍🔥🙌

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 Год назад +5

    Thanks!

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள் 😊

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Год назад +44

    நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +23

    Super😊❤❤❤❤😊🎉🎉😊வெற்றி நம் பக்கத்தில் வெற்றி நம்முடைய தமிழினத்துக்கு

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Год назад +10

    காதில் தேன் வந்து பாயுது வயிற்றிலே பால் வார்த்தீர்கள் ஒற்றுமை ஓங்குக வெல்க தமிழ் தேசியம் நன்றி பாரி தம்பி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👍🏿👍🏿👍🏽👍🏽💐💐💐💐💐💐🌹🌹👏👏👏👏👏👏👌👌👌🌼🌼🏵️🏵️🌷🌷🌹🌹🌹🌹🌹

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Год назад +25

    மிக்க மகிழ்ச்சி. வாழ்க தமிழ்.வாழ்க தமிழ் குடிகள்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад

      தமிழ்க்குடி! கள் தேவையில்லை.

  • @samsom8898
    @samsom8898 Год назад +47

    ஆம் நாம்தான் உலகத்தை வழிநடத்த வேண்டும்

    • @multicast100
      @multicast100 Год назад

      How?

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @murugananthamv1977
    @murugananthamv1977 Год назад +37

    உணர்ந்து தெளியும் தமிழ்க்குடி கள் வெல்கவே.....

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @siddhartha9348
    @siddhartha9348 Год назад +36

    தமிழர் குடிகள் கூட்டமைப்பு
    பலம்பெருகுக. வெற்றி பெற
    வாழ்த்துக்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +1

    செம. .............சரியான. முடிவு......

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Год назад +12

    தமிழ் நாட்டின் பொன்னான நாள், நல்ல தேவையான
    முயற்சி....ஆரிய, திராவிட தலைமை ஒழிய வாழ்துக்கள... திராவிட மயக்கம் தீர்ந்து தமிழ் குடிமக்கள் ஓரணியில் இணைந்து வெற்றி பெற வாழ்துக்கள்...
    வாழ்க வளமுடன்..

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 Год назад +4

    "தமிழ் குடிகள்" ஆஹா.... அருமை..அருமை..
    ஐயா..! இந்த கூட்டமைப்பு ஒரு சங்கிலிப்பின்னல் போல் நீண்டு நிலைக்கவேண்டும், சாதியத்தை ஒழித்து தமிழன் என்று கைகோர்த்து தலை நிமிர்ந்து வாழ ஈழத்திலிருந்து என் வாழ்த்துக்கள்...!

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +13

    ❤மிக மிக அருமை 👍🕉☪️✝️🤝🤝🤝தமிழராக ஒன்று படுவோம் ஒரு நாள் வெல்வோம் .

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Год назад +23

    திராவிட மொழிப்போம் தமிழ் தேசியம் படைப்போம் தனித்தமிழ்நாடு காண வேண்டும்

  • @jegannathan9514
    @jegannathan9514 Год назад +32

    Proud to be a first man

  • @Gounder-peravai-Manavai-vy9bj
    @Gounder-peravai-Manavai-vy9bj Год назад +106

    வென்றாகும் தமிழ் தேசியம்
    உண்டாகும் தமிழீழத்தமிழ்நாடு
    துண்டாகும் ஆரியதிராவிட ஆதிக்கம்

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 Год назад

      ஆரியனை எந்த மயிராலும் ஓழிக்க முடியாது.
      ஒங்கப்பனாலும் ஒன்னும் பண்ண முடியாது..
      ஆரியம் வாழ்ந்தே தீரும்
      வாழ்ந்துகொண்டே இருக்கும்
      ஆரியன்னா இந்தியன் என்று பெயர்

  • @muruganp5066
    @muruganp5066 Год назад +28

    🎉நேத்து இருந்து காணொளி எப்ப போடுவிங்கனு காத்துக்கிட்டு இருந்தேன் வந்துருச்சு🎉🎉🎉🎉🙏

  • @jeevarajasekar7689
    @jeevarajasekar7689 Год назад +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழக மக்கள் ❤❤🎉🎉🎉

  • @meeranmohideen6731
    @meeranmohideen6731 Год назад +5

    நல்ல முடிவு.
    காலம் தாழ்ந்து விட்டது என்று எண்ணாமல் இப்போது நாம் வீரியம் ஆக செய்ய வேண்டும்.
    வாழ்க தமிழ் மக்கள்.

  • @thirushan2741
    @thirushan2741 Год назад +20

    வாழ்த்துகள் பாரி! என்றும் எமது ஆதரவு உண்டு!🎉

  • @saravanannagaraj1100
    @saravanannagaraj1100 Год назад +5

    தேவர் மகன் சார்பாக வாழ்த்துக்கள் பாரிசாலன், செந்தில் மள்ளர்

  • @ganesanpriya-tr6vr
    @ganesanpriya-tr6vr Год назад +5

    தயவுசெய்து இதில் நீங்கள் எல்லோரும் மனம் ஒன்றி ஒற்றுமையாக இருந்து கடைசிவரை இருங்கள். வாழ்த்துக்கள் .....சாம்பவர் மகன் நாகர்கோவில்

  • @இயற்கைவரம்-ந5ஞ

    ஆகா பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது😍😍😍 தமிழர் குடி ஒற்றுமை வாழ்க 👍🏻👍🏻💪🏻

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 Год назад +12

    இதுதான் உண்மையான முன்னெடுப்பு.தொடரட்டும் ,மாவட்டம் தோறும் முன்னெடுக்க வேண்டும்

  • @Somanathan831
    @Somanathan831 Год назад +30

    வாழ்த்துக்கள்

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp Год назад +2

    தாய் தமிழ் தமிழர் வாழ்க வளமுடன் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @panchalingammani711
    @panchalingammani711 Год назад +13

    தம்பி உங்கள் முன்னெடுப்பை மனதார வாழ்த்துகிறேன்... திராவிடம் அழியட்டும்... தமிழ் தேசியம் மலரட்டும்... தமிழர் நாட்டில்...

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi Год назад +19

    இனம் என்றோம் தமிழர் வஒன்றவஓம் நாம் தமிழர்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Год назад +20

    தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தமிழர்கள் வளர்ச்சிக்காக பேசும் யாவரும் 🎉

  • @srajisr5405
    @srajisr5405 Год назад +1

    எங்கள் அண்ணன் செந்தில் மல்லர் பாரி அண்ணன் சிவகுரு அண்ணன்தமிழின தமிழின தளபதி அனைவரும் ஒன்று கூடி இருக்கும்போது இப்படிக்கு தமிழினவெறியன்

  • @Big_Bang1517
    @Big_Bang1517 Год назад +8

    தமிழர் குடிகள் கூட்டமைப்பு களத்தில் இறங்கி விட்டது. இனி 10 வருடங்களுக்குள் தமிழ் நாடு வேற level le இருக்கபோது 🔥🔥 வரும் எல்லா தடைகளையும் தாண்டி நிங்கள் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள். தமிழ் கடவுளர்கள் நிச்சயம் உங்களுக்கு துனை நிற்பார்கள். தமிழ் குடிகளாகிய நாங்கள் நிச்சயம் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் 🙏

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад

      ஆஹா என்ன ஒரு அற்புதமான பதிவு உங்கள் பதிவு மிகவும் அருமை ! பொய்கள் ஆம்பளப்படும் நேரம் வந்துவிட்டது ! உண்மையின் பக்கம் கடவுள் நிற்பார் துணை கொடுப்பார் ! வாழ்க தமிழ் 🎉 அனைவரும் ஒன்றாக இருப்போம் !

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Год назад +16

    All the best Paari and the team.

  • @jithenderkumarr
    @jithenderkumarr Год назад +10

    Happy for 2 things:
    1. Happy to see Pari with S.Mallar + others ❤
    2. Love to see Senthil speaking ❤

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg Год назад +26

    மிகவும் தேவையான தொடக்கம்🎉 தொடர்ந்து வெற்றி பெற ஆதரவுகள்!

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +2

    தமிழ் உணர்வு. கொள் உயர்ந்து. நில். தமிழால் ஒற்றுமையாக

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Год назад +2

    அனைத்து தமிழ் குடி தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.ஒவ்வொருவரும் பேசும்போது அவரவர் குடி பெயரை இனைத்து பெயரை வெளியிட்டிருந்தால் தமிழர்கள் ஒற்றுமை வெளிதோற்ற ஒற்றுமையில் எல்லோருக்கும் தெரியும்

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +13

    Anna ❤ 🎉 super anna ❤ neenga ipdi oru amaipu thodanginathu romba sandosham ! Anaithu tamil kudigalum samam 🎉 nan senguntha kaikolar samoogathai sernathaval nanum indha amaipai adharikiren ! Vazhga tamil

  • @NagarajanR-sk9pt
    @NagarajanR-sk9pt Год назад +11

    Arumai thondru thotthu valarattum❤❤❤❤

  • @Mysterymanavan786
    @Mysterymanavan786 Год назад +3

    அருமையான முன்னெடுப்பு சகோதரா,என் மரணத்திற்கு முன்னாள் தமிழ்நாடு தமிழர்களின் கையில் கிடைக்குமா என்பதை எண்ணி வருந்தினேன்,ஆனால் ஒரு பெரும் எழுச்சி அதை சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад

      நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கம் அந்த திருமுருகன் அருளால் !

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +1

    அண்ணா ................. மனம் குளிர்ந்து. .........................

  • @321verykind
    @321verykind Год назад +1

    ஒற்றுமை வலு சேர்க்கும்.

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +5

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
    🎉

  • @meikandar339
    @meikandar339 Год назад +16

    சிறப்பு

  • @SubbuSubbu-fy2kr
    @SubbuSubbu-fy2kr Год назад +28

    tamilar dreams comes true now
    Christian, muslim tamilar all unite for tamil kudi

  • @swift14727
    @swift14727 Год назад +2

    இந்த முயற்சி மிக வெற்றிகரமாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள், பாரிசாலன், செந்தில் மள்ளர் மற்றும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும், தமிழர் ஒன்று படுத்தல் மிக முக்கியம் நம் எதிர்கால சந்ததியினருக்கு.

  • @samvelu8253
    @samvelu8253 Год назад +26

    Murugeh Kadavul arulal world's Tamils must unite into one body. God bless 🙏🙏

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Год назад +8

    தம்பி பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Год назад +2

    தமிழ்குடிகளை ஒன்றினைக்கும் நம் குலத்தவற்கு மிக்க நன்றி,,,,என்றென்ரும் நல் ஆதரவுடன் ,,,
    சிவன்முருகன்,,,

  • @arulmozhimudaliyar
    @arulmozhimudaliyar Год назад +3

    தம்பி பாரி, தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். நான் உங்கள் கூத்தமைப்புக்கு என்னால் முடிந்த பொருளாதார உதவி செய்ய விரும்புகிறான். அதெற்கான வழிமுறைகளை இங்கு பதிவிடுங்கள்

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +1

      பொருளாதார உதவி விட மக்கள் பலமே இப்பொது வேண்டும் தோழா! அதை பலபடுத்த வேண்டும்

  • @saravanansssaravanans3306
    @saravanansssaravanans3306 Год назад +4

    ,வணக்கம் பாரி அண்ணா⚘️🙏⚘️💞🦋🦋

  • @Madhra2k25
    @Madhra2k25 Год назад +9

    *Superrrrrr PAARI 👌*

  • @JaffnaBoysOfficial
    @JaffnaBoysOfficial Год назад +10

    ஆரம்பம்...❤

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Год назад +1

    தம்பி பாரி அவர்களே
    தமிழ் குடி மாநாடு மிக பெரிய அளவில் எல்லா இடங்களிலும்
    உலகம் முழுவதிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam Год назад +4

    மிகச்சிறப்பான பணி. நல்வாழ்த்துகள். வள்ளல் ஊடகம் என்று தமிழ்ப்படுத்தவும்.

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Год назад +4

    உங்களது ஒற்றுமை வளர்ச்சி அடைய நல்வாழ்த்துக்கள்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Год назад +2

    Hi
    Vallal mediavukkum Paarikkum nandri.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanannagaraj1100
    @saravanannagaraj1100 Год назад +4

    மீண்டும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் போல் உலகை கட்டி ஆழ்வோம் தமிழ் குடிகழாய் ஒன்றிணைவோம் வெற்றிவேல் வீரவேல்

  • @rameshcchellya
    @rameshcchellya Год назад +1

    நன்றி தமிழர்களே வளர்க வெல்க

  • @DevDeva-ju3vw
    @DevDeva-ju3vw Год назад +5

    Vetri namakke vazthukkal🙏🙏🙏🙏🙏

  • @parthifinearts5595
    @parthifinearts5595 Год назад +2

    வாழ்க வாழ்க தமிழ் மற்றும் தமிழ் குடிகள்.திராவிடம் ஒழிய வேண்டும்.சிறப்பு உங்கள் பணிகள் தொடரட்டும்.

  • @karthickkshatriya245
    @karthickkshatriya245 Год назад +8

    Super bro great

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 Год назад +1

    இலக்கை அடையும்வரை ஒற்ருமையுடன் செயல்படுங்கள் . வாழ்த்துக்கள். ஈழத்தமிழன். Uk

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +9

    தமிழ்நாட்டை தமிழர் குடிகள் சுழற்சி முறையில் ஆளவேண்டும். அது சிறு அளவில் இருக்கும் குடியானாலும் அவர்களுக்கும் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் .

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +3

      தமிழர்களில் எந்த குடி ஆண்டாள் என்ன ? அனைவரும் சமமே ! அனைவரும் நம் சொந்தங்களே

  • @suntharriviera2483
    @suntharriviera2483 Год назад +7

    சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள்

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 Год назад +8

    வாழ்த்துக்கள். வளர்ந்து வளம் பெற வேண்டும்

  • @VJSTYELS865
    @VJSTYELS865 Год назад +7

    நாமே தமிழர்..❤❤❤❤❤நாம்தான் தமிழர்❤❤❤❤தமிழன் கொடி பறக்கட்டும்...🐯🐯🐯🐯

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +4

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +6

    வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் இனி தமிழர் தமிழின சமூகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் வெற்றி இது சத்தியம்

    • @tamilnationalist1186
      @tamilnationalist1186 Год назад +4

      வெற்றிவேல் வீரவேல் துரோகி திராவிட சித்தாந்த சிந்தனையை அழித்து ஒழிப்போம் வெற்றிவேல் வீரவேல் தமிழ் தேசிய சித்தாந்த சிந்தனை உலகை ஆளும்

    • @தமிழ்தேசியம்-ட3ய
      @தமிழ்தேசியம்-ட3ய Год назад +1

      மாற்றான் வந்து தமிழ்நாட்டை ஆள்வது மிகவும் தவறானது திராவிட துஷ்ட சிந்தனையை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடித்தால் திராவிட இல்லாமல் ஆகி விடும் தமிழ் தேசிய மலரும் தமிழர் உலகத்தை ஆட்சி செய்வார்கள் தமிழ்நாட்டின் மேல்படுத்துவார்கள் மேன்மைப்படுத்துவார்கள் வெற்றி நமக்கே வெற்றி தமிழுக்கே

    • @GovindarajChettiar
      @GovindarajChettiar Год назад

      திராவிடம் ஒரு குப்பை இதை நாம் தம் சுத்தம் செய்ய வேண்டும் அதற்கு தமிழின குடி சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் இறைவா வேண்டும்

    • @thangadurai6295
      @thangadurai6295 Год назад +4

      இனி தமிழனுக்கு நல்லதே நடக்கும்

    • @GovindarajChettiar
      @GovindarajChettiar Год назад +2

      தமிழ் இனத்துக்கே வெற்றி திராவிட சித்தாந்தத்தை ஒழிப்பதை நமது முதல் குறிக்கோள்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +4

    தமிழ் தேசியம் வென்றே தீரும் இறைவன் அருளால் 🥳✨❤️ தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 💯🗡️🔥🔥

    • @somasundaramkarunakaran6054
      @somasundaramkarunakaran6054 Год назад +3

      ஏன்...பாரிசான் அவர்களோ...மல்லர் பெருந்தகை அவர்களோ இருக்கக்கூடாது....

  • @anianto20
    @anianto20 Год назад +3

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .....இந்த சிறு புரிதல் நமக்கு வந்துவிட்டால் ....எல்லோருமாக , நாம் சேர்ந்து வளமாக வாழலாம் . நம் சந்ததியினருக்கும் சேர்த்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Год назад +28

    திராவிடம் தமிழ் இனத்துக்கு ஆபத்து இப்போதாவது இந்தஇனம் விழித்து கொண்டதே நல்ல தொடக்கம் இளம் தலைமுறைதலைமறையினருக்கு வாழ்த்தகளள

    • @A.Thangadurai_vaniya_chettiar
      @A.Thangadurai_vaniya_chettiar Год назад

      தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்

  • @arunkumarg6986
    @arunkumarg6986 Год назад +7

    வாழ்க தமிழ் வெல்க தமிழ் ❤

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 Год назад +5

    அருமை அருமை. ஓங்கட்டு தமிழர் குடி ஒற்றுமை நாங்கள் தமிழர்கள்❤🙏🏿🤗

  • @shreelekha2647
    @shreelekha2647 Год назад +2

    இறை உங்கள அனைவருக்கும் துணை நிற்க விரும்புகிறேன்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Год назад +2

    அருமையான இனைப்பு அனைவரும் ஒரே இனமாக பாடுபடுவோம் தமிழராய் ஒன்றினையும் நேரம் கூடிவிட்டது..

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +4

    மகிழ்ச்சி
    வாழ்த்துகள்...நன்றி🙏💯🙏💯
    திராவிடனை ஒழிச்சாத்தான் ஆரியனை வெற்றி பெற முடியும்💪💪💪🔥🔥🔥👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾
    ஏனெனில் திராவிடன் ஆரியனை தோளில் சுமக்கிறான்;
    ஆரியம் செய்ததை திராவிடம் செய்கிறது; 🌾🌾💚 🏹🐅🐬 💚🌾
    தமிழ் தேசியம்🙏💯